அவமானமா பார்த்தால் இது கிடைக்குமா ⁉️🤑

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 38

  • @fathimaanupugashahip9629
    @fathimaanupugashahip9629 8 месяцев назад

    இறைவன் துணை இருப்பான் உங்களுக்கு

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 месяцев назад

      மிக்க நன்றி சிஸ்டர் 🥰👌

  • @MYFAVOURITEBIKEDUKE390
    @MYFAVOURITEBIKEDUKE390 8 месяцев назад +1

    Unga video ku naan adict 💯💯💯💥💥💥💥☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

  • @Jasminjasee2580
    @Jasminjasee2580 8 месяцев назад +1

    அண்ணா நான் நேற்று இரவு குவைத் வந்தேன்..... வேளையில் சேர்ந்தாச்சு துவா செய்ங்க அண்ணா

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 месяцев назад +1

      அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் பரக்கத் செய்வான்

  • @SssLog
    @SssLog 7 месяцев назад

    Would full ah tailor kadai masam dha anna

  • @ImranJ-tq8lh
    @ImranJ-tq8lh 2 месяца назад

    Allha sallamat rakha salamalikum

  • @lakshmikaandhangovindarajulu
    @lakshmikaandhangovindarajulu 8 месяцев назад +1

    May Allah Bless you 🙏with good health and long life.., Brother. God be with you always.🙏

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 8 месяцев назад

    ❤பாய் அஸ்ஸலாமு அலைக்கும் என்னுடைய பெயரும் சித்தீக் தான் சவுதில இருகிறேன் ஊர் கடையநல்லூர்❤

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 месяцев назад

      அலைக்கும் அஸ்ஸலாம் வாழ்த்துக்கள் 👍👌

  • @Peterk466
    @Peterk466 8 месяцев назад

    Anna Naa Kuwait Vara poran
    Passport kuduthu iruken innum veesa varala
    Veesa vantha udane vannthuruven

  • @geethashankeran5547
    @geethashankeran5547 8 месяцев назад

    ❤❤❤❤🇲🇾

  • @pm-dp1eq
    @pm-dp1eq 8 месяцев назад

    சித்திக் ஏரியாவிலே என்ன சம்பளம் குடுக்கிறாங்க

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 8 месяцев назад

    120 kd ன்று சொன்னால் 1200 ரியால் தான் ஆச்சு இங்க 1800 ரியால் சம்பளம்❤

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 месяцев назад

      சவுதி ரியாலுக்கு 1466 வருது சாப்பாடுக்கு 20kd அல்லது சாப்பாடு கிடைக்கும்

  • @vijaykumar-eo9rz
    @vijaykumar-eo9rz 8 месяцев назад

    Hi

  • @pm-dp1eq
    @pm-dp1eq 8 месяцев назад

    15 வருசம் டிரைவர்க்கு 120 சம்பளம் குடுக்கிறான் கால்தியாவிலே

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 месяцев назад +1

      வருத்தபட வேண்டிய விஷயம்

  • @asree102
    @asree102 8 месяцев назад +1

    நீங்க டயர் கில்லர்னு சொன்ன ஒரு விஷயம் புதுசா இருந்தது...முடிஞ்சா அடுத்த வீடியோவுல இதை பத்தி தனியா ஒரு ரெண்டு நிமிஷம் விளக்கம் குடுங்க.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 месяцев назад

      விளக்கம் ruclips.net/video/lOcjnh7_qQs/видео.htmlsi=7xdgBuLLcX-nxNW_

  • @ajantha2276
    @ajantha2276 8 месяцев назад +1

    நானும் குவைத்தில் தான் இருக்கேன் நான் 9 வருடம் வேலைபாக்குறேன் 2021 ல் 10 Kd. கிடைத்தது அந்த ஒருவருடம்தான் பிறக்கு பெருநாளுக்குகிடைக்கவில்லை பாணம்இல்லை துணிமணி கிடையாது

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 месяцев назад

      அழுத பிள்ளைக்குதான் பால் கிடைக்கும் என்பார்கள் நீங்கள் ஒரு தடவை அழுது பாருங்கள் பால் கிடைக்குதா பார்ப்போம் 🙂

    • @ajantha2276
      @ajantha2276 8 месяцев назад

      வாய் பிள்ளை அண்ணா அதற்க்கு வாய்பிள்ளை

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 месяцев назад

      மிகவும் கஷ்டம்தான்

    • @ajantha2276
      @ajantha2276 8 месяцев назад

      😃😃😃😃

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 месяцев назад

      😊😍

  • @mydeenabdulkader6881
    @mydeenabdulkader6881 8 месяцев назад

    200 ரியல் ஓவனர் குடுத்தாங்க

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  8 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி 🥰