Ladakh On TVS XL| மிக மோசமான பனியில் மாட்டித்தவித்த குடும்பம் 😭| Ep-37

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 май 2022
  • #Sivakasi #Srivi #Rjpm
    let's change the perceptions of travelling ✌️
    If you wish to contribute to my efforts, then you can support here...
    Gpay: 9894582069
    Phonepe: 9894582069
    Paytm: 9894582069
    Follow 3J official pages:
    / 3j_auto_expert_tamil
    / 3jautoexperttamil
    👉For Promotions Please Contact:
    E-mail: 3jautoexpert@gmail.com
    Thanks
    Jai Muni
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 136

  • @southernpaperpackaging3352
    @southernpaperpackaging3352 2 года назад +96

    இதுக்கெல்லாம் காரணம் இவரது குடுபத்தாரின் ஒத்துழைப்பு, இவரது மன தைரியம். இவரை நேசிக்கும் அன்பர்கள் . நலமுடன் திரும்பிவர நல்வாழ்த்துகள்!

  • @user-zu7xt7zp8w
    @user-zu7xt7zp8w 2 года назад +10

    வணக்கம் தல. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழ்நாட்டில் பல உயிர்கள் பலியாகி இருக்கிறது. தாங்கள் அதற்கு பிரமோஷன் கொடுப்பது ஏற்புடையதல்ல. தங்களின் நலம் விரும்பிதான் என்று கூறுகிறேன்.....

  • @carmechanictamil
    @carmechanictamil 2 года назад +28

    அண்ணா நாங்கள் உங்கள் வண்டியில் பின்னாடி உக்கார்ந்து வருகின்றோம் என்ற அனுபவம் வருகிறது , பாதுகாப்பாக பயணம் பண்ணுங்க அண்ணா

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 года назад +18

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. TVS XL 100 ல் உங்கள் சாதனை மகத்தானது. பாதுகாப்பாக செல்லவும். வாழ்த்துக்கள்

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 2 года назад +10

    இந்தப் பயணத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் ஒரு முறை அங்கு சென்று வந்து விடுவார்கள்

  • @gk-daily-funnyvideos1276
    @gk-daily-funnyvideos1276 2 года назад +10

    Bro, your go-pro mounting position is towards the road, if its tilted slightly up, will be good. In Vasanth video, ride position we are available to see everything, but not in yours.

  • @MuthuRaman-ke7ei
    @MuthuRaman-ke7ei 2 года назад +16

    Cherry bro ku aprm adventure a enjoy panni ride panradhu neenga thaan bro..

  • @SENTHIL92979
    @SENTHIL92979 2 года назад +3

    நண்பா உங்க வீடியோ மிகப்பெரிய ரீச் நீங்க கவலைப்படாம தொடருங்க. 👍👍👍👍👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️

  • @sabaridexplorer
    @sabaridexplorer 2 года назад +3

    உண்மை ப்ரோ, நானு ரெடி ஆகிட்டு இருகேன், அடுத்தட்ரிப் ரெடி பண்ணுங்க. கண்டிப்பா வந்திடுவேன்

  • @pradeep5284
    @pradeep5284 2 года назад +1

    Ungaloda previous ride a vida intha xL ride tha ungaloda top reach

  • @parthasarathy3485
    @parthasarathy3485 2 года назад +2

    Learn Hindi :
    அவா =காற்று, காத்து.
    அவாஸ் = sound, சத்தம்.
    சோனே கேலியே =தூங்குவதற்கு
    சுன் , சுனோ =hear, கேளு.
    ஆப் =நீங்கள்
    தும் = நீ

  • @suganyasuganya1739
    @suganyasuganya1739 2 года назад +2

    Bro this episode ennale fulla paakamudiyale skip pannitha pathe irunthalum Antha family ku help panninathu ❤❤❤❤👍👍👍👍 time ille bro sorry

  • @abdulkadar5505
    @abdulkadar5505 2 года назад +1

    தலைவா....நீங்க பயணிக்கும் போது எங்களையும் உங்களுடனே கூட்டி செய்கிறீர்கள் ....பார்த்து கொண்டே இருக்கணும் போல உள்ளது..காரணம் நான் சவுதியில் இருப்பதால் இந்தியாவை நேரில் பார்ப்பது போல் உள்ளது....கொஞ்சம் வீடீயோவை கூடுதலாக போடவும்...எதிர் பார்ப்பேன் தலைவா😊😊😊😊😊😊

  • @mathivel5877
    @mathivel5877 2 года назад +1

    சர்தார்ஜி உங்களிடம், மனாலியில் இருந்து ஆரம்பித்தீரா என்று கேட்கிறார், நீங்கள் ஆமா என்கிறீர். தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன் என கூறி இருந்ததால் மிகவும் ஆச்சரியமாக இருந்திருக்கம்

  • @rajesh6854
    @rajesh6854 2 года назад +5

    ஒரு hill area ஒரு செடி கூட முழிக்க வில். மொத்தமா ladaka என்றால் பணி பாலைவனம் போல இருக்கு.

  • @palakrishnanduraiarasan5435
    @palakrishnanduraiarasan5435 2 года назад

    அன்புநன்பரே நான் உங்கள்வீடியோவை புல்லட்ரைடில் இருந்து பார்க்கிரேன் வாழ்த்துக்கள் இறைவன் துனைநிற்ப்பார்

  • @tdkcreation5804
    @tdkcreation5804 2 года назад +1

    191 வந்துடுங்க 3g auto you got reach ladakh got 2lach great achive all the best

  • @TGVIPSS.studios
    @TGVIPSS.studios 2 года назад +3

    I'm so proud of you bro . xl Can go that far.xl is always osm.middle class ,low class families ku romba motivation na eruku.👍

  • @tamilselvan1404
    @tamilselvan1404 2 года назад +2

    சூப்பர் அன்னா 🥰🏍

  • @user-ss6zg3hr4y
    @user-ss6zg3hr4y Год назад

    மனோ தைரியமும் இயற்கையின் ஒத்துழைப்பும் வாழ்த்துகள்

  • @nr4965
    @nr4965 2 года назад +3

    Bro sema👍
    Adjust your GoPro view..... Ground(Road) dhan mostly theriuthu.....

  • @sureshmurugan1392
    @sureshmurugan1392 2 года назад +1

    BRO வலது கையை மட்டும் பயன்படுத்தி வாகனத்தை இயக்குவது பாதுகாப்பானது அல்ல. பேசும்போது இடது கையை அசைப்பது தவிர்க்கவும். Best wishes. பனி பாலைவனம் லடாக்.

  • @t1series513
    @t1series513 2 года назад +1

    Bro naanum kerala tha

  • @ark7625
    @ark7625 2 года назад +3

    Superb bro 👏👏 waiting for your next video 👍

  • @saravanansarobaby3598
    @saravanansarobaby3598 2 года назад +2

    Small suggetion bro : Vlog la bike drive pannumpothu left hand ah use pannathinga na video pakurathuku rompa disturbance ah iruku,,Neenga pesurathu nallave kekuthu athanalathan solren☺

  • @dktrader1989
    @dktrader1989 2 года назад +3

    Videos are really good.. keep it up bro...all the best

  • @SureshKumar-gb7nk
    @SureshKumar-gb7nk 2 года назад +3

    Semma 👍👍👍

  • @ajmalshaik5538
    @ajmalshaik5538 2 года назад +1

    Nice love you from Bangalore be happy have a safe journey

  • @balajibpl9120
    @balajibpl9120 2 года назад

    Anna unga migaperiya fan na unga vedio Elam super aha pandinge all the best bro

  • @punithakumarp.k5166
    @punithakumarp.k5166 2 года назад +4

    Power of xl💥

  • @deepang7767
    @deepang7767 2 года назад +2

    Safe ride 🥰nxt part waiting .....💥

  • @thirumalaisrinivasan2493
    @thirumalaisrinivasan2493 2 года назад

    Very nice. Tough task. Read every once commet. Very interesting. Wish you all the best. Ride safe.👍

  • @sarathravi9255
    @sarathravi9255 2 года назад +1

    Hi bro intha month Ladakh la irunthu n8 la patha nambaloda milkyva galaxy therium nu sonnaga so Miss pannirathiga vasanth anna commentlayum comment pannirunthen miss pannama parunga alaga irukum

  • @Dhanasekar617
    @Dhanasekar617 2 года назад

    Bro your big fan bro , unga yella videovum parpen, chennaiku vandha meetup veikanga bro 💕

  • @Something_1819
    @Something_1819 2 года назад +1

    Hi 3j bro .....safe ride...🧡✨

  • @VinothViews
    @VinothViews 2 года назад +2

    Vera level 🔥❤️brother 👍

  • @t1series513
    @t1series513 2 года назад +1

    Bro neengo video la Ladakh la irkinge but present ah enga irkinge please sollungale

  • @sasiyuvaraj445
    @sasiyuvaraj445 2 года назад +1

    Super nice 👌 👍 👏

  • @anbuak5068
    @anbuak5068 2 года назад

    Bro tvs tyres la dragon button type la oru tyre irukkum adhu use pannunga puntures avoid pannikalam. Extra button ulla tyre adhu. Neenga trip mudichi return agirupinganu nenaikura bt idhu nxt anga poora riders ku helpful ah irukkum...

  • @rajainduramc102
    @rajainduramc102 2 года назад +2

    OP BRO 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sharathey
    @sharathey 2 года назад +1

    View from Sivakasi

  • @marimuthumarimuthu8797
    @marimuthumarimuthu8797 2 года назад +1

    Super bro XL super

  • @TheNagercoil1
    @TheNagercoil1 2 года назад +1

    Hai..have a nice trip... Nagercoil tamilnadu

  • @bala9767
    @bala9767 2 года назад +3

    Hi.... Good morning🌞😘

  • @arunprathap7362
    @arunprathap7362 2 года назад +2

    Supper bro

  • @Masthan231
    @Masthan231 2 года назад +2

    Super bro👌👌

  • @singlekarthi
    @singlekarthi 2 года назад +2

    Super ji 😘

  • @senthilkumar-fu3dy
    @senthilkumar-fu3dy 2 года назад

    Bravo! Love your kutti pull Bro...

  • @saravananb2463
    @saravananb2463 2 года назад

    Anna voice nalla thana kekuthu no problem ok

  • @sadayanbakthar
    @sadayanbakthar 2 года назад +1

    super thambi

  • @rajkumar-bm9ft
    @rajkumar-bm9ft 2 года назад +1

    Safe ride bro

  • @rajalakshmi.k.v7552
    @rajalakshmi.k.v7552 2 года назад +2

    Super bro viji from coimbatore

  • @nithishkumar6258
    @nithishkumar6258 2 года назад +2

    Can la irunthu tank kula petrol fill pannurathu kamikalaiya bro

  • @kingofm1075
    @kingofm1075 2 года назад

    I am also kerala broo😌😌

  • @shanmugamsundar2172
    @shanmugamsundar2172 2 года назад

    Bro Coming July First week from Coimbatore to Ladakh with my Pulsar AS 150.

  • @AbdulSalam-sf2ir
    @AbdulSalam-sf2ir 2 года назад +1

    Good experience 👍

  • @shanmugamsurya5727
    @shanmugamsurya5727 2 года назад +2

    Anna video va konjam length aa poduanga anna

  • @06karthik50
    @06karthik50 2 года назад +1

    Good morning Anna
    First like ❤️

  • @leeciggy3119
    @leeciggy3119 2 года назад +1

    Hi bro I'm from Bangalore ur fan

  • @amcinipoint2768
    @amcinipoint2768 2 года назад +2

    Last video la comments disable la irukku bro enable pannunga

    • @blackninja.4382
      @blackninja.4382 2 года назад

      ஜெய் முனி அண்ணன் பலரது குடும்பத்தை சிதைத்த இன்னும் அழித்துக் கொண்டு இருக்கிற சீட்டு கட்டு நிறுவனத்திடம் விலை போய் விட்டார்.
      பார்வையாளர்கள் கேள்வி கேட்ப்பார்கள் என்று கருத்துரையை மூடி வைத்துள்ளார்.
      ரம்மி சர்க்கிள் போன்ற சீட்டாட்ட நிறுவனத்திற்கு விளம்பரம் செய்யும் காணொளியில் கருத்துரையை மூடி வைப்பார்.
      பார்வையாளர்கள் எவ்வளவு கேட்டாலும் திறக்க மாட்டார்.
      எனக்கு மிகவும் பிடித்தவர் இப்படி பணத்திற்காக விலை போனதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அண்ணா.

  • @rajaagenciescfs8687
    @rajaagenciescfs8687 2 года назад

    Sema bro

  • @arunsritamil1643
    @arunsritamil1643 2 года назад +1

    Super anna

  • @Dawood____93
    @Dawood____93 2 года назад +3

    XL 💞

  • @kaniviews-5240
    @kaniviews-5240 2 года назад +1

    Super...

  • @Instavideo7
    @Instavideo7 2 года назад +2

    Malayali 🔥🔥

  • @manoptk1989
    @manoptk1989 2 года назад +1

    Very good

  • @mohans3229
    @mohans3229 2 года назад +2

    Congratulations for 6000 ft

  • @sundar1633
    @sundar1633 2 года назад

    Super👍👍👍

  • @rockarun_tn72
    @rockarun_tn72 2 года назад +2

    ❤️❤️❤️

  • @nrgaming8093
    @nrgaming8093 2 года назад +1

    Bro eppo bro vonga native place ku varuvinga

  • @erajendranrajesh2424
    @erajendranrajesh2424 2 года назад +10

    ஈரோடு -சிவகாசி பேருந்தில் பயணம் செய்து கொண்டே
    சிவகாசி 3J Auto expert tamilன் video பார்ப்பது அருமையான தருணம்.
    பயணம் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐

  • @arunsivasamy5413
    @arunsivasamy5413 2 года назад +1

    Is it ur power bank in front ur charging GoPro?

  • @umarfayaz4467
    @umarfayaz4467 2 года назад +1

    You rocks

  • @tamilboy4240
    @tamilboy4240 2 года назад +1

    Super

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 2 года назад +2

    🔥💥💥

  • @kesavarajb6230
    @kesavarajb6230 2 года назад +1

    Nice 🙂 bro

  • @blacksquad5654
    @blacksquad5654 2 года назад +2

    XL 🔥🔥🔥

  • @NaveenKumar-jb6dy
    @NaveenKumar-jb6dy 2 года назад +1

    No one with trust u to help them when they r with family

  • @Mrmen23
    @Mrmen23 2 года назад

    Bro please adjust go pro

  • @statusintro1213
    @statusintro1213 2 года назад +3

    Hai thalaiva🥰🥰🥰🥰🥰

  • @THANGAMANI_TK
    @THANGAMANI_TK 2 года назад +1

    Anna innum ethana day agum na ladakh

  • @jokerfans3809
    @jokerfans3809 2 года назад +1

    Kai Valikum illa broo Handel podichi face paniiruken chinna vayasule

  • @sajith6722
    @sajith6722 2 года назад +1

    Bro oil LA change paniya

  • @smarnam
    @smarnam 2 года назад

    💞 bro 👀👀👀👀👀

  • @naalainamathe3026
    @naalainamathe3026 2 года назад

    Vanakkam

  • @Baskar8643
    @Baskar8643 2 года назад

    anna சிக்னல் இல்லாம வீடியோ எப்டி அப்லோடு பண்றிங்க 🤔

  • @sheiksatham4229
    @sheiksatham4229 2 года назад

    Akka kada tea how much bro

  • @tmykomban5983
    @tmykomban5983 2 года назад +1

    💖💖💖

  • @tn29_vijay13
    @tn29_vijay13 2 года назад +2

    👍👍👍👍👍😍😍😍

  • @karthikadevi2713
    @karthikadevi2713 2 года назад

    Safe bro

  • @babuu8674
    @babuu8674 2 года назад +2

    ❤👍👍

  • @sadaiyappandth57
    @sadaiyappandth57 2 года назад +2

    🎉🎉🎉🎉

  • @duratech072
    @duratech072 2 года назад

    enga coimbatore King lodge Rajendran anga branch arambika porar so konjo support pannunga

  • @tamilpasaga9599
    @tamilpasaga9599 2 года назад

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rajakannan7727
    @rajakannan7727 2 года назад

    👍

  • @d.arunkumar6871
    @d.arunkumar6871 2 года назад +2

    😉😉😉❤❤❤❤❤❤❤

  • @Vichuvlogs98
    @Vichuvlogs98 2 года назад

    Bro MILTRIRY truck onnu leh la accident agiruchi athan ungala la entha miltriry truck paka mudiyalanu nenaikaran 7 soldier will dead

  • @k2kshark
    @k2kshark 2 года назад +1

    Ellam sadhanaikku avargal kudumbam othulaippu mukkiyam adha visiyathil ivar bakiyasali

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 2 года назад +1

    💯🔥🔥👌👌🙏🙏👍👍👍👍

  • @mecheribathrakaliammanedit6986
    @mecheribathrakaliammanedit6986 2 года назад

    Hi bro 🥰