என்ன சாப்பிட கிடைக்கும் இங்கு 🤓 ? முடியலீங்க 🤯 - Ladakh Trip in maruti800 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2022
  • என்ன என்ன சாப்பிட கிடைக்கும் இங்கு ? ஒரு கட்டத்துக்கு மேல முடியல 🤯. #ladakh #ladakhtrip #tirupurmohan #ladakhadventure #ladakhstatus #ladakhtamil #ladakhtourism #ladakhtrip2021 #tirupurmohan #tmf #tirupurmohanvlogs #don #tamil #travel #vlogger #vlog #food #foodie #ladakhride2022 #maruti #maruti800 #marutisuzuki #tamil #tirupur #don #jammu #jammuandkashmir #jammukashmir #leh

Комментарии • 46

  • @sakthim7634
    @sakthim7634 Год назад +7

    தாங்கள் விளக்கம் உங்களுடன் பயணிப்பது மாதிரியான உணர்வு

  • @dkarthik100
    @dkarthik100 Год назад +6

    Hi

  • @sleelakrishnan
    @sleelakrishnan Год назад +5

    அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் 🙏🙏🙏

    • @sleelakrishnan
      @sleelakrishnan Год назад +1

      🎊‌ இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ரித்திக் 🎉

    • @sleelakrishnan
      @sleelakrishnan Год назад +1

      வாழ்க பல்லாண்டு 💟☮️ வாழ்க வளமுடன் 🤍🤍🤍🤍

  • @senthilkumar-ci8bw
    @senthilkumar-ci8bw Год назад +2

    இந்த பிறந்தநாள் மறக்க முடியாத பிறந்தநாள் சார் உங்க பையனுக்கு வாழ்க வளமுடன்

  • @boopathiboopathi7222
    @boopathiboopathi7222 Год назад +4

    Bathu kappa poidu vaga don

  • @chillijack
    @chillijack Год назад +1

    Don ku saapata paathadhum enna oru sandhosam 😂😆ley patha pa kooda illa ivlo excitement

  • @Sathyan1313
    @Sathyan1313 Год назад +1

    Super Anna.. கிடைக்கிறது சாப்பிட்டு லட்சியத்தை அடைய வாழ்த்துக்கள்..

  • @parthibanperiyasamy5896
    @parthibanperiyasamy5896 Год назад

    மோகன் சார் எது எப்படி இருந்தாலும் உங்க தைரியத்தை பாராட்டுறேன் ஆனால் உங்க மனைவி உங்க பிள்ளைங்க தைரியமா உங்க கூட வர்றதுக்கு நான் ரொம்பவும் பாராட்டுகிறேன் உங்க விடாம முயற்சி வெற்றி பெறட்டும் நான் உங்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறேன் வணக்கம் வெற்றியோடு வாருங்கள்

  • @prkumarr
    @prkumarr Год назад +1

    பார்த்த உடன் எச்சில் ஊருது அண்ணன்!

  • @mbhavasri63
    @mbhavasri63 Год назад +2

    GP
    லடாக் கூட்டிட்டு போங்க அண்ணா

  • @gayathrir7771
    @gayathrir7771 Год назад +1

    மிகவும் அருமையான பதிவு சார்

  • @mohanv7561
    @mohanv7561 Год назад +1

    Great

  • @mayflowerolive6898
    @mayflowerolive6898 Год назад +1

    Semiya payasavum pooriyum sapittuparunge.
    It is a best combination, its famous in Maharashtra.
    VINOD, cbe

  • @CVeAadhithya
    @CVeAadhithya Год назад +7

    டாண் லடாக் போய் கூட டைம் மெயின்டைன் பண்றீங்க...

  • @srriharics4354
    @srriharics4354 Год назад +1

    Onion curd with poori is very good taste .

  • @imsenthil_20
    @imsenthil_20 Год назад +2

    TMF 💕

  • @jothiprakashpalanisamy1558
    @jothiprakashpalanisamy1558 Год назад +1

    முடியலைனுட்டு அப்படியே முழுங்குறீங்களே டான்
    TMF

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Год назад +1

    Don very good experience different food and stay &travel experience.. Nice video Enjoy Don 🤝🏽

  • @bharath_0050
    @bharath_0050 Год назад +1

    Krohan spot உங்களுக்கு பின்னால் வந்து கொண்டிருக்கிறார் அவரை சந்தியுங்கள்......

  • @pavvainathan2380
    @pavvainathan2380 Год назад +1

    Anna vanakkam 🙏 tirunelveli thambi 👍👍👌🤝🙏

  • @ramachandranv9925
    @ramachandranv9925 Год назад +1

    கார்கில் மெமோரியல் பிளேஸ் மீடியாக்களில் கூட பார்த்ததில்லை சார் லைவ் பார்த்த ஒரு ஃபீலிங் உண்மையிலேயே கண்களில் தண்ணீர் வந்தது நீங்கள் சொல்லும்போது இந்த வெற்றி பயணத்தை முடித்து நீங்கள் சந்தோஷமாக வர எல்லாம் வல்ல இறைவனை மன்றாடி வேண்டிக்கொள்கிறேன் சார்

  • @boothapandian8629
    @boothapandian8629 Год назад +1

    We are waiting for your presence in Tirupur bro

  • @ravichandrank4296
    @ravichandrank4296 Год назад +1

    🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏻

  • @darshdreams899
    @darshdreams899 Год назад +1

    In North side of india, for pori they will eat curd only 🙂

  • @vwinfamily8701
    @vwinfamily8701 Год назад +2

    Dahi chat

  • @hauntedarea21
    @hauntedarea21 Год назад +1

    அழகா டைம்க்கு சாப்பிட்டு உடம்ப மழமழன்னு தேஜஸ்ஸா வச்சிருக்கீங்க அண்ணே😘😘😘

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Год назад

    Migavum nalla experience

  • @selvaraj2882
    @selvaraj2882 Год назад +1

    Oil food avoid பண்ணுங்க சார்
    வட நாட்டில் கடுகு எண்ணெய் மட்டும் உள்ளது.

  • @rupesh_rr
    @rupesh_rr Год назад +1

    Happy birthday rithik🎉🎂🎂🎂
    Anna இது என்ன camera?
    Front view varuthu,,,back view காற்றிங்க

  • @tweakxxx
    @tweakxxx Год назад +1

    💚💚💚

  • @moorthyr674
    @moorthyr674 Год назад +1

    👍👍👍

  • @vivekak1790
    @vivekak1790 Год назад +1

    BVM Transport Vivek palladam hai Anna.

  • @TirupurAnand
    @TirupurAnand Год назад +1

    திருப்பூர் கேப்டன்

  • @srinivasak4153
    @srinivasak4153 Год назад +1

    Expense total to your sweet jurney

  • @jayam2680Australia
    @jayam2680Australia Год назад +2

    Poori, thayir, chana good combination and athigam nadakkathinga moochu vangum because oxygen romba kuraiva irukkum high altitude blood pressure high na athigamana hight la poga koodaathu anyway God bless you be safe and safe journey

  • @mbhavasri63
    @mbhavasri63 Год назад

    GP முத்து கூட ட்ராவல் போக வேண்டும் அண்ணா

  • @ramkumar6340
    @ramkumar6340 Год назад +1

    அண்ணா , எப்ப வருவீங்க , என்னோட கார் Full restoration பன்னனும்

  • @jothiramalingam225
    @jothiramalingam225 Год назад

    என்ன விலை என்று கூறி தொடரலாம்.

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e Год назад +2

    இரண்டு பேர் ஓட்டனும்

  • @mbhavasri63
    @mbhavasri63 Год назад

    GP முத்து கூட ட்ராவல் போகலையா அண்ணா

  • @moorthyr674
    @moorthyr674 Год назад +2

    மைக்க பக்கத்துல வெச்சி பேசுங்க

  • @vengatrajv3103
    @vengatrajv3103 Год назад

    Nalla place la unga pulambal worst