உனக்கு செய்வினை செய்ய நினைத்த 6 பேரின் பெயர்களை சொல்கிறேன் கேள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 649

  • @MahaLakshmi-vt5lk
    @MahaLakshmi-vt5lk 11 месяцев назад +94

    தாயே என் குடும்பத்திற்கு துணையாக இருங்கள் தாயே. வாராகி தாயே போற்றி

  • @S.S.Monish-c6w
    @S.S.Monish-c6w 8 месяцев назад +8

    அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை...வராகி தாயே போற்றி போற்றி..

  • @sivaperumal4499
    @sivaperumal4499 10 месяцев назад +34

    நீயே அவர்களை பார்த்து தண்டனை கொடு தாயே 🙏

  • @banumathy7881
    @banumathy7881 10 месяцев назад +48

    தாயே என்னை எப்போதும் நீதான் காக்க வேண்டும் அம்மா நன்றி தாயே

  • @rashanthyathu4590
    @rashanthyathu4590 4 месяца назад +16

    அம்மா வராஹி தாயே என் உடம்பில் இருக்கும் நோய்யை நீக்கிதாரும் அம்மா தாயே

    • @vijivi1103
      @vijivi1103 3 месяца назад

      அம்மா தாயே கோடி நன்றியம்மா எங்கள் குடும்பத்திற்கு மாடனில் செய்துவிட்டார்கள் எப்படி.அழிப்பது?

  • @Mahenanth
    @Mahenanth 6 месяцев назад +16

    ஓம் வாராறி அம்மா போற்றி என்னை காப்பாத்துங்க அம்மா 🙏🙏🙏

  • @MaheshwariM-fi9xx
    @MaheshwariM-fi9xx 8 месяцев назад +10

    என்னோட குடும்பத்தை நீங்க தான் காப்பத்தனும் வாராஹி தாயே அம்மா

  • @kanniyanKarunanithi
    @kanniyanKarunanithi 5 месяцев назад +21

    எனக்கு செய்வினை செய்தவர்களை நீயே தீர்த்து விட வேண்டும் 🙏🙏🙏 தாயே நீயே துணை

  • @gopigopi5607
    @gopigopi5607 8 месяцев назад +28

    கெட்டதை நனைப்பவர்களுக்கு கெட்டதை கொடு அம்மா 👏👏👏👏👏👏

    • @madhavi2200
      @madhavi2200 4 месяца назад

      Ammathay

    • @SelvaraniBaburaj
      @SelvaraniBaburaj 2 месяца назад

      அம்மா வாரகி தாயே !போற்றி போற்றி !கெடுவார் கேடு நினைப்பார்! காப்பாற்று தாயே !என்னையும், என் கணவர், என் குடும்ப உறுப்பினர் களையும். கட்டி காத் தருள்வாய் வாராகி அம்மா!. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏யார் எனக்கு கெடுதல் செய்ய நி னைக்கிறார்களோ அது அவர்களுக்கே போய் சேரவேண்டும் அம்மா !🙏🙏🙏🙏🙏🙏

  • @Chitradevigurusamy
    @Chitradevigurusamy 4 месяца назад +7

    அம்மா தாயே போற்றி நீங்கள்தான் எஙகளை காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏

  • @SujuMitha
    @SujuMitha 4 месяца назад +11

    அம்மா நீங்க சொன்னது உண்மை தான் அம்மா என்ன என்னோட கணவரிடம் இருந்து பிரிக்க. என்னோட பிறந்தவங்களே சதி செய்றாங்க அம்மா. அது பலிக்காம செய்ங்க அம்மா 🙏

  • @bairathymani
    @bairathymani 4 месяца назад +4

    வாராஹி அம்மன் என் கவலை தீர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

  • @KannanUma-t2i
    @KannanUma-t2i 8 месяцев назад +28

    அவர்கள் செய்த செய்வினை அவர்களுக்கே போகட்டும் எதை எதிர்பார்த்து செய்கிறார்களோ அதை அவர்கள் பிள்ளைகளுக்கு கொடு வினை விதைதத்தவளே வினைஅறுக்கட்டும்

    • @thilak6884
      @thilak6884 2 месяца назад

      pullaikal Enna pavam seitharkal vinai vaithavanee thandikka pada veendum

  • @YogambikaiArunkunarasa
    @YogambikaiArunkunarasa 7 месяцев назад +3

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.அவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்க கொடுக்க வேண்டும்.

  • @shanmugamvns8065
    @shanmugamvns8065 Месяц назад +1

    ஓம் வராஹி தாயை எந்த தீமையும் எங்களை நெருங்காமல் காத்தருள வேண்டும் தாயே எந்த நோயும் நெருங்காமல் காத்தருள வேண்டும் தாயே சீக்கிரம் பழையபடி நடக்கசெய்ய வேண்டும் தாயே

  • @kanniyanKarunanithi
    @kanniyanKarunanithi 6 месяцев назад +27

    எனக்கு செய்தவர்களை நீங்களே அழித்து விடுங்க தாயே 🙏🙏🙏

  • @thilagathilakavathi7801
    @thilagathilakavathi7801 8 месяцев назад +5

    உண்மை தான் அம்மா 😢 நீயே எனக்கு துணையாக இருக்க வேண்டும் 🙏

  • @MuthuSelvi-n9g
    @MuthuSelvi-n9g 3 месяца назад +3

    வாராகி அம்மா தாயே உன் பாதம் தொட்டு பணிந்து வணங்குகிறேன் தாயே 🌸🌼🌺🙏🙏🙏🙏

  • @kannansasi8422
    @kannansasi8422 8 месяцев назад +9

    அம்மா இந்த 3 மாதம் நான் படும்பாடு அம்மா உங்களுக்கு தெரியும் .அம்மா இந்த பதிவு அனைத்தும் எனக்கே ஆனது அம்மா அனைத்தும் 100க்கு100 உண்மை அம்மா.என் குடும்பத்தில் நீங்கள் கூறிய நடந்தது அம்மா.ஆனாலும் என் அம்மா என்னை விடவில்லை. இனிமேலும் கைவிடமாட்டாங்க.அம்மா எனது மகனை அந்த பிள்ளை மற்றும் அவர்களின் குடும்ப த்திலிருந்து காப்பாற்றி கொடுங்க அம்மா .அடுத்தது Msc படிக்க வேண்டும் அம்மா அதற்கு நல்ல காலேஜ் கொடுங்க அம்மா. எங்களுக்கு பாதுகாத்து கொள்ளுங்க அம்மா. உங்கள் உண்மையுள்ள மகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @AkshayaPeratheepan
      @AkshayaPeratheepan 7 месяцев назад

      Amma thajea en kudummpaththitku theenku seija ninaippavarkalai neerea paththuk kollum thajea

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 11 месяцев назад +117

    தாயே..வாராஹியே.இவர்களுக்குதகுந்த.தண்டனையைக்கொடுத்து.விடுங்கள்தாயே..ஒட.ஒடவிரட்டுங்கள்வாராஹிஅம்மாவே.க்காப்பாற்றுங்கள்ஓம்சக்த்தி.பராசக்த்தி.ஆதிபராசக்த்தித்தாயே.

  • @User_00_77
    @User_00_77 2 месяца назад +1

    ஓம் வாராஹி தாயே நாங்கள் உன்னிடம் சமர்ப்பணம் செய்த கோரிக்கையை நிறைவேற்றி அருள்வாய் அம்மா.

  • @ManiKandan-bx3wd
    @ManiKandan-bx3wd 4 месяца назад +4

    ஒம் வாராஹி அம்மன் தாயே
    ஓம் வாராஹி அம்மன் தாயே
    ஓம் வாராஹி அம்மன் தாயே 🙏🙏

  • @MUTHUSATHISH-kq3to
    @MUTHUSATHISH-kq3to 4 месяца назад +9

    தாயே 3 பேர்க்கு தக்க தண்டனை வழங்கு

  • @PrithviNandhu
    @PrithviNandhu 9 месяцев назад +8

    அம்மா தாயே நீதான் காப்பாத்தணும் அம்மா

  • @gopigopi5607
    @gopigopi5607 8 месяцев назад +10

    அம்மா என் எங்கள் நம் குடும்பத்திற்கு எதிரிகள் கெட்டவர்கள் யாராக இருந்தாலும் திருத்து தக்க தண்டனை கொடு அம்மா யாரும் எங்களுக்கு செய்வினை செய்தால் அவர்களுக்கே திரும்பி போகணும் 👏👏👏👏👏👏

    • @vishwakamalesh5427
      @vishwakamalesh5427 5 месяцев назад

      Amma varahi en kudupathula nemathi vendum veliku Pogavendum avarku nalla puthiya kodu amma kudeya stop panna vendum manakasma pesura ne th pathuganu ammapotri varahi ammapotri varahi ammapotri varahi ammapotri you want 😢🙍🙏🙏🙏🙏🙏

  • @bhuvivenkey3664
    @bhuvivenkey3664 4 месяца назад +5

    லட்சுமி வாராஹி தாயே என் இல்லம் தேடி வாருங்கள் 🌺🌺🌺🌺🌺🌺🙏🌹

  • @Veera.Moorthy
    @Veera.Moorthy 7 месяцев назад +1

    தாயே வாஹாகி அம்மா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளை தீர்த்து வைத்து எங்களைக் காப்பாயாக வராஹாகி தயே

  • @theethatheetha1926
    @theethatheetha1926 8 месяцев назад +2

    I'm Sathi bakeshop Tessie
    Om sathi vaaragi thayee Pootri neethan enaku thunai

  • @GandhimathiDass
    @GandhimathiDass 2 месяца назад +1

    தாயே எனக்கு செய்வினை செய்தவர்களை நீதான் தண்டிக்க வேண்டும் தாயே 🙏 எங்களுக்கு நீதான் துணை 🙏.

  • @venugopalanp2641
    @venugopalanp2641 8 месяцев назад +1

    அம்மா வராஹி தாயே உங்கள் அன்பு அருள் வேண்டும் அம்மா தாயே. அம்மா எங்களை காப்பாற்றுங்கள் அம்மா தாயே.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 9 месяцев назад +3

    அம்மா தாயே ஸ்ரீ வாராஹியம்மனே ! எனக்கு செய்வினை செய்தவர் யாராயிருந்தாலும் கடவுள் தண்டிப்பார். எங்களை காப்பாற்ற நீங்கள் தான் இருக்கிறீர்கள். என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. ஸ்ரீ வாராஹி அன்னைக்கு நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.நீங்கள்தான் அவர்களின் திருமணம் நடத்த ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து உதவும்படி வேண்டுகிறேன்.

  • @ushachandrasekaran4168
    @ushachandrasekaran4168 4 месяца назад +3

    ஓம் சக்தி பராசக்தி தாயே வாராஹி வஜ்ர கோஷம் போற்றி போற்றி

  • @RanendranD
    @RanendranD 11 месяцев назад +10

    ஓம் அவதாரம் வஜ்ர வாரா ஹி தாயே துணை தாயே என் குடும்பம் பாரத்தை உங்கள் பாதத்தில் சமர்ப்பித்து விட்டேன் நல்லதே நடக்கனுற் தாயே நன்றி

    • @bhuvanaravi6190
      @bhuvanaravi6190 11 месяцев назад

      அம்மா வாராகி தாயே சரணம் 🙏 அம்மா நீயே எனக்கு. கதி ஓம் சக்தி பராசக்தி தாயே சரணம் 🙏

    • @K.THANGAVELKATHASAMY
      @K.THANGAVELKATHASAMY 11 месяцев назад

      Ni​@@bhuvanaravi6190

  • @GovindarajaGOVINDARAJA-u1n
    @GovindarajaGOVINDARAJA-u1n 5 месяцев назад +5

    இவர் களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் சாமி 🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @tamilarasirajasekaran8562
    @tamilarasirajasekaran8562 8 месяцев назад +3

    தாயே வாராஹி அம்மன் அவர்களுக்கு நீங்கள் தண்டனை கொடுங்கள் 😢😢

  • @jayanthijayanthi9078
    @jayanthijayanthi9078 10 месяцев назад +3

    அம்மா தாயே நீங்கள் சொல்வது உன்மை தான் நல்ல நேரத்தில் இந்த பதிவை நான் கண்டேன்

  • @rajagomathi3225
    @rajagomathi3225 8 месяцев назад +4

    அம்மா தாயே என் குடும்பத்தை காப்பத்தனும் என் கணவர் குழந்தைகள் நல்லறுக்கனும் வாராஹி தாயே அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @vasanthsarath7887
    @vasanthsarath7887 7 месяцев назад +2

    om Varahi thaye potri potri😢🙏

  • @MuruganMurugan-mh3dr
    @MuruganMurugan-mh3dr 10 месяцев назад +4

    ஓம் வராகி தாயே போற்றி போற்றி என்னை கெடுக்க நினைத்தவர்கள் எனக்கு செய்வினை செய்து நினைத்தவர்கள் எல்லாம் நீயே பார்த்துக்க அம்மா என் குடும்பத்தை நீதான்

  • @RDevarajan-r7d
    @RDevarajan-r7d 10 месяцев назад +4

    அம்மா சக்தி தாயே நீங்கள் இருக்கும் போது நான் இனிமேல் எதற்காகவும் கவலைப்படாமல் இருப்பேன் தாயே போற்றி போற்றி ஓம் வராஹி தாயே போற்றி போற்றி

  • @rajagomathi3225
    @rajagomathi3225 8 месяцев назад +5

    எதிரிகள் என்னை ரொம்ப டார்ச்சல் பண்டறங்க அவங்க என்ன பத்தி நினைக்க கூடாது வாராஹி தாயே அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @gopigopi5607
    @gopigopi5607 8 месяцев назад +2

    அம்மா வஜ்ர வாராகி அம்மா என்றும் என் எங்கள் நம் குடும்பத்திற்கு துணை இருந்து எங்கள் வாசலில் என்றும் துணை இரு அம்மா 👏👏👏👏👏👏

  • @Dhanalakhmi-qf2oz
    @Dhanalakhmi-qf2oz 8 месяцев назад +1

    நன்றி அம்மா வராகி தாயே துணை

  • @rajalingamv9708
    @rajalingamv9708 9 месяцев назад +2

    🙏அம்மா தாயே என் குடும்பத்திற்கு உறு துணையாக இருப்பாயாக என்று நன்றி சொல்லி என் பக்தியை கூறுகிறேன் 🙏 வராகி தாயே போற்றி போற்றி 🙏

  • @M.CHINNASAWMY.CHANDRANC.Chandr
    @M.CHINNASAWMY.CHANDRANC.Chandr Месяц назад

    ஆமா அம்மா வாழ்ந்து காட்டுவேன் உன் துனையோடு நன்றி

  • @deekshininayaki1761
    @deekshininayaki1761 2 месяца назад +2

    Una tha nambi iruken nee tha enaku thunai

  • @raghukrishnan7993
    @raghukrishnan7993 7 месяцев назад +2

    ஓம் வராகி வஜ்ராகோஷ்ம் வராகி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் வராகி வஜ்ராகோஷ்ம் வராகி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் வராகி வஜ்ராகோஷ்ம் வராகி தாயே போற்றி போற்றி போற்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @jeyachandrakumar4449
    @jeyachandrakumar4449 9 месяцев назад +2

    அம்மா தாயே என்னையும்குடும்பத்தையும் காப்பாத்துங்க தாயே

  • @venugopalanp2641
    @venugopalanp2641 9 месяцев назад +1

    அம்மா தாயே பக்தி வணக்கம் அம்மா தாயே தங்கள் அருள் வேண்டும் அம்மா.

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 9 месяцев назад +6

    ஓம் வாராஹி தாயே சரணம் அம்மா 🙏🙏

  • @Theivariani-jx1lj
    @Theivariani-jx1lj 4 месяца назад +1

    வாராஹி தாயே நீ சொன்னது எல்லாம் உண்மை தாயே என் கூட இரு💛இருந்து என்னை காப்பாயாக தாயே வாராஹி அம்மா தாயோ

  • @jayachandralakshmanan6812
    @jayachandralakshmanan6812 10 месяцев назад +1

    Thank you Amma
    Really true Amma
    Bless us amma

  • @ArkaneyKuppusamy-ho1ro
    @ArkaneyKuppusamy-ho1ro 7 месяцев назад +1

    நீங்கள் எனக்காக துணையாக இருக்க வேண்டும் அம்மா,அம்மா❤❤❤❤

  • @SoundiraPandiyan-j2y
    @SoundiraPandiyan-j2y 10 месяцев назад +1

    நிச்சயமாக செய்கிறேன் தாயே.நன்றி தாயே! ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி.

  • @GopiGeetha-lf5nt
    @GopiGeetha-lf5nt 10 месяцев назад +1

    கோ எழுத்து உண்மை தான் தாயே நீ தான் எனக்கு கேட்டது செய்ய நினைக்கும் அனைவருக்கும் தண்டனை தரவேண்டும் அம்மா தாயே வாராஹி

  • @GowthamKavitha-x7j
    @GowthamKavitha-x7j Месяц назад

    வராஹூ தாயே நீ தான் எங்கலை காப்பாற்ற வேண்டும் தாயே

  • @evillagefoodchaneal7948
    @evillagefoodchaneal7948 10 месяцев назад +5

    வாராஹி அம்மன் போற்றி அம்மா நீயே துணை

  • @gopigopi5607
    @gopigopi5607 8 месяцев назад +2

    தாயே என்றும் எங்களுக்கு துணை இரு அம்மா 👏👏👏👏👏👏

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 10 месяцев назад +2

    நான் தெரியா ம சொல்ல கூடத வார்த்தையை சொல்லி விட்டே என் மன்னித்து விடுவாய் அம்மா உன் பரிகாரம் தேடி வந்தேன் என்னை யும் என் பிள்ளை யும் வாழ வைக்கனும் தாயே🙏🙏🙏

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 8 месяцев назад +1

    அம்மா தாயே நீங்கள் தான் என்னை காப்பாற்றுங்கள் எனக்கு துணை இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @GopiGeetha-lf5nt
    @GopiGeetha-lf5nt 10 месяцев назад +1

    அம்மா தாயே நீ தான் எனக்கு அருள் புரிய வேண்டும் தாயே

  • @Tamilrealculture
    @Tamilrealculture 10 месяцев назад +1

    வராகி அம்மா தாயே எனக்கும் என் மனைவி குழந்தைகளுக்கும் துணையாக இருங்கள் தாயே.

  • @ushachandrasekaran4168
    @ushachandrasekaran4168 4 месяца назад +2

    அம்மா வாராஹி அவர்களை. நீங்களே கவனித்து க்கொள்ளுங்

  • @venugopalanp2641
    @venugopalanp2641 9 месяцев назад +1

    அம்மா நான் இது வரை சமயபுரத்தாம்மாள் தயவில் தான் வாழ்ந்து வந்தேன், என் சொத்து எல்லாம் சமயபுரத்து கொடுத்தது அம்மா தாயே என்னை காப்பாற்றுங்கள் அம்மா.

  • @gopigopi5607
    @gopigopi5607 8 месяцев назад +3

    அம்மா என்றும் எங்களுக்கு துணை இரு அம்மா 👏👏👏👏👏👏

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 11 месяцев назад +1

    நன்றி அம்மா நன்றி நன்றி நன்றி.. நீங்கள் சொல்வது அனைத்தும்.உண்மை.தாயேவாராஹிஅம்மாவே..
    🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🔥

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 9 месяцев назад +3

    ஆறுபேர்களா!அப்படியானால் ஒருவரால் கூட முடியவில்லை.என் சக்தி பெரியதுதானே.

  • @SrikanthSrikanthsrisrikanth
    @SrikanthSrikanthsrisrikanth Месяц назад +1

    Ammu🙏🙏🙏🙏🙏🔱

  • @gopigopi5607
    @gopigopi5607 8 месяцев назад +1

    ஓம் வஜ்ர வாராகி அம்மா என்றும் எங்களுக்கு துணை இரு அம்மா 👏👏👏👏👏👏

  • @pavithrachandran4134
    @pavithrachandran4134 10 месяцев назад +2

    உண்மை அண்ணா🙏🙏
    ஓம் வாராஹிஅம்மாவே துணை

  • @keerthikeerthi1981
    @keerthikeerthi1981 10 месяцев назад +6

    அம்மா தாயே நீயே துணை நில்..... 🙏🙏🙏🙏🙏

  • @durgar7792
    @durgar7792 4 месяца назад +5

    தாயே நீ தான் எனக்கு துணை இருக்கணும் என் கணவரையும் என்னிடமிருந்து பிரிக்க பார்க்கிறார்கள் அவர்களுடைய பெற்றோர்கள் உறவினர்கள்

    • @ShakiSarmila
      @ShakiSarmila 2 месяца назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dikshan9161
    @dikshan9161 8 месяцев назад +1

    தாயே எங்கள் குடும்பத்திற்கு துனையா இருங்கள்,, போற்றி போற்றி ஓம் வராஹி அம்மன் தாயே....🙏🙏🙏🙏

  • @svimalasrinivasanvimala5649
    @svimalasrinivasanvimala5649 2 месяца назад

    தாயே எனக்கு செய்வினை செய்தவர்களை நீயே பாத்துகோ என் தாயே 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @PremKumar-s2t7m
    @PremKumar-s2t7m 11 месяцев назад +12

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 💐🙏

  • @KumarasamyAnnamalai-u7d
    @KumarasamyAnnamalai-u7d 3 месяца назад

    தாயே போற்றி!போற்றி!
    மனதெளிவு ஏற்ப்பட்டது.
    இனி, உன் பாதுகாப்பு,
    அன்புடன் என்றும்
    வெற்றிகள் பல பெற்று
    மகிழ்ச்சி உடன்
    வாழ்வேன்.

  • @balakrishnan4197
    @balakrishnan4197 9 месяцев назад

    வராகி தாயே உன் கோவிலுக்கு வரும் சக்தியை எனக்கு கொடு தாயே. ஓம் வராகி தாயே சரணம்

  • @amirthampalanivel4072
    @amirthampalanivel4072 10 месяцев назад +2

    ஓம். வாராஹி. தாயே. என் பிள்ளைகளுக்கு. சீக்கிரம். நல்ல. காரியம். நடக்க. வேண்டும். பெரிய. பையனுக்கு. வேலை. வாய்ப்பு. கிடைக்க. வேண்டும். நான். இருக்கும். இடத்தில். இருந்து. என்னால். எதுவும். செய்ய. முடியாது. அப்படி. ஒரு. சூழலில். தான். இருக்கிறேன். நீதான். எல்லாம். பார்த்து. கொள்ள. வேண்டும். ஓம். வாராஹி. தாயே. துணை.

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 11 месяцев назад +24

    En amma இருக்கும்போது எனக்கு கவலை இல்லை

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 9 месяцев назад +1

    Vaaraahiammaa thaaye neengal endrume enaku thunaiyirukanum thaaye ammaa potri 🙏🙏

  • @anupriyankasureshkumar4774
    @anupriyankasureshkumar4774 3 месяца назад

    அம்மா எங்களை காப்பாற்றுங்கள் தாயே

  • @RajeshwariRajeshwari-c3r
    @RajeshwariRajeshwari-c3r 2 месяца назад

    நீங்கள் சொன்னது அனைத்தும் எங்க வீட்டில் நடக்கிறது அம்மா 😢நீங்கள் தான் எங்க குடும்பத்தை காப்பத்த வேண்டும்

  • @gunasivadharsan6060
    @gunasivadharsan6060 10 месяцев назад +2

    வராகி தாயே போற்றி நான் நினைத்தை நடத்தி கொடுங்கள் வராகி தாயே போற்றி எனக்கு பணம் உதவி செய்ய வேண்டும் தாயே

  • @SelvaraniBaburaj
    @SelvaraniBaburaj 2 месяца назад

    அம்மா வாராகி தாயே போற்றி !

  • @UthayanKumar60
    @UthayanKumar60 2 месяца назад

    🙏😭🙏😭😭 ஓம் சக்தி அம்மா தாயே போற்றி ஓம்

  • @VanithaVadivel-bi6vq
    @VanithaVadivel-bi6vq 2 месяца назад

    நீதான் 🙏🙏🙏அம்மா எங்க குடும்பத்தை கக்கவேண்டும்

  • @sathyaraja2771
    @sathyaraja2771 10 месяцев назад +2

    அவங்க நல்லா இருக்கட்டும் அம்மா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா எனக்கு நீயே துணையாக இருக்க வேண்டும் அம்மா

  • @DesikaSelvarani
    @DesikaSelvarani 2 месяца назад

    ஓம் வராகி ஓம் வராகி ஓம் வராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏 என் குடும்பத்திற்கும் என் அம்மா குடும்பத்திற்கும் தீயது நினைப்பவர்களை நீதான்🙏😭😭😭

  • @RDevarajan-r7d
    @RDevarajan-r7d 10 месяцев назад +2

    ஓம் வஜ்ரகோஷம் தாயே நீங்கள் இருக்கும் போது என் வாழ்வே குறைவற்ற செல்வமும் புகழும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது தான் தாயே மனதில் வராஹி சக்தி வாய்ந்த வஜ்ரகோஷம் அம்மா தான் போற்றி போற்றி

  • @JeniferJenifer-q2m
    @JeniferJenifer-q2m 2 месяца назад

    ஓம் வராஹி தாயே நீ ஒருவரை துணை. உன்னை மட்டும் நம்பிருக்கிறேன். 🙏🏻🙏🏻

  • @JeyakkodiKala
    @JeyakkodiKala Месяц назад

    ஓம் வராகி தாயே பொற்றி பொற்றி பொற்றி❤❤❤

  • @KarunaMoorthy-d5y
    @KarunaMoorthy-d5y 3 дня назад

    என்னுடன் இருக்க வேண்டும் தாயே

  • @MuruganMurugan-le4qt
    @MuruganMurugan-le4qt 6 месяцев назад

    Amma Varaha thaye

  • @PradeepVenu
    @PradeepVenu 3 месяца назад

    ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி

  • @sunshikausha5699
    @sunshikausha5699 10 месяцев назад +10

    அம்மா தாயே நீங்கள்தான் துணை ஓம் வராஹி அம்மா 🙏🙏🙏🙏 எங்களை காப்பாற்றுங்கள் 🙏🙏🙏🙏

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 11 месяцев назад +3

    ஓம் வாராஹி தேவியே போற்றி போற்றி போற்றி என்றும்.துணையாக.இருங்கள்தாயே.காப்பாற்றுங்கள்தாயே..🙏🙏🙏🙏🙏🙏🪔🔥🪔🔥🪔🔥🪔🔥🪔🔥🪔🔱🌹🔱🌹🔱🌺🔱🌺🔱🌹🔱

    • @sithrasithra5394
      @sithrasithra5394 11 месяцев назад

      Om varahii devi amma portry amma ❤❤. Rombah Nantriya appa. Ungkal acheer vatham yanaku yepayum erukanum amma. Yenodah life full ungkal pathan samarpithu viden appa amma. Yean panam vara vendiya thu yanaku kuduingkal amma. Yean kaneer tudaingkal amma pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls amma. Yean anbu chellam amma kuNantry amma. Om varahii devi amma portry amma. 🔥🔥🌺🌺🌻🌻🌷🌷🌸🌸🌹🌹🥀🥀🙏🙏🙏♥️♥️♥️🙌🙌😢😢😢🌹🔱🌹🔱🌹🔱🌹🔱🌹🔱🌹🔱🌹🔱

  • @DeviDevi-lk1bp
    @DeviDevi-lk1bp 11 месяцев назад +2

    ஆம் தாயே அப்படியே நடந்துக்கொள்கிறேன் தாயே ❤🙏🤲🌺💞🙏🤲🌺

  • @nandha3261
    @nandha3261 4 месяца назад +1

    ௐ ஸ்ரீவெற்றிவாராஹி தாய் போற்றி

  • @PriyaKumarPriya-xt8il
    @PriyaKumarPriya-xt8il 2 месяца назад

    ஓம் வராகி தாயே போற்றி போற்றி யாரு எனக்கு enna செயிவனை பண்ணாலும் நான் எதுவும் பண்ண மாட்டேன் எனக்கு செயிவனை பண்ணவங்க நல்லா இருக்கட்டும் என் அம்மா வராகி தாயே ஓம் சக்தி தாயே என் அம்மா எல்லாரும் எனக்கு துணையாக இருக்கும் போது எனக்கு enna seyivinai பண்ணாலும் எனக்கு எந்த பயமும் இல்லை என் தாயிகள் எனக்கு துணை இருந்த எல்லா பிரச்சினைகளையும் சந்திக்குறேன் யாரு enna செயிவனை செஞ்சாலும் நான் சந்திக்க ரெடியாதான் இருக்கேன் என் வராகி அம்மன் துணையோடு அம்மா பஞ்சமி நாயகியே துணை

  • @keerthana.s6817
    @keerthana.s6817 2 месяца назад

    Om shakthi thayae thunai