💥 Today's special mochai kottai kuzhambu 🤤 | மொச்சை கொட்டை கார குழம்பு செய்வது எப்படி | ts family

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • mochai kottai kuzhambu recipe in tamil #food #tamil #youtube #trending
    We are creating how to prepare food naturaly in our own house.....
    so please watch the full video and keep support our channel....
    To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
    thank you ❤️✨

Комментарии • 228

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 Год назад +9

    எளிமையான விளக்கத்துடன் உங்களின் செய்முறை விளக்கம் இருக்கிறது.மேன்மேலும் வளர வாழ்த்துகள்.மண்சட்டியில் நீங்கள் சொல்லியமுறையில் மொச்சைகார குழம்பு செய்து ருசிக்கிறோம்.நன்றி.

  • @sekarmalesh611
    @sekarmalesh611 Год назад +22

    நீங்கள் செய்கிற சமையலைவிட நீங்கள் பேசுகிற தமிழ் அருமையாக இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @rajeswariraj7074
    @rajeswariraj7074 Год назад +2

    நல்ல தெளிவாக சமைப்பது எப்படி இருவரும் சொல்லி தர என் மனமார்ந்த நன்றிகள்

  • @abiramir8464
    @abiramir8464 Год назад +14

    சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் சிறப்பு அருமை வாழ்த்துக்கள் சகோதரி நன்றி 🙏🙏🙏💖💖💖💕💕💕❤️❤️👌👌

  • @shaks1345
    @shaks1345 Год назад +51

    அக்கா உங்க பேச்சு நல்லா இருக்கு.எல்லாசாமான்களையும் அவங்க இவங்க என்பது அழகு.👌👌

    • @meenameena186
      @meenameena186 Год назад +4

      Akka samyal super idely epty panum solluinga

    • @r.sureshr.suresh6368
      @r.sureshr.suresh6368 Год назад

      @@meenameena186 💤💤💤💤💤
      ☁☁☁💤☁
      ☁☁💤☁☁
      ☁💤☁☁☁
      💤💤💤💤💤
      ☁ Sleepy ☁

    • @r.sureshr.suresh6368
      @r.sureshr.suresh6368 Год назад

      @@meenameena186 💤💤💤💤💤
      ☁☁☁💤☁
      ☁☁💤☁☁
      ☁💤☁☁☁
      💤💤💤💤💤
      ☁ Sleepy ☁

    • @r.sureshr.suresh6368
      @r.sureshr.suresh6368 Год назад +1

      @@meenameena186 lj"jlj

    • @GowriGowri-dc9vd
      @GowriGowri-dc9vd 9 месяцев назад

      Super super super👍 akka

  • @rohinimei1576
    @rohinimei1576 Год назад +3

    Aunty black mocha Brinjal and dry fish potu kulabu vachu one video potuga aunty

  • @s.thulasibrundha.3840
    @s.thulasibrundha.3840 Год назад +1

    Madam Kara kuzhambu super. Please upload your style sambar powder or kuzhambu milagai powder for all kuzhambu varieties.. Thank you.

  • @megalaraja2957
    @megalaraja2957 Год назад +1

    Naa try panna nalla erugunu sonnaga... Thanks amma

  • @rameshkalai7666
    @rameshkalai7666 Год назад +3

    சூப்பர்... இப்படி ஒவ்வொரு குழம்பும் நீங்க வீட்ல செய்ற மாதிரி சொல்லி தாங்க

  • @vasanthaammavasanthaamma6471
    @vasanthaammavasanthaamma6471 Год назад +7

    I like மொச்சை குழம்பு அம்மா yummy 😋

  • @ஜெயந்திஅங்கப்பன்

    இதுக்கு ஈடு வேரெதுவும் இல்லை அன்பு அக்கா.... சுடச்சுட சோறும் இந்த குழப்பும் யப்பா செம .... சைவ உணவுகளை தேர்ந்தெடுப்பவர்கள் சார்பில் நன்றிகள் பல அக்கா....ஈசன் அருளாசியுடன் தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் சிவாய நம🙏

  • @indo-polishcouple
    @indo-polishcouple Год назад +1

    Akka nallennai vachu ipadi thalikalama...? Nan nallennai athigam sudupadutha kudathunu kelvipatruken

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 Год назад +2

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @sundarisabari394
    @sundarisabari394 Год назад +2

    Na unga video ellamme pappen tirai pannirukken super ra irukkum

  • @karthirajin869
    @karthirajin869 Год назад +1

    கத்திரிக்காய் , மூச்சை, எல்லா பொருளையும் அவங்க இவங்க மரியாதை கொடுப்பது கேட்க அருமையா இருக்கு மா.......

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 Год назад +1

    நன்று Super மிகவும் நல்ல சுவை

  • @stephen0309
    @stephen0309 Год назад +7

    மொச்ச கொட்டை குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா உங்க பதிவ பாத்து அதே மாதிரி எங்க வீட்லயும் செய்யப் போறோம்

  • @jeyalakshmi8938
    @jeyalakshmi8938 Год назад +4

    Hmmm super Amma thankyou semma yammiya irukum

  • @dineshkanna5592
    @dineshkanna5592 Год назад +6

    மண்சட்டி குழம்பு சூப்பர்

  • @marimuthuganesh8720
    @marimuthuganesh8720 Год назад +2

    வீட்டு குழம்பு மசால் பொடி மெனு சொல்லுங்க அக்கா🙂🙂🙂🙂

  • @selvasundari8625
    @selvasundari8625 Год назад +2

    Ella samayalum super

  • @Isaiyazhal
    @Isaiyazhal Год назад +1

    Temple la kodukara sambar sadham seinga akka...plz

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 11 месяцев назад

    Super madam Arumai Valthukal valkavalmudan

  • @kusumakusuma9548
    @kusumakusuma9548 Год назад +5

    Sister I'm from Singapore. Always watch ur cooking..very nice and interesting. Uncle , you and children all great
    .Great human being. Wish you all success and good Health always. I really love your cooking shows.

  • @pramilakarthi8462
    @pramilakarthi8462 Год назад

    மொச்சை கொட்டை என்றைக்கு மிகவும் பிடித்த கார் குழம்பு. பார்க்கவே மிக நல்லாயிருக்கு. நல்லா சமைக்கிறீங்க. எங்க வீட்டுப் போல்..

  • @suganyasugan9021
    @suganyasugan9021 Год назад +1

    Kulambu podi recipe solunga amma

  • @SubashSubash-bq7gq
    @SubashSubash-bq7gq Год назад +1

    Akka chiken kolambu thenkai arachi uthi konjam thanniyattam senji kattunka pls🙏🙏r

  • @salinysivaprakasam5877
    @salinysivaprakasam5877 Год назад +5

    Even kitchen igrediants kuda respect kudukringa ma. Very good amma and appa. Amma all in all alagu rani tha

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +23

    தினமும் வீடியோ போடுங்க ரொம்ப போரடிக்குது🤗🤗🤗

  • @geethupooja5707
    @geethupooja5707 Год назад

    Amma mochaya uravachi dhan seaiyanuma

  • @SankariBabu-kn4ip
    @SankariBabu-kn4ip 3 месяца назад

    Akkia mochai kottai 🎉kuzhambu very super I Wii tri taste super

  • @mumthajbegam371
    @mumthajbegam371 Год назад

    ஆஹா ஆஹா சூப்பர் நாக்கு உறுதே செம்ம அக்கா

  • @NirmalaBaskaran-q2m
    @NirmalaBaskaran-q2m Год назад

    Super speech super samayal

  • @lakshmi-es1yq
    @lakshmi-es1yq Год назад

    அக்கா உங்க சமையல் Super பேசும் விதம் so nice👍💐

  • @firthos2485
    @firthos2485 Год назад

    Akka enaku unga kara kulambu masala venum akka eppadi order pannrathu

  • @karminekarmine1349
    @karminekarmine1349 Год назад

    Arumai .senju parkiren.

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Год назад +2

    Unga cooking super amma appa

  • @kayalvizhi7263
    @kayalvizhi7263 Год назад +1

    Akka unga style la mochai kaara kulambu vechen super ah vanthuchuka

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Год назад +2

    மொச்சை கொட்டை காரக்குழம்பு அருமை 👌😋 பார்க்கும் போது நாக்கு ஊறுது 😋 செமையா இருக்கு சூப்பர் மா 👌❤️

  • @sujathakumar9775
    @sujathakumar9775 Год назад

    Way of talk superb akka, nice neega and uncle 😀 semme kuzhambu

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад

    Pacchai mocchaiyel pulikulambu seithu kaanbeenga please

  • @vimalas5582
    @vimalas5582 Месяц назад

    Tumbler la eppovum oil vekkadhinga pls

  • @vidhyaravividhyaravi462
    @vidhyaravividhyaravi462 Год назад +2

    Thank you for your more useful message mam.. thank you so much

  • @babubabu-kl3ds
    @babubabu-kl3ds 10 месяцев назад +1

    Thank you. Followed the method & it was tasty. 🙏

  • @LaxmiLaxmi-yp7ly
    @LaxmiLaxmi-yp7ly Год назад

    Super akka .....sundavatha kulambu seyinga please

  • @nagajothdashwanth7629
    @nagajothdashwanth7629 Год назад

    Carrot halwa eppadi seivathu amma

  • @vasuindhu
    @vasuindhu Год назад

    Super mam enku romba pudikkum,👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️uga samaiyal 🌹

  • @saashini5149
    @saashini5149 Год назад +1

    சூப்பர் அக்கா. வாழ்த்துகள்

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 Год назад

    Super Sister Arumai Valthukkal Madam

  • @aarthirajendhran4780
    @aarthirajendhran4780 Год назад

    🙈Aththa Unga Kindu kindu, vathakku vathakku, thalabula thalabula unga words and voice ku I'm addict😍nd this mochcha kolambu veara leval Aththa🤗

  • @gayathrinila5968
    @gayathrinila5968 7 месяцев назад

    Arumayana thamizh.

  • @sundarisabari394
    @sundarisabari394 Год назад +1

    Super amma

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym Год назад

    Nandri amma

  • @karthikap3594
    @karthikap3594 Год назад +1

    Amma ur samayal v nice today my birthday ur blessed Amma enaku APPA illa

    • @sathyalakshmi3425
      @sathyalakshmi3425 Год назад

      Hai, sis valzga valamudan
      I follow ur recipes nice demo nd nice cooking carry on. Sure will try ur recipes

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm Год назад

    அம்மா சூப்பர் சமையல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @premilacharles4473
    @premilacharles4473 Год назад

    I always admire your Gas stove automatic ah ma how much price

  • @ushababu1138
    @ushababu1138 Год назад

    மோர் குழம்பு vidio போடுங்க அக்கா

  • @rsujatha9459
    @rsujatha9459 Год назад +5

    Super..அருமை அருமை 😋🤤

  • @Murthy888
    @Murthy888 Год назад +5

    Hi mom, your recipes are good my mom is 75 years old she can't cook sometimes I made it your recipes and she is also happy thanks mom. Daddy's voice and super love you both.

  • @VVanitha-z1p
    @VVanitha-z1p Год назад

    Amma super

  • @IshwaryaIshwarya-jp1yv
    @IshwaryaIshwarya-jp1yv Год назад

    Mochai yeppo oora vaikkanu

  • @Rammanju29
    @Rammanju29 Год назад

    kulambu podi receipe podunga ma

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Год назад

    மண் சட்டி யை கேஸ் அடுப்பில் வைத்து பயன்படுத்த லாமா சகோ.

  • @tharanishapandiyan7825
    @tharanishapandiyan7825 9 месяцев назад

    Akka super😊

  • @vanajaranganathan2109
    @vanajaranganathan2109 Год назад +1

    Thankyou. Sister

  • @nandhianburaj7359
    @nandhianburaj7359 Год назад +6

    I addicted your videos. really super amma. I enjoyed it. 👌👌👌👌

  • @manonmanim9351
    @manonmanim9351 Год назад +1

    அருமை

  • @beulahmathews3054
    @beulahmathews3054 Год назад +9

    Unga video ku daily wait panran akka super

  • @rajakumari4931
    @rajakumari4931 10 месяцев назад

    Super ma

  • @vasukisuki1903
    @vasukisuki1903 10 месяцев назад

    Neenga puthusa pandra madiri thalaiyai suttr mookkai thodareenga sila porutkkal pottaal inikkum

  • @sugunapriya875
    @sugunapriya875 Год назад

    Karuvatu kozhambu ipti saiyala ma akka

  • @amshasha4110
    @amshasha4110 Год назад

    Arumai akka

  • @pmkjk7476
    @pmkjk7476 Год назад

    Recipe was good as like your talk

  • @sathyasuresh9069
    @sathyasuresh9069 Год назад +5

    Moochai kulambu very tasty 😋😋thank you so much akka

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад +1

      தேங்க்யூ

    • @uthayarajvalarmathi5695
      @uthayarajvalarmathi5695 Год назад +1

      சமைக்கும் போதே வாய் ஊறுதுக்கா 👌👌👌 சமையலோடு உங்க பேச்சு இனிமையா இருக்கு அக்கா ❤

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Год назад

    Akka parkave yummy ah supara irukumka, mikka nantri Amma 🤩💐🙏🍭

  • @selvithiru4002
    @selvithiru4002 Год назад +5

    Super akka

  • @swethaswetha3396
    @swethaswetha3396 Год назад

    சூப்பர்

  • @sathishpugalsathishpugal9003
    @sathishpugalsathishpugal9003 Год назад

    Amma ellamay super all vedio

  • @brindhamohan4049
    @brindhamohan4049 10 месяцев назад

    புளி ஊற்றிய பிறகு காய் வேகுமா? 🤔🤔🤔

  • @HemaPriya-m9t
    @HemaPriya-m9t 5 месяцев назад

    Karuvadu pootalum nalla erukkkum ellaya

  • @divyashanthadivyashantha1879
    @divyashanthadivyashantha1879 Год назад

    Amma vathakulambu viedo podonga

  • @muniyandimuniyandi6985
    @muniyandimuniyandi6985 Год назад

    மொச்சை கோட்டா கொழம்பு ரொம்ப நல்ல இருக்கு அக்கா...உங்கள் சமயல் எல்லா மே பிடித்திருக்கும் அக்கா

  • @meerabala2553
    @meerabala2553 Год назад

    Mocha cook aiduma cooker la cook panitu Sema venama mochaya

  • @suriyakumarisiva9530
    @suriyakumarisiva9530 10 месяцев назад

    வாழ்க வளமுடன்

  • @jayalakshmi5628
    @jayalakshmi5628 Год назад

    செம 👌👌👌அக்கா உங்கள் சமையல் அனைத்தும்! அருமை!!!❤️❤️❤️💐💐💐

  • @sagayarajraj4075
    @sagayarajraj4075 Год назад

    Super, super, mouth watering.

  • @husnamubeenhusnamubeen3830
    @husnamubeenhusnamubeen3830 Год назад

    Arumai arumai👌

  • @kathejabeevi1982
    @kathejabeevi1982 Год назад

    Today seithaen came out very well

  • @santhivellaichamy1652
    @santhivellaichamy1652 Год назад +5

    மொச்சைக்கொட்டையை வறுத்து ஊறவைத்து வேக வைத்தால் இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் சகோதரி!

    • @kshacuny9508
      @kshacuny9508 Год назад +1

      நிஜம்தா ஒரு ஸ்பூன் எண்னை விட்டு படபடபடனு பொரியவிட்டு வருத்ததும் தண்ணி ஊத்து ஊரவச்சா நல்லா இருக்கும்

    • @saundrarajaratnam4987
      @saundrarajaratnam4987 10 месяцев назад

      I love you, sister. You are so sweet .

  • @harshanshankari2297
    @harshanshankari2297 Год назад +1

    Super Anni yenaku puticha kolambu 👌👌

  • @geetharanijagadeesan499
    @geetharanijagadeesan499 Год назад

    Kulambu nice

  • @dhurgadevi2385
    @dhurgadevi2385 Год назад

    Akka poondu kulampu video poduga akka

  • @A.mahalakshmi100
    @A.mahalakshmi100 Год назад

    நான் குழம்பு பொடி செய்து வைத்து விடுவேன் வீட்டில் எந்த கார குழம்பு செய்தாலும் அதில் இரண்டு ஸ்பூன் சேர்த்து விடுவேன் நேத்துதான் எங்க வீட்டில் மொச்சைக்கொட்டை குழம்பு

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Год назад

    Superb akka❤❤

  • @babubabu-kl3ds
    @babubabu-kl3ds 10 месяцев назад

    Thank yo

  • @venkateshvenkat5324
    @venkateshvenkat5324 Год назад

    Sister super kulambu.😊

  • @sujathasinuja3645
    @sujathasinuja3645 Год назад

    Aunty, neenga romba sweet ah pesuringa, unga recipes la superrt

  • @Lakshmitalks26
    @Lakshmitalks26 Год назад +1

    Unga pechu inimai akka 🥰🥰kandipa naalaikku enga veetla indha kulambu thaanb🥰🥰👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏

  • @Baslamurugan
    @Baslamurugan Год назад

    Super...... G

  • @cbalasubramanian3635
    @cbalasubramanian3635 Год назад

    Very super