இதுவரைக்கும் இப்படி ஒன்னு செஞ்சு சாப்பிடலையே அப்படின்னு நினைப்பீங்க side dish

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • இதுவரைக்கும் இப்படி ஒன்னு செஞ்சு சாப்பிடலையே அப்படின்னு நினைப்பீங்க side dish
    #cooking #food #trending #vijaytv #serial
    #lunch
    #lunchbox
    #sidedish
    #sidedishrecipe
    #curryleaves
    #recipes #todaypromo

Комментарии • 13

  • @SanjanaKolams
    @SanjanaKolams 7 дней назад +23

    அன்பு சகோதரி... உங்கள் ரெசிபி தொடர்ந்து பார்க்கிறேன்.பொறுமையாக விளக்கம் தருகிறீர்கள் அது மிகவும் பிடிக்கும்.சாதாரணமாக புடலங்காய் சமைத்து போது அன்றைய தினம் முட்டை சாப்பிடக்கூடாது என்று எங்கள் வீட்டில் பெரியவர்கள் சொல்வார்கள்.நீர்ச்சத்து மிகுந்த காய்களுடன் முட்டை சேர்த்து செய்வது தவிர்ப்பது நல்லது பா😊

  • @filokeats4276
    @filokeats4276 2 дня назад +5

    Superb sis best wishes nice

  • @AkalaHM
    @AkalaHM 15 часов назад

    புடலங்காய் விதையை தூக்கிப் போடாமல் சட்டினி அரைக்கலாம் இட்டலிக்கு மிகவும் சுவையாக இருக்கும்

  • @sabiyathnisha3550
    @sabiyathnisha3550 3 дня назад +1

    Super 💯 super 👍

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 6 дней назад +3

    THANKS FOR SHARING FROM CANADA SUBSCRIBER

  • @jasminedeboralj1681
    @jasminedeboralj1681 2 дня назад +2

    Don't use Egg & snake gourd😮😢

  • @anbupillai9817
    @anbupillai9817 6 дней назад +2

    Why egg. Without egg it is good.

  • @mahadevan2387
    @mahadevan2387 День назад +1

    ரொம்பப் பேசற தல வலிக்குது பார்க்க முடியும் எப்பா லொட லொட பேச்சை குறை