எளிமையான முறையில் விளக்கம் இருந்தது நன்றாக புரிந்தது இது மட்டுமல்ல தாங்கள் சொல்லிக்கொடுக்கும் அனைத்து மாடல்களும் அருமை உங்களுக்கு தெரிந்த நுணுக்கங்கள் எல்லாம் மறைக்காமல் சொல்லிகொடுப்பது பாராட்டவேண்டியவிஷயம் வாழ்த்துக்கள் சார்...
super sir... thank you.. intha method cutting mattum than enaku therium.. ithula neraiya doubt iruthathu easy aa clear pannitinga thank you so much sir.. i like your all video sir.. neraiya video nenga engaluku podanum .. i am waiting sir...
Jii, உங்கள் வீடியோ இப்ப தான் பார்க்க ஆரம்பித்துள்ளேன் அருமையாக உள்ளது! அளவு பிளவுஸே ஒழுங்கா இல்லைனா எப்படி தைப்பது?! உடல் எடை அதிகமாகிவிட்டால் புதிதாக அளவெடுத்து தைக்க "Paper pattern " சொல்லி தாங்க Jii .அதை வச்சி 10Blouse தைச்சிடுறேன்
Sir, நீங்க ரொம்ப அழகா விளக்குறிங்க,நன்றி. But நான் தைக்குற blouse la நீங்க சொன்ன படி தான் chest அளவு எடுத்தேன், பின் பக்கம் 21 1/4 இன்ச் வருது, முன் பக்கம் 9 1/2 இன்ச் வருது அதுகூட 3/4 இன்ச் சேர்த்தா 10 1/4 இன்ச் தான் வருது,3/4 இன்ச் அளவு குறைவா வருது, நான் எந்த அளவில் தைக்க வேண்டும் sir, pls reply sir, thank u
Anna blousesolder loose varuthu Aparam solder kila iranguthu solution sollunga Anna . Blouse front potion side yeppadi cross cut pandrathunu vedio podunga
Super sir, என்னுடைய பிளவுஸ் சைஸ் 41.நான் 10.5இன்ச் +2 இன்ச் சேர்த்து 12.5 இன்ச் செஸ்ட் ரவுண்ட் வைத்து வெட்டுகிறேன். ஆனால் தைத்த பிறகு சைடு ஜாயிண்ட் பகுதியில் 1இன்ச் தான் சீம் அலவன்ஸ் வருகிறது. இதை எப்படி சரி செய்வது? Please reply me sir.
அண்ணே நீங்க பொதுவான அளவு கட்டிங் சொல்றீங்க என்னிடம் தைக்க வரும் ஜாக்கெட்டில் முன் அளவு கம்மியாவும் பின் அளவு அதிகமாவும் இருக்கு எப்படி தைத்தாலும் சரியாக வரமாடேங்குது. இதற்கு காரணம் என்ன அண்ணே
எளிமையான முறையில் விளக்கம்
இருந்தது நன்றாக புரிந்தது
இது மட்டுமல்ல தாங்கள்
சொல்லிக்கொடுக்கும் அனைத்து
மாடல்களும் அருமை உங்களுக்கு
தெரிந்த நுணுக்கங்கள் எல்லாம்
மறைக்காமல் சொல்லிகொடுப்பது பாராட்டவேண்டியவிஷயம்
வாழ்த்துக்கள் சார்...
அண்ணா உங்கள் தையல் வகுப்பு மிக உபயோகமக உள்ளது மிக்க நன்றி
Super ஆ செல்லாக் கொடுக்கறிங்க அண்ணா. ராட்சசி பட ஜோதிகா பிளவுஸ் cutting and stitching சொல்லிக் குடுங்க please 🙏
மிகவும் சிறப்பான விளக்கம் நன்றி
Very well explained thank you brother வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி அண்ணா
Your videos are super and useful my size is 40 I want to know how to adjust a pattu blouse sleeves bidet without attachment
super sir... thank you.. intha method cutting mattum than enaku therium.. ithula neraiya doubt iruthathu easy aa clear pannitinga thank you so much sir.. i like your all video sir.. neraiya video nenga engaluku podanum .. i am waiting sir...
Namakku blouse stitching varum pothu namma method la cut pantradha illa blouse la illa madiri cut pandratha.. intha doubt enaku romba nalave irukku. Namma alavu eduthu thaikum podhu akkul side perfect ah irukku adhuve sila per kudukura blouse la namma method la cut Panna akkul pakuthila v shape varuthu... Adha nee pannuna chest pidikudhu... Apdiya Vitta sleeve la akkul pakkam loose theriyuthu
Itha Vida yaarume ivalavu theliva solli kuduka mudiyathu bro👏👏👌👌
Supera solrenga anna
Jii, உங்கள் வீடியோ இப்ப தான் பார்க்க ஆரம்பித்துள்ளேன் அருமையாக உள்ளது!
அளவு பிளவுஸே ஒழுங்கா இல்லைனா எப்படி தைப்பது?! உடல் எடை அதிகமாகிவிட்டால் புதிதாக அளவெடுத்து தைக்க "Paper pattern " சொல்லி தாங்க Jii .அதை வச்சி 10Blouse தைச்சிடுறேன்
அண்ணா நீங்க சூப்பரா சொல்லித் தர்றீங்க ஆனா எனக்கு எப்படி வெட்டினாலும் கழுத்து லூசு வருகிறது அதை எப்படி சரிசெய்வது என்று சொல்லுங்கள்
Clear explanation sir...❤
Very clear explanation and very useful
Anna neenga supera sollringa enaku puriyedhu
Super teaching Anna super 32"blouse straight cutting and stitching solli thanga anna
Anna your teaching Vera level🙏 thank you so much
Pinpuramum munpuramum darts vaipatarku thuni en vidavillai. Vilakavum tq.
Q
Your teaching very clear and super
Super Anna🙏💯
Rompa Nanri amma
Thanks anna.good teaching
Suppar. Anna. Solle. Tharum. Muray. Nanre. Anna
Super nandraga purinthathu bro
God bless u sir for teaching us.
பிளவ்ஸ் கழுத்து லூஸ் இல்லாமல் டைட்டாக கட்செய்யும் முறை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா .
காலர் வச்ச பிளவுஸ் டிசைன் கட்டிங் போடுங்க அண்ணா .... 🤗
Sir, நீங்க ரொம்ப அழகா விளக்குறிங்க,நன்றி. But நான் தைக்குற blouse la நீங்க சொன்ன படி தான் chest அளவு எடுத்தேன், பின் பக்கம் 21 1/4 இன்ச் வருது, முன் பக்கம் 9 1/2 இன்ச் வருது அதுகூட 3/4 இன்ச் சேர்த்தா 10 1/4 இன்ச் தான் வருது,3/4 இன்ச் அளவு குறைவா வருது, நான் எந்த அளவில் தைக்க வேண்டும் sir, pls reply sir, thank u
Super very nice sir
Alavu blouse endha size enru eppafi kandupidipadhu?
Romba fasta solringa beginners yeppadi purium sir
Sir kaluthu agalama vachi sholder thin ah vachi sholder lose varama back neck 91/2 vachi front neck 7 vachi Oru blouse cutting and stiching vedio podunga
Very clear sir super
Anna blousesolder loose varuthu
Aparam solder kila iranguthu solution sollunga Anna .
Blouse front potion side yeppadi cross cut pandrathunu vedio podunga
Sir back armhole maadhiri front armhole 1/2" Thalli shape cut pannanuma.
Annae Munpaagatthukku Cross Peicethanee Vettanum Naerpeicelaa varathula annae Neenga yaan Anna naer peicella vatturinga
Talent bro
super bro
Easy method but very speed
Thalaye sutthura mathiri eruku bro,but unga experience maaaas
Anna spr solurika but slow pls
Pls konjam slow va sollunga bro beginers ku easy a sollunga pls pls....
Arumai vazhga valamudan👍👌
நன்றி ௮ண்ணா
Super, but romba fast ah soldra mathiri iruku
Sir blouse back neck uneven ah varuthu ...enna panurathu sir...
👌
Solder loose varamal stitch pannnuvathu eppadi
Alavu blouse vachi cross cutting video podunga
Siper a solli kudukreenga sir...Thank you sir...
Anna.......Inda blouse oda stitching vdo vum upload panunga ...pls
Super Anna medhuva sollunga beganars
Anna cross cutting yaarkellam endha size ku podalaam..... Na Cross cut pota front neck ilutha maadhiri varudhu enna seiyanum anna
கிராஸ் பிளவுஸ் அப்படித்தான் கழுத்து வரும் , கிராஸ் வெட்டி இழுக்கும்போது கழுத்து அமைப்பு எப்படி இருக்கு என்று சரிபார்த்து வெட்டி தைக்கவும்
👏👌💯
Sir naa blouse back side cut pannnittu atha crossa vachu front cut pannen. But rendukkum meesurement variation slighta varudhu. Enna seiradhu sir
Yen sir armhole 1/2 inch cross.line porurenga
Bro professional aah alavu blouse illama alavu eduthu epdi cutting and stitching pandrathu sollunga.
Anna hight adhigama vachicha kai kuzhi alavu epidi vaikanum
I will try
சூப்பர்
Thank you very much sir.
Stitching video also useful brother
Nice explanation
Thank you Anna...very useful
Blouse எந்த முறையில் வெட்டுவதற்கு போடுவது என்று sollugal bro
Hormhole size kai size currect ha varale sir pls explain pannunga sir pls
Front armhole kudaithu Vetta vendama please sollunga
தைக்கும் போது வெட்டிக் கொள்வேன்
Jocket side pocket adithigam vanthalyeppadi saripannuvadhu
Super Anna clear..
Thank you bro
Super sir, என்னுடைய பிளவுஸ் சைஸ் 41.நான் 10.5இன்ச் +2 இன்ச் சேர்த்து 12.5 இன்ச் செஸ்ட் ரவுண்ட் வைத்து வெட்டுகிறேன். ஆனால் தைத்த பிறகு சைடு ஜாயிண்ட் பகுதியில் 1இன்ச் தான் சீம் அலவன்ஸ் வருகிறது. இதை எப்படி சரி செய்வது? Please reply me sir.
Soldar1& of la deep neck podunga
vanakkam arm hole alavu 7 (36)edukkavendum endru enakku sonnarkal appadi eduthal romba loose aahivittathu pl enakku arm holai patri vilakkam sollungal thank you
7 is wrong..... back neck low vaikkumbo.... 5.5 r 6" armhole vaikkanum.. idhu 40"size varaikkum பொருந்தும்
Nice
Front vandhu back la poidudhu arm hole stich straight ta varala pls clear my dought sir pls
Thanks bro very clear, 👍
Jocket side join பண்ணும்போது பீசிர் வருகிறது எப்படி சரி பண்ணுவது
Kattori blouse cutting and stitching video podunka sir please
Super
எதுக்குsir பேக் தட் ல கை 1/2inch தள்ளி வச்சீங்க
Excellent, thankyou
Sir dharmapuri LA unga kada yanga irukku
Sir staight cutting ethe methad da sir
அளவு துணி நேர் அளவு எடுப்பதால் fittings சரியாக இருக்குமா......
இல்லை cross அளவு எடுப்பதால் fittings சரியாக வருமா.....
Starting la erundhadhu eppo super
Kaluthu akalam yaryarukku evalavu vaikka vandum
Boat neck blouse design video podunga anna
Sir katori blouse video sir
Enda vedio la alavu blouse la front open lenth alavu evalo blouse la iruku nu mark pannalaya sir ean
Anna thaiyal muddichu varuvadhai yapadi sari seivadhu
Anna na veetla thakiren plouse chctidhar ku eulo fees vangurathu sollunga please
32 inch ku cutting sollunga bro
Super enga
Thanks
Close neck blouse cutting and stitching videos போடுங்க சர் please
Solderloosa varuthu enna pannanum Anna pls solunga
Next video collar vacha chuti poduga sir
புரியும்படி பொருமையா சொல்லுங்க
பிளவுஸ் 1 இன்ச் லூஸ் வைத்தால் கையும் லூஸ் வைக்கனுமா
Anna one crass blouse cutting and stitching video upload pannunga please
அண்ணே நீங்க பொதுவான அளவு கட்டிங் சொல்றீங்க என்னிடம் தைக்க வரும் ஜாக்கெட்டில் முன் அளவு கம்மியாவும் பின் அளவு அதிகமாவும் இருக்கு எப்படி தைத்தாலும் சரியாக வரமாடேங்குது. இதற்கு காரணம் என்ன அண்ணே
பின்னளவுக்கு முன்னலவும் வைத்து கட்டிங் செய்து தைத்தால் பின்னளவு அதிகமாகும் முன்னளவு குறைவாகவும் தானாகவே வரும்
Lining blouse how to cut
Yellarukkum tat alau marum allava vevara alavu potu katukang anna please
11 1/2 inch (armhole to armhole ) sir alavu blouse with measurement edutthu cut pannuna innum nalla irukkum