ஒரு தையல் கடையில் 🪡 ஒரு பிரபல தையல்காரர் எப்படி பிளவுஸ் தைக்கிறார் | How to cut and stitch a blouse

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • ஒரு தையல் கடையில் 🪡 ஒரு பிரபல தையல்காரர் எப்படி பிளவுஸ் தைக்கிறார் | How to cut and stitch a blouse
    ஒரு பிளவுஸ் தையல் கடையில் எப்படி தைக்கப்படுகிறது என்பதை நேரில் பார்பது போன்ற அனுபவம் கிடைக்கும். இந்த வீடியோவில் beginners புரிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    #blousestitching
    #blousestitchingintamil
    #blousestitchingtutorial
    #blousestitchingforbeginners
    #myfashionwork

Комментарии • 40

  • @anithaanbarasuaju2991
    @anithaanbarasuaju2991 18 часов назад

    மிகவும் தெளிவான, விளக்கமான, பயனுள்ள பதிவு... மிக்க நன்றி...

  • @vijayavanirajeshwari8744
    @vijayavanirajeshwari8744 2 дня назад +1

    Semmma brother inda mathiri niraya videos podunga thank u so much nice ...God bless u

  • @amalapushparaj5286
    @amalapushparaj5286 8 дней назад +4

    Super work clear and wonderful teaching🎉🎉

  • @Sudha_emb_work
    @Sudha_emb_work 5 дней назад +2

    🎉🎉🎉🎉🎉❤❤

  • @SugandhiSathrak
    @SugandhiSathrak 2 дня назад

    ❤❤🎉🎉best explanation clear great work

  • @saridha.13
    @saridha.13 5 дней назад +1

    👌 super

  • @boomadevi3506
    @boomadevi3506 11 дней назад +2

    Suppara irugu Sir nanuumtraipanran sir thanu

  • @gowriravi5269
    @gowriravi5269 8 дней назад

    தெளிவான விளக்கம் அண்ணா 🎉🎉🎉🎉

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 8 дней назад +1

    Neat perfect super cute💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @DbR4-f4r
    @DbR4-f4r 6 дней назад

    Super 👌

  • @SakthiSakthi-b4m
    @SakthiSakthi-b4m 10 дней назад +2

    சூப்பரா இருக்கு

  • @nandhuraj5382
    @nandhuraj5382 8 дней назад +1

    Vanakkam sir, blouse final ah side joint pannitu check panna sutralavu sariya iruku. Kela last hook maatura idam romba loose iruku. Two inches pidichi thaikura mathiri iruku. Appadi pidichal side joint straight varama v shape aaguthu. Y this complaint sir

    • @myfashionworktailor
      @myfashionworktailor  8 дней назад +1

      பட்டி சரியாக க வெட்டனும், இல்லைனா கீழ் டாட் இன்னும் சற்று பெரிதாக பிடிக்கத் தால் சரியாகும்

  • @Shanmugapriyads123
    @Shanmugapriyads123 8 дней назад

    👌

  • @dhrunff7282
    @dhrunff7282 11 дней назад +1

    Super anna

  • @Nirmalavenkat-s4k
    @Nirmalavenkat-s4k 6 дней назад

    Anna unga video super enakku oru cutting video poda mudiuma? Chest_38,Bust_40,waist_34 pls help.

  • @narayanasamynavaneetham8032
    @narayanasamynavaneetham8032 11 дней назад

    Very nice

  • @narayanasamynavaneetham8032
    @narayanasamynavaneetham8032 11 дней назад +2

    Sir blouse wash pannathum tight akuthu enna sir panrathu tips kuduinga please

    • @myfashionworktailor
      @myfashionworktailor  11 дней назад

      அதற்கு தகுந்தார் போல் சைடு ஒரு தையல் அளவு லூஸ் விட்டு தைக்கவும்

  • @lathalatha7014
    @lathalatha7014 6 дней назад

    Cutting video sir

  • @Susee-nb3
    @Susee-nb3 11 дней назад +1

    Anna nanum dharmapuri dha ungakitta vela irukkuma 7 years experience

    • @silpy756
      @silpy756 День назад

      Neril poi kettal than nanraka erukkum

    • @Susee-nb3
      @Susee-nb3 День назад

      @@silpy756 👍

  • @jeevithashanmugam1517
    @jeevithashanmugam1517 8 дней назад

    Anna entha blouse stitching banna evalavu neram aanathu

  • @SumathiSumathi-jk7vy
    @SumathiSumathi-jk7vy 9 дней назад +4

    கை ஏற்றம் இரக்கம் வருகிறது பினிசிங் அழக வரல எதாவது டிப்ஸ்

    • @myfashionworktailor
      @myfashionworktailor  5 дней назад

      தைக்க தைக்க சரியாக வரும் . அடிக்கல் இறக்கம் இன்னும் குறைக்கவும்

  • @PremaArul-no8pj
    @PremaArul-no8pj 2 дня назад

    அண்ணா சைடு ஜாயின் பண்ணும் போது பேக்ல மார்க் பண்ணதுல சரியா புடிச்சீங்க ஆனா ப்ரன்ட்ல தள்ளி தையல் போட்டீங்க ஏன் அண்ணா

    • @myfashionworktailor
      @myfashionworktailor  2 дня назад

      இடுப்பு லூஸ் வைக்க சொன்னாங்க பின் பக்க டாட் புடிசுட்டு சைடு ext தையல் கடைசியாக போடுவேன்

  • @SumathiSumathi-jk7vy
    @SumathiSumathi-jk7vy 8 дней назад

    கை சாய்ட் வீடியோ தனியாக போடுக அண்ணா

    • @myfashionworktailor
      @myfashionworktailor  8 дней назад

      Ok

    • @DeepaBalaji-s6z
      @DeepaBalaji-s6z 7 дней назад

      என் பொதுவா எவ்வளவு எடுக்க வேண்டும் ஜாயிண்டுக்கு எவ்வளவு அளவு எடுக்கணும் ​@@myfashionworktailor

  • @Nirmala-he1ry
    @Nirmala-he1ry 2 дня назад

    r