"யாரும் சாதி பார்க்கல"

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 28

  • @rajaramkumar9009
    @rajaramkumar9009 Год назад +31

    இவரு சொல்றது சரிதான்.சாதி ஒழிப்பு பற்றி பேசி புரட்சி செய்யப் போறேன்னு கிளம்புறவன்தான் இங்கு மிகப்பெரிய அபாயகரமானவன்.

  • @karthi462
    @karthi462 Год назад +14

    எனது வெளிநாட்டு பயணத்தில் தெரிஞ்சிகிட்டேன்... நாம எல்லாரும் மனிதன் தன் என்று...

  • @dheenuarulanandham4521
    @dheenuarulanandham4521 Год назад +9

    நானும் ஒரு உயர்சாதி வகுப்பை சார்ந்த எனது நண்பனும் ஒன்றாக பழகி இருக்கிறோம் அவன் எனது வீட்டிற்கு வந்து மாட்டுக்கறி சாப்பிட்டு இருக்கிறான்.அவன் என்னிடம் சாதி பார்த்து பழகவலை. இது இயல்பாக நடப்பதால் சாதி ஒழிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை

  • @KumarKUMAR-xn7hy
    @KumarKUMAR-xn7hy Год назад +3

    சூப்பர் நண்பா நம்மளை பிளவு படுத்துவது திமுக தான்

  • @InbaRaj-mw8rv
    @InbaRaj-mw8rv Год назад +5

    இந்த வீடியோவில் பேசும் நபர் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சேர்ந்தவர் திருவெண்காட்டில் தலித் அல்லாதவர் வாழும் ஊர் தெருவில் இப்போதுதான் ஒரு தலித் இடம் வாங்கி வீடு கட்டி குடி போய் இருக்கிறார் அவரும் திமுகவின் மிகப்பெரிய பின்னணி கொண்டவர் எளிய மக்களுக்கு சாத்தியம் 2023 வரையிலும் இல்லை
    அது ஒரு பக்கம் திருவெண்காடு என்ற ஊரில் ஒரு மாரியம்மன் கோவில் இருக்கிறது அந்தக் கோவிலில் ஒரு தலித் தீ மிதிக்க முடியாது இதுதான் அந்த ஊரின் நிலவரம்
    இவருடைய லட்சனம் என்னன்னு பார்த்தீங்கன்னா சாதி ஒழிப்பு பேசினா இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லுவியா என்று கேட்க வருவாரு
    ஆனா வன்னியர் இட ஒதுக்கீடு என்று வந்துவிட்டால் அய்யா தான் வாங்கி கொடுத்தார் கொய்யா தான் வாங்கி கொடுத்தார் என்று வந்து கம்பு சுற்றுவார் .

  • @myindiajaihind59
    @myindiajaihind59 Год назад +1

    சூப்பர் தலைவா

  • @dheenuarulanandham4521
    @dheenuarulanandham4521 Год назад +5

    ஐயா இந்த வீடியோல பேசுற உங்களுக்கு என்னோட பதிலை சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன் சாதி நிங்க பாக்கல இன்னும் எனது ஊரில் எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் தான் நாங்கள் வாழ அனுமதிக்கப்படுகிறோம் நாங்கள் யாரும் ஊருக்குள் சென்று இடம் வாங்கவோ வீடு கட்டவோ அனுமதிக்கபடவில்லை

    • @InbaRaj-mw8rv
      @InbaRaj-mw8rv Год назад

      இந்த வீடியோவில் பேசும் நபர் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சேர்ந்தவர் திருவெண்காட்டில் தலித் அல்லாதவர் வாழும் ஊர் தெருவில் இப்போதுதான் ஒரு தலித் இடம் வாங்கி வீடு கட்டி குடி போய் இருக்கிறார் அவரும் திமுகவின் மிகப்பெரிய பின்னணி கொண்டவர் எளிய மக்களுக்கு சாத்தியம் 2023 வரையிலும் இல்லை
      அது ஒரு பக்கம் திருவெண்காடு என்ற ஊரில் ஒரு மாரியம்மன் கோவில் இருக்கிறது அந்தக் கோவிலில் ஒரு தலித் தீ மிதிக்க முடியாது இதுதான் அந்த ஊரின் நிலவரம்
      இவருடைய லட்சனம் என்னன்னு பார்த்தீங்கன்னா சாதி ஒழிப்பு பேசினா இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லுவியா என்று கேட்க வருவாரு
      ஆனா வன்னியர் இட ஒதுக்கீடு என்று வந்துவிட்டால் அய்யா தான் வாங்கி கொடுத்தார் கொய்யா தான் வாங்கி கொடுத்தார் என்று வந்து கம்பு சுற்றுவார்

  • @govindanperumal7364
    @govindanperumal7364 Год назад +2

    Perfect

  • @anandj2802
    @anandj2802 5 месяцев назад

    அப்போ வெளிநாடு போனே நா உன் குடும்பத்த மறந்துறுவியா டா 😅

  • @arvinshonu3339
    @arvinshonu3339 Год назад

    PPL of fools paradise...

  • @karvannanraja8181
    @karvannanraja8181 Год назад +1

    விசுவாசம் போங்கடா டேய்

  • @justinezhil6760
    @justinezhil6760 Год назад +1

    Sir unga address solluinga Naa SC Ennoda sister neeinga & unga brother
    yaraivathu solli Kalyanam panni vaippingala sir

  • @daemontargaryen1123
    @daemontargaryen1123 2 месяца назад

    Intha tharkuri pesratha keta urupada maatinga.

  • @rajalm7820
    @rajalm7820 Год назад +2

    யார்றா இவன் ....

  • @Muthukumar_P
    @Muthukumar_P Год назад

    Athuku thaya padikanum nu solluranga aana atha pannakoodathunne inga sathi aripu yeduthuruthe silla naaikaluku

  • @Jai17737
    @Jai17737 Год назад +1

    ஆப்போசிட்ல உக்காந்திருக்கறவனுங்க அப்படியே உர்ருன்னு உக்காந்திருக்கானுங்க..

  • @parkadal
    @parkadal Год назад +1

    புதிய தலைமுறை yt channel இந்த shorts video மூலம் சாதியை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் தவறு என்பது போல இவர் பேசுவதை ஆதரிக்கிறதா...🤬🤬🤬🤬

  • @ramadevims6058
    @ramadevims6058 Год назад

    Appo reservation ban panna vendam

  • @nathanqatar3486
    @nathanqatar3486 5 месяцев назад

    Nalla urutunka 😂😂😂😂

  • @UMA-e5c
    @UMA-e5c Год назад

    Sari illaignargal ellam sernthu samudhayathula sathiya ozhikka kalamirangatheenga atleast padippu sathi chandrithazh mattuma vavthu appura paduthunga ( ettula irukkurathu nadaimurai saathiyapdala nna antha kalviyin payan ?) Karkka kasadara (sathi kasadu, (vaguppu-class-standard of life inthis society i mean not only untouchability unequality according background & ecnomical weaker section like this kasadugal ) ara karpavai katrapin nirka tdharkku thaga ! so, kalviyin payan nadaimuraiyil saathiyapadala nnumbothu antha kalvi edhukku panam sambathikka mattuma ?????????? Mr. sathi visuvasi avargale !!!!!!!! Arasiyal kattamaippin keezh karpikkapattathu nnu solrare Indian costitution valainthu kodukkum thanmai udaiyathu ithudhan specific of our constitution ! Intha sirappamsam edharkku vacharu nna arasiyalvathigalum panakarargalum valiyavargal valaikkra valaippukkellam valainthu koduppatharkkaga illainga endravathu oru naal immadhiriyana samudhaya seerkedugal (kasadugal) kalaiya padanum appurapaduthapadanum seethirutha padanum nnu dhan arasiyalamaippu saasanam valainthu kodukkum thanmaiyudaiyathaga ezhuthappattathu . Arivun kan kondu parkkumbothu samuga avalangalai santhikka nerittal neridal neridal adhu murpokkukku muttukkatai amainthal asaatharana soozhnilai nilai nirantharamakka padumenra neridal erpadum soozhalil illaignargal munneduthu kalamirangi ithai kalaiya murpattal kalaiyedukkave intha sirappuamsam (valainthukodum arasiyal saanam) aanal naam intha sirappamsathai edharkku kaiyalapadugirathunna valaikkurava valaippukkellam valainchu kodukkura arasiyalamaippu sattam itharkku valainthu kodukkve ! So, mothalla sathi chandrithazh uh ozhinga samudhayathula thannala matram erpadum .

  • @kannanm8694
    @kannanm8694 Год назад

    Poittu velaya parunga bro

  • @ramakrishnan1241
    @ramakrishnan1241 Год назад +2

    யாருடா இந்த கோமாளி😂😂😂

  • @thangarajraj6861
    @thangarajraj6861 Год назад +1

    Dei velinaatula irunthutu vanthuthan intha pechu pesuraya ?