பேரமைதியாக சென்ற ஆம்ஸ்ட்ராங் இறுதி அஞ்சலி.. மாயாவதி கால் வைத்ததும் மாறிய நிலை

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • பேரமைதியாக சென்ற ஆம்ஸ்ட்ராங் இறுதி அஞ்சலி.. மாயாவதி கால் வைத்ததும் மாறிய நிலை
    #mayavati #bsp #chennai #armstrong
    சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு, அக்கட்சித் தலைவர் மாயாவதி நேரில் அஞ்சலி செலுத்தியதுடன், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவருமான மாயாவதி, விமானம் மூலம் சென்னை வந்தார். கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த் உடனிருந்தார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பெரம்பூரில், ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள பள்ளி வளாகத்திற்குச் சென்றார். அப்போது ஜெய்பீம் என தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு, மாயாவதி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு மாயாவதி ஆறுதல் தெரிவித்தார்.
    Uploaded On 07.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 43

  • @tamilan01
    @tamilan01 Месяц назад +27

    😂தினமும் ஒரு தமிழர் படுகொலை செய்யபடுகிறார் இந்த திராவிட ஆச்சியில்... ஒரு நாயுடு அல்லது ரெட்டி இறப்பது இல்லை.. இது தமிழர் விரோத அரசு

    • @naptuthunai9051
      @naptuthunai9051 Месяц назад +1

      அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றார்

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Месяц назад

      ஆம் இந்திய ஒன்றியத்தில் முற்றிலும் தமிழ் நாட்டுக்கு விரோதமான கட்சி ஆட்சி செய்கிறது.

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 Месяц назад +1

      😂😂😂Naam olunga iruntha nammai yen kollapogirargal??

  • @ppjeyaraj3955
    @ppjeyaraj3955 Месяц назад +7

    மத மற்றும் சாதிய அரசியல் ஒழிய வேண்டும்

  • @raprabaa
    @raprabaa Месяц назад +10

    அப்படி ஒரு கட்சி தமிழ் நாட்டில் இருபபது‌ பல பலருக்கு தெரியாது

  • @user-lg5xt6hw6z
    @user-lg5xt6hw6z Месяц назад +17

    திராவிட மாடல் கிழட்டு பையன் ஆட்சி

  • @mathewmahendran3465
    @mathewmahendran3465 Месяц назад +13

    இப்படியே பேசிட்டு போங்க
    அதற்கு மேல ஒன்றும் செஞ்சிடாதீங்க.

  • @T2R-life
    @T2R-life Месяц назад +10

    தலமை வந்தால் தான் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்க உறுதுணையாக இருக்கும்❤❤

  • @user-tg1xe5mb6y
    @user-tg1xe5mb6y Месяц назад +6

    Jai bhim

  • @tamilselvi9564
    @tamilselvi9564 Месяц назад +1

    Jai beem

  • @tamilmania2809
    @tamilmania2809 Месяц назад +3

    Avarkalai encounter seiya vendum

  • @JitendraKumar-jq7ql
    @JitendraKumar-jq7ql Месяц назад

    💙💙🐘🐘

  • @guruarts-nn7ni
    @guruarts-nn7ni Месяц назад +1

    Rip 😢🎉

  • @maniguru8841
    @maniguru8841 Месяц назад +3

    விசிக தலைவர் தான் கூம்பிட்டு இருக்கிறார்...

  • @farhana7271
    @farhana7271 Месяц назад +4

    தளபதி விஜய் எங்க ponnaru??? இவருடைய இறுதி சடங்குக்கு வர முடியாத?? என்ன பன்றாரு ???

    • @Brohill007
      @Brohill007 Месяц назад +2

      டோபா பரமிஷன் தரனுமல்ல

  • @sathyabama4073
    @sathyabama4073 Месяц назад

    அந்த அம்மாவே குற்றவாளி இல்லனு சொல்லுதுல 8 பேர release பண்ணு Police.

  • @ravichandiranht3047
    @ravichandiranht3047 Месяц назад +1

    enna oru azhahana hair style keerikuttyku vazhichi seevi vitathu pola iruku😂

  • @user-ol8sm9pq6q
    @user-ol8sm9pq6q Месяц назад +1

    Mediyakkal. Nalla. Vealai. Seigindrana. !

  • @user-ik5ol4ys7m
    @user-ik5ol4ys7m Месяц назад +2

    Mayawathi simply put the wreath in front of Armstrong photo but she has not given any respects.

  • @dhanasinghkanagaraj1689
    @dhanasinghkanagaraj1689 Месяц назад

    இதில் அரசியலமைக்காதீர்கள்

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 Месяц назад +2

    நன்றிம்மா.உங்க கருத்து அருமை.சிபிஐ விசாரனை வேண்டிய கருத்தை எங்க மோடி ஐயா கிட்ட சொல்லுங்க.

    • @Anu36941
      @Anu36941 Месяц назад

      தமிழ்நாடு அரசு ஸ்டாலின் அனுமதி கொடுத்தால்தான் சிபிஐக்கு வழக்கை மாற்ற முடியும்

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் Месяц назад

      🎉🎉🎉❤❤❤❤

  • @murthyarumugam
    @murthyarumugam Месяц назад

    நீங்கள் இருக்கும் கூட்டனி‌கட்சி ஆட்சியில் தான் இது நடக்கிறது.கூட்டனியை மறு ஆய்வு செய்க

  • @rameshradha1165
    @rameshradha1165 Месяц назад

    பீம்😂😂😂பீம்

  • @tamilan01
    @tamilan01 Месяц назад +4

    😂தினமும் ஒரு தமிழர் படுகொலை செய்யபடுகிறார் இந்த திராவிட ஆச்சியில்... ஒரு நாயுடு அல்லது ரெட்டி இறப்பது இல்லை.. இது தமிழர் விரோத அரசு

  • @sathiskumar2434
    @sathiskumar2434 Месяц назад +1

    Jai bhim

  • @tamilan01
    @tamilan01 Месяц назад +4

    😂தினமும் ஒரு தமிழர் படுகொலை செய்யபடுகிறார் இந்த திராவிட ஆச்சியில்... ஒரு நாயுடு அல்லது ரெட்டி இறப்பது இல்லை.. இது தமிழர் விரோத அரசு

  • @tamilan01
    @tamilan01 Месяц назад +3

    😂தினமும் ஒரு தமிழர் படுகொலை செய்யபடுகிறார் இந்த திராவிட ஆச்சியில்... ஒரு நாயுடு அல்லது ரெட்டி இறப்பது இல்லை.. இது தமிழர் விரோத அரசு