உனது... கவச குண்டலங்களை யாசிக்க வந்துள்ளான் | Karnan Super Scenes |

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июл 2024
  • Karnan is a 1964 Indian Tamil-language Hindu mythological film produced and directed by B. R. Panthulu. It stars Sivaji Ganesan leading an ensemble cast consisting of N. T. Rama Rao, S. A. Ashokan, R. Muthuraman, Savitri, Devika and M. V. Rajamma. The film is based on the story of Karna, a character from the Hindu epic Mahabharata.
    Karnan, which was officially launched in 1963, was shot in palaces at Jaipur and the war sequences were filmed in Kurukshetra, which featured several soldiers from the Indian Army. The film's original soundtrack was composed by the duo Viswanathan-Ramamoorthy, while the lyrics were written by Kannadasan. The screenplay was written by A. S. Nagarajan and the dialogues by Sakthi T. K. Krishnasamy. The film was the first in Tamil to be colourised using Eastmancolor.
    Karnan was released on 14 January 1964, during the festival occasion of Pongal. The film ran for over 100 days in theatres, and later won the Certificate of Merit for the Third Best Feature Film at the 11th National Film Awards. It was considered a milestone in Tamil cinema as it brought together the then leading actors of South Indian cinema, Ganesan and Rama Rao. The film was also partly responsible for a resurgence in films based on Hindu epics in the industry.
    Directed by B. R. Panthulu
    Screenplay by A. S. Nagarajan
    Sakthi T. K. Krishnasamy
    Based on Mahabharata
    Produced by B. R. Panthulu
    Starring Sivaji Ganesan
    N. T. Rama Rao
    Savitri
    Devika
    M. V. Rajamma
    S. A. Ashokan
    R. Muthuraman
    Cinematography V. Ramamurthy
    Edited by R. Devarajan
    Music by Viswanathan-Ramamoorthy
    Don't forget to SUBSCRIBE to Raj Super RUclips Channel:
    / @rajsuperofficial
    #RajSuper #RajTv #RajTvprograms #RajNagaichuvai #RajOldClassics #RajTvpromos #RajProgrammes #RajShows #RajMusic
    #sivajiganesanmovies #shivajiganesan #shivaji #Savitrimovies #Savitrivideos #Savitrihits #Savitri #RMuthuramanhits #RMuthuramanmovies #RMuthuramanvideos #RMuthuraman #Devikahits #Devikamovies #Devikavideos #Devika #classicmovies #classicmovie #classichits #tamilclassic #classicmoviestamil #hitmovies #tamilmovies #tamilmoviesscenes #superscnes #hitscenes #hitvideos #rajmovies

Комментарии • 234

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 Год назад +67

    பார்ப்பேன் பார்ப்பேன் பார்த்துகொண்டு இருப்பேன்! என் பார்வை நல்லபடி உள்ளவரை.ரசிப்பேன் ரசிப்பேன் ரசிச்சு கிட்டீருபேன் என் பேச்சும் மூச்சு உம் உள்ளவரை🎉🎉🎉🎉✍️🙏

  • @anandi9535
    @anandi9535 10 месяцев назад +25

    எனக்கு மிக மிக மிக பிடித்த காட்சி 💛💪💪💪

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 Год назад +113

    இந்திரனே வெக்கப்பட்டு தலை குனிந்தானே கர்ணன் தர்மத்தை கண்டு

  • @VA-nb7kh
    @VA-nb7kh Год назад +62

    கூர்மையான வசனங்கள்.
    படத்தின் சிறப்புகளில் ஒன்று !!!

  • @karthikeyank2940
    @karthikeyank2940 3 месяца назад +10

    கேட்டால் இதயத்தையும் அறுத்து
    கொடுப்போம்.. Charecter of karnan...❤

    • @karthikeyank2940
      @karthikeyank2940 2 месяца назад

      @@prithiviraj3662 yes machan,my wife is your sister, do you want?

    • @karthikeyank2940
      @karthikeyank2940 2 месяца назад

      @@prithiviraj3662 ok mother fucker, illiterate first go n study...

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 Год назад +142

    நடிகர் திலகத்தின் கம்பீர நடிப்புக்கு அன்றும் இன்றும் என்றும் ஈடு இணையே இல்லை 🎉🎉🎉🎉

    • @sivakumarr1478
      @sivakumarr1478 2 месяца назад

      இப்படத்தில் நடித்த எல்லோரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்பதுதான் 💯% உண்மை.எல்லாம் பிஆர்.பந்துலுவின் இயக்கம்.

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf 5 месяцев назад +12

    இந்த நடிப்பை பல ஜென்மம் எடுத்தாலும் எங்களால் காண முடியாது நடிகர் திலகம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் நாங்கள் பிறந்தது எங்கள் பார்க்கியம்

  • @mohanvel5256
    @mohanvel5256 6 месяцев назад +8

    தமிழ் உள்ளம் என்றும் போற்றும் ஒரே நடிகர் சிவாஜி கணேசன்

  • @sampathkumar265
    @sampathkumar265 10 месяцев назад +14

    அன்றைய நடிகர்கள் தெய்வத்தின் பிறப்பு

  • @theeppori8437
    @theeppori8437 Год назад +23

    இப்போதுள்ள இளைஞர்களுக்கு இந்த படத்தின் அருமை தெரியுமா ?புரியுமா?இப்போதுள்ள நடிகர்களை இப்படி நடிக்க வைக்கத்தான் முடியுமா?காலத்தால் அழியாத அருமையான இதிகாச காவியம்

  • @kameswaransubramaniyam5279
    @kameswaransubramaniyam5279 Год назад +34

    அற்புதமான நிகழ்ச்சி இதுபோன்ற திரைப்படம் எப்போது வருமாஎன்பது ஏங்கிக் வைக்கிறது

    • @lakshmisrinivasan7066
      @lakshmisrinivasan7066 Год назад +2

      அந்த கண்கள் ஒன்றே போதும் ஆயிரம் சொற்களை பிரதிபலிக்க

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Год назад +2

      மனதை விட்டு நீங்கமாட்டேன் என்கிறது!?
      என்ன ஆச்சரியம்!!🎉🎉🎉🎉🎉✍️🙏

    • @akkilraj3925
      @akkilraj3925 Год назад

      ​@@lakshmisrinivasan7066❤😂u

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 Год назад +49

    நடிகர் ராமதாஸ் நடித்த படங்களிலேயே இந்த கதாபாத்திரம் ஒரு மாணிக்கம் !

    • @vanajabalu4544
      @vanajabalu4544 Год назад +1

      8

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Год назад

      @@vanajabalu4544 புரியவில்லை! மண்டை வெடிதிடுமோவென நினைக்க செய்கிறது😟

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy Год назад +45

    கலைத் தாயின் புதல்வன்... நடிப்பில் என்றும் முதல்வன்...

  • @anandr7842
    @anandr7842 11 месяцев назад +7

    மெய் சிலிர்க்க வைக்கும்நடிப்புஅவரால்மட்டும்தான் முடியும்.

  • @muppidathik6024
    @muppidathik6024 9 месяцев назад +6

    எங்களின்
    காவிய தலைவன்
    ஆயிரம் ஆயிரம் முறை பார்கலாம்

  • @seenivasan7167
    @seenivasan7167 4 месяца назад +7

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ரசிக்க முடியும் தலைவரின் கர்ணன் நிழழை கனவில் கூட எவரும் நெருங்க முடியாது

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 11 месяцев назад +30

    பிரபஞ்ச வள்ளல் கர்ணணனின் பாத்திரம் உடலில் அசையாத அங்கங்களையும் அசைக்கும் அசாத்திய திறமை. படத்தில் யாசிக்கும் இந்திரனின் காலில் விழும் தருணம் யாரப்பா இருந்தார்கள் இவ்வுலகில் இதுபோன்று நடிக்க கலைத்தாயின் ஒரே தவப்புதல்வன் எங்கள் சிவாஜியை தவிர.

  • @MadadamyMadasamy
    @MadadamyMadasamy Год назад +27

    கலைத்தெய்வமடா கணேசன் உன்காலத்தில்நான்வாழ்ந்த தற்குபெருமைபடுகிறேன்

  • @nagarajan.ckasthuri964
    @nagarajan.ckasthuri964 Год назад +69

    கத்தி சண்டை யெல்லாம் தோற்றுவிடும் சிவாஜியின் கம்பீரத்திற்கு முன்னே..

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      Maamanaar OAK Devaridam urumuvar parunga(avar insult pannumbothu)..............!

    • @premar5760
      @premar5760 Год назад +1

      கத்தி கத்தி தொண்டையில்
      ரத்தம்தான் வரும்

    • @premar5760
      @premar5760 Год назад +1

      சுறுசுறுப்பாக ஓடியாட முடியாதவங்க ஒரே இடத்தில்
      நின்று காள் காள் என்று கத்தினால்தான் முடியும்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад +1

      @@premar5760
      Aamaama periyavangalai izhivupaduthum arpasanthosam kolvorin vakram idhu!

    • @jayavel18877
      @jayavel18877 5 месяцев назад

      🙏👌

  • @seenivasan7167
    @seenivasan7167 4 месяца назад +6

    உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

  • @sivashankar2347
    @sivashankar2347 Год назад +90

    நடிகர் திலகம் சிவாஜி போல் திரை துறைக்கு வேறு ஒரு வைரம் கிடைக்க வாய்ப்பே இல்லை. சிவாஜியின் பார்வை, சிரிப்பு ஒவ்வொன்றும் ஓராயிரம் பொருள் உணர்த்தும்

    • @nagarathinamp4887
      @nagarathinamp4887 Год назад +1

      ❤😊

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Год назад +1

      👍

    • @chuppys1904
      @chuppys1904 Год назад

      There is only one Shivaji in this Universe.

    • @vairavasamyh8381
      @vairavasamyh8381 Год назад

      L
      .He .,😍
      Need the 😉teil.g😊h.j😊h😊😊

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Год назад

      S, Absolutely. In each frame - so many facial expressions, eye movement, body language everything came to him spontaneously. He simply merged into the Entity KARNAN and did put his heart & soul into that role that got transpired to us thru his brilliant portrayal.

  • @palanikpr857
    @palanikpr857 Год назад +35

    நடிகர் திலகம் சிவாஜி கணேச னுக்கு நிகர் சிவாஜி கணேசன் மாத்திரமே.வேறுயாராகவும் இருக்கவே முடியாது.

  • @jawaharlalmurugaian1048
    @jawaharlalmurugaian1048 7 месяцев назад +4

    நடிப்பு என்றால் சிவாஜி.சிவாஜி என்றால் நடிப்பு.திரைத்துறையில் ஒரே வசனம் சிவாஜி.

  • @goodforever1971
    @goodforever1971 8 месяцев назад +44

    இந்திரன் என்று சொன்ன சூரியன், அர்ஜுனன் உனது தம்பி என்று சொல்லி இருந்தால் போர் இல்லாமல் இருந்து இருக்கும்

    • @susi3992
      @susi3992 7 месяцев назад +5

      😂🤣😂🤣

    • @sivakgs1789
      @sivakgs1789 7 месяцев назад

      கர்ணன் அர்ஜுனனுக்காக போர்செய்யவில்லை.
      துரியோதனன் மேல் கொண்ட நட்பின் காரணமாக, பாண்டவர்களின் தமையன் தான் என்பதை அறிந்தபின்னரும் செஞ்சோற்றுக்கடன் நிமிர்த்தம் போரில் ஈடுபட்டார்.

    • @mastermind4718
      @mastermind4718 Месяц назад

      Super bro

    • @tharkuri1296
      @tharkuri1296 Месяц назад +2

      இதைத்தான் சொல்ல வேண்டும்... இன்னின்னவற்றைச் சொல்லக் கூடாது என்ற விதியின் ஓட்டம் அது.....

    • @TSC29
      @TSC29 Месяц назад

      தந்தை மகன் மேல் வைத்த பாசத்தால் மறந்திருக்கலாம்

  • @iavoosun2101
    @iavoosun2101 10 месяцев назад +5

    Only Sivaji Sir…acting more and more excited about Karna although contemporary films and serial

  • @manivannanmani6911
    @manivannanmani6911 Год назад +15

    Every Scene is .Wonderful

  • @seenivasan7167
    @seenivasan7167 Год назад +230

    எதிரே நிற்க எவருன்டு என்றைக்கும் எவரும் அருகில் கூட வர முடியாது கலைத்தாயின் தலைமகன்

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Год назад +8

      நாம் சிவாஜி ரசிகர் என்று சொல்லி பெருமைபடு கிறோம் !! வேறு நடிகர்புகழ் பாடும் ஒரு பைத் தியம் நம்மை தாக்க வருமோ என பயப்படுகிறேன் 😠 😟🤔

    • @seenivasan7167
      @seenivasan7167 Год назад +8

      @@mrsThangamaniRajendran839 உண்மைக்கு எதற்கு பயம் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம்

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Год назад +5

      ​@@mrsThangamaniRajendran839யார் அந்த நடிகரின்
      பைத்த்தியம் பேர் சொல்ல என்ன பயம்
      தாக்க வருவானா.பயமாயிருந்தது போது கருத்து சொல்ல கூடாது.எல்லாம் வரத் தான் வரும்.

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Год назад

      @@sankarnarayanan4890 நொடிக்கு 100 m.g.r appa portal புருஷனும் உன் அப்பணிடமே போடீ என்று துறதிவுட்டுடுவான்.அதை பைத்தியம் தானே சொல்லணும்!✍️🙏

    • @asp1649
      @asp1649 Год назад +6

      கலை தாயின் மகன் அல்ல தருமதாயின் தலைமகன

  • @maniraman1071
    @maniraman1071 10 месяцев назад +3

    திரைப்படத்திற்காக மகாபாரதத்தில் சில காட்சிகளும் சரித்திரமும் கூட இந்தப் படத்தில் மாற்றப்பட்டுள்ள போதிலும் நடிகர் திலகத்தின் நடிப்பு, அதையெல்லாம் மறந்து மன்னிக்க வைக்கிறதே!

  • @nagarajannaga2027
    @nagarajannaga2027 Год назад +14

    Sivag sir is great👍

  • @SundarSundar-wu9do
    @SundarSundar-wu9do 6 месяцев назад +2

    சிவாஜியின் நடை சூப்பர்.

  • @thillananthan1971
    @thillananthan1971 9 месяцев назад +1

    சிவாஜியின் நடிப்பையும் மிஞ்சும் வகையில் திரு இராமதாசு அவர்களின் நடிப்பு

  • @mariyappans7085
    @mariyappans7085 3 месяца назад

    எதிரே வந்து கேட்டாலும் சிரித்துக் கொண்டே கொடுப்பதுதான் கருணை குணம் 👍👍👍💪💪

  • @samaypalani2497
    @samaypalani2497 Год назад +7

    சூப்பர்சின்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kaneswaranvyramuthu98
    @kaneswaranvyramuthu98 4 месяца назад +3

    தன் நிகர் இல்லாத மாபெரும் சிகரம் சிவாஜி.

  • @venkatesans8971
    @venkatesans8971 7 месяцев назад +2

    Real karnan only our Shivaji Ganesan.. No body eligible for his actions Yes. God send him for all of us❤❤❤❤

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 3 месяца назад +1

    கண்ணன் சொன்னதை அர்ச்சுணன் கேட்டான்.வெற்றிமேல் வெற்றி பெற்றான். தன் தந்தை சூரிய பகவான் சொன்னதை மதிக்காததால் கர்ணன் இறந்தான்.காரணம் தான் என்ற ஆணவம்.. என் தந்தை சூரிய பகவான் அளித்த கவசம் எனக்கு சொந்தமில்லை.எனவே தரமுடியாது என சொல்லி இருக்கலாம்.

  • @seenivasan7167
    @seenivasan7167 4 месяца назад +2

    இரு நூறாவது பதிவு தமிழர் தலைவர் புகழ் காப்போம்

  • @user-ir6ji1nz2s
    @user-ir6ji1nz2s Год назад +6

    Siva. This is not over acting. This is beautiful wonderful marvelous extraordinary excellent act. Something mistake to your two eyes. So you go hospital and treat your eyes.

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq Год назад +4

    One of the underrated movie in Tamil
    What a make casting technical crew

  • @user-yk9yu2ql3s
    @user-yk9yu2ql3s 8 месяцев назад +3

    Sivaji sir 💞💞💞🙏

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Год назад +14

    Sema scene, sivaji acting ,bgm superbbbbbbb

  • @varman001
    @varman001 Год назад +5

    Karnan the son of SUN... gave it to ALL of us!

    • @Lanvalue
      @Lanvalue 11 месяцев назад

      😂 போடா அடிமையே.
      சூரியனுக்கு எப்படி மகன் பிறப்பான்?
      கற்பனை செய்தது பிரம்மாவின் தலையில் பிறந்தவன்😅
      அதை ஏற்றுக் கொண்டது ஷத்திரியர்கள் என்ற அடிமை நமது முன்னோர்கள்.

  • @arvindr19
    @arvindr19 Год назад +6

    Sivaji Sir acting Seema 🔥🔥🔥.

  • @sakthisaravanan3520
    @sakthisaravanan3520 2 месяца назад

    கலைத்துரையில் இதுவரை சிவாஜி கணேசன் ஐயாவை போல் இன்னும் யாரும் வரவில்லை நடிப்பின்சிகரம்

  • @obsessedwithbussidgame2743
    @obsessedwithbussidgame2743 6 месяцев назад +1

    the actor did Indiran's role is Ramadass. I just checked the credits. excellent acting in both the roles, as old man make up and Indiran make up. Tamil cimena set the bar so high, even for the supporting artist. So proud😊

  • @priyabai-wt5tq
    @priyabai-wt5tq Год назад +4

    Nallavarku varum sothanaiku alavilai antha kalathilum sari inta kalathilum sari

  • @Kemp276
    @Kemp276 Год назад +6

    அருமையான படம் 👌👍

    • @saran.3658
      @saran.3658 Год назад

      movie name

    • @gowrijaya8919
      @gowrijaya8919 Год назад

      ​@@saran.3658கர்ணன் 😂😂😂😂

  • @user-ir6ji1nz2s
    @user-ir6ji1nz2s 6 месяцев назад +1

    நடையழகனின் கம்பீரமான நடிப்பில் நமது உடம்பு உள்ளம் அனைத்தும் சிலிர்க்கிறது.

  • @user-fu2io8ug1g
    @user-fu2io8ug1g 11 месяцев назад +5

    இனி ஒரு பிறவி எடுத்து வந்தால் கூட திரு சிவாஜி கணேசன் அவர்களால் இப்படி எல்லாம் மீண்டும் நடிக்க முடியுமா என்பது கேள்வி குறியே !

  • @narasimhana9507
    @narasimhana9507 5 месяцев назад +2

    நடிகர் திலகம் மாதிரி யாரும் பேச முடியாது

  • @arumugamaaru526
    @arumugamaaru526 Месяц назад

    இந்திரன் விழுந்து வணங்கும்போது ஓரு அடி பின்னோக்கி வைக்கும்போது என்ன ஒரு கம்பீரம் சிங்கம் பின்னோக்கி செல்வதுபோல் இருக்கும்

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Год назад +1

    சூப்பர் இயக்குநர் & நடிப்பு

  • @yugeshbhasker6142
    @yugeshbhasker6142 Месяц назад +1

    I am mgr rasigan, but acting sivaji excellent

  • @BalaProfessor
    @BalaProfessor 8 месяцев назад

    Enna Scene, adeyappa? Fantastic, Fantastic. SIVAJI avargalin alangaram, unnathamana nadippu, vazhakkamana Raja nadai ellame arputham. Costumer and photography arputham. Dialogues athai vida arputham. Karnan padathai 5 thadavai parthu vitten. Ini idhupondru oru varalatru sirappu mikka padathai BANTHULU Mattume or A.P.N. mattume edukka mudiyum. Enna padam ayya? Sivaji Sivajithan, avarai yarum nerunga mudiyathu

  • @madhavanvelappan4597
    @madhavanvelappan4597 Год назад +1

    வசனம் அருமை

  • @durgas5161
    @durgas5161 Год назад +6

    Karnan failed becoz of wrong friendship. , though he is good. ,😊💔

  • @pramchandran7219
    @pramchandran7219 29 дней назад

    Hail Shivaji Ganeshan-the greatest on-screen Karna that ever was, is and ever will be !

  • @chandrasekar8111
    @chandrasekar8111 2 месяца назад

    The extraodinRry acting performance of Sivaji sir which none in this world can do

  • @deshingrajan985
    @deshingrajan985 Год назад +6

    Logic இல்லாத மகாபாரதம்.ஆனால்
    சிந்திக்க தூண்டும் கருத்துக்கள்.

  • @subramanianvenkatraman8191
    @subramanianvenkatraman8191 Год назад +2

    Not seen but i heard a good movie one day i will watch

  • @arumugamaaru526
    @arumugamaaru526 Месяц назад

    என்ன ஒரு இசை

  • @RK-fx5hm
    @RK-fx5hm 5 месяцев назад +1

    Intha mari padamlam ippa 2k kids kalathula vanthuchinu 😂😂 kaalaichi thallirupanga😂

  • @kameswaransubramaniyam5279
    @kameswaransubramaniyam5279 7 месяцев назад

    தங்கள் பதிவுக்கு நன்றி முழுமையாக ஒளிபரப்பினால்மிகவும்நன்றி

  • @anbuselvam2362
    @anbuselvam2362 Год назад

    நடிப்பு கார்களை. கண்டாலே. பிடிப்பதில்லை.. அவர். எந்த. தெய்வமாக.இருந்தாலும்.. சரி

  • @sivakumarr1478
    @sivakumarr1478 2 месяца назад +1

    பி ஆர்.பந்துலேயின் கைவண்ணத்தில் உருவான படைப்பு 👋👋

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 3 месяца назад

    சிரிப்பு அபராம்

  • @v.thangarajv.thangaraj5970
    @v.thangarajv.thangaraj5970 Год назад +2

    Ayya neengal illatha thiraiulagam, kayiru kattathapadagu pontrullathu.

  • @vetrivel7806
    @vetrivel7806 10 месяцев назад +1

    Karnan mass

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 2 месяца назад

    1.00..to...1.25...
    bgm...level of highly...
    everything's of ...God

  • @nareshkumar-sg7uw
    @nareshkumar-sg7uw 3 месяца назад

    Legendary actor one and only SIVAJI❤

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 4 месяца назад

    Kadavule vanthu nadithal kudu eppudi nadikamudiyathu ❤

  • @karthivssan770
    @karthivssan770 11 месяцев назад +4

    இந்திரன் மாறுவேடத்தில் வந்தால் பாப்பானாகதான் வருவானா....

  • @RaghuV-ki9oo
    @RaghuV-ki9oo 10 месяцев назад +1

    Excellent , amezing actor

  • @murugangovindaraj
    @murugangovindaraj 10 месяцев назад +1

    Karnagavazhthirukkirarnadigarthilagam

  • @TamilThamil-nu6zp
    @TamilThamil-nu6zp Год назад +2

    Theventhira Kula velalar🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫

    • @saravanantrichy536
      @saravanantrichy536 10 месяцев назад

      சநாதன தர்மம் கீழ்ஜாதியினரைக் கல்வி கற்க விடவில்லை, சநாதன தர்மம் பெண்களை அடிமைகளாக வைத்திருந்தது, கிறிஸ்தவன் வந்துதான் கல்விகற்றுக்கொடுத்தான், ஈவேரா வந்துதான் பெண்களுக்கு கல்வி கிடைக்க வழி செய்தான் என்று பல ஆண்டுகளாகக் கதறிவரும் மிஷநரி ஏஜன்டுகளுக்கு ஒரு செருப்படி பதில் நமது புறநானூறு தருகிறது -
      தமிழின் சங்ககால இலங்கியங்களில் மிக முக்கியமான தொகுப்பான புறநானூற்றில் இருக்கும் நானூறு (398) பாடல்களை 66 புலவர்கள் பாடியிருக்கிறார்கள். அதில் ஒளவையார் உட்பட பெண்கள் மட்டும் 15 பேர் அதிலும் கூட எல்லாக் குலங்களிலும் பெண்புலவர்கள் இருந்திருக்கின்றனர். குறக்குலம், குயவர்குலம். எயினக்குலம் இவைகளில் பெண்புலவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர் இப்பொழுது கூறுங்கள் கிறிஸ்தவமும், பெரியானும் வந்தபிறகுதான் பெண்கள் கல்வி கற்றனரா?-
      அடுத்ததாகப் கல்வியின் பெருமையை விளக்கும் புறநானூற்ப் பாடல் -
      உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
      பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
      பிறப்போ ரன்ன உடன்வயிற்று உள்ளும்
      சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
      மூத்தோன் வருக என்னாது அவருள்
      அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
      வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
      கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே-
      இதில், அண்ணன் தம்பி என்றாலும் தாய் அவர்களில் அதிகம் படித்தவர்பால் மனம் மாறுவாள். வயதில் மூத்தவனைவிட படிப்பு அதிகம் உள்ளவனைத்தான் அரசன் விரும்புவான் என்றும் அடுத்ததாக மேல்சாதிக்காரன் படித்த கீழ்சாதிக்காரனை நாடுவான் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறார்கள் என்றால் -
      கிறிஸ்தவன் வந்துதான் கல்வி கொடுத்தான், ஈவேராவால்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வியுரிமை கிடைத்தது என்பது போன்ற கட்டுக் கதைகளுக்கு ஒரு புறநானூறு பதில் சொல்கிறது -
      ஆக, நமது ஹிந்து சமுதாயம் என்றுமே பெண்களையும், எந்தக் குலத்தினரையும் கல்வி கற்கத் தடையாக இருந்ததில்லை என்பதையும், கல்வியைச் சமமாகப் பரவச்செய்திருந்தது என்பதையும் கிறிஸ்தவ திரிபுவாத கும்பலுக்குச் செவிட்டில் அறைந்து தெரிவியுங்கள் -
      தேசப்பணியில் என்றும் -
      ந.முத்துராமலிங்கம் -

  • @shanmugamr8981
    @shanmugamr8981 Год назад +7

    I think this karnan movie🎥 released in 65. After karanan movie the hindi movie🎥 producer's, actors, financiers they stand🧍 upside down👆🔄👇to take like our karanan movie🎥. But they couldn't take like our karanan
    Movie🎥. I was personally experienced
    They came tamil nadu stayed here more than one year for taking this movie🎥 in hindi. But they couldn't. Because in karnan all 🎵songs, in tamil words. There is no combination in between hindi and tamil. For that they called top sanskrit convention poets from tamil to sanskrit and tamil to hindi language. There is no words, letters not match with this sanskrit, and hindi language from our tamil language. They spend half of the money for this issues. But they couldn't and they vacated high luxurious hotel🏨 room and went back to bombay. Mahakavi kalidas, karnanan, Thruvilayadal, saraswati sabatam, rajaraja cholan, pattinattar, nandanar, lots of our tamil movie🎥 the bollywood tried and they failed because of they not have words letters in sanskrit, and hindi.our mahakavi kannadasan, is lyrics and song🎵 ✍️writer, nobody cannot match with him in the world. Upto world ends this singers👩‍🎤🎤, song🎵,lyrics ✍️writer's, this legends will live in all people's hearts❤💞 and minds.

    • @SalilNNSalil
      @SalilNNSalil Год назад

      👍🙏❤

    • @kumar5421
      @kumar5421 Год назад

      Mahakavi Kalidasa is not a Tamilan. He belonged to North India

    • @shanmugamr8981
      @shanmugamr8981 Год назад +1

      @@kumar5421 yes. But mumbai bollywood couldn't take movie🎥 about kalidas. Our tamil movie🎥 legends took mahakavi kalidas story in our tamil language. Karanan also not belongs to our tamil people. Not only karanan all people's in mahabharat story each and everyone is hindi language from North india. In this all movies🎥 we are the only one best in india🇮🇳 our actors, story ✍️writer's, singers👩‍🎤🎤, poets,musicians, 🎵songs ✍️writer's. Because our tamil language is like ocean🌊 sea. Only In our tamil language we can adjust 5 to 6 meanings for one word.

    • @praveeng3351
      @praveeng3351 Год назад

      Remake or dubbing?? U don’t rally need exact translation to make a remake

  • @iraivank2195
    @iraivank2195 Год назад +2

    ❤❤❤

  • @sritharansri4163
    @sritharansri4163 Год назад +3

    26/06/2023

  • @Ghfgbb
    @Ghfgbb 11 месяцев назад +1

    That mama 6:05🤣🤣

  • @kuppuswamyvenkatraman8463
    @kuppuswamyvenkatraman8463 Месяц назад

    What befitting Costume for Nadigar Thilagam Karna himself would not have looked so handsome!

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Год назад +7

    What a magnificent Scene this is! How aesthetically picturised by Director BR Bandhalu with a glorious setting projecting the Sun God beautifully with an imaginative Lighting set in by Cameraman V Ramamurthy and a brilliant Background music arranged by Viswanathan-Ramamoorthy in Raagam Hamsanadhi. It looks like "Nenjil Oar AAlayam" fame Kalyan Kumar when Indran First appears in the guise an "Old man". (I am Not sure.). His is an awesome get-up for this scene and he has done his role with a clinical precision. (Later part, when Indran appears in his normal self, it's Actor Ramadas, No Doubt). so too, Sivaji GaNesan who has done this scene with a consumate ease, savouring his dialogues, his body language and that contemptuous loud Laugh in an optimum measure.The lighting is excellent when Karnan is shown removing his kavacha kundalam. An Unforgettable scene. (It is an Unpardonable offence by Raj Super Channel to have edited and recklessly removed the lovely Song "Enna Koduppaan Yevai Koduppaan" sung by PB Srinivas from this scene.

    • @ananthm6093
      @ananthm6093 Год назад +1

      Actor as Indran is Ramadas and not Kalyan kumar...

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Год назад +1

      @@ananthm6093 U may Read my Comments once again. Ramadas is shown as Indran in a Normal appearance in the 2nd Part. But in the 1st Part, when Indran is shown in the guise of an "Old man" get-up, it's Not Ramadas I think. I guess it's Kalyan Kumar; Definitely it's Not Ramadas in the "Old man" Get-up. U may watch it again pls. Both are Different Persons. U can Notice the Difference in the Faces and in the Voices also. One who is coming with a fully Shaven Head is having a Big face. The other one is Not having such a Big Face. (However, in the Title Cards, only Ramadas's name alone is displayed. as Indran. The other actor"s name is not seen in the Title Card, may be left out by them by mistake, I presume).

    • @ananthm6093
      @ananthm6093 Год назад +4

      @@vasudevancv8470i read your comment. But, no sir. I beg to differ. Indran in the guise of an old man was also played by Ramadas only. The make-up specialist and the great cameraman were so meticulous in their art that it is difficult to disceren.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Год назад +1

      @@ananthm6093 I respect your views and judgement Sir. But, still unable to convince myself as I have now watched this interesting scene repeatedly 4 or 5 times. Better, we check with some one from an authentic source to convince ourselves fully. But, this is Not to undermine your judgement Sir, only to convince myself as the Points that I highlighted to you in my Previous Reply are still haunting me. 🙄😀👍. Thanx. I look forward to your kind understanding. Let both of us try to explore a reliable source from where we can get it confirmed. 🙏

    • @ananthm6093
      @ananthm6093 Год назад +3

      @@vasudevancv8470 sure sir. But am very much sure that both are Ramadas only. Am 1981 born and hence checked with my mother who watched this magnum opus in theater when it was released in 1967 or thereabouts. She also confirmed it's Ramadas only.
      Sorry, my intention was to just correct it and not to refute your judgement.
      Thank you sir..
      But whatever may be said, there CANNOT be a movie like this ever ever again.. Such an enjoyable masterpiece.

  • @ramkumar.s7287
    @ramkumar.s7287 Месяц назад

    குணமடைய செய்த தேவேந்திரன்

  • @user-nt9mv8zs6b
    @user-nt9mv8zs6b Год назад +3

    EnThaivamshavajimakalmanadhilvalthuksnuirkiarar

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Год назад +6

    Ramadoss Indiranaga varum 3 nimidangalil miliravar.
    Nadigar thilagaththoduthan ippadi nadikka mudiyum
    Arputha nadippu,arputhakkatchi by BRBandulu.
    Indiranagave nadippar Ramadoss!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      Second runnil vanthu 150 naatkal voda mudiyuma?
      KARNAN.
      IPPADAM yengalaiyellam 1964 ukku kondu poghum thara thiraippadam!

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Год назад

      சிவாஜி ரசிகர்கள் மட்டுமே.இங்கு!! பொதுவான வர்கள் இடமானால் ஒரு பைத்தியம் கிழி கிழி என கிழித்து விட்டிருக்கும் இந்நேரம்!😁

    • @seenivasan7167
      @seenivasan7167 Год назад

      இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் இனைந்து நடித்த அத்தனை நடிகர்களையும் நடிக்க வைத்து அழகு பார்த்தவர் நடிகர்திலகம் எவருமே நெருங்க முடியாத தொழில் பக்தி அது தான் நம் திலகம்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      @@seenivasan7167 aam.anbare,
      Yevar thammodu nadiththalum thammai minji nadikkavittu azhagu paarththa adhisaya
      arputhakkalaignar Nadigar thilagam avargale
      Yengiruntho vanthal
      Iruvar ullam
      Paalum pazhamum
      Thiruvilaiyadal
      Ippadi sollikkonde pogalam!
      Pootruvom avar naamam!🙏

    • @venkatesan.mvenat
      @venkatesan.mvenat Год назад +1

      என்.டி.ராமாராவ்

  • @user-zw6ne3vg5r
    @user-zw6ne3vg5r Месяц назад

  • @sppsekardhanasekar4697
    @sppsekardhanasekar4697 6 месяцев назад

    U continue

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 9 месяцев назад

    Aandavaney sonnalum (thagappan). thannoda eyalbai kattiyavan.

  • @samuelsam671
    @samuelsam671 Год назад +3

    தானம் கொடு என்று கேட்பாராம் பின்னர் feel பன்னுவாராம்

    • @thiyagarajanv534
      @thiyagarajanv534 8 месяцев назад +1

      இந்த தானம் தேவேந்திரன் விரும்பி கேட்டதல்ல

  • @thirumani1709
    @thirumani1709 Год назад

    ❤❤❤❤

  • @user-nj1cm5pj3y
    @user-nj1cm5pj3y 10 месяцев назад

    🎉❤😊

  • @ramasara848
    @ramasara848 Год назад +2

    ramathas good actor

    • @funwithdharsen8101
      @funwithdharsen8101 11 месяцев назад

      நீண்ட நாட்கனளின் வினாவிற்கு விடையளித்தீர் நன்றி

  • @Deshabakht
    @Deshabakht 7 месяцев назад

    Karnan movie and Sivaji Ganesan acting with N.T Rama Rao as Krishna. Cannot be erased from memory till earth exists .

  • @MathenB
    @MathenB 11 месяцев назад

    😊

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 месяца назад

    நானும் thudikkiran eatho என்னமோ

  • @vijikumar4178
    @vijikumar4178 Год назад +1

    Ok brother.ipdadhi naama irukanumnu enga appa sonnar....adhan vizhavu. Thaniya nirkararen... Nalla manusan Kira per mattum iruku..???? Aana relation kita illayae....

  • @ksubbaramani9373
    @ksubbaramani9373 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gangeshwaran01
    @gangeshwaran01 Год назад

    😭🙏🙏🙏

  • @rathnavel65
    @rathnavel65 6 месяцев назад +2

    நடிப்பை வாரி வழங்கிய கர்ணன்...
    (கர்ணன் 60 ஆண்டுகள்)
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க பி.ஆர். பந்துலு தயாரிப்பில் வெளிவந்த 'கர்ணன்' (14.1.1964) படத்துக்கு இது வைரவிழா ஆண்டு. இந்தக் கூட்டணியில் வந்த 'வீரபாண்டிய கட்டபொம்மன்' ஒரு ரகம். 'கர்ணன்' வேறு ரகம்.
    கட்டபொம்மனுக்கு ஒரே பகைவன், ஒரு சில ஆள்காட்டிகள் என்பதோடு பன்முகத்தன்மை இல்லாத கதாபாத்திரம். ஆனால் கர்ணன் கதாபாத்திரமோ மிகப் பெரிய பராக்கிரம சாலி. உலகத்தின் துர்பாக்கிய சாலியும் அவன்தான். மிகவும் போற்றப்பட்ட மனிதனும் அவன்தான். அவனுடைய தாய் தொடங்கி பலராலும் உதாசீனம் செய்யப்பட்ட, ஒதுக்கி வைக்கப்பட்ட மாவீரன். செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தவன். இப்படிப் பலவித வண்ணங்கள் கொண்ட இந்தப் புராணக் காவிய நாயகன் கதாபாத்திரத்தை, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஏற்று நடித்ததைத் திரையில் கண்டபோது, பார்வையாளர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம் பல மடங்காகப் பெருகியது.
    எந்த ஒரு படத்திலும் உயிர் நாடியான காட்சிகள் இருக்கும்.
    கர்ணன் படத்திலும் அப்படிப்பட்ட காட்சிகள் நிறைய உண்டு. முதியவர் வேடத்துக்குள் ஒளிந்து, தனது கவசக் குண்டலங்களைக் கவர்வதற்காக வந்திருக்கும் 'இந்திரனின்
    (எஸ். வி.ராமதாஸ்) உள்நோக்கத்தைத் தெரிந்துகொள்கிறான் கர்ணன். 'தேவர் தலைவனே இப்படி வந்திருக்கிறாரே' என்ற கேலிச் சிரிப்புடன் அவரை அணுகி 'தள்ளாடிய தேகம்.... தள்ளாடாத நோக்கம்' என்று தலையை அசைத்து நடிகர் திலகம் நக்கலாகச் சொல்லும் அந்தக் காட்சியில் திரையரங்கில் உற்சாகம் கரைபுரளும்.
    அர்ஜுனனுக்கு உயிர்ப் பிச்சை கேட்டு கர்ணனிடம் குந்தி தேவி தூது வரும் காட்சி உயிரோட்டத்துடன் இருக்கும். குந்தி தேவி தன் வீடு தேடி வந்ததை ஒரு பாக்கியமாகக் கருதும் கர்ணன், அவர்தான் தன்னை ஈன்ற அன்னை என்று அறியும்போது, அதுவரை தன் பிறப்பறியா களங்க நிலை மாறி, தன் உயர்வைத் தானே உணரும்போது அடையும் உவகையும் பெருமிதமும் நம்மையும் தொற்றிக் கொள்ளும்.
    ஹரியாணாவில் படப்பிடிப்பு!
    படம் தயாரிப்பில் இருந்தபோது நடந்த சுவாரசியங்கள் பல. சிவாஜி கணேசனைப் பொறுத்தவரை படத்தில் தான் நன்றாக நடித்தால் மட்டும் போதாது, பெரிய கதாபாத்திரமோ, சிறிய கதாபாத்திரமோ எல்லாரும் நன்றாக நடிக்க வேண்டும்' என்று நினைப்பவர். உணர்ச்சிவசப்படக் கூடியவர். ஒரு காட்சியில் சிறுவனாக வரும் மாஸ்டர் ஸ்ரீதர், கர்ணனின் சபைக்கு ஓடிவந்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சொல்லி அழுதுகொண்டே நியாயம் கேட்பார். அந்தக் காட்சியில் ஸ்ரீதர் உணர்ச்சிகரமாகப் பேச, சிவாஜியும் உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிட்டார். பின்னர், அந்தக் காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது. காட்சி சிறப்பாக முடிந்ததும் சிறுவன் ஸ்ரீதரை சிவாஜி கட்டியணைத்துப் பாராட்டினார்.
    மகாபாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருதப்படும் குருசேத்திரம், ஹரியாணா மாநிலத்தில் இருக்கிறது. படத்தின் போர்க்களக் காட்சிகள் அங்கேயே சென்று படமாக்கப்பட்டன. போரில் ஈடுபடும் வீரர்களாக நடிக்க ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர். மற்ற பெரும்பாலான காட்சிகள் ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டன.
    அந்தக் காலத்திலேயே 40 லட்சம் ரூபாய் செலவில் 'கர்ணன்'
    தயாரிக்கப்பட்டது. படத்தில் வரும் போர்க் காட்சிகளுக்காக ஏராளமான ரதங்கள் தயாரிக்கப்பட்டன. அவை சென்னையிலிருந்து குருசேத்திரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. படப்பிடிப்பு முடிந்ததும் அந்த ரதங்களை தஞ்சை பெரிய கோயிலுக்கு நன்கொடையாகக் கொடுத்துவிட்டார் பி.ஆர்.பந்துலு!
    போரில் கர்ணன் வீழ்த்தப்பட்டு அம்புகள் துளைத்து உயிர் பிரியும் நேரம். விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையில் சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் இடம்பெற்ற மனதை உருக்கும் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்..' பாடல் காட்சி படத்தின் 'ஹைலைட்'களில் ஒன்று. 'தாய்க்கு நீ மகனில்லை... தம்பிக்கு அண்ணனில்லை... ஊர்ப் பழி ஏற்றாயடா.." என்று கர்ணனை நோக்கி தானம் பெறக் கிருஷ்ணர் வரும்போது, அந்த மரண வேதனையிலும் தன் நிலையை நினைத்து சிவாஜி நடிப்பாக வெளிப்படுத்தும் விரக்தியான சிரிப்புக்கு வியந்து போகாத ரசிகர்களே கிடையாது.
    நடிகர் திலகம் என்கிற மகா கலைஞர், 'கர்ணன்' எப்படி வாழ்ந்திருப்பான்
    என்பதை நாம் கற்பனை செய்து கொள்ளத் தன் வற்றாத நடிப்பை வாரி வழங்கிய நடிப்பின் கர்ணனாக இப்படத்தில் விளங்கியது நம் அதிர்ஷ்டம்.
    -எஸ்.கோபால்.
    -நன்றி "இந்து தமிழ்"
    19.1.24

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 5 месяцев назад

    Eavaridam ellatha ontru Aya Kanasun(ஷிவாஜி) avaredam ullathu

  • @abimannanmuthu7711
    @abimannanmuthu7711 Год назад

    JAI JAI DEIVENDRA

    • @anandv1391
      @anandv1391 Год назад +1

      Jai surya dev 🔥

    • @MaGavignesh
      @MaGavignesh Год назад +1

      ​@@anandv1391 வேற லெவலு