Kannadhasan - Ponmazhai - Kanakadhara Stotram |கவிஞர் கண்ணதாசனின் பொன்மழை

Поделиться
HTML-код

Комментарии • 96

  • @ramkishorek.b
    @ramkishorek.b 2 дня назад

    ஓம் மகாலெட்சுமி தாயே போற்றி

  • @NimmyP-e3e
    @NimmyP-e3e 8 месяцев назад +10

    சிறு பிள்ளையாக இருந்த போது தினமும் டேப் ரெக்கார்டரில் கேட்ட அதி அற்புதமான பொன்மழை இதுவே!!
    தற்போது மீண்டும் கேட்க மன நிறைவாக உள்ளது!!!
    நன்றி! நன்றி!!! 🙏

  • @krishnamurthykrishnamurthy89
    @krishnamurthykrishnamurthy89 6 дней назад

    நன்றி.வாழ்க வளமுடன்

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 3 года назад +21

    மிகச்சிறந்த மகாலக்ஷ்மி பாடலை கொடுத்த என் கவிஞன் கவியரசு கண்ணதாசன்அவர்களுக்குநன்றி நன்றி நன்றி🙏🙏🙏 அவர்களுக்கு நன்றி

  • @subbaraj-dq6gm
    @subbaraj-dq6gm 8 месяцев назад +4

    இனிய பாடல்கள் எழுதிய கண்ணதாசன் ஐயா நன்றி

  • @srk8360
    @srk8360 Год назад +10

    அற்புதமான பாடல்களை இனிய
    தமிழில் தந்த அந்த
    மஹாகவி கவியரசருக்குஆயிரம்
    ஆயிரம் நன்றி
    மலர்கள் 🙏💐💐💐💐💐💐💐💐💐.

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 Год назад +4

    முத்தையா நீ எங்கள் தமிழ் மகள் பெற்ற முத்தைய்யா

  • @rkrsaravanan6012
    @rkrsaravanan6012 Год назад +4

    பொன் மழை பாடல் அற்புதம் அற்புதம். நலம் பெறுவோம்! வளம் பெறுவோம்!!

  • @gopalk3281
    @gopalk3281 Год назад +2

    கண்ணதாசன் மொழி பெயர்ப்பு க்கு நன்றி.

  • @p.barathinairapkprabhakara6832
    @p.barathinairapkprabhakara6832 7 месяцев назад

    Om shivaya Namah, Kaviaru Kanadasan I'm proud translation Tamil wonderful listening songs can understand very well morther God bless you.

  • @muthusamyp1982
    @muthusamyp1982 4 года назад +7

    அன்னையின்
    அருளமுத்தை
    ஆதிசங்கரர்
    பெருமான்
    படைப்பை
    தூயஅழகு
    தமிழில்
    கவியரசர்
    பெருமான்
    மெருகூட்டி
    மேன்மையை
    மேலும்
    பன்மடங்கு
    கூட்டிஅருளமுதத்தமிழ்
    விருந்து
    படைத்துள்ளார்

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 4 года назад +11

    வார்த்தைகள் கீழே வருவது பயன் தரும்.அருமை

    • @punithavallivenkat573
      @punithavallivenkat573 Год назад

      பாடலின் கீழே வருகிறதே காணொளியில்

  • @ammaiapparangadi5225
    @ammaiapparangadi5225 Год назад +3

    நன்றி

  • @anithauma241
    @anithauma241 3 года назад +3

    Ayya. Endha paadal kettukonderukkavendumpole., Irukku.. Endha paadalai. Thedi kondu irunden... Thanagave Vanda. Ponmazhai. Arumai superosuper. Kannadhasan avargalukku nandri. Nandri ayya.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Год назад +4

    கவிஞர்களுக்கெல்லாம் அரசனுக்கு வந்தனங்கள்.🙏

  • @narayananganesh7389
    @narayananganesh7389 Год назад

    ஓம் அம்மா மஹாலெட்சுமி தாயே சரணம். ஓம் அம்மா மஹாலெட்சுமி தாயே சரணம்.. ஓம் அம்மா மஹாலெட்சுமி தாயே சரணம்... ஓம் அம்மா மஹாலெட்சுமி தாயே.... ஓம் அம்மா மஹாலெட்சுமி தாயே...... ஓம் அம்மா தாயே என்னை நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் நான் வாங்கிய கடனை அடைக்க வழி செய்வதுடன் எனக்கும் என் குடும்பத்தினர் மற்றும் என் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு கேட்டுக் கொள்கிறேன். ஓம் சக்தி ஓம்....

  • @chandraa8818
    @chandraa8818 9 месяцев назад

    Mikka Nantri
    Nantrigal palakodi
    Tamil lyrics
    Valgha kannadasan pathippagam
    Valarga kannadadan pughal
    👍👍🙏🙏⭐⭐❤️❤️💕

  • @ramanujamsathyanarayanan328
    @ramanujamsathyanarayanan328 3 года назад +1

    நன்றி. நன்றி.. நன்றி...

  • @sridharlavanya4518
    @sridharlavanya4518 3 года назад +10

    Had been searching for this version for quite a long time.... Tq for sharing it.... Feeling blessed and divine ❤

  • @sathishkumar-ej2gf
    @sathishkumar-ej2gf 3 года назад +1

    I love you Anna ungala enakku romba pidikkum anna

  • @sivanandh100
    @sivanandh100 3 года назад +4

    அருமையான தமிழ் பாடல் இனிய இசை!

  • @SelvakumarSubramaniyam
    @SelvakumarSubramaniyam 8 месяцев назад

    ❤நன்றி

  • @knshanthilakshmanan
    @knshanthilakshmanan Месяц назад

  • @vanajaveeraswami7235
    @vanajaveeraswami7235 3 года назад +2

    இதேப்பாடல் பாம்பே சாரதா பாடி நல்ல இசை கேட்டு இருக்கின்றேன். வரவேண்டும் வரவேண்டும் மாகலட்சமியே சரணம் என்று தொடங்கும். கேட்க மிகவும் அருமையாக இருக்கும். தற்போது கிடைக்கவில்லை. தங்களுக்கு கிடைத்தால் பதிவு செய்யவும்

    • @vijayalakshmim504
      @vijayalakshmim504 6 месяцев назад

      is it this song - ponmazhai pozhinthidum devi mahalakshmi por kodam einthi vandharule? can you share some other lines from that song ? i Have searched a lot.

    • @jayachandran9097
      @jayachandran9097 5 месяцев назад +1

      கண்டிப்பாக தேடுங்கள் கிடைக்கும் கிடைக்காதது எதுவுமே கிடையாது கிடைக்கும்

    • @jayachandran9097
      @jayachandran9097 5 месяцев назад +1

      நாமதான் கேட்டட மகிழ்கிறோம் அவங்க குடும்பத்தார் யாருமே மகிழமாட்டேன்கிறார்களே

  • @kalpanamani4459
    @kalpanamani4459 10 месяцев назад +1

    💗🌹👌👌👌👌👌👌💗🌹

  • @manjulap959
    @manjulap959 3 месяца назад

    ❤🙏🙏

  • @ParvathyRadhaV
    @ParvathyRadhaV Год назад

    Om kum ganapathiyae namaha

  • @amjagadeesan7249
    @amjagadeesan7249 8 месяцев назад

    மிக மிக சிறப்பு அருமை அருமை நன்றி ❤

  • @muthusamyp1982
    @muthusamyp1982 4 года назад +3

    அருமையான
    பதிவு!!
    இளமையானகுரலில்
    பதிவுசெய்திருந்தால்
    மேலும்
    சிறப்புக்கூடும்!!

  • @NAVANEETHAGIRISUBRAMANIA-jo8nw
    @NAVANEETHAGIRISUBRAMANIA-jo8nw Год назад +1

    Wonderful

  • @thirumalaikumaranarunachal9622
    @thirumalaikumaranarunachal9622 3 года назад +2

    அருமை மிகு இசை& குரல்

  • @natarajansrinivasan8310
    @natarajansrinivasan8310 3 года назад +1

    ரொம்ப நன்றி அண்ணா.

  • @ParvathyRadhaV
    @ParvathyRadhaV Год назад

    Sriashtalakshmiyae varugha

  • @vimaladominic
    @vimaladominic 3 года назад +2

    Heartfelt gratitude God bless for this amazing and wonderful video God bless much love 🙏❤🙏❤🙏❤

  • @janardhananrajak.r.7415
    @janardhananrajak.r.7415 3 года назад +3

    கவியரசரின் பொன்மழை சீர்காழிகோவிந்தராஜனும் வாணி ஜெயராமும் பாடியது.பக்தி தானாகவரும்.அதை வெளியிடுங்களேன்.ப்ளீஸ்.

  • @kavithaparvathavarthini6655
    @kavithaparvathavarthini6655 10 месяцев назад

    🎉🎉🎉

  • @chowdhuryrajagopal19
    @chowdhuryrajagopal19 3 года назад +1

    Blessed to live in their period.

  • @chellaiyana9038
    @chellaiyana9038 3 года назад +1

    அருமை 🙏

  • @buvichengal6063
    @buvichengal6063 3 года назад

    My first comment 🙏🏻 super song thank you 🙏🏻

  • @paramanandhakrishnan7765
    @paramanandhakrishnan7765 Год назад

    Super

  • @jeyanthiashok229
    @jeyanthiashok229 4 года назад +1

    Thank you Murali

  • @gomathis8954
    @gomathis8954 5 месяцев назад +1

    கண்ணதாசனேஇனிமையாககனகதாரஸோஸ்த்த்ரத்தைதமிழாக்கம்தந்துஎன்மனமும்வீடும்குளிறச்செய்தகண்ணதாசனேபோற்றிபோற்றி

  • @chidambaramraja9178
    @chidambaramraja9178 4 года назад

    கிருஷ்ண கவசம் வாணி ஜெயராம் வேண்டும்

    • @kannadasanpathippagam
      @kannadasanpathippagam  4 года назад +2

      Krishan Kavasan, Arthamulla Indhu Matham and many more will be launched in the coming weeks..

  • @thulasibai9912
    @thulasibai9912 Год назад

    🙏🙏🙏

  • @jeyanthiashok229
    @jeyanthiashok229 4 года назад +1

    Vvvvry power full song ❤️

  • @kandhasamy1002
    @kandhasamy1002 4 года назад +6

    இதே பாடல் வேறு ராகத்தில் கேட்டு இருக்கிறேன். கேசெட் வைத்திருந்தேன். உங்களிடம் இருந்தால் போடுங்களேன்.

    • @kannadasanpathippagam
      @kannadasanpathippagam  4 года назад +1

      The requested version has been uploaded. Kindly subscribe to get instant updates..

    • @kannadasanpathippagam
      @kannadasanpathippagam  4 года назад +2

      The requested version has been uploaded. Kindly subscribe to get instant updates..

  • @shanmugamkala8749
    @shanmugamkala8749 2 года назад

    Divine voice and great kaviarasu kannadasan

  • @renukasrirangan9221
    @renukasrirangan9221 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @kanchanamalamala8351
    @kanchanamalamala8351 2 года назад

    Any others Songs Bombay Sisters unga channel ku paadi irukangala

  • @kaaviyasubramaniam3018
    @kaaviyasubramaniam3018 4 года назад +1

    There was already another version this same song same lyrics please bring that back that was more pleasant and it suits the new age please try to bring it back

  • @27111952
    @27111952 2 года назад +1

    M

  • @palaniappans.r.7474
    @palaniappans.r.7474 4 года назад +2

    Annan Murali Avarkallukku
    Bombay sisters may be legendary singers but the earlier videos of the were so soothing to the ears and mind. Please upload that also

    • @kannadasanpathippagam
      @kannadasanpathippagam  4 года назад

      We will look into it..

    • @palaniappans.r.7474
      @palaniappans.r.7474 4 года назад

      Thank you for your prompt reply

    • @kannadasanpathippagam
      @kannadasanpathippagam  4 года назад

      The requested version has been uploaded. Kindly subscribe to get instant updates..

    • @rengasamyr880
      @rengasamyr880 3 года назад

      @@kannadasanpathippagam Version 2 - Please let us know the Singers..Not updated there.So soothing to ear..

  • @sailashreer2504
    @sailashreer2504 3 года назад

    🙏👌

  • @mukileshmukilesh8901
    @mukileshmukilesh8901 4 года назад +1

    Plz upload another version of singing plz 🙏

  • @gayathri2051
    @gayathri2051 4 года назад +6

    Hi do you have another version of this song by kaviyarasu kannadasan, playing time:18 mins , please upload that song also

  • @ramamoorthychandrasekaran2049
    @ramamoorthychandrasekaran2049 3 года назад +1

    Pon mazai peiya vittalum.....
    Pasi irukathu...
    Kavi Arasu Kannadasan

    • @krishnasamy2807
      @krishnasamy2807 3 года назад

      கவியரசர் கண்ணதாசன் கூற்று உண்மை🙏💕 தான்

  • @ammaiapparangadi5225
    @ammaiapparangadi5225 Год назад

    Mp3 songs download? எப்படி என்று சொல்லி தருவும்

  • @ramanujamrv6521
    @ramanujamrv6521 4 года назад

    பாடல் வரிகள் பாடுபவர்களுடன் தொடர 1நொடி தாமதம் ஆகிறது.சரிசெய்யலாமா?.

  • @chidambaramraja9178
    @chidambaramraja9178 4 года назад

    Legend Singers Bombay Sisters name not mentioned.So sad

    • @kannadasanpathippagam
      @kannadasanpathippagam  4 года назад +1

      Mentioned on the opening page.. Please check..

    • @chidambaramraja9178
      @chidambaramraja9178 4 года назад

      Sir Please explain why do you choose legend Bombay Sisters for this Song?As her fan i want to know your experience with them during recording

    • @gandhikannadasan7738
      @gandhikannadasan7738 4 года назад +2

      @@chidambaramraja9178 Thank you for your query. The Legendary Sisters were known to me in the 1980's
      as for T.Series i recorded them for devotional audio cassettes. So, my first choice was Bombay Sisters only.
      And they have done justice. Music Director L. Krishnan Sir was also part of us there. So, this product has been designed this way. Thanks.

    • @vadiveljothilingam3987
      @vadiveljothilingam3987 3 года назад

      Vvvvvvtypowerfullsong

  • @selvakumarigunamalai2820
    @selvakumarigunamalai2820 4 года назад +1

    Same song .. different singers . please upload that ...this is not the best.

    • @kannadasanpathippagam
      @kannadasanpathippagam  4 года назад +1

      That version is also getting ready

    • @kannadasanpathippagam
      @kannadasanpathippagam  4 года назад +1

      The requested version has been uploaded. Kindly subscribe to get instant updates..

    • @vidhyanagarajan5621
      @vidhyanagarajan5621 3 года назад +2

      This is the first and best version ever the other one is in the same tune and etho padi mudikanume nu they will sing. I have been listening to this since 30 yrs. Since my birth... This is the ORIGINAL. IF YOU LIKE THE OTHER ONE IS FINE BUT DONT COMMENT ABOUT THIS SONG. THIS IS THE ONLY DIVINE VERSION. I HAVE BEEN LOOKING THIS FOR YEARS. THANK YOU SO MUCH FOR UPLOADING. LOT OF GRATITUDE TO YOU WHO HAVE UPLOADED SIR.🙏🙏🙏🙏

  • @manikandanchakingalputhanv3896
    @manikandanchakingalputhanv3896 3 года назад

    Are The two PONMAZHAI songs available in book form ? If so, where from I can procure the same.

  • @natarajanvenkatraman1225
    @natarajanvenkatraman1225 4 года назад +1

    🙏🙏