Pathu Thala - Namma Satham Lyric | A. R Rahman | Silambarasan TR | Gautham Karthik

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 8 тыс.

  • @krishalanvlogs
    @krishalanvlogs Год назад +686

    தமிழுக்கு கிடைத்த ஒரு வரம் A.R.R 🔥🔥🔥🔥🔥

    • @Ponni03
      @Ponni03 Год назад

      2kkids parkavendiya video_ruclips.net/user/shorts9AmwDxOd1co?feature=sharef&p

    • @abirayar690
      @abirayar690 Год назад +13

      💯💯💯💯💯💯💯💯💯 true

    • @bhalua2250
      @bhalua2250 Год назад +3

      @@abirayar690 hi

    • @bhalua2250
      @bhalua2250 Год назад +1

      @@abirayar690 good morning

    • @babubabu-kd8ox
      @babubabu-kd8ox Год назад +3

      Mokka

  • @mariaselvam646
    @mariaselvam646 Год назад +102

    எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லும் ஏ ஆர் ரகுமான் இசைக்கு காலத்தை வெல்லும் தன்மை உண்டு இதனால் தமிழனுக்கு நன்மை உள்ளது உண்மை தமிழன் ஏ ஆர் ரஹ்மான் இசை வளரட்டும்

  • @Somanathan831
    @Somanathan831 Год назад +61

    இந்த மண்டைக்குள்ள இன்னும் எவ்வளவுதான் புதுசு புதுசா இசை புதைந்து கிடக்குமோ தெரியல ❤❤❤ Love you ARR எப்போதுமே ஆவல்களை பூர்த்தி செய்ய தவறுவதே இல்லை எங்கள் ஏ ஆர் ரகுமான்

    • @sharuvivek9637
      @sharuvivek9637 Год назад

      😁😁😁😁😁😁

    • @srkarthickvarman1003
      @srkarthickvarman1003 Год назад +2

      இது புதுசு இல்ல. வழக்கம் போல copy தான். இளையராஜா இசையில் தாயம்மா படத்தில் வரும் ஒரு முத்துகிளி பாடலில் முதலில் வரும் வயலின் இசை யின் அப்பட்ட copy

  • @mayaaaaaaa100
    @mayaaaaaaa100 10 месяцев назад +11

    Video song aa vida , Lyrical video nalla iruku... may be Ar rahman naala kooda irukalaam ❤

  • @9488vijay
    @9488vijay Год назад +344

    First time ketadhum pidikalaya... Appo song hit... That's Rahman magic ❤️

  • @karthi7450
    @karthi7450 Год назад +2237

    உங்களுக்கு முதல் தடவை கேட்கும் போது பிடிக்கவே இல்லையா
    அப்போ இதுதான் உங்க எதிர்கால விருப்பமான பாட்டு 🔥🔥🔥🔥

  • @Anbu_21
    @Anbu_21 Год назад +1417

    30 years of Rahmanism..
    The next level of Isaipuyal..
    A.R.R + S.T.R combo 🔥

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +3

      Ten Faces 🤙🌍🌎🌍🤙

    • @natarajanbhuvaneshwari7629
      @natarajanbhuvaneshwari7629 Год назад +8

      என்ன ஒரு மொக்க பாட்டு

    • @Anbu_21
      @Anbu_21 Год назад

      @natarajanbhuvaneshwari7629 👈 If you fell mokka means nee oru MOKKA!
      F*** Off Sevutthu mundame!

    • @thalaranjith820
      @thalaranjith820 Год назад +6

      Antha alavuku illa

    • @01abhinavrajput
      @01abhinavrajput Год назад +3

      And this next level is downwards. With every new album he is destroying his legacy.

  • @BollywoodMashupIndia
    @BollywoodMashupIndia Год назад +11

    *Fallen in love with this song. I so can relate to the movie as iam too a cancer patient so please everyone keep me in your prayers.*

    • @radhagopinathji1989
      @radhagopinathji1989 Год назад

      Jai Jagannathar...!! Hope you're alright 🙏

    • @mrjoker4490
      @mrjoker4490 5 месяцев назад

      You’ll get better day by day, May allah bless you to recover very soon. Keep faith my brother ❤️

  • @Dadsden
    @Dadsden Год назад +3393

    AR Rahman is a musical magician. So good.

    • @Vortex-ye1cv
      @Vortex-ye1cv Год назад +18

      DAD

    • @gytopro
      @gytopro Год назад +17

      Hey Dad✌

    • @madlymaddy2477
      @madlymaddy2477 Год назад +12

      I watching you channel

    • @simplyhari_
      @simplyhari_ Год назад +3

      #PathuThala - #NammaSatham Lyric Reaction 🇱🇰🔥 | Simply Hari 💥
      #ARRahman #STR #SilambarasanTR #GauthamKarthik
      LINK BELOW 👇🏻🖤
      ruclips.net/video/ftYr_rR70F4/видео.html

    • @oruvanthanioruvan
      @oruvanthanioruvan Год назад +4

      Dad, have u reacted to it?

  • @mohamedbadusha2023
    @mohamedbadusha2023 Год назад +190

    புதுமையாக இருக்கிறது. கண்டிப்பாக பாடல் பெரிய அளவில் வெற்றி பெறும்

  • @MohammedIbrahim-vt5rg
    @MohammedIbrahim-vt5rg Год назад +21

    upto me..... 100 % He ( ARR ) is the only Music Producer who keeps on giving Fresh, Trendy & more than 70 % original in a Single Tune ... Thank you GOD for making me to understand & enjoy his works....

  • @jaani65432
    @jaani65432 Год назад +511

    வாழ்க்கைல face பண்ற எல்லாமே first நல்லா இருக்கும் போக போக சலிச்சிரும்... இவர் music மட்டும் தான் கேக்க கேக்க taste கூடும்... ARR Creations are far better than Nature❤...

  • @faceofPeople
    @faceofPeople Год назад +210

    Heard more than 15 times now 😍🔥🔥🔥🔥🔥🔥🔥
    STR -ARR combo vera level

    • @rokith1798
      @rokith1798 Год назад +1

      Me too

    • @D_square_vlogs
      @D_square_vlogs Год назад

      Unaku enna pa vela punda ille. Nee kekuve.🤭😂

    • @rokith1798
      @rokith1798 Год назад

      @@D_square_vlogs enna solluringa ungala opinion solladhigoo appo dhan views su ku il l’a str fanukku pudhikkadhu

    • @SurajInd89
      @SurajInd89 Год назад

      Hats off for your patience.😂

    • @muthusudara4161
      @muthusudara4161 Год назад +1

      ​@@rokith1798a
      zw²w

  • @ManojMaddyEdits
    @ManojMaddyEdits Год назад +102

    Happy Birthday STR
    Waiting to witness this mass dance number in Theatres

  • @jaani65432
    @jaani65432 Год назад +45

    ஆரம்பம் அமைதியாக... போக போக பேரின்பம் மிகுதியாக இந்த நிலை புதிது இல்லை ❤... Wat a song after 3rd listen 😍... 🙏

  • @masaalvadai123
    @masaalvadai123 Год назад +7

    இறைவன் செவிகள் படைத்ததே உன் இசையை ருசிக்கத்தான். எங்கள் இசை இறைவனே
    ஏ.ஆர். ரகுமானே
    இன்னும் பல்லாண்டு காலம் எங்களை உங்கள் இசையால் சிறைபிடித்திருங்கள்
    அவ்வுலகில் இருந்து வெளி வரவே விரும்பாத உங்கள் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை

  • @babubabu-nx7dk
    @babubabu-nx7dk Год назад +79

    இந்த சாங் கேட்டு கேட்டு இப்போ addicted ஆகிட்டேன் semma vibe #arrahman 😍💥🔥

  • @srinivassubrmanian
    @srinivassubrmanian Год назад +433

    ARR + STR Combo = Class + Mass 😍🤩

    • @simplyhari_
      @simplyhari_ Год назад +1

      #PathuThala - #NammaSatham Lyric Reaction 🇱🇰🔥 | Simply Hari 💥
      #ARRahman #STR #SilambarasanTR #GauthamKarthik
      LINK BELOW 👇🏻🖤
      ruclips.net/video/ftYr_rR70F4/видео.html

  • @r.vigildevasir5896
    @r.vigildevasir5896 Год назад +405

    Even after 30 years of his first movie still தலைவர் reigns.....In the Indian history of Music, no-one other than ARR has topped up the charts for such a long span

    • @Ponni03
      @Ponni03 Год назад

      2kkids parkavendiya video_ruclips.net/user/shorts9AmwDxOd1co?feature=sharef&p

    • @yootoobaakko2297
      @yootoobaakko2297 Год назад +10

      I would like to say topped the charts but it's not. It has been Anirudh consistently delivering hits. Arr has been experimenting a lot and doesn't seem to care what the masses like but elevating their taste for music. Not saying arr < anirudh but he's beyond the phase of caring if his composition would top the charts.

    • @gautammasil3618
      @gautammasil3618 Год назад +6

      @@yootoobaakko2297 ARR Does all the languages. Successfully...

    • @kannazmuzicfactory8964
      @kannazmuzicfactory8964 Год назад

      ruclips.net/video/OEOr9uW5Ci0/видео.html

    • @kisho8477
      @kisho8477 Год назад +3

      @@yootoobaakko2297 yup I totally agree with you man, it’s like he has done his job and reached the peak. It’s time for others to take the responsibility of delivering hits, right now he’s giving us what music is suppose to be and if it turns out to be a hit, then it’s a double bonus for us and him❤

  • @mazardeen10
    @mazardeen10 Год назад +24

    This song and my feeling:
    1st Time Listening: குப்ப மாறி இருக்கு, எவென்டா Lyrics எழுதினான் இந்த பாட்டுக்கு??
    2nd Time Listening: மரண குப்ப போல கிடக்கே
    3rd Time Listening: மத்த மியூசிக் டைரக்டர்ஸ்கு கொஞ்சம் பரவால
    4th Time Listening: கொஞ்சம் பரவால போலயே
    5th Time Listening: பரவால போலயே
    6th Time Time: கொஞ்சம் நல்லாத்தான் இருக்கு
    7th Time: நல்லாத்தான் இருக்கு
    8th Time: என்ன மியூசிக்யா இது
    9th Time: செம்ம பாட்டு யா
    10th Time: தலைவா ARR மன்னிச்சிருயா 😍😍😍 என்னா Song இது
    After 11th: பாட்டு in Loop Mode 🥰🥰🥰🥰

  • @ayupsheriff4570
    @ayupsheriff4570 Год назад +47

    ரகுமான் இசையில் எப்போதும் ஒரு கிரக்கம் உண்டு...

  • @mrstylish5831
    @mrstylish5831 Год назад +446

    First Time Listening - Ennada Song Idu.. 😂😂😂..
    After Listening 10times - Enna Song da Idu.. 🤩🤩🤩😍😍😍

  • @TheProtagonist555
    @TheProtagonist555 Год назад +376

    Doesn't matter you like it or not? AR Rahman always gives fresh songs.. 30 years over still this man creates something new..

    • @Ponni03
      @Ponni03 Год назад

      2kkids parkavendiya video_ruclips.net/user/shorts9AmwDxOd1co?feature=sharef&p

    • @TheProtagonist555
      @TheProtagonist555 Год назад +3

      @@Ponni03 Yaarupa nee... thorathi thorathi link podra..

    • @Dakshan353
      @Dakshan353 Год назад +6

      மல்லி பூ பாடல் 1963 ஒவ்வொண்ணா வந்து வந்து போகுதே பாடல் காபி

    • @TheProtagonist555
      @TheProtagonist555 Год назад +2

      @@Dakshan353 Onna onna vardha? Enna sir adhu?

    • @dr.ducalion5630
      @dr.ducalion5630 Год назад +1

      Thats true. .........

  • @KARENVANESSAAPBENEDICTMoe
    @KARENVANESSAAPBENEDICTMoe Год назад +50

    He is a singer
    He is a dancer
    He is a actor
    He is a producer
    He is a director
    He is a performer
    He is a music director
    He is a lyricist
    He is a story and screen play writer
    He is a motivater
    He is a Silmbarasan S.T. R... ❤💥

  • @ajaibhasker5455
    @ajaibhasker5455 Год назад +169

    ARR’s songs take time to sink in because you wouldn’t have listened anything like it in the past. He is the only composer who tries hard to give something new every time. Very rarely his tunes get repeated. That too it’s mostly unintentional I believe. Proud to live in the same period where he exists!!

  • @JohnroseIsrael
    @JohnroseIsrael Год назад +273

    The thing about AR Rahman is you don't get the song at first. Cause it's fresh and new to our ears. But when you listen to it continuously you will realise it's a dangerous drug

  • @phoenixarun1
    @phoenixarun1 Год назад +100

    A Mass Song can be composed this way too is the message of ARR through this song, so pleasing to hear. No excessive beats yet filled with mass heroics. ARR always does special if it's STR.

    • @klymly7803
      @klymly7803 Год назад

      It's like a rakkamma kaiya thattu or maaya chaaya type song, not mass intro song

    • @asrafzid8615
      @asrafzid8615 Год назад

      @@klymly7803 who said you are you worked as a.r.r s ad??... According to his new EDM techno sounds he used thought the track and adding Nature of some traditional ruthm as well for example shenay... Summa vanthu solunumenu yathuna solla vendiyathu..

    • @YogavenkatanarayananG
      @YogavenkatanarayananG Год назад +1

      And also special for this director as he’s the one who directed Sillunu Oru Kadhal movie

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Год назад +3

    பிற இசை அமைப்பாளர் பாடல் முதலில் கேட்கும் போது ரொம்ப பிடித்து போகும்.. அப்புறம் சலித்து போகும்.. ஆனால் ARR பாடல்கள் முதலில் பிடிக்காது.. அப்புறம் ரொம்ப புடிக்கும்... சின்ன சின்ன ஆசைகூட அப்படிதான்.!

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +46

    STR + Gautam Karthik + ARR combo 🔥 1:11 AR Rahman voice 🎤 Vera level 😍 கருவுக்குள் வந்து விட்டா அக்கனர இக்கனர வந்தா .. ஊர் கூட்டி எல்வாமே எத்து கோ அது காயம்.. எல்லாமே மாயம் பக்குவமாக வா .. பக்குவம் வா ...

  • @dheenar417
    @dheenar417 Год назад +1471

    No noises... Sound clarity...fresh beats... Since 1992 Brand #ThalaivAAR 🔥💥

    • @SurajInd89
      @SurajInd89 Год назад +34

      Please don’t compare these silly songs with vintage Rahman. Rahman was a legend now he can’t even make any decent music.

    • @sugadevanarr1
      @sugadevanarr1 Год назад +53

      @@SurajInd89 clean your ears.

    • @noufalbinzainudheen5633
      @noufalbinzainudheen5633 Год назад +31

      @@SurajInd89 hear songs from kadal, vinnai thandi varuvaya, i, mersal, bigil, cobra

    • @ponrenjith
      @ponrenjith Год назад

      @@sugadevanarr1 clean pannina enna nalla irukuma

    • @ajitharavind3531
      @ajitharavind3531 Год назад +10

      Vintage ARR 90s sounding touch ipa irukura music lam illa !ARR sounding is out of form nowadays albums sad one 🥺🚶

  • @kishoresivaramakrishnan9214
    @kishoresivaramakrishnan9214 Год назад +88

    Krishna and AR Rahman Combination never failed us.... Ini namma satham tha!!! #pathuthala 💥

    • @LAgirlz
      @LAgirlz Год назад +1

      Ithuku munnadi orey oru padamthane vandhuruku... 😅

    • @natarajan2533
      @natarajan2533 Год назад +1

      @@LAgirlz yenna padam bro?

    • @LAgirlz
      @LAgirlz Год назад +2

      @@natarajan2533 Sillunu oru kadhal..

    • @natarajan2533
      @natarajan2533 Год назад +2

      @@LAgirlz thank you 😊🙏

    • @abhishek5025
      @abhishek5025 Год назад +1

      I think that is different Krishna

  • @muhamedasil2776
    @muhamedasil2776 Год назад +15

    A .R..R isainna summava..🔥🔥🔥🔥🔥

  • @thameemanzari204
    @thameemanzari204 Год назад +89

    "எக்கரையில் இருப்பவனையும் எட்டும் உங்கள் இசை...
    திக்கெட்டும் இருக்கும் தமிழனும் மகிழட்டும் உங்கள் இசை கேட்கக்டும்....

  • @SaikumarChinnan
    @SaikumarChinnan Год назад +1516

    Always STR & ARR Combo 🔥

    • @PrasadhGenie
      @PrasadhGenie Год назад +16

      Poda Sunni U1 💥✨

    • @masterthalapathy6601
      @masterthalapathy6601 Год назад +24

      STR & U1 >>>>
      BEST HYPE COMBO

    • @srinathmtr
      @srinathmtr Год назад +21

      @@PrasadhGenie unakku oruthana pudichirukuna ellarukim avanagalyea than pudikanum avasiyam illa konjam pottiya sathunga

    • @immoskov2451
      @immoskov2451 Год назад +4

      @@srinathmtr 🔥

    • @SAPNACHOUDHARYHR
      @SAPNACHOUDHARYHR Год назад +10

      ALWAYS STR & ARR COMBO SUPER 👌👌

  • @anand98767
    @anand98767 Год назад +168

    ARR always tries differently and gives new varieties of music. No one can touch his efforts. He is a treasure for us. He rocks always

  • @விடாமுயற்சி-ல6ய

    நேற்று ஒருமுறை இந்த பாடலை கேட்டேன் . அப்ரம் marandhuten இன்றைக்கும் அந்த பாடலை கேட்கணும் போல thonudhu AR Rahman is great

  • @jaykk8584
    @jaykk8584 Год назад +122

    ARR STR combo always rocks 😍🔥

  • @saira5442
    @saira5442 Год назад +17

    Pakka mass vocal and tune from ARRAHMAN...Fire outfit and look by STR...Kalaigan ulla varai kalaikku alivillai...

  • @mahaalexanders2440
    @mahaalexanders2440 Год назад +14

    உலகில் எந்த புயல் வந்தாலும் நம் இசை புயலுக்கு ஈடு இணை ஏது🔥😎🎉🎉💯

  • @GaneshKumar-tn2sn
    @GaneshKumar-tn2sn Год назад +54

    A.R Rahman voice is so good.who r all agree??what a beautiful voice..

  • @mohammedabbas8757
    @mohammedabbas8757 Год назад +57

    ஒரு சிலந்தி வலையில் சிங்கத்துக்கென்ன வேல நீ சொல்லு கண்ணு
    குறை பாக்குற எந்த நெஞ்சத்துக்கும் பிறை பாக்குற இன்பம் கிடைக்குமா கிடைக்குமா
    ஒரு போர்வைக்குள் உள்ள மனசுக்கு அந்த இருள் விடிஞ்சது தெரியுமா
    ஆற்றல் என்னைக்கும் அடங்குமா
    ஆற்றல் என்னைக்கும் அடங்குமா
    கோடி நெருப்பா ஆரம்பிக்கிற
    ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி
    அது காலம் வரும்னு காத்து இருக்கல
    பாஞ்சி உரசி பாத்திக்கிச்சு
    ஒரு காத்து கொடுக்கும் சலசலப்புக்கு
    மலையும் பயந்து வெலகுமா
    புயலும் பதுங்க பழகுமா
    ஒரு கால் எடுத்து நீ கடக்க நினச்சா
    கவல மறையும் தெரியுமா
    கொஞ்சம் பளிச்சு பளிச்சு பளிச்சுனு
    நம்ம நெருப்ப தெளிச்சு போணும் கண்ணு
    அக்கரையில நிக்குறவன
    எட்டுது நம்ம சத்தம்
    அவன் இக்கர வரும் அக்கரையில
    நெஞ்சம் அவன சுத்தும்
    பட்டோம் அடி பட்டோம் அடிபட்டும் வந்து நிப்போம்
    ஒரு அம்பா குறி வைப்போம் வெற்றி சதம் சத்தம் நித்தம் நித்தம்
    வெப்போம் அடி வெப்போம் உலகுக்கே அறிவிப்போம்
    ஒரு சொத்தா நம்ம அன்ப சேமிப்போம்
    கருவுக்குள் கைய தொட்டா
    உறவுன்னா வந்து புட்டா
    துணியாக வந்துபுட்டா
    அந்த நிலா
    கருவுக்குள் கைய தொட்டா
    உறவுன்னா வந்து புட்டா
    துணியாக வந்துபுட்டா
    அந்த நிலா
    அக்கரையில நிக்குறவன
    எட்டுது நம்ம சத்தம்
    அவன் இக்கர வரும் அக்கரையில நெஞ்சம் அவன சுத்தும்
    சிப்பாயி பட்டாளம் ஆன அம்பாரி ஓங்கல் ஒய்யாரி
    தெண்டி தெண்டி ஓ ஓ
    ஊரே கூட்டிப்போற ஏனோ என்ன
    அவன் இன்னைக்கென்ன ராசா வக
    எல்லாமே நியாயம்
    ஏத்துக்கோ காயம்
    கொஞ்சம் தொலஞ்சு போகும்
    பாக்குவமா வா நீயும்
    அக்கரையில நிக்குறவன
    எட்டுது நம்ம சத்தம்
    அவன் இக்கர வரும் அக்கரையில
    நெஞ்சம் அவன சுத்தும்
    பட்டோம் அடி பட்டோம் அடிபட்டும் வந்து நிப்போம்
    ஒரு அம்பா குறி வைப்போம் வெற்றி
    சத்தம் சத்தம் நித்தம் நித்தம்
    வெப்போம் அடி வெப்போம் உலகுக்கே அறிவிப்போம்
    ஒரு சொத்தா நம்ம அன்ப சேமிப்போம்
    எல்லாமே நியாயம்
    ஏத்துக்கோ காயம்
    கொஞ்சம் தோலஞ்சு போவோம்
    பாக்குவமா வா நீயும்
    பாக்குவமா வா நீயும்

  • @GTM-m6p
    @GTM-m6p Год назад +154

    30 ஆண்டுகளாக கரைக்கடக்காத ஒரே புயல் #இசைப்புயல்❤️

    • @sandeepsingel2012
      @sandeepsingel2012 Год назад

      Anna Telugu loo Appudu

    • @masterthalapathy6601
      @masterthalapathy6601 Год назад +1

      Already Fieldout

    • @GTM-m6p
      @GTM-m6p Год назад +5

      @@masterthalapathy6601 yen pona varsham full ah coma la irundhiya

    • @pavithravellingiri
      @pavithravellingiri Год назад +3

      @@masterthalapathy6601 Pona varusham charts ah rule panninathu ARR than. Summa vaaiku vandhatha adichu vidurathu 🤦🏾‍♀️

    • @ashwinkumar8631
      @ashwinkumar8631 Год назад

      @@masterthalapathy6601 Poi anirudh sunniya pudichu oombhu.

  • @rohitprakash336
    @rohitprakash336 Год назад +262

    Proud to be a Tamilan to hear Ar Rahman songs and also lucky to hear different journals of Ar Singing ❤️
    Long live Legend 🙏

  • @paribakthavatsalam337
    @paribakthavatsalam337 Год назад +2

    ரஹ்மானின் இசை மட்டுமல்ல அவரின் கள்ளமில்லாத புன்னகையும் சிறப்பு.

  • @sivachandran1996
    @sivachandran1996 Год назад +146

    அன்றும் இன்றும் என்றும் STR😘🥰❣️str + ARR combo🔥

  • @vinothsrin
    @vinothsrin Год назад +78

    ARR voice and music 🔥🔥🔥🔥. STR + ARR = Awesomeness 😎

  • @prakasharun8364
    @prakasharun8364 Год назад +12

    என்னதான் தலைவன்AR Rehman இசை அமுதை அள்ளி அள்ளி கொடுத்தாலும்,இந்த தமிழ்நாட்டு ரசிகர் பைத்தியங்கள் காம உணர்வு பாட்டை பார்க்குற viewers அளவுக்கு நம்ம தலைவன் AR Rehman பாடலை பார்ப்பது கிடையாது தெளிவான இசை ,நேர்த்தியான கோர்வை எவ்வளவு புதுமை இருந்தாலும் ம் சொல்றியா ம்ம் சொல்றியா பாடல் viewers முன்னாடி மறக்குமா நெஞ்சம்,பொன்னியின் செல்வன் பாடல்கள், இதோ இப்போ அக்கறையில பாடலும் viewers only 13 m தான் ஆனா அர்த்தம் இல்லாத பழைய இசையை தூசு தட்டி போட்டது எல்லாம் காம பாடல் எல்லாம் 30 ம்,50 m

  • @sajadsarkar
    @sajadsarkar Год назад +450

    AR Rahman doesn't need Oscar. Oscar needs Ar Rahman. Proud of India ♥ Love from Kerala

    • @MegaVistaman
      @MegaVistaman Год назад +6

      he already has 2

    • @SathishKumar-yr8cl
      @SathishKumar-yr8cl Год назад

      Q

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +1

      பெரிய பாறை மேல் யாரும் மோதிக் கொள்வதில்லை:சிறிய கற்கள் தான் இடற வைக்கின்றன

    • @johnnysins3386
      @johnnysins3386 Год назад

      ​@@MegaVistaman sema😂

  • @kashifpatwary5774
    @kashifpatwary5774 Год назад +274

    How the man ruled the Indian cinema for a decades 30 years music journey.. it's a miracle...AR.Rahman...

    • @normanstrings12
      @normanstrings12 Год назад +15

      he still rules …

    • @kirupaashankar9352
      @kirupaashankar9352 Год назад +7

      He is still ruling bro

    • @revelation6002
      @revelation6002 Год назад

      @ஆமைகளை பாதுகாக்கும் அரசு tbh Anirudhs music is more in time

    • @dineshmurugaiyan9183
      @dineshmurugaiyan9183 Год назад

      @@revelation6002 Anirudh is like Harris season boy

    • @revelation6002
      @revelation6002 Год назад +2

      @@dineshmurugaiyan9183 could be... But still today's music is in majority Anirudh. Doesn't mean he is the better musician. But he can became...

  • @newhindipartymix2552
    @newhindipartymix2552 Год назад +33

    Words can't describe how amazing this track is.

  • @khoinbox3945
    @khoinbox3945 Год назад +36

    Even after 31 years he gives totally different & new song… ARR>>>>>>>>
    Always great 🫡 he never choose short cut way (catchy tune) for success thats why he is in No.1 spot for 31 years

    • @harry-sb6
      @harry-sb6 Год назад

      Vivek thayoli avoid panirukanum
      Lyrics disappointment

    • @viralboyz798
      @viralboyz798 Год назад +3

      Surely he's unique....

  • @saranyanaveen7749
    @saranyanaveen7749 Год назад +12

    AR.Rahman namma Tamil musicku kidacha god gift

  • @smileymanm9963
    @smileymanm9963 Год назад +33

    3:35 Another ARR-Slow-Poison Seigai 🔥😍 When I First Heard This Song, I was disappointed. However, when I started listening for the third time, I started vibing to this song & it hasn't gone out of my mind. #IdhuNammaSatham🔥😍

  • @siva5527
    @siva5527 Год назад +79

    1:48 goosebumps 🔥🔥🔥

  • @bargav2318
    @bargav2318 Год назад +144

    No matter what ARR does. He always brings a suprising X factor in his musical renditions. Legend for a reason. Love you ARR 🔥🔥🔥🔥🔥

    • @rasakumar3850
      @rasakumar3850 Год назад +3

      What is the X factor you experience in this song? Can you please explain?
      I am also a Rahman fan 👍🏼

    • @bachelorsgaming7552
      @bachelorsgaming7552 Год назад +3

      @@rasakumar3850 new pattern and new music is the x factor

  • @Gryffinarts
    @Gryffinarts Год назад +2

    Ar Rahman ❤️🤓✌️

  • @spk86
    @spk86 Год назад +62

    New and fresh song....AR has never failed to impress me....

  • @murugthiru4032
    @murugthiru4032 Год назад +121

    30 years . Still ARR songs are fresh !

    • @poppoyi
      @poppoyi Год назад +3

      No....miss that vintage magic

    • @mankathada5901
      @mankathada5901 Год назад +2

      @@poppoyi yes still 90s songs are fresh and gold

    • @yoganmba2686
      @yoganmba2686 Год назад +1

      Yes i accept 🤝

    • @test-wc9hr
      @test-wc9hr Год назад

      @@poppoyi listen to vintage.dont expect vintage now

  • @apsarbilla007
    @apsarbilla007 Год назад +625

    இசைக்கு கிடைத்த வரம் A R R
    நடிப்புக்கு கிடைத்த வரம் S T R🔥🔥🔥

    • @KannanKannan-fz3ed
      @KannanKannan-fz3ed Год назад

      First ok but 2nd no no no nadipuku kidaitha varam ivana thavira neraya per irukanga

    • @bairaagmg2201
      @bairaagmg2201 Год назад +11

      🤣🤣🤣 What a comedy 👏👏

    • @arunchandra3964
      @arunchandra3964 Год назад +4

      🔥🔥

    • @surprise-bd3fn
      @surprise-bd3fn Год назад +6

      @@bairaagmg2201 ithu comedy tu yaru sonna 🤣 ungopa va

    • @bairaagmg2201
      @bairaagmg2201 Год назад +1

      @@surprise-bd3fn illadaa.. unakku appan

  • @velladurai.s5270
    @velladurai.s5270 Год назад +25

    இயற்கையின் அதிசயம் ரஹ்மான்...👍👍👍

  • @musicstar4722
    @musicstar4722 Год назад +175

    Fresh tune... Fresh beat... Always fresh & boosted voice of ARR 🔥🔥🔥

  • @newmoviesupload3201
    @newmoviesupload3201 Год назад +511

    Not only tamil fans but all Indians loves A.Rahmam' voice 👌💯💯

    • @meehhssi10
      @meehhssi10 Год назад +7

      Not only Indians also Sri lankans love him

    • @SusantWaltonBreck
      @SusantWaltonBreck Год назад +5

      Hindi theriyadu poda

    • @B.H.A.FirthasSriLanka
      @B.H.A.FirthasSriLanka Год назад +1

      Young Super Star STR 🌟🌟⭐🔥40🔥YR..Cinema.🎂🔥🎂

    • @4vjresideshere
      @4vjresideshere Год назад

      @@meehhssi10 nobody cares about sri lankans

    • @tamilreports
      @tamilreports Год назад

      தமிழ் சினிமா நடிகர்களின் சொந்த ஊர் எது தெரியுமா ?.
      ruclips.net/video/AM6Bc0JKzQI/видео.html

  • @saravananratnam6957
    @saravananratnam6957 Год назад +122

    The one and only man in the world can create music in every genre of music........makes us to dance and the rythm really amazing.......proud to be arrahman fan

    • @maheshgs3
      @maheshgs3 Год назад +1

      U mean Ilaiyaraja right

    • @test-wc9hr
      @test-wc9hr Год назад +8

      @@maheshgs3 who is raja

    • @pavanbohra4647
      @pavanbohra4647 Год назад +3

      @@test-wc9hr we ae proud of ARR , no doubts, but who is raja? is not acceptable.

    • @miztag3554
      @miztag3554 Год назад +2

      @@maheshgs3 yarru daa nee comali😏

  • @nezere8687
    @nezere8687 Год назад +5

    ஆஸ்கார் தெய்வமே ...
    எல்லாப்புகழும் இறைவனுக்கே...💖💖💖🙏🏼🙏🏼🙏🏼

  • @yeses1706
    @yeses1706 Год назад +146

    Rahman giving that 90's vibe of Rangeela and Thiruda Thiruda here. 🔥🔥

  • @SuccessbyGovindharajan
    @SuccessbyGovindharajan Год назад +116

    AR Rahman is Best Singer ❤️😍🔥✨

  • @ItsMe-jz2or
    @ItsMe-jz2or Год назад +80

    ThalaivARR and STR 🎶🎹 combo is contagious.....

  • @premanandthirumal8666
    @premanandthirumal8666 Год назад +39

    ARR never stops experimenting and that's why he is different. Nice beats and lyrics super

  • @farahfeeds1605
    @farahfeeds1605 Год назад +40

    First time I did not get the song, but now I feel that this is completely fresh and awesome! AR sir rocks as always

  • @ckmaari1934
    @ckmaari1934 Год назад +43

    1st time - enna song da idhu
    2nd time- parawalla
    3rd time- humming
    4th time-Repeat mode❤

  • @srinista
    @srinista Год назад +58

    1:01 ARR 💥🥵

  • @seshubhaiii
    @seshubhaiii Год назад +44

    In recent tracks from ARR the prelude chorus is a new signature from ARR songs 😍

  • @JOJOPranksters-o6p
    @JOJOPranksters-o6p Год назад +138

    *on behalf of all STR fans,i wish this movie to be a big success🔥*

    • @Ponni03
      @Ponni03 Год назад

      2kkids parkavendiya video_ruclips.net/user/shorts9AmwDxOd1co?feature=sharef&p

    • @yjmovies8735
      @yjmovies8735 Год назад +1

      Thank you

  • @harihamshayanvensonlas5174
    @harihamshayanvensonlas5174 Год назад +44

    The one man who has an equal or greater fan base to an actor . That's THALAIVAN A R RAHMAN for you🔥💯🖤

  • @rajeeba8264
    @rajeeba8264 Год назад +97

    பழைய ரகுமானை தேடியவர்களுக்காக இந்த பாடல் சமர்ப்பணம் ❤️

  • @mohsmmed850
    @mohsmmed850 Год назад +40

    AR Rahman magical moments and powerful music 🔥🔥🔥
    Str + AR Rahman= always AR Rahman music 🔥🔥🔥

  • @Villianbikegaming
    @Villianbikegaming Год назад +8

    Vera level song ஏ ஆர் ரகுமான் மியூசிக்

  • @vinalini234
    @vinalini234 Год назад +154

    முதல் முறை கேட்கும் போது பிடிக்கவில்லை என்றால், மீண்டும் ஒரு முறை முழுமையாக கேளுங்கள்!
    நிச்சயம் பிடிக்கும்.
    #எல்லாமேமாயம் 🔥🔥🔥 2:28

    • @srdreamhome8741
      @srdreamhome8741 Год назад +6

      உண்மை தான் சில நேரங்களில் முதல் முறை புரியாது பல வரிகள் தெளிவாகவே இருக்காது புரியாது கேட்கும் போது மல்லி பூ வச்சி வச்சி வாடுது போன்ற பாடல்கள்

  • @UniversalRingtone
    @UniversalRingtone Год назад +57

    STR + ARR = MIND BLOWING🤯 🔥🔥
    HBD 💛STR💛

  • @ssreviews7441
    @ssreviews7441 Год назад +12

    Happy birthday STR ❤️😍
    AR RAHMAN VOICE 🥰😘

  • @Palanisamy-rc7oh
    @Palanisamy-rc7oh Год назад +4

    3:21 my body is automatically vibing during this portion ar rahman magic ❤🎉 நீங்க புயல் தான்

  • @astergarden968
    @astergarden968 Год назад +15

    இந்த பாடல்ல ஏதோ ஒன்று புதுசா இருக்கு...அது என்னனு சொல்ல தெரியல🔥🔥🔥🤩🤩🤩

  • @bacchemistry1221
    @bacchemistry1221 Год назад +76

    Grandeur+Unique = A.R.Rahman
    What a song.. nonstop looping mode..semma music..

    • @Ponni03
      @Ponni03 Год назад

      2kkids parkavendiya video_ruclips.net/user/shorts9AmwDxOd1co?feature=sharef&p

  • @ravifoodietraveller6820
    @ravifoodietraveller6820 Год назад +33

    ARR Music is addiction 😍 He amazes us every time with fresh compositions.

  • @user-su4vi
    @user-su4vi Год назад +3

    quality..repeat value..slow poison..eternal..ar rahman..legend

  • @KARUDAN-
    @KARUDAN- Год назад +55

    தமிழனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா 🔥❤️

  • @status_world_123
    @status_world_123 Год назад +91

    🌞ஒரே சூரியன் ஒரே சந்திரன்🌚ஒரே தலைவன்💪 STR ❤️ Happy Birthday thalaivaaa❤️😘

  • @razmee2003
    @razmee2003 Год назад +128

    அன்றும்
    இன்றும்
    என்றும்
    STR😍❤

  • @kanagavelrajan2952
    @kanagavelrajan2952 Год назад +3

    Vera level mass padam vera level hit aagum oru miga periya comeback director ji kodupaaru

  • @aravindshankar4010
    @aravindshankar4010 Год назад +20

    Timer 2:20 idha kekavea Thani fan base iruku ARR always lit🔥🔥🔥

  • @shajakhana5966
    @shajakhana5966 Год назад +35

    ARR and STR rocks..! Blasting beats💥 ARR soundtrack feels very fresh even 3 decades ! The legend🔥 goosebumps guaranteed!

  • @paveen7_music
    @paveen7_music Год назад +241

    தமிழ் சினிமாவில் ஏ ஆர் ரகுமானை போல் இசையமைக்க எவரும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை ❤️🤞

    • @kalvitheadalgal7223
      @kalvitheadalgal7223 Год назад +29

      Unmai ..India cinema la kuda veru yaru irka? ARR mathiri yarum ila mostly ARR fans than India la

    • @UTHAYA.143
      @UTHAYA.143 Год назад +2

      @@kalvitheadalgal7223 aniruth tha bgm king

    • @nandhakumar-tf3lw
      @nandhakumar-tf3lw Год назад +20

      @@UTHAYA.143 எது தப்பு அடிக்கிரமாரி அடிப்பாரே அந்த அனிருத் தா...AR Rahman தான் best music 🎶

    • @UTHAYA.143
      @UTHAYA.143 Год назад +2

      @@nandhakumar-tf3lw ama ama ..dai aniruth level ku ipa bgm poda slu papom ...arr ok but aniruth tha bgm king

    • @UTHAYA.143
      @UTHAYA.143 Год назад +1

      @@nandhakumar-tf3lw onga alu aptiye nalla thappu la adika mataru paru ..ithelam oru patta da

  • @Sylvanus2208
    @Sylvanus2208 Год назад +8

    அந்த நிலா சொல்றதே ஒரு அழகு தான் தலைவன் ❤️🤩

  • @n_r_2834
    @n_r_2834 Год назад +22

    Vera maari vera maari 🔥 3:14

  • @sheshikhantpulluri2739
    @sheshikhantpulluri2739 Год назад +44

    3:31 that face of CONFIDENCE that he nailed it and gave another addictive song for his FANS !!! ARR FOREVER ❤

  • @ishak3382
    @ishak3382 Год назад +31

    This sounds fresh, proper vibe material. Frames looks so beautiful. Congrats to Director Krishna and DOP Farook

  • @sumararajp9612
    @sumararajp9612 Год назад +6

    முதல் தடவை கேட்கும் போது இந்தப் பாட்டின் அருமை தெரியவில்லை. இப்பொழுது ஒவ்வொரு சதத்தயும் ரசித்து கேட்கிறேன் பல முறை. STR dance vera vera level

  • @vishnumenon600
    @vishnumenon600 Год назад +32

    2:04 fav portion 😍

  • @Simbukiruba
    @Simbukiruba Год назад +395

    தூங்காமல் இந்த பாடலுக்காக காத்திருந்த என் ரத்தமான ரசிகர்கள் சார்பாக பாடல் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @sushmitagade7567
    @sushmitagade7567 Год назад +26

    Very fresh.. original.. beats soothing to ears.. clear audible lyrics.. A R sir is just amazing 👌