கிழை விழுவது தோல்வி அல்ல விழுந்து எழுந்து கொள்ளாமல் இருப்பது தான் தோல்வி எழுச்சி என்பது நாம் முன்பு இருந்ததை விட அதிகமாக எழுந்திருக்க வேண்டும் சிம்பு 🔥🔥🔥🔥🙋♂️👏👌
@@ARUN-TGfamily Naanum ARR fan dhan... Adhukunu nalla illadha pattellam, nammale nalla irukudhu solli manasa thethikurom pola.. His recent good work was cobra and remaining all were average... First he has to stop high pitch singing with his nose, lyrics are equally bad now... BTW, now anirudh has excelled the mastery of bgm in mass movies.. Especially he gives his best for lokesh movies
@@ARUN-TGfamily avar sonnadhu song la irukura noise.. Sometime sila songs laam avlo clarity ah kekathu because of some noice. And ithu ella music directors song laiyum sometime indha maathiri noices irukum.. And harris songs apdi kedaiyadhu because avar adhula romba aware ah irupaaru.. Most jis song noices edhum illama clarity ah kekum.. Nee anirudh mela vanmatha kakkatha..
That finally My favourite of Pathu thala🔥🔥 the legend Ar Rahman Sir Voice + Lyrics + sandy Master Choreography Vera level 🔥🔥 All time favourite song ❤️🔥
2 mins silence for the ppl who ridiculed this song when released. It's ARR ma.. give your ears some 2 to 3 listens to understand his creativity and experimentation.
பெண் குழு : ஒரு சிலந்தி வலையில் சிங்கத்துக்கென்ன வேல நீ சொல்லு கண்ணு பெண் குழு : குறை பாக்குற எந்த நெஞ்சத்துக்கும் பிறை பாக்குற இன்பம் கிடைக்குமா பெண் குழு : ஒரு போர்வைக்குள் உள்ள மனசுக்கு அந்த இருள் விடிஞ்சது தெரியுமா? ஆற்றல் என்னைக்கும் அடங்குமா? ஆற்றல் என்னைக்கும் அடங்குமா? ஆண் : கோடி நெருப்ப ஆரம்பிக்கிற ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி அது காலம் வரும்னு காத்து இருக்கல பாஞ்சி உரசி பத்திக்கிச்சு ஆண் : ஒரு காத்து கொடுக்கும் சலசலப்புக்கு மலையும் பயந்து வெலகுமா! புயலும் பதுங்க பழகுமா! ஆண் : ஒரு கால் எடுத்து நீ கடக்க நினச்சா கவல மறையும் தெரியுமா! கொஞ்சம் பளிச்சு பளிச்சு பளிச்சுனு நம்ம நெருப்ப தெளிச்சு போணும் கண்ணு ஆண் : அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில நெஞ்சம் அவன சுத்தும் ஆண் : பட்டோம் அடி பட்டோம் அடிபட்டும் வந்து நிப்போம் ஒரு அம்பா குறி வைப்போம் வெற்றி சத்தம் சத்தம் நித்தம் நித்தம் ஆண் : வெப்போம் அடி வெப்போம் உலகுக்கே அறிவிப்போம் ஒரு சொத்தா நம்ம அன்ப சேமிப்போம் ஆண் : கருவுக்குள் கைய தொட்டா உறவுன்னா வந்து புட்டா துணையாக வந்துபுட்டா அந்த நிலா ஆண் : கருவுக்குள் கைய தொட்டா உறவுன்னா வந்து புட்டா துணையாக வந்துபுட்டா அந்த நிலா ஆண் : அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில நெஞ்சம் அவன சுத்தும் ஆண் : சிப்பாயி பட்டாளம் ஆனேன் அம்பாரி ஓங்கல் ஒய்யாரி தெண்டி தெண்டி ஓ… ஓ… ஆண் : ஊரே கூட்டிப்போற ஏனோ என்ன ஆவன் இன்னைக்கென்ன ராசாவாக ஆண் : எல்லாமே குழு : நியாயம் ஆண் : ஏத்துக்கோ குழு : காயம் ஆண் : கொஞ்சம் தொலஞ்சு குழு : போகும் ஆண் : பாக்குவமா வா நீயும் ஆண் : அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில நெஞ்சம் அவன சுத்தும் ஆண் : பட்டோம் அடி பட்டோம் அடிபட்டும் வந்து நிப்போம் ஒரு அம்பா குறி வைப்போம் வெற்றி சத்தம் சத்தம் நித்தம் நித்தம் ஆண் : வெப்போம் அடி வெப்போம் உலகுக்கே அறிவிப்போம் ஒரு சொத்தா நம்ம அன்ப சேமிப்போம் ஆண் : எல்லாமே குழு : நியாயம் ஆண் : ஏத்துக்கோ குழு : காயம் ஆண் : கொஞ்சம் தொலஞ்சு குழு : போகும் ஆண் : பாக்குவமா வா நீயும் ஆண் : பாக்குவமா வா நீயும்
Namma ThalaivARR 😊😍❤
கிழை விழுவது தோல்வி அல்ல
விழுந்து எழுந்து கொள்ளாமல் இருப்பது தான் தோல்வி
எழுச்சி என்பது நாம் முன்பு இருந்ததை விட அதிகமாக எழுந்திருக்க வேண்டும்
சிம்பு 🔥🔥🔥🔥🙋♂️👏👌
Fantastic
தலைவா, சிறந்த காம்போ சிம்பு & ஆர் ரஹ்மான் அனைத்து டீம்.🎉🔥
ஒரு காத்து கொடுக்கும் சலசலப்புக்கு மலையும் பயந்து விலகுமா💯...புயலும் பதுங்க பழகுமா😍🔥😈Lyrics✨💥
யாருக்கெல்லாம் ஏ ஆர் ரகுமான் அவர்கள் குரல் பிடிக்கும்😋
Naa AR .Rahman veriyan🎉🎉🎉❤❤
STR + ARR = Awesomeness 😍😍
PROJECT WORK
VTK🔥🔥
Right
❤
❤
Theatre Experience was 🔥💛 STR
PROJECT WORK
🎉
@@apratheep9140unge amma kettu paru 😂😂😂semme mollai
யாருக்கெல்லாம் சிம்பு அன்னண் நடிப்பு,நடனம்,தன்னம்பிக்கை ரொம்பவும் பிடிக்கும் 🙋♂️👍🥳🤩👏👌🔥
As
Pure A.R.R sambhavam+ Str Annan mass❤ D Annan fans🎉
ARR + STR combo 🔥 1:05 ARR voice 🎤 still fresh sounds drum 🥁 beat
2:00 That *sippayi pattalam* portion and Gautham-STR step watching repeatedly 🔁 ❤
Me too
Same 😅😅
👍👍
Me too bro athukagave thirumba thirumba pathen
Who is listening in 2024?
Mee
It's me
Me
5023
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சிம்பு அண்ணா வேற லெவல்
😍🥰எப்போதும் இசை புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் மாஸ் 💥🔥💫♥💙💞💖💝❣💗💓💕💐🥳
Very underated song... it's a masterclass
யாருக்கெல்லாம் இந்த பாடல் ரொம்பவும் பிடித்திருக்கிறது 🙋♂️👍🥳🤩👌
❤️❤️❤️
Loved jt
Me to
My Daily Playlist 1st song jii❤
அவர் பார்வை இனிமையுடையது; பிரிவுக்கு அஞ்சும் துன்பக் குறிப்பு உடையது புணர்ச்சி
No noises... Sound Clarity... fresh beats... Since 1992 Brand #ThalaivARR... 🔥❤️
Noises ?? You mean anirudh and hip-hop aadhi 🏃🏃🏃
@@ARUN-TGfamily Naanum ARR fan dhan... Adhukunu nalla illadha pattellam, nammale nalla irukudhu solli manasa thethikurom pola.. His recent good work was cobra and remaining all were average... First he has to stop high pitch singing with his nose, lyrics are equally bad now... BTW, now anirudh has excelled the mastery of bgm in mass movies.. Especially he gives his best for lokesh movies
@@vijayendranvijay4538 apart from cobra ps-1 nalla work illaya bro??
@@ARUN-TGfamily avar sonnadhu song la irukura noise.. Sometime sila songs laam avlo clarity ah kekathu because of some noice. And ithu ella music directors song laiyum sometime indha maathiri noices irukum.. And harris songs apdi kedaiyadhu because avar adhula romba aware ah irupaaru.. Most jis song noices edhum illama clarity ah kekum.. Nee anirudh mela vanmatha kakkatha..
Proudly fan of ARR
En thalaivan jeikratha paakumbothu thaan nammale jeikra maari feel aaguthu ...STR❤❤
That 0:58 That Step Man Dam Str Performance In this Movie Literally Have Goosebumps To Every STR Fans💖💖💖💕😞😊
Everybody talking about arr and str but we should appreciate gautham karthick's acting throughout the movie.... ❤❤❤ it was awesome🎉😊
Yes👏
Yes yes really. He played very well in this sutle role
தோல்விகள் உன்னை தொடுகிறது என்றால் வெற்றி உன்னை தேடுகிறது என்று அர்த்தம்
உதாரணம் சிம்பு 🙋♂️👍🥳🤩
👍👍👍👍👍👍👍
This song
Fun🔥
Motivational 🔥
Emotion 🔥
Always it's my favourite song Namma satham 🎉🎉🎉🎉🎉 i love you Athman STR Sillambarasan TR
அன்றும் இன்றும் என்றும் STR தான் மாஸ் 😍
That finally My favourite of Pathu thala🔥🔥 the legend Ar Rahman Sir Voice + Lyrics + sandy Master Choreography Vera level 🔥🔥 All time favourite song ❤️🔥
He can ACT🎥
He can DANCE🕺
He can SING🎤
He can MOTIVATE us💪
He is non other than our STR😍🔥💥
👎👎👎👎👎👎
@venkat venkat........sir ponga sir
@@VenkatVenkat-pm2emdai pundai 😡😡😡
He can pee
Innumada intha loosu payalukku fire vitringa🤣
01:04 my hero face reaction 🙈😘
Awww..🤩🤩 my heart❤ melted 😇
An AR Rahman's magic ❤️
PROJECT WORK
ARR voice for this song takes it to the next level. I am seeing more and more of this grandeur music from ARR recently and love it.
Thalaivan mattum tha inga.... Namma satham had hitsszz blast... ⚡⚡🔥🔥🔥🔥🔥
*no one can replace STR's acting🔥💯*
PROJECT WORK
Deii summa iruga da 🙃
@@apratheep9140 samathame illama pesuraa pundaa😂😂
No one can replace original mufti movie shivanna'S acting
Not STR he is Now AGR....
விழுவது சகஜம் மீண்டும் எழுவது சரித்திரம்
உதாரணம் சிம்பு 🙋♂️👍🥳🤩❤🔥🔥🔥👏👌🔥
இந்த வருடத்தின் மெகா ஹிட் பாடல்
சூப்பர்
1:44 This Step 💥 Vibe Material from STR 🔥
AGR One Of The Powerful Character of STR 🔥💥🤩 Dance + Attitude 💥💯
E Movies Ne Telugu Lo Dubbe Cheysthay Bhagundu.
@@esampallirajesh9397 Avunu Nenu Kuda Wait Chesthunna 😌
Yes what ever the critics say he lived as AGR in this movie. He nailed it. Same time Gautam also played well in his role
*This song+ headphones+ midnight+ crush in my mind +in blanket 🥺♥😊*
Actor
Director
Dancer
Singer
Lyricist
Motivator
Loyal to his fan
One & only
simbu the Silambarasan T. R= STR
Future superstar
Music director STR
அன்றும் இன்றும் என்றும் ஒரே தலைவன்...🔥 STR...🔥
PROJECT WORK
@@apratheep9140zw
Sumai❤❤❤❤
❤❤❤❤
Pathuthala Blockbuster hit 😎🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Top Level Music from ARR again. Hats off ❤❤❤
அடிபட்டும் வந்து நிற்போம்👍
2 mins silence for the ppl who ridiculed this song when released. It's ARR ma.. give your ears some 2 to 3 listens to understand his creativity and experimentation.
*STR is not simply acting,he is just living in that character💯🔥*
In your dream
Yes dude
@@riddimriddim9233 ithuve thalaphathy or thala panna matum support pannuvinga summa😶
Yes nailed his performance. Undoubtedly he lived as AGR. Personally I loved the movie
@@feeltherhythm7171111111¹
A R. Rahman is not just a word, it's emotion for millions of people across the world 🌍🌍❤️
DECLARATION
Place
Date
Signature of the candidate
Same comments on all these videos, be a bit more creative eh
@@vinoto copy paste😂
KING OF SOUND QUALITY ARR 🔥🎧🎧
Grilled, vw😊e iub
STR + ARR always mirattal 🔥🔥🔥🔥
PROJECT WORK
Ghfh
Underrated song should be a popular one🥲
பெண் குழு : ஒரு சிலந்தி வலையில்
சிங்கத்துக்கென்ன வேல
நீ சொல்லு கண்ணு
பெண் குழு : குறை பாக்குற எந்த நெஞ்சத்துக்கும்
பிறை பாக்குற இன்பம் கிடைக்குமா
பெண் குழு : ஒரு போர்வைக்குள் உள்ள மனசுக்கு
அந்த இருள் விடிஞ்சது தெரியுமா?
ஆற்றல் என்னைக்கும் அடங்குமா?
ஆற்றல் என்னைக்கும் அடங்குமா?
ஆண் : கோடி நெருப்ப ஆரம்பிக்கிற
ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி
அது காலம் வரும்னு காத்து இருக்கல
பாஞ்சி உரசி பத்திக்கிச்சு
ஆண் : ஒரு காத்து கொடுக்கும்
சலசலப்புக்கு
மலையும் பயந்து வெலகுமா!
புயலும் பதுங்க பழகுமா!
ஆண் : ஒரு கால் எடுத்து நீ கடக்க நினச்சா
கவல மறையும் தெரியுமா!
கொஞ்சம் பளிச்சு பளிச்சு பளிச்சுனு
நம்ம நெருப்ப தெளிச்சு போணும் கண்ணு
ஆண் : அக்கரையில நிக்குறவன
எட்டுது நம்ம சத்தம்
அவன் இக்கர வரும் அக்கரையில
நெஞ்சம் அவன சுத்தும்
ஆண் : பட்டோம் அடி பட்டோம்
அடிபட்டும் வந்து நிப்போம்
ஒரு அம்பா குறி வைப்போம்
வெற்றி சத்தம் சத்தம் நித்தம் நித்தம்
ஆண் : வெப்போம் அடி வெப்போம்
உலகுக்கே அறிவிப்போம்
ஒரு சொத்தா நம்ம
அன்ப சேமிப்போம்
ஆண் : கருவுக்குள் கைய தொட்டா
உறவுன்னா வந்து புட்டா
துணையாக வந்துபுட்டா
அந்த நிலா
ஆண் : கருவுக்குள் கைய தொட்டா
உறவுன்னா வந்து புட்டா
துணையாக வந்துபுட்டா
அந்த நிலா
ஆண் : அக்கரையில நிக்குறவன
எட்டுது நம்ம சத்தம்
அவன் இக்கர வரும் அக்கரையில
நெஞ்சம் அவன சுத்தும்
ஆண் : சிப்பாயி பட்டாளம்
ஆனேன் அம்பாரி
ஓங்கல் ஒய்யாரி
தெண்டி தெண்டி ஓ… ஓ…
ஆண் : ஊரே கூட்டிப்போற
ஏனோ என்ன
ஆவன் இன்னைக்கென்ன ராசாவாக
ஆண் : எல்லாமே
குழு : நியாயம்
ஆண் : ஏத்துக்கோ
குழு : காயம்
ஆண் : கொஞ்சம் தொலஞ்சு
குழு : போகும்
ஆண் : பாக்குவமா வா நீயும்
ஆண் : அக்கரையில நிக்குறவன
எட்டுது நம்ம சத்தம்
அவன் இக்கர வரும் அக்கரையில
நெஞ்சம் அவன சுத்தும்
ஆண் : பட்டோம் அடி பட்டோம்
அடிபட்டும் வந்து நிப்போம்
ஒரு அம்பா குறி வைப்போம்
வெற்றி சத்தம் சத்தம் நித்தம் நித்தம்
ஆண் : வெப்போம் அடி வெப்போம்
உலகுக்கே அறிவிப்போம்
ஒரு சொத்தா நம்ம
அன்ப சேமிப்போம்
ஆண் : எல்லாமே
குழு : நியாயம்
ஆண் : ஏத்துக்கோ
குழு : காயம்
ஆண் : கொஞ்சம் தொலஞ்சு
குழு : போகும்
ஆண் : பாக்குவமா வா நீயும்
ஆண் : பாக்குவமா வா நீயும்
HE IS A ACTOR 🔥
HE IS A DANCER 🔥
HE IS A DIRECTOR 🔥
HE IS A RIGHTER 🔥
HE IS A LYRICIST 🔥
HE IS A SINGER 🔥
HE IS A MOTIVATOR 🔥👏👌🙋♂️👍🥳🤩❤
He is a sappa koothi also🤣
💯💯💯
Soker
Dei military enga paathalum irukka😂
Like dhanush
STR + ARR = Mass ❤💚
Str dance rahman voice goosebumps ❤️🔥❤️🔥❤️🔥
Supar and good night sweet dreams take care and enjoy your special day with function and all your happiness 😌😌😌😌😌😌😌🎉🎉🎉❤❤❤strg00b
@@sarathisarathi9919
Yes its true
Real heroism song❤❤❤❤❤
Str come back on AGR🎉😮😊
Mass movie str yaar ithu appidi irunthuchu str anna congrats 🎉 for PATHU THALA vetri payanam
இந்த பாடல் மிகவும் பிடித்து இருக்கிறது
Simbu Nengatan 🎉❤🎉❤
Simbu fan!!
1:28 this portion blissful voice of arr
இசைபுயல் 😘😘😘ஏ ஆர் ரஹ்மான் வாய்ஸ் க்கு ஒரு லைக் போடு
Simbu dancing to the character age. Well done.
Finally the wait is over for this video song😍😍
Much better song 🎶🎶🎶
Amazing voice ARR sir ❤❤❤❤
1:50 str back 😊
AR ....90s boys motivational song long time ...😈😈
After Thotti Jaya, this STR song is addictive!! ❤
Simbu + ARR deadly combination.. 😁😄
AR RAHMAN every music powerful magical moments in music
AR Rahman + STR dance = mixed goosebumps
Ini namma str satham🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Yeppa..song mood Vera level......ARR 💯💯💯💯💯
Indha paattula evlo variations
WOW AR RAHMAN 🔥🔥🔥🔥🔥
Yesterday i watched, good worthy movie... STR acting goosebumps, Gowthamkarthick character awsome,,characters,story nice
❤🔥தல❤🔥 வெறியன் சார்பாக 💖STR💖 அண்ணனுக்கு க்கு வாழ்த்துக்கள்🥰
1st keakaila pudikala ippo addicted
1:51 to 2:00 how many of u noticed உசுரே நீதானே!! moment done already 😊🎉
I came to comment that!!
@@harihhs8467 🤣🤣 anyways👍👍
Simbu fans irukingila
Illa
@@sathishg8472😂😂
Ar Rahman 🎵🎶🎶🎵🎶🎶🎶🎶🎉
This song on fire🔥🔥🔥❤️❤️❤️
good movie and top level songs.. STR, Gautham Karthik AR Rahman Sir all super..
I love this song 😍😍 very nice song ❤️❤️
Super ❤❤
Blockbuster hit of 2023 💯🔥🔥🔥
Wow 🤯😳🎉annikum S T R 😊 enikku sela mbarasaan
❤
🎉
🦁💕🍿🏨🆗🏸⏰⌚🔥
thalavaaaaaaan STR ❤️🔥🔥🧿
STR Is Not Simply Acting 💥 , He Is Just Living In His Character And Entertaining The People's 😍
PROJECT WORK
Mass music 🎵 in ar rahman
Mass director
Finally massive hero str or AGR
Padam innum paakadhavangha 😢❤
ARR ever best tune...❤
A R Rahmans beats and sound mixing is unique no any composer can recreate it👌👍
STR always best star 💐💐💐💐💐lov u bro
IS AR RAHMAN CONVERTED TO CHRISTIANITY...FROM LAST 10 years his music like church songs
The greatest song of this Universe.
AGR Mass 🔥 Blockbuster of 2023 👍💯
Semma Goosebumps🔥🔥🔥
10/10 Vera level dance and music
Correct
வா தலைவா #AGR 🔥🔥
Kalakkiteenga Boss👌👍👏👏👏👏👏
Thalaivan #STR 😍 🔥
STR48 Marana Waiting 🔥
ஆஸ்கார் தெய்வமே...💕❤️💖💕💐
Ar Rahman sir ❤❤❤
Love from sri lanka ❤
🔥Paththu Thala AG Raavanan Atman Silamparasran TR🔥