மல்லிகை செடி தாறுமாறாக பூக்கள் பூக்க கவ்வாத்தது செய்யனும் | Jasmin pruning

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 192

  • @deborahjames5389
    @deborahjames5389 3 года назад +2

    Very super tips and your words kavathu I don't understand after video very clear thanks bro

  • @ganesanp5764
    @ganesanp5764 Год назад

    மிக அருமையான பதிவு தம்பி ❤

  • @ambikam7274
    @ambikam7274 3 года назад +1

    Super suggestions. Thanks

  • @Bassviews
    @Bassviews 3 года назад +1

    மல்லிகை பூ அழகு

  • @jervinjeron574
    @jervinjeron574 2 года назад +1

    நன்றி 🌹👍

  • @bebejohnalibebejohnali6264
    @bebejohnalibebejohnali6264 3 года назад +6

    நல்லா பதிவு நன்றி நன்றிங்க

  • @mugilannallathambi6991
    @mugilannallathambi6991 3 года назад +1

    Thanks Anna I will try this method .

  • @nithyanithya8129
    @nithyanithya8129 3 года назад +2

    Wow romba romba azhaga iruku🥰🥰🥰

  • @shobanas4925
    @shobanas4925 6 месяцев назад

    July month malli chedi cut panni vidalama

  • @AaravLaddu-uz8pp
    @AaravLaddu-uz8pp 6 месяцев назад

    Super anna

  • @AshokKumar-zf4fu
    @AshokKumar-zf4fu Год назад

    Superb ❤

  • @revathinaresh4151
    @revathinaresh4151 3 года назад +17

    Yes bro pona video pathutu na cut pannivitten ippo neraiya flowers vanthuduchi

  • @jenithajenitha2912
    @jenithajenitha2912 3 года назад

    Nandri Anna nanum ethupola srithu pakuran

  • @usersuresh176
    @usersuresh176 3 года назад

    நான் எங்க ஊட்டுலங்க மல்லிகை பூ செடிக்கு ங்க பந்தல் போட்டு இருக்குற ங்க
    அதுல சுத்தமா வெட்டி தழை எல்லாம் உருகிவிட்டுடனு ங்க
    அப்புறம் மழையும் பெச்சதுக்கும்
    நல்லா தழஞ்சு வந்துருச்சு ங்க
    ஆனா கொடி கொடியா ஓடுதுங்க
    அது எப்படி ங்க சரி பன்றது ங்க

  • @mrmouli9957
    @mrmouli9957 3 года назад +1

    Very nice 👌👌👌

  • @supriyavickysupriyavicky
    @supriyavickysupriyavicky 3 года назад

    Nandry

  • @sudhajothi6964
    @sudhajothi6964 3 года назад

    Super nanba

  • @palanimurugan9445
    @palanimurugan9445 3 года назад

    Very good friend

  • @rameshjoshua6728
    @rameshjoshua6728 3 года назад +16

    அருமை நண்பரே... இதேபோல் ஒரு செடியை வருடத்திற்கு எவ்வளவு முறை கவ்வாத்து செய்ய வேண்டும்... அதை எந்தெந்த மாதங்களில் செய்ய வேண்டும் என்பதையும் கூறினீர்கள் என்றால் புதியதாக செடி வளர்ப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நண்பரே 🙏🙏🙏

  • @ayishamilu6601
    @ayishamilu6601 3 года назад +1

    Thanks thambi nanum kavath panren

  • @sarasorganicthottam5693
    @sarasorganicthottam5693 2 года назад

    Tips are very useful

  • @rajkm466
    @rajkm466 3 года назад

    Super tips brother

  • @Sridevi-sr5rj
    @Sridevi-sr5rj 3 года назад

    Anna super tqs

  • @manobharathi1411
    @manobharathi1411 3 года назад

    Bro background cheedinga semayaa irruku. Ennaku romba pudichi irruku.

  • @pasupathi1218
    @pasupathi1218 3 года назад +3

    Sooperuuuu aandavareh👏👌

  • @ammuvino4406
    @ammuvino4406 3 года назад

    Spr anna nanu try pannuren

  • @pothuumani4557
    @pothuumani4557 2 года назад

    Sir.jasmine.chdi.l.yearku.ethanitharavipuhum

  • @mahadevanchitra2879
    @mahadevanchitra2879 3 года назад

    Video மிக அருமை !!!!! சரியான நேரத்தில் கிடைத்தது. மல்லிகை சீசன் அதாவது எந்த மாதங்களில் நிறைய பூக்கும் என்று சொல்ல முடியுமா

    • @SureshSuresh-iw2vx
      @SureshSuresh-iw2vx 3 года назад

      Ssv

    • @s.miteshkumar1743
      @s.miteshkumar1743 3 года назад

      ஒரு ஒரு மல்லிகை பூ செடி இருக்கு .பாக்க ரொம்ப குட்டியாக இருக்கும். ஆனால் அதுல நிறைய பூ பூக்கும். நாங்க மாடியில் செடி இருக்கு ரோம். கிளைகள் பார்த்தீங்கன்னா. ஒன்னு ரெண்டு மூணு அப்படித்தான் இருக்கும். நூல் கிளையிலும் நிறைய பூ பூக்கும்.

  • @rahimnilo1702
    @rahimnilo1702 3 года назад

    அன்பு நண்பரே,நவம்பர்,டிசம்பர் மாதக் கணக்கில் கவாத்து செய்யலாமா?

  • @malinianand9119
    @malinianand9119 Год назад

    Should we pour water daily

  • @gaya3304
    @gaya3304 3 года назад

    Super 👈😉

  • @rammesh4982
    @rammesh4982 3 года назад +6

    நாங்க எதாவது செடி வளத்தாலே அத வீனாக்கிடராங்க

  • @uthailoguuthailogu227
    @uthailoguuthailogu227 3 года назад

    Brother எங்க விட்டு பொட்டா மாடியில் மல்லிகை செடி வச்சு இருக்கோம் பூ நல்லா தான் வச்சிது இப்போ பூ வய்களா அதுமட்டும் இல்லாமல் செடியில் உள்ள இலை உதிர்ந்து செடி கொஞ்சம் கொஞ்சமா காஞ்ஜிகிட்டு வருது அதுக்கு எதவாது வழி இருந்தால் சொல்லுகா பீலீஸ்

  • @shanmugapriya8067
    @shanmugapriya8067 3 года назад +4

    Yentha month la cut panni vidanum?

  • @kalaprathiba7852
    @kalaprathiba7852 2 года назад

    Tnk u bro en kitte Gundu malli mattum 2adukku malli erukku nalla poo puthittuerundadu but eppo elle y nan alovera & nim oil lime podipanni spray pandren but poo varale please give me solution

  • @kaviyakaviya9344
    @kaviyakaviya9344 3 года назад

    Saper flowers Tq

  • @gracegrace537
    @gracegrace537 3 года назад

    Good

  • @Manisha-pr3io
    @Manisha-pr3io 3 года назад

    Wow super

  • @gayathrig1478
    @gayathrig1478 3 года назад

    Thanks lucky 🙂

  • @priyajaculin3169
    @priyajaculin3169 3 года назад +4

    திராட்சை செடி வேனும் கிடைக்கும் மா

  • @vasanthisrinivasan9139
    @vasanthisrinivasan9139 3 года назад

    ராஜேஷ் அழகாக சொல்லியிருந்தீங்க. ரொம்ப நன்றி. ஆனா புளிச்ச தண்ணியும், தேங்காய்பாலும் 1:9 என்ற கணக்கில் என்று சொல்லியிருக்கீங்க , ஆனா எது ஒன்று, எது ஒன்பதுன்னு சொல்ல. பிளீஸ்ப்பா சொல்லு தம்பி.

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 3 года назад

    Nice

  • @shamugam2198
    @shamugam2198 3 года назад

    Hi bro (kalai edupu) na enna pleace sollinga

  • @dharanidharani1233
    @dharanidharani1233 3 года назад

    Anna neenga naraya informative aa solringa....thanks for that....and one more question...enga garden la erumbu naraya iruku anna....athu enna pannalum poga matithu....thirumba thirumba varuthu....ethathu oru permanent remedy sollunga anna pls.... advance thanks ☺️

  • @RajKumar-vj6nb
    @RajKumar-vj6nb Год назад

    Malli chediyil epavm water iruntha ena agum

  • @cinemathagaval5030
    @cinemathagaval5030 3 года назад

    Nice bro

  • @abhinivesh3438
    @abhinivesh3438 3 года назад

    Thankyou brother

  • @sumithadsumi
    @sumithadsumi 3 года назад

    Anna super

  • @MahiKitchenTamil
    @MahiKitchenTamil 3 года назад

    Nice sharing

  • @sairamsairam9433
    @sairamsairam9433 3 года назад

    Thanks

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 года назад

    நன்றி

  • @ayeshaparveen254
    @ayeshaparveen254 2 года назад

    Sir entha month seiyalama.plant vachi four month aguthu pooka madankuthu

  • @user-pragalathan.G
    @user-pragalathan.G 2 года назад

    ஆக்டிவ் மேக்ஸ் அடிக்கலாம அண்ணா

  • @thangamanis3194
    @thangamanis3194 2 года назад

    செடி எங்க தலைவரே வாங்கலாம் விலை என்ன விவசாய கேட்கிறேன் 28 சென்ட்

  • @mallikadeenadayalu8341
    @mallikadeenadayalu8341 3 года назад +3

    You should clearly inform when the jasmine plants in home garden be pruned.

  • @supramaniyanvasantha1140
    @supramaniyanvasantha1140 2 года назад

    நான் ஒரு ஊரு செண்டில் வைக்க வேண்டும் எத்தனை கண்கள் வாங்க வேண்டும் எங்கு வாங்க வேண்டும்

  • @arunvijay2360
    @arunvijay2360 3 года назад

    Season?.

  • @tamilravinatamilravina4984
    @tamilravinatamilravina4984 3 года назад

    Supper anna

  • @Jothi_farming
    @Jothi_farming 3 года назад +1

    Semma bro ithu hibiscus plantskum.panalama please replay bro thankyou so much 💜💖👍👌✌💓💗💚💛💙💟😅❣💕

  • @surekhas328
    @surekhas328 3 года назад +2

    What is the season of jasmine plant

  • @kali.muthu.nallasukam7505
    @kali.muthu.nallasukam7505 3 года назад

    Supper

  • @stephenrajstephenraj6047
    @stephenrajstephenraj6047 3 года назад

    Chedi height valarthute pogudhu.mannularudhu Mela 1adi varaikum kelai fulla ealla kelailayum vellaiya uppu pootha madhiri eruku.edukaiyum Vella poochi vandhurukuma sir.panji madhiri erukum adha vallai poochi adhe madhiri vetrai chedila vandhu eallam Kanchi pichi eanna panradhu sollunga.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад +2

    செம்பருத்தி செடி எப்படி காவாத் போடுங்க 👍

  • @yasiyasika7812
    @yasiyasika7812 3 года назад

    Anna... En chedi vachii one year ahh valaravey mattingudhu anna... Vangina size laiye irukku enna pandradhu pls sollunga

  • @balugowri6701
    @balugowri6701 3 года назад

    Tq

  • @xprince07
    @xprince07 3 года назад +1

    Tq anna

  • @jeniferamalraj963
    @jeniferamalraj963 3 года назад

    Anna nega entha place

  • @hinduhinduja1933
    @hinduhinduja1933 3 года назад

    August la neriya pookal pukanum na enna sey

  • @muthuluxmi3857
    @muthuluxmi3857 3 года назад +1

    Hi anna... Yan maligai chedi la poo pookavey matanguthu..

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 3 года назад +1

    Jasmine கொடி யை செடியாக வளர்க முடியுமா? சொல்லுங்க pl. உயரமாக போய் கொண்டே இருந்தால் வீடு தோட்டத்தில் பூ பரிக்கவே முடியலை.

  • @hazirabi9572
    @hazirabi9572 3 года назад

    Anna ennudaya Malli chedila vella poochi varuthu eppadi sari pannanum sollunga

  • @saranya853
    @saranya853 3 года назад

    Kodiya pothu athu enna seiyanum

  • @comdeyvideos5867
    @comdeyvideos5867 3 года назад

    Mallipo sediyum mullapo sediyum same bucket la vaigalama

    • @comdeyvideos5867
      @comdeyvideos5867 3 года назад

      Nalla varthuruchi ipo bucket change panalama pls reply na

  • @stbuddy7331
    @stbuddy7331 3 года назад +1

    First comment bro

  • @ramanipandi2236
    @ramanipandi2236 3 года назад

    Supersuper 👏👏👏👏👌👌👌👌👍👍👍👍👍👍👍❤

  • @seethaladevi9
    @seethaladevi9 3 года назад +1

    Thanks bro en chedila ipo poo poothurukku nan epo cut panrathu

  • @pramilas9780
    @pramilas9780 3 года назад

    Semma bro

  • @vanmathivanmathi843
    @vanmathivanmathi843 3 года назад +6

    Anna karuveppilai sedi epdi vetha poottu vala vekkirathu Anna sollunga pls

    • @SyedAli-py5kb
      @SyedAli-py5kb 3 года назад

      செம்மண் மக்கிய மாட்டு சாணம் இரண்டையும் சரி சமமா கலந்து சிரிய பாத்திரத்தில் வைத்து ஒருவாரம் நீர் தெளித்து விடுங்க அதர்கு பின்பு நன்றாக கிளறி விடுங்க அதை கையால் தொட்டு பாருங்கள் சூடு இல்லாமல் இருக்க வேண்டும் அதற்கு பின்பு சிறிது மண் புழு உரம் அதில் தூவி விட்டு மாலை நேரத்தில் காய்ந்த கரிவேப்பிலை விதையை அதன் மீது சிதரி விட்டு உங்கள் விரலினால் அந்த விதையை அழுத்தி விடுங்கள் விதை கண்ணுக்கு தெரிய கூடாது அதிக ஆழத்தில் புதையவும் கூடாது ஒரு நாள் விட்டு விட்டு தண்ணீர் தெளித்து விடவும் தண்ணீர் ஊற்ற கூடாது பத்தில் இருந்து இருபது நாளில் முளைக்கும் ,அதற்கு பின்பு எடுத்து இலைகள் வந்த பின்பு எடுத்து நடவு செய்யுங்கள் சகோதரி

  • @pushpalathapazhaniyandi9479
    @pushpalathapazhaniyandi9479 2 года назад

    மல்லிகை பூ கருகிவிடுகிறது என்ன மருந்து சொல்லுங்க

  • @supramaniyanvasantha1140
    @supramaniyanvasantha1140 2 года назад

    பூச்செடி எங்கு வாங்குவது

  • @vihanatthyantha1626
    @vihanatthyantha1626 3 года назад

    What u meaning kavvaatthu

  • @meenu3860
    @meenu3860 3 года назад +6

    Hlo நண்பா.... இது எந்த சீசன்ல கவ்வாத்து பண்ணனும்.. மழையிலயா...வெயிலாலயா... பாஸ்பெக்ட் உரம் எப்படி போடணும் எவ்ளோ போடணும் சொல்லுங்க

  • @kumarrk3032
    @kumarrk3032 3 года назад

    Bro epadi pananum once sollunga

  • @vanithasabari2488
    @vanithasabari2488 3 года назад

    Anna rose sati valarippu yaippadii please cement pannuga

  • @arulmurugan6243
    @arulmurugan6243 3 года назад +1

    அண்ணா ஓடச்சு விடலாமா

  • @shakilaparvin3853
    @shakilaparvin3853 3 года назад +1

    when and how to prune pls tell us

  • @Manjusadhu37
    @Manjusadhu37 3 года назад

    Bangalore tharuvigala seeds

  • @xprince07
    @xprince07 3 года назад

    First view

  • @suganyasuganya2917
    @suganyasuganya2917 3 года назад

    En chedi vangi 3month aguthu kaavathu panalama

  • @sugunaacs7050
    @sugunaacs7050 3 года назад

    👌👌👌👌👌👌

  • @mdyahya8458
    @mdyahya8458 3 года назад

    Hlo bro egg shell podalma?

  • @rkmareesmahesh2347
    @rkmareesmahesh2347 3 года назад +6

    இது ஜூன் month இப்ப கவாத்து பண்ணலாமா?

    • @porkodimaheswaran6403
      @porkodimaheswaran6403 3 года назад +1

      இப்ப பூக்கும் சீசன்.இப்ப பண்ணாதீங்க.but ஒரு கிளையில் 4 பூக்கள் இருந்தால் அது பூத்து முடிந்தவுடன் அந்த பூத்த கிளையை சிறிய நீளத்தில் வெட்டி விடுங்கள்.அது 2 கிளையா பிரிந்து 8 பூக்கள் தரும்.

    • @porkodimaheswaran6403
      @porkodimaheswaran6403 3 года назад

      எனக்கு புரட்டாசி மாதம் வரை பூக்கள் வரும்.அடுக்குமல்லி தான் எங்க வீட்டில் இருக்கு..பார்க்க மிக அழகா இருக்கும்...

  • @akfungang6526
    @akfungang6526 3 года назад +1

    👏👌👌

  • @srivaniangelika54
    @srivaniangelika54 3 года назад

    My Jasmin plant is growing under tree the sunlight doesn't go to the plant 😒😒😒😪

  • @ammueditz4223
    @ammueditz4223 3 года назад

    அடுக்குமல்லி செடியிலும் இதே மாதிரி செய்யலாமா? எங்க வீட்டில் மல்லிச்செடி கொடி மாதிரி இருக்கு. ஒருவேளை கொடிமல்லி னு ஒரு வகை இருக்குதா? பூக்களே இல்லை. அதுக்கும் இது போல பண்ணலாமா?

    • @catherine7815
      @catherine7815 3 года назад

      இலைகளை உதிர்த்து விடுங்க .ஜனவரியில் உதிர்த்தால் மார்ச் ஏப்ரல் மேயில் தளிர்விட்டு பூக்கும்

    • @porkodimaheswaran6403
      @porkodimaheswaran6403 3 года назад

      எங்க வீட்டிலும் அடுக்குமல்லி தான் இருக்கு.நிறைய பூ தரும்.பார்க்க அழகா இருக்கும்...

    • @ammueditz4223
      @ammueditz4223 3 года назад

      Thanks for ur reply.

  • @bhuvanaashwanth7756
    @bhuvanaashwanth7756 3 года назад

    Super brother

  • @rathigac5451
    @rathigac5451 3 года назад +5

    💓💓💓

  • @parimalanleon3819
    @parimalanleon3819 3 года назад

    Brother sapota neraya poo vaikudhu anah kaai andha alavuku pidika matikudhu brother mudinja adhuku konjam tips sollunga brother

  • @radhikathanku5320
    @radhikathanku5320 3 года назад

    Tq 🙏

  • @Malathii123
    @Malathii123 3 года назад

    Ethana murai cut pani aidanum anna ?? Na November la cut pana means again epo cut pananum bcz malli season march la irundhu dhana so adhu knjm solunga

    • @kanimozhi6329
      @kanimozhi6329 3 года назад +1

      Season start panrathukku one month before cut panni uram podanumnu sonnaga sis👍

    • @Malathii123
      @Malathii123 3 года назад +1

      @@kanimozhi6329 thnk u sis