நாம் செய்யும் பாவம் நம்மை எப்படி அடையும்? - ramayanam story in tamil - AVN in kadhaippoma

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 172

  • @AVNinKadhaippoma
    @AVNinKadhaippoma  Год назад +11

    இந்த கதையை கேட்டாலே செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்குமா ?
    ruclips.net/video/bHfGD--DRw4/видео.html
    பெண் பாவம் பொல்லாததுன்னு ஏன் சொல்றாங்க தெரியுமா?
    ruclips.net/video/zoTPVXf7gVw/видео.html

  • @geetharamesh8720
    @geetharamesh8720 Год назад +178

    எங்க மேடம் பாவம் தெரிஞ்சு பண்றான் அவனுக்கு அவன் குடும்ப ரொம்ப உதவி யா இருக்கு எல்லாம் நல்ல தான் இருக்கங்கா 😢😢😢😢😢

  • @chithrasaravanan6402
    @chithrasaravanan6402 Год назад +1

    . உங்கள் காணொலி எனக்கு மிகவும பிடித்துள்ளது, எனது குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருககும் உங்க காணொலி செல்லி இருக்கேன் அனைவரும் பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கேன் உங்கள் பணி மேன மேலும் வளர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் நன்றி எங்களது

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐💐

  • @sathyapriya3684
    @sathyapriya3684 Год назад +38

    சகோதரி கைகேயி பற்றி இவ்வளவு நாள் நான் தவறாக நினைத்தேன்.. உங்கள் மூலமாக தான் உண்மை தெரிய வந்துள்ளது.. இந்த மாதிரி நம் புராணங்களை எடுத்து சொல்வதில் மக்களிடம் கொண்டு செல்வதில் உங்களது புண்ணியம் ஏறிக்கிட்டே தான் போகும் சகோதரி..

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад +3

      மிக்க நன்றி சகோ 🙏🙏🙏

    • @nandhinisakthi4002
      @nandhinisakthi4002 Год назад +1

      அருமை சகோதரி, இன்று தான் கைகேயி பற்றிய தகவலை புரிந்து கொண்டேன் மிக்க நன்றி🙏🙏🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад +1

      மிக்க நன்றி சகோ 🙏🙏

    • @Devi-tq5se
      @Devi-tq5se Год назад

      Excellent super mam

  • @Priyan2000
    @Priyan2000 Год назад +23

    அக்கா முதல்முறையாக உங்களது காணொளியை கேட்கிறேன். அவ்வளவு அருமையாக இருக்கிறது. உங்கள் சேனலை என்னுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து உள்ளேன் உங்கள் பணி மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад +1

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

    • @rajalakshmimohan3232
      @rajalakshmimohan3232 Год назад +1

      True

  • @NageshKumar-ux4rq
    @NageshKumar-ux4rq Год назад +1

    நன்றி 🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад +2

      மிக்க நன்றி சகோ 🙏🌺 நமது சேனலில் இது போன்று பல ராமாயணம் மகாபாரதக் கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள் 💐🌷

    • @NageshKumar-ux4rq
      @NageshKumar-ux4rq Год назад

      @@AVNinKadhaippoma
      Ok
      Thank u
      🙏♥️❤️💕👌💕❤️♥️🙏

  • @dsowdambigai3344
    @dsowdambigai3344 2 месяца назад +1

    ளலழகர உச்சரிப்பு நன்றாக இருந்தால் நன்றாக இருக்கும்

  • @rameshheyram9242
    @rameshheyram9242 3 месяца назад +1

    Pavam seiravanga nalla than irukkaanga

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz Год назад +3

    உங்கள் குரல் இனிமையாக உள்ளது நல்லவன்தான் கஷ்டங்கள் அனுபவிக்றான்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @kannanr4617
    @kannanr4617 Год назад +26

    கெட்டவங்க எல்லாம் நல்லா தான் இருக்காங்க...😡 நல்லவங்க மட்டும் தான் பாவம்...😔

  • @Kavirajan-j3s
    @Kavirajan-j3s Год назад +12

    பெருமைப்பட வேண்டிய கதை. இவ்வளவு பெரிய விஷயத்த இவ்வளவு அழகா சொல்லிட்டீங்க அக்கா Hats off to u

  • @gopalakrishnant2559
    @gopalakrishnant2559 Год назад +7

    சகோதரி ராமாயணம் மகாபாரதம் முழுவதும் கிளைகதைகள் உட்பட சொல்லுங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад +1

      நிச்சயம் சகோ தொடர்ந்து இணைந்திருங்கள் 🙏🙏🌺🌺

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 Год назад +13

    எங்கள் செவியில் உங்களின் அருமையான குரல் ஓசை கேட்டு மிகவும் மகிழ்ச்சி 💞 சகோதரி அருமை அற்புதம் இராமாயணம் கதை சகோதரி 😍 நன்றி மகிழ்ச்சி சகோ 😍😍

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரி தங்கள் அன்பிற்கு 🌺🌺🌹🌹

    • @ramasethuv4706
      @ramasethuv4706 Год назад +1

      ​@@AVNinKadhaippomaee😊v

    • @ramasethuv4706
      @ramasethuv4706 Год назад +2

      ​@@AVNinKadhaippoma
      Verynice

  • @priyasamy2568
    @priyasamy2568 Год назад +10

    தன் மேல் அன்பு vachavangala கொஞ்சம் kooda யோசிக்காம தன், தன் குடும்ப சந்தோசதுக்காக suyanalama சந்தோசமா தான் இருக்காங்க. நம்புணவங்க தான் pain ah anubavikkiranga.

  • @gnanambigaicg4226
    @gnanambigaicg4226 Год назад +1

    மிக அருமை தங்களின் குரலில் தெளிவு. வாழ்த்துகள் சகாேதரி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      மிக்க நன்றி சகோ 🙏🙏🌹🌹🌺 தொடர்ந்து தங்கள் ஆதரவை தாருங்கள் 🌺🌺🍀🍀

  • @bhoopathibrahmakumar3999
    @bhoopathibrahmakumar3999 Год назад +27

    (நாம் செய்யும் செயலின் விளைவு) கர்மத்தின் பலனை அனுபவிப்பது தான் வாழ்க்கை.
    அது மகாபாரதம் மற்றும் இராமாயணம் இரண்டும் இந்த மனித உலகத்தில் எப்படி வாழ்ந்து நன்மைகள் தீமைகள் இரண்டையும் சமநிலையில் கடந்து போகும் ஆற்றலை கொடுக்கிறது...

  • @subramaniants2286
    @subramaniants2286 Год назад +2

    பிறப்பு, இறப்பு என்பதற்கு இடையில் நடக்கும் கர்மாக்களே மனித வாழ்க்கையாகும் என்பதை பாரத தேசத்தின் இலக்கியங்களில் எழுதி வைத்தது போல வேறு எந்த மதத்திலும் இல்லை என்பதே பாரத தேசத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பெருமையாகும்.
    வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.

  • @pandirajendran7280
    @pandirajendran7280 11 дней назад

    முருகாஎன்னையகாப்பாற்று

  • @manoharikarikalan889
    @manoharikarikalan889 Год назад +4

    கைகேயி பற்றி தெரியாத தகவல் இந்த கதை கேட்க அருமையாக உள்ளது தோழி👌👌👌

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад +2

      மிக்க நன்றி சகோ 🙏🙏🙏

  • @Kutty.pishasu.yailsha12
    @Kutty.pishasu.yailsha12 9 месяцев назад

    ❤❤nailla karuththu ninka podura sakalathum ❤❤❤nan pakkuranan eilam ❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  8 месяцев назад +1

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @UmaMaheshwari-q6f
    @UmaMaheshwari-q6f Год назад +3

    உங்கள் குரலில் அதிகம் நற் சிந்தனைகள் கேட்க ஆவலுடன் இருக்கிறது

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 9 месяцев назад

    உண்மையில் கைகேயி நல்லவர் தான். ஆனால் தவறாகப் புரியப் பட்டு பல கஷ்டங்களை அனுபவித்தார். இராமருக்காக அவர் செய்த தியாகம் மறைமுகமாகப் பெரியதே ஆகும்.

  • @ravir311
    @ravir311 Год назад

    Superstorymsmmam

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      Thank you so much sago 🙏🙏 Keep supporting me 🌺🌷🌹

  • @sumithranagarajan7950
    @sumithranagarajan7950 Год назад +1

    Super madam. Thank you ..

  • @srikumar4640
    @srikumar4640 Год назад

    Back ground music konjam kuracha nalla irukkum
    Pesurathu kekka maatenguthu Mam

  • @VIDHYABHAARATHY-bv7vx
    @VIDHYABHAARATHY-bv7vx Год назад

    Superb story mam... very nice life stories...May God bless you..

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      Thank you so much sago 🙏🙏 Keep supporting me 🌺🌺🌹🌹

  • @TheVasu777
    @TheVasu777 Год назад +7

    Semma story 👏👏 Super explanation 👍👍

  • @SuthaSutha-i2h
    @SuthaSutha-i2h Год назад

    Yannaya naduvula vachu kalutharukutavanuku yapdi paavam saarum

  • @sunithakannan3732
    @sunithakannan3732 Год назад +2

    அவ்வளவு தெளிவா இருந்து கதை....... நன்றி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      மிக்க நன்றி சகோ 🙏🙏🌸🌸🌺🌺💐💐

  • @Sundararaj1239
    @Sundararaj1239 Год назад

    Apd patha saabam palikalaiye piriya matumtha senjanga.uyir pogalaiye barathan ku

  • @Pallavimadhavan-q6n
    @Pallavimadhavan-q6n Год назад +1

    Super nice story

  • @vyshnaveenagakumar2928
    @vyshnaveenagakumar2928 Год назад +1

    Very very very super ma. Thanks a lot . My doubt was cleared. Sarvam krishnamayam. 🙏🙏🙏🙏🙏🙏

  • @NithyaRadha-us8yg
    @NithyaRadha-us8yg Год назад

    Naan paartha ramayanathil kulandaiyaka irundha ramar kaikeyi yeithaan muthalil amma endru alaithaar

  • @SubramaniS-vp5tl
    @SubramaniS-vp5tl Год назад +2

    Eanga vi2 la yum oruththan eirukkan pombalagala yamathittu nallatha eirukkan😢😢😢😢😢😢

  • @meenakshis4535
    @meenakshis4535 Год назад +3

    Clear explanation. Waiting to hear more about Sree Ramar in ur voice. Thank u

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      Sure sago 🙏🙏 Thank you so much 🙏🙏🌺🌺

  • @kalaivanikalai2305
    @kalaivanikalai2305 Год назад +1

    Super story

  • @ramasamyt.r.8751
    @ramasamyt.r.8751 9 месяцев назад

    Ram Ram

  • @RamuTN63
    @RamuTN63 Год назад

    Akka supper akka nega sollum vitham supper

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 Год назад +1

    Very nice tks 👍👌♥️🌹🙏

  • @Pallavimadhavan-q6n
    @Pallavimadhavan-q6n Год назад +1

    First like and comment sis

  • @Sudhamathi-ji2yd
    @Sudhamathi-ji2yd Год назад +1

    1st comment ❤❤

  • @sriramravi2936
    @sriramravi2936 Год назад +8

    Kaikeyi is really great. It shows how much she cared for Rama😢

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад +1

      Yes sago 🙏🙏 Thanks for watching 🙏🙏 Keep support me 🌹🌹

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um 9 месяцев назад

    கெட்டவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள் என்ற எண்ணமே தவறானது உன்னுடைய எண்ணத்தில் அவர்கள் கெட்டவர்களாக தெறிகிறார்கள் அதற்கு அவர்கள் என்ன செய்வது

  • @sheelag9252
    @sheelag9252 Год назад +1

    Arputham mam❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      Thank you so much sago 🙏🙏 Keep supporting me 🌺🌺🌷🌷

  • @dharshinidharshu3479
    @dharshinidharshu3479 Год назад

    Superkataaikikainalavarvalathamakakalmailpasam

  • @AnithaGandhi-x8r
    @AnithaGandhi-x8r Год назад

    Kaikeiku nalla❤

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 Год назад

    Super

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      Thank you so much sago 🙏🙏 keep supporting me ❤

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm Год назад +6

    அன்று முதலில் இருந்து இன்று வரை
    பரதநாடு என்று தான் உள்ளது,
    ராமர் நாடு என்று மாற வில்லை, எல்லாம் இயற்கை

  • @karthigakarthiga3520
    @karthigakarthiga3520 Год назад +1

    Mam naa romba naal keta irukea radhe kridhna story upload pannagha mam
    pls upload pannagha mam

  • @LearnwithLeo08
    @LearnwithLeo08 Год назад

    Arumai arumai

  • @sandhanalakshmi676
    @sandhanalakshmi676 Год назад

    Arumai aruputham alagu

  • @karthigakarthiga3520
    @karthigakarthiga3520 Год назад +2

    Your voice is very nice

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Год назад

    Thank youmaa

  • @venivelu4547
    @venivelu4547 Год назад +1

    Madam, super🌼🌼

  • @sudhajawahar1414
    @sudhajawahar1414 Год назад

    Ram ram ram super ma

  • @sritharan1905
    @sritharan1905 Год назад

    தொடர்ந்து வீடியோ பண்ணுங்கள்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      நிச்சயம் சகோ தொடர்ந்து இணைந்திருங்கள் 🙏🙏🌺🌺

  • @backiyamponni78
    @backiyamponni78 Год назад +1

    Mam you are the real narrator

  • @balaguru3741
    @balaguru3741 Год назад

    Harekrishna

  • @ramasethuv4706
    @ramasethuv4706 Год назад

    Verynice

  • @pravithathinesh7150
    @pravithathinesh7150 Год назад +1

    Akka unga videovukkaga wait panninen

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      மிக்க நன்றி சகோ 🙏🙏🙏

  • @lathadevi5210
    @lathadevi5210 Год назад

    Your story telling is very nice. Improve your pranounciation.
    It will be even more better.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      Thank you so much sago 🙏🙏 Thanks for the suggestions n encouragement 🙏🙏 Keep supporting me 🌷🌷🌷

  • @dharshinidharshu3479
    @dharshinidharshu3479 Год назад

    Superspeech

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Год назад

    Apadi partha pavakootame iruku.nalla irukanga!

  • @M.suganya-u8c
    @M.suganya-u8c Год назад +2

    என்னுடைய கணவர் எனக்கு தெரியும் படி எனக்கு துரோகம் செய்து கொண்டார்

  • @dinunandhu2899
    @dinunandhu2899 Год назад

    Enaku la pachaiya throgam panitu jollya irukanga nan daily kaneer vitutu ukandhuruken en da vazhuromnu iruku antha alavuku vazhkai veruthuten aana avanga adhelam onumey nadakadha mathiri irukanga

  • @indiraudayan6265
    @indiraudayan6265 Год назад +3

    என் தோழி என்னை பணம் மோசடி பண்ண அனா நல்லா தான் இருக்க.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      உண்மை ஒருநாள் நிச்சயம் வெல்லும் 🙏🙏

  • @gajalakshmikumar
    @gajalakshmikumar 8 месяцев назад

    Enaku oru doubt.... Ramar father ku sabam maganai pirivathu death thane but avaruku 4 sons irukangala... Why ramar ku pattabishekam nadantha death nu kaikeyi yosikaranga enaku purila remaining 3 sons ku ethachi agalam la... And athuvum pattabishekam nadantha dha agum nu epdi guess panranga... Plz explain

  • @priyaboobathi4089
    @priyaboobathi4089 Год назад +1

    Hi mam h r you
    Video super 😊😊

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      Hi sis. I am fine hope you are doing good. Thank you so much 🙏🙏🌺🌺

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um 9 месяцев назад

    நல்லவர்கள் கஷ்டங்களை அனுபவிக்க மாட்டார்கள்
    நல்லவர் வேஷம் போடும்
    வேடதாரிகள் கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறது

  • @vihaankavi960
    @vihaankavi960 Год назад +2

    Super akka

  • @mary.ravi-na42223
    @mary.ravi-na42223 Год назад

    Kaikai pathi naanum thappa puridhirundhe

  • @kumarramayee4048
    @kumarramayee4048 Год назад +1

    மறுபடியுமா ராமாயணம் .

  • @ragunardarajah3720
    @ragunardarajah3720 Год назад

    Kaaranam illamal kaariyam illai...

  • @stories-ro2vu
    @stories-ro2vu Год назад

    இந்த மாதிரி cartoon image எங்க இருந்து download pandriga

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      Google images sago. Now started a few new drawings also

    • @stories-ro2vu
      @stories-ro2vu Год назад

      @@AVNinKadhaippoma நன்றி

  • @anvikatips
    @anvikatips Год назад

    Editing app name picture la enga collect panrenga website name pls

  • @UdhayaChinna-rq8sm
    @UdhayaChinna-rq8sm Год назад +4

    இராவணன் பாவம் செய்யவில்லை ராமர் தான் பாவம் செய்தார் ஓம் சிவசக்தி போற்றி 🙏🏾🙏🏾🙏🏾

  • @Plftzgfssrthgddrfg
    @Plftzgfssrthgddrfg Год назад +2

    Ollukaam Hana penkalidam
    Carefully
    Woman karma is Rishi karma
    Powerful.. and .. dangerous

  • @ManiVani-u4p
    @ManiVani-u4p Год назад

    Akka ninkal kathaiyai maaththi solringa

  • @mohomedhisham7538
    @mohomedhisham7538 Год назад

    meganathanin mudhiguku pinnal kutthiya kolaigal than raman laxmanan ...pennin mukkai aruttha kutravali yaar ? raavanan sidhathu thavar endral ..ramar laxmanan seidhathu sariya 😂 kadavul kolaya pinnal kutruvathakku ? aduvum eesanai vanangum pothu ? ketral darmam vellanum enbeergal 😂😂😂

  • @ssjvannangal7385
    @ssjvannangal7385 3 месяца назад

    கைதான ராம வர்த்தக சொல்ல என்ன செய்ய வேண்டும்.

  • @logeshwarilogu2946
    @logeshwarilogu2946 Год назад

    Ithu yenna da ramayathulaye ilatha kathai

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 Год назад

    Our relations deceived my parents. But all of them are living happily. We still suffer the after effects of my parents soft nature

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Год назад

      Nothing is permanent in our life except our courage. stay strong🙏🙏

  • @sivagnanarajha235
    @sivagnanarajha235 Год назад

    Ithu puthiya varalaru

  • @selvameenar4343
    @selvameenar4343 Год назад +1

    Yes truth. Actually people's bira pila how"s difficulty misery shame Relations was As losses and sammantham illatha gossips slander tallked bad people's and Rumores myths Don"t lie criminals show Very bad situations life yet anyway Anyone Don"t not wrongly jealoused I'll will others people's lifel hence god "s thinking onely always saying to memories for al

  • @vasanthakokila4440
    @vasanthakokila4440 Год назад +1

    🙏🙏🤗🤗👌👌🎂🎂🎊🎊👌👌❤️❤️🙏🙏

  • @meenakshiragavanath631
    @meenakshiragavanath631 Год назад

    Boring😢😢😢😢😢😢