Vedham Anuvilum Karoke | Salangai oli

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 770

  • @SATHISHKUMAR-gj1tg
    @SATHISHKUMAR-gj1tg 3 года назад +162

    அரை
    நூற்றாண்டாய்
    போட்டிக்கு
    ஆளேயில்லாது
    தன்னந்தனியாய்,
    ஒற்றையாய்
    ஓயாமல்
    ஒலித்துக்
    கொண்டடே
    இருக்கிறது
    பரமக்குடியின்
    சலங்கை ஒலி...
    பரவசம்
    குறையாமல்
    பார்த்துப்
    பார்த்து
    வியக்கும்
    பரத முனிவரும்
    பரமசிவனும்!

    • @kplakshmikplakshmi3097
      @kplakshmikplakshmi3097 2 года назад +12

      இனியும் ஆளில்லை

    • @narayanasamy761
      @narayanasamy761 2 года назад +4

      M

    • @haripriya9622
      @haripriya9622 2 года назад +8

      அருமையான பதிவு

    • @nalinab6991
      @nalinab6991 2 года назад +3

      Kamal woe illayaraj excellent

    • @ramarajkg
      @ramarajkg Год назад +4

      பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் சலங்கை ஒலி க்கு நிகர் சாத்தியமில்லை

  • @sumangalisadha7653
    @sumangalisadha7653 2 года назад +19

    இப்ப உனக்கு சந்தோசமாங்கற மாதிரி பார்வையாலே பேசிட்டு கமல் இறப்பது நெஞ்சம் பதைக்கிறது. கண்ணீர் தானாகவே வடிகிறது. ❤️❤️❤️❤️

  • @vaithee811
    @vaithee811 2 года назад +52

    கமல்ஹாசன் அவர்களின் திறமை கொண்ட நடிகர் பிறந்ததில்லை இனி பிறக்க போவதில்லை.நீங்கள் வாழும் காலத்தில் வாழ்ந்தேன் என்ற பெருமையயை எமக்களித்த தலைவா!!!

  • @SATHISHKUMAR-gj1tg
    @SATHISHKUMAR-gj1tg 3 года назад +29

    ஆயிரமாயிரம்
    நடிகர்கள் வருவர்..
    சில காலம்
    நடிப்பர்..
    பின் செல்வர்.
    கமல்ஹாச'ம்'
    என்பதோர்
    களம் -
    களங்கமிலா
    கலைக் களஞ்சியம்..
    இக்கோளில்
    உயிர்ப்பு
    இருக்கும் வரை
    வாழும்
    ஒப்பிலா
    களமாம்
    கமல்
    எனும்
    களம்.
    கொண்டாடுவோம்..
    இவர்தம்
    காலத்தில்
    நாமும்
    வாழ்கிறோம்
    என்றெண்ணிக்
    கொண்டாடுவோம்!
    வாழிய கலைஞானி..
    வளர்வோம்
    அவர் புகழ்பாடி!

  • @santhanamsanthanamsanthi4753
    @santhanamsanthanamsanthi4753 2 года назад +28

    என்னுடைய 76 வயதில்
    எத்தனை யோ திரைப்படம்
    பார்த்திருந்தாலும்
    இப்படம் இசை
    பாடல் அதற்கேற்ற
    முக அசைவு
    நடனத்துடன்கூடிய
    உடல் அசைவுகள்
    Really Super 👍👍👍

  • @ctc234
    @ctc234 2 года назад +20

    இது ஒரு திரைப்படம் அல்ல, உண்மையான மற்றும் உணர்ச்சிமிக்க நடனக் கலைஞரின் வாழ்க்கை

  • @viswanaathlic8634
    @viswanaathlic8634 4 года назад +116

    கலைக்காக வாழும் ஒரு மகா கலைஞன் எங்கள் உலக நாயகன் கலைஞன் அவனுக்கு பணம் முக்கிய மல்ல கலை மீது அதீத காதல் கொண்டுள்ள‌ மா பெரும் கலைஞன் அவன் காலத்தில் வாழ்வதை பெருமை கொள்கிறேன்.உலக நாயகா உன் ‌உன்னால்முடியும்தம்பி படம் தான் ‌என் வாழ் வில் உன் மேல் மதிப்பும் மரியாதையும் ‌வந்து, வாழ்த்துக்கள் உலகநாயகா.

    • @alien6295
      @alien6295 3 года назад

      ruclips.net/video/Xo6xpHZn9rc/видео.html

    • @geethagm2186
      @geethagm2186 3 года назад

      Avan endru solliruka vendame

    • @vadivelvelu4096
      @vadivelvelu4096 2 года назад +2

      உண்மை நானும் தான்உன்னால்முடியும்தம்பி படம் பார்த்த பின் பெரும் ரசிகைஅனேன்🤩பெரும் கலையனுக்குஎன்வணக்கங்கல்🙏👍👏👏👏👏👏

    • @rgurunathanguru4053
      @rgurunathanguru4053 2 года назад +2

      @@geethagm2186 namma veettu pillaiyai solvathu Pol urimaiyil solliyirukkirar

    • @srinivasans9142
      @srinivasans9142 2 года назад +1

      Dei overa illa

  • @saradhasaradha5536
    @saradhasaradha5536 5 лет назад +219

    என் கண்களின் கண்ணீரும் எனக்கே தெரியாமல் அழூத கணம். கமல் அவர்களுக்கே சமர்பணம்.

    • @indramickey8916
      @indramickey8916 4 года назад +5

      Nannum dhan,, Kamal sir really u r great sir, hats off

    • @peteramutha8921
      @peteramutha8921 3 года назад +1

      @@indramickey8916 என் சகோதரிக்கு🙏

    • @nirmalrajpandiyan5002
      @nirmalrajpandiyan5002 2 года назад +3

      உண்மை என் கண்களிலும் தானாகவே கண்ணீர் வந்தது

  • @maruthumaruthu2199
    @maruthumaruthu2199 3 года назад +18

    நான் அவர் ரசிகன் என்பதில் பெருமை படுகிறேன்

  • @brittostanle8noely486
    @brittostanle8noely486 2 года назад +14

    அற்புதமான நடிகர் அவருக்கு இணை அவரே

  • @sivakumar9414
    @sivakumar9414 2 года назад +26

    இசைஞானி அவர்களின் தெய்வீக ராகங்களில் ஒன்று

  • @murthymnk1896
    @murthymnk1896 3 года назад +96

    நடனம் பாடல் இசை நடிப்பு பாடியவர்களின் குரல் அனைத்தும் சேர்ந்து கண் கலங்க வைக்கும் பாடல்

  • @muruganandham6002
    @muruganandham6002 4 года назад +228

    "சலங்கை ஒலி திரைப்படம் பார்த்தேன் .கமல் உண்மையிலேயே சகலகலாவல்லவன் தான்." என்று புரட்சித்தலைவர் மனதார பாராட்டினார்.

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 года назад +23

    பரதநாட்டியத்தின் மிக பெருமையை அருமையை உணர்ந்து உள்ளார் கமல் இது காணும் போது கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தோடுகிறது

  • @mariedimanche1859
    @mariedimanche1859 5 лет назад +162

    Super !
    கமல் ஹாசன் சார் உயிர் விடும் நடிப்பு! நம் உடல் சிலிர்த்தது உண்மை! இனி இப்படி ஒருவர் பிறப்பாரா!

  • @chandranchandran9696
    @chandranchandran9696 2 года назад +10

    இவர் போல் ஒரு நடிகர் உண்டா? சொல்ல வார்த்தைகள் இல்லை தலைவா உங்கள் திறமை கண்டு கண்கள் கலங்கி நிற்கிறது கமல் my hero my role model

  • @vasanthib1725
    @vasanthib1725 4 года назад +188

    Spbயைத் தவிர ஒரு பாடலுக்கு உயிர் கொடுப்பது எவராலும் முடியாது ஸைலஜா சூப்பர்

    • @selvamanim337
      @selvamanim337 3 года назад +1

      உண்மைதான்

    • @indramickey8916
      @indramickey8916 3 года назад +1

      💯 Correct

    • @maragathamt7230
      @maragathamt7230 3 года назад +1

      உண்மையில் கண்களில் கண்ணிர் மல்க கேட்ட பாடல் அருமை.

    • @vaishhema954
      @vaishhema954 3 года назад

      A

    • @MegalaKottishwaran
      @MegalaKottishwaran 2 месяца назад

      Yes,yes only paadum nila than....

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 2 года назад +10

    இது போல் ஓர் அற்புதத்தை, திரை வடிவமாக திரை உலகம் பெற்றதற்க்கு அந்த அற்புதமான காலம், அதற்கு தான் முதல் மரியாதை, முதல் நன்றி, அந்த காலகட்டத்தின் அருமையை புரிந்து கொண்ட கலைஞர்கள், இயக்குனர், பாடல், இசைக்கென பங்களித்த படைப்பின் சிகரங்கள், மற்றும் அனைவருக்கும் காலமெல்லாம் ரசிகனின் மனம் நன்றி கூறும்.

  • @deepabalu1028
    @deepabalu1028 4 года назад +98

    Look at the pride in his face when he is dancing. That tells his passion towards dance. What a great dancer. True legend. God bless you sir.🙏😘

  • @lakshmanana6311
    @lakshmanana6311 2 года назад +5

    அருமையான படம், அட சாமி காதலை இவ்வளவு மென்மையாக சொன்ன ஒரே படம்!!!! இதில் SPB ஒரு பக்கம், கமல் சார் நடிப்ப பாத்து இப்படி ஒரு ஆள் இனிமேல் என் வாழ்நாளில் பார்க்க முடியாது

  • @a.l.srinivasan1567
    @a.l.srinivasan1567 4 года назад +60

    கை கூப்பி வணக்கம் செலுத்துகிறேன்..டைரக்டர் திரு.கே.விஸ்வநாத் அவர்களுக்கு....
    அன்றைய காலகட்டத்தில் நடித்த அனைத்து நடிகர் (குறிப்பாக கமல்) நடிகைகளின் இசை திறமையை வெளிக்கொண்டுவந்தமைக்கு....நன்றிகள் பல...பல....

  • @mohanraju7518
    @mohanraju7518 Год назад +4

    கலைத் தாயின் மூத்த மகன் கமல்ஹாசன் இன்றும் நம்மோடு வாழ்கிறார். தமிழனாக பெருமை கொள்கிறேன். ஈரோடு மோகன்.

  • @sellauraivkalathoor3522
    @sellauraivkalathoor3522 2 года назад +14

    கமல் என்கிற கலைஞன் அவர்களால் மட்டுமே காண்கின்ற வர்களின் கண்களை கு ளமாக்க முடியும்

  • @violinkaleeshwaran
    @violinkaleeshwaran Год назад +2

    நான் 16 வயதில் முதலில் இந்த திரைப்படத்தை பார்த்தேன் எந்த படமும் தராத அனுபவம். கலை மீது எனக்கு தீரா ஆசையை உருவாக்கி விட்டது.. இந்த மாபெரும் சாம்ராச்சியத்தை பார்த்து தான் கலை மீது ஆர்வம் வந்தது...17 வயதில் இசை கற்க வேண்டும் என்று ஈரோடில் உள்ள இசை பள்ளியில் வயலின் துறை எடுத்து இப்பொது... பண்ணாரி அம்மன் பள்ளியில் இசை ஆசிரியராக உள்ளேன் 24 வயது இப்போது... இதற்கெல்லாம் காரணம் இளையராஜா A.R ரஹ்மான் கமல்ஹாசன் இவர்கள் தான்.. என்றைக்கும் மறக்க முடியாத இதை 🙏வணங்குகிறேன் கலைஞர்களை 🙏🙏

  • @trd1873
    @trd1873 2 года назад +81

    உலகின் சிறந்த நடிகர் கமல்ஹாசன் என்பதற்கு இந்த பாடலில்அவர் நடிப்பே போதும்

    • @jayakanthanraman5176
      @jayakanthanraman5176 Год назад +3

      எனக்கு கமலின் நடிப்புக்கு இரசிகன்.ஆனால்! அவர்தான் யூதர்களின் கைகூலி ஆகிவிட்டாரே?

    • @jafarlee7868
      @jafarlee7868 8 месяцев назад

      ❤kkki❤kkkk😊😊kjhmjnjk😊😊jjjji88😊😊😊❤❤❤😅😅

    • @ravinatesan4667
      @ravinatesan4667 7 месяцев назад +2

      Yes true ana long year ago

    • @sundararajan63
      @sundararajan63 3 месяца назад +2

      Legendary Actor.

    • @dhinakaranpramila4066
      @dhinakaranpramila4066 3 месяца назад

      நடிச்சு என்ன பிரயோஜனம் அவன் ஒண்ணா நம்பர் எச்ச சோறு ஆகிவிட்டான்

  • @velvel693
    @velvel693 4 года назад +154

    அற்புதமான நடிகர். சலங்கை ஒலி திரைப்படம் கமலஹாசனுக்கு ஒரு மகுடத்தை சூட்டிய திரைப்படம். கமலஹாசன் இறக்கும் காட்சியில் கண்களில் தானாக கண்ணீர் தழும்புகிறது.

    • @Gayatridevi-cz8ow
      @Gayatridevi-cz8ow 2 года назад +3

      எனக்கும் அதே போல தான்

  • @harishsridhar8062
    @harishsridhar8062 Год назад +2

    Only Kamal can do this character with intense feel....wowwww...all characterization...K.Vishwanath....Salute Sir... you are rightly can be called as SIR....

  • @chitrakandsamy2353
    @chitrakandsamy2353 2 года назад +33

    எல்லா திறமைகளும் பெற்று,எல்லா காலத்திற்கும் ஏற்ற அரிதான நடிகர்.

  • @SathishKumar-pw9fu
    @SathishKumar-pw9fu 5 лет назад +81

    its a combination of legendary acting by kamal,Maestro's music,SPB's voice,and don't forget the the legendary director K.Viswanath.

    • @induakanksha1943
      @induakanksha1943 5 лет назад +5

      And don't forget legendary lyricist veturi garu

    • @SathishKumar-pw9fu
      @SathishKumar-pw9fu 4 года назад +5

      @@induakanksha1943 of course in telugu...in tamil its vairamuthu

    • @msubramaniam8
      @msubramaniam8 4 года назад +5

      @@SathishKumar-pw9fu don't forget maestro illayaraja who gave life to the songs too......a tamilian

  • @somusundaram8029
    @somusundaram8029 4 года назад +319

    தமிழ் சினிமா எவ்வளவு தரமாக இருந்தது என்பதற்கு இந்த பாடல் சாட்சி

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 года назад +12

    எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்..!

  • @karthikeyan1847
    @karthikeyan1847 4 года назад +324

    இந்த பாடல் மட்டுமல்ல.. திரைப்படம் முழுவதிலும் தன் நடிப்பை உயிராய் கொடுத்திருப்பார். எனக்கு மிக பிடித்த படம்.

    • @indramickey8916
      @indramickey8916 3 года назад +13

      Ennakum, paarthu aluthuvitten, enne oru nadipppu, adha naal dhan avar ULAGANAYAGAN

    • @djking5578
      @djking5578 3 года назад +3

      Yes.kamal.is.god

    • @peteramutha8921
      @peteramutha8921 3 года назад

      @@indramickey8916 நான் என்ன தவறு செய்தேன் சகோதரி

    • @supernithyaraj
      @supernithyaraj 3 года назад

      Qq

    • @haribaskarnatarajan3211
      @haribaskarnatarajan3211 3 года назад +2

      இசை ஞானி... ராஜா சார்....

  • @malligababu4777
    @malligababu4777 2 года назад +5

    எங்கள் உலக நாயகன் கமல் உயிர் ப்புகளோடு நடித்த படம் இது.
    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாடல் வரிகள்

  • @அம்மாசமையல்-ள8ங

    உன்னதமான காதல் உணர்வு பூர்வமான கலைகளை சொல்லும் சலங்கைஒலி

  • @muruganritham8001
    @muruganritham8001 3 года назад +3

    இனி மேல் இது போல் ஒர் படம் எடுக்க முடியாது எவரும் இது போல் நடிக்கவும் முடியாது. இறுதி காட்சியில் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வர வைத்து விடுவார். இசை இதயத்தை தொட்டுவிடும் இது கமலின் வெற்றியின் படிக்கட்டுகள்.

  • @sunithanair1566
    @sunithanair1566 2 года назад +16

    Whenever I watch Salangai Oli last scene, gives me goosebumps and tears well up in my eyes, friendship and art never dies, depicted immensely well with Kamal Sir’s excellent, immaculate performance 🙏❤️❤️

  • @jayaprakashanandarajg5462
    @jayaprakashanandarajg5462 4 года назад +59

    ஒருவருக்கு ஒருவர் தியாகம் செய்யும் அருமையான கதையில் கண்ணீர் மல்க ஓரு முடிவு.இதில் கமல் அதில் ஜெயப்பிரதா (நிஇ)

  • @selvadurai1736
    @selvadurai1736 2 года назад +6

    கமல்ஹாசன் எனக்கு உயிர் அரூமை யானபிறவிகலைஞன்அற்பூதமானசகலகலாவல்லவர்நீடூழிவாழ்க

  • @ramakrishnayk8412
    @ramakrishnayk8412 Год назад +23

    RIP Viswanathgaru, the only Telugu director utilizes the full talent of Kamal Hasan and the legendary Ilayaraja. Ilayarajagaru gave so many great songs to Telugu than in Tamil.

  • @thirugnanam6195
    @thirugnanam6195 2 года назад +5

    ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் கேட்கும் போதும் கண்களில் கண்ணீர் துளிகளை கசியச்செய்யும் பாடல் காட்சி....

  • @rajenorasad
    @rajenorasad 4 года назад +7

    அரசியலுக்கு இப்போது உள்ள காலம் கட்டத்தில் யார் வேண்டுமானாலும் வரலாம் கமல் சார் இந்த நடிப்பு உங்களை தவிர யாராலும் கெடுக்க நடிக்க முடியாது உங்கள் அற்புதமான திறமையை வெளி உலகத்துக்கு காட்சியாக காண்பித்து தனது திறமையையும் வெளி படுத்தியிருக்கிறார் டைரக்டர் ் சார் இன்னும் நிங்கள் நடிக்க நிறைய இருக்கு மீண்டும் நிங்கள் இந்த காட்சியை பாருங்கள் நடிப்பால் உயர்ந்த நிலைக்கு வந்து விட்ட நிங்கள் இன்னும் உயர நடிப்பால் தான் முடியும் சார். வேகம் அரசியல் விவேகம் உங்கள் கலை சார்

  • @kurukshetrant
    @kurukshetrant 6 лет назад +76

    This is the life of parents and teachers. Hats off to their selfless love and teaching.

    • @meenakshimeenakshi4914
      @meenakshimeenakshi4914 6 лет назад

      Kurukshetran உங்கள் கருத்து மிகமிக சரியானது

  • @perumalnaidusunnysreenivas7685
    @perumalnaidusunnysreenivas7685 2 года назад +4

    The Ever Lasting Friendship Movie and won't get a friend like Raghu(Sarathbabu)What a Friendship Story and Love between two true Real Friends..even after the death the rainfall shouldn't fall at his friend Balu(kamal)Tearful Sean's.. hats Off to Great Legends...hope I will get one friend like that....

  • @raghunathankr3924
    @raghunathankr3924 3 года назад +1

    இசை பாடல் நாட்டியம் நடிப்பு இயக்கம் எல்லாம் 100 வருஷத்திற்கு ஒரு முறை ஸிங்க் ஆகும். இந்த காவியம் அதே ரகம். எனது ஏழு ஜென்மத்திலும் இப்பாடல் காதில் ஒலிக்கும்!

  • @chandranchandran9696
    @chandranchandran9696 2 года назад +6

    தலைவர் நடிப்பு அப்பா கண்கள் ஆனந்த கண்ணீர் வடிக்கிறது

  • @Tdotttttt
    @Tdotttttt Год назад

    Appappa enna oru composition. This song makes me too emotional and makes me cry, Raja raja thaan!

  • @krishhh6782
    @krishhh6782 4 года назад +129

    யாராவது hero இருக்காங்களா இப்படி பரதம் ஆடுறதுக்கு...With 100 % நடிப்பு

    • @pooraniduraisamy1557
      @pooraniduraisamy1557 3 года назад +3

      Vaippu illa

    • @indramickey8916
      @indramickey8916 3 года назад +5

      Yes,,, correct no body beat our ulaganayagan.,, only Kamal sir 👍👍👌👌👌

    • @natyaaalaya4339
      @natyaaalaya4339 3 года назад +3

      Jayam Ravi is an excellent barathanatyam dancer too. But his movies are not that

    • @peteramutha8921
      @peteramutha8921 3 года назад

      @@indramickey8916 இந்த உலகில் நாம் ஒன்றை நினைக்கிறோம். கடவுள் ஒன்றை
      நினைக்கிறார் சகோதரி.

    • @gunasegaran8193
      @gunasegaran8193 3 года назад +1

      வரலாம்...அடுத்த நூற்றாண்டில்

  • @umamaheswariv9631
    @umamaheswariv9631 2 года назад +16

    Whenever I watch this song my eyes are filled with tears.Hats off to kamal Sir Spb sir and Ilayaraja sir👌

  • @natarajang247
    @natarajang247 2 года назад +7

    இசையும் நடிப்பும் அற்புதம்

  • @DGRhemi
    @DGRhemi 4 года назад +143

    SPB சார் குரலாலே நடித்து பாட்டுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்

    • @vasanthib1725
      @vasanthib1725 4 года назад +2

      Yes

    • @selvamanim337
      @selvamanim337 4 года назад +2

      Correct

    • @amula9285
      @amula9285 4 года назад +3

      Spb sir pattu ilana indha movie ku award ila

    • @maragathamt7230
      @maragathamt7230 3 года назад +3

      உண்மை உண்மை உண்மை என்றும் போன்ற படும்.

  • @manisekar2768
    @manisekar2768 4 года назад +19

    தமிழன் நானும் !!! சம காலத்தில் வாழ்ந்தோம். மறக்க முடியாத பல நினைவுகளை நாம் சுமந்தோம்!!! ஆஹா !!ஆனந்தம் ஆனந்தம்!! பணம் தேடும் உலகில். காதல் மகத்தானது என்பதே உலகிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது!!! வாழ்க வளர்க என்றும் நம் தமிழும் அதன் மக்களும். அன்பும் பண்பும்!!!

    • @nirmalat3878
      @nirmalat3878 2 года назад

      நல்ல கருத்து

  • @cskumar2536
    @cskumar2536 3 года назад +8

    எப்போது இந்த பாடல் கேட்கும் போதுல்லாம் என் கண்கள் குளமாகின்றன.

  • @krishnamoorthy3936
    @krishnamoorthy3936 4 года назад +8

    Kamal wonderful actor namma ellarukkum theriyum but s.p.shailaja indha padathula nalla nadichiruppanga and dance um nalla aadi iruppanga superb Jayaprabha mam um super ah nadichiruppanga fantastic 👌👌👌👏👏👏👏by Abirami Krishna moorthy

  • @kousalyamala2879
    @kousalyamala2879 2 года назад +6

    What a dance by kamal and sp sailaja my all time favorite. Sooo graceful

  • @raguart4893
    @raguart4893 6 лет назад +135

    உடல் சிலிர்கிறது.தெய்வீககானம், இசைக்கடவுள் ராஜாசாரைவிட இனி யாரும் இதேபோல் தெய்வீககானத்தை தரமுடியாது.

    • @r.karthikpavithra3355
      @r.karthikpavithra3355 5 лет назад +1

      kuldip and suryakant hi

    • @haribaskarnatarajan3211
      @haribaskarnatarajan3211 3 года назад +1

      உன் வார்த்தை....என் கண்ணில் ஆனந்த கண்ணீர்... நண்பனே!!!

    • @linukkutti
      @linukkutti 3 года назад

      அந்த மனுஷன் என்னை ரொம்ப இம்சிக்கிறார்யா... எதோ காசு வாங்கினமா... எதையாவது போட்டு கொடுத்தோமான்னு இல்லாம, ச்சும்மா உயிரோட கலந்துகிட்டு என்ன விளையாட்டு...

  • @anbanandhamkrishnan1203
    @anbanandhamkrishnan1203 Год назад

    இப்படியே என் மரணமும் இருக்க வேண்டும் இறைவா

  • @arumugamparamanathan7638
    @arumugamparamanathan7638 4 года назад +29

    Kamal really a world no 1
    Actor.

  • @gokulakrishnan5020
    @gokulakrishnan5020 3 года назад +4

    அன்பான உள்ளம் ...... சிரித்த முகம் ....... பணிவு...... இவை தான் எஸ் பிபி அவர்கள் இவ்வளவு சாதிக்க முடிந்தது என்று நான் நினைகிக்கிறேன்

  • @sukumarbalakrishnan7127
    @sukumarbalakrishnan7127 2 года назад +4

    எத்தனை எத்தனை முறை பார்த்தாலும் மணலில் நிற்கும் பாடல் வரிகள்!

  • @sushiray80
    @sushiray80 5 лет назад +16

    This entire sequence is superb..such is passion..tht even sickness can't deter...
    Gosh...do u see anything like this in movies today...?
    A love so sacred..he blessed her union wth her estranged husband and prayed for her continued well being everyday of his life..

  • @rajprusty6119
    @rajprusty6119 4 года назад +24

    When ever I see this , I just can't stop tear in my eyes....the versatility of both the legend actors Kamla Hasan n jaya prada jee

  • @venkatkrishnakumar9927
    @venkatkrishnakumar9927 6 лет назад +32

    Bow to you sir. You are living legend in entire world film industry.

  • @parrthipananbalagan1877
    @parrthipananbalagan1877 4 года назад +16

    Kammal sir genius in indian cinema nothing to say after that.The art form of bharatham how he danced in the movie is i am struck and emotional.He is an assert of indian cinema.He should long live. Piravi makka nadigan kammal sir!!!

  • @anandsubramanians8415
    @anandsubramanians8415 4 года назад +5

    இப்படி ஒரு காட்சி அமைப்பு இசை பாடல் , அந்த பாடலுக்கு கமலின் நடனம் அதில் அவரின் பாவம், spb குரல் ராஜாவின் இசை கோர்வை எதை சொல்வது எதை விடுவது .அனைத்தும் சேர்ந்த கதம்பம் இப்பாடல்

  • @sahanarajaSekar
    @sahanarajaSekar 4 месяца назад

    ஆச்சார்யா தேவோ பவா... இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  • @ranisekar2098
    @ranisekar2098 3 года назад +74

    இந்த பாடலுக்கு நடனம் கற்றுக் கொடுத்தவர் கமல் சாரின் முதல் மனைவி வாணிகணபதி ஆவார்.

    • @rajeswarikumaran5201
      @rajeswarikumaran5201 3 года назад +3

      Choreographer gobi krishna

    • @ranisekar2098
      @ranisekar2098 3 года назад +2

      @@rajeswarikumaran5201 மாஸ்டர் அவராக இருக்கலாம். அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் கமலுடலுடைய மனைவி. வாணி மிகச்சிறந்ந பரதநாட்டிய கலைஞர். அதனால்தான் கமல் இந்த கான்செப்டுக்கு ஒத்துக்கொண்டார்.

    • @umamaheswarisenthilkumar6922
      @umamaheswarisenthilkumar6922 3 года назад

      Oooo. TQ bro

    • @anjalipriya4604
      @anjalipriya4604 3 года назад +1

      P
      L
      LLP
      LLP
      Ll
      Pl
      Ll00p
      🎮00p
      Pp
      0
      0p
      L

    • @anjalipriya4604
      @anjalipriya4604 3 года назад

      P0pp9 🎮0pp 🎮🎮o 🎮9l99o 🎮🎮🎮9 🎮9o9l9
      L 🎮🚗plllool9lplppppploll 🚗lllloolplplplplppololploolo9lpp plpl 🚗pl 🚗plol 🚗plooplplpplplpllpo9ppp9ppplplpplpll9plpll9p90op 🚗lol 🚗ppll9olplp9plplplolllopllppl 🚗pooolplolloplp9lplpo9p 🚗🚗 plol plpool 🚗😆 9l9l0plllpo 🚗9lpl 🚗🚗99lpolp9o9pol 🎮9l 🎮9l9ll9polpol9ol9ll9ollopl0 🚗 plllool9lplppppploll 🚗🚗😆😆 plpoppl9oppl
      9 🎮🎮9 🎮🎮l
      L0lplp9llll 9lll9o

  • @v.sankaran4093
    @v.sankaran4093 2 года назад +3

    Kamal...wonderful artiste...simply great. Excellent movie.🙏

  • @greenstudio4604
    @greenstudio4604 6 месяцев назад +2

    கே விஸ்வநாத் கமல்ஹாசன் இளையராஜா எஸ்பிபி வைரமுத்து எப்படிப்பட்ட கலைஞர்கள் வாழ்கிற காலத்தில் வாழ்கிறோம் நாம் மிகவும் பாக்கியசாலிகள்

  • @aurora4522
    @aurora4522 4 года назад +24

    Each time i watch this video.....tears start falling,I don't know why....superb cast superb direction,superb story line and for Kamal sir's dance moves....breathtaking! Divine music by Raja Sir.

    • @pachalur
      @pachalur 2 года назад +3

      Yes,absolutely

  • @rajeshkumar-xk8qo
    @rajeshkumar-xk8qo 3 года назад +8

    எதனா murai பார்த்தாலும் சலிக்காத என் தலைவர் நடனம்

  • @sureshkutts3484
    @sureshkutts3484 6 лет назад +49

    Whenever , where ever i hear this song
    I can only see the scene . Great kamal . You have given life to this song . One hearing this song will completly forget the singer , the musician ,the lyricisit , but they can only see the scene .
    Want more & more realistic and art movie from you kamal sir .
    To me you are the only cine artist in the whole universe who is versatile . Great.

    • @siddhansivan919
      @siddhansivan919 5 лет назад

      Correct bro!

    • @srinivasanps5315
      @srinivasanps5315 4 года назад +1

      There is no parallel to this genius actor called Kamal. I can't imagine Cinema if he stops acting.

  • @kameswaransubramaniyam5279
    @kameswaransubramaniyam5279 3 года назад +2

    மிகமிக அற்புதமான பாடல் அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @JayanthiKumar-jr3ie
    @JayanthiKumar-jr3ie 5 лет назад +40

    There will never be another kamal Hassan

    • @vishwakarmak7356
      @vishwakarmak7356 4 года назад +1

      100% true

    • @kandasamyrajakumar9803
      @kandasamyrajakumar9803 4 года назад +1

      இந்த படத்தில் கமல்சார் நடிப்பு திறன் மற்ற சக நடிகர்களின் திறைமைகளும் எனக்கு இன்றுவரைக்கம் பிடித்த படம் பாடல்கள் எல்லாம் .ஏனனில் இக்கதையும் என் பிராஸ்சில் ஆரம்ப காலத்தில் வாழ்க்கையும் ஒரே போல் உள்ளது.மொழி புரியாது கு௩்பூ பழகியது. சரத்பாபுசார் போல் என் நண்பன் கிரிதரதாஸ் . பிரேமலதா போல் கு௩்பூ வகுப்பில் கிடைத்த ஸ்பேயின் நாட்டு அழகிய நண்பி .ஒ௫ வித்தியாசம் . நான் அவரையே மணம் செய்து ஐந்து பிள்ளைகளுடன் அனைவ௫ம் கு௩்பூ சம்பியன் இ௫வர் உலக ஐரோப்பிய போட்டிகளில் ப௩்களித்துள்ளனர் .அனைவரும் ஆசிரிய பட்டம் பொற்று கு௩்பூ படிப்பிக்கின்றனர் . வாழ்க கமல்சார்

  • @ameym4713
    @ameym4713 5 лет назад +35

    no body can compare with Kamal sir dance n baratham. Kamal is great dancer

  • @saganamuralidharan6359
    @saganamuralidharan6359 3 года назад +61

    This is not just a song ! It’s an emotion for every artist.❤️

  • @rsvijayan5943
    @rsvijayan5943 3 года назад +4

    What a title song! Centre stage for unrecognized but tAlented Shailaja,
    who is blessed with good looks, singing talent and acting. Not much needed to say about Kamal the unique actor
    Non parallel, wonderfully synchronized with rolls of Sarath baby and equally
    talented and good looking Jayapradha
    Great art Bharathanattam is kept
    alive n vibrating, passed on to next generation or disciples.
    Long live such wonderful moments n arts!!!

  • @vithalkumarmadduri1023
    @vithalkumarmadduri1023 2 года назад +15

    These type of masterpieces are created by only Telugus. Hatsoff Kasinathuni Viswanathan garu. Pride to be a TELUGU

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar8406 4 года назад +9

    There is no one this world born legend kamal sir tears in my eyes proud you born in tamil making us proud thanks sir

  • @rukmasr5496
    @rukmasr5496 5 лет назад +56

    Kamalasan will never be forgotten for his Dancing in this movie. Sagala Kala Valavan.

  • @vaibhavtiwari7659
    @vaibhavtiwari7659 2 года назад +6

    Basically I'm from Uttar Pradesh i can't understand this song
    I heard this song with bharatanatyam in a marriage at Bengaluru now i like this song so much, really a huge respect by heart.
    Our India is incredible and great. 🙏🏻🙏🏻

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 5 лет назад +4

    Latchiyamulla padam... Kamal... Always...no words.... Wow wow.. Impossible actor... Ovvoru indhiyanum Perumai kollum Maberum Kalaivanan... Intha padatha parthale motivation agum manam...

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 2 года назад

    என்ன ஒரு லட்சியம் உள்ள படம்...மிக பொலிவாக நடிப்பின் கீதம்...கமல் முழுதும் ஒளி ஒளி நடிப்பொளி...

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 4 месяца назад +1

    Kamal should have gracefully retired from the film industry after this movie. The storyline, the songs, dialogue delivery, excellent direction, brilliant acting by Kamal, Sarath Babu, jayapradha , music direction all contributed to the success of the film. His dance in the kitchen of the Kalyana mandapam ( bala kanaka maya - sung by Vani Jayaram) was super.

  • @DHIVNEzHGhoGod
    @DHIVNEzHGhoGod 5 лет назад +39

    I saw this movie and understand the actual story of it during my early age of 20s around 2001 and till now I'm really very very crazy over this particular song.simply superb.

  • @nalanimarimuthu9896
    @nalanimarimuthu9896 6 лет назад +91

    Mr Kamal is living legand for Indian film industry.He is one in million

    • @premasugan
      @premasugan 6 лет назад

      Ovov

    • @srikrishnats764
      @srikrishnats764 6 лет назад +1

      NALANI MARIMUTHU
      I love kamalmydear sister, he is great

    • @srikrishnats764
      @srikrishnats764 6 лет назад +1

      NALANI MARIMUTHU
      Great song &dance I love kamal talent

    • @adarshm3216
      @adarshm3216 6 лет назад +1

      Great

    • @deepabalu1028
      @deepabalu1028 4 года назад +1

      Kamal is only one in the whole universe. No one is like him

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 3 года назад +2

    Nobody can act like kamal. Bravo what a superb acting.

  • @ramachandranbaktavathsalu2594
    @ramachandranbaktavathsalu2594 4 года назад +5

    Indha uzhagathiley ilaiyaraja vin isaiyum and kamal dance um mathiri ini mela evanum panna mudiyathu...enna oru ragam...paamara makkalukku sulabama puriyira mathiri nammudaya ilaiyaraja avargal karnataka sangethathai azhghai almost ella paadalgalum karnataik based songs thaa avar poata tune...simply the great music director in all over the worldwide..orey oruvar ilaiyaraja only...

  • @kalyaniravichandran7404
    @kalyaniravichandran7404 2 года назад +3

    You are the one who is eligible for Dada saheb palke award in the entire film industry

  • @nirmalat3878
    @nirmalat3878 2 года назад +1

    எப்பேர்ப்பட்ட நடிகர் ‌நமக்குக்கிடைத்த பாக்கியம்‌ சும்மாவா உலக நாயகன் யாருமே கிட்ட நெருங்க முடியாது

  • @elangovanperumal6578
    @elangovanperumal6578 4 года назад +1

    கமல் நடிப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை.Super Super Super

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 5 лет назад +36

    Kamal...spb...ilayaraja...no..words

  • @fathugurrappani1652
    @fathugurrappani1652 Год назад +2

    உலக மகா மகா மகா நடிகன்.. இவரை போல் ஒரு நடிகன் வேற யாரையும் நம்ப மனம் மறுக்கிறது

  • @gayatrigayu2909
    @gayatrigayu2909 4 года назад +94

    இனி இப்படி ஒரு பாடலை பாட வரமாட்டாரு spBsir i miss u sir

  • @gurugraphicschittoor3208
    @gurugraphicschittoor3208 5 лет назад +46

    Director sir ... Hatsoff

    • @haranhari6589
      @haranhari6589 3 года назад

      🇦🇨🇦🇨🇦🇨🇦🇨

  • @kavitharavi8885
    @kavitharavi8885 4 года назад +10

    Beautiful movie,,excellent performer kamal hsan sir no one can replace him❤❤

  • @govindarajgovindaraj8041
    @govindarajgovindaraj8041 10 месяцев назад +1

    இந்தப் பாடல் எத்தனை முறை பாத்துட்டேன் சலிக்கவே இல்லை

  • @kdcreatorkdcreator7656
    @kdcreatorkdcreator7656 2 года назад +8

    Hats off to Kamal sir no one can replace you

  • @roshanrobinsan4215
    @roshanrobinsan4215 4 года назад +11

    SPB sir you are the god of singing.can't stop i always crying

  • @thiruvijaygamingking4909
    @thiruvijaygamingking4909 6 лет назад +56

    உடல் சிலிர்க்கும் கானம்

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 Год назад

    கமல் மற்ற படங்களில் நடித்திருக்கிறார்..இந்தப் படத்தில் ஒரு பரத நாட்டியக் கலைஞராக வாழ்ந்திருக்கிறார்..!