இன்றைய தேதியில் பார்ப்பவர்கள் உண்டா? என்னடா மைக்கேல் ஜாக்சன் டான்ஸ்?இந்த பாட்டு ஒன்றுக்கு பதில் சொல்ல இன்றைய நடிகர்கள் யாராவது உண்டா?உலக நாயகனானது இதன் மூலம் தான்!!❤❤
ஒரு பாடல் ஒரு முழு சினிமா! கமல் போல முழுமையா சினிமா தெரிந்த ஒப்பற்ற கலைஞன் உலகில் உண்டா? ஹே ராம் ஆளவந்தான் விருமாண்டி அன்பே சிவம் தசாவதாரம் ஒவ்வொன்றும் 1000 சினிமாவுக்கு சமம்..செறிவற்ற தமிழ் ரசனையால் முழு அங்கீகாரமிழந்தும் சினிமாவை காதலித்து சினிமாவுக்காகவே வாழ்ந்த மகான்..இனி கமல் போல ஒரு கலைஞனை இந்த உலகம் காண்பது அரிது!!
நான் ஒரு ரஜனி ரசிகன். ஆனால் இப்படத்தை குறைந்தது 20 தடவையாவது பார்த்து ரசித்திருப்பேன். மிகச்சிறந்த படம். கமலின் நடிப்பு , விபரிக்க வார்த்தையே இல்லை.அருமை மிக அருமை. உலக நாயகனுக்கு ஒரு சல்யூட்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல். என் மனதில் எவ்வளவு கவலை இருந்தாலும் பாடலுடன் கூடிய கமலஷாசன் நடனம் அனைத்தையும் ஒரு நொடி மறக்கச்செய்யும். அவ்வளவு சக்தி வாய்ந்தது.
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.கமல் பரதநாட்டியம் பார்க்க பார்க்க திகட்டாது.கமல் பரதநாட்டியம் நிறைய பண்ணியிருக்கலாம் என்று அடிக்கடி நினைப்பேன்.இவ்வளவு திறமை இருந்தும் சார் கொஞ்சம் தான் பண்ணியிருக்காங்க . நன்றி சார்.
ஆயிரமாயிரம் நடிகர்கள் வருவர்... இருப்பர்.. மறைவர். கமல்ஹாச'ம்' என்பதோர் களம்... உணர்வுக் களம் மனித இனத்தின் அரிய உணர்வுகளை அறிய, உணர வைக்குமோர் களம்... அற்புதக் களம்!
பரதநாட்டிய பாடல் வந்தால் தியேட்டரை விட்டு வெளியே எழுந்து போகும்போது ரசிகர்களை உள்ளே அமரவைத்து ரசிக்க வைத்து பரத நாட்டியத்திற்கு ஒரு பெருமை சேர்த்தவர் கமல்
கமல்சார் எங்க வீட்டில் ஒருத்தர் மாதிரி எல்லாருக்கும் பிடிக்கும் tv la இந்த படம் வெள்ளிகிழமை இரவு தூர்தர்ஷன் போடுவாங்க தமிழ் படம் அதுக்காக காத்திருந்து பார்ப்போம்
இப்படியொரு dedication ஐ உலகின் எந்த நடிகனாலும் தர முடியாது. உலக நாயகனின் தீவிர ரசிகன் என்பதில் எனக்கு கர்வம் எப்போதும் உண்டு. வெறும் காசுக்காக எவரும் இந்த performance ஐ தர முடியாது என்பது என் தாழ்மையான கருத்து....
இந்த படத்தை 100.முறைக்குமேல் பார்த்துவிட்டேன் இப்போ பார்த்தாலும் புதுசா பாக்குற மாதிரி யே இருக்கும் கமல் sir நடிப்பு ராஜா சார் music k v sir direction எல்லாத்துக்கும் மேல நம்ம great legend son sir குரல் மனச என்னவோ செய்யுது
இந்த பாடலைதிரையில் பார்த்த அந்த நாளிலே கண்ணீர் விட்டு அழதேன். சுமார் 35ஆண்டுகள் கழிந்தும் இன்றைக்கு 06.03.2023 கண்ணீர் விட்டு அழுகிறேன். ஈசனின் அருளால் மிக நீண்ட ஆண்டுகள் வாழ பிரார்த்தனை செய்கிறேன். ஈரோடு மோகன்.
மகா கலைஞன், அற்புதமான நடன இயக்குனர், இதனால் தான் திறமை இன்று வரை கலை உலகில் நிலைத்து இருக்கிறார். வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், கலையை உயிராக மதிப்பவர். தங்கப்பன் மாஸ்டரிடம் நடனம் கற்றவர், நடிகை நீபாவின் அப்பாதான் தங்கப்பன் மாஸ்டர். பலரை ஆடுவித்த நடன இயக்குனர் கமல்.
நடன அசைவுகள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து பார்த்தால் உலக நாயகனின் அர்ப்பணிப்பு அதில் தெரியும், உலக நாயகனின் ரசிகனாக இருப்பதில் எனக்கு பெருமையாக உள்ளது
ஒரு ஆண் இவ்வளவு அழகாக பரதநாட்டியம் ஆடும் அழகு கமல் சாரை தவிர வேறு எவராலும் முடியவே முடியாது.அழகு அளவான உடல் உயரம் நினைவாற்றல் எல்லாம் எப்படிதான் வந்ததோ? நாம் ஆச்சரியப்படவும் ரசிக்கவும் கடவுள் கொடுத்த வரம் கமல்ஹாசன் அவர்கள்.
I am hard core Rajini sir fan. But when I see this film and songs, salute / hat off to Kamal sir for this movie and dance performance. No one has attempted this movie to recreate in 40 years. Thanks to RUclips otherwise we could have lost these songs
There can never be another song like this or a choreography like this!!! Absolutely mind blowing!!! Unparalleled dancing by Kamal Hasan!!!! Love Bharathanatyam
எத்தனையோ படங்கள் தமிழ் சினிமாவில் வந்து இருக்கலாமா ஆனால் உலகநாயகன் படம் என்றால் அதிரும் சரவெடி நிச்சயம் பரமக்குடி தந்த தங்கம் பாலச்சந்தர் கொடுத்த சிங்கம்
அய்யோ இன்றைக்கு பார்த்தாலும் திகட்டாத தேனருவி. அந்த நடனம் அந்த உயிர்ப்பு அந்த அர்ப்பணிப்பு இன்னொருத்தன் இந்த ஜென்மத்தில் பிறக்க முடியாத கலைப்பொக்கிஷம் கமல் ஹாசன்.
நம் திறமை யானவர்களுக்கு chance கொடுக்கல. அந்த காலத்தில் chance கொடுத்தாங்க திறமையை மதிச்சாங்க திறமைக்கு அங்கீகாரம் இருந்துச்சு... நாம மதிப்ப, அங்பீகாரம், chance கொடுப்பதில்லை
அரிய அழகும் அறிவும் திறமையும் கொண்ட கமல் சாரின் தனித்தன்மைகள் தற்போது வீணாகி கொண்டுருக்கிறது இதை அவரிடம் யார் கொண்டு செல்வார்கள் anyway unbeatable incomparable kamal sir no chance
Raja sir, vairamuthu sir,Balu sir,Shilu mam, Kamal sir and Jayapradha mam hatsoff to all those who worked hard for this song s victory. But especially Kamal sir u r great sir.
பிறவி கலைஞனின் அற்புத நடனம் 1983..movie பரதம் என்னும் நடனம் பிறவி முழுதும் தொடரும் கலைகளின் ஊற்று அழகு திறமை சகல கலா வல்லவன் உலக நாயகன் அதிசய ராகம் ஆ னந்த ராகம் அழகிய ராகம் அ பூர்வ ராகம் சிங்கார வேல ன் கூடுதல் ஆர்வம்
One of the finest dance sequence in the history of world cinema.. Vowwwww 😘 😘.. உலக நாயகன் கமல்ஹாசன் sir @his best.. Jayaprada mam dance simply superb too.. K viswanath sir what a movie sir.. Saagara sangamam@ சலங்கை ஒலி
இந்த காலத்தில் திறமை இல்லாதவர்களை அங்கீகரித்த தனால் , இவரை போல திறமையானவர்கள் நிறைய பேர் அழிந்து போனார்கள் , உருவாகவும் இல்ல. கலைக்கு முக்கியத்துவம் கொடுக்காத தனால் அற்புத கலை அழிகின்றது,
கதை சொல்ல முடியும். நடனம் .இந்த படம் முதல் நாள் பார்த்த நினைவுகள்.... நீண்ட நேரம் இந்த பாடல் எடுத்த இடங்களில் எல்லாம் நான் நடந்து சென்ற நினைவுகள்...சலங்கைஓலி...கேட்டு கொண்டே இருக்கிறேன்.
What a composition. Mind boggling. I don't know how the tune just flow without any flaw. Excellent rendition by the singers and well presented by the artists on the screen. This song will linger for a life time....
I am proud to say that I am a true fan of him since 1977 till now (2019)may God bless him with more health and fame and long live my one and only thalaivar,proud to be a kamal fan ever till my end.
Wow, goosebumps, simply superb. I can't think of anyone else who could have performed such graceful moves besides Kamal Haasan. absolutely nailed it. his devotion to the art of acting, dancing, singing, etc .
கமலகாசன் சிறப்பான அபிநயங்களுடன் நடனமாடி நடனககைலயை உயிரோட்டம உள்ளதாகவும் உன்னதமானதாகவும் தனது திறைமயை வெளிப்படுத்தியுள்ளார. நடனக்கலைக்கு இவர் ஆடிய நடனம் ஒரு சிறப்பான உயிரோட்டத்தைப் பெற்றிருக்கிறது.
இந்த படம் வந்த புதிதில் கல்கண்டு பத்திரிக்கையில் வந்த விமர்சனத்தை பார்த்து 12 கி.மீ சைக்கிளில் சென்று இந்த படத்தை பார்த்ததை நினைவு கூர்கிறேன். அற்புதமான படம்.
பரமக்குடியில் நான் படித்த ஸ்கூல் பக்கத்தில் தான் அவர் வீடு... வீட்டின் அனைத்து சுவர்களும் பரத நாட்டியம் ஓவியம் வரைந்து இருக்கும் அந்த நினைவு இப்பொழுது எனக்கு வருகிறது சலங்கை ஒலி
Unbelievable Dance by Kamal, for happy his success on Vikram now younger generations started celebrating Kamal.. he deserved to get all love and respect from 2k kids!
Really a greatest artist. Besides his enormous talents, his physical fitness is amazing. Such awesome steps and energetic movements can only be performed by a person with agile body. Imagine how much efforts he has put to make this dance and song evergreen. Grant salute to Kamalji from this ex soldier.
இன்றைய தேதியில் பார்ப்பவர்கள் உண்டா?
என்னடா மைக்கேல் ஜாக்சன் டான்ஸ்?இந்த பாட்டு ஒன்றுக்கு பதில் சொல்ல இன்றைய நடிகர்கள் யாராவது உண்டா?உலக நாயகனானது இதன் மூலம் தான்!!❤❤
கமல் ஒருத்திறமை டான்சர் ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலும் உண்டு
எனக்கு. மிகவும். பிடித்த. படம். இதில். வரும். பாட்டு. கதை. பார்த்தால். கண்கல். குலம்மாகிடும். கமல். நடிப்பு. கமல்சார். தான். அவருக்கு. இனண. அரே. வாழ்க. கமல். சார். இறைவன். அருள். எப்பவுமே. இருக்கட்டும். ஏங்கலுக்கு. கடவுள். நம்பிக்கை. இல்லை. ஆனால். எனக்கும். எங்கல். வீட்டில். உள்ள. எல்லோருகாகும். உங்கள். படத்தை. பார்ப்போம்.
இந்தியாவில் இப்படி ஒரு கலைங்கான் காட்டு வாழ்க kamalakashan
கமல் சார் அருமை,வேறு எந்த நடிகரும் பரதநாட்டியம் இப்படி ஆட முடியாது,அதான்யா உலக நாயகன்
In malayalam films,one actor is good at dance but not attractive.
ஒரு பாடல் ஒரு முழு சினிமா! கமல் போல முழுமையா சினிமா தெரிந்த ஒப்பற்ற கலைஞன் உலகில் உண்டா? ஹே ராம் ஆளவந்தான் விருமாண்டி அன்பே சிவம் தசாவதாரம் ஒவ்வொன்றும் 1000 சினிமாவுக்கு சமம்..செறிவற்ற தமிழ் ரசனையால் முழு அங்கீகாரமிழந்தும் சினிமாவை காதலித்து சினிமாவுக்காகவே வாழ்ந்த மகான்..இனி கமல் போல ஒரு கலைஞனை இந்த உலகம் காண்பது அரிது!!
P
🙏🏻♥️
நான் ஒரு ரஜனி ரசிகன். ஆனால் இப்படத்தை குறைந்தது 20 தடவையாவது பார்த்து ரசித்திருப்பேன். மிகச்சிறந்த படம். கமலின் நடிப்பு , விபரிக்க வார்த்தையே இல்லை.அருமை மிக அருமை. உலக நாயகனுக்கு ஒரு சல்யூட்.
I'm also thalaivar fan but I'm a big fan of ulaganayagan acting❤️
Rajini ye Dr kamalhaasan fan thaan.
Thank u sami
@@aappukannan1big b lenthu ellorum
Jayapradha with out none don't know ❤❤😂😂🎉🎉
சிறிது காலம் டான்ஸ் மாஸ்டராக இருந்த கமலின் உச்ச கட்ட நடன அமைப்பு அற்புதம்
கமல் சார் அவர்களே சினிமா துறைக்காக மட்டுமல்ல நாட்டிய துறைக்கும் நீங்கள்தான் பிறந்திருக்கிறீர்கள்
என்ன ஒரு நளினமான நடனம் இவரைவிட இந்த நடனத்தை சிறப்பாக ஆடமுடியுமா
எனக்கு மிகவும் பிடித்த பாடல். என் மனதில் எவ்வளவு கவலை இருந்தாலும் பாடலுடன் கூடிய கமலஷாசன் நடனம் அனைத்தையும் ஒரு நொடி மறக்கச்செய்யும். அவ்வளவு சக்தி வாய்ந்தது.
Super
Me also favourite song
❤
1:55 பெண்ணின் நளினத்தில் கூட ஜெயப்ரதாவை மிஞ்சும் கமல். அற்புதம்!😍😍😍
Excellent Bro....
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.கமல் பரதநாட்டியம் பார்க்க பார்க்க திகட்டாது.கமல் பரதநாட்டியம் நிறைய பண்ணியிருக்கலாம் என்று அடிக்கடி நினைப்பேன்.இவ்வளவு திறமை இருந்தும் சார் கொஞ்சம் தான் பண்ணியிருக்காங்க . நன்றி சார்.
கமல் சாரின் ரசிகனாக இருப்பதற்கு அறிவும், ரசனை எனும் தகுதி வேண்டும்.👍🙏
True 😌
Fact ✨
ஆயிரமாயிரம்
நடிகர்கள்
வருவர்...
இருப்பர்..
மறைவர்.
கமல்ஹாச'ம்'
என்பதோர்
களம்...
உணர்வுக் களம்
மனித இனத்தின்
அரிய
உணர்வுகளை
அறிய,
உணர வைக்குமோர்
களம்...
அற்புதக் களம்!
LJ hi
மகா நதி, மகா கலைஞன் , மகா மனிதன் உலக நாயகன்
Superactor
பரதநாட்டிய பாடல் வந்தால் தியேட்டரை விட்டு வெளியே எழுந்து போகும்போது ரசிகர்களை உள்ளே அமரவைத்து ரசிக்க வைத்து பரத நாட்டியத்திற்கு ஒரு பெருமை சேர்த்தவர் கமல்
Mass thalaivaa
My respect to the great dancer kamal sir
You're very sexy
Exactly
CORRECT
கமல்சார் எங்க வீட்டில் ஒருத்தர் மாதிரி எல்லாருக்கும் பிடிக்கும் tv la இந்த படம்
வெள்ளிகிழமை இரவு தூர்தர்ஷன் போடுவாங்க தமிழ் படம் அதுக்காக காத்திருந்து பார்ப்போம்
இப்பிறவியில் நாம் கானும் கலைஞன்....கமல் சார் மறுபடியும் இப்படி ஒரு நடனத்தை கொடுத்தார் பாடம் பெயர்.....விஸ்வரூபம்
சகலகலா வல்லவன் என்ற வார்த்தை இவருக்கு மட்டுமே பொருந்தும்....
கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் அற்புதம் இவரை போன்ற ஒரு நாயகன் இனி பிறக்கப்போவது இல்லை
S
Indian cinema
One and only..the realities of learning practice presentation ...other actor cannot touch this level .....that is KAMAL for sure ...
Wow ! What a performance .
God bless you child.
Mesmerizing performance .
இப்படியொரு dedication ஐ உலகின் எந்த நடிகனாலும் தர முடியாது. உலக நாயகனின் தீவிர ரசிகன் என்பதில் எனக்கு கர்வம் எப்போதும் உண்டு. வெறும் காசுக்காக எவரும் இந்த performance ஐ தர முடியாது என்பது என் தாழ்மையான கருத்து....
Yes true. I don't think anybody else can do this kind of justice to profession. My God, what a creation of God Kamal is....
உலக நாயகனின் தீவிர ரசிகன் என்று சொல்லுவதில் ஒரு கர்வம் வருகிறது
Kamal super
@@sepapril2011 🙏👏🏻
Awesome Kamal Sir
ஒளியும் ஒலியும் ல பாத்த ஞாபகம் வருது வெறும் 7 பாட்டுக்காக ஒரு வார காலம் காத்திருந்த காலங்கள் சுகமாகவே இருந்தது.
Yes
ஆமாங்க... 😞
Exactly 👍
😁👍
@@artworkinfinity6137 #ennasudhi sutham. Nalinam appappa
இந்த படத்தை 100.முறைக்குமேல் பார்த்துவிட்டேன் இப்போ பார்த்தாலும் புதுசா பாக்குற மாதிரி யே இருக்கும் கமல் sir நடிப்பு ராஜா சார் music k v sir direction எல்லாத்துக்கும் மேல நம்ம great legend son sir குரல் மனச என்னவோ செய்யுது
இப்படி ஒரு கலைஞன் இந்தியா மட்டும் அல்ல உலகில் கான முடியாது
உலகின் நாயகன்.....From களத்தூர் கண்ணம்மா to விக்ரம் .....God's Gifted Guy...
Hope we are gifted to have him yet
👌👌👌🙏🙏🙏
Kadavul thantha Azhagin Parisu KAMAL
@@Sivakumar-gu9kx naanum appadi thaan ninaippen ..kamal my favorite hero..
மிக மிக அருமை கமல் சார் நடனம் சூப்பர் spb sp சைலஜா குரல்லில் பாடல் அருமை
இந்த பாடலைதிரையில் பார்த்த அந்த நாளிலே கண்ணீர் விட்டு அழதேன். சுமார் 35ஆண்டுகள் கழிந்தும் இன்றைக்கு 06.03.2023 கண்ணீர் விட்டு அழுகிறேன். ஈசனின் அருளால் மிக நீண்ட ஆண்டுகள் வாழ பிரார்த்தனை செய்கிறேன். ஈரோடு மோகன்.
ஐயா தங்கள் இசை ஆர்வம் மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏👍
நடனத்து கே ஒரு அழகு நளினம் என்ன ஒரு நடனம் கமல் சார்க்கு கடவுள் கொடுத்த வரம்
Not only dance, Kamal Haasan and Jayapratha wow. What a beauty!!
Sathya Moorthy enedhaan porandhuvaranum sir
Ulaga Athisathil Avarum Oruver
Nagaraj
All super man
மகா கலைஞன், அற்புதமான நடன இயக்குனர், இதனால் தான் திறமை இன்று வரை கலை உலகில் நிலைத்து இருக்கிறார். வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், கலையை உயிராக மதிப்பவர். தங்கப்பன் மாஸ்டரிடம் நடனம் கற்றவர், நடிகை நீபாவின் அப்பாதான் தங்கப்பன் மாஸ்டர். பலரை ஆடுவித்த நடன இயக்குனர் கமல்.
நடன அசைவுகள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து பார்த்தால் உலக நாயகனின் அர்ப்பணிப்பு அதில் தெரியும்,
உலக நாயகனின் ரசிகனாக இருப்பதில் எனக்கு பெருமையாக உள்ளது
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நானும் உலக நாயகன் ரசிகன் அவர் ஒரு சகாப்தம்
Yes ivaru periya actor
ruclips.net/video/GKszE84zH38/видео.html
@@papputtiamma6245 no
இந்தபாடலின் நடனத்தினால் பரதநாட்டியத்திற்கு பெருமை. By Naattaraayan
உலகநாயகன் என்பதில் பெருமை கொள்வோம் 🎉🎉🎉🎉🙌🙌👌👌👌💯
ஒரு ஆண் இவ்வளவு அழகாக பரதநாட்டியம் ஆடும் அழகு கமல் சாரை தவிர வேறு எவராலும் முடியவே முடியாது.அழகு அளவான உடல் உயரம் நினைவாற்றல் எல்லாம் எப்படிதான் வந்ததோ? நாம் ஆச்சரியப்படவும் ரசிக்கவும் கடவுள் கொடுத்த வரம் கமல்ஹாசன் அவர்கள்.
திறமையின் எதிர்ச்சொல் கமல் சார்
Well said
@@shantikamalrasigai5770 திறமையின் எதிர்ச் சொல் அல்ல. திறமைக்கு அர்த்தம் தேடினால் கிடைப்பது கமல்.
@@AM.S969 yes 💯 correct
A legend Kamalhassan great actor
வெண்மை நிறத்துடன் வண்மை புகுந்து திண்மையான மென்மையை மெய்யாக்கின
உலகநாயகன் 👑🔥
நான் ஒரு ரஜினி ரசிகன்
ஆனால் இப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும்
முடவனுக்கு கூட மூடு வந்து இப்படி ஆட வேண்டும் என்ற உணர்வினை தட்டி எழுப்பி விடும் இப்பாடல் என்றால் அது மிகையாகாது இவன் கோ ஆறுமுகம் வாழ்த்துக்கள்
Ulaganayakan Kamalhassan.
You are a brand of indian cinema since 1959.
Beyond legendary.
Biggest fan.
Love from Kerala
Kamal is one of the rare dancers who is so graceful yet manly
Absolutely true . Unlike vineeth whose dance is feminine
அனைத்தும் படத்தில் குரல் பாலசுப்ரமணியம் தங்கை ஷைலஜா குரல் அருமை இசையானியின் இசை அருமை படத்திற்கு இன்னும் பலம் சேர்ந்தது
கமல் kamal கமல் என்னும் மகா கலைஞனால் மட்டுமே இப்படி ஒரு படமும் ,நடனமும் சாத்தியம். உலக மகா கலைஞன் கமல் மட்டுமே இந்த பாரத நாட்டில்
I am hard core Rajini sir fan. But when I see this film and songs, salute / hat off to Kamal sir for this movie and dance performance. No one has attempted this movie to recreate in 40 years.
Thanks to RUclips otherwise we could have lost these songs
கமல் என்ற மகா கலைஞரை தவிர வேறு எந்த நடிகனாலும் சாத்தியமில்லை 👍
The other *Super Mega Global Star Dr PEEKKUNDI PANDIYAN* Also matching equal quality like Kamal
Proud to be is fan always
Gs Narayanan@ seruppaala adippen RAJINI oru thevidiyaa payal, POMBALA porukki
சிவாஜி கணேசனால் முடியும்... பாரத நாட்டியம் சிறப்பாக ஆட தெரிந்த ஒரே நடிகர்...
@@saravananecc424 g
இந்த படம் நான் 100 முறைமேல் பார்த்திருக்கிறேன் ஆனால் இன்னும் பார்க்க தூணடும் மாபெரும் காவியம்
Super
There can never be another song like this or a choreography like this!!! Absolutely mind blowing!!! Unparalleled dancing by Kamal Hasan!!!! Love Bharathanatyam
காலத்தால் அழியாத பாடகளில் இதுவும் ஒன்று அருமையான பாடல்
ஆம்
கமல் மற்றும் எஸ் பி பி சார் இருவருக்கும் இணை உலகில் எவரும் இல்லை
Yes
❤❤❤❤❤
90களின் பள்ளி ஆண்டு விழாக்களில் பெரும்பாலும் இடம் பிடித்த பாடல்...
உலகமே சிவனில் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்..💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🌸👌👌👌❤❤❤
எத்தனையோ பேர் பரதநாட்டியம் ஆடுறாங்க.கமல் சார் ஆடும் போது கண்ணில் நீர் வருகிறது.கமல் சார் தமிழ்நாட்டின் பெருமை மிகுந்த பொக்கிஷம் 🙏🙏🙏
Isai Raagam
Paadal varikal
Serthu Nadiym Azagu
Kalathal aziyaathu
One only ulaganayagan❤️❤️❤️❤️❤️.
Our proud" thala"
Llll
இந்த படம் தெலுங்கில் வெளிவந்து பின்பு தமிழ் மற்றும் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
Great kamal sir 🙏
Golden Periods Sir.
Kamal, Jayapradha, Raja sir, Spb, K.Viswanath garu what else friends. No words.....
How many r still watching this in 2019?
Kamal sir's masterpiece, Jayapradha 's expression lovely👌 SPB, Sailaja voices mesmerizing ☺
Me 🙋Both my favor and so beautiful jodi
April 29-------------2019
After me now my kids like watching kamal sir dance
Me
may 2019
Every body can dance...
but kamal only can give elegance to his movements
Yes..u r right brother..no body beat ulaganayagan
Well said. True
@@tksshanthi5585 👌👌👌👌👌👍👍👍👍👍👍
You are exactly right.No doubt about that.
polla
Great love from Kerala..
Big fan of Kamal sir.....SAKALAKALAVALLABHAN..
Legend RIP SPB sir.....
Big fan kamalsir
அழகை மேலும் அழகாக்குவது கலை.அந்த கலைக்கேது விலை.வாழ்க்கையின் நல்ல தருணங்கள் அவர்கள் நடித்தது .நாம் பார்ப்பதும் ரசிப்பதும் அதுவே.
இப்ப உள்ள நடிக ரெல்லாம் எங்க தலைவர் கிட்ட பிச்ச தான் எடுக்கனும் இப்படிப்பட்ட நடிகர் இனும் வரப்போவதில்லை.
Kandippa
@@indramickey8916 உண்மைதான்
சந்தேகமே இல்லை 👍👍
Unmai
நடனம் இவருக்கு நன்றாக இருக்கிறது உண்மையான பதிவு
Yes
எத்தனையோ படங்கள் தமிழ் சினிமாவில் வந்து இருக்கலாமா ஆனால் உலகநாயகன் படம் என்றால் அதிரும் சரவெடி நிச்சயம் பரமக்குடி தந்த தங்கம் பாலச்சந்தர் கொடுத்த சிங்கம்
This film made me cry .. what a acting Kamal sir !
Yeah... it's true....wow what a dance!!!!
I know I cried too
Climax bring tears. That vedham song
அய்யோ இன்றைக்கு பார்த்தாலும் திகட்டாத தேனருவி.
அந்த நடனம் அந்த உயிர்ப்பு அந்த அர்ப்பணிப்பு
இன்னொருத்தன் இந்த ஜென்மத்தில் பிறக்க முடியாத
கலைப்பொக்கிஷம்
கமல் ஹாசன்.
Ippa..ulla..ellam..mutti
Settha..pasanga..kamal..maari..muti..pottu..aada..mudiyuma...????
கண்டிப்பாக எவனும் வரமுடியாது
Excellent
நம் திறமை யானவர்களுக்கு chance கொடுக்கல. அந்த காலத்தில் chance கொடுத்தாங்க
திறமையை மதிச்சாங்க
திறமைக்கு அங்கீகாரம் இருந்துச்சு...
நாம மதிப்ப, அங்பீகாரம், chance கொடுப்பதில்லை
🥰
எப்பா என்ன dance kamal sir என்னா dance வாழ்க பல்லாண்டு
அரிய அழகும் அறிவும் திறமையும் கொண்ட கமல் சாரின் தனித்தன்மைகள் தற்போது வீணாகி கொண்டுருக்கிறது இதை அவரிடம் யார் கொண்டு செல்வார்கள் anyway unbeatable incomparable kamal sir no chance
உன்மை
Inga ulla comments ( aththainaiyulum ) Ellaathulaiyum ungalodathu dhaan Valuable comment
Kalainisa kalai yoda comment Valuable
Raja sir, vairamuthu sir,Balu sir,Shilu mam, Kamal sir and Jayapradha mam hatsoff to all those who worked hard for this song s victory. But especially Kamal sir u r great sir.
Viswanath gaaru movie director
Hadsaf
பிறவி கலைஞனின் அற்புத நடனம்
1983..movie
பரதம் என்னும் நடனம் பிறவி முழுதும் தொடரும்
கலைகளின் ஊற்று
அழகு
திறமை
சகல கலா வல்லவன்
உலக நாயகன்
அதிசய ராகம்
ஆ னந்த ராகம்
அழகிய ராகம்
அ பூர்வ ராகம்
சிங்கார வேல ன்
கூடுதல் ஆர்வம்
எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க தூண்டும் பாடல் காட்சி! இருவரின் பரதம் அற்புதம்!
Rimghim. Gire?savan
ruclips.net/video/dSkAnobD-x0/видео.html
.
இந்திய திரை கலை கடவுள் "கமல்" வாழ்க ! 100 ஆண்டுக்கு மேலாக !
பல்லாண்டு வாழ்க
Super
ruclips.net/video/dSkAnobD-x0/видео.html
@@saravananbalasubramanian7019 aaaaaàaaaaaaaaaaaaaaaaaallalallla
Super prakash Durairaj bro fantastic
Million thanks to director K.Vishwanath for casting Kamal in this super hit movie which is a masterpiece. Best of Kamal's dance songs !!!!
Only kamal sir movies are watchable more than 100 times. We won't get bored. They all are classics.
One of the finest dance sequence in the history of world cinema.. Vowwwww 😘 😘.. உலக நாயகன் கமல்ஹாசன் sir @his best.. Jayaprada mam dance simply superb too.. K viswanath sir what a movie sir.. Saagara sangamam@ சலங்கை ஒலி
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது மிகவும் அருமையாக பாடல் வரிகள் நடனம் அருமை
Jayapradha looks gorgeous in this song! Thamizh translation is great, the original in Telugu is outstanding!
Kamal's dance is like a roaring storm in ocean....... great legend....
Kamal dancing with beautiful Jayapradha... but unable to my eyes off from him and dance... such a gifted person to Cinema
கமல் Sir Dance❤️, ஜெய பிரதா Mam அழகு🥰,SPB Sir & SP ஷைலஜா Voice💯🎤🎧❤️........ வைரமுத்து வரிகள்📝🖋️📖✍🏻😍,....... இளையராஜா Music💯🥰😎🔥.......சலங்கை ஒலி💯😎🔥
Viswanath is a Crown who carved this master piece
What a performance of Dr Kamal.Hassan. anytime he is an extraordinary artist.
இந்த காலத்தில் திறமை இல்லாதவர்களை அங்கீகரித்த தனால் , இவரை போல திறமையானவர்கள் நிறைய பேர் அழிந்து போனார்கள் , உருவாகவும் இல்ல.
கலைக்கு முக்கியத்துவம் கொடுக்காத தனால் அற்புத கலை அழிகின்றது,
உலகநாயகன் மற்றும் SPB எனும் இசைதாயின் மூத்த மகன் இருவரும் பிறவி கலைஞர்கள்!
கதை சொல்ல முடியும்.
நடனம் .இந்த படம் முதல் நாள் பார்த்த நினைவுகள்....
நீண்ட நேரம் இந்த பாடல் எடுத்த இடங்களில் எல்லாம் நான் நடந்து சென்ற நினைவுகள்...சலங்கைஓலி...கேட்டு கொண்டே இருக்கிறேன்.
What a composition. Mind boggling. I don't know how the tune just flow without any flaw. Excellent rendition by the singers and well presented by the artists on the screen. This song will linger for a life time....
Very correct. Thank you.
Very well said.
Everything about the song and the performance is poignant.
I am proud to say that I am a true fan of him since 1977 till now (2019)may God bless him with more health and fame and long live my one and only thalaivar,proud to be a kamal fan ever till my end.
Super anna
Very good
Am a Kamal bakthan
ruclips.net/video/dSkAnobD-x0/видео.html
Wow
நீங்கள் உண்மையில் உலக நாயகன் தான்
Super kamal sir unga performance ooooo podalam ennoda 2nd daughter sir oda theevira fan
கமலின் நடனமும் ஜெயப்ரதாவின் அழகும் பாடல் வரிகளும் மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும்.
உலகின் எந்த நாட்டிலும் சரி எந்த மொழியிலும் சரி ரீமேக் செய்ய முடியாத ஒரே படம்
இதுவே தெலுங்கு டப்பிங் படம்
Ithuve Telugu remake movie thanga
@@thaara_papa dub, not remake
Sir really great sir, neengal engaluku kidaitha pokisham...stay blessed sir...
பரதநாட்டியத்திற்கே அழகு கமல்
எத்தனை முறை பார்த்தாலும் ஆனந்தம்
Y
Wow, goosebumps, simply superb. I can't think of anyone else who could have performed such graceful moves besides Kamal Haasan. absolutely nailed it. his devotion to the art of acting, dancing, singing, etc .
God's blessings
கமலகாசன் சிறப்பான அபிநயங்களுடன் நடனமாடி நடனககைலயை உயிரோட்டம உள்ளதாகவும் உன்னதமானதாகவும் தனது திறைமயை வெளிப்படுத்தியுள்ளார. நடனக்கலைக்கு இவர் ஆடிய நடனம் ஒரு சிறப்பான உயிரோட்டத்தைப் பெற்றிருக்கிறது.
கமல் டான்ஸ் 👌, ஜெயப்ரதா அழகு, spb, சைலஜா குரல் இனிமை.
Kousalya இளையராஜா இசையும் வைரமுத்து வரிகளையும் மறந்துவிட்டீர்கள்
@@geethaprakash4916 ok. அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இசை ஞானி missing
இந்த படம் வந்த புதிதில் கல்கண்டு பத்திரிக்கையில் வந்த விமர்சனத்தை பார்த்து 12 கி.மீ சைக்கிளில் சென்று இந்த படத்தை பார்த்ததை நினைவு கூர்கிறேன். அற்புதமான படம்.
இந்த நாட்டியத்தில் மட்டும் ஆகா சிவாஜியை மிஞ்சி விட்டீர்களோ அப்படி தோன்றுகிறது எனக்கு சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்
கமல் Sir திறமை அதை சொல்லவே வார்த்தை இல்லை...
அதான் தமிழ்மொழி அழியுது...
பரமக்குடியில் நான் படித்த ஸ்கூல் பக்கத்தில் தான் அவர் வீடு... வீட்டின் அனைத்து சுவர்களும் பரத நாட்டியம் ஓவியம் வரைந்து இருக்கும் அந்த நினைவு இப்பொழுது எனக்கு வருகிறது சலங்கை ஒலி
இந்த பாடலுக்கு சூப்பர் ஆடினா எப்படி இருக்கும் நட்பூஸ்😄😄😄😄 வேற லெவல் உலக நாயகன்💓💓💓
பரதத்திக்கே அர்ப்பணிக்கபட்ட பாடல் இந்த படம் கமலுக்கு ஒரு மைல் கல்
Unbelievable Dance by Kamal, for happy his success on Vikram now younger generations started celebrating Kamal.. he deserved to get all love and respect from 2k kids!
seriously so neat & clean... these days if any hero do classical it's not so gud as kamal sir...
Really a greatest artist. Besides his enormous talents, his physical fitness is amazing. Such awesome steps and energetic movements can only be performed by a person with agile body. Imagine how much efforts he has put to make this dance and song evergreen. Grant salute to Kamalji from this ex soldier.
கமல்....நடிகன்அல்ல.....மிகவும் சிறந்த கலைஞன்..
எனக்கு மிகவும் பிடித்த படம்
பாடல்
நடனம்
இருமுறை இப்பாடலுக்கு ஆட முயற்சி செய்ததற்காக பாராட்டு பெற்றேன்
சாவின் ஓசை கேட்கும் பாதம் ஆடாதோ
6 - ஆம் வகுப்பு படிக்கும் போது, பள்ளி ஆண்டு விழாவில் நானும் என்னுடைய நண்பன் சதீஷ் பாபு வும் மேடையில் ஆடிய பாடல் இது...
Arumaiyanaa barathanatyam... Arputhaa kalaipookishangal, kamal sir 🌹 smt. Jayapradha, salute them
உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவகவசம்
நடராஜ பாத நவரசம்
ready great words 😙😙😙
Very true!!!
கமல் சார் ஒரு கலை பொக்கிஷம் பாது காக்க பட வேண்டியவர்
But kamal don't believe Shivan what to do?
💖💖