Murukku - Recipe / Snacks - Recipe / கடலை மாவு / அவித்த கோதுமை மாவு முறுக்கு...

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 16

  • @JayishaMusa
    @JayishaMusa 2 дня назад +2

    Super crysphi முறுக்கு yummy new friend stay connected 🎉🎉🎉❤❤❤

  • @vanilesworld307
    @vanilesworld307 4 дня назад +3

    marima amma murukku super ma 👍🤝🤝👍 veetuku vanga nan vathiten

  • @vlavengammal2379
    @vlavengammal2379 2 дня назад +1

    Wonderful sharing ❤️ God bless you always 🙏 AUM

  • @arulgnanisivachelvan8229
    @arulgnanisivachelvan8229 3 дня назад +1

    Super ❤❤❤❤

  • @sonyappayt8237
    @sonyappayt8237 19 дней назад +2

    சூப்பர் ஆரோக்கியமான முறுக்கு வாழ்த்துக்கள்.

    • @MA-l9w
      @MA-l9w  18 дней назад

      @sonyappayt8237 நன்றி!

  • @SadhuSadhu-hj2wb
    @SadhuSadhu-hj2wb 2 дня назад +1

    👍. பொட்டு கடலையும் பொடியாக்கி சேர்க்கலாமா

    • @MA-l9w
      @MA-l9w  2 дня назад +1

      பொட்டுக் கடலை மா சேர்த்தால் நீண்ட நாட்க்கள் வைத்திருக்க முடியாது. சீக்கிரம் பதத்துப் போய் விடும்.

  • @V.Harsitha
    @V.Harsitha 19 дней назад

    Super

  • @sujathaselvaraj3904
    @sujathaselvaraj3904 День назад +1

    அவித்த கோதுமை மாவு என்பது மைதா மாவை அவித்து எடுப்பது. அவர்கள் அதை தான் அவித்த கோதுமை மாவு என்று சொல்வார்கள்.

    • @MA-l9w
      @MA-l9w  День назад

      இல்லை, இரண்டும் வேறு வேறு. மைதா மாவை வேக வைத்தும் உபயோகப் படுத்தலாம். தவிடு நீக்கிய வெள்ளை நிற கோதுமை மா ( all - purpose flour or plain flour)

  • @YogeswarySinnathamby-nt5mw
    @YogeswarySinnathamby-nt5mw 5 дней назад +4

    சுடுதண்ணீரா பச்சைத் தண்ணீரா

    • @MA-l9w
      @MA-l9w  5 дней назад +1

      @@YogeswarySinnathamby-nt5mw பச்சைத் தண்ணீர்

  • @aravindhshyaaam2287
    @aravindhshyaaam2287 18 дней назад

    அவித்த கோதுமை மாவு என்றால் என்ன அம்மா

    • @MA-l9w
      @MA-l9w  18 дней назад +1

      @@aravindhshyaaam2287 வேகவைத்த மா (steamed flour)

    • @NightSky.sparkle
      @NightSky.sparkle 15 дней назад

      wheat flour that was boiled before being used for cooking😅