இலங்கையின் சுவைமிக்க அச்சுமுறுக்கு/அச்சுப்பலகாரம் /How to Make Achchu Murukku Recipe in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • இலங்கையின் சுவைமிக்க அச்சுமுறுக்கு /How to Make Achchu Murukku Recipe in Tamil
    #achchumurukku

Комментарии • 70

  • @mekalajoseph7867
    @mekalajoseph7867 Год назад +3

    மிக தெளிவாக விளக்கம் தாரதுக்கு thank you 🙏🏽

  • @Umaranee
    @Umaranee 14 дней назад +1

    👌

  • @thushyanthygiritharan2670
    @thushyanthygiritharan2670 2 года назад +2

    நன்றி சகோதரி
    உங்களது பேச்சு நடை மிக அழகு.

  • @chandrapriyarajah1972
    @chandrapriyarajah1972 6 месяцев назад +1

    எளிதாக செய்வதற்கு நல்ல தெளிவான விளக்கம். நன்றி

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  6 месяцев назад

      நன்றி சகோதரி🙏🏼

  • @Rams_Vaish
    @Rams_Vaish 2 месяца назад +1

    Yummy 🎉🎉🎉🎉🎉new supporter.

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  2 месяца назад

      Thanks for coming😊

    • @Rams_Vaish
      @Rams_Vaish 2 месяца назад

      @@MahiAbiSamayal need your support

  • @user-ld1ev3lr3n
    @user-ld1ev3lr3n 17 дней назад +1

    ❤❤❤ Nice

  • @sorneswaranveluppillai5664
    @sorneswaranveluppillai5664 3 месяца назад +1

    Thank you Akka

  • @anparasynithiyananthasivam1776
    @anparasynithiyananthasivam1776 2 месяца назад +1

    super recipe achumurukku

  • @muneeranawfel5073
    @muneeranawfel5073 2 года назад

    Achchu palaharam super
    Ural enge kideikkum

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 года назад +2

    மிகவும் அருமை சகோதரி 👌👌👌

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  2 года назад

      மிகவும் நன்றி சகோதரி,தீபாவளி வாழ்த்துக்கள்

    • @Rams_Vaish
      @Rams_Vaish 2 месяца назад

      🎉🎉🎉🎉supported need the same from u.

  • @babyravi7956
    @babyravi7956 Год назад

    அருமையான விளக்கம் சகோதரி.

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  Год назад

      மிகவும் நன்றி சகோதரி

  • @regi5440
    @regi5440 Год назад

    நன்றி சகோதரி. மிகவும் அருமை

  • @pathminivijayabalahan6257
    @pathminivijayabalahan6257 2 года назад

    Right measurement good explanation.

  • @indranipaka1266
    @indranipaka1266 2 года назад

    Happy தீப௱வளி ்அச்சமுறுக்குsuper sister மிகவும் அழக௱ய் விளவ்கபடும் முறை super 👍 sister

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  2 года назад

      மிகவும் நன்றி சகோதரி,உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    • @indranipaka1266
      @indranipaka1266 2 года назад

      @@MahiAbiSamayal thanks 🙏

  • @gnanathiruchselvam5586
    @gnanathiruchselvam5586 2 года назад

    Thank you for sharing this recipe..

  • @mekalajoseph7867
    @mekalajoseph7867 Год назад

    I will try ❤🇫🇷

  • @jeyasothyarulambalam5109
    @jeyasothyarulambalam5109 Год назад

    Thank you for sharing your wonderful recipes, how long you need to steam the flour (avicha ma) to get the right texture

  • @suhajinisriranganathan3787
    @suhajinisriranganathan3787 2 года назад +1

    Achachu murukku recipe super ❤🎆🎆

  • @ushadevai8166
    @ushadevai8166 Год назад

    Thanks alot sis

  • @arulselvipathmanathan7613
    @arulselvipathmanathan7613 Год назад

    Nice

  • @ratheeswarnapputhurai9017
    @ratheeswarnapputhurai9017 2 года назад

    நல்லா இருக்கு

  • @meerakannan7045
    @meerakannan7045 Год назад +1

    கோதுமை மா 2 சுண்டு
    உழுத்தம் மா 1/2 சுண்டு
    எள்ளு 1/4. சுண்டு . போட்டு சேத்துவிட்டு .ஆறிய சுடுதண்ணியில் உப்பை போட்டுக்கலக்கி. மாவில் ஊத்திக்குழைத்து அச்சிட்டு பொரித்திப்பாருங்கள். 👌👌👌👌👌
    .ஆறிய பிறகு சீனிப்பாகு காய்ச்சி பிரட்டி சாப்பிடுங்கள் 👌👌👌👌👌👌👌

  • @yanammachisamayal7260
    @yanammachisamayal7260 2 года назад

    Crispy Murukku super happy Deepavali my friend

  • @indranipaka1266
    @indranipaka1266 2 года назад +2

    Indra from Germany 🇩🇪 நீங்கள் எங்கேஇருக்கிறீர்கள்

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  2 года назад +1

      oh appadiya .nan france sister,thanks sister

    • @indranipaka1266
      @indranipaka1266 2 года назад +1

      Good morning super thanks 🙏

    • @indranipaka1266
      @indranipaka1266 2 года назад

      இன்று அச்சு முறுக்கு. செய்தேன் super 👍 இருக்கு thanks 🙏

    • @danudanujan9864
      @danudanujan9864 Год назад

      இலங்கை

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  Год назад

      நன்றி சகோதரி

  • @jenik9189
    @jenik9189 2 года назад

    Super எவ்வளவு நிமிடங்கள் பாகு காச்சுவதற்க்கு

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  2 года назад

      குறைந்தது எட்டு நிமிடங்கள் எடுக்கும்,சரியாக குறிப்பிடமுடியாது,நான் காட்டிய பதம் வரும்வரை காய்ச்சுங்கள்.நன்றி சகோதரி

  • @suhajinisriranganathan3787
    @suhajinisriranganathan3787 2 года назад

    Happy Diwali amma

  • @aneesabagam1620
    @aneesabagam1620 Год назад

    Unkada samayal vilakkam puriyithu

  • @ruthwesley1
    @ruthwesley1 2 года назад

    அ௫மை அ௫மை நன்றி🙏