சீனி பாகு வெட்டு முறுக்கு/ கருக்கு முறுக்கு / Easy way to make a Tasty snack Karukku Murukku

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • In this video I will be showing you how to make the Tasty snack Karukku Murukku. This is a very traditional recipe from Sri Lanka and this recipe was give to me by my mother. This snack can be made for any occasion, it is super easy to make and it is very tasty. Please enjoy watching and making the tasty snack Karukku Murukku
    Karukku Murukku ingredients:
    Roasted Rice Flour - 1 cup
    Steamed white flour - ½ cup
    Roasted urad dal flour - ½ cup
    Salt
    Sasame seeds - 1 tablespoons
    Coconut milk - ½ cup
    Sugar - 1 cup
    Cooking oil
    Please like, share, click the red subscribe button down below and click the bell icon to turn post notification on, that way you will be notified when we make a new upload, it is much appreciated and will help us out a lot. If you have any other dishes or snacks that you would like me to make a video on, please leave a comment down below. I try my best to respond to most of the comments :)
    Cameraman : Kavin Ruban
    Editor : Kavin Ruban

Комментарии • 273

  • @SivananthagowryKanagalin-ut5we
    @SivananthagowryKanagalin-ut5we Год назад +6

    நீங்கள் செய்யும் ஈழத்தின் பாரம்பரிய உணவு கள் அனைத்தும் நன்றாக உள்ளது ❤❤❤❤❤❤❤

    • @gowriruban
      @gowriruban  Год назад +1

      உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றி கள் 🙏🙏🥰🥰🥰😊😊💕❤️❤️😊

  • @kalaiselvivastiampillai4788
    @kalaiselvivastiampillai4788 2 месяца назад +1

    வணக்கம் அக்கா. நான் இந்த பலகாரம் செய்து பார்த்தேன். நன்றாக வந்தது. செய்து எனது கணவரிடம் பாராட்டும் வாங்கினேன். நன்றி அக்கா. எனக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் உங்களது you tube channel பார்த்து தான் செய்வேன். ரொம்ப நன்றி. உங்களது சேவை என்னைபோல் உள்ளவர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கிறது. நன்றி.

    • @gowriruban
      @gowriruban  2 месяца назад +1

      வணக்கம் உங்கள் ஆதரவிற்கு என்றும் என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏🥰💕💕💕💕🥰🥰🙏

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 3 года назад +3

    தங்கள் பாரம்பரிய ரெசிப்பியும், பேசும் தமிழும் அருமை மா.

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 3 года назад +2

    பார்க்கவே றொம்ப Superஆக இருக்கிறது அருமை நன்றி

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Selvanayaky. Sister. Thank you so much 🙏🙏😀💖🤩

  • @ranamarina9712
    @ranamarina9712 3 года назад +3

    Explanation is so perfect.
    Thank you.

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      Thank you so much Rana

  • @anithaantony6284
    @anithaantony6284 3 года назад +2

    அம்மா முறுக்கு சூப்பர் உங்க டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு நீங்க பேசறது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      வணக்கம் Rose 🌹 மிக்க நன்றி sister 🙏🙏😀💖😀

  • @abiiibalachandran784
    @abiiibalachandran784 3 года назад

    வணக்கம் அக்கா மிகவும் பிடித்த பலகாரம் அனய்வருக்கும் பிடிக்கும் இது மிகவும் சுவயான பலகாரம் மிகவும் விளக்கமாக சொய்துகாட்டியிருக்கிறீங்கள் நன்றி அக்கா👍🏼

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      வணக்கம் Abinaya. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி dear 🙏🙏😀💖

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 2 года назад +1

    God bless you thank you I like make for Jesus birthday happy Christmas 🎄 thank you Sooooooo much happy Christmas for your family 🎂🎄

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      Hi Mary, thank you so much sister, and happy Christmas .

  • @theon5391
    @theon5391 2 года назад +2

    Youtupe Cooking videos niraja erukku but unka amaithijana porumaijana kathaithan video pakka vaikkirathu 👌👌👌👌

  • @KkKk-lo1dy
    @KkKk-lo1dy 3 года назад +2

    I liked very much...thanks for the recipe

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      Hi Kk Kk. Thank you so much friend 😀😀🙏💖

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 3 года назад

    சூப்பர் சகோதரி. தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள் நன்றி. 🙏

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      வணக்கம் Sivakunar. மிக்க நன்றிbrother 🙏😀😀💖

  • @pushparanimaniyam8300
    @pushparanimaniyam8300 3 года назад

    சூப்பர் சகோதரி நான் செய்து பார்த்தேன் மிகவும் டேஸ்டாக உள்ளது

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      வணக்கம் Pushparani. மிக்க நன்றி சகோதரி🙏😀😀💖

  • @ushadevai8166
    @ushadevai8166 2 года назад +2

    Hello Madam Gowri nice to see you back in your lovely recipe thanks alot

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      Hi Usha. Thank you so much 🙏🙏🙏🙏😊

  • @nuraishah1184
    @nuraishah1184 3 года назад +1

    Hi dear, you have rekindled, age old memories, down memory lane, to the 50's, 60's and 70's to my childhood days, when my mum used to make these 'murukus.' A very tempting and addictive snack, which I enjoyed munching. Later on when I became cautious, of sugar intake, I used to make it savoury. You have made it with ease. Mum used to roll it out and cut into small squares. I being lazy, pinch small bits of dough and roll it over a fork. Thank you dear, for sharing this recipe. Happy cooking. Awaiting for more of your wonderful
    recipes. Lots of love.😍 God bless.

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Nur, how are you? it is nice to hear your stories, I feel like to talk to you sometime. Thank you so much for your comments and support sister . 🤩🤩🙏🙏🙏😀😀💖💖

  • @nimeldahdevadas9625
    @nimeldahdevadas9625 3 года назад +1

    Wow super one of My Favorite Snack

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Nimeldah. Thank you so much dear 😀😀🙏💖

  • @Vathni7846
    @Vathni7846 3 года назад

    உங்களுடைய வீடியோஸ் எல்லாம் பார்த்தேன் நல்ல இருக்கு மாவின் விபரம் சொல்லி போடுவதல் செய்யக்கூடிய மாதிரி இருக்கு நன்றி🥰🥰

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      வணக்கம் Tharshi. மிக்க நன்றி Sister 🙏😀💖

  • @manomoneysubramaniam254
    @manomoneysubramaniam254 3 года назад +2

    looks light n crunchy too
    tks for sharing with us
    n may u too be blessed with health n happiness too
    tk u again n u are super !!🙏👍😍🇸🇬

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Thank you so much Manomaney and happy Tamil new year 🙏😀😀💖

  • @naliguru
    @naliguru 3 года назад +1

    We normally make for new year's and wedding's too. But the name kind of new for me karuku muruku. Thanks a lot akka!!🙏🏻🙏🏻🙏🏻

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      Hi Nalini. Thank you so much dear 😀🙏🙏💖💐

    • @naliguru
      @naliguru 3 года назад

      @@gowriruban You are welcome akka. 🙏🏻🙏🏻🙏🏻😊😊❤❤

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 3 года назад +1

    ஆஹா அருமை அக்காச்சி உங்கள் கருக்கு முறுக்கு செய்முறையை பார்த்து செய்து பார்த்தேன் மிகவும் நன்றாகவே வந்துள்ளது நன்றி நன்றி 🙏👍👌👍👌

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      மிக்க நன்றி நன்றி Ruba 🙏🙏💕

  • @bamachanraian7882
    @bamachanraian7882 2 года назад +1

    Hi gowri sis i love to watch yr recipe taste good and i have tried .can you pls show us how to make healthy ragi bread i tried but abit hard

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      Hi Bama. I will do very soon and thank you so 🙏🙏💕💕😊💖😊

  • @epicacorn3333
    @epicacorn3333 3 года назад +1

    best recipe my grandmother's special Thanks dear

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi sue. Thank you so much dear super and best 🙏🙏😀💖🤩😋

  • @allisdarbar477
    @allisdarbar477 3 года назад

    சூப்பர் சகோதரி பார்க்கும் போதே நாவில் சுவை ஊறுது உங்கள் நாட்டு '' கறுக்கு முறுக்கு " முறுக்கு அருமை உடன் செய்து பார்த்து கமெண்ட் போடுறேன் '' ஆய் புவன் "நான் இந்தியாவில் சென்னையில் கோடம்பாக்கத்தில் வசிக்கின்றேன் வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்களது கைமனம் 👌👌💕🙌🙏🙏

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      வணக்கம் Alli மிக்க நன்றி. கண்டிப்பாக செய்து சாப்பிட்டு எனக்கு பதில் போடுங்கள்
      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி 😀😀🙏💖

  • @chefsaranshomecooking1500
    @chefsaranshomecooking1500 3 года назад +6

    Wow
    Looks so yum
    Thank you for sharing

  • @jeyadevisivarajan3951
    @jeyadevisivarajan3951 Год назад +1

    பார்க்கவே நன்றாக இருக்கின்றது

    • @gowriruban
      @gowriruban  Год назад

      நன்றி நன்றி💕💕🙏🙏🥰❤️

  • @chandracharles9972
    @chandracharles9972 3 года назад +1

    கௌரி ரூபன் உங்கள் அளவுகளை பின்பற்றி சீனி முறுக்கு செய்தேன்.எண்ணெயில் போட்டதும் கரைந்து போய் விட்து ஒரு வேளை தே.பால் கூடிவிட்டதா அல்லது உ.மாவு கூடியதா அல்லது தண்ணி சூடு போதாதா?

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      வணக்கம் Chandra. நான் நினைக்கிறேன் தேங்காய் பால் கூடியிருக்கலாம்,அல்லது பொரிக்கிற எண்ணை கொதியில்லாமல் இருந்தாலும் அப்படி கரைந்து போதும். நான் போட்ட அளவு மா அளவு என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை . மிக்க நன்றி நன்றி 🙏🙏😀💖

  • @kanasri2735
    @kanasri2735 2 месяца назад +1

    Super சகோதரி👍

    • @gowriruban
      @gowriruban  2 месяца назад

      Thank you so much 🥰🥰💕💕💕🙏🙏

  • @pushparanimaniyam8300
    @pushparanimaniyam8300 3 года назад

    எங்கட அம்மா சொல்லுவா அச்சுமுறுக்கு சொல்லுவா எனக்கு தெரியாது ஆனா நீங்க செய்ததுபோல் இப்போ செய்து பார்த்தேன் மிகவும் அழகா வந்தது

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Pushparani. Super 🤩🤩😋மிக்க நன்றி sister 🙏🙏😀💖

  • @bharatipapu197
    @bharatipapu197 3 года назад +1

    Very tasty delicious evening snack 👍👍😋😋🙏🙏

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Bharati. Thank you so much dear 🙏🙏😀😀💖

  • @limitededition2962
    @limitededition2962 3 года назад +2

    super 👌 Akka I love it ❤
    thanks for sharing 👍

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi. Sonja. Thank you so much sister 🙏🙏😀💖

  • @manimalarsellathurai6677
    @manimalarsellathurai6677 3 года назад +1

    நல்ல சுவையான பலகாரம்

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      வணக்கம் manimalar. மிக்க நன்றி நன்றி sister 🙏🙏😀💖

  • @sabipathmanathan2657
    @sabipathmanathan2657 3 года назад +1

    அருமையான முறை

  • @kamalal6184
    @kamalal6184 Год назад +1

    அருமை அருமை

    • @gowriruban
      @gowriruban  Год назад

      நன்றி நன்றி 🙏🙏🙏💕🥰😊

  • @AKVox
    @AKVox 2 года назад +1

    Super mam, I watching your video amazing your fan mam

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      Hi WGF. Welcome come to my channel and thank you so much 🙏🙏🎄💕💖💖🎅🏼🎅🏼happy Christmas 🙏🎅🏼🎅🏼🎅🏼💕

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 2 года назад +1

    Akka lots of love from Tamil Nadu. I like ur videos.

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      Hi Paiyan. I really like your name 🤩and thank you so much 🙏🙏😊😊💕🤩

  • @manosofia6474
    @manosofia6474 2 года назад +1

    Thanks Akka 👍💕

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      Hi Mano. You are welcome and thank you so much 💕💕😊

  • @indranipaka1266
    @indranipaka1266 3 года назад

    Good morning Gowri எப்படிஇருக்கிறீங்கள் எனது Handy Probleme இப்ப okay எல்ல௱ம சமயலும் super 👍 நேற்று உப்பும௱ செய்தேன்Super 👍👌இருந்தது்்நன்றிஅச்சு பலக௱ரம்செய்ய பே௱றன்்ந௱ன் பச்ச உழத்தம௱ செய்வேன்super வரும் ்நீங்கள செயவதற்கு பச்ச உழத்தம௱ பே௱டல௱ம௱? Please replay

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      வணக்கம் Indrani. இல்லை இதற்கு வறுத்த உழுத்தம்மா தான் போடவேண்டும். மிக்க நன்றி நன்றி🙏💕💕😀

    • @indranipaka1266
      @indranipaka1266 3 года назад

      @@gowriruban நன்றி Gowri ந௱ன் பச்சுஉழத்த ம௱வில் செயவேன அதன௱ல் கேட்டேன் என்னுடம் இப்ப இல்லைஇனிமேல்வறுக்கவேண்டும்் அதுத௱ன் கேட்டேன்்sorry Gowri அரியதரம்ஐந்துதடவை செய்துவிட்டேன்்கல்லு ம௱திரிவருது

  • @naturewithmusic4106
    @naturewithmusic4106 3 года назад +1

    Super thanks for sharing

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Nature. Thank you so much dear 😀🙏🙏💖

  • @kalaivanypremkumar1284
    @kalaivanypremkumar1284 3 года назад +1

    Wow wow super acca 👍👍👍 so so nice 👌👌👌

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Kalaivany. Thank you so ,so much sister 🙏🙏😀😀💖

  • @debokitchen4182
    @debokitchen4182 9 месяцев назад +1

    Wow

    • @gowriruban
      @gowriruban  9 месяцев назад

      Thank you so much 🙏🙏🥰🥰💕

  • @janakimurali4371
    @janakimurali4371 3 года назад +4

    Your recipes are the best! I tried them and there were absolutely wonderful! They tasted so good. Amazing! Keep it up!

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Janaki Thank you so much for your supporting and comments 🙏🙏😀💖

  • @iamdamian384
    @iamdamian384 11 месяцев назад

    Naan seiduparten. Nanrage vandedu

  • @mohamedrifaz2328
    @mohamedrifaz2328 3 года назад

    Hi how are you and family Sisters I making know very tasty thanks my kids like it

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      Hi Mohamed Rifaz well done and thank you so much 🙏🙏😀💖💖😀

  • @priyankapriya4375
    @priyankapriya4375 Год назад +1

    Vera level
    Super aunty

    • @gowriruban
      @gowriruban  Год назад

      Thank you so much🙏🙏🥰

  • @jaysix2042
    @jaysix2042 2 года назад

    Avitha goduma mavu means what? Is it Maida. Pl share the details I want to try.

  • @kamalilogendra111
    @kamalilogendra111 3 года назад

    மிகவும் ரேஸ்ரியான கருக்கு முறுக்குசூப்பர் கௌரி

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      வணக்கம் Kamali. மிக்க நன்றி சகோதரி🙏🙏😀💖💖

  • @suganjasuman3621
    @suganjasuman3621 3 года назад +2

    Hi Anty ..,how are u?please pereecham palam cake seiithu videdo plodunko pls🙏🙏🙏

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      வணக்கம் Suganja. கண்டிப்பாக கூடிய விரைவில் போடுகிறேன் . அது எனக்கும் றொம்ப பிடிக்கும். முட்டைபோட்டதா, முட்டை போடாதா. மிக்க நன்றி💖💖😀🙏

    • @suganjasuman3621
      @suganjasuman3621 3 года назад

      @@gowriruban ,,so sweet and thank you Anty 😍😘😘with Egg Anty pls😁😍

  • @ajanthiniiynkaran8102
    @ajanthiniiynkaran8102 3 года назад +1

    Akka this hairstyle very very beautiful ,looks gorgeous,nice recipe I will try and tell my feedback,thank you so much 🥰🥰

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Ajanthini, thank you so much dear 💕

  • @DT-og7hs
    @DT-og7hs Год назад +1

    அக்கா என்ன oil பயன்படுத்தவேண்டும் UKஇல்?

    • @gowriruban
      @gowriruban  Год назад

      Sunflower oil நன்றி நன்றிபுத்தாண்டு வழ்த்துக்கள் 🙏🙏🙏💕🎉🥰

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 года назад +1

    Wow delicious recipe thank you dear😍😍😍😍👍

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 3 года назад

    Sister your receipi very good.thank u .greetings from SWITZERLAND 🇨🇭🇨🇭

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      Hi Mangai. Thank you so much sister 🙏😀😀💖

  • @VasanthiChristy
    @VasanthiChristy Год назад +1

    Delicious

    • @gowriruban
      @gowriruban  Год назад

      Thank you 😋🙏🥰🥰😊😊❤️

  • @ArulAlaiAlai-12223
    @ArulAlaiAlai-12223 Год назад

    Good evening Gowrie 🙏 you nice making food good

    • @gowriruban
      @gowriruban  Год назад

      Good morning and thank you so much 🥰🥰🙏🙏😊😊❤️❤️💕

  • @madonajulius939
    @madonajulius939 3 года назад

    அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா நான் ஒரு நாளும் முறுக்கு செய்யவில்லை எனக்கு என்னுடைய அம்மா செய்து தருவா இனிமேல் நானும் செய்து பார்க்கிறேன் நன்றி அக்கா நீங்கள் றோம்ப அழகாக இருக்கிறீர்கள் 🤩🤩🤩🤩👍👍

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      வணக்கம் Madona நாங்கள் நலமாக இருக்கிறோம் . நீங்கள் எல்லோரும் எப்படி இருக்கிறீங்கள் ? கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் செய்து பாருங்கள்.மிக்க நன்றி dear 🙏🙏😀💖💖🤩🤩

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 3 года назад

    Nice one sister .superb . இங்க குவைத்ல என்னோட புதுசா ஒருத்தர் வேலை பன்றார் அவர் srilanga ல உங்கட ஊர் sister , இன்றுதான் அவரிடம் உங்களை பற்றி சொன்னேன் ,அவர் உங்கட channel ல subscription பன்னிட்டார்.

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      வணக்கம் Krishna Thank you so much brother.உங்கள் friend இடம் நான் நலம் கேட்டதாக சொல்லுங்கள். Again thanks brother 😀😀😀

    • @Krishna-mw9lm
      @Krishna-mw9lm 3 года назад

      Ok my sister

  • @susiedevi6951
    @susiedevi6951 3 года назад +1

    This is the type of recipe am looking for. You have used red rice so the colour seem to be dark brown. As i know my late mum uses roasted urad dhall with skin here and there which is sent to the flour mill. I wonder is this receipe is the same as that of chittu urundai. But we roll into round balls then fry and coat with sugar. The end product look more dark brown than yours.

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Susie, it is different but not much.

  • @aimz_med
    @aimz_med 2 года назад +1

    Does it melt in mouth ? Pls reply

  • @anoska1170
    @anoska1170 2 года назад +2

    Super akka

  • @abimanyrecipes8796
    @abimanyrecipes8796 3 года назад

    அருமையான சீனிபாகு கருக்கு முறுக்கு சகோதரி

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      வணக்கம் Abi. மிக்க நன்றி🙏😀💖

  • @ammacanadiankitchen1116
    @ammacanadiankitchen1116 3 года назад

    அருமை கௌரி அக்கா நீங்கள் தான் என் inspiration 🥰🥰🥰🥰🥰

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      வணக்கம் amma. Thank you so much dear 🙏🙏🙏😀💖🤩

  • @regaapp26
    @regaapp26 2 года назад +1

    ஏன் அக்கா உளுந்து முறுக்கு porikkum போது எண்ணையில் கரைகிறது. டிப்ஸ் plz.

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      வணக்கம் rega. பொரிக்கும் போது எண்னை கொதித்தது காணாவிட்டாலும் ,
      முறுக்கு உடைந்து போகும் .

  • @sobiyasivanesan3218
    @sobiyasivanesan3218 3 года назад +2

    I like it super 👍👍👍👍

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Sobiya. Thank you so much dear 🙏😀💖

  • @vickneskema8011
    @vickneskema8011 11 месяцев назад +1

    👌👌👌

    • @gowriruban
      @gowriruban  11 месяцев назад

      🙏🙏💐🙏🙏❤️😊

  • @fogo.-9117
    @fogo.-9117 Год назад

    Yummy my favourite

    • @gowriruban
      @gowriruban  Год назад

      Thanks for liking🙏🙏🙏🙏🥰🥰❤️❤️😍😍💕

  • @iamdamian384
    @iamdamian384 11 месяцев назад +1

    Nicema

    • @gowriruban
      @gowriruban  11 месяцев назад

      நன்றி நன்றி 🙏🙏🥰🥰😊

  • @lalithalingeswaran1045
    @lalithalingeswaran1045 3 года назад +1

    Very nicely explained 👏. Thanks

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Lalitha. Thank you so much sister 🙏🙏😀😀💖💖

  • @saravlogs986
    @saravlogs986 3 года назад +1

    Looks very nice.

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      Hi World. Thank you so much 😀🙏💖

  • @enjoylife223
    @enjoylife223 3 года назад

    மிகவும் அருமை

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      வணக்கம் Enjoy. Thank you so much dear 😀😀🙏💖🤩

  • @Tkannamma
    @Tkannamma 3 года назад +1

    Really good acca👌👌👌👌😊 thanks ❤️

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      Hi Jeevitha. Thank you so much dear 😀🙏🙏💖💐

  • @sorneswaranveluppillai5664
    @sorneswaranveluppillai5664 4 месяца назад +1

    Thank you Akka

    • @gowriruban
      @gowriruban  4 месяца назад

      Thank you so much 🙏🙏🙏💕💕💕🥰🥰🥰🥰

  • @umajeyaraj4705
    @umajeyaraj4705 3 года назад

    Cook with Gowri. உங்கள் பலகாரம் எல்லாம் அருமை.

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Uma. Thank you so much 🙏🙏😀💖

  • @iamdamian384
    @iamdamian384 3 года назад +1

    nice..goveri

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Thank you so much Sandanam🙏

  • @fathimaraiha8030
    @fathimaraiha8030 3 года назад

    enku unga video romba podikkum na ellarkkum kattuvn niga pannura cook ellm try pannim patthuirukkan

  • @shobanadeus1380
    @shobanadeus1380 3 года назад +1

    sooper

  • @saruatheray9642
    @saruatheray9642 3 года назад +1

    Beautifully explained Gowri u look absolutely stunning too🌸

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Saru. Thank you so much dear 🙏🙏😀😀💖

  • @analaram3418
    @analaram3418 Год назад

    எனக்குப் பிடித்த சிப்பி முறுக்கு.
    வவுனியாவில் கூறுவது.ஆனால் கடினமாக உள்ளது செய்வது.வறுத்த அரிசிமா ஜேர்மனியில் பக்கிங்கில் வருகிறது.எது நன்றாக வரும் என்ற கேள்விதான்.நானக சிவத்த பச்சை அரிசியை வறுத்து செய்தால் சரிவருமா? 6:51😊 7:47

  • @rajaraju2093
    @rajaraju2093 3 года назад +1

    We are fine, you are rocking

  • @Amalorannette
    @Amalorannette 3 года назад

    நன்றங்க அருமை,

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi. Annette மிக்க நன்றி🙏🙏😀💖

  • @ranyraji
    @ranyraji 2 года назад +1

    Very nice

    • @gowriruban
      @gowriruban  2 года назад

      Thank you so much Joseph 🙏

  • @kalaivanisenanthanan9624
    @kalaivanisenanthanan9624 3 года назад

    Oh really superbbb ..and good explanation 👍

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Kalaivani. 🤩🤩. Thank you so much dear 🙏🙏🙏😀💖💖

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 3 года назад

    Wow Gowri. Tmrw is a holiday in Sri lanka. I will definitely try out this recipe. My mum too used to make this when we were kids. Thanks for this memorable murukku recipe💕💕

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Casilda Thank you so much . Let me know tomorrow after you taste it sister 🙏🙏😀💖

  • @arulselvipathmanathan7613
    @arulselvipathmanathan7613 3 года назад +1

    Super

  • @sukirthaamirthalingam187
    @sukirthaamirthalingam187 3 года назад

    Very Nice...

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Sukirtha. Thank you so much baby 🥰🥰🥰🙏😀💖😋

  • @pirakashkeerthana9768
    @pirakashkeerthana9768 3 года назад

    Hi amma how are you? your recipes all very nice
    I have request paal puttu seithu kattunga

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Keerthana. I’m fine and how are you? I will do very soon . Thank you so much dear 🙏🙏😀😀💖💖🤩

  • @vijithaanton5334
    @vijithaanton5334 3 года назад

    akka rompa nallai erukerthu aggalukum Anupi vedugo

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Vijitha நீங்கள் எங்கே இருக்கிறீங்கள் ? Address சொல்லுங்கோ? மிக்க நன்றி🙏🙏😀💖

    • @vijithaanton5334
      @vijithaanton5334 3 года назад

      nagal danmarkel erukeram

  • @londontamilstube297
    @londontamilstube297 3 года назад +1

    You are awesome 👌...

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi London. Thank you so much dear 🙏🙏😀😀💖

  • @mag_playz4244
    @mag_playz4244 3 года назад

    Very nice murukku

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Ajantha. Thank you so much 🙏🙏😀😀💖

  • @balananthini8418
    @balananthini8418 3 года назад

    அருமை சகோதரி

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Nanthini. Wow 🤩 🤩Thank you so much dear sister 🙏😀💖💖🥰

  • @malinir.8710
    @malinir.8710 3 года назад

    Superrr 👍
    Thank you 🌷🌷🌺🌺

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      Hi. Malini. Thank you so much sister 🙏😀😀💖

  • @mycarmypetrolpirapakitchen2558
    @mycarmypetrolpirapakitchen2558 3 года назад +1

    👌

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi my car. Thank you so much 😀🙏💖

  • @gowryraja3656
    @gowryraja3656 3 года назад

    Super 👍👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi gowry. Thank you so much dear 🙏😀😀💖

  • @santhipremkumar310
    @santhipremkumar310 3 года назад +1

    Nice 👍

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi deivam Thank you so much 🙏🙏😀💖💖

  • @kanchana9265
    @kanchana9265 3 года назад

    Hai ungala enaku romba pedikum sister

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Mala. 🤩🤩Thank you so much sister 🙏🙏😀😀💖

  • @PalinySamayal
    @PalinySamayal 3 года назад

    yummy yummy 😋 சூப்பர்

    • @gowriruban
      @gowriruban  3 года назад +1

      Hi Paliny. Thank you so much sister 🙏🙏😀💖

  • @KR-fv9qj
    @KR-fv9qj 3 года назад

    Super sweet 👍👍👍👍

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Kage. Thank you so much w😀🙏💖

  • @thadchayanikumaraswamy4377
    @thadchayanikumaraswamy4377 3 года назад

    Very sweet . yummy 😋👍

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Thadchayani. Thank you so much dear 🙏🙏😀💖

  • @cholancheran8568
    @cholancheran8568 3 года назад

    Karuthula muruku Akka super

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Cholan நீங்கள் என்ன எழுதியிருந்தீங்கள் என்று விளங்க வில்லை brother (Karuthula) Anyway thank you brother 🙏🙏😀😀💖

    • @cholancheran8568
      @cholancheran8568 3 года назад

      கருத்து Ula muruku......lol 😀😀😀😀

  • @gayathriramesh9581
    @gayathriramesh9581 3 года назад

    Very nice 👌..super Gowry

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Gayathri. Thank you,thank you so much dear 🙏🙏😀😀💖🤩

  • @kangatharansiva3891
    @kangatharansiva3891 3 года назад

    Very lovely “seeni murukku” receipe, the way to demonstrate is so good. Look like easy to make it.Thanks for sharing your expertise.

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi kangatharan. Thank you so much brother 🙏🙏😀😀💖💖

    • @kangatharansiva3891
      @kangatharansiva3891 3 года назад

      Hi Gowri, yes this is my husband iPad, but I am the watching and commenting.

    • @kangatharansiva3891
      @kangatharansiva3891 3 года назад

      My. Name is Ranjani.

  • @lingakumar255
    @lingakumar255 3 года назад

    Wow Superb! Thank You!

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Linga. Thank you so much dear 🙏😀😀💖

  • @pathmaranjiniuthayakumar8389
    @pathmaranjiniuthayakumar8389 3 года назад +1

    👌👌👌👌

    • @gowriruban
      @gowriruban  3 года назад

      Hi Pathmaranjini. Thank you so much sister 🙏🙏😀💖