நல்லா இருக்கும் இந்த முருக்கு கிராமத்தில் ஒரு முருக்கு மூன்று ரூபாய் நான் வாங்கினேன் செய் முரை கேட்டேன் சிம்பளா பச்சரிசி சொன்னாங்க சூப்பர் மேடம் thank you
@@root.channel நீங்க தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து மாவு கிளறவும். நன்றாக சூடு குறைந்த உடன் மாவை நன்றாக பிசைந்து செய்தால் பிரியாமல் நல்ல வடிவம் இருக்கும்
@@SarifaBeevi-b8v நான் இடியாப்ப மோல்டு வைத்து செய்து பார்க்கவில்லை மா நீங்க ஒரு சுற்றுக்கு மட்டும் செய்து பாருங்கள் நன்றாக வரும் என்று நினைக்கிறேன் நாம் வெந்நீர் வைத்து மாவு பிசைவதால் அறுந்து போதகது முறுக்கு நன்றாக இருக்கும்
நல்லா இருக்கும் இந்த முருக்கு கிராமத்தில் ஒரு முருக்கு மூன்று ரூபாய் நான் வாங்கினேன் செய் முரை கேட்டேன் சிம்பளா பச்சரிசி சொன்னாங்க சூப்பர் மேடம் thank you
@@root.channel thank you ma
இப்பொழுது தான் செய்தேன் அருமையான சுவையுடன் நன்றாக வந்தது!!!
@@Kkumarindira-bu1kc Thank you so much for your valuable comment🙏
Arumai Arumai vera level muruku❤❤❤❤
Thank you❤🙏
❤😊🎉🎉@@vsvlogs2020
nice👍👍
@@saraswathisubramanium6944 Thanks🌹
Super akka
@@joselittle1386 thank you🌹
Super akka❤❤
நன்றி மா
Super
@@selvan221 Thank you🙏
வெள்ள முறுக்கும்பாங்க.எனக்கு மிகவுமே பிடிக்கும்
🤝😀
super sister
@@sudharsh2016 Thank you sister🌹
Nice look
@@sharonrose9603 நன்றி
nice ma
@@MEENAKUMARI-uk2mo thanks ma
செய்து பார்த்தேன் டேஸ் நல்லா இருக்கு முறுக்கு என்னையில் போட்டா பிரிந்து போகுது என்ன பன்றது மேடம்
@@root.channel நீங்க தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து மாவு கிளறவும். நன்றாக சூடு குறைந்த உடன் மாவை நன்றாக பிசைந்து செய்தால் பிரியாமல் நல்ல வடிவம் இருக்கும்
@@root.channel வீடியோ முழுவதும் நன்றாக பார்த்து செய்து பாருங்கள் கண்டிப்பாக நன்றாக இருக்கும்
@@vsvlogs2020சூப்பர் மேடம் பிரியாமல் முறுக்கு வந்தது தீபாவளி வாழ்த்துக்கள் 💐💐💐
@root.channel மிக்க நன்றி மா, எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
Amma ideapad mola seiyalama
@@SarifaBeevi-b8v நான் இடியாப்ப மோல்டு வைத்து செய்து பார்க்கவில்லை மா நீங்க ஒரு சுற்றுக்கு மட்டும் செய்து பாருங்கள் நன்றாக வரும் என்று நினைக்கிறேன் நாம் வெந்நீர் வைத்து மாவு பிசைவதால் அறுந்து போதகது முறுக்கு நன்றாக இருக்கும்
@vsvlogs2020 ok amma tq
பட்டர்க்கு பதில் நெய் சேர்க்கலாமா
@@sria.p.847 நெய், எண்ணெய் சேர்க்கலாம்
❤
@@Creativity.365days 🙏
Neengalaam magic ideas ok sweet
@@vishnuonlinetechcorner நன்றி
En Ivvalavu sogamai cholreenga madam
@@Galaxy-w4z என்னோட பேச்சு இப்படி தான் இருக்கும் பா. நன்றி🙏
ஏன் பச்சை தண்ணீரில் மாவு பிசையவில்லை.
பச்சை தண்ணீரில் மாவு பிசைந்தால் முறுக்கு பிழியும் போது வடிவம் வராது உடைந்து போய் விடும்
இடியாப்பம் மாவில் செய்ய லாம
@@kamaladevi5456 நான் வெறும் பச்சரிசி மாவு வைத்து தான் செய்வேன் வறுத்த மாவு வைத்து செய்தது கிடையாது
பட்டர் பதிலா எண்ணை சேர்க்கலமா
@@mahalakshmimurugesan5229 சேர்க்கலாம்
பல்லுக்கு மெதுவாஇருக்குமா ந்னு சொல்லுங்க
@@sarojini763 கரகரப்பாக இருக்கும்
@ ரொம்ப நன்றி
Ithu varurha maava sister
@@ugshireen9609 ஆமா சகோதரி, கடையில் வாங்கிய பச்சரிசி மாவு
Tamizl nalla uccharichu pesuna ennama PUZIJU
நான் தெலுங்கு எனக்கு தெரிந்த தமிழில் பேசியுள்ளேன்
@@vsvlogs2020 ok
நீங்க ஏன் தங்லீஷ்ல போட்டீங்க?
Muruku puliya mudiyadhu🤦♀️
முறுக்கு நன்றாக வரும்
Puzinju nalla varthaigala tamizlla pesunga tamizl yen kolaipannuringa
இது அரிசி மாவு வத்தல்.
பெரிய பாத்திரத்தில் செய்திருக்கலாமே
Ok, thank you🌹
பேசுவது பிடிக்கலைனா ஸ்பீடா ஓட்டுங்க