உணவை சீரழிக்கும் வணிகம்😱 Dr Sivaraman speech in Tamil | Food | Tea | Oats | Breakfast | Tamil speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2022
  • முந்தைய பகுதி
    • நெனச்சது 26% ஆனா உயர்ந...
    உணவை சீரழிக்கும் வணிகம்😱 Dr Sivaraman speech in Tamil | Food | Tea | Oats | Breakfast | Tamil speech
    #drsivaraman #tamilspeech #sivaramansiddha #sivaramanspeech #tamil #health #oats #tea #awareness

Комментарии • 36

  • @chellamanisithalai8008
    @chellamanisithalai8008 Год назад +44

    இவரைப் போன்ற சமூக அ௧்கறையுள்ள மாமனிதர்களின் அறிவுபூர்வமான பேச்சை இன்றைய இளைய தலைமுறையும் மூத்த தலை முறையும் செவிசாய்த்து உள்வாங்கி இன்றைய பாக்கட் மற்றும் துரித(junk food) உணவுகள் பற்றி விழிப்புணர்வு பெற்று நம்மையும் நம் சந்ததியினரையும் காக்க முயர்ச்சிப்போமாக.....

    • @sudhaselvarajsrini7811
      @sudhaselvarajsrini7811 Год назад

      Same doctor only said to put COVID vaccine... Relying on some people will lead you to confusion...believe your body's nature and follow ur bodies instructions...

  • @2000stalin
    @2000stalin Год назад +29

    இவரை உணவு துறை அமைச்சர் ஆக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்

  • @vijaya5990
    @vijaya5990 Год назад +16

    சார் மிகவும் அருமையாகச் சொன்னார் நான் சிறுவயதிலிருந்து டீ,காபி சாப்பிடும் பழக்கம் இல்லை, இடையில் டீ,காபி சாப்பிட்டேன் என் உடல் நலத்தில் மாற்றங்கள் வருவதை உணர்ந்தேன்.எந்த ஒருப் பொருள் அதைச் சாப்பிடவில்லையென்றால் தலையை வலிக்கிறதோ அதில் நச்சு கலந்திருக்கிறது என்று அர்த்தம்.

  • @selvamramaraj9244
    @selvamramaraj9244 Год назад +1

    இவரது பேச்சு மிக மிக அருமை நன்றி ஐய்யா

  • @MariMuthu-ye9pg
    @MariMuthu-ye9pg Год назад +5

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 Год назад +16

    தண்ணீரும்
    தேனீரும்
    நன்னீராக அமைய
    ஐயாவின் பேச்சு
    அமையட்டும்.
    நவதானியங்கள்
    மக்களிடம் இயங்கட்டும்🌾

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist Год назад

      சிறுதானியங்களில் கூட அரிசியில் உள்ள அனைத்தும் சிறுதானியங்களிலும் உள்ளது எல்லா சிறு தானியங்களிலும் நார் சத்து மிக அதிகம் அரிசியை காட்டிலும் நமக்கு நார் சத்து அதிகம் வெள்ளை அரிசி என்பது ஆர்சானிக் போன்ற விஷயங்களை வைத்து வெள்ளையாக்கப்படுகிறது சிறுதானியங்கள் என்பதை நீங்கள் அப்படியே உணவாக சமைத்து உண்ணும் போது வெள்ளை அரிசி அரிசியில் ஒரு நூறு கிராமில் ஒரு 80 கிராம் மாவு சத்து இருக்கிறது என்றால் சிறு தானியங்களில் ஒரு 75 லிருந்து 76 கிராம் மாவு சத்து உள்ளது இதை தவிர்த்து சிறுதானியங்களில் நமக்கு நார்சத்து மிக அதிகம் மைக்ரோ நியூட்ரியன் சிலவை உள்ளது செலினியம் பொட்டாசியம் போன்ற மைக்ரோ நியூட்ரியன் உள்ளது ஆனால் இந்த சிறுதானியத்தில் நம் இன்னொரு பொருளை சேர்த்து உணவு உண்ணும் போது அதாவது கேழ்வரகில் நாம் அடை என்று என்னும் உணவை சமைக்கும் பொழுது அதில் நாம் வெள்ளம் சேர்ப்போம் அப்படி இல்லை என்றால் கேழ்வரகையும் உளுந்தையும் சேர்த்து இட்லியாக செய்வோம் இதைப் போன்ற சிறுதானியங்கள் வேறு ஒரு உணவை கலந்து நாம் சாப்பிடும் போது அதில் உள்ள மாவு சத்து பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியை விட அதிகமான மாவு சத்து நமக்கு கிடைக்கும் இப்படி சாப்பிடும்போது வெள்ளை அரிசியை தவிர்த்து சிறுதானியங்களை சாப்பிடுவதற்கான நன்மைகள் ஒரு பர்சன்ட் கூட இல்லை இதுவும் ஒரு வணிகமே இப்பொழுது நிறைய சூப்பர் மார்க்கெட் களில் சிறுதானியங்களை வைத்து இன்ஸ்டன்ட் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன இந்த மாதிரியான இன்ஸ்டன்ட் உணவுகளில் கண்டிப்பாக அதுவும் முக்கியமாக கேழ்வரகு வைத்து வரும் சேமியாக்களில் கண்டிப்பாக இந்த சேமியாக்களில் மைதா மாவு கண்டிப்பாக கலக்கப்படுகிறது சிறுதானியம் மிகவும் நல்லது இல்லை என்று சொல்லவே இல்லை சிறுதானியங்களை வேறொரு உணவுடன் சேர்த்து நாம் சாப்பிடும் பொழுது நாம் அதை தயாரிக்கும் பொழுது அது வெள்ளை அரிசியை காட்டிலும் விஷம் இதுதான் உண்மை இதையும் வைத்து சிறு தானியங்களை வைத்துக் கூட இப்பொழுது தற்பொழுது ஒரு பெரிய வணிகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது சிறுதானியங்கள் மிக மிக நல்லது இல்லை என்று சொல்லவில்லை அந்த சிறுதானியங்களை மட்டும் சமைத்து உண்ணும் பொழுது மட்டுமே அது நல்லது அதை வேறு ஒரு உணவுடன் கலந்து சாப்பிடும் பொழுது அதற்கான தேவையை நமக்கு கிடைப்பதில்லை

  • @rajam8788
    @rajam8788 Год назад +2

    சிறப்பு. .. நண்பரே

  • @Megalaskitchen
    @Megalaskitchen Год назад +6

    அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்கனும்.

  • @rameshk7506
    @rameshk7506 Год назад +2

    superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana veryveryvery useful meaningful healthful to All ethuvarai yaarum sollaatha arumaiyaana velakkam

  • @kponnambalam5523
    @kponnambalam5523 Год назад +3

    அருமை.நன்றி !.

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 Год назад +2

    Nantri sir

  • @maheshAs-mo8kr
    @maheshAs-mo8kr Год назад +4

    அருமையா விளக்கம்

  • @ssr7222
    @ssr7222 Год назад +1

    அருமை நன்றி sir

  • @sultan-zt3je
    @sultan-zt3je Год назад +7

    மக்களை நல்ல வாழ்வின் பக்கம் அழைக்கும் உங்கள் அறிவுரை உயர்வானது

  • @vasanthnathan813
    @vasanthnathan813 Год назад +2

    Thank you for the info sir. Need of the hour 🙏

  • @auwa827
    @auwa827 Год назад +2

    Sir super message, god bless you live long ,

  • @BabuBabu-xi5rf
    @BabuBabu-xi5rf Год назад +4

    super speech sir

  • @n.rajendran2012
    @n.rajendran2012 Год назад +2

    SUPER SPEECH CONGRATULATIONS

  • @saravanan335
    @saravanan335 Год назад +3

    Thank you for your information sir government should take against the culprits to make the nation healthy nation

  • @raghavanr6617
    @raghavanr6617 Год назад +3

    Nandri sir

  • @kmkglassarts555
    @kmkglassarts555 Год назад +1

    Super Sir

  • @nishantha9956
    @nishantha9956 Год назад +1

    Super

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 Год назад +3

    Makkal vizippadaiya vendiya pathivu nandri

  • @hathithraniranjan7631
    @hathithraniranjan7631 11 месяцев назад

    Sir ninga God 🙏🙏

  • @vijayakumarirajeshkumar6380
    @vijayakumarirajeshkumar6380 Год назад +2

    Super speech sir

  • @Magizh2010
    @Magizh2010 Год назад +1

    ஐயா அப்போ daily என்ன தான் சாப்பிட வேண்டும் 😢😢

  • @pankajchandrasekaran1305
    @pankajchandrasekaran1305 Год назад +8

    Teaயை இன்றோடு விட்டாச்சு 👎🤯😵🙏

    • @josephthomas3043
      @josephthomas3043 Год назад +1

      Bro... Enakkum oru vazhi sollunga pls.

    • @pankajchandrasekaran1305
      @pankajchandrasekaran1305 Год назад

      @@josephthomas3043
      நல்ல கேள்வி நண்பா 👍
      1. முதன் முதலில் ""பால்"" என்ற தீய பொருளை தேனீரில் சேர்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
      இதை செய்தாலே tea சாப்பிட்டும் எண்ணம் பாதியாகிவிடும். நம்புங்க... எனக்கு அப்படி தான் தோன்றியது...
      2. பின் கொஞ்ச நாள் வரtea குடித்து வரலாம். பிறகு அப்படியே பழகிவிடும்.
      3. பிறகு tea தூளுக்கு பதில் பட்டை லவங்க பொடி சேர்த்துவது. சுக்கு மல்லி பொடி சேர்ப்பது . இஞ்சி என மாற முயலலாம். 💪

    • @josephthomas3043
      @josephthomas3043 Год назад

      @@pankajchandrasekaran1305 தங்கள் உதவிக்குமிகவும் நன்றி நண்பரே. சீக்கிரம் விட்டு விடுவேன். 🙏🙏🙏 நீங்கள் கூறிய tea க்கு மாற்று அருமை!

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist Год назад

      @@josephthomas3043 பாலை மட்டும் குடிக்கவும்

    • @SelvamSelvam-kd4bw
      @SelvamSelvam-kd4bw Год назад

      Tea