உளுந்து வடை ,மொறு மொறுன்னு குண்டு குண்டா! வர இரகசியம் (Secret A-Z Tips)Uluthu Vadai|GIVE AWAYDAY-29

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #ulunthuvadaitamil #eveningsnacks #medhuvadai #ulunduvadairecipeintamil #vadairecipeintamil #pongalrecipes #vadai
    #bonda
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Комментарии • 238

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Год назад +14

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/eg8g_E7uTX4/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj Год назад +2

    அருமையான ருசியான உளுந்து வடை செமையா இருக்கு சங்கீமா

  • @karthikarthikeyan4465
    @karthikarthikeyan4465 Год назад +2

    Itha mixy la arikuratha vita grinder la aracha best next Vara milagai thevai illa konjam beriya vengayam sethikilam but paruppula thanni vitama arachukunga I am a one of the samayal master

  • @expatriaters
    @expatriaters Год назад +2

    Hi sangeetha, thank you for sharing this tips medhu vadi. ❤

  • @kalpagamnatarajan3294
    @kalpagamnatarajan3294 Год назад +1

    Mam நீங்க வடை பண்ற அழகே தனி. நேர உங்க வீட்டுக்கு வந்து சாப்டுடனும் போல் இருக்கு. எனக்கு வடை konala வரும். Super n thank u. Happy Pongal ❤️❤️

  • @ThanshikaDhana
    @ThanshikaDhana Год назад +2

    Good afternoon sangee sis. Pongal lu ku sangee style medu vadai. Enaku epavum oil kudikithu sis enna panrathu

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Год назад +1

    குண்டு குண்டு உளுந்து வடை சூப்பரா இருக்கு பார்க்கும்போதே சாப்பிடலாம் போல இருக்கு 😋😋 ரொம்ப சூப்பராஇருக்குமா 👌👌 ரொம்ப ரொம்ப பொறுமையா தெளிவா எல்லாருக்கும் புரியுற மாதிரி சரியா சொல்லி இருக்கீங்க எத்தனை தடவை உளுந்த வடை ரெசிபி போட்டாலும் ஒவ்வொரு தடவையும் புதுசா நல்ல புரியிற மாதிரியே சொல்றீங்க அது தான் நம்ம சங்கீமா ஸ்டைல் இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா எத்தனை வடை யும்சாப்பிடலாம் ரொம்ப ரொம்ப சூப்பரான அருமையான ரெசிபி வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு முறை உங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏 லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @cr7pk982
    @cr7pk982 Год назад +2

    கற்கண்டு பொங்கல் ரெசிபி போடுங்க

  • @ravikumarvalarmathy5362
    @ravikumarvalarmathy5362 Год назад +1

    என்னுடைய விருப்பமான வடையில், மெதுவடையும் ஒன்று. செய்து பார்த்திடுவோம். நன்றிப்பா. Day 29.

  • @gnanakalai6497
    @gnanakalai6497 Год назад +1

    Madam vaera level ponga.ennaiku neenga pannuna vadai viewers ellarukkum pudicha receipe.thank you so much mam.neraiya benefit erukku.na pongalukku try panran.sangeetha style la panran.kalukkuran.

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 Год назад +4

    சங்கீத ஸ்டைல மணக்க மணக்க மெதுவடை மொறு மொறுன்னு அசத்தல செய்து காட்டினீர்கள் சூப்பர் சிஸ்டர் கண்டிப்பாக நீங்கள் கொடுக்கும் டிப்ஸ் ரொம்ப முக்கியமானது சிஸ்டர் நன்றி🙏💕

  • @jyothielumalai
    @jyothielumalai Год назад +2

    Aahaa super medhu vadai nd nice tips akka 👌👌👌👌

  • @mastermagesh
    @mastermagesh Год назад +1

    Super medhu vadai madam what is patani parupu do they use in hotels to make vadai

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h Год назад +2

    Thanks for sharing. If u can provide the ingredients n measures in the description box would b great.

  • @thalamadasamy1171
    @thalamadasamy1171 Год назад +2

    Hi akka. உளுந்த வடை Super. குழந்தைகள் வாயில் கடிபடாமல் இருக்க மிளகை பொடி செய்து போட்டு Super.Thank you akka.Day 29.

  • @ravikumarvalarmathy5362
    @ravikumarvalarmathy5362 Год назад +1

    நீங்கள் சேர்த்த அளவில் Breakfast க்கு Ven pongal செய்தேன் பா. அருமையா இருந்தது.

  • @sheejaprithiviraj8072
    @sheejaprithiviraj8072 Год назад +1

    Hai Sangeetha, yellarukkum pidicha ulundhu Vada step by step tips sooda solee tharenga thanks pa , cabbage Vada , kuchi kilangu Vada podunga please

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 Год назад +1

    ஹாய் சிஸ்டர் பெயர்க்கு எற்ற மெது வடை சூப்பர், பொங்களுக்கு நிச்சயம் இந்த வடை எங்கள் வீட்டில் செய்வோம் நன்றி 👍👍👍👌🇸🇬.

  • @auxiliapushparani7642
    @auxiliapushparani7642 Год назад +1

    உளுந்து வடை எப்போதுமே hard aa தான் இருக்கும் . ஆனா ரொம்ப பிடிக்கும் என் மகனுக்கு, இப்போ உங்க style and tips follow பண்ணி இனிமேல் மொறு மொறு வென மெது வடை தான்..........

  • @saraswathilatha5470
    @saraswathilatha5470 Год назад +1

    உளுந்துவடை அருமை வந்திருக்கு போல புஷ்னு குண்டு குண்டா இருக்கு சங்கீதா ஸ்டைல வடை Super. அருமையாக இருக்கு tips Super.I will try pa thank you yummy வடை,👌😋👍

  • @amuthad3435
    @amuthad3435 Год назад +1

    சங்கீமா நீங்க போடும் வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருக்கு.மாட்டுப்பொங்கல் அன்று உளுந்து வடை செய்யனும் கண்டிப்பா செய்கிறேன். செய்திட்டு சொல்கிறேன் நன்றி லவ்யூயூயூயூயூ.

  • @nitesh.s5210
    @nitesh.s5210 Год назад +1

    Enakku methu vadai avvalavu sariya varathu unga method try panrean tq mam

  • @saradhasaravanakumar1654
    @saradhasaravanakumar1654 Год назад +1

    அக்கா மெது வடை கிரிஸ்பி and saft super easy method thank you so so much akka

  • @mythilyk396
    @mythilyk396 Год назад +1

    நான் நினைத்து கொண்டு இருந்தேன். இன்னும் இந்த recipe வரலியே ன்னு. superb ma. Thank you 😋😋😋

  • @sandhiyathulasi5480
    @sandhiyathulasi5480 Год назад +1

    Akka enaku oru doubt neenga last aa oru thakali sadam uploade paneenga la. Athu briyani style la one pot la kuda seilama. Rice aa thaniya boil panni mix panama

  • @rajthilagam454
    @rajthilagam454 Год назад +2

    Sangeema today video parpathrkku late aiduchi medhu vadai super ma pongallukku Sangeema style vadaithan

  • @menagaraju9911
    @menagaraju9911 Год назад +2

    உளுந்து வடை super mam.🌟🌟🌟💞👌💐😀

  • @ushaiyer7479
    @ushaiyer7479 Год назад +2

    Super Sangeeta
    God bless you

  • @muthulakshminaydu2035
    @muthulakshminaydu2035 Год назад +1

    Methuvadai cripsyya erukku super 👌 👍 😍 🥰 panju mathiry than erukku

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +1

    Vanakkam dear. Pooduma sooper senak yellorudaya yemmy dish Athuvum Mahaley un Tipssudan. Srithaal YENAKKU ORUVADI. KEdaikkaathu poolama Thankyouda

  • @prabu7566
    @prabu7566 Год назад +1

    Hi Sangee...Nan Vada pannuna kasappu tatste varudhu..enna paananum??Any hint??

  • @suryakumarid3183
    @suryakumarid3183 Год назад +1

    வடை தேங்காய் சட்னி my favourite

  • @mhommadalavudeen3951
    @mhommadalavudeen3951 Год назад +1

    Hi sis ulundhu vadi recipe usefull tips tq 🥰🥰

  • @Muthulakshmi-fw2wt
    @Muthulakshmi-fw2wt Год назад +2

    Hi சங்கீதா சிஸ்டர் வாழ்க வளமுடன் உளுந்து வடை 😋😋😋😋😋 சூப்பர்

  • @Pradeshthangarasu
    @Pradeshthangarasu Год назад +1

    Hi sangee ma superrana soft ulundhu vadai.nalla sidukattiadukku nandri sangee nanum sidu parkkiren.tq.💫💞🧚‍♀️🤝🏻🥰

  • @aarthi.caarthi.c61
    @aarthi.caarthi.c61 Год назад +2

    Wow super sister meduvada

  • @vijayarani6151
    @vijayarani6151 Год назад +1

    மிகவும் அருமை

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +1

    சங்கீதா சமையலை சொல்லவா வேண்டும் மெதுவடை மொறு மொறுன்னு சூப்பரா இருக்கு சங்கீதா

  • @lotushut8834
    @lotushut8834 Год назад +1

    எனக்கு மிகவும் பிடித்த மெதுவடை 👌🏻👌🏻👌🏻
    அருமை சகோதரி.
    சில பேர் மெதுவடை செய்யும் போது வெடிக்குது என்கிறார்கள். அதற்கு காரணம் என்ன சகோதரி?

  • @mashamasha2082
    @mashamasha2082 Год назад +2

    Uluthavadai very nice

  • @santhi3426
    @santhi3426 Год назад +1

    மெதுவடை உளுந்து வடை
    மெதுமெதுன்னு சூப்பரா இருக்கு!
    😋😋😋😋🧆🧆🧆🧆🧆🧆🫕🫕🫕

  • @divyakamalanathan7806
    @divyakamalanathan7806 Год назад +1

    Javarasi semiya payasam receip poduinga sister

  • @shanthaasokan
    @shanthaasokan Год назад +1

    மெது வடை ன்னா இப்படித்தான் இருக்கனும்.வெங்காயம் சேர்க்காமலேயே நல்ல மொறுமொறு ன்னு இருக்கு.👌

  • @ManiMegalai-me4cr
    @ManiMegalai-me4cr Год назад +1

    Hi sangeetha mix name sollu please. How much price. அரிசி மாவு இல்லை இது போடம செய்யலமா.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Usha food processor.ya u can make

    • @ManiMegalai-me4cr
      @ManiMegalai-me4cr Год назад

      அரிசி மாவு போடாம செய்தால் நல்லா softda வருமா. Sangeetha எனக்கு மெது வடை சுத்தமா சரியா வரமாட்டேன்kuthu. மிக்ஸி preethi crown mixthan வைத்து உள்ளேன் அது சரியா அரைக்க மாட்டேன்க்குது. எனக்கு மெது வடை தான் பிடிக்கும் என் son பிடிக்கும். அதான் சொன்னேன்.

    • @ManiMegalai-me4cr
      @ManiMegalai-me4cr Год назад

      Mixi name ushava sollu.

  • @manikandana3836
    @manikandana3836 Год назад +1

    Super medhuvadai naa entha pongalukku sangeetha style medhuvadai seiven conform..

  • @anandsam9849
    @anandsam9849 Год назад +3

    Super 👌👌👌👌👌 akka.today venpongal &ksttharikai gotus panna akka really taste vera level akka.first time gotuspanna akka .thnk u so much akka 🙏🙏🙏🙏🙏

  • @nishamusheen7866
    @nishamusheen7866 Год назад +1

    சங்கீதா ஸ்டைல் மெதுவடை அருமை நன்றி

  • @mageshkumar3998
    @mageshkumar3998 Год назад +2

    Wow super மெது வடை yummy 😋😋😋

  • @dharanilatha537
    @dharanilatha537 Год назад +1

    Sangeetha akka yesterday Pongal festival ku unga style vadai senjan very nice Ellarum appreciate pannanga Thank you Akka...

  • @manjulasrinivasan3634
    @manjulasrinivasan3634 Год назад +1

    Hi sister ❤️
    Wowwww medhu vada..., sangeethaa style ❤️😊

  • @lathab9354
    @lathab9354 Год назад +2

    Wow Sangeetha style medhu vadai super soft and crispy very tasty

  • @rameshm6061
    @rameshm6061 Год назад +1

    Very nice akka my try again

  • @gayathri1000
    @gayathri1000 Год назад +1

    Hi sangeetha sis💐 ulunthu vadai thothal agum. Ini irukathu. all time sangeetha sis style awesome ❤👌🏻

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 Год назад +1

    Thanku for Explaining every minute detail so sweetly. You have made it easy and simple by sharing this technique for a yummy, crispy vadai.

  • @selvy1356
    @selvy1356 Год назад +2

    Thank you so much for your recipe and tips 👍❤️

  • @msacademy1834
    @msacademy1834 Год назад +2

    Unga voice and neenga solra style super ma'm

  • @ranitharmaraj9111
    @ranitharmaraj9111 Год назад +1

    Akka unga style la vadai supera senjitinga super super

  • @ramavasu1417
    @ramavasu1417 Год назад +1

    Il try the ice cubes tip… very very useful information dear… my fav dish … thank you so so much 🥰

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 Год назад +1

    Superb crispy and soft vadai ...seiyalanu nenaikrathukulla senju video va potringa sister ...clear explanation.. Thanks for sharing.. Big like and share now 👍👍

  • @jananidhana4758
    @jananidhana4758 Год назад +1

    Na senjaga super ra irunthathunga akka very very nice ❤️❤️❤️tq akka

  • @nirmaladevinirmaladevi3644
    @nirmaladevinirmaladevi3644 Год назад +1

    Hai sangeetha thinamum oru recipe thanks so much sister love you 😍 💐💐💐💐🤝🤝🤝🤝👌👌👌👌👌👌👌👌👌🎁🎁🎁🎁🎁

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 Год назад +1

    சங்கீதா சிஸ்டர் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் சிஸ்டர் மெதுவடை my favourite

  • @jssruthilaya
    @jssruthilaya Год назад +2

    Hai dear ♥️ Very useful tips to Vada, grind with ice cubes....I follow this in this pongal.I love you so much ma ♥️👌💐

  • @muthukumarmari9195
    @muthukumarmari9195 Год назад +1

    சொல்ல எனக்கு வார்த்தை இல்லை.வர lavel akka

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 Год назад +1

    Hi sangeema methuvadai supera irukuma parkumbothey eduthu sapidanum pol irukuma .

  • @hemalathap3598
    @hemalathap3598 Год назад +1

    உளுந்துவடை மெதுவடைcrispyயானவடைsupersupersuper🧑‍🍳👩‍🍳👨‍🍳

  • @vanrajvanraj2226
    @vanrajvanraj2226 Год назад +2

    Sister meduvadaiepadisolvadu.. sistersollavarthaivarla...supertasteand..supermeduvada. .sisterilikeyou

  • @thamilarasi767
    @thamilarasi767 Год назад +1

    நான் எதிர்பார்த்த ரெசிபி அக்கா. நன்றி

  • @sujithaanand653
    @sujithaanand653 Год назад +1

    Finally I've set with perfect medhuvadai by your previous medhuvadai recipe video... It's comes out perfect and nice..

  • @Abishek2314
    @Abishek2314 Год назад +1

    Hi u prepared us very well for the pongal celebration by your perfect receipes. My sons favourite medhuvadai

  • @lalitha_ganesh1197
    @lalitha_ganesh1197 Год назад +1

    My son love to eat ulundhu vadai sis....

  • @punithavathis3840
    @punithavathis3840 Год назад +2

    Superb.

  • @santhikumarsanthikumar8052
    @santhikumarsanthikumar8052 Год назад +1

    பார்க்க அழகாக இருக்கு சங்கிதா, சூப்பர் அருமை நன்றி. 💯👌👌👌👌👌🌹🌹

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Год назад +1

    Methu vadaila yethanai varaity.Cook with queen Sangeema neengaPongaluku senji jamaichuduvom Chellam👌👌👌👍👍👍😋😋😋🥰🥰🥰👏👏👏👏

  • @nishaashvinshree4894
    @nishaashvinshree4894 Год назад +2

    Akka.....great talent ungalukku....miss u lot ka.... Next jenmam....akka va enakku varanum....

  • @SrinidhiSSiva
    @SrinidhiSSiva Год назад +1

    Super tips ice katti thanku so much sister nan thanni uthi arachu enna romba kudikum sangitha sister ethu senjalum manaka manakatha irukum doute illa sister super day 29 pathachu like share panniyachu 👌👌👌👍

  • @shasinih9962
    @shasinih9962 Год назад +1

    Nice ulundhu vadai mam

  • @GayuRam2507
    @GayuRam2507 Год назад +1

    Sama super receipe very nice

  • @soundaryabalaji3445
    @soundaryabalaji3445 Год назад +1

    Super a manakka manakka medhu vadai ready aaiduchu...... Thank u so so so much for this receipe mam..... Eagerly waiting for this receipe mam...... Very very favourite dish for me mam...... Love u Sangeetha mam..... Love u explanation too much mam.....

  • @santhimurukan2216
    @santhimurukan2216 Год назад +1

    Wowwww....Madam...All time favourite recipe....Unga speech + style super mam...🥰🥰🥰🥰🥰

  • @kanimozhi9073
    @kanimozhi9073 Год назад +1

    Hi sister .My fevorite medhu vadai super.Nalla vada pusupusunu supers irukku.👌👌👌😋😋🥰🥰🥰

  • @kanakadurgasrinivasan6681
    @kanakadurgasrinivasan6681 Год назад +1

    My favourite vadai.super tips Mam

  • @sujaysam394
    @sujaysam394 Год назад +1

    Ulundhu vadai 👍👍👍 mam. Thanks for your clear ecplanation

  • @paramanamachiyar5768
    @paramanamachiyar5768 Год назад +1

    My favourite snacks
    Thanks for sharing

  • @malaranbu3779
    @malaranbu3779 Год назад +1

    Methuvedai my favourite super

  • @manjularavi6140
    @manjularavi6140 Год назад +1

    Super very nice vada👌👌Thank you so much ma💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏

  • @thamilarasi767
    @thamilarasi767 Год назад +1

    My favorite snack. Thank you sister. Love you sister

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 Год назад +1

    Wow உளுந்து வடை

  • @jr7070
    @jr7070 Год назад +2

    Super sister

  • @lohithakshan-123
    @lohithakshan-123 Год назад +1

    Nanum ithe mathiri seiven but dry chilly poda maten

  • @tamilsong3781
    @tamilsong3781 Год назад +1

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog Vada recipe super different style thanks for shareing this video daily daily different style receipt super o super sis advance happy Pongal sis

  • @jaiharishjaishikafamily
    @jaiharishjaishikafamily Год назад +3

    Hai Akka methuvadai very super 👌👌😋🥰

  • @MSaran-vy1jh
    @MSaran-vy1jh Год назад +1

    My favourite vadai😋😋 super sister👌👌👌

  • @karthikamercy8691
    @karthikamercy8691 Год назад +1

    Super😋 sister my favorite vadai

  • @madhumithamadhu3075
    @madhumithamadhu3075 Год назад +1

    Akka unga meduvadi super

  • @spreethi6433
    @spreethi6433 Год назад +1

    Super akka

  • @soundark2119
    @soundark2119 Год назад +1

    Very soft and crispy ulunthu vadai thanks for sharing akka

  • @madhumithamadhu3075
    @madhumithamadhu3075 Год назад +1

    Super lovely super Akka

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Год назад +1

    Mouth watering

  • @maheswarihariprasad5698
    @maheswarihariprasad5698 Год назад +1

    Hi akka medhuvadai super.....