ரம்மியில் தோற்ற பரிதாபம். | கட்சியை சேட்டு கடையில் அடகு வைத்த சரத்குமார்|

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 412

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 7 месяцев назад +117

    நையாண்டி நக்கலுடன் சிரித்து சிரிக்க வைத்து நல்ல கருத்துக்களை பரிமாறுகிறார் திரு உமாபதி அவர்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @JamalJamal-hu1vr
    @JamalJamal-hu1vr 7 месяцев назад +65

    எனக்கு சரத்குமார் பற்றியோ அந்த அம்மா பத்தியோ சிரிப்பு வரல இந்த செய்தியை நீங்க எப்படி சிரிக்காம சொல்றீங்க அண்ணா கொஞ்சம் கூட நீங்க சிரிக்கலாம்

  • @suku-jz8vt
    @suku-jz8vt 7 месяцев назад +87

    காசுக்காக மூன்றாவது கணவராக போனவர் சரத்குமார்.

    • @Haru33467
      @Haru33467 7 месяцев назад

      சின்ன தத்தி ஐம்பது கோடியில் துபாயில் ஒருத்திக்கு வீடு வாங்கி கொடுத்துள்ளானாமே....ஒன்டுதானா

    • @suku-jz8vt
      @suku-jz8vt 7 месяцев назад

      @@Haru33467 பெரிய தத்தி முதல்வர். சின்ன தத்தி வருங்கால முதல்வர். ஆனால் புத்திசாலிகள் எல்லாம் பர்னால் வாங்கி ஆசன வாயில் தேய்த்து கொண்டு தான் இருக்கனும்.

    • @sureshbaburajaram1232
      @sureshbaburajaram1232 7 месяцев назад +1

      ​@@Haru33467துபாயில் வாங்கிய வீட்டிற்கான பத்திரங்களோடு நிருபிக்க வேண்டியதுதானே?

    • @Haru33467
      @Haru33467 7 месяцев назад

      @@sureshbaburajaram1232 அதையே திருப்பி கேட்டால்? மீம்ஸ் போட்டாலே இரவோடு இரவாக கைது செய்யும் தத்தி மகனைப் பற்றி இவ்வளவு சொல்லியும் ஒரு வார்த்தை கூட பேசாமல் பம்முவது ஏனோ???? வேறு உண்மைகளும் வெளிவந்துவிடும் என்றோ....ஹிஹிஹிஜி

    • @Haru33467
      @Haru33467 7 месяцев назад

      @@sureshbaburajaram1232 அதையே திருப்பி கேட்டால்? மீம்ஸ் போட்டாலே இரவோடு இரவாக தூக்கும் தத்தி ஆட்சியில், போராடும் விவசாயிகள் மீது குண்டாஸ் போடும் தத்தி ஆட்சியில்,மகனைப்பற்றி இப்படி ஒரு பெரிய செய்தி வரும்போது கண்டும் காணாமல் பம்முவது ஏனோ....என்ன பயமோ ....உண்மையில் அந்த சவுக்கு தான் தட்டிப்பார் தூக்கிப்பார் என சவால் விடுகின்றார் ஆனால் என்ன....பம்மல் K தத்தி.

  • @jeyaprakashbalu7379
    @jeyaprakashbalu7379 7 месяцев назад +33

    வீடியோவோட ஓப்பனிங் ,குளோசிங் ரெண்டுமே சிறப்பு அண்ணே ..😂😂

    • @vladimirprotein6637
      @vladimirprotein6637 7 месяцев назад +3

      Intha nakkal thaa ivan kitta pudichathu😂

    • @priya_jaya
      @priya_jaya 7 месяцев назад +1

      ஜி. கே.வாசன் ~
      அடேய் நம்ம மோசம் போய்ட்டோம்டா நம்ம கட்சிய 2, கோடிக்கு வாங்கிட்டு
      சரத்குமார் கட்சிய 30 கோடிக்கு வாங்கி இருக்கான்டா அண்ணாமலை..

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 7 месяцев назад +104

    அங்கே இங்கே போகின்ற ஏஞ்சல் ஏன் ஏழைகளின் வீட்டுக்கு போவது இல்லை

    • @marsookali9936
      @marsookali9936 7 месяцев назад +9

      இவங்க கனடா வரைக்கும் போனவள் வீடு வாங்க, கார் வாங்க ஏஞ்சல் வந்து வாங்கி கொடுத்து இருக்கு, சூப்பர் அப்பு 🤣

    • @abusaleeh1780
      @abusaleeh1780 7 месяцев назад

      இது மோடியின் தேவதை கார்ப்பிரெட் ஆளுகளுக்கு மட்டும்தான் வரும்

    • @subramanianarthanari360
      @subramanianarthanari360 7 месяцев назад +3

      கார் வாங்கி கொடுக்கும் 😇😇😇 angel ஏன் சோறு கொடுக்கக்கூடாது...

    • @priya_jaya
      @priya_jaya 7 месяцев назад +2

      இருந்தாலும் அவர் மாமியார் கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம்

  • @abdulakhan2945
    @abdulakhan2945 7 месяцев назад +32

    பாவம் சரத்குமார் என்ன செய்ய முடியும் கட்சியில் இருப்பதே இரண்டே பேர்தான் பேசி தான் ஒரு முடிவுக்கு வரனும்

  • @mohandas1502
    @mohandas1502 7 месяцев назад +86

    பொது மக்கள் வாழ்வை செழுமை படுத்த எந்த தேவதையும் வரவில்லை வேதனை😢😢

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 7 месяцев назад +1

      தேவதை எந்த கம்பெனி கார் டீலர்

    • @abusaleeh1780
      @abusaleeh1780 7 месяцев назад +1

      எந்த தேவதை வந்தாலாம் எல்லாமே எல்லாமே பிராடு கூட்டம்

    • @makeswariravichandran3550
      @makeswariravichandran3550 7 месяцев назад

      மனைவியை எழுப்பினால் அடுத்து என்ன செய்யவேண்டுமோ அதைச்செய்யாமல் மோடிக்கு ஆதரவாக செயல்படுவேன் என கூறினானாம்.அதற்கு அவளும் சரி சரி அதை காலையில் பார்க்கலாம்.இப்ப எழுப்பியது எழுப்பியதுதான் செய்யவேண்டியதை செய்துவிட்டு தூங்கு என்றாளாம்.இந்த ஐந்தாவது கனவன் செய்ய வேண்டியதை செய்திருக்கிறான்.

    • @priya_jaya
      @priya_jaya 7 месяцев назад +1

      சரத்குமார் இருந்தாலும் அவர் மாமியார் கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம்

    • @dhasan5794
      @dhasan5794 7 месяцев назад

      நம் வாழ்வை செழுமையாக்க ஏன் தேவதை வர வேண்டும்… நாம் மாற்றக் கூடாதா..???

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 7 месяцев назад +52

    கவுண்டமணி ஸ்டைலில்: ஏது? இந்த ஆளுக்கு கூட ஒரு கட்சி இருந்திச்சா!!!!!🤔🤔🤔

    • @riselvi6273
      @riselvi6273 7 месяцев назад

      😂😂😂😂😂😂😂

    • @somaravi934
      @somaravi934 7 месяцев назад

      😋😛😜🤪

  • @touchwoodproductions26
    @touchwoodproductions26 7 месяцев назад +67

    சேட்டு கடையில் அடகு வச்சுட்டாங்க 😂😂😂😂

    • @sabarishakthivel1799
      @sabarishakthivel1799 7 месяцев назад +2

      துருப்பிடித்த தகரடப்பாவை அடகுக்கு வாங்குவாங்களா

    • @somaravi934
      @somaravi934 7 месяцев назад

      @@sabarishakthivel1799 ; Radhikavai vaankuvaanga ippavum ....... ? bro

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 7 месяцев назад +11

    நான் கழிவறையில் அமர்ந்திருக்கும் போது கண நேரத்தில் ஏற்பட்ட ஞானம் அய்யா.

  • @MaleneKumar
    @MaleneKumar 7 месяцев назад +27

    சரியான செம்ம Tittle

  • @MisterBean369
    @MisterBean369 7 месяцев назад +20

    நேத்து இருந்து தான் உங்க video பாக்க ஆரம்பித்தேன்........உங்கள் fan ங்க 🤙🏼🔥🔥🔥...

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 7 месяцев назад

      Midnight Masala😢😂😮😅😊

    • @ggsrinivas570
      @ggsrinivas570 7 месяцев назад

      Don't miss he is a stress buster 😅

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 7 месяцев назад +42

    சரியான கணிப்பு....
    ரம்மியில் தோற்றது தான்.
    தன்னை தோற்ற பிறகு ராதிகாவா...

  • @LIYAKATHALI-q6e
    @LIYAKATHALI-q6e 7 месяцев назад +4

    நன்றி ஐயா உமாபதி அவர்களுக்கு ❤️, சிரித்து கொண்டே அவர்களுடைய செயல்களை சுக்கு நூறாக செய்யும் மனிதர் ஐயா நீங்கள், தலைக்கு தில்ல பாத்தியா என்கிற நகைச்சுவை நினைவு தான் ஞாபகம் வருகிறது, ❤️👍❤️

  • @kavibharathi3087
    @kavibharathi3087 7 месяцев назад +28

    இது கட்சி அல்ல, காட்சி கழகம்,,, பணம் தான் முக்கியம், ராதிகா first, second பிஜேபி

  • @e.c.thavamanijoshua1021
    @e.c.thavamanijoshua1021 7 месяцев назад +6

    நல்ல காமெடியை ரசித்தேன்.அரசியல் நிகழ்வுகளை ரசிக்கும்படியாகவும்,சிந்திக்கும்படியாகவும் பேசிய மூத்த பத்திரிகையாளர் உமாபதி அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @ganeshanrmtc9094
    @ganeshanrmtc9094 7 месяцев назад +72

    Sir அடகு வைக்கல. சீப் விலை க்கு வித்துட்டார்

    • @mohanm-mh8gw
      @mohanm-mh8gw 7 месяцев назад +2

      Yes

    • @anantharaju4641
      @anantharaju4641 7 месяцев назад +3

      நல்ல ரேட்க்கு

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 7 месяцев назад +3

      சார்.அடகு வைக்கவில்லை.அடகு என்றால் மாதாமாதம் வட்டி கட்ட வேண்டும். ஆகவே வந்த விலைக்கு விற்றுவிட்டால் மொத்தமாக பணம் கிடைக்கும்.

    • @priya_jaya
      @priya_jaya 7 месяцев назад

      ஜி. கே.வாசன் ~
      அடேய் நம்ம மோசம் போய்ட்டோம்டா நம்ம கட்சிய 2, கோடிக்கு வாங்கிட்டு
      சரத்குமார் கட்சிய 30 கோடிக்கு வாங்கி இருக்கான்டா அண்ணாமலை..

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 7 месяцев назад +9

    இப்படியும் இருக்கலாமே ஜங்கிள் ரம்மியில் நஷ்டமாக இருக்கும் அதை பூர்த்தி செய்ய கூட இருக்கலாமே !

  • @pichaimoideen3509
    @pichaimoideen3509 7 месяцев назад +3

    அண்ணா உங்கள் எதார்தமான விமர்சனம் மிகவும் அருமை,உள்ளதை உள்ளபடி சொன்னதற்கு நன்றி,

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 7 месяцев назад +17

    உலகத்தில் பலகோடி மக்கள் அடுத்தவேளை உணவுக்கு வழியில்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு தேவதூதர் உணவு அளித்தார் என்றால் நம்பலாம். ஒருவன் என்னை பின்பற்ற விரும்பினால் தன் சிலுவையை சுமந்து கொண்டு பின்பற்ற வேண்டும் என்றுதான் பைபிள் கூறுகிறது. ஆடம்பர வாழ்க்கைக்கு.ஒருபோதும் கடவுள் துணை நிற்கமாட்டார். கடன்பிரச்னை தீரவேண்டும் மனநிம்மதியான வாழ்க்கை வேண்டும் என நியாயமான கோரிக்கைகள் வையுங்கள் கடவுள் நிச்சயம் கைக்கொடுப்பார்.

  • @ravig960
    @ravig960 7 месяцев назад +11

    பல மனைவிகள் பல கணவன்கள் பல கட்சிகள் ஜல்சா வாழ்க்கை

  • @AMIBAVANI
    @AMIBAVANI 7 месяцев назад +6

    தீய சக்திகள் ஒழியட்டும், சரத்குமார் மக்கள் மறந்துவிடுவர்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 7 месяцев назад +21

    அழகான ஒரு தலைப்பு 😂

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 7 месяцев назад +10

    கட்சியில் இருக்கும் பத்துப் பேரும் காரித்துப்புறாங்க.

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 7 месяцев назад +9

    Thank you sir

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 7 месяцев назад +13

    நடு நிசியில் கண நேரத்தில் கழிவறையில் இருந்த போது உதித்தடா இது.

  • @DeviMuthulingam
    @DeviMuthulingam 7 месяцев назад +2

    சார் சூப்பர் சார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @அகம்படைப்பகம்
    @அகம்படைப்பகம் 7 месяцев назад

    அரசியலில் நடக்கும் நுட்பமான நிகழ்வுகளை ஆகசிறந்த முறையில் மக்களுக்கு நீங்கள் தெரியப்படுத்தும் விதம் மிகவும் அருமை சார் ,, அதிலும் இந்த video இன்னும் சிறப்பு . opening முதல் end வரை ,, நல்ல படதொகுப்பு , தொடருங்கள் சார் நன்றி

  • @smylanda
    @smylanda 7 месяцев назад +20

    மகள் கல்யாண செலவுக்கு காசு வேண்டாமா

  • @cookman6xcool
    @cookman6xcool 7 месяцев назад +15

    நாட்டாமைக்கு 2 மணிக்கு எதுவேணாலும் தோணுது

    • @somaravi934
      @somaravi934 7 месяцев назад

      Radhika sakirathai

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 7 месяцев назад +2

    Arumaiyana pathivu Sir.
    Kindalaga irukku

  • @ramanathans5101
    @ramanathans5101 7 месяцев назад +3

    Thank you sir for explaining midnight story of sarath Kumar.

  • @tigerpass4216
    @tigerpass4216 7 месяцев назад +4

    Your way of explaining is really unique and interesting.Excellant video

  • @santhanamkumaran1316
    @santhanamkumaran1316 7 месяцев назад +7

    இவாஞ்சலின் ஜெபம் நடக்கட்டும்
    ஆண்டவரே😹👎இப்படியும் நாம
    லந்து கொடுத்து அன்னாரை உயர்த்துவோம் பிரியமானவர்களே😻

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f 7 месяцев назад +7

    சரத்குமார் ஆர்கே நகர் தேர்தலில் டிடிவியியிடம் பெரிய தொகையை வாங்கி கடைசி நாளில் பிரச்சாரம் செய்ய போகுமுன் இன்கம்டாக்ஸ் ரெய்டு வந்து போகவில்லை. இப்பவும் கணிசமான தொகையை வாங்கியிருப்பார். தொண்டர்களுக்கு சமமாக பிரித்து கொடுங்க நாட்டாமை.

  • @DeviMuthulingam
    @DeviMuthulingam 7 месяцев назад +1

    சார் இது உங்க சேனலா சூப்பர் சார் 🎉🎉🎉🎉🎉

  • @subramanian8195
    @subramanian8195 7 месяцев назад +1

    அருமை சகோதரரே 🎉🎉🎉

  • @alism9245
    @alism9245 7 месяцев назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா நாட்டில் மதத்தாலும் சாதியாலும் பிரிக்கக் கூடியவர்களிடம் போய் சேர்ந்துட்டாங்க நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு

  • @astroari
    @astroari 7 месяцев назад +10

    இந்த காரணம் நம்பும்படி இல்லை. ஏதோ மறைந்து உள்ளது

  • @MuniyandiSathiyaseelan
    @MuniyandiSathiyaseelan 7 месяцев назад

    உங்கள் பதிவு அருமை அருமை என் அன்பு பாசம் அண்ணா 👍👍👍

  • @MVRMN4070
    @MVRMN4070 7 месяцев назад +5

    வணக்கம் Sir🙏🏻

  • @shathiqbashas4933
    @shathiqbashas4933 7 месяцев назад +3

    Awareness 👌

  • @SB-re7qe
    @SB-re7qe 7 месяцев назад

    So cool, Anna!👌 with insight, you are doing a good analysis

  • @shahul1hameed526
    @shahul1hameed526 7 месяцев назад +2

    God more and most bless you sir

  • @SamuelelesebethSamuelelesebeth
    @SamuelelesebethSamuelelesebeth 7 месяцев назад +5

    அருமை🎉அருமை🎉.

  • @cyberyt5550
    @cyberyt5550 7 месяцев назад

    உமாபதி ஐயா வணக்கம், வாழ்த்துக்கள்

  • @jothisiva2154
    @jothisiva2154 7 месяцев назад +6

    ஓ..!இது தான் ,பணத்துக்காக, மயங்குறதா...?

  • @iniyavanviswanathan6865
    @iniyavanviswanathan6865 7 месяцев назад

    அண்ணா நீங்க வேற லெவல் ..

  • @youtuber-w3v
    @youtuber-w3v 7 месяцев назад

    😂 samma fun speach im from srilanka 😂😂 vivek sandanam comedy pathu siricha epidi irukumo adhe madiri fun joke speach sir 🎉 best talk 😂👌👍 tug life speach 😂

  • @abdulsalam417
    @abdulsalam417 7 месяцев назад +2

    சரத்குமாரின் விளையாட்டுச் செய்திகள் முடிந்துவிட்டது

  • @amirthamseemon1975
    @amirthamseemon1975 7 месяцев назад +3

    ஏமாந்திட்டியே குமாரு, ஆட்டி காவில் அடகு வைக்க செnன்னால் ஆட்டுகுட்டியிடம் அடகு வைத்திட்டியே குமாரு.

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 7 месяцев назад +1

    🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉🎉

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 7 месяцев назад +6

    அரசியல் ஒரு சாக்கடை என்று அன்றைக்கு சொன்னார் அண்ணா

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 7 месяцев назад +6

    என்ன அண்ணாமலை தலையை தொங்க போட்டுக்கொண்டு தூக்கத்தில் நடிக்கிறாரா 😂😂😂

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 7 месяцев назад +7

    நாட்டாமையோட துண்டு நடுநிசி காட்சியில் வழுக்கி விழுந்து விட்டதே 😂😂😂

  • @Ganeshm-bj3rz
    @Ganeshm-bj3rz 7 месяцев назад

    Nanber umapathi avargale.nayandi seceded Bharati rathna patam kodukavendum.🎉

  • @RajathiMary
    @RajathiMary 7 месяцев назад

    Super dude, it's interesting post I enjoyed well

  • @hsdeen7420
    @hsdeen7420 7 месяцев назад +5

    சேட்டு கடையில் அடாமானம் வைப்பதர்க்கு அதர்க்கு எந்த பெருமதியும் கிடையாது பெறித்தம் பழத்திர்க்கூட போகாது

  • @sundaribalu4469
    @sundaribalu4469 7 месяцев назад

    Attakasam Mr . Umapathi 💞orekallil onbadhu maangannuthan keliyaga solvahakku kettullom.ippo paththu maanga 👏👏👏Oora emathradhula killadigal😵‍💫Maanangetta makkall illai.🤯 MAAKKALL😮

  • @MA-bg7jt
    @MA-bg7jt 7 месяцев назад +6

    😂😂😂 super sir

  • @kadardm3039
    @kadardm3039 7 месяцев назад +2

    Good...sir

  • @sirumugaisenthil6846
    @sirumugaisenthil6846 7 месяцев назад +3

    பங்கம். இருக்காதா பின்ன? ஏன் முதலமைச்சர் ஆகலன்னு மாமியார் கேட்கும்போது.... அதுக்கான வழிதான் இது. இப்போ அண்ணாமலை தான் ஜாக்கிரதையா இருக்கணும்.

  • @sornabalanbharath7444
    @sornabalanbharath7444 7 месяцев назад

    சிறப்பா வச்சு செஞ்சிட்டிங்க
    ஆனா இது புதுசா இருக்கு வாழ்த்துக்கள்😊

  • @sivansivanesan174
    @sivansivanesan174 7 месяцев назад

    Hello vanakkam supreme court update

  • @tamizhasamayal3406
    @tamizhasamayal3406 7 месяцев назад

    அண்ணா கொஞ்சமாவது சிரிச்சி பேசுங்கன்னா நீங்க சிரிகாமலே எங்கள வயிறு வலிக்க சிரிக்க வைக்கிரீங்களேன்னா....😂😂😂😂😂😅😅😅😅 Super ன்னா...

  • @sasi6428
    @sasi6428 7 месяцев назад +1

    காமெடினா உமா அவர்கள்

  • @msathiyaseelan4490
    @msathiyaseelan4490 7 месяцев назад

    Well said,

  • @krishnadoss8751
    @krishnadoss8751 7 месяцев назад

    நடு நிசியில் நமக்கு வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்ததால் ,இப்போது அதே முறையில் இவர்கள் செயல்பாடு இருக்கிறது!

  • @PONVANDUKITCHEN-bx9hc
    @PONVANDUKITCHEN-bx9hc 7 месяцев назад

    அருமை அண்ணா அற்புதம் உங்கள் பதிவு நாங்க எல்லாம் உங்களோட இருக்கிறோம் தொடர்ந்து பயணிப்போம் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉,

  • @balanrajesh4586
    @balanrajesh4586 7 месяцев назад

    சரி சரி ஒரு வழியா நிறைவுற்றது அரசியல் வாழ்க்கை

  • @Vijai342
    @Vijai342 7 месяцев назад +1

    செம தலைவா 😂😂

  • @Harinii5368
    @Harinii5368 7 месяцев назад

    ஆரம்பமே அசத்தல்....🎉🎉🎉 ஆனால் தயவுசெய்து தனியாக காமெடி சேனல் தொடங்கி அதில் பதிவிடவும்....😂😂😂

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 7 месяцев назад +1

    அவர் சொந்த கட்சி விற்பதும் வாங்குவதும் அவர் இஷ்டம் மற்றவர்கள் விமர்சனம் செய்ய தேவை இல்லை

  • @josephmanickaraj2431
    @josephmanickaraj2431 7 месяцев назад

    நடிகர் சங்கத்தையே விற்க முயற்சி செய்தவர்தான் சரத்குமார்.யாருக்காவது ஒரு நன்மை செய்து இதுவரை கேள்விபட்டதில்லை.

  • @MohammadFakrudeen
    @MohammadFakrudeen 7 месяцев назад

    'என்னாஎன்னா கம்பி கட்டுறகதை யெல்லாம் சொல்றார்பாருங்க' ன்னு ஒரு ஜோக் சொல்லுவாங்க பாத்தீங்களா, அதான் நினைவுக்கு வருது😂

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 7 месяцев назад +1

    சம க மாஸ்👌👍

  • @sidiqueexplorations7031
    @sidiqueexplorations7031 7 месяцев назад

    unga nakkal irukke ji...arumai

  • @kaliyaperumaliyarkai5336
    @kaliyaperumaliyarkai5336 7 месяцев назад +1

    சரத்.கமல் இவர்களுக்கு எங்கள் நேரத்தை வீனடித்தேவிடாடீர்கள்

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og 7 месяцев назад +3

    ரம்மி நாயகன்.......
    நாட்டாமை......
    வாழ்க வாழ்க வாழ்க......

  • @azaghuraja5023
    @azaghuraja5023 7 месяцев назад

    வரலட்சுமி மற்றும் அவருடைய செயலாளர் போதைப் பொருள் இறக்குமதியில் சிக்கியதாக தகவல் வருகிறது😂😂😂

  • @ramakrishnanbalu5786
    @ramakrishnanbalu5786 7 месяцев назад +1

    Umapathy sir genuine journalist

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 7 месяцев назад

    ஒரே கல்லில் மூன்று மாங்காய் 😂செம காமெடி சார்.🎉🎉

  • @kkannaya7692
    @kkannaya7692 7 месяцев назад

    மாட்டிக்கினாரு ஒருத்தரு,
    அவர காப்பாத்தனும் கர்த்தரு,,

  • @செந்தமிழ்-ப5ப
    @செந்தமிழ்-ப5ப 7 месяцев назад

    இவர் சொல்வது என்னைக்குமே காமெடிய இருக்கும் 😂😂😂அரசியல் வாடையோடு

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 7 месяцев назад +5

    அடகும் இல்லை குடகும் இல்லை... அவுட் ரைட் சேல்ஸ்

  • @jonyfranc4509
    @jonyfranc4509 7 месяцев назад

    முதல் 10 செகண்ட் பாத்துட்டு நீங்க ஏதோ விளம்பரம் போட்டுடிங்கனு நெனச்சிட்டன் 😅😅

  • @sasi6428
    @sasi6428 7 месяцев назад +1

    தே மு தி கவில் ஒருவர் ச ம க வில் இருவர் நல்ல காமெடி

  • @radhakrishnans7876
    @radhakrishnans7876 7 месяцев назад +9

    அந்த அம்மாவுக்கு பாரதரத்னா பார்சல்

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 7 месяцев назад

    Top class and jowial analysis

  • @stshamsudeen
    @stshamsudeen 7 месяцев назад

    கடைசி வரைக்கும் எந்த காருன்னு சொல்லவேயில்லை.

  • @KumarKumar-lk3hy
    @KumarKumar-lk3hy 7 месяцев назад +2

    வெல்லும் ஜனநாயகம் விசிக

  • @mohamadmohaideen4771
    @mohamadmohaideen4771 7 месяцев назад

    எப்பவும் சிந்திக்க வைக்கும் அண்ணன் உமாபதி அவர்கள் இன்றைக்கு சிரிக்க வைத்து விட்டார்கள்😂😂😂😂😂

  • @srikrishnaprinters3852
    @srikrishnaprinters3852 7 месяцев назад +1

    சரத்குமார் இன்னும் மிகப்பெரிய ஆளுமை பிஜேபி ல சேர்ந்து விட்டதால் பிரதமர் பதவியில் இருக்கிற மோடிக்கு ஏதும் பாதிப்பு இல்லையே

  • @sreebhasu4238
    @sreebhasu4238 7 месяцев назад +2

    😂😂😂😂😂 முடியல திரு. உமாபதி சார்🤣🤣🤣

  • @babusultan4839
    @babusultan4839 7 месяцев назад +1

    சூப்பர் 👍👌👌👍👍🙏🙏🌛🌛👌🌙🇦🇪

  • @subramanianct3374
    @subramanianct3374 7 месяцев назад

    ஒரே பதிவில் இரண்டு பேரையும் காலி செய்துவிட்டீர்களே செம ஒப்பிடல்

  • @anbalagan3026
    @anbalagan3026 7 месяцев назад +1

    பொருமானமே இல்லாத பொருலுக்கு
    சேட்டு எவ்வளவு தரப்போகிரார் என்று
    பார்ப்போம் ( பணம் 💰
    சீட்டுகள்)......

  • @mohamedhaleem2956
    @mohamedhaleem2956 7 месяцев назад +1

    😂😂😂superb Umapathy Sir😂😂😂

  • @kaderamer7837
    @kaderamer7837 7 месяцев назад +2

    BMW new model ketkalame sister 🤣🤣🤣

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 7 месяцев назад

    I remember Shakespeare's MIDSUMMER NIGHT'S DREAM