கேக்றான் மேக்ரான் கம்பெனி... 🤣 துபாய் மாப்பிள்ளைகளின் கதை! 💥 journalist umapathy interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2023
  • #aramnaadu
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu RUclips Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh

Комментарии • 107

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 7 месяцев назад +35

    வெளிநாட்டு வாழ்க்கை முதலாவது தடவை நான் வந்த போது ரொம்ப கஷ்டப்பட்டேன் ஏமாற்றி அனுப்பினார்கள் ஆனாலும் ஆறு வருடம் வேலை செய்தேன் நாட்டுக்கு வராமல் இப்போது அல்ஹம்துலில்லாஹ் நல்ல வேலையில் இருக்கிறேன்

    • @sanjaybalan3478
      @sanjaybalan3478 7 месяцев назад +4

      Alhamdulillah ❤ (All thanks to Almighty God)

  • @alirajaali7827
    @alirajaali7827 7 месяцев назад +7

    25 வருட வெளிநாட்டு அனுபவத்தை அருமையாக சொல்லி உள்ளீர்கள் அருமை

  • @valanaadankavi937
    @valanaadankavi937 7 месяцев назад +7

    நானெல்லாம் ரொம்ப வருடமா வெளிநாட்டு வாழ்க்கைதான். நீங்க சொல்லறதெல்லாம் 100% உண்மையே.

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 7 месяцев назад +16

    உமாபதி சார், தங்களின் யதார்த்தமான உண்மையான narration சூப்பர்... ஒரு திரைப்படம் பார்த்த மாதிரி scene-by-scene எங்கள் தலையில் ஓடியது.

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 7 месяцев назад +9

    ரிவர்ஸ் டைம்ட்ராவல் செய்த அனுபவம் ஏற்பட்டது. சிறப்பு!

  • @SirajiDeen-ul2ek
    @SirajiDeen-ul2ek 7 месяцев назад +24

    1980தில் 8 கிராம் தங்கம் ருபாய் 500 மட்டும் தான் நீங்கள் சொல்வது எல்லாம் உன்மை

  • @arulselvan5937
    @arulselvan5937 7 месяцев назад +10

    அந்த கால கடடத்தில் நடந்த யதார்த்தமான உண்மைகளை உமாபதி சார் கூறியது மனதை கணமாக்கியது.

  • @ramanumseethaiyum
    @ramanumseethaiyum 7 месяцев назад +7

    முன்னலா வாழ வழியில்லாம வெளிநாட்டு வேலைக்கு போனாங்க. இப்போ நெறைய பேர் வெளிநாட்டு மோகத்துல அங்க போய் மாட்டிகிறாங்க. கால் வயிறு கஞ்சியா இருந்தாலும் சொந்த குடிசைல உக்காந்து குடிக்கணும்...
    வெளிநாட்டுக்கு போக ஆசப்படுறவங்க க/பெ ரணசிங்கம் படத்த ஒரு வாட்டி பாருங்க. அந்த படத்தை பாத்துட்டு அத மறக்கவே எனக்கு ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு. அத படமா மட்டுமே நெனைக்க முடியல...
    நடுத்தர வர்க்கம், வறுமைக்கோட்டுக்கு கீழ உள்ள மக்களெல்லாம் தயவு செஞ்சு தெரியாத இடத்துக்கு போகாதீங்க.. உலகத்துல இருக்க எல்லா நாட்டு சட்டமும் வசதி படைச்சவங்களுக்கு சாதகமா தான் இருக்கும். நம்ம சொந்த மண் தராத எந்த விஷயத்தையும் வெளிநாட்டு மண் தராது.

  • @abuhurairaabdullah1976
    @abuhurairaabdullah1976 7 месяцев назад +15

    எங்களின் வெளிநாட்டு வாழ்க்கையை எதார்த்தமாக எடுத்துரைத்த தோழர் உமாபதி

  • @staarassociates3841
    @staarassociates3841 7 месяцев назад +10

    I always like Mr.Cheren film of vetri Kodi kattu. It's a real feeling. I worked since 1991 to 2001. He is great

  • @SaleemSaleem-nz3qy
    @SaleemSaleem-nz3qy 7 месяцев назад +7

    அண்ணே எப்புடினே சான் சே இல்லனே நீங்க ஞானி னே 1997ல் இருந்து 2004 வரை இருந்தேன் எல்லாத்தையும் நியாபகம் வர வெச்சுட்டாங்க

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 7 месяцев назад +8

    வெளிநாட்டு வாழ்க்கை என்பது முதலாவது வருகின்றவர்களுக்கு கடும் சோதனையாகவும் கஷ்டமாகவும் இருக்கும் ஆனால் ஒருமுறை வந்து போனவர்கள் திரும்ப அதில் வந்து விழ மாட்டார்கள்

  • @mddass9047
    @mddass9047 7 месяцев назад +2

    இதை பாக்கும் போது என்னுடைய சிறுவயதில் பார்த்த சம்பவம் நினைவுக்கு வருது 🤔 2005 ல் மருத்துவமனையில் இருந்தவரை பார்க்க சென்ற போது அவர் அருகில் ஒரு நபர் விபத்தில் தனது இடது காலை இழந்தவர் முட்டி வரை அறுவைசிகிச்சை செய்து காலை எடுத்து கொண்டு வந்து போட்டார்கள் அப்போது அவரிடம் என் கூட வந்தவர் பேசிக்கொண்டு இருந்த போது அவர் தன் வாழ்க்கையை பற்றி விவரித்தார் 🤔 நான் சிங்கப்பூரில் பல ஆண்டுகள் வேலை செய்தேன் 11 லட்சம் வரை சம்பாதித்து தன் அண்ணனுக்கு அனுப்பினேன் திருமணத்திற்கு பிறகு இப்போதுதான் இங்கு வந்தேன் வாகன விபத்தில் சிக்கி தனது கால் சிதைந்து போனது அதை அறுவைசிகிச்சை செய்ய என் அண்ணனிடம் நா அனுப்பிய பணத்தை கேட்ட போது காசும் இல்ல ஒரு மசுரும் இல்லனு கை விட்டுட்டாங்க யாருமே அண்ணன் தம்பிய நம்பாதீங்க இப்ப நா இப்படி துன்பபடுறேன் என் மனைவி என்னை கட்டி கஷ்டப்படுறா குழந்தை பராமரிக்ககூட காசு தரமாட்றானுங்க என்று கதறினார் 😒 2 நாளில் அவர் இறந்து விட்டார் ரொம்ப கொடுமை 😒

  • @SelvadossG
    @SelvadossG 7 месяцев назад +8

    1980's events are exposed ❤

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 7 месяцев назад +2

    எனது வாலிப வயதில்1989 ல் பாஸ்போர்ட் எடுக்க என்னென்ன அனுபவம், எனக்கு நேர்ந்ததோ, அதையெல்லாம் அப்படியே கிட்ட இருந்து பார்த்தது போல், திரு. உமாபதி அவர்கள் சொல்லும் பாங்கே தனி அழகு தான்..
    அன்றைய நாளில் பாஸ்போர்ட் க்கு செல்லான் கட்ட வெறும் ₹200/மட்டும் தான்.. ஆயினும் எல்லா செலவுக்கும்(போலீஸ் வெரிஃபிகேஷன் ) சேர்த்து மொத்தம் ₹500/கேட்பார்கள். அதை அந்த ஏஜென்ட்டிடம் கொடுத்தால் நம்ம வீட்டுக்கு வந்து சேரும். ஆயினும் ஏஜென்ட் எனக்கு தெரிந்தவராக இருந்ததால் 3மாதத்தில் வந்து சேர்ந்தது..

  • @chellakand7714
    @chellakand7714 7 месяцев назад +4

    இந்த கஷ்டத்தை அனுபவிப்பதற்கு பதில் இந்தியாவிலேயே அந்த 2 லட்சத்துக்கு ஆடு வாங்கி உட்டா 10 வருடத்தில் அதே காசை பார்க்கலாம். நான் இருபது வருடம் முன்பு என்னோட 67 வயது பாட்டனுக்கு 50000 கொடுத்தேன். அவர் ஆட்டுக்குட்டி வாங்கி உட்டார். 89 வயது வரை அவர் மனைவி இறந்த பிறகும் தன் சுயமா சமைத்து அந்த ஆடுகள் குட்டி போட்டு பெருகி, தேவை பட்டப்ப விற்று வாழ்க்கை நடத்தினார். பசங்க ஒருத்தனும் அவரை கண்டு கொள்ளவில்லை. எதாவது விழாவுக்கு டவுனுக்கு வரும்போது நீட்டா வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போட்டு கலக்கலா கவர்மென்ட் பஸ் பிடித்து வந்துடுவார். எனக்கு இப்பவும் டயர்டா இருக்கும் போது அவர் வாழ்க்கைய நினைத்து உற்சாகம் திரும்பும். தண்ணி அடிக்க மாட்டார். பிரெக்பாஸ்ட் லஞ்ச் டின்னர் முடிந்தவுடன் ஒரு பிஞ்ச் புகையிலை போட்டு கொள்வார்.

  • @arsv4062
    @arsv4062 7 месяцев назад +3

    என் மனதில் உள்ளதை அப்படியே சொல்றீங்க அண்ணா

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 7 месяцев назад +8

    புகுந்த வீடு பெண்களுக்கு மாத்திரம் அல்ல, ஆண்களுக்கும் புகுந்த நாடு புதிய அனுபவத்தை கொடுக்கிறது !
    அனுபவங்கள் எப்போதும் சோகமும் அல்ல சுகமும் அல்ல !
    இரண்டும் கலந்தவையே !

  • @althafsha5115
    @althafsha5115 7 месяцев назад +3

    America,malasiya, siganopore london engalkam kooda kastapattavanga erukanga bhaim...Succes life story also eruk anna....

  • @gumkamaami
    @gumkamaami 7 месяцев назад +8

    He is telling all our sufferings....how teachers, education, headmaster and police officers and system threatened and getting passport....it took me 4-5 years to get my first passport....i was studying in north india but parents in madurai....had to stand in line trichy office....

  • @ganeshanrmtc9094
    @ganeshanrmtc9094 7 месяцев назад +3

    Fact sir🙋

  • @airtouchnetwok
    @airtouchnetwok 7 месяцев назад +3

    ATHANAIYUM UNNMAI, GREAT UMAPATHI BRO

  • @rahulraja9321
    @rahulraja9321 7 месяцев назад +3

    சாராயம் உண்மை..🗡️

  • @MrMajidparvez
    @MrMajidparvez 7 месяцев назад +3

    Exactly 💯 said. This is the reality.

  • @mjusufdeen8056
    @mjusufdeen8056 7 месяцев назад +2

    கப்பலுக்கு போன மச்சான் பாடல் சேக்முஹம்மது பாடியது.

  • @MyMdhussain
    @MyMdhussain 7 месяцев назад +2

    iris aunty Super Super best story 👍

  • @MJRAJI
    @MJRAJI 7 месяцев назад +1

    என்ன ஒரு கொடூரமான நடப்பு இது😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 7 месяцев назад +3

    Thank you sir

  • @michelrajendran501
    @michelrajendran501 2 месяца назад

    i am living in france with family. france is not like dubai life. we are citzen french.umabathi you are not like savukku.keep it up.

  • @bakiyarajkannan2954
    @bakiyarajkannan2954 7 месяцев назад +3

    நான் சென்னைக்கு 1997ஆம் ஆண்டு எனக்கு ஊதியம் 400

  • @abdulmajeet761
    @abdulmajeet761 7 месяцев назад

    எங்க அன்னே வந்தாவே....வர லெவல்தான்....யார் யாரு என்ன பன்னாகலோ அப்படியே கன்முன்னே கொண்டுவருவார்...சிரிச்சு வைத்துவலி வந்துருச்சு....சூப்பர்.....ந

  • @Varman2014
    @Varman2014 7 месяцев назад +1

    Really nice interviews. 100% true.

  • @rajamarthandan8296
    @rajamarthandan8296 4 месяца назад

    என் அப்பாவின் கஷ்டங்கள் ஞாபகத்திற்கு வருகிறது... ரெம்ப உண்மையாக சொன்னீர்கள்

  • @user-bi7eh2ki2y
    @user-bi7eh2ki2y 7 месяцев назад

    😂😂😂😂😂😂 சூப்பர் நல்ல காமெடி வெளிநாட்டு வாழ்க்கை பிரச்சினை தெளிவாக சொன்னீர்கள்

  • @mohamednainarnainar9415
    @mohamednainarnainar9415 7 месяцев назад +1

    Super speach sir

  • @mdim875
    @mdim875 7 месяцев назад

    Sir I am in Saudi Arabia for 10 years, truthfully great explanation

  • @Zafi897
    @Zafi897 4 месяца назад

    80s 90s வெளிநாட்டு வாழ்க்கையை கண்முன் காட்டிய உமா பதி சார் 💞👍🏻👍🏻

  • @kmshahulhameed7386
    @kmshahulhameed7386 7 месяцев назад

    Super message

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 4 месяца назад

    என்பதுகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார் உமாபதி👍🏻

  • @josephmanickaraj2431
    @josephmanickaraj2431 7 месяцев назад +2

    எல்லாம் உண்மை.நாகூர் ஹனிபா அவர்களின் கப்பலுக்கு.போன மச்சான் பாடலைக் கேட்டு கண்ணீர் விடுவார்கள்.டேப் ரிக்கார்டர் ஒவ்வொருவர் கையிலும் பெருமையுடன் கொண்டு வருவார்கள். முதலில் போன் நிமிடத்திற்கு, ₹12:00

    • @chellakand7714
      @chellakand7714 7 месяцев назад +2

      TTK கேசட்

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 7 месяцев назад +1

      அந்த பாடல் பாடியவர் காயல்பட்டிணம் ஷேக்முஹம்மதுதான் 🎉

  • @goodgoodness4651
    @goodgoodness4651 7 месяцев назад

    Semma content adutha video tamilnadae waiting

  • @kaderamer7837
    @kaderamer7837 7 месяцев назад +1

    1976 to 19888....variyilaana unnmaiyaana seithi 90s. 2000s 2010..2020s youth therinthukolla dubai kathai

  • @ghousebasha6160
    @ghousebasha6160 6 месяцев назад

    Very interesting, 👍

  • @tamizhankural1631
    @tamizhankural1631 7 месяцев назад

    Great sir thanks

  • @Hklgf
    @Hklgf 7 месяцев назад

    Ivar solvathu unmai naan siru vayathil pathathai apdiye solkirar anupavam pola... great sir

  • @sendurmuthaia1291
    @sendurmuthaia1291 7 месяцев назад +2

    ❤❤❤

  • @SelvadossG
    @SelvadossG 7 месяцев назад +2

    ❤🎉❤

  • @ar.elangovan568
    @ar.elangovan568 4 месяца назад

    வெளிநாட்டு வாழ்க்கை
    நல்ல தகவல்கள் ......
    அமெரிக்கா, லண்டன்
    போன்ற இடங்களை விட துபாய், குவைத், போன்ற அரேபியா நாடுகளில் வேலை கடுமையானது போல ....

  • @SivanathanSinnaiya-io1qe
    @SivanathanSinnaiya-io1qe 7 месяцев назад +1

    Rompa kusumpu sir neenkal

  • @siddieqsheik7387
    @siddieqsheik7387 7 месяцев назад

    Super.sir

  • @staarassociates3841
    @staarassociates3841 7 месяцев назад +2

    80% is correct . Its a hell life

  • @mariappanchelladurai1225
    @mariappanchelladurai1225 7 месяцев назад +1

    இன்று வரை எனக்கு பாஸ்போர்ட் இல்லை அண்ணா

  • @AllAboutFootball1121
    @AllAboutFootball1121 7 месяцев назад

    Mr umapathy this is true and natural

  • @raasukutty1404
    @raasukutty1404 7 месяцев назад

    Super umapathy sir😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vijaypandian6200
    @vijaypandian6200 7 месяцев назад

    1983 ல் நான் பாஸ்போர்ட் எடுத்தபோது சென்னை சாஸ்திரி பவனில் உள்ள தபால் அலுவலகத்தில் அந்த விண்ணப்பத்தை கொடுத்து 50 ரூபாய் கொடுத்தால் அதில் ஒரு முத்திரை பதித்து கொடுப்பார்கள் அதை பாஸ்போர்ட் அலுவலகத்தில் கொடுத்தால் போதும் நான் காவல் துறையில் பணியாற்றியதால் அன்று IG (இன்று DGP)இடம் அனுமதி பெற்றதால் எனக்கு 4 வது நாள் எனக்கு பாஸ்போர்ட் கிடைத்துவிட்டது.இலங்கைக்கு மட்டும் பாஸ்போர்ட் எடுக்க கட்டனம் 5 ரூபாய் மட்டுமே இது இன்றைய தலை முறையினருக்கு தெரியாது

  • @RManoj-bt5xv
    @RManoj-bt5xv 7 месяцев назад

    RUclips Super Star Mr.Umapathy Krishnan

  • @nerdwebtutorial3373
    @nerdwebtutorial3373 5 месяцев назад +1

    Etharthamana speech do these kind of video 😂😂❤

  • @ElaThinagaran
    @ElaThinagaran 4 месяца назад

    84 ல 400 to 500 ரியால் தான் சம்பளம்.
    340 ரியால் 1000 ரூபாய் ot சேர்த்து 2000 ரூபாய் தான் அனுப்ப முடியும்.91க்கு பின் தான்130 ரியால் 1000 ரூபாய்

  • @mohamedhanif9430
    @mohamedhanif9430 4 месяца назад

    Exactly

  • @muthukrishnan5391
    @muthukrishnan5391 6 месяцев назад

    Realty

  • @ragulbalaji6915
    @ragulbalaji6915 7 месяцев назад +1

    Axe

  • @gumkamaami
    @gumkamaami 7 месяцев назад

    A one is Abercrombie ?

  • @gnanaayyan3263
    @gnanaayyan3263 7 месяцев назад

    You speech to Chennai mazhai matters.

  • @nkp3706
    @nkp3706 17 дней назад

    Do watch malayalam movie -PATHEMARI- mamotty staring...

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 7 месяцев назад

    😂😂😂 1:08

  • @pradeepsasidharan3603
    @pradeepsasidharan3603 7 месяцев назад +1

    Sr.Journalist Umapathi 😂😂😂😂

  • @user-ox4qt3yw4w
    @user-ox4qt3yw4w 7 месяцев назад

    80 களில், வெளிநாட்டில் சம்பளம் 10.000 ஆயிரம் என்பது மிகைத்து கூறவேண்டாம்

  • @mazhaisaral3212
    @mazhaisaral3212 7 месяцев назад +1

    ஓட்டகத்தை படுக்க போட்டு தேய் தேய் தேய்ச்சிகிட்டு இருப்பான்😆😆😆😆😆😆😆😆😆

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 3 месяца назад

    Yenga 2 oddunum moh angalan oddunum photo Vai 🌹🇲🇾🌹

  • @user-sm6on3fs6p
    @user-sm6on3fs6p 4 месяца назад

    Ino

  • @srirams8684
    @srirams8684 4 месяца назад

    Ipove passport verification ponna thiruttu paya mathiri tha deal panuvaga 😂

  • @yasminbanu4092
    @yasminbanu4092 7 месяцев назад

    I too suffered in Malaysia one month they won't gave food to me and my friend...

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 7 месяцев назад +1

    Bro ithuku yelllam karanam nam naatu arasiyalil naaigal

  • @Noname98099
    @Noname98099 7 месяцев назад

    AXE

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 7 месяцев назад +1

    ஒமேகஸ் 4டிஜிட் வாட்சை வைத்து சம்பாதிவர்கள் எத்தனை பேர்....

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 7 месяцев назад +4

    நான் முதல் முதலில் வந்தபோது எடுத்த சம்பளத்தை விட எட்டு மடங்கு சம்பளம் இப்போது எடுக்கிறேன்

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 7 месяцев назад +1

      விலைவாசி எட்டு மடங்கு ஆச்சு
      அதையும் சொல்லு
      இந்தியாவில் வாழ துப்பு இல்லாதவன் தான் வெளிநாட்டுக்கு வர்றான்..
      படிச்சவன் வரலாம்
      குறிப்பாக laborurs வரவே கூடாது.

  • @carewell2009
    @carewell2009 7 месяцев назад

    😂😂😂 1992 varai intha passport application ippadithan irunthathu ... ithil nannum oruthan 😂

    • @carewell2009
      @carewell2009 7 месяцев назад

      When umapathy talks about this passport apply in indian government!!!! really I enjoyed the scenario and remember the past....

  • @veralevelmassvideosandstat1399
    @veralevelmassvideosandstat1399 7 месяцев назад

    Axe😂😂

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 4 месяца назад

    😂😂😂❤

  • @pradeepsasidharan3603
    @pradeepsasidharan3603 7 месяцев назад

    Umapathi will not politics 😢😢😢😢😢

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 7 месяцев назад

    உமாபதி சார் சரியா சொன்னீங்க
    இன்னும் ஏதாவது leads வேணும்னா சொல்லுங்க
    நான் தர்றேன்.

    • @santoshnadar
      @santoshnadar 7 месяцев назад

      மாப்ள, அடி பலமோ??(சோகத்தை நினைத்து சற்று சிரித்து மனதை தேற்றி கொள்ளத்தான்)

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 7 месяцев назад

      @@santoshnadar ஏன் நாடார் மச்சான் அடிபட்ட காயத்தை ஆற்ற
      தங்கச்சிய கட்டிகொடுக்குற திட்டம் இருக்கா?

  • @sandeeepr2935
    @sandeeepr2935 2 месяца назад

    Keralites 80 % gulfla tha irrukanga

  • @j.kiyas2254
    @j.kiyas2254 7 месяцев назад +1

    😂😂😂😂😂

  • @Haja711
    @Haja711 7 месяцев назад

    என்பதுல ஓகே அப்படி இருந்துருக்கும் ஆனா இப்ப எல்லாம் மாடர்ன்

  • @aruljothi783
    @aruljothi783 7 месяцев назад

    😂

  • @prabhushankarrc729
    @prabhushankarrc729 7 месяцев назад +1

    First view

  • @user-sm6on3fs6p
    @user-sm6on3fs6p 4 месяца назад

    Inomysaudaiwork

  • @muralidharansrinivasan3290
    @muralidharansrinivasan3290 7 месяцев назад

    Poyya DMK uruttu

  • @fana862
    @fana862 7 месяцев назад +1

    comedy piece umakoothi🤣🤣

  • @sivak3502gmail
    @sivak3502gmail 7 месяцев назад +4

    நீங்கள் எல்லோரும் 200 கொத்தடிமை களா சென்னை யில் திராவிட புயலால் மக்கள் துன்பத்தில் உள்ளார்கள். திராவிட சைக்கோ ரோமானிய வரலாறு பேசுவது போல் நீங்கள் இஸ்ரேலிய வரலாறு பேசுகிறீர்கள். நீங்கள் திருமாலை நாயக்கர் வாரிசுகள் தான அய்யா

    • @arulmozhinaren3574
      @arulmozhinaren3574 5 месяцев назад

      யார்டா நீ லூசு க்கூதி...மெண்டல்.

  • @muthukumaranr7180
    @muthukumaranr7180 7 месяцев назад

    Axe