எந்த வேண்டுதலும் நடக்கலையா அப்போ இவங்க கிட்ட கேளுங்க நடக்கும் | வேண்டியதை செய்யும் சப்த கன்னியர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 175

  • @rathnam1681
    @rathnam1681 Год назад +2

    நானும் இதவரை நிறைய வேண்டியும் எதுவுமே நடக்கவில்லை. நிறைய பரிகாரம் செய்தும் ஓரு பலனும் இல்லை.

  • @s.d.shandhanaarulnathansd1197
    @s.d.shandhanaarulnathansd1197 3 года назад +3

    என்னுடைய குறைகள் எல்லாம் நிவர்த்தி ஆனதாகவே கருதுகிறேன் 🙏🙏🙏🙏, உங்கள் பதிவை மனதார ஏற்கிறேன்

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 Год назад

    Vanakkam ayya. Ketathai kudukum. Sapta kanniyargal therthu kudupargal. 7devathai line ah irupargal. Karma balance agum. Devam anugragham late ah kedaikum. Kai kuduthu thukkuvargal devathaigal payangara sakthi vanthiyavargal. Sapta sabam sapta jenmam. Ellu anu gragham ullavargal kovilku poi varum ketkanum coconut plus jacket bit vastheram no black vetre ellai pakku plus prasathaam vallipadu seythu kupitu therthu kudupal. Nalla ennam subamai irupargal kudupathil oruvar. Kudumba devamai maruvargal thodar vallipadu seythaal thalai murai subeskam. Anatha aasaram kai kudupargal. Nandre ayya.

  • @malathikaivannam3725
    @malathikaivannam3725 2 года назад

    Ennaku antha theivam than ungal moolamaga 7 kannimargalai patri ariya vaithu ullathu...rompa nandri sir...en manam pathi nimmathi adai thatha ninikuren...

  • @paarungalpasitheerum4001
    @paarungalpasitheerum4001 3 года назад +3

    ஐயா வழிபாடு செய்த பின் ஜாக்கெட் துணியை அங்கேயே வைத்து விட்டு வர வேண்டும்மா.இல்லை அந்த துணியை என்ன செய்ய வேண்டும்.சொல்லுங்கள் ஐயா நான் உங்கள் பதிலுக்காக காத்து இருக்கின்றேன்.

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan 3 года назад +3

    ஸ்ரீ அம்மன் வந்து உதவி செய்வார் என்று தயவுசெய்து கூறுங்கள். "கிலம்பி வந்து உதவி செய்யும்" என்று மறியாதைக்குறைவாக கூறாதீர்கள்.

  • @annakilibalajee276
    @annakilibalajee276 3 года назад +3

    நன்றி ஐயா மனம் தெளிவிற்க்காக

  • @EVijay-ik6bg
    @EVijay-ik6bg 3 года назад +1

    ஓம் நமசிவாய... நன்றி ஐயா...

  • @amulnimmi594
    @amulnimmi594 2 года назад

    நன்றி ஐயா

  • @kumarg4723
    @kumarg4723 3 года назад +2

    அய்யா மிக்க நன்றி அய்யா இந்தவழிபாட்டிற்க்கு கால நேரம் ஏதாவது உண்டா ஜாக்கெட்பிட்டு ஒன்னுபோதுமா இல்ல ஏழு ஜாக்கட்பிட்டு சாத்தனுமா இன்னுகொஞ்சம் தெலிவாக இன்நொரு பதீவு போடுங்கல் அய்யா சிவாய நம திருசிற்றம்பலம்

  • @radhikaprakash7500
    @radhikaprakash7500 2 года назад

    ஐய்யா மிக்கே நன்றி,

  • @ushajothi1615
    @ushajothi1615 3 года назад +1

    Nandri guruve.. yenoda son ku job and marriage and yenoda daughter ku nalla salary .. family members anaivarukum dheerga aayul kudukumbadi vendi kolgiren sabhdhakanni mare.. yenoda korikaigal aanaithum neraivertrungal sabhdha kanni thaimare..🙏🌺🙏🌺🙏

  • @Priyadharshini-zs9fn
    @Priyadharshini-zs9fn 2 года назад

    நன்றி அய்ய நன்றி

  • @Jana-jv2ct
    @Jana-jv2ct 3 года назад +11

    வணக்கம் ஐயா.. என் குழந்தைக்கு நான் ஸப்தஸ்ரீ என்று பெயர் வைத்துள்ளேன். இதுவும் ஸப்த கன்னிகள் அருளால் தான் என நான் உணர்ந்துள்ளேன்....

  • @roopadevi9769
    @roopadevi9769 2 года назад

    நன்றி ஐயா 🙏... நண்மை... நடக்கும்..

  • @sasikalagunasekaran464
    @sasikalagunasekaran464 3 года назад

    Romba nantri iyya vazhga valamudan

  • @oneshotff593
    @oneshotff593 2 года назад

    Romba Nandri 🙏🙏🙏🙏🙏

  • @RajeshRajesh-cd2zf
    @RajeshRajesh-cd2zf 2 года назад +1

    Tq appa

  • @palaniguru9047
    @palaniguru9047 3 года назад

    அருமையான கருத்து ஐயா நற்பவி நற்பவி நற்பவி நன்றி

  • @balajim1194
    @balajim1194 3 года назад

    நான் இரண்டுமுறை பணப் பிரச்சினையில் இருக்கும் போது சப்தகன்னிகள் இடம் வேண்டினேன் இக்கட்டான சூழ்நிலையிலும் எனக்கு பணம் கிடைத்தது இது உண்மை...

  • @jegatheswarijothimani506
    @jegatheswarijothimani506 6 месяцев назад

    Nandi GA gurugi

  • @tavamaniarumugam8822
    @tavamaniarumugam8822 2 года назад

    Nandri guruji

  • @mercyjacintha2481
    @mercyjacintha2481 3 года назад

    Mkandippa. .sapthakannimar. .valibadu. Seiven🙏🙏🙏

  • @Ganeshkarthi42
    @Ganeshkarthi42 3 года назад

    Ayya vanakkam. Nan padithu vittu arasu velai kidaikka try pannen. Edhuvum nadakka villai. Niraiya theiva vazhipadu seithum palan illai. En kashtam Mika periyathu. Athai muluvathum solla mudiyathu ayya. En kuzhanthaikalodu Mikavum siramappattu vazhkiren. Enakku vazhikattunkal ayya. 🙏

  • @kalaivani3747
    @kalaivani3747 3 года назад +2

    10.0000thank you appa👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pavithrasindoor
    @pavithrasindoor 3 года назад +3

    நன்றி ஐயா 🙏 நல்ல தகவலுக்கு 🙏🙏

  • @yogikokias9837
    @yogikokias9837 3 года назад

    எனக்கு குவதெய்வம். என் தெய்வம் கட்டில் இருக்கு என அடிக்கடி குருகுடுப்பு காரன் சொல்வியிருக்காங்க. அடிக்கடி கோவில் போகலை நாலும்.. மனசால் வேண்டிட்டே தானிருப்பேன்.

  • @balasaraswathivijayakumar4797
    @balasaraswathivijayakumar4797 3 года назад +1

    Thank you guruji.

  • @kmurugesh5630
    @kmurugesh5630 3 года назад

    Guru Ji
    Namaskaram.
    Thank you very much.
    Murugesh.

  • @sandhiyarekha6311
    @sandhiyarekha6311 3 года назад

    நன்றிங்க ஐயா

  • @cutecute1994
    @cutecute1994 3 года назад

    All is well

  • @klakshmi5480
    @klakshmi5480 3 года назад +8

    எந்த நாளில் வழிபாடு செய்ய வேண்டும்

  • @aathilaxmi4831
    @aathilaxmi4831 3 года назад +3

    ஐயா எந்த நாட்களில் எந்த நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை கூறுங்கள் ஐயா

    • @subadrav7657
      @subadrav7657 3 года назад +1

      Pl send your contact number pl

  • @shanthiravi5322
    @shanthiravi5322 3 года назад

    நன்றி நன்றி

  • @Malliga-qs2ey
    @Malliga-qs2ey 3 года назад +1

    நல்ல பதிவு ஐயா

  • @aaajany8875
    @aaajany8875 3 года назад +5

    ஐயா வணக்கம் 7 ஜாக்கெட் எடுக்கனுமா கொஞ்சம் சொல்லுங்கள்

  • @devadhanam6872
    @devadhanam6872 2 года назад

    Entha kovil enga sir iruku naa trichy please sir sollungal

  • @mercyjacintha2481
    @mercyjacintha2481 3 года назад

    Nambiuhiran. .iya 🙏🙏🙏

  • @manimekalaikuppusamy5557
    @manimekalaikuppusamy5557 2 года назад

    நன்றி ஐயா..சப்த கன்னியர் கோயிலுக்கு எந்த நாள் கிழமைகளில் போக வேண்டும் ஐயா..

  • @chitramadiajagane2694
    @chitramadiajagane2694 3 года назад +1

    Thanks sir

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 3 года назад +1

    Ohhhhhhhh. Today only I was searching remedies for this. God is with you always Sir

  • @mamawithpriya8124
    @mamawithpriya8124 3 года назад +1

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @balaajikrishnan6432
    @balaajikrishnan6432 3 года назад +1

    ஸ்ரீராமஜெயம்.
    குரு சரணம்,குருவின்
    திருவடிகள் போற்றி
    குருஜி அவர்களுக்கு
    நன்றி

  • @arokiamargaretjohn3586
    @arokiamargaretjohn3586 2 года назад

    In trichy were is this temple aiya I am a Christian have lots of problems want to ho

  • @selvakumarp6191
    @selvakumarp6191 2 года назад

    Ethana time pannaum solluing

  • @yasoezhumalai5539
    @yasoezhumalai5539 3 года назад +1

    ஐயா எங்களுடைய குலதெய்வம் அது தான்.

  • @sivamchannel7369
    @sivamchannel7369 2 года назад

    Om sakthi

  • @karthigakumar7292
    @karthigakumar7292 3 года назад +2

    எந்த கோவில வழிபடலாம் ஜயா

  • @padmanagaraj5619
    @padmanagaraj5619 3 года назад +2

    நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vtsexpress2189
      @vtsexpress2189 3 года назад

      Chennai la enga saptha ganimargal enga iruku iya

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 2 года назад

    Adyean 1 years intha poja panukiren but no miracle r god katchium kadaikala🤔I'm so fed up

  • @jayakanthi1678
    @jayakanthi1678 Год назад

    Mikka nandri mikka magizchi anaka sonnadhu pol illadi iyaaa inda pari garam pls

  • @selvamg7825
    @selvamg7825 3 года назад

    Our kula deivam neengal solvathj unmai

  • @sksathishkumar7259
    @sksathishkumar7259 3 года назад

    ஐயா நன்றி

  • @bhuvanadeena56gimel93
    @bhuvanadeena56gimel93 2 года назад

    ஐயா வணக்கம் அந்த கன்னிமர்ல நம்ம வீட்டுல வந்து ஒரு அம்மா உதவி கிடைக்கும் சொன்னிங்க அதுல நமக்கு வரும் அம்மா யாருன்னு தெரிஞ்சுக்க வலி இருக்கா குறுஜி

  • @gomathiarjunan9731
    @gomathiarjunan9731 3 года назад

    நன்றி அய்யா

  • @rajeshmanikandan7745
    @rajeshmanikandan7745 3 года назад

    நன்றிகள் கோடி

  • @jaithunbivi3023
    @jaithunbivi3023 2 года назад

    samy antha jacket bit angeye vachi varanuma

  • @easwarieaswarilogu6077
    @easwarieaswarilogu6077 3 года назад +1

    வெள்ளிக்கிழமை செய்யலாம் ஐயா

  • @sathvik_sriram9513
    @sathvik_sriram9513 2 года назад

    பண்டைத் துணியை என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @kalyanikarpagam6496
    @kalyanikarpagam6496 3 года назад +1

    Romba nandri sir.

  • @indraswami8798
    @indraswami8798 3 года назад +3

    எந்த நாள் வழிபடணும்

  • @punithachnadran2058
    @punithachnadran2058 3 года назад

    Iyya ரொம்ப நன்றி ஐயா

  • @dhanushthilakeshvary282
    @dhanushthilakeshvary282 3 года назад

    Nandry ji
    Enekku saptha kanni poto podunga aiya
    Nandry

  • @kalaikalai3219
    @kalaikalai3219 3 года назад +1

    ஐயா நன்றி எந்த நாளில் தொடங்க வேண்டும்

  • @dfe2013
    @dfe2013 3 года назад

    Namskarams guruvugaru

  • @kalaivani9919
    @kalaivani9919 2 года назад

    10.0000நன்றி அப்பா

  • @abimohan
    @abimohan 3 года назад

    Vanakam sir
    We are in Australia and we don’t have the sabtha kanigal temple ?? What to do

  • @malathigovi3545
    @malathigovi3545 3 года назад

    Nandrigal pala iyya

  • @ushamani8705
    @ushamani8705 Год назад

    Eng oorulaa evunga erukanga

  • @malagovindarajan690
    @malagovindarajan690 3 года назад +2

    Thankyou Guruji, I have seen these saptha kanneyars in many temples, but I don't know the power of these devathas, thanks for sharing this information,after watching your video, I started chanting their names, I am getting trmondous results, from now onwards, wherever I see them, definitely I worship them🙏🙏🙏

  • @sarvethasarvetha1672
    @sarvethasarvetha1672 3 года назад +12

    7 பிளவுஸ் வைக்க வேண்டுமா துணி யை என்ன செய்ய வேண்டும் அய்யா

  • @thirishivag1489
    @thirishivag1489 3 года назад +1

    Unmai enga Kula deivam manapakkam kanniamman

  • @universe2157
    @universe2157 3 года назад

    Sir pls say the temple name 🙏🙏 in chennai, pls sir

  • @dfe2013
    @dfe2013 3 года назад

    Can u tell me when I wl get

  • @prakashprasanna2511
    @prakashprasanna2511 3 года назад

    விட்டில் இருந்தே சப்த kanniyarai vanagalama

  • @shanthinagarajan2733
    @shanthinagarajan2733 3 года назад

    👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanasundari7938
    @mohanasundari7938 3 года назад

    Nandriga iya

  • @ramaranishekhar899
    @ramaranishekhar899 3 года назад

    How to worship SAPTHA KANNIMAR Pl explain thank you

  • @ushamani8705
    @ushamani8705 Год назад

    Enga oorula saptha kannikal irukanga

  • @vishalkavi6106
    @vishalkavi6106 3 года назад +1

    Sir 7 blouse vanganuma?

  • @vinothini7369
    @vinothini7369 3 года назад

    Nanrigal Kodi iya

  • @sathyasri2949
    @sathyasri2949 3 года назад

    Enga amma vettu palaksm 7 kanni kumbitura palakam iruku. ana na penpatrathuilla....na poi vendikalama therila solunga

  • @jayanthivijayakumar5071
    @jayanthivijayakumar5071 3 года назад +1

    Sir engal kulathivam kannimarthan sir romba santhosam

  • @mpchannel4774
    @mpchannel4774 3 года назад

    Nandri ayya

  • @muthukrishnan-ui1tl
    @muthukrishnan-ui1tl 3 года назад

    Nanri iya

  • @musiclover-qk4md
    @musiclover-qk4md 3 года назад +2

    Malemaruvathur kovila vachu kumbudalama

  • @yaminiyamini8074
    @yaminiyamini8074 3 года назад

    Natri ayya Unga pathivu.

  • @abimathavofficial4861
    @abimathavofficial4861 3 года назад

    Ena days la ponum

  • @sadasivamveeranna6263
    @sadasivamveeranna6263 3 года назад

    Where is the place this guruji.

  • @jeyarani3222
    @jeyarani3222 3 года назад

    Sir, Thank you.
    Our humble request sammanthi is in ICU. We are at panic situation.

  • @shanthisegarshanthi9084
    @shanthisegarshanthi9084 3 года назад

    நன்றி சாமி நன்றி

  • @ramesha5976
    @ramesha5976 Год назад

    Ethu enga iruku sir

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 3 года назад +1

    Epdi Sir. You have given answers for me from my heart

  • @dfe2013
    @dfe2013 3 года назад

    Still I yet to get

  • @mahadevanmangalammahadevan9647
    @mahadevanmangalammahadevan9647 3 года назад

    Thanksalot

  • @camishiva641
    @camishiva641 3 года назад +1

    Canada erukkirom remba purachanaiyodu enga epady sairathu God eppady pray pannarathu help pannunga gurui

    • @SitharYugam
      @SitharYugam  3 года назад +1

      Your question will be answered soon.

  • @PROGAMER-yc2og
    @PROGAMER-yc2og 3 года назад

    thank you saamijll 🙏🙏🙏

  • @dietintamil8395
    @dietintamil8395 3 года назад

    Enka kolatheivam sir sapthakanimar nandri

  • @pasupathipasupathi6608
    @pasupathipasupathi6608 3 года назад

    🙏🙏🙏🙏🤝👍👍

  • @kalaamani5099
    @kalaamani5099 3 года назад +1

    7 blouse bits? 7 coconut and beetle leaves...