ஆடி முதல் ஞாயிறு - குலத்தைக் காக்கும் கன்னி தெய்வ வழிபாடு | Worship of Kanni Dheivam

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 643

  • @vennilag368
    @vennilag368 3 года назад +91

    எங்கள் வழிகாட்டி குருவாகிய அம்மா அவர்களுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏. என்னடா இந்த வாழ்க்கை என்று வாழ்க்கையை வெறுத்தவர்களுக்குகூட உங்கள் பதிவுகளையும், சொற்பொழிவுகளையும் கேட்கும் போது வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக மாறி விடுகிறது. அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சியும், தன்னம்பிக்கையும் பிறந்து விடுகிறது. நன்றி அம்மா 🙏🙏🙏

  • @udayakumaris5556
    @udayakumaris5556 3 года назад +2

    மறந்து போன வழிபாடுகளை மிகச் சிறப்பாக எடுத்துரைத்த தங்களுக்கு நன்றிகள் பல 🙏

  • @sakthilifestyle1997
    @sakthilifestyle1997 3 года назад +3

    அம்மா நீங்கள் சொன்ன வழிபாடு முறைகள் அனைத்தும் எங்கள் ஊர் பகுதியில் நடக்கும் முறைகள் நீங்கள் சொன்ன முறைகள் அனைத்தும் உண்மை தான் எங்கள் ஊர் கன்னியாகுமரி

  • @thineshthileepan327
    @thineshthileepan327 3 года назад

    நீண்டகாலமாக இருந்தத சந்தேகம்....இன்று தீர்ந்தது.கடவுள் மாதி வந்து சொன்னீர்கள். மிக்க நன்றி....

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад

    Madam
    எனக்கு மிகவும் தேவையான பதிவைத் தந்ததற்கு நன்றி. அனைவருக்கும் தெரிய வேண்டிய சிறப்பான பதிவு. வாழ்க வளமுடன்

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 3 года назад +1

    நன்றி அம்மா. முதல் முறையாக இபூஜை கேள்விபடுகின்றேன். மிக்க நன்றி. 🙏

  • @pushpakadhir6328
    @pushpakadhir6328 3 года назад +1

    வணக்கம் அம்மா இந்த பதிவு மிகவும் முக்கியமான பயனுள்ள பதிவு அம்மா இந்த வழிபாட்டுயாரை கேட்பதும் என்றுதெரியாம இருந்தோம் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ரொம்ப நன்றி அம்மா 🙏💕🌺🌺

  • @ammanpoojaigal3625
    @ammanpoojaigal3625 3 года назад +3

    *🙏🏻நான் நிறையா யூடியுப் சேனல்கள் -ல வீடியோஸ் போட்டு இருக்கேன் ஆனால் இதுல வந்த ஆதரவை மாறி எதுலையும் வரவில்லை.....! 😍வெரும் இரண்டு வாரம் தான் ஆச்சு இதற்கே இவ்வளவு ஆதரவா.....! 🥰எனக்கு ஆதரவு செய்யும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள் 🙏🏻*

  • @inihoneyallinall7766
    @inihoneyallinall7766 3 года назад +19

    காலை வணக்கம் அம்மா

  • @subbuuma5215
    @subbuuma5215 3 года назад +1

    அம்மா வணக்கம் மா...உங்களுடைய பதிவுக்காக காத்துட்டு இருந்தேமா...என்னதா உங்களொட பழைய பதிவு பார்த்தாலும் புதிய பதிவு வத்தாலே ஒரு மகிழ்ச்சி மா.....

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy7654 3 года назад

    உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றையும் தவறாமல் பார்த்து வருவதுடன் பின்பற்றக்கூடியவற்றை செய்தும் வருகிறேன். என்னை வழிப்படுத்துவதற்கு மிக்க நன்றி அம்மா. தொடர்ந்தும் ஆடி மாத விசேஷ நிகழ்வுகள் பற்றிய பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

  • @rajalakshmisundararaj556
    @rajalakshmisundararaj556 3 года назад +1

    Amma miga miga nandri amma. Enathu malukku thangal sonnathu pol than thirumanam thallikonde pogirathu. Nan nalai intha kanni poojai seithu vazhipada pohinren. Thangalum enathu magal lakshmipriyavukka vendi kolavum. Mikka nandri amma.

  • @kanmanixlla-2748
    @kanmanixlla-2748 3 года назад +3

    Amma meenakshi amma vazhipaattai patri neengal innum kooravillai ye eppoludhu kooruveergal🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 3 года назад +1

    அருமையான பதிவு அம்மா
    ஓம் ஸ்ரீ அய்யனார் ஸ்வாமியே நமஹ🕉️🔱🙏

  • @hariharan8952
    @hariharan8952 3 года назад

    அம்மா எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் சரியான நேரத்தில் இந்த பதிவு இருந்தது நன்றி அம்மா

  • @ramakrishnankrishnan1352
    @ramakrishnankrishnan1352 3 года назад

    இன்றைய பூஜை இனிதே நிறைவடைந்தது மிக்க மகிழ்ச்சி அக்கா

  • @radhavenkat3245
    @radhavenkat3245 3 года назад

    இனிய காலை வணக்கம் அம்மா.... மிக நன்று வாழ்க வளமுடன்....🌺🙏🌺🙏🌺🙏

  • @vlakshmi6763
    @vlakshmi6763 3 года назад +1

    பயனுள்ள பதிவு தந்தமைக்கு நன்றி அம்மா

  • @kamalaarjuna4680
    @kamalaarjuna4680 3 года назад +1

    Thank you Mdm. Very clear guide and explanation. May God bless all.

  • @thanuthanu406
    @thanuthanu406 3 года назад +1

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @sathishvelu4446
    @sathishvelu4446 3 года назад +1

    Amma vanakkam first comment I am happy

  • @dhanabalan7382
    @dhanabalan7382 3 года назад

    இனிய காலை வணக்கம் அம்மா மிகவும் நல்ல பதிவு நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் வாழ்கவளமுடன்

  • @smurugeswari9983
    @smurugeswari9983 3 года назад

    Amma nan 3 years unga vedio parthu athai follow panren....I am so happy Amma...unga vedio Ellam romba usefull for me..
    Enga annan thambi Ku marriage aagala romba kastama irukku Amma..

  • @venkatselvi.v1949
    @venkatselvi.v1949 3 года назад +1

    மிக்க நன்றி. மகிழ்ச்சி ,

  • @skarthik1965
    @skarthik1965 3 года назад

    Amma, yengal veetil oru kaadoola karugumani yendru solla padura kanni deivam iruku.... Naan Madurai person thaan...
    Inda aandu than naa inda procedure follow panna poren.... Yengal veetil continousaa marriage problems iruku....
    Naalla time le nenga poojai procedure sonninga amma
    Thanks a lot ammma

  • @senthilkumark4773
    @senthilkumark4773 3 года назад

    Nan manasula ninichen athukula neenkalae soliteenka thank you amma. Useful message amma.

  • @namahte5478
    @namahte5478 3 года назад

    In the past few years I have learnt so many wonderful practices from you and incorporated it in my daily lifestyle even while staying abroad... very thankful 🙏🏼🙏🏼🙏🏼 and looking forward to more such eye openers 🙏🏼🙏🏼🙏🏼. Vaazgha Valamudan, May you have the energy and health to post many more such wonderful videos.

  • @shyamalanatarajan4884
    @shyamalanatarajan4884 3 года назад

    Thank you very much maa for your timely guidance. Surely this will help for my brothers marriage

  • @sathiyajanaki4303
    @sathiyajanaki4303 3 года назад +1

    அம்மா மிக்க நன்றி அம்மா

  • @drnalinisavithapari3183
    @drnalinisavithapari3183 3 года назад

    Thank you so much nam..really you words is soothing balm for broken hearts..really giving positivity to us

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 года назад

    மிக்க நன்றி அம்மா! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bandiyanrajan7115
    @bandiyanrajan7115 3 года назад +2

    Happy morning Amma

  • @tamilarasi8246
    @tamilarasi8246 3 года назад

    So sweet amma unga sirippu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathe413
    @revathe413 3 года назад

    Amma romba nandri ma elimaya poojai seiya solldringa amma kanni Swamy Vashi padarom ammanalini en vendudhal niraya aasivadhingal amma🙏🙏🙏

  • @tanishsulchona5597
    @tanishsulchona5597 3 года назад

    மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏நல்ல பதிவு

  • @rajeshwarivenkatesh7468
    @rajeshwarivenkatesh7468 3 года назад +1

    Romba nandri madam.
    First time in life m going. My life is a drastic one.
    As per your guidance I hv done pooja first time.
    Astrologer sonnangah at the same time ur video was very useful to me.
    It's a nostalgic moment and recollection in my life
    Tnku once again dear sister 😍

  • @cutiepie-px6uz
    @cutiepie-px6uz 3 года назад +1

    Akka neenga solkinra Anmeega thagavalkal anaiththum migavum payanaka ullathu...
    Enakku oru siriya vendukol
    Vetti verin magaththuvam patri therinthu kolla vendum
    neenga koorinaal miga sirappaka irukkum...

  • @dummygaming9584
    @dummygaming9584 3 года назад +2

    Amaa unga vedeo ellame naa parpen enaku roompa pudikum ovoru vedeo follow paniyiruken

  • @sathishkumark7885
    @sathishkumark7885 2 года назад +2

    நாங்கள் வருடம் ஒரு நாள் மட்டும் எங்கள் வீட்டு கன்னி தெய்வம் மீனாட்சிக்கு கரகம் பாலித்து கும்பிடுவோம்🙏🙏🙏🙏

  • @meenakumarisaravanan2569
    @meenakumarisaravanan2569 2 года назад +1

    Azhagana vilakkam nandri Mam 🙏🏼😘

  • @arunrick4897
    @arunrick4897 3 года назад

    நன்றி சகோதரி
    உங்க தொண்டு தொடர வேண்டும்
    எல்லா தெய்வ ஆசிர்வாதம் உங்களுக்கும் எங்களுக்கு கிடைக்க வேண்டும் குரு சரணம்

  • @vinukrishna6858
    @vinukrishna6858 3 года назад +2

    Thankyou Mam ❤️❤️🙏

  • @prabham5580
    @prabham5580 3 года назад +1

    Super amma கோடி நன்றிகள்

    • @raaja7700
      @raaja7700 3 года назад

      ஆடி பெ ருக்கு செவ்வாய் கிழமை வருகிறது கயறு மாற்றலாமா

  • @maheswarirajendran6544
    @maheswarirajendran6544 3 года назад +1

    எப்படி கும்பிடுவது என்று தெரியாமல் இருந்தோம். இப்போ தெரிந்தது மிக்க நன்றி அம்மா.

  • @kanagavalli7999
    @kanagavalli7999 3 года назад

    இந்த பதிவுக்கு மிக்க நன்றி

  • @sakthijai8568
    @sakthijai8568 3 года назад +1

    Madam very nice information and thanks you for the information 🙏🙏🙏

  • @targetengineeringservices3674
    @targetengineeringservices3674 3 года назад

    Romba naal ethir partha pathivu ...nandri amma

  • @sunithadevi4013
    @sunithadevi4013 3 года назад

    Good and first information for me 🙏🙏👍😊❤️thank you

  • @vishvith
    @vishvith 3 года назад

    வணக்கம் அக்கா. மிகவும் அற்புதம் நன்றி.....

  • @mithransvideo8754
    @mithransvideo8754 3 года назад

    நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 года назад

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @nagakali3184
    @nagakali3184 3 года назад

    அம்மா வெள்ளிக்கிழமை பதிவு 🔱

  • @Deepak66718
    @Deepak66718 3 года назад +4

    அம்மா சண்முக கவசம் பற்றிய பதிவு போடுங்கள்

  • @vimaladevi959
    @vimaladevi959 3 года назад

    🙏🌹🌼 Nanri sakothare 🌼🌹🙏

  • @saravananarpati2922
    @saravananarpati2922 3 года назад +1

    Super Amma 👌🙏🙏🙏🙏🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 года назад

    நன்றி அம்மா 💐🙇🙏

  • @ravishankarshankar7572
    @ravishankarshankar7572 3 года назад +3

    Om shakti

  • @karunamoorthyganesh5385
    @karunamoorthyganesh5385 3 года назад +10

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைடுத்த பிரசித்திபெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் பற்றி சொல்லுங்கள்

  • @inihoneyallinall7766
    @inihoneyallinall7766 3 года назад +1

    ist view ,1st like and1st comment

  • @ganesharumugam3543
    @ganesharumugam3543 2 года назад

    தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் அம்மா

  • @thiyaguchandran2509
    @thiyaguchandran2509 3 года назад +6

    அங்காளம்மன் சிறப்பு பற்றி தயவு செய்து சொல்லுங்க

  • @banu4457
    @banu4457 3 года назад

    மிகவும் அருமை யாகசொல்கிறிகள்மிக்கநன்றிஅம்மா

  • @vidhyasekar3235
    @vidhyasekar3235 3 года назад +1

    Nala thagaval amma

  • @loganayahi3066
    @loganayahi3066 3 года назад +1

    Nantry akka 🙏🙏🙏💖👌

  • @its_me_aparaajithaa
    @its_me_aparaajithaa 3 года назад

    மிக்க நன்றி அம்மா❤️

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 года назад

    NANDRI Mangai Nandri Villakkam NANDRAGA ULLATHU

  • @jothikannan8487
    @jothikannan8487 3 года назад

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @dvdv634
    @dvdv634 3 года назад

    Good morning amma rompa nanri amma

  • @rajalakshmisundararaj556
    @rajalakshmisundararaj556 3 года назад

    Amma vanakkam.Thangal kuriya kanni poojai nan enathu magalukkaha indru seithen .Nallabadi oru kuzhthai ammanaga varavazhaithu appadiyae seithu ammanai kumbiten thaye .Enakku ithai patri onrum theriyathu. Anal ippothu thangal engaluku nalla vazhiyai katiyullergal.Ayiram kodi namaskarangal amma.🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @martinamayuri
    @martinamayuri 3 года назад +1

    Nandri Amma 🙏🏼

  • @chitra5499
    @chitra5499 3 года назад

    🙏🙏🙏🙏 மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏 Mam

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 года назад

    நன்றி அம்மா 😍😍😍😍

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 3 года назад

    அம்மா ரொம்ப நன்றி

  • @mythreyesrinivasan2105
    @mythreyesrinivasan2105 3 года назад

    அற்புதம் அருமை🙏

  • @karishmamv8952
    @karishmamv8952 3 года назад

    Rompa nantri amma....Naanga enga ooril seivom..Aanaal intha maathiri seiya maattom..Irunthaalum amma neenga sonna maathiri naan seigiren...

  • @umamahesvarib1120
    @umamahesvarib1120 3 года назад +1

    வணக்கம் சகோதரி ஒவ்வொரு நாளும் உங்கள் பதிவுகள் மிகவும் அருமை என் மகளுக்கு26 வயது ஆகிறது BEபடித்துஇருக்கிறாள்
    அவள் அரசாங்க வேலைகிடைக்க வேண்டும் என்று ஐந்து வருடங்களாக படித்து வருகிறாள் இன்னும் கிடைக்கவில்லை ஒரு மார்க் இரண்டு மார்கில் கிடைக்கவில்லை எனக்கு ஆறுதல ஒரு வழி செல்லுங்கள் அவள் மிகவும் வருத்தபடுகிறாள்

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES 3 года назад

    பயனுள்ள தகவல். நன்றி சகோதரி..

  • @subbuuma5215
    @subbuuma5215 3 года назад

    ரொம்ப நன்றி மா.....

  • @harishg7859
    @harishg7859 3 года назад +1

    அம்மா இந்த உலகின் சித்தர்களால் பூஜை செய்ய பட்ட வாழை பெண் தெய்வம் பற்றிய ஒரு பதிவு பேடுங்க அம்மா 🙏...

  • @vijayadravid4610
    @vijayadravid4610 3 года назад

    நல்ல பதிவு அம்மா நன்றி வணக்கம்

  • @sudharaju4559
    @sudharaju4559 3 года назад +1

    Thanks amma 🙏🙏🙏

  • @cookingsouthstyle1257
    @cookingsouthstyle1257 3 года назад +1

    Thankyou Amma 💐💐💐

  • @yoga5556
    @yoga5556 2 года назад +1

    Vanakkam Amma
    Pls. Give speech about SABTHA MATHAR VAZHIPADU.
    Thank you

  • @sujathaparthasarathy5510
    @sujathaparthasarathy5510 3 года назад

    Vanakkam Amma🙏

  • @p.sankareswari7525
    @p.sankareswari7525 3 года назад

    நன்றி அம்மா

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏 Athma Vannakkam amma. Arumaiyana villakkam amma.🙏🙏

  • @balasundarammariappan4284
    @balasundarammariappan4284 3 года назад

    காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @kannatha548
    @kannatha548 2 года назад +1

    வாழைப்பரமேஸ்வரி குழந்தை 9 வயசு 16 to 20 கன்னியாகுமரியம்மா கன்னிகாபரமேஸ்வரியம்மா தாய் அம்மா சமயபுரத்தம்மா சுமங்கலி

  • @mydaughters5985
    @mydaughters5985 3 года назад +1

    நல்ல பதிவு

  • @divyaprasath4677
    @divyaprasath4677 3 года назад +1

    Nanri amma

  • @govindarajgovind7227
    @govindarajgovind7227 3 года назад +1

    Tp அம்மா

  • @hemalathag9806
    @hemalathag9806 3 года назад +1

    Amma Ungal Saree very very Beauty ful and Ungal Speech very very good and super

  • @shakthissamayal4244
    @shakthissamayal4244 3 года назад +5

    Mam... சப்த கன்னிகள் பற்றி சொல்லுங்க

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 года назад

    My miniature cooking wishing you.... super 👏

  • @r.vasanthi8254
    @r.vasanthi8254 Год назад

    அம்மா நன்றி

  • @alaguchidambaram8028
    @alaguchidambaram8028 3 года назад

    அருமையான பதிவு அம்மா

  • @xlcm.sakthixicm.sakthi5296
    @xlcm.sakthixicm.sakthi5296 3 года назад

    Good morning amma super 👌 😊

  • @mahad6876
    @mahad6876 3 года назад +1

    Vanakam amma

  • @aanmeegakurippugalchannel7270
    @aanmeegakurippugalchannel7270 3 года назад +1

    Namashkaram Wonderful

  • @vasanthiseenu2683
    @vasanthiseenu2683 3 года назад

    நன்றிஅம்மா