Nalladhu Kanne - நல்லது கண்ணே Song |4K VIDEO |
HTML-код
- Опубликовано: 14 окт 2024
- Lyrics: Nalladhu Kanne SDHQ Tamil lyrics
TMS, P.Susheela
Movie: Raman Thediya Seethai
Music: M. S. Viswanathan
Singer(s): T. M. Soundararajan, P. Susheela
Lyricist: Kannadasan
Nalladhu kanne
kanavu kanidhadhu nandri unakku
uravil yezhundhadhu anbu vilakku
yenadhu madiyinil vaa...
seethaa... seethaa... seethaa... seethaa...
Nalladhu kannaa
kanavu kanindhadhu nandri unakku
uravil yezhundhadhu anbu vilakku
raamaa... raamaa... sri raamaa...
Nalladhu kannaa
kanavu kanindhadhu nandri unakku
uravil yezhundhadhu anbu vilakku
yenadhu madiyinil vaa...
raamaa.. raamaa... sri raamaa...
Kaalodu kaalgal pinna
oorkolam pogum megam
kaalodu kaalgal pinna
oorkolam pogum megam
Maappillai pennodu
maappillai pennodu
panneeril neeraada chelgindradho
Nalladhu kanne
kanavu kanidhadhu nandri unakku
uravil yezhundhadhu anbu vilakku
yenadhu madiyinil vaa...
seethaa... seethaa... seethaa... seethaa...
Thedum uravugal iravai ninaindhu
vaadum nilai kanden
thedum uravugal iravai ninaindhu
vaadum nilai kanden
Paadum paravaigal paniyil vizhundhu
koodum suvai kanden
paadum paravaigal paniyil vizhundhu
koodum suvai kanden
Thevaigal aayiram
Paarvaiyil theerumo
Thevaigal aayiram
Paarvaiyil theerumo
Nalladhu kannaa
kanavu kanindhadhu nandri unakku
uravil yezhundhadhu anbu vilakku
yenadhu madiyinil vaa...
raamaa.. raamaa... sri raamaa...
Maalai pozhudhinil mannanin maarbil
manjal padhiyaadho
Kaalai pozhudhilum katti anaithu
kanghal sivakkaadho
Neenda naal vaazhvinai
Vendinen vandhadhu
Neenda naal vaazhvinai
Vendinen vandhadhu
Nalladhu kanne
kanavu kanidhadhu nandri unakku
uravil yezhundhadhu anbu vilakku
yenadhu madiyinil vaa...
seethaa... seethaa... seethaa... seethaa...
Movie : Raman Thediya Seethai
Song : Nallathu Kanne
Singers : TMS, P. Susheela
Music : M. S. Viswanathan
Uploaded by @Shanthi20
M:ஆ..ஆஆஆ..ஆஆ..
F: ஆ..ஆஆஆ..ஆஆ..
M: ஓஹோ..ஓஹோ..ஓஹோ
F: ஆஹான்.. ஆஹான்.. ஆஹான்
M: ஓஹோ..ஓஹோ..ஓஹோ
-MUSIC-
M: நல்லது கண்ணே!
கனவு கனிந்தது நன்றி உனக்கு!
உறவில் எழுந்தது அன்பு விளக்கு!
எனது மடியினில் வா!
சீதா... சீதா... சீதா... சீதா...!
-MUSIC-
F: நல்லது கண்ணா!
கனவு கனிந்தது நன்றி உனக்கு!
உறவில் எழுந்தது அன்பு விளக்கு!
ராமா... ராமா... ஸ்ரீ ராமா...!
நல்லது கண்ணா!
கனவு கனிந்தது நன்றி உனக்கு!
உறவில் எழுந்தது அன்பு விளக்கு!
எனது மடியினில் வா!
ராமா... ராமா... ஸ்ரீ ராமா...!
Uploaded by @Shanthi20
M: காலோடு கால்கள் பின்ன
ஊர்கோலம் போகும் மேகம்!
காலோடு கால்கள் பின்ன
ஊர்கோலம் போகும் மேகம்!
F: மாப்பிள்ளை பெண்ணோடு
மாப்பிள்ளை பெண்ணோடு
பன்னீரில் நீராடச் செல்கின்றதோ?
M: நல்லது கண்ணே!
கனவு கனிந்தது நன்றி உனக்கு!
உறவில் எழுந்தது அன்பு விளக்கு!
எனது மடியினில் வா!
சீதா... சீதா... சீதா... சீதா...!
Uploaded by @Shanthi20
F:தேடும் உறவுகள் இரவை நினைந்து
வாடும் நிலை கண்டேன்!
தேடும் உறவுகள் இரவை நினைந்து
வாடும் நிலை கண்டேன்!
M: பாடும் பறவைகள் பனியில்
விழுந்து கூடும் சுவை கண்டேன்!
பாடும் பறவைகள் பனியில்
விழுந்து கூடும் சுவை கண்டேன்!
F: தேவைகள் ஆயிரம்
M: பார்வையில் தீருமோ?
F: தேவைகள் ஆயிரம்
M: பார்வையில் தீருமோ?
F: நல்லது கண்ணா!
கனவு கனிந்தது நன்றி உனக்கு!
உறவில் எழுந்தது அன்பு விளக்கு!
எனது மடியினில் வா!
ராமா... ராமா... ஸ்ரீ ராமா...!
Uploaded by @Shanthi20
F: மாலைப் பொழுதினில் மன்னனின்
மார்பில் மஞ்சள் பதியாதோ?
M: காலைப் பொழுதில் கட்டியணைத்து
கண்கள் சிவக்காதோ?
F: நீண்ட நாள் வாழ்வினை
M: வேண்டினேன் வந்தது!
F: நீண்ட நாள் வாழ்வினை
M: வேண்டினேன் வந்தது!
M: நல்லது கண்ணே!
கனவு கனிந்தது நன்றி உனக்கு!
உறவில் எழுந்தது அன்பு விளக்கு!
எனது மடியினில் வா!
சீதா... சீதா... சீதா... சீதா...!
Both : ஆஹான்.. ஆஹான்.. ஆஹான்
எவ்வளவு பெரிய உடம்பை அலேக்காக தூக்கிகிறார் நம்
தலைவர்
திரையுலகின் மன்னன் எங்கள் தங்கதலைவர் புரட்சி தலைவர்
புரட்சி தலைவர் திரும்பி பிறக்க மாட்டாரா. தங்க தலைமகன்
அழகான😍💓 பாடல் தலைவர் தலைவி. சூப்பர் ஜோடி🙏💋🍍 சூலை🙏😍 6
தலைவர் பாடல் சூப்பரோ சூப்பர் தலைவரின் நளினமும் நடனமும் தூள்
ரா ம ன் தே டி ய சீதை.1972ல்வந்தபடம்.நல்லதுகன்னேகனவுகனிந்துநன்றிஉனக்குஎனதுமடியில்வாசீதாசீதாஅருமையானபாடல்.எம்.எஸ்.வி
இசைசூப்பர்.டி.எம்.ஸ்.சுசுலா...குரல்இனிமை.பாடல்காட்சியில்அழகானமலைமேகங்கள்.........எம்.ஜி.ஆர்.சுறுசுறுப்புபானஸ்டைல்ஜெயலலிதாவின்விறுவிறுப்பானநடனம்..இந்தபாடலைநான்கேட்கும்போதுஒருசந்தோசம்..பாடலை..40.வருடமகாகேட்கிறேன்
🌹தேடும் உறவுகள் ! இர வை நினைந்து ! வாடும் நிலை கண்டேன் ! பாடு ம் பறவைகள் ! பனியில் விழுந்து ! கூடும் சுவை கண்டேன் ! தேவைகள் ஆயிரம் ! பார்வையில் தீருமோ ?💐😝🤗😎😘
இதை விட என்ன வேண்டும்
எனது ஃபேவரிட் பாட்டு எப்பொழுதும் ரசித்து கேட்பேன் கேட்டு கேட்க மகிழ்ச்சி ததும்பும் கவலை அனைத்தும் பறந்து போய்விடும் வாழ்க இதய தெய்வமே
Yes. & வாலிபக் கவிஞர்,TMS அவர்கள் PS அம்மா,மெல்லிசை மன்னர்
Superb nice song and voice and 🎶 and Jodi 23.1.2024
பாடல் ஜோடியும், ஆடல் ஜோடியும் Wonderfull
நன்றி 🙋♀️🙏
டி எம் எஸ் சீதா சீதா சீத்தா என்று பாடும் அழகே தனி வேற level அவரை தவிர வேறு யார் பாட இயலும் அவர் ஒரு அவரை.
டி எம் எஸ் பீ சுசிலா அம்மா குரலில் பாடிய பாடல் இனிமையான பாடல் புரட்சி தலைவர் எம்ஜிஆர் புரட்சி தலைவி ஜெயலலிதா இருவரின் நடிப்பில் நடிப்பில் பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
எல்லாரும் செட் போட்டு பாட்டு எடுப்பாங்க.இயற்கையே செட் போட்டுக்கொடுத்தது இந்த பாட்டுக்குத்தான்.அடடா!அழகு அள்ளிகிட்டு போகுது.👌👌👌👌👌
இந்த மாதிரியான பாடல்களை
இரவில் கேட்கும்போது மனது இனிமையான உள்ளது.
வாழ்க வளமுடன்
Intha song ❤ennaku rombha putikuem 😊 Iam 90s kits
சொர்க்கம் எங்கே என்று தேடி போக வேண்டாம்.இப்படிப்பட்ட பாடல்களை கேட்டு ரசித்தாலே போதும்.இப்படி நல்ல நல்ல பாடல்கள் பதிவேற்றம் செய்து தரும் உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் வழவேண்டும்.
Yes
@@ravichandiransr5322and all d
Last😊
and you
😊
அழகு ஜோடிகள் Super O Super.
யப்பா TMS & PS SUPER
நல்ல மெலடி நல்ல இசை அருமையான காட்சி.
EVERGREEN MGR LEGEND. Beautiful song
Msv TMS மற்றும் சுசிலா ஆகியோர் கூட்டணியில் மற்றும் ஒரு மிக சிறந்த பாடல்.
புரட்சித்தலைவரையும்
புரட்சித்தலைவி யையும்
எவ்வளவு அழகாக காட்டமுடியுமோ அவ்வளவு அழகாக காட்டிய பதிவிட்ட உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
🙄
ற
@@rajendran8853 thanq
@@gajagaja6225 நன்றி
காஷ்மீர் அழகா புரட்சி தலைவர் அழகா நிச்சயமாக என்றென்றும் மக்கள் திலகம் நீங்கள் தான்
அழகான அமைதியான சூப்பர் பாடல் என்ன.அழகு
காலத்தால் என்றுமே அழிக்க முடியாத, நீக்க இயலாத நினைவுக் கல்வெட்டுக்கள் குண்டாக இருந்தாலும் நளினத்துடன் என்ன ஒரு அழகான அசைவுகள்.
அழகோ அழகு
ஆஹா.......
😊😊
What a lovely song by msv the great
Tms and suseela have sung so sweetly. Mgr and Jayalalithaa looking good
All time favourite song
தங்கத்தாரகை ஜெயலலிதா கொள்ளை அழகு.
Melody,meaning& marvelous actors are the plus of this evergreen hit
எம்.ஜி.ஆர் என்ன தேஜஸ்... என்ன ஒரு அழகு... நளினமான நடனம்... இனிமையான பாடல். எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
0
@@aravindhas3921 எஒஒஒஒஎஒெஒஒஔண
He was not only handsome, even his thoughts on poor was exemplary and I have not seen a single person who can match him.
Yes sir, it's God's gift, he born handsome, smart and energetic, even in old age born 🤠 great 😃😃😃👍.
சுசீலா அம்மா குரல் அருமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை❤❤
அழகான பாடல்
இந்த படம் முதலில் வெளி வந்த போது பார்த்தது...இப்போது தான் மீண்டும் யூடியூப் வழியாக பார்க்கிறேன். புது படம் பார்த்த உணர்வு. இப்போது வரும் பாடல்கள்...?
அன்றைய மகிழ்ச்சி சந்தோசம் இன்று இல்லையே? அந்த காலம் திரும்பி வரவே வராதா?
மனம் தான் காரணம் இப்பாடல் எப்போது கேட்டாலும் மகிழ்ச்சியே
MY GOD OF MGR
SUPER SONG
WELL DANCE
MSV IN LEGEND
GOOD PHOTOGRAPHY
AGAIN AGAIN SEE A SONG
அருமை
எவரெஸ்ட் சிகரத்தை விட அழகு புரட்சி தலைவர்
அம்மையார் நடனம் சூப்பர்
Beautiful song TMS& P.SUSILA Amma super msv sir music MANIRAJPANDIYAN karaikudi
பாடல் ரெக்கார்டிங்கில் வசதி இல்லாத காலத்திலேயே நம்மெல்லிசை மன்னர் இசை ராஜாங்கமே செய்துவிட்டு சென்றுவிட்டார்கள். இந்த பாடல் MGR ன் அசைவு (டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்)களை இன்றைய நடிகர்கள் நடித்தாலும் அது எடுபடவில்லை. அப்பப்பா என்ன அருமையான பாடல் கேட்க கேட்க இனிக்கும்.
।
इस
MSV யை பாராட்டுங்கள். ஆனவசியமா MGR ஐ புகழ்கிறீர்கள். நடிப்பு என்ற வார்த்தைக்கு இலக்கணமே தெரியாதவர் உங்கள் MGR
Poda venna@@g.josephfernandez9921
Super
தலைவர் எம் ஜி ஆர் பாடல்🎶🎶🎶🎶🎶 அனைத்தும் அருமை
இன்றும் எனது காதலிக்காக பாடியது போலவே உள்ளது.
மாலைப்பொழுதினில் மன்னனின் மார்பில் மஞ்சள் பதியாதோ? காலைப்பொழுதில் கட்டியணைத்துக் கண்கள் சிவக்காதோ? என்ன ஒரு ரசனை பாருங்களேன்...
Super song
Lovely melodious song by msv and well sung by tms and suseela
MGR and Jayalalithaa are so beautiful and also the Kashmir valley
Very good 👍 mgr jayalalitha
Excellent video quality
திரைத் துறையிலும் அரசியலில் லும் இந்தியாவின் முதல் நிலையில் இன்று ம் உள்ள வர் எங்கள் தங்கம் புரட்சி தலைவர் பொன்மனச் செம்மல் மட்டுமே
M s v is god's gift to us.what an imagination of melody!That is why he stands apart from others.
கர்ம சிரைத்தையாக பாடல்களை உருவாக்குவது; திரைக்கதைகளை வடிவமைப்பது இவை இரண்டும் புரட்சி தலைவரின் வெற்றிக்கு முக்கிய காரணம்
Susheela ma'am voice is purely divine soft
இந்த பாடலின் ...முன்னால்வரும் வசனம் இப்போது தான் கேட்கிறேன்..! அருமை
Ilathambi inthapafathila oruperiyamàvum oruperiyavarum pesenavasànamthan athu
Lovely song very very super hero. 🙏🙏🙏❤️❤️👌👌♥️👍👍👍
My. Favorite. Song. Super
Wonderful song sung by TMS
❤enna sethavddipadal poddathu mthiyam unkeda sa veda❤
My very favourite song thank you
Ramachandran(MGR)Sita (jayalalitha )❤❤ Thalaivii Thalaiva ❤❤🙏🏻🙏🏻long live
தலைவா நீ போயிட்ட
நாங்க லோல் பட்டுட்டு
இருக்கோம்யா
🤣
J and mgr sema jodi jey madam enna oru stylish performance mgr also
Evvalavu arumayana padal, Ayya MGR vazhka 🙏❤👌👍
ஆயிரம் ராஜாக்கள் எழும்பினாலும் இந்த மன்னரின் இசை அமைப்பை நெருங்கவே முடியாது.
உண்மை தான் நண்பரே.
1000% உண்மை
மிகவும் சரி. இந்த மாதிரி ஒரு மெட்டை யாரும் கனவில் கூட போட முடியாது. அந்த சிறிய கிதார் இடை சொருகல் பத்து ஆஸ்கார் விருது கொடுக்க வேண்டும் மன்னருக்கு
Melody beyond ages.Who is more beautiful out of this pair.
இனி ஒரு ஜென்மம் வேண்டும்..
மீடியா மியூசிக் கின் வீடியோ ஒவ்வொன்றும் , Colour attractive, figure(hero, heroine) clarity, sound effective. பாடல் கேட்க, வீடியோ பார்க்க ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு. Effort is super
Nandrigal
MSV- TMS - Susheela - MGR - JJ Magic.
The World May Change. But These Songs Will Always Remain Fresh. 👍👍👍👏👏👏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
super mgr sri,
இதில் எம்ஜிஆர் அப்பாவின் ஸ்டெப்ஸ் சூப்பராருக்கும்! கண்ணுக்குக் குளிர்ச்சியான வண்ணமானப்பாடல் காட்சிகள்! இசையும் டிஎம்எஸ்சுசீமாக்குரல்கேஉம்ஆஹா! எம்ஜிஆர் அப்பா ஜெய லலீதா நல்ல ஜோடி 💑!!! நன்றீ 👸 🙏
🌱🌱🎸🎻✌✌
Madam MGR ஒரு cinema ⭐ star மட்டுமே இல்லை MGR ஒரு சேரன் ராஜா , இது போன்ற ஒரு தல இனி நம் நாட்டில் பிறக்க மாட்டார்கள். நீங்க எப்படி இருக்கீங்க?
@@subramanismani3109 super mgr sri
Mgr
அழகான பாடல். இனிய🙏 🍳☕️காலை முதல் வணக்கம். பூர்ணிமா🙏 அவர்களே🙋🙏
Ulagam irukkum varai nenjil niraindha jodigal, marakka mudiyaadha jodigal.
Him alaya song thanks
மிக இனிமையான பாடல்👌
Personality means Puratchi Thalaivar,such as Fitness,colour,style,always cute etc., Excellent song,music and outdoor shooting
Super song
🎉 evergreen
Very beautiful song my all time favourite
Mgr jaya very nice😅
Beautiful mgr super and stilish dance movement
மரணத்துக்கே மரணத்தை கொடுத்த மக்கள் திலகம் பொம்மன் செம்மல்.
( எம்ஜிஆரின் மாணவன்.
புரட்சித்தலைவரும்
புரட்சித்தலைவியும்
அசித்திய அசாத்திய பாடல் வாழ்க்கை தத்துவம்
தொடக்க உரையாடலை
கேட்டாலே போதுமே
என்றும் என் நினைவில் புரட்சித்தலைவரும்
புரட்சித்தலைவியும்
பாடலும்
❤
@@RichardRajan-qt2ez thanq
Super maassss quality songs calechan bro valtthukkal
Super xFine 💪👍❤️
46ல் காமராஜா் முதல் ௮ண்னாதுரை கலைஞா் வறை முதல்வா் ௭ண்௫ முன்மொழிந்து முதல்வா் ஆக்கிய ஹிராம் மக்கல்திலகம் நம்மோடு☕☕🍶🍶🍞🍞🍜🍵🍚🍚🍎🍏🎂
முக அழகு எவ்வளவு அழகு குண்டாக இருந்தாலும் என்னா டான்ஸ் சூப்பர்.....
ஜெயலலிதா ஒரு சிறந்த அழகி.... எம்ஜிஆரும் சின்னப்பையன் மாதிரி சிக்குன்னு இருக்காரு அற்புதம்...
Sweet song enjoyable tms fan
தலைவர்
தலைவியின் அற்புதமான பாடல்
Two Ex CM's of Tamil nadu singing and dancing together.. Nice.
What a beauty N LOV OF MGR AMMA JAYALALITHA the film industry ❤️ has lost a icon rip 🙏
Jaisairam Entha mathiri kulamagal enge? Enru
சூப்பர் சாங் சூப்பர்
Wow.. Superb song..
Love this ever green song .
Nankonduvaruvan vantha therum ok ma❤❤❤❤❤❤❤
Wonderful song 🎵
MGR.kalalil Vila vendum
Evergreen old song
SUPER
FANTASTIC
EXCELLANT
WOW B B .......
70 ,80, ek kaala Kattagal eni eppothum. Varaathu?
Excellent Song
படம் ஏதோ புது படப்பாடல் போல இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இயற்கையான நடிப்பு. பாடல் வரிகள் அருமை. கண்ணதாசனா, வாலியா தெரியவில்லை. இப்போது படங்களில் ராமா, சீதா போன்ற வார்த்தைகளை பார்க்க முடியாது. காரணம் திரைப்பட உலகம் இந்து விரோதிகளிடம் சிக்கியுள்ளது.
உண்மைதான் நண்பரே நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
எப்போதும் புதியதாக இருக்கும் மெல்லிசை மன்னரின் மாயாஜால பாடல்
MSV isaiyin PITHA MAHAN
Definitely
Super
Look at the salute ❤❤
I like very much this song Location of this song totally all places for. Seeing is very much brautiful
One and only MGR