THF:சாந்தோம் தேவாலயம் (St. Thomas Cathedral Basilica)

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • THF Heritage videos are produced and released by Tamil Heritage Foundation (Dr.K.Subashini)
    Visit www.tamilherita...
    This video is recorded on 12.12.2016

Комментарии • 7

  • @sthanislas2576
    @sthanislas2576 6 лет назад

    தமிழ் பண்பாட்டு வளர்ச்சிக்கு மிக முக்கியமான பதிவுகள்

  • @poomall3050
    @poomall3050 4 года назад

    Narration in a respectable voice and language by the programmer is fine. Maintain the same in all other programmes so as to bring the value of the matter.
    Father also explained every history in their traditional and dignified character. Fine and peaceful.

  • @devapriyasolomon
    @devapriyasolomon 6 лет назад +2

    தோமோ நடபடிகள் நூல்(Acta Thoma), தோமோ மரணம் அடைந்தது எனச் கூறி உள்ள நாடு ஒரு பாலைவன நாடு, அரசி- குழந்தைகளை சூனியம் வைத்தார் என மரண தண்டனை கொடுக்கப்பட்டு, மலைமேல் வீரர்களால் கொல்லப்பட்டார் எனக் கதை.
    The Ninth Act: of the Wife of Charisius.
    87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman Ieapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, Thou Art Come Into A Desert Country, For We Live In The Desert..
    திருமயிலைத் திருத்தலம்- இலக்கிய, வரலாற்றுப் பார்வை,
    பேராசிரியர். Dr.சு.ராஜசேகரன்.,1989,
    Doctral Thesis done in 1986, on the Same name at Madras University, the Author was then working as Tamil Professor at Nandanam Govt. Arts College, Chennai.
    The Author Analyses various Stone Inscriptions and Archeological findings from Kapalishwarar Temple and Santhome and gives his views.
    இப்போதுள்ள கபாலிசுவரர் கோயில், நாயன்மார்களால் பாடப் பெற்ற பழைய கபாலிசுவரர் கோயில் என்ற பொதுவான நம்பிக்கை மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சாந்தோமில் கண்டெடுத்த புதைபொருள்களிலிருந்து பழைய கோயில் வேறு இடத்தில் இருந்திருக்க வேண்டும் என்றும், பெரும்பாலும் சாந்தோம் கடற்கரையாக இருக்கலாம் என்றும் எண்ண வேண்டியிருக்கிறது.. .. பழைய கபாலிசுவரர் கோயிலலின் இடிபாடுகள் இப்போதுள்ள கோயிலுக்குச் சிறிது தொலைவில் கிழக்கு திசையில் சாந்தோம் கடற்கரையருகே கண்டு எடுக்கப்பட்டதே இதற்குக் காரணமாகும்.
    1923இல் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் சாந்தோம் கதிட்ரலில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளால் கல்வெட்டுகளும், தூண்களும், சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. கல்வெட்டுகள் சிவன் கோயிலைக் குறிக்கின்றன. கற்றூண்களிலும் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. மயிலோடு கூடிய முருகர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. 1921இல் மறைத்திரு ஹோஸ்டன், சாந்தோம் கதிட்ரலில் கண்டெடுத்த வடமொழிக் கல்வெட்டு “கருவறை உட்பட எல்லாக் கட்டிடங்களும் மயிலாப்பூரிலுள்ள புகழ்பெற்ற சிவனுக்கும் பார்வதிக்கும் உரியவையாகும்” என்று குறிப்பிடுபகிறது. மற்றொரு தானக் கல்வெட்டில், “திருமயிலாப்பில் பூம்பாவை” என்று குறிப்பிடுப்படுவதாலும், பழைய கபாலிசுவரர் கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.
    அருணகிரிநாதர் திருப்புகளில் கபாலிசுவரர் கோயில் கடற்கரை அருகே இருந்தது என்று குறிப்பிடுப்படுவதால், பழைய கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும் என்று கே.வி..இராமன் கருதிகிறார். பக்கம்287,288
    இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத்துறை வெளியிட்ட சென்னை மாநிலக் கோயில்கள் (Temples of Madas State) என்னும் நூலில் காணப்படும் கருத்துக்கள் :
    கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாந்தோம் கடற்கரையிலிருந்த கோயில் போர்த்துக்கீசியர்களால் அழிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்நூல் கூறும் புதிய செய்தி, இப்போதுள்ள கபாலிசுவரர் கோயிலும் குளமும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், மயிலை நாட்டு முத்தையப்ப முதலியாராலும் அவருடைய வாரிசுகளிலாலும் கட்டப்பட்டது என்பதேயாகும். (பக்-289 - Quotes Census of India-1961; Temples of Madras State, 1 Chingleput District and Madras City, P.204)
    The Present Temple very clearly shows for Schoalrs that it was constructed only in 17th Cen. CE, few Tamil Schloars maintained that the Old Temple was in same place, and the Present Temple was constructed above it. Another Set of Scholars maintained that the Older Temple was in Sea Shore(Mostly the Present Santhome Cathedral) and the Author analyses various books on Mylapur Temple and comes to the Conclusion as below, and he before concluding quotes the Historic fact-
    போர்த்துக்கீசியர்கள் இந்துக் கோயில்களை அழித்த செய்தியைக் கேள்விப்பட்டு இராமராயர் கி.பி. 1558இல், சாந்தோம் மீது படை எடுத்துப் போர்த்துக்கீசியரைப் பணிய வைத்துப் பின்னர்ப் பழுதுபட்ட கோயில்களைப் பழுதுபார்க்க ஆணையில்ட்ட செய்தியாலும் பழைய கபாலிசுவரர் கோயில் போர்த்துக்கீசியர்களால் .(Quotes from S.Kalyanasundaram-A Short History of Mylapore page-8) அழிக்கப் பட்டது என்ற முடிவுக்கு வரலாம்.
    ஆகவே, முடிபாக, பழைய கபாலிசுவரர் கோயில், கடற்கரையருகே இருந்ததென்பதையும், கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துக்கீசியரால் அழிக்கப் பட்டதென்பதையும், கி.பி. பதினாறாம் நுற்றாண்டில் இப்போதுள்ள இடத்தில் புதிய கோயில், மயிலை நாட்டு நயினியப்ப முத்தையப்ப முதலியார் மகன் முதலியாரால் கட்டப் பெற்றது என்பதையும் தெற்றென உணரலாம். -பக்கம் 291

  • @avgkrishnan614
    @avgkrishnan614 6 лет назад +1

    போர்ச்சுகீசியர் கிறிஸ்துவ புராண நாயகன் இயேசுவின் சீடர்களில் ஒருவர் எனப்படும் தாமஸ் என்பவர் இந்தியா வந்த்தாகவும் கல்லறை இது என கதை கட்டி முன் கபாலிஸ்வரர் கோயில் இருந்த இடத்தில் சாந்தோம் சர்ச் எனக் கட்டியுள்ளது. thamilkalanjiyam.blogspot.com/2018/07/blog-post_18.html

  • @1970sugan
    @1970sugan 4 года назад

    Thiru my lai temple was destroyed where it stood in the place where this church is built.

  • @devapriyasolomon
    @devapriyasolomon 6 лет назад +1

    இஸ்ரேல் தொல்லியல் துறை பைபிள் கதைகளில் சிறிதும் வரலாற்று உண்மையும் இல்லை, இஸ்ரேலில் இறை வெளிப்பாடும் இல்லை என கூறிவிட்டது.
    ஏசு தன் பேச்சை கேட்போர் வாழும்போது உலகம் அழியும், சூரியன் இருளாகும். சந்திரன் ஒளி தராது. நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும் என்றேல்லாம் சொன்னதாக சுவிசேஷக் கதை (மாற்கு 13), ஏசு உங்கள் முன்னோர் யாத்திரைக் கதையில் மன்னாவை உண்டனர் பூமியில் இறந்தனர், என்னை உண்டால் பூமியில் இறக்க மாட்டார்கள் எனவும் கதை.
    அமெரிக்க வரலாற்று ஆய்வாளர் கருத்துபடி ஏசு இறந்து 100 ஆண்டு பின்னும் பத்தாயிரம் கிறிஸ்துவர்கள் என்ற நிலையை ரோமன் ஆட்சியில் தொட்டதாம், 4ம் நூற்றாண்டு வரை ஆண்டிற்கு 2.5% என வளர்ந்த கிறிஸ்துவம் ஆனால் ரோமன் ஆட்சி கத்தி பலம் வந்த உடன் அடுத்த 50 ஆண்டில் 10 லட்சம் என்பதீருந்து 5.5 கோடியாய், 1 - 2% இருந்து 90% ஆனது.
    4ம் நூற்றாண்டில் புதிய ஏற்பாடு தொன்மம்படியே சீடர்களிடம் ஏசு தன்னை தெய்வீகர் எனச் சொன்னதாக இல்லை, சீடர்கள் கிறிஸ்துவத்தில் சேரவும் இல்லை என பரவியபோது, ஒவ்வொரு சீடர் பெயரில் கதைகள் புனையப் பட்டது. அதில் ஒன்று தான் "தோமோ நடபடிகள்".
    வாடிகன் போப்பரசர் பதிப்பாளரின் மதிப்பு மிக்க கலைக் களஞியம் "பட்லர்'ஸ் லைவ் ஆப் செயின்ட்ஸ்" எனும் நூல்- இந்த தொகுப்பில் டிசம்பர் 21ல் தோமஸ் உள்ளதில், மற்ற 12 அபோஸ்தல்கள் போலவே தாமஸ் பற்றியும் எவ்வித நபிக்கையான உண்மையும் இல்லை என்கிறது, மேலும் தெளிவாய் தோமோ நடபடிகள்- ஆசிரியர் கப்பல் மாலுமிகளிடம் பெயர் விசாரித்து இக்கதைகளை புனைந்திருக்கலாம், உண்மை இல்லை என்கின்றனர்.
    பட்லர்'ஸ் லைவ் ஆப் செயின்ட்ஸ் அந்தப் பக்கங்கள் அனைத்தும் ஸ்கேன் செய்து இங்கு தரப்பட்டுள்ளது.
    தோமோ இந்தியா வருகை கட்டுக்கதையே - போப்பரசர் பதிப்பாளரின் நூல்
    tamilsamayam.wordpress.com/2016/07/23/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/