தாமஸ் அவர்கள் இயேசுவை போதிக்க வந்தார் பைபிள் வசனங்களை போதிக்க வந்தார் வசனத்தை கைகொண்டால் பரிசுத்த ஆவியானவரை பெறமுடியும் பரிசுத்த ஆவியானவரை பெற்றல்தான் பரலோகம் போகமுடியும் அதற்கு தண்ணீரில் மூழ்கி ஞானஸ்தானம் எடுக்க வேண்டும் அப்போதுதான் நம்முடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படும் அப்போதுதான் சிலை சுருபம் விக்கிரகம் இதை பற்றின அறிவு நமக்கு வரும் சிலை வணக்கம் சுருபம் வணக்கம் அதாவது மாதா, அந்தோனியார், வேளாங்கண்ணி போன்ற சிலை வணக்கம் செய்பவர்கள் பரலோகம் போகமுடியாது. தேவன் ஆவியாக இருக்கிறர் அவரை நாம் நம்முடைய ஆவியோடும் உண்மையோடும் தொழுதுக்கொள்ள வேண்டும்
@@JayaseelySinnappan விடுதலைப் பயணம் அதிகாரம் 20 வசனம் 4 மேலே விண்வெளியில் கீழே மண்ணுலகில் பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம் வசனம் 5 நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்கு பணிவிடை புரியவோ வேண்டாம் ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ள மாட்டேன் என்னைப் புறக்கணிக்கும் மூதாதையர்களின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன் இது 10 கட்டளை
@@isaacsunder6460விடுதலைப் பயணம் - 25 : 17, 18 & 22 (17)மேலும், பசும்பொன்னால் இரக்கத்தின் இருக்கை ஒன்று அமைப்பாய். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழமாக இருக்கட்டும். (18) இரு பொன் கெருபுகளைச் செய்தல் வேண்டும்; இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாக அமைப்பாய். (22). அங்கே நான் உன்னைச் சந்திப்பேன். உடன்படிக்கைப் பேழைக்கு மேலே அமைந்த இரக்கத்தின் இருக்கையில் இருகெருபுகள் நடுவிலிருந்து நான் உன்னோடு பேசி, இஸ்ரயேல் மக்களுக்கான கட்டளைகள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பேன்.
@@isaacsunder6460எண்ணிக்கை - 21: 8 - 9 (8) அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். (9) அவ்வாறே, மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.
@@isaacsunder6460யோவான் 3:14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். 15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்''.
Praise the Lord Jesus.
May God bless you and all.
Glory of Jesus.
Ameen.
இந்த காணொளியை பதிவிட்ட நண்பர்க்கு மிகவும் நன்றி.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
சிறந்த பதிவு 👍
🌈 பிரிந்து சென்ற பலருக்கு தெரியாது 🤢
புனித தோமா சென்னைக்கு வந்து கால்பதித்தது கிறித்தவர்களுக்கு பெருமை சேர்த்தது
R.C. ஆலயம்,கிறிஸ்தவர்கள் என்றால் ஒரு பிரிவினர் 'சிலைவழிபாடு' என்ற எண்ணத்தில் ....
ஆனால் அவர்களின் செயல்களில் perfection .....perfection
நன்றி.
கமெண்ட்ஸ் படிக்க வந்துட்டு எனக்கு லைக் போடாமல் போகாதீங்க😂😂😢😢 ஃபர்ஸ்ட் கமெண்ட்
SthothramSthothram Sthothram Sthothram SthothramSthothram Sthothram Amen Amen AmenAmen
Wellcome Brother God bless you
🙏🏽🙏🏽🙏🏽
Hallelujah ❤Praise the Lord 🙏 Amen 🙏
Prasie the Lord..for. ever
God bless you
👍🏼🙏🏼
❤ஆமென்
GOD BLESS YOU BROTHER 🙏 TQ.🙏
🙏🏼🙏🏼🙏🏼
Praise the Lord JESUS wellcome to T,VMan as a catholic I proud of myself kee itup we need more 🙏 inHolines 👍
👍🏼🙏🏼
தாமஸ் அவர்கள் இயேசுவை போதிக்க வந்தார் பைபிள் வசனங்களை போதிக்க வந்தார் வசனத்தை கைகொண்டால் பரிசுத்த ஆவியானவரை பெறமுடியும் பரிசுத்த ஆவியானவரை பெற்றல்தான் பரலோகம் போகமுடியும் அதற்கு தண்ணீரில் மூழ்கி ஞானஸ்தானம் எடுக்க வேண்டும் அப்போதுதான் நம்முடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படும் அப்போதுதான் சிலை சுருபம் விக்கிரகம் இதை பற்றின அறிவு நமக்கு வரும் சிலை வணக்கம் சுருபம் வணக்கம் அதாவது மாதா, அந்தோனியார், வேளாங்கண்ணி போன்ற சிலை வணக்கம் செய்பவர்கள் பரலோகம் போகமுடியாது. தேவன் ஆவியாக இருக்கிறர் அவரை நாம் நம்முடைய ஆவியோடும் உண்மையோடும் தொழுதுக்கொள்ள வேண்டும்
Very Good. Well done Bro.God bless you.
St.peters basilica. Rome video podunga
எல்லாம் வல்ல இரைவன்
St.Thomas pray for ❤❤❤❤❤❤
Super news
🙏🏼🙏🏼
Thank you
very very thanks
Very very thankful first goad amen I'm Jacob srilanka ,mathugama,eladuwa
அருமை ❤❤❤❤
🙏🏽🙏🏽🙏🏽
V.V.nice.God bless you.
🙏🏼🙏🏼🙏🏼
Super video please continue
👍🏼
Super brother
🙏🏽🙏🏽🙏🏽
சிலைகள் இல்லைசுருபம்இந்தchurch க்கு churchஇல்லைஎன்றால்என்னவென்றுசொல்வது
சிலைகள் என்றால் என்ன
சுருபம் என்றால் என்ன
என்ன வேறுபாடு
@@JayaseelySinnappan
விடுதலைப் பயணம்
அதிகாரம் 20
வசனம் 4
மேலே விண்வெளியில்
கீழே மண்ணுலகில்
பூமிக்கடியே நீர்த்திரளில்
உள்ள நீர்த்திரளில் உள்ள
யாதொன்றின் சிலையையோ
ஓவியத்தையோ
நீ உருவாக்க வேண்டாம்
வசனம் 5
நீ அவைகளை வழிபடவோ
அவற்றிற்கு பணிவிடை
புரியவோ வேண்டாம்
ஏனெனில் உன் கடவுளும்
ஆண்டவருமாகிய நான்
இதைச் சகித்துக்கொள்ள
மாட்டேன்
என்னைப் புறக்கணிக்கும்
மூதாதையர்களின்
பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம்
தலைமுறைமட்டும்
தண்டித்துத் தீர்ப்பேன்
இது 10 கட்டளை
@@isaacsunder6460விடுதலைப் பயணம் - 25 : 17, 18 & 22
(17)மேலும், பசும்பொன்னால் இரக்கத்தின் இருக்கை ஒன்று அமைப்பாய். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழமாக இருக்கட்டும். (18) இரு பொன் கெருபுகளைச் செய்தல் வேண்டும்; இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாக அமைப்பாய்.
(22). அங்கே நான் உன்னைச் சந்திப்பேன். உடன்படிக்கைப் பேழைக்கு மேலே அமைந்த இரக்கத்தின் இருக்கையில் இருகெருபுகள் நடுவிலிருந்து நான் உன்னோடு பேசி, இஸ்ரயேல் மக்களுக்கான கட்டளைகள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பேன்.
@@isaacsunder6460எண்ணிக்கை - 21: 8 - 9
(8) அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். (9) அவ்வாறே, மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.
@@isaacsunder6460யோவான் 3:14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.
15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்''.
அருமையான பதிவு
🙏🏼🙏🏼🙏🏼
❤❤❤
🎉🎉🎉
🙏🏼🙏🏼🙏🏼
❤
St Thomas cathedral ❤
What is the meaning of KEBA?
Rock
God
❤😂❤❤❤❤ ❤❤❤
Kollapattar
Super brother. I also released one vide like this on the last day evening of MP election in India.
Captain M Daviid
👍🏼