இரண்டு வீட்டுடன் தோட்டம் விற்பனைக்கு!! | agriculture land for sale in tamilnadu | Tamil Nalam

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 368

  • @kalyanisingaram3503
    @kalyanisingaram3503 2 года назад +78

    எந்த ஊரில் இருக்குன்னு தலைப்பில் போட்டால் தேவையானவங்க மட்டும் பார்க்கலாம்.Time is gold

    • @dharmanathanmathi5219
      @dharmanathanmathi5219 2 года назад +4

      ஆசை தோசை அப்பளம் வடை!!!

    • @muhamedalijinna6571
      @muhamedalijinna6571 2 года назад +7

      எந்த ஊரில் இந்த இடம் யாருடைய நிலத்திற்கு
      அருகில் என்ன சர்வே எண்
      என்ற முழு விவரத்தையும்
      போட்டுவிட்டால் புரோக்கர்
      பொருக்கிகளின் தகிடுதத்தம் ஏய்த்துப் பிழைப்பு நடத்துவது
      எப்படி? அதனால்தான்
      போடுவதில்லை

    • @dharmanathanmathi5219
      @dharmanathanmathi5219 2 года назад +2

      அப்பறம் இவங்க போடுற வீடிய பாக்க மாட்டோம்ல்ல!!! ??? அதுக்குத்தன். Our time is RUclipsr’s money.

    • @dhandapanim4671
      @dhandapanim4671 2 года назад

      3/4, 1, achar coconut land venum tirupur udumalaipettai near

    • @dhandapanim4671
      @dhandapanim4671 2 года назад

      Udumalaipettai near 1.5 achar farm land Vendun

  • @gopalakrishnanm9113
    @gopalakrishnanm9113 2 года назад +1

    உங்களது விளம்பரம் மிகவும் அருமையாக உள்ளது இதுபோல் தோட்டங்கள் இருந்தால் பதிவிடவும் தங்களது முயற்சி வெற்றி அடையட்டும் வாழ்க வளமுடன்

  • @vaideeswaran4645
    @vaideeswaran4645 3 года назад +12

    தொடர்ந்து ஒளிபரப்பு செய்யுங்கள் பலன் உங்களுக்கும் மற்றவருக்கும் கிடைக்கும் நல்ல தகவலுக்கு எனது நன்றிகள்

  • @Ashokkumar-jm3cz
    @Ashokkumar-jm3cz 2 года назад +1

    Brother nice video

  • @rajaannamalaimanickam1927
    @rajaannamalaimanickam1927 2 года назад +5

    சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் சுற்றியுள்ள பகுதியில் நல்ல தண்ணீர் வசதியுடன் கூடிய விவசாய நிலம் இருந்தால் பதிவிடவும்

  • @shunmugavel8766
    @shunmugavel8766 2 года назад

    Sir nenga solra land explanation details sema enaku 1acre per 3-4laksh in tirunelveli and tenkasi district organic farming vaikka venum

  • @kausikanramalingam4502
    @kausikanramalingam4502 Год назад +1

    1- 1.5 acra surrounding in kokkarayanpettai - molasi rode , kokkarayanpettait-vittampalayam rode with கிணறு current service...
    Agri land irruntha kandippa sollunga Anna..

  • @mangalammuthu1665
    @mangalammuthu1665 3 года назад +6

    குறைந்த விலையில் காடு இருந்தால் சொல்லுங்கள். ஏக்கர் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில். ஒட்டன்சத்திரம் முதல் சத்தியமங்கலம் வரை எங்கே இருந்தாலும் சரி. இரண்டு அல்லது மூன்று ஏக்கர் நிலம் வேண்டும்.

  • @Maha-tl2eg
    @Maha-tl2eg Год назад +1

    Sir idhu madhiri 1 ecar la covai or thirupur la kedaicha paravailla irundha sollunga sir Or palani side la irundhalum ok 🙂thank you

  • @rajagopal2380
    @rajagopal2380 6 месяцев назад +1

    சூப்பர் ❤

  • @balasundaram7161
    @balasundaram7161 3 года назад +2

    திருவண்ணாமலை முதல் திருக்கோவிலூர் வரை குறைந்த விலையில் நிலம் இருந்ததால் சொல் லுங்கள்

  • @jayabalponnusamy6203
    @jayabalponnusamy6203 3 года назад +1

    அண்ணா மிக அருமையான பதிவு...

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 2 года назад

    தாராளமாக வீடியோ போடுங்கள்.
    தேடி அலைந்து திரியாமல் இலகுவாக பெற்றுக் கொள்ள
    முடியும். உங்களுடைய கூலி
    எத்தனை வீதம் என்பதையும்
    குறிப்பிடுங்கள். 1/2 ஏக்கர் போக்கு
    வரத்து வசதியுடன்,தண்ணீர் வசதி,
    மற்றும் அருகில் மக்கள் குடியிருப்புகள் இருந்தால் போடுங்கள். ஒருசில தென்னை
    இருந்தாலும் நல்லது. நாங்கள்
    தொடர்ந்து உங்கள் வீடியோவை
    பார்க்கின்றேன். நன்றி.

  • @rogerthelabrador7698
    @rogerthelabrador7698 2 года назад

    கண்ணு எங்களுக்கு கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் பக்கம் இருந்தால் வேணும் ங்க கண்ணு. ஒரு ஏக்கர் அல்லது இரண்டு ஏக்கர் ங்க கண்ணு உங்களோட இந்த பதிவுகள் அனைத்தும் அருமை. எனக்கு மிக குறைந்த விலையில் வேணும்னேங்க கண்ணு. நான் பொரி வியாபாரம் செய்கிறேங்க கண்ணு. மிக்க நன்றிங்க கண்ணு. 🙏

  • @chitrag2082
    @chitrag2082 3 года назад +1

    Anna video Super very beautiful video

  • @murugaaanand3888
    @murugaaanand3888 2 года назад +3

    அதே ஏரியாவில் அரை ஏக்கர் நிலம் இதே போல இருந்தால் பதிவிடுங்கள்.

  • @muniappanmunisamy6326
    @muniappanmunisamy6326 2 года назад

    நல்ல தகவல் மகிழ்ச்சியாக உள்ளது ஆனால் எந்த ஊர் என்பதை மற்றவர்கள் போல் தலைபிலே கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @saravind5144
    @saravind5144 2 года назад +1

    2 acre Need Sir....ERODE DISTRICT..ANTHIYUR.. Budget 15 -20 lakhs..

  • @AbdulMajeed-mh9yi
    @AbdulMajeed-mh9yi 2 года назад

    Nalla muyarchi, konjam kammi vilaiyila 1/2acre, 1 acre boomi trichyla irundha sollunga boss

  • @paramanmurugadas1858
    @paramanmurugadas1858 3 года назад +3

    எனக்கு பெரியகுளம் சுற்று வட்டாரத்தில் low budget ல் செம்மண் பூமி வேண்டும். குறிப்பாக தர்மலிங்கம்புரம் to சில்வாரவார்ப்பட்டி ரோட்டில் நிலம் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @sivagamia994
    @sivagamia994 2 года назад

    கோபியில் ஒரு ஏக்கர் தண்ணீர் வசதி கிணறு போர்வேல். காவிரி நீர் பாய்ச்சல் மூன்று போகவிளைச்சல். டவுன்பக்கம். குறைந்த விலையில் இருந்தால் கூறவும்

  • @velue8775
    @velue8775 2 года назад

    Bro chengalpat..perambakkam. Vivasaya nilam erunda padividavum

  • @ggyogaaliyartravaller769
    @ggyogaaliyartravaller769 3 года назад +1

    Vazhgavalamudan Brother. 🙏

  • @g.k.usedcars9783
    @g.k.usedcars9783 2 года назад

    Hi bro super
    I'm supporting bro Vandavasi melmalayanur Melmaruvathur any land vacancy tow acre

  • @rajpress1958
    @rajpress1958 2 года назад

    Oor ethu என்று muthalil sonnal vasathiyaga இருக்கும்.

  • @SenthilkumarKS
    @SenthilkumarKS 2 года назад +7

    1-2 acres, Near Mettupalayam, Sirumugai, Karamadai, Veerapandi area is required.

  • @spiderman-vs2ds
    @spiderman-vs2ds Год назад

    Resonable rate ah poduinga sir!

  • @selvamsathya3176
    @selvamsathya3176 Год назад

    Low budget coconut thoppu details poduga anna 10 lakh ulla

  • @rathinasamy3200
    @rathinasamy3200 3 года назад

    திருப்பூர் 20 கிலோ மீட்டர் தூரம் இருக்கு பூமி 5 லட்சம் 7&10 இந்த விலையில். 5 ந்து & 10 ஏக்கர் தேவை

  • @govindasamygovindasamy6605
    @govindasamygovindasamy6605 2 года назад

    Vellore, ஆரணி இதற்கு இடைப்பட்ட நிலம் விவசாய நிலம் குறைந்த பட்ஜெட்டில் இருக்கிற நிலத்தை சொல்லுங்க

  • @iafkan855g
    @iafkan855g 2 года назад

    1 to 2 acre in vellore district near gudiyatham.... Budget upto 35 lakh..

  • @jagadeesanc7227
    @jagadeesanc7227 3 года назад +2

    Good. Expect more.

  • @seenivasanelsonp1046
    @seenivasanelsonp1046 2 года назад

    திருநெல்வேலி நாகர்கோவில் தூத்துக்குடி அருகே உள்ள தோட்டம் பற்றி video போடுங்க

  • @ManiKandan-lr7no
    @ManiKandan-lr7no 2 года назад

    Low butjet la 3 to 5 lack la kadu or Thotdam sathyamangalam to athani main road eariyala iruntha sollunga

  • @எங்கவீட்டுதோட்டம்-ர2ட

    1to 3 acres in and around KARUR DISTICT...near Aravakuruchi s ok ,,

  • @udtrajan2974
    @udtrajan2974 2 года назад

    48 lakhs 50 paise interested in bank permonthRs 24000.but 1 acor agriculture products 24000 not possible .
    Good business start minimum 80000 in come will come.

  • @venkateshwaran.k8243
    @venkateshwaran.k8243 3 года назад

    Then disticla 2 akar housoda vanum watter suply main konja ullpakam ok

  • @sabapathinatarajan6277
    @sabapathinatarajan6277 Год назад

    Erode area la 1 or 2 acre, small budget with water source

  • @sundharams6444
    @sundharams6444 2 года назад

    காங்கேயம் பரஞ்சேர்வழி 1ஏக்கர் 30லச்சத்தில் தண்ணீர் வசதியுடன் இருந்தால் சொல்லுங்கள்

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 года назад +4

    👌👌👌. Pls continue to upload some more videos like this. From Bangalore

  • @_chithu_sekar_105
    @_chithu_sekar_105 3 года назад

    Anna aakoor saidu sembanar kovil saidu nalla periya thottam vachatha eruntha sollunga anna

  • @Ashokkumar-jm3cz
    @Ashokkumar-jm3cz 2 года назад

    I love nature

  • @kuttysathish5212
    @kuttysathish5212 2 года назад +1

    புதுக்கோட்டை மாவட்டம் இருந்தா 5 லட்சம் வருமாறு கூறுங்கள்

  • @90kids98
    @90kids98 2 года назад

    Cuddalore la district la 1acer lease ku allathu vilaikku iruntha konjam sollunga bro vedio la big form ku venum bro tq

  • @syedsikkanthar3545
    @syedsikkanthar3545 2 месяца назад

    மதுரை மாவட்டம் குறைந்த விலை யில்1ஏக்கர்அளவில் தோட்டம் இருந்தால் சொல்லவும்

  • @sathishkumars6163
    @sathishkumars6163 3 года назад

    Thanjavur, Ariyalur. 1

  • @SathishKumar-dk2bd
    @SathishKumar-dk2bd 2 года назад

    Industry purpose 1acer near erode to chittode near .with godpwn accepted

  • @laxmisubaramani
    @laxmisubaramani Год назад

    இது போல வேடம் மங்கலம் பேட்டை டு உளுந்தூர்பேட்டை இருந்தா சொல்லுங்க

  • @anbuarasu741
    @anbuarasu741 2 года назад

    Good morning 🙏 , one lack per acre needed. I am Anbarasu from Kancheepuram.

  • @Acmadhuacmadhavan
    @Acmadhuacmadhavan 3 года назад +2

    Near kaveripattinam krishnagiri need thennan thoppu iruthal parunga

  • @loganathank6764
    @loganathank6764 2 года назад

    Really you are doing good job🙏

  • @trichycookers
    @trichycookers 2 года назад

    Bro vellakovil and muthur area la irundha sollunga brother

  • @ArunKumar-ly5dc
    @ArunKumar-ly5dc 3 года назад

    கரூர் சரவ்ண்
    டிங்கில் ஏக்கர் 10 லட்சத்துக்குள் என 3 ஏக்கர்கள் நிலம் வேண்டும் என ஒரு வருடத்திற்கும் மேலாக உங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேனே.! அதேபோல் பெருந்துறை சுற்றளவில் ரூ 10 , 15 லட்சம் அளவில் மனை தேவை East or North face. Rply must 😊

  • @kumar-nz5ji
    @kumar-nz5ji 2 года назад

    Chidambaram side iruntha sollunga

  • @dvictorchrist430
    @dvictorchrist430 2 года назад

    2 aakar 5 to 10 kakh ku kulla tiruppur to udumalpet kulla kidikkuma please

  • @jashvinkumar7450
    @jashvinkumar7450 2 года назад +1

    Vellore said nalam kammi velai inundated please sollonggal

  • @yuvaraniyuvarani5404
    @yuvaraniyuvarani5404 2 года назад

    We need 1yekar agriland withfarme
    In Andhra side to wards thirupathi
    Low budget for trust

  • @jevivlgefamilymembers2520
    @jevivlgefamilymembers2520 3 года назад

    Kaniya Kumari dist la 1 ஏக்கர் நிலம் வீடு கரண்டு நீர் வாங்க வேனும் அண்ணா

  • @thiruppathiselvans1532
    @thiruppathiselvans1532 3 года назад

    திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுபுரத்தில் 2 ஏக்கர் குறைந்த விலையில் சொல்லுங்கள்.

  • @MohanSanjay_18
    @MohanSanjay_18 2 года назад

    Anna engaluku 10 yekar kadu iruku athula 1 yekar la thena thopu iruku coimbatore district la pollachi pora route la kenathukadavu la na

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 3 месяца назад

      Hai anna i m pollachi than year fulla kinathukadavu area la water source nalla irukuma sollunga pls

  • @vpbrothers886
    @vpbrothers886 2 года назад

    சார் 1ஏக்கர் தோட்டம் இருந்தா சொல்லுங்க. சென்னிமலை சைடுல. 20 lac.

  • @kalyanisingaram3503
    @kalyanisingaram3503 2 года назад

    எனக்கு திருச்சியை அடுத்த பகுதியில் 6 -7 இலட்சம் மதிப்பில் 7-8 ஏக்கர் நிலம் வேண்டும்.

  • @rajacar6356
    @rajacar6356 2 года назад

    1-acers metturdam to kolathur 12 lakesh pudged

  • @premkumarsuper6292
    @premkumarsuper6292 2 года назад

    Super

  • @nagarathinamnaga6342
    @nagarathinamnaga6342 2 года назад

    ரெண்டு acre, சிவப்பு மண், காலி பூமி வேணும்.. இருந்தா சொல்லுங்க.

  • @trdhivyatrdhivya
    @trdhivyatrdhivya 2 года назад +2

    1 or 1/2 ௭௧்௧ா் தேட்டம் 5 to 7 லட்சாத்தில் விவசாய நிலங்கள் வேண்டும்

    • @trdhivyatrdhivya
      @trdhivyatrdhivya 2 года назад

      Dindigul ,namakkal, erode this places agcri land irutha solluga

  • @parasuraman7210
    @parasuraman7210 3 года назад +1

    1acer near5km int.V. Malai

  • @vinithr6607
    @vinithr6607 3 года назад

    50 cent nilam perundurai la iruntha sollunga

  • @akcmsss4052
    @akcmsss4052 2 года назад

    Need 2acres erode or tiruppur. Water source. per acre 15lakhs.only.

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 3 года назад

    Excellent thottam 🌷

  • @pmanoshanthimanu3193
    @pmanoshanthimanu3193 7 месяцев назад

    Sir enku dindugal two acore in sixteen lakh with eb bore fecility please sir

  • @lalith6610
    @lalith6610 3 года назад

    Karamadai annur inthaidangalil 1acra veetudan budjet kammiyaga irunthal sollungal

  • @allinallabishek489
    @allinallabishek489 2 года назад

    Kavindapadi area la podunga 1 acer iurnda podunga

  • @lalith6610
    @lalith6610 2 года назад

    1akrukul budjet 25l veedu,kinari,vasathikaludan coimbatore dist vendum

  • @parimalas2647
    @parimalas2647 2 года назад

    Sir emi kedaikuma IAM Auto driver farming IAM interested sir we r in podanur chettipalayam how can we buy this

  • @மா.கதமிழ்செல்வன்

    ஈரோடு காஞ்சிகோவில் திங்களூர் பக்கம் 8 லட்சுத்துக்குள்ள இருந்தா சொல்லுங்க 2 ஏக்கர்

  • @thambiratti9319
    @thambiratti9319 2 года назад

    இடம் நல்ல இருக்கு

  • @padmasakthibala9389
    @padmasakthibala9389 2 года назад

    Music roomba disturbanse ah eruku

  • @HariKrishnan-wg2rs
    @HariKrishnan-wg2rs 2 года назад

    Chengalpattu to thidivanam area need 2 to 3 acer land budget is 24lakhs

  • @beastmode9009
    @beastmode9009 2 года назад

    Salem aroundil thottam 1 or 2 Acres erunthal sollunga sir

  • @tamilarasis3031
    @tamilarasis3031 3 года назад +1

    விலை அதிகமாக இருக்கிறது ஒரு ஏக்கர் என்பது குறைவான இடம்தான்

  • @aquapure.trichy5125
    @aquapure.trichy5125 3 года назад

    திருச்சி மாவட்டத்தில் ஒரு ஏக்கர் விவசாய நிலம் கிடைக்குமா. இடம் நச்சலூர் நங்கவரம். இந்தப் பகுதியில்தான் வேண்டும்.

  • @sathakkathulla147
    @sathakkathulla147 2 года назад

    Tenkasi (distric)

  • @mmurugesanchinna5124
    @mmurugesanchinna5124 2 года назад

    தர்மபுரி மாவட்டத்தில் சொல்லுங்க சார் 20லட்ச ரூபாய்

  • @sathishkumar-fs3uo
    @sathishkumar-fs3uo 2 года назад

    Sir road base sales eruntha soluntha include ooty also

  • @vanithathomas1879
    @vanithathomas1879 2 года назад

    சேலத்தில் இதுபோல பண்ணை வீட்டுடன் விவசாய நிலம் கிடைக்குமா

  • @veeraragavank2850
    @veeraragavank2850 3 года назад

    திருவள்ளூர் அரக்கோணம் திருத்தணி சுற்றுவட்டாரத்தில் DC land இருந்தா pathividalaame

  • @tamilarasu1067
    @tamilarasu1067 2 года назад

    Yanakum salem mavadam la venum erutha solluka brother

  • @dhanapalpalanisamy9736
    @dhanapalpalanisamy9736 3 года назад +1

    ஈரோடு அருகில் 15 டு 20 கிமீகுள்

  • @vijaysaran9210
    @vijaysaran9210 2 года назад

    Salem districk thamampatti la low price 1accre eruka sir

  • @palaniselvam2779
    @palaniselvam2779 2 года назад

    Ramanathapuram

  • @ritishamurugavel9766
    @ritishamurugavel9766 2 года назад

    1or 2 acre near Dharapuram

  • @maheshrukenth3324
    @maheshrukenth3324 Год назад

    2ஏக்கர் 50lak பட்ஜெட்டில் இருந்தால் சொல்லுங்கள் சார்

  • @mathidevan7878
    @mathidevan7878 3 года назад

    வணக்கம் நண்பரே நான் ராணிப்பேட்டை மாவட்டம் எனக்கு ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் தேவை தயவுசெய்து குறைந்த விலையில் விற்பனைக்கு வந்தால் தகவல் தொடர்பு கொள்ளவும்

  • @tamizhselvi7720
    @tamizhselvi7720 2 года назад

    ஏனய்யா இவ்வளவு இரைச்சலான bgm

  • @zaynvelogs533
    @zaynvelogs533 3 года назад +5

    Bro farm house or empty agricultural land near Anaimalai area.worth rupees 13 to 15lakhs per acre,available? Please reply.

  • @shibi.s6c813
    @shibi.s6c813 3 года назад

    Nice information

  • @swaminadanevedapuri7719
    @swaminadanevedapuri7719 2 года назад +1

    Sir, really a great service for organic formers.

  • @bharathrbharathr7802
    @bharathrbharathr7802 2 года назад

    Salem district thalaivasala areala 5 acers Iruka sir

  • @rajeswarirajeswarivijayaku5879
    @rajeswarirajeswarivijayaku5879 3 года назад

    Salemdist Nagavalli. Jalakandapuram vanavasi keyramathil Edam thavai