வளர்ச்சி அடையும் வாரிசுகள் | Evolving successors | Sri Mahalakshmi

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 164

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Месяц назад +31

    உங்களின் பொன்னான நேரத்தை எங்களுக்காக ஓதுக்கி தினம் சுவாரஸ்யமான காணொளிகள் தரும் எங்கள் அன்பு குருவிற்கு பணிவான வணக்கம் ❤❤❤❤❤❤

  • @priya....6684
    @priya....6684 Месяц назад +13

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @senthilks4058
    @senthilks4058 Месяц назад +10

    💯 உண்மை சார், செவ்வாய் என் 5ம் அதிபதி 7 எல் உச்சம், 4 ல குரு வர்கொத்ம், மகன் பிறந்த பின்னர் பெரும் வளர்ச்சி, மகன் தனுசு லக்னம் அவன் இப்ப 27 வயதிலயே உதவி வைஸ் பிர்சிடெண்ட் ஆக உயர்ந்து விட்டான்

  • @parimaladevi7950
    @parimaladevi7950 Месяц назад +4

    ஐயா, வணக்கம்..... பதிவிற்கு நன்றி!! சிம்மம் குழந்தைகளை அதீதமாக நேசிப்பதில்லை............... ஓரளவுக்கு உண்மைதான்!!! அவர்கள் சரியாக எல்லாவற்றையும் அறிந்து கொள்ளவும் செயல்படவும் வேண்டும் என்னும் சிம்மத்தின் விருப்பமே நேசிப்பின் அளவீடுகளை ஒரு குறிப்பிட்ட பாகைக்குள் நிறுத்தி வைக்கிறது!!! சிம்மத்திற்கு நேசிக்கத் தெரியாமலில்லை...........தனது எல்லையை அறிந்தே நேசிப்பின் எல்லையையும் வரையறுக்கும்!!! வாழ்த்துக்கள்.... Nice shirt 🎽🎽🎽..

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Месяц назад +8

    Thank you guruji continue your job congratulations very good explanation ❤❤❤❤❤

  • @lathamahesh241
    @lathamahesh241 Месяц назад +7

    நன்றிகள் ஜி 🙏

  • @roopas8655
    @roopas8655 Месяц назад +4

    Tq a lot guruji 🙏interesting topic, valuable video and informative 👍👏👏😊🙏

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 Месяц назад +8

    நன்றி ஐயா

  • @balajin9223
    @balajin9223 Месяц назад +1

    குருவே சரணம் 🙏🏻
    குருவே துணை 🙌🏻
    #வாழ்க_வளமுடன்❤️

  • @kannang6812
    @kannang6812 Месяц назад +4

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @JeyamAshokkumar
    @JeyamAshokkumar Месяц назад +3

    "This channel is amazing! 🌟🎥 Thank you for sharing such great content!"

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Месяц назад +2

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 Месяц назад +1

    புகழ்பெற‌வாழ்த்துகள்

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Месяц назад +3

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @megalakamal9599
    @megalakamal9599 Месяц назад +5

    வணக்கம் சார்..

  • @sivayogi6570
    @sivayogi6570 Месяц назад +3

    இனிய காலை வணக்கம் குருஜி🙏

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f Месяц назад +6

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @mohammedashrafali3191
    @mohammedashrafali3191 Месяц назад +1

    Thank you so much guru ji.. ❤

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Месяц назад +3

    வணக்கம் குருஜி 🙏

  • @vanithagopal4069
    @vanithagopal4069 Месяц назад +3

    Om namo narayanaya 🙏🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Месяц назад +2

    Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🌹🌹🤝

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi Месяц назад +1

    Kaalai vanakkam ji🙏valarchi adaiyum varisugal patri arumaiyana kanoli ji🎉aanal enga varisugal kashta padugirargal engalukkum varuthamaga than irukku ji ungalukku jadhagam anuppi than parkanum nu ninaikirom eppadi irukku edhirkalam nu ji🎉nanri vazhga valamudan 🎉❤🙏

  • @sivasubramanian7715
    @sivasubramanian7715 Месяц назад +1

    Very very useful prediction .thanks G 🎉😊

  • @venivelu4547
    @venivelu4547 Месяц назад +2

    Sir, best🙏🙏👌👌

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 Месяц назад +2

    Happy morning guruji 😊

  • @SenthilKumar-dp7kr
    @SenthilKumar-dp7kr Месяц назад +2

    குருஜி உண்மை என் மகன் பிறந்த 33வது நாள் நான் பிரசிடண்ட் ஆனேன்

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Месяц назад +3

    Vanakkam anna good morning manickaraja

  • @maheshwareng901
    @maheshwareng901 Месяц назад +4

    🙏🙏🙏

  • @muthaiyaarjunan319
    @muthaiyaarjunan319 Месяц назад +1

    வணங்குகிறேன் குருஜி

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Месяц назад +1

    Nice explain sir 🎉

  • @AnnapandiAnnapandi-p9r
    @AnnapandiAnnapandi-p9r Месяц назад +1

    இனிய காலை வணக்கம் அய்யா 🙏🙏🙏

  • @differentperceptions
    @differentperceptions Месяц назад +1

    Useful topic

  • @kirthimohankumar6733
    @kirthimohankumar6733 Месяц назад +1

    Sirantha jothidaruku kalai vanakkam

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 Месяц назад

    Thank you🙏💕

  • @tajdistributors8777
    @tajdistributors8777 Месяц назад +1

    Nandri Guruji

  • @rouccoumanypunitha3611
    @rouccoumanypunitha3611 Месяц назад +2

    Good morning sir

  • @vijayalakshmivijayalakshmi1574
    @vijayalakshmivijayalakshmi1574 Месяц назад +1

    Sukra ragu 12 veedugalil nindra palan lagnam wise video podunga sir please❤

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bv Месяц назад

    Good morning sir, good information, thank you sir..

  • @sreelashmilashmi8763
    @sreelashmilashmi8763 Месяц назад +2

    Good morning sir❤❤❤❤

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Месяц назад +1

    Vanakkam sir

  • @SenthilKumar-qk1kn
    @SenthilKumar-qk1kn Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gngreen96531
    @gngreen96531 Месяц назад +1

    Sir first comment karur gopi

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 Месяц назад

    ஐயா வணக்கம். அருமையான விளக்கம்.
    ஐயா தாங்கள் மகர லக்னத்திற்கு அளித்த விளக்கம் அதாவது வாரிசுகளால் வளர்ச்சி, பெருமை என்பது,ஆண் பெண் என,
    இரு பாலருக்குமே பொருந்திப்போகும்தானே
    தங்களிடமிருந்து பதில்பெற விரும்புகிறேன். நன்றி ஐயா!..

  • @BhuvanagovindG-je2my
    @BhuvanagovindG-je2my Месяц назад

    Gud morning sir🎉🎉🎉

  • @kalimuthu524
    @kalimuthu524 Месяц назад

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 Месяц назад

    வணக்கம் குருஜி

  • @poornikaiv-b142
    @poornikaiv-b142 Месяц назад

    Nanri guruji

  • @sashikumar5402
    @sashikumar5402 Месяц назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @karthika_cadd_tech18
    @karthika_cadd_tech18 Месяц назад +2

    Kanni laknam 5am athibathi atchi but vakram adanthu vittar enna palan

  • @சின்னுசாமி-த5த
    @சின்னுசாமி-த5த Месяц назад +2

    வணக்கம் சுவாமி ஜீ.மனிதன் எவ்வளவு தான் உலகில் செல்வம் புகழ் அதிகாரம் ஞானம் பெற்று இருந்தாலும் தான் வயதான காலத்தில் தன்னுடைய வாரிசுகளால் பராமரிப்பு கவனிப்பு இல்லாமல் போனால் அவன் அடைந்த அத்தனையும் வேஸ்ட்.பணம் காசு வேண😅. பாசம் கவனிப்பு தான் அதி முக்கியம்.இந்த அமைப்பு பெற்ற பிறவிகள் மகான்கள்.அந்த அமைப்பு அனைவருக்கும் கிடைக்க இறைவன் அருள் புரியட்டும்.நன்றி சுவாமி

  • @chandranvijaya7017
    @chandranvijaya7017 Месяц назад

    Super sir

  • @niranjanaasivashanmugam3189
    @niranjanaasivashanmugam3189 Месяц назад

    27 natchatringalin navakirangal nintra palan patri video upload pannunga sir.

  • @Cbe1992
    @Cbe1992 Месяц назад

    6il guru and sukaran in mithunam makara lagnam

    • @Cbe1992
      @Cbe1992 Месяц назад

      5il sevai

  • @RaviSankar-nq8yr
    @RaviSankar-nq8yr Месяц назад +1

    ரிஷபம் லக்னம் ஐயா. 5ம் அதிபதி புதன் மீனத்தில் உத்திரட்டாதி 2ம் பாதத்தில் நீச்சம் அடைந்து இருக்கிறார். புதனுக்கு நீச்சம் பங்கம் கிடைக்கிறது. புதன் புஷ்கரநவாம்சம் பெற்று உள்ளார். நவாம்சத்தில் கன்னி ராசியில் உள்ளார். எனக்கு குரு,புதன் பரிவர்த்தனை பெற்று உள்ளனர்.

  • @sridharan1943
    @sridharan1943 Месяц назад

    Sir shani peyarchi video poodunga sir

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Месяц назад

    ❤🎉

  • @lingammks
    @lingammks Месяц назад

    Good morning.Viruchiga laknam 5th Lord guru place in the 9th house at vakram how is it sir

  • @shwetab626
    @shwetab626 Месяц назад

    Sir, Simha Laknam, Guru vakram in Dhanusu, good or bad Sir?

  • @malini4020
    @malini4020 Месяц назад +1

    Guru ji 5aam athinathi 6 il maraindhal??

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Месяц назад

    Vanakkam guruji i am thulaam laknam meena raasi laknathil sani viruchagathil guru. My husband Meena laknam kanniyil chandran. Dhanusuvil guru with sukran and raghu intha amaippu eppati irukkum guruji?

  • @vijayalakshmivijayalakshmi1574
    @vijayalakshmivijayalakshmi1574 Месяц назад

    Guruji kanni lagnam 5m adhipadhi sani in kadagam guru in 9th house (viruchigam )now guru dhisai indha vidhi porundhuma guruji

  • @sarahevans8432
    @sarahevans8432 Месяц назад

    If these conditions are not applied in birth chart, what is the remedy shall we do, kindly say that too ji ,it'll be more helpful 🤍

  • @boomipandi3187
    @boomipandi3187 Месяц назад

    வணக்கம் குருஜி. கன்னி லக்னம், ராசி கட்டத்தில் சனி பகை, நவாம்சத்தில் மகரத்தில் சனி பகவான். பகையா? நட்பா? குருஜி.

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 Месяц назад

    Kanni lagnam simma rasi 5m athipathi sani 12il veedu kodutha sooriyan 8il utcham, Guru 11il utcham, my son studying mbbs in Govt. Medical College, but my daughter was dull in studies doing 10th below average. In her horoscope muthuna lagnam lag thil kethu, 2il sevv nesam magara rasi sani is in 4th place. Sooroyan in 10th place sukran budan at 11th place, Please help me guruji how will be her life. Our wish is to do mbbs like her brother. Plus reply guruji

  • @RameshKumar-p4l2l
    @RameshKumar-p4l2l Месяц назад

    😊 ஐயா மேஷத்தில் குரு சனியுடன் இணைந்து 13 டிகிரி இடைவெளியில் உள்ளது ஐயா, இந்த நிலையில் குரு பார்க்கும் இடங்கள் நல்லது செய்யுமா ஐயா

  • @abiramipremananth4580
    @abiramipremananth4580 Месяц назад

    Sir for kumba lagnam guru at 11th house (thanushu) but buthan at meenam with neecha bangam sir wat will be sir...

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 Месяц назад

    Vanakam guruji mithuna lagnam surikiran thikbalam in kanni and parvarthanai with thani budhan. And guru in 9 house kumbam seeing 5 house. Ippoluthu neengal solvadhu enaku porunthuma guruji

  • @rengarajsurya2531
    @rengarajsurya2531 Месяц назад

    குருஜி நான் துலாம் லக்னம் 5ஆம் ஆதிபதி சனி பகவான் 7ஆம் இடத்தில் குரு பகவான் மற்றும் சந்திர பகவான் உடன் இனைந்துள்ளர் மேஷத்தில் எனக்கு இந்த வளர்சிமிகு வாரிசு யோகம் பொருந்துமா🙏🙏🙏

  • @latharaja7723
    @latharaja7723 Месяц назад

    இரண்டு பாவ கிரகங்கள் ஒரு சுப கிரகங்கள் சேர்க்கை பலன் சொல்லங்கள் குருஜி

  • @atulkrishna1472
    @atulkrishna1472 Месяц назад

    Valu enpathu...paravarthanai.. yogangal..like gajakesari yogam...ithellam ..grahagalkku valu kodukkuma sir

  • @santhegreat2573
    @santhegreat2573 Месяц назад

    வணக்கம் குருஜி.. சிம்ம லக்னம் 5 ல் தனித்த குரு வக்ரமாக உள்ளது..சனி செவ்வாய் பார்வையும் 5 ல் உள்ளது..இதற்கு பலன் எப்படி கூறுவது குருஜி?

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Месяц назад

    வணக்கம் குருதேவா எனக்கு கடக லக்னம் கன்னியில் செவ்வாய் பகை பகராய் உள்ளது குரு மீனத்தில் செவ்வாய் பார்க்கிறார் ஐந்தாம் இடத்தையும் குரு பார்க்கிறார் வாரிசுகளால் வளர்ச்சி

    • @seenivasanp7676
      @seenivasanp7676 Месяц назад

      உண்டுஆகுமா குருதேவோ

  • @RameshKumar-p4l2l
    @RameshKumar-p4l2l Месяц назад

    மிதுன லக்னம் கடகத்தில் 18 டிகிரியில் ராகு மற்றும் சிம்மத்தில் 8 டிகிரியில் சுக்கிரன் எனில் இந்த இனைவில் சுக்கிரன் பாதிப்படைவாரா, கூறுங்கள் ஐயா

  • @sathiyaanandaraman4399
    @sathiyaanandaraman4399 Месяц назад

    குருஜி
    எனக்குவிருச்சிக லக்னம்
    சனி மீனத்தில்
    குரு கடகத்தில்
    மகனின் வேலை வாய்ப்பு எப்படிஇருக்கும்

  • @radhikahalley
    @radhikahalley Месяц назад

    Dear sir, virchigam lagnam , guru vakram in revathi ⭐, sukran in kanni chitrai ⭐, sani in கடகம், rahu in thulam. Moon in சிம்மம், செவ்வாய் மிதுனம். How is the result?? Guru strong. Bcoz guru vakram. ????? Expecting your reply

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Месяц назад

    சார் துலா லக்னம் 5ல் கேது,4ம் வீடு மகரத்தில் குரு,6ம் வீடு மீனத்தில் சனி .இவருக்கு எப்படி இருப்பார்கள்?நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @PillaiyarMurugan
    @PillaiyarMurugan Месяц назад

    4:36 epidi thalaiva ipodilam josikirinka😂

  • @kalimuthu524
    @kalimuthu524 Месяц назад

    குரு ஜி rishapalaknam puthan 9il குரு kadakathil udjam but vakram ithu ok va குரு ஜி

  • @Mainesh22
    @Mainesh22 Месяц назад

    விருச்சிகம் லக்னம்
    குரு நான்கு இல் கும்பத்தில் பூரட்டாதி- 2
    பாதத்தில் உள்ளது வளர்ச்சி உண்டாகும் மா ஐயா

  • @prakiman
    @prakiman Месяц назад

    சிம்மம் லக்னம் 5க்கு உள்ள குரு ரிசப்பத்தில் மற்றும் குரு வக்கோத்தமம். குரு உச்சம் மற்றும் வலு என்று எடுத்து கொள்ளலாமா?

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Месяц назад

    🙏🙏🙏🙏🙏

  • @banumathik5485
    @banumathik5485 Месяц назад

    வணக்கம் குருவே
    சிம்ம லக்னம் 7ல் குரு வக்ரம்.லக்னத்தில் சூரியன்,புதன்,செவ்வாய் வாரிசுகள் வாழ்வு எப்படி இருக்கும் ஐயா கூறுங்கள் please.

  • @mr.2krg.channel705
    @mr.2krg.channel705 Месяц назад

    கடகம் லக்னம் லக்னத்தில் செவ்வாய் நீசம் பெற்று லக்னம் கேந்திர இருந்து லக்னாதிபதி சந்திரன் துலாம் இருந்து தொடர்பு மற்றும் குரு வர்கோத்தம சனி சமம் உச்சம் மற்றும் இணைந்து பெற்று 11 ஆம் வீட்டில் எப்படி இருக்கும் பலன்

  • @solaiswari6524
    @solaiswari6524 Месяц назад

    துலா லக்னம் கும்பத்தில் சனி , மேஷத்தில் குரு வாரிசுகள் நலமாக இருப்பார்களா ஐயா

  • @mrktamil7066
    @mrktamil7066 Месяц назад

    காலை வணக்கம் குருஜி

  • @naveenakumari35
    @naveenakumari35 Месяц назад

    வணக்கம் சார்..விருச்சிக லக்னம்..தனுசில் வக்ர குரு..இந்த கிரக நிலைக்கு..பிள்ளைகள் நல்ல நிலையில் இருப்பாங்கலா?.. சார்..reply please sir

  • @pavisugan8773
    @pavisugan8773 Месяц назад

    வணக்கம் குருஜி நான், விருச்சிக லக்னம்,எனக்கு மிதுணதில் குரு,இது 8 இல் மறைவு என்று இருக்கிறதா இல்லை உட்ச வீட்டை நெருங்குவதால் குரு வலிமை என்று இருக்கிறதா,எவ்வளவு சதவீதம் வலிமை குரு ஜி

  • @shrinidhinandakumar5615
    @shrinidhinandakumar5615 Месяц назад

    வணக்கம் குருஜி. மிதுன லக்னம் 5 இல் ராகு சுய சாரம். சுக்ரன் கும்பத்தில் இருக்கிறார். குரு விரிச்சிகத்தில் இருக்கிறார். நல்ல குழந்தைகள் இருக்குமா.

  • @kowsalyat4178
    @kowsalyat4178 Месяц назад

    கடகம் லக்னம், 4 இல் ராகு + குரு( துலாம்) இணைவு. 5 ஆம் இடம் காலியாக உள்ளது. குரு பார்வை உள்ளது.10 இல் ( மேஷம்)செவ்வாய் + கேது இணைவு. வாரிசுகளால் வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதா?

  • @sivapandiyansivapandiyan4077
    @sivapandiyansivapandiyan4077 Месяц назад

    ஐயா மகர லக்னம் 5 ஆம் வீடு காலியாக உள்ளது 5 ஆம் அதிபதி 6 ல் கூட வே சூரியன் புதன் குரு11ல் இருந்து 5 ஆம் வீட்டை பார்க்கிறார் எப்படி இருக்கும் ஐயா

  • @mrktamil7066
    @mrktamil7066 Месяц назад

    வணக்கம் குருஜி கன்னி லக்னம் குரு 4ல்,12ல் சனி கேது உள்ளது இந்த விதி பொருந்துமா குருஜி

  • @RPTenkasiThentral
    @RPTenkasiThentral Месяц назад

    வணக்கம் ஐயா
    எனக்கு சிம்ம லக்னம்..குரு மகரத்தில் சனியோடு பரிவர்த்தனை. என் கணவருக்கு கும்ப லக்னம் புதன் sooriyanodu இனைந்து ரிஷப வீட்டில்,குரு பகவான் 5 m வீட்டில் மிதுன ராசியில்..எங்களுக்கு பிள்ளைகள் எப்படி இருப்பார்கள் தயவு கூர்ந்து சொல்லுங்கள்

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  Месяц назад

      Good

    • @RPTenkasiThentral
      @RPTenkasiThentral Месяц назад

      @SriMahalakshmiJothidam ஐயா உங்களிடம் ஜோதிடம் பார்பதற்கு என்ன செய்ய வேண்டும் நேரில் பார்க்க இயலுமா.

  • @rrahul2741
    @rrahul2741 Месяц назад

    5ம் இடத்தை குரு பார்வைவின் 7ம் பார்வை நற்பலன் தருமா? ஐயா

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Месяц назад

    சார்🙏எனது ஜாதக்கத்தில். ரிசபம் லக்கனம் சிம்மத்தில் சூரியன் புதன் சுக்கிரன் விருச்சிகத்தில் குரு உள்ளது. ஆண் பிள்ளை BE பெண் பிள்ளை MBBS படித்து கொண்டிராக்கறார்கள் நல்ல முறையில் இருப்பார்களா சார்🙏

  • @Muthulingam-j2f
    @Muthulingam-j2f Месяц назад

    Sorry sir,neenga sollum kiragangel luden ragubagavan irunthal sir.

  • @premalathavenkatachalam4933
    @premalathavenkatachalam4933 Месяц назад

    வணக்கம் அய்யா எனக்கு 2025 இல் குரு திசை ஆரம்பமாகிறது இவரே 5 ஆம் அதிபதி மற்றும் 8 ஆம் அதிபதி ( 8 இல் கிரகம் மற்றும் பார்வை எதும் இல்லை) ஆகி கும்பத்தில் இருந்து திசை நடதவுள்ளத்தால் குரு வலுத்துள்ளது மற்றும் தனசு ராசி. ஆனதால் ராசி நாதன் என்ற அடிப்படையில் குழந்தைகளுக்கு அனைத்து சுப நிகழ்ச்சிகளும் நன்மைகளும் கிடைக்க பெற்று அதை காணும் பாக்யம் கிடைக்குமா

  • @vssaranya783
    @vssaranya783 Месяц назад

    ஐந்தாம் அதிபதி திக்பலம் அடைந்தாலும் இந்த விதி பொருந்துமா

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Месяц назад

    5மிடத்தை குருவும் சுக்கிரனும்பார்த்து 5ம்அதிபதி நட்பாக இருந்தால் இந்தவிதிபொருந்துமா

  • @beemadivya4580
    @beemadivya4580 Месяц назад +1

    காலை வணக்கம் குருஜி... வாழ்க வளமுடன்..

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Месяц назад

    Thank you sir❤❤❤😊