சம்பாதிக்க இயலாத ஜாதகம் எது ? | Who can't earn? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 226

  • @satheeshkumar58
    @satheeshkumar58 3 месяца назад +82

    ஐயா ஒரு பத்து வருடத்திற்கு முன் உங்களை சந்தித்திருந்தால் என் வாழ்க்கை நல்லவிதமாக இருந்திருக்கும், ஆனால் கடவுள் இப்போது தான் அந்த பாக்கியத்தை கொடுத்து இருக்கிறார், பரவாயில்லை இனி நான் நன்றாக இருப்பேன் உங்களின் ஜோதிட அறிவுரைகளை கேட்டு, செயல்பட்டு. நன்றி கடவுளுக்கும், எனது குருவாகிய தங்களுக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nagamanickamnagharaj2087
      @nagamanickamnagharaj2087 3 месяца назад +2

      🎉🎉🎉

    • @priya....6684
      @priya....6684 3 месяца назад +3

      நாம் அனைவருக்கும் ஜோதிடரீதியாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஒரு தெளிவு கிடைத்திருக்கும்.

    • @prinkumarkp9661
      @prinkumarkp9661 3 месяца назад +1

      அப்படி நடந்தால் விதி பொய்யாகிவிடும்

    • @satheeshkumar58
      @satheeshkumar58 3 месяца назад +1

      என்ன பொய்யாகிவிடும்??? புரியவில்லை

    • @TheSurya9397
      @TheSurya9397 3 месяца назад +1

      குருஜி, 54 வயசு எனில் ராகு சிம்மத்தில் இருக்க முடியாதே.

  • @kmk9569
    @kmk9569 3 месяца назад +32

    வணக்கம் சார்
    நீங்க போட்ட வீடியோவில் மிகச்சிறந்த வீடியோ இதுதான் சார்
    நல்ல அருமையான டாபிக். ஒன்னு ரெண்டு மூணு இடங்கள் விளக்கமா சொன்னீர்கள் நிறைய பேருக்கு நெனப்பு இருக்கும் ஏன் நம்மளால சம்பாதிக்க முடியல என்ன காரணம் அதற்கான விவரம் சொன்னீங்க
    இதற்கான தீர்வும் பரிகாரமும் சேர்த்து சொல்லி இருந்தால் இன்னும் மிக அருமையாக இருக்கும் நன்றி வாழ்த்துக்கள் 👌👌👌👍👍👍

    • @yaskir2114
      @yaskir2114 3 месяца назад +1

      உண்மை

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 3 месяца назад +10

    இந்த வீடியோவில் ஹவுஸ் ஒய்ப் பற்றி யும் கூறியது மிக நன்று. என்னைப் போல் பலருக்கும் உதவி யாக இருக்கும். நன்றி ஐயா

  • @priya....6684
    @priya....6684 3 месяца назад +17

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் ம‌ற்றும் நன்றி.

  • @ganeshr6441
    @ganeshr6441 3 месяца назад +5

    ஜோதிடத்துடன் அதற்கு சொல்லும் கருத்துக்களும் அருமை சார் மிக தெளிவான காணொளி நன்றி சார்🙏🙏🙏🙏🙏

  • @ishwaryavignesh4124
    @ishwaryavignesh4124 2 месяца назад +2

    வணக்கம் குருஜி. மீன லக்னம், கும்ப ராசி.
    லக்னத்தில் சூரியன் (குரு சாரத்தில்)....
    2-ல் (மேஷத்தில்) குருவும் (கேது சாரத்தில்) , சுக்ரனும் (சுய சாரத்தில்) இனைவு (10° வித்தியாசத்தில்).
    10- ல் (தனுசில்), சனியும் (கேது சாரத்தில்), செவ்வாயும் (சுக்ரன் சாரத்தில்) இனைவு (13° வித்தியாசத்தில்).
    12- ல் (கும்பத்தில்) புதனும் (ராகு சாரம்), சந்திரனும் (ராகு சாரம்), ராகுவும் (குரு சாரம்) இனைவு (12° வித்தியாசத்தில்). இங்கு சூரியன்+ராகு வெவ்வேறு ராசியில் இருந்தாலும் 4° இனைவில் குருவின் சாரத்தில் உள்ளனர். சனி தசையில் என்னுடயை IT career ரொம்ப சுமார். Right now am jobless, Budhan dhasa going to start within a month. Will i be able to restart my IT career and earn money in next Budhan dhasa?. Please reply me in % wise Guruji...

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 3 месяца назад +1

    தங்களின் பதிவிறக்கி நன்றி ஐயா 🙏
    கலியுக ஜோதிடருக்கு வாழ்த்துக்கள் 🙏🙏❤️💐

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 3 месяца назад

    ஸ்ரீ ராம் ஜீ வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் நீடுழி.உங்களுடைய காணொளிகளை அடிக்கடி பார்ப்பதனால் ஜோதிட அறிவு ஓர் துளி பெற்றவன்.இந்த காணொழியின்படி ஒருவரின் லக்னம் லக்னாதிபதி ஒன்று இரண்டு மூன்றாம் பாவத்தை பார்த்தாலே அவரை 50% எடைபோட்டு விடலாம் என எண்ணுகிறேன்.சிறந்த விளக்கம் நன்றி.

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 3 месяца назад +2

    சாதூரியமாகப் புரியும்படியானப்பதிவு.நன்றி

  • @MageshwariMurugan
    @MageshwariMurugan 3 месяца назад +2

    கடக ராசி கடக லக்னம் லக்னத்தில்‌ ராகு ‌‌கும்பத்தில் கேது பதினோராம் இடத்தில் சனி செவ்வாய் சூரியன் குரு சுக்கிரன் சேர்க்கை பனிரெண்டாம் இடத்தில் புதன் இருக்கார்.... வேலை திருமணம் பற்றி சொல்லுங்க சார்

  • @vignesh33222
    @vignesh33222 3 месяца назад +1

    மிகவும் சிறப்பான பயனுள்ள காணொளி 🙏🙏🙏

  • @ksdigital3433
    @ksdigital3433 Месяц назад

    வணக்கம் சார், நான் மகர லக்னம் லக்னத்தில் சனி, 2ல் குரு, 5ல் ரிஷபத்தில் ராகு, 7ல் கடகத்தில் சூரியன்., 8ல் சிம்மத்தில் செவ்வாய் புதன், 9 கன்னியில் சுக்கிரன், 10 துலாமில் சந்திரன், 11 விருச்சகத்தில் கேது, பிறந்தநாள் 14/8/21 வாழ்க்கை எப்படி சார் இருக்கும்.

  • @banupriya1137
    @banupriya1137 3 месяца назад +5

    குருவே அருமையான தொகுப்பு.... தம்பிக்கு மீன லக்னம்.... குரு துலாத்தில் 8ல் மறைவு... 2ம் அதிபதி செவ்வாய் 9ல் விருச்சிகத்தில் ஆட்சி... உடன் சூரியன், ராகு, புதன், சுக்ரன்...
    3ல் கேது.... சிம்மத்தில் சந்திரன்....
    நிரந்தர வேலை இல்லை.... வெறுத்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கையே பாழாகிவிடும் பயம் இருக்கிறது...

    • @anandaraj3366
      @anandaraj3366 2 месяца назад

      சனி எங்கே

    • @banupriya1137
      @banupriya1137 2 месяца назад

      @@anandaraj3366 12ல் கும்பத்தில்

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 3 месяца назад +1

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து😊🙏🙏🙏, காலையில் பிள்ளைகளை பள்ளி கூடத்திற்கு அனுப்பிவிட்டு நான் செய்யும் முதல் வேலை உங்கள் காணொளி காண்பதே😀😀🫠🫠🫠 அப்பொழுது தான் அந்த நாள் முழுமையானதாக உள்ளது

  • @prabhus.k7589
    @prabhus.k7589 3 месяца назад +12

    லக்னாதிபதி் பலம் பெற வீடியோ போடவும்.....

  • @nagulanmahalingam9107
    @nagulanmahalingam9107 3 месяца назад +3

    Very very important topic .. thanks sir

  • @panneerselvam4682
    @panneerselvam4682 3 месяца назад +1

    Very good explanation thank you guruji continue your job congratulations ❤❤❤❤❤❤

  • @evanjarnashtar
    @evanjarnashtar 2 месяца назад +1

    எனக்கும் நீங்கள் சொன்னது போலத்தான் இருக்கிறது. தொழில் இல்லாமல் தான் நானும் இருக்கிறேன்.

  • @prithigabalachandran
    @prithigabalachandran 2 месяца назад

    Enaku lagnathipathi dhanadhipathi muyarchi sthanam ellamae nalla iruku... aana 10th and 6th place kettu pochu.... sani chevvai parvai vaangiya rahu dasai... degree mudichum job illa... kashta paduren.....

  • @annapooranis1300
    @annapooranis1300 3 месяца назад

    Ayya surprised by your talent. How talent your teacher will be...

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 3 месяца назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @sathishc4653
    @sathishc4653 3 месяца назад +1

    பகை கிரகம் எந்த திசை திருமணத்தில் இணைக கூடாது வீடியோ போடுங்க சார் நன்றி

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 3 месяца назад +2

    Miga miga arumai very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️❣️❣️🤝💐

  • @banupriya1137
    @banupriya1137 3 месяца назад

    குருவே, இந்த கொடுமையான நிலையில் இருந்து விலக வழிபாடுகள் ஏதேனும் இருந்தால் கூறுங்கள் 🙏🙏🙏 அல்லது எந்த தெய்வ வழிபாடு, ஓரை சிறந்தது என்று கூறுங்கள்...

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 3 месяца назад +4

    ஐயா குருஜி அவர்களே நீங்கள் சொல்வதும் அவ்வளவு உண்மையே என்னுடைய தகப்பனார் ஜாதகம் அப்படியே இதற்கும் அவர் ஒரு வக்கீல் குருஜி அவர்களே

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 месяца назад +1

    சிறப்பு ங்க அண்ணா அன்புடன் காலை வணக்கம் 🙏💐

  • @mythilir848
    @mythilir848 2 месяца назад

    மீன லக்கினம் குரு, செவ்வாய் 6ல்; சுக்கிரன் 3ல் வக்கிரம்; 2ல் மாந்தி. என்ன பலன?

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 3 месяца назад +2

    ஓம் சரணாகத தீனார்த்த பரித்ராண
    பராயணே ஸ்ர்வஸ்யார்த்தி ஹரே
    தேவி நாராயணி நமோஸ்துதே
    கடவுளின் அருள் காப்பீடு போன்றது
    அது உங்களுக்கு தேவையான நேரத்தில் எந்த வரம்பும் இன்றி உதவும்
    ❤💜❤💜❤💜❤💜❤💜❤💜❤💜❤

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 3 месяца назад +1

    Murali kanni rasi astham 4 patham laganam kanni or thulam guru vakram in mithunam
    10il guru vakram in mithunam
    Tholil eilla
    Palan solunga sir please

  • @roopas8655
    @roopas8655 3 месяца назад +1

    What a eg guruji 🙏😂informative and well explained 👏👏👍Tq a lot guruji 🙏😊🙋

  • @ChandraSekar-ow5tc
    @ChandraSekar-ow5tc 16 дней назад

    Rishaba lagnam lagnam la sani 2nd house la sukran guru rahu 3rd house la suriyan budhan ..Nala irukuma ayya

  • @sahasplays934
    @sahasplays934 3 месяца назад

    Was about to ask about house wife question sir. Studied well and settled in foreign. Good score. But house wife. Life is good

  • @archanarajan7085
    @archanarajan7085 3 месяца назад

    I m ur true follower sir
    Excellent prediction
    Thank you

  • @Prasd-24
    @Prasd-24 3 месяца назад +1

    Sir
    கும்ப லக்னம்
    3 வது இடமான மேஷத்தில்
    சனி நீச வக்ரம் + குரு ஆட்சி வக்ரம்
    இதில் லக்னாதிபதி Good or bad sir

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR Месяц назад +1

    மூன்றும் கெட்டவர்க்கு கூட
    இப்படி ஒரு ராஜயோகத்திற்கு
    காரணமான அமைப்பு பற்றி
    முழுமையான பதிவை விளக்குங்கள் ஐயா.
    நன்றி நற்பவி நற்செய்தி நற்சொல் வாழ்க வளத்துடன் என்றென்றும் அன்புடன்

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 месяца назад +1

    Guruji namaste rishba laknam sukaran and Guru bhavan 11th place kethu in 1st place and in 2nd place sani bhavan and and 3rd athipathy in 9th place with budhan bhavan and sevvai nathan and suryan in 10th place this makes jagthar to earn income regularly or partly at what percentage pls clarify my doubts guruji thank you

  • @RANJITHKUMAR-jh8dt
    @RANJITHKUMAR-jh8dt 3 месяца назад +2

    அருமை sir👍🏼👍🏼

  • @KkakaakakSksksksksk
    @KkakaakakSksksksksk 3 месяца назад +1

    வணக்கம் குருஜி நான் மிதுன லக்னம் சூரியன் எட்டில் தனித்து யார் பார்வையும் இல்லாமல் திசை நடத்துகிறது ஏழரை சனியும் நடக்கிறது லக்னாதிபதி புதன் ஏழில் இருக்கிறார் என்னால் சமாளிக்க முடியுமா ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்க சூரிய திசையில் நல்ல பலன் தருமா தராத ஜி?

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 3 месяца назад +1

    வணக்கம் சார்.என் கணவருக்கு மிதுன லக்கனம் மிதுன ராசி.1ல் சூ+ச+புதன் உள்ளனர். சூ+சந்திரன் 5டிகிரிக்குள் உள்ளனர்.2ம் வீட்டில் ராகு சுக்கிரன் இருவரும் 5டிகிரிக்குள் உள்ளனர்.3 ல் எந்த கிரகமும் இல்லை.புதன் திசை சந்திரன் புத்தி இவருக்கு புதன் திசை எப்படி இருக்கும் சார்.

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 3 месяца назад +1

    காலை வணக்கம் குருஜி நல்ல பதிவு நன்றி

  • @RAMESHKUMAR03
    @RAMESHKUMAR03 3 месяца назад

    ஐயா , துலாம் லக்கினாதிபதி 6 இல் 12 அதிபதி உடன் இருபக்கமும் பாவ கிரகங்கள் 2 ம் அதிபதி 7 இல் அஸ்தமனம் மற்றும் சூரியன் சனி உடன் 3 ம் அதிபதி குரு 5 இல் கேது உடன் மற்றும் ராகுவின் 7 ம் பார்வை . இதுவும் சம்பாதிக்க இயலாத ஜாதகமா ?

  • @sooriyaprabha
    @sooriyaprabha 3 месяца назад

    வணக்கம் குருஜி.மிக்க அருமையான விளக்கம்🎉🎉🎉🎉

  • @pvk210
    @pvk210 3 месяца назад

    Guruji pls upload ur friends jathagam . It's very interesting

  • @RajKumar-qd5fz
    @RajKumar-qd5fz 2 месяца назад +1

    கடகம் லக்கினம் லக்கினாதிபதி 8ல் சந்திரன் கும்பம் ராசியில் உள்ளது. ஆனால் 2லிருந்து சுக்கிரன் சூரியன் லக்கினாதிபதியை பார்வை செய்கிறது. குரு பார்வையும் லக்கினாதிபதிக்கு உள்ளது. நல்லதா சார்!

  • @PSRAO12
    @PSRAO12 3 месяца назад +1

    Excellent!! Thank you, Sir

  • @radhaboovaraghan3415
    @radhaboovaraghan3415 3 месяца назад

    Sir I have one doubt,like yr example my son also kumba lagnam sani in 3rd place with mercury guru in 2nd (meenam)suryan 4th sukran 😮5th, rahu and moon in 6th (kadaakam) mars in 9th. வேலைக்கு போவானா? பயமாக உள்ளது😢

  • @nandhinivaralakshmisubrama5300
    @nandhinivaralakshmisubrama5300 3 месяца назад

    simma lagnam, sooriyan, bhudan (vakram), sukran, guru in kadagam - intha amaippu yepdi erukkum sir

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 2 месяца назад +1

    Thank you sir❤❤❤😊

  • @ushaselvi4621
    @ushaselvi4621 3 месяца назад +2

    வணக்கம் குருஜி

  • @paneer02
    @paneer02 2 месяца назад

    உண்மை தான் சார் எனக்கு திருமணம் ஆகி 18 ஆண்டு ஆகுது ஆனால் என் கணவரால் இது வரை ஒரு பயனும் இல்லை எல்லா தொழிலும் நஷ்டம் அரசியலிலும் தோல்வி ஆனால் செலவுகள் மட்டுமே ஆகுது அவரால் வரவு என்று எதுவுமே இல்ல இனிமே ஏதாவது நல்லது நடக்குமா ஐயா தயவு செய்து சொல்லுங்க 12.04..1977 இரவு 9.40 மணி திருவண்ணாமலை🎉

  • @RajendranRajendran-y2q
    @RajendranRajendran-y2q Месяц назад

    நன்றி ஐயா

  • @sivavishnu4760
    @sivavishnu4760 3 месяца назад

    லக்னாதிபதி (கடக லக்னம்) நீசமடைந்து ராகுவுடன் இணைந்து 5ல் விருச்சிகத்தில் இருக்கிறார். தனாதிபதி சூரியன் சிம்மத்தில் புதன் மற்றும் சுக்கிரன் உடன் இணைந்து குருவின் 5ம் பார்வை பெற்று 2ல் உள்ளது. உத்தியோகம் நல்ல முறையில் அமையப் பெறுமா?

  • @AagnaAnand
    @AagnaAnand 3 месяца назад +1

    லக்கினாதிபன் எட்டில். நீசகுரு பார்வை பெறும்போது என்ன பலன் நடக்கும்?

  • @shanmathishanmathi9936
    @shanmathishanmathi9936 3 месяца назад +1

    Midhuna laknam , laknathil budhan, 2 nd place la sooriyan, 3rd place la sukran, ena palan sir...

  • @thanushriyaa7thkhausegankm804
    @thanushriyaa7thkhausegankm804 3 месяца назад

    ஐய்யா வணக்கம்,dob -18/5/81
    Pob -chennai
    Tob-6.30pm
    எனக்கு லக்னாதிபதி 6இல் மறைவு.ஆனால்,அவர் ஆச்சி.இதன் பலன் என்ன ஐய்யா

  • @v.dakshinamoorthyv.dakshin1667
    @v.dakshinamoorthyv.dakshin1667 2 месяца назад

    மிக அருமை சார்

  • @tamil_velicham
    @tamil_velicham 3 месяца назад +1

    வணக்கம் குருஜி .என் பெயர் சிவக்குமார் தேனி மாவட்டம் நான் பிறந்த தேதி 18 6 1978 ஞாயிற்றுக்கிழமை சிம்மலக்னம் துலாம் ராசி விசாகம் 3ம்பாதம் .சூரியன் குரு புதன் மிதுனத்தில் கடகத்தில் சுக்கிரன் வர்கோத்தமம் லக்னத்தில் செவ்வாய் சனி .கன்னியில் ராகு மீனத்தில் கேது .வயது 47 ஆகிறது. நான் தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் .கடந்த இரண்டு ஆண்டுகாலமாக தங்களின் கானொலியை பார்த்து வருகிறேன். தற்போது கேது திசை நடப்பதால் வாழ்க்கையில் அடிபட்டு ஞானம் பெற்றுள்ளேன். அடுத்து வரும் சுக்கிர தசை எப்படி இருக்கும் குருஜி .பின் குறிப்பு ...இதுவரையில் நிரந்தர வேலை இல்லை ஆணால் கலை துறையில் ஆர்வம் அதிகம் நான் சினிமா துறையில் செல்ல வாய்ப்புகள் உள்ளதா...அப்படி சென்றால் சாதிப்பேனா....விளக்கம் கொடுங்கள் குருஜி .நன்றி. ஜோதிடம் சார்ந்த ஞானம் பெற உதவிய உங்களின் கருத்துக்களுக்கு கோடானகோடி நன்றிகள் குருஜி அன்பு வணக்கங்கள் பல...❤❤❤❤❤

  • @biohub4359
    @biohub4359 3 месяца назад

    Sir, in my horoscope both lagnam adhipathi and rasi adhipathi is failed.
    pls take it as an example and teach us how bad it is.
    24.05.1998
    12:50 AM
    vellore

  • @Ajai32
    @Ajai32 3 месяца назад

    Unmai dan....enaku lagna kanni...kanni la pudhan vagram ....2nd la ragu sevvai....3rd place la guru....

  • @seathacr4984
    @seathacr4984 2 месяца назад

    Any remedies please

  • @ramyav3628
    @ramyav3628 3 месяца назад

    3 place guru neecham + vakkaram , 5th place Sani (பரிவர்த்தனை) என்ன பலன் sir.

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 3 месяца назад +1

    Good explain sir

  • @EsakkiRamkumar-du1qu
    @EsakkiRamkumar-du1qu 3 месяца назад +1

    sir please...indian foreign service..pathi pesunga....❤❤ an humble request sir❤❤❤

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 месяца назад +1

    லக்னாதிபதியுடன் மாந்திஇணைந்தால் லக்னாதிபதி வக்ரமாக இருந்தாலும் இதுபோல் நடக்குமா அய்யா

  • @shanmathishanmathi9936
    @shanmathishanmathi9936 3 месяца назад

    Magara laknam, 10 th place la suriyan ,sukran, raghu serkai, 11 th place la guru, sevvai serkai.... Ena palan sir ...endha work amaium...

  • @CHENDURONLINE
    @CHENDURONLINE 3 месяца назад

    sir en peyar maharajan from nangercoil. mel sonna nabar nan than meena lagnam danush rasi pooradam natchathiram. lagnathil kethu ange sukran ucham. epothu parthalum athigamana kaama ennangal athil miguntha arvam. athe nerathil jathagathil sukran araam veetil (simmathil) buthanodu irukirar athu avaruku pagai veedu. ragu suriyanodu kanniyil (yezham veetil) irukirar. enaku marriage nadakum pothu enaku ragu disai en manaiviku soorya disai . ipo en manaiviku sevvai thisai. pirinthu irukirom . 18 varusha kudumba vazhkai failure. enaku adutha varudam guru thisai arambikum . atharku piragavathu nangal ondru servoma. ippo en manaiviku sevai thisaiyil guru buthi avaluku ezham veetil guru thanithu nirikirar. aavani mathathirku pirahu sani buthi arambikum appothu ondru servom yena engal jothidar koorukirar. avaluku 10il sevai kumba rasiyil irukirar. athavathu aval rishaba lagnam. ivalavu solkira nan thirumana poruthum parkum pothu engal josiyar vendam endru sonna pothilum epadi intha jathagathai serthen endru theriya villai. 18 varuda kalam porattam iniyavathu nalla irukuma. enaku 5il sani 4il guru sevai .ungal arivuraiyai pinpartugiravan endra adipadiyulam ungalai guruvaha jothida sasthirathil ninaithu athan padi nadikiravan endra muraiyulum mundithal enaku enna thozhil amyum endru koori en vazhkaiyil ozhi yetrungal. 21.09.197 7.10p.m aramba thisai irupu sukra thisai 6y 8m 17 naal

  • @paneer02
    @paneer02 2 месяца назад

    தெய்வம் சாமி நீங்க பல நாளாக வருடங்களாக இதற்கு காரணம் தெரியாமல் இருந்தேன் என் கணவர் விருச்சிகம் லக்னம் செவ்வாய் 4இல் கும்பத்தில்

  • @VijayaKumar-gt5wl
    @VijayaKumar-gt5wl 3 месяца назад +2

    குருவிற்கு எனது காலை வணக்கம் ஒரு சந்தேகம் கும்ப லக்னம் மேஷத்தில் குரு சனி வக்ரம் வீடு கொடுத்த செவ்வாய் மகரத்தில் இவர் நிரந்தரமாக வேலை செய்வாரா பத்தில் சூரியன்

  • @unaveen2287
    @unaveen2287 3 месяца назад +1

    ஐயா 3ல் கேது அதற்கு ஒரு பலன் இருந்ததால் செல்லுங்கள் ஐயா

  • @senthilkumar1218
    @senthilkumar1218 3 месяца назад +1

    வணக்கம் அண்ணா
    ஒரு தனுஷ் லக்ன ஜாதகம்
    லக்னாதிபதி நீச்சம் 2ல் ராகு, சூரியன், செவ்வாய்
    3ற்குடைய சனி பகவான் சிம்ம வீட்டில் இருக்கிரார்
    சுக்கிரன் மினத்தில் நீச்சம்
    லக்னத்தில் புதன் இவருக்கு சம்பாதிக்கும் திறன் எத்தனை சதவீதம் இருக்கும்

  • @hashiniganna1930
    @hashiniganna1930 3 месяца назад

    ஐயா லக்னாதிபதி 6 ல் பகை வீட்டில் வர்கோத்தமம் பெற்றால் பலமா ஐயா சிம்ம லக்னம் மகரத்தில் சூரியன்

  • @AbhisMals
    @AbhisMals 3 месяца назад

    Good explanation sir.... Thank you 🙏

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 3 месяца назад +1

    இனிய காலை வணக்கம் குரு 👍

  • @dharma561
    @dharma561 3 месяца назад

    Very good information Sir❤❤

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 3 месяца назад +1

    ஐயா வணக்கம் மகர லக்னம் சனி22 டிகிரியில் விருச்சிகத்தில் உள்ளது அந்த சனியை ரிஷப ராசியில் தேய்பிறை சதுர்த்தி திதி சந்திரன் 2 டிகிரியில் உச்சம் பெற்று பார்க்கின்றன இங்கு லக்னாதிபதி சனி எத்தனை சதவீதம் வலுவாக உள்ளது ஐயா

  • @rajeshraj-vw1wn
    @rajeshraj-vw1wn 16 дней назад

    ரிஷபலகனம்12 இல் சுக்ரன் குரு சேர்க்கை 10இல் புதன் ராகு சேர்க்கை
    11இல் சூரியன் சந்திரன் சேர்க்கை 8இல் சனி செவ்வாய் சேர்க்கை
    4 இல் கேது
    என்னால் ஒருவெளையில் ஒரு மாதம் கூட இருக்கமுடியவில்லை

  • @Vj01Dec
    @Vj01Dec 3 месяца назад

    ஐயா வணக்கம்,
    லக்கினாதிபதி நீசம் ஆனால் லக்கினம் வர்கோத்தமம் இதில் நீசம் எவ்வாறு வேலை செய்யும்?

  • @beemadivya4580
    @beemadivya4580 3 месяца назад +1

    வணக்கம் குருஜி வாழ்க வளமுடன்❤❤❤

  • @vibranttones4670
    @vibranttones4670 3 месяца назад +1

    வணக்கம் சார்
    2ல் வக்ர குரு இருந்தாலும் இது பொருந்துமா சார்

  • @thilagavathiponnusamy4311
    @thilagavathiponnusamy4311 3 месяца назад +1

    அருமை

  • @rajeshwarisellamuthu1652
    @rajeshwarisellamuthu1652 3 месяца назад

    வணக்கம் ஐயா பெயர் சோபிகா விருச்சிக லக்னம் மேஷ ராசி லக்னாதிபதியும் ராசி அதிபதி ஆகிய செவ்வாய் பகவான் கடகத்தில் நீச்சம் பரிவர்த்தனை பெற்று வர்கோத்தமம் பெற்று புஷ்கர நவாம்சத்திலும் உள்ளார் லக்னாதிபதியின் பலம் என்ன ஐயா. தற்போது மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 3 месяца назад

    Tholam laknam sukran 6l nallatha guruji?

  • @jayganesh7167
    @jayganesh7167 3 месяца назад +1

    Aiya lagnathipathi bagai, and vargottama agi eruku. So atchiku saman ahh eduthukalama

  • @sathiyanathans7155
    @sathiyanathans7155 3 месяца назад +1

    Ayya sun, sevvai and guru serkai video please

  • @pumi2306
    @pumi2306 3 месяца назад +1

    குருவே, மிதுன லக்கினம் புதன் , சூரியன் 6 ம் இடம் செவ்வாய் வீட்டில் 😢 ரிஷபத்தில் இருந்து பெளர்ணமி சந்திர பார்வை . இந் நிலையிலும் லக்னாதிபதி புதன் பலவீனமா or பலமா???😟

  • @sudhajeyakanthan8122
    @sudhajeyakanthan8122 2 месяца назад +1

    Yeanakum tha iyaa 50 vayasu akuthu ethuvarai orru rupaikuda sabathiyam illai, anal ammavetilum kastapadalai, kanavarum nalavasathiyaka ta vaitirrukar .. Ammaum ennamum panam kudupaga , mamanarrrum, pannam kudupagaa, makanum sampatikiran avanum panam kudupan. Kanavarrum , vandi , bank card, yeanrru yealam annubavikerean. But yeanaku ethu varuthamtaa.

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 2 месяца назад +1

    எனக்கும் சந்திரன் நீச்சம். ஆனால் அதன் அதிபதி உச்சம்.

  • @Anuradha-vk3ln
    @Anuradha-vk3ln 3 месяца назад +1

    lucky person sir

  • @shiyamaladevi7972
    @shiyamaladevi7972 3 месяца назад +2

    Enaku 10il Suryan, Sani, Puthan
    Nan 15 vayathu muthal vaelai ku pohindraen, en kanavar engal thirumanathirku pirahu vaelai yil ilai. Ithu aen? Nan meena lagnam, meena raasi

    • @SureshKumar-v5b7x
      @SureshKumar-v5b7x 3 месяца назад +1

      உங்கள் ஜாதகத்தில் தோஷம் இருக்கும் பரிகாரம் செய்யாமல் இருந்து இருப்பீர்கள் வயதுக்கு வந்த ஜாதகம் உங்களை புரட்டி போட்டு விட்டது

    • @shiyamaladevi7972
      @shiyamaladevi7972 3 месяца назад +1

      @@SureshKumar-v5b7xEthana vaeala kidachalum poha matingirar, ilae na oru maasathula thirumba vaera vaelai thaeduraen nu solli veetla ukanthu irukar

    • @SureshKumar-v5b7x
      @SureshKumar-v5b7x 3 месяца назад

      @@shiyamaladevi7972 லக்கினத்தில் சனி அல்லது லக்கினத்தை மந்ந கிரகம் பாக்கும் இரண்டாம் இடம் சரி இருக்காது மூன்றாம் இடம் கெட்டு போய் இருக்கும் அப்படி இருந்தால் வேலைக்கு செல்ல முடியாது அவருக்கு உக்காந்து இருப்பது நன்றாக தெரியும் அப்படி வேலை வாங்கி கொடுங்கள் வாட்ச்மென்

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 3 месяца назад +1

    Thank you🙏

  • @Uniqu960
    @Uniqu960 3 месяца назад +1

    Sir lagnathapathy neecham 2m athipathi neecham 3 il bhudhan neecham but 3 il guru atchi

  • @foodfood4214
    @foodfood4214 2 месяца назад

    லக்னத்தில் சூரியன் புதன் சனி இரண்டாம் இடத்தில் செவ்வாயும் ராகும் மூன்றாம் இடத்தில் சந்திரனும் சுக்கிரனும் இன்னைக்கு வரைக்கும் சொந்த தொழில் செய்ய முடியல

  • @lathamahesh241
    @lathamahesh241 3 месяца назад +1

    நன்றிகள் ஜீ 🙏

  • @MohanMohan-r6w
    @MohanMohan-r6w 3 месяца назад +1

    SUPER

  • @behappy6873
    @behappy6873 3 месяца назад +1

    Lagnapathi 8il irunthal Enna palan..... sollunge ayya

  • @kavikavitha3629
    @kavikavitha3629 3 месяца назад +1

    ஐயா வி௫ச்சிக லக்னம், லக்னாதிபதி 12ல் சுக்ரன் வீட்டில், 12ல் மறைவு ஆனால் நன்பன் வீட்டில் இதை சமம் என்று எடுத்துக் கொள்ளளாமா?

  • @aditi6889
    @aditi6889 3 месяца назад +1

    Ethirpartha konoli nandri ayya🎉

  • @sowndsrinikesh20
    @sowndsrinikesh20 3 месяца назад

    Magaram rasi thiruvonaam ennaku government job kidaikuma

  • @SureshKumar-v5b7x
    @SureshKumar-v5b7x 3 месяца назад +6

    அய்யா முன்னுக்கு போனால் முட்டுது பின்னுக்கு போனால் தட்டுது என்ன செய்ய

    • @TravellerSK
      @TravellerSK 2 месяца назад +2

      குவாட்டர் ராவா அடிச்சிட்டு குப்புறபடுத்துக்கிட்டா எல்லாமே சரி ஆயிடும்.

  • @vijayguna0069
    @vijayguna0069 2 месяца назад +1

    Ithu enathu jathagam mathiri iruku 1993.04.11. time 2.10 PM