Sir what you shared is 100 percent right... crctah 27 yearsla enaku rahu dasa mudinju guru dasa start aachu... entire 25 years of life good will health money career ellamae spoil aaiduchu miga periya oru avamaanam paathutan sir....
வணக்கம் குருஜி..... "உலகப்புகழ் " ஜாதக அமைப்பு என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா..... இகாணொளியை மாமனிதர் Ratan Tata அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..... நன்றி குருவே.....
Exactly said sir...36yrs...sani desai started...appa death aaitaaru...adhu varaikum kum kastam na ennanae theriyala...adhuku apram Sema twist business la...3 yrs aayiruchu na again old condition ku poradhuku....appa death aana apram dha na also em paiyanuku appa nae realize pannunen...adhu varaikum enga appa ku na paiyan nu mattum na nenapu...enga appa vae yellathayum paathukitaaru
சார் ஒரு சந்தேகம் பொதுவான பலன்கள் அனைத்தும் ஆண்களை மையப்படுத்தியே அனைவரும் கூறுகிறார்களே அது ஏன் ஒரு குடும்பத்திற்கு ஆண்கள் ஜாதமே முக்கியமா இப்படி கேட்பது தவறென்றால் மன்னிக்கவும்
இல்லை, அது அப்படி இல்லை. இப்போது பெரும்பாலான ஜோதிடர்கள் "மனைவி" என்பதில் இருந்து "வாழ்க்கை துணை"க்கு மாறிவிட்டனர். ஆண், பெண் இருபாலருக்கும் சொந்த ஜாதகம் இருப்பதால் "மனைவி" என்று பயன்படுத்த வேண்டாம் என்று பெரும்பாலானோரிடம் சொல்லி வருகிறேன்
ஆணும் பெண்ணும் சமம் தான் சகோதரி, ஆனால் ஒரு ஆண் தான் பெற்ற தாய் தந்தை, மனைவி, பிள்ளைகள் அனைவரையும் பார்க்க வேண்டும், பெண்களும் இது எல்லாம் செய்கிறார்கள், ஆனால் சதவீதம் மிகவும் குறைவு,
வணக்கம் ஐயா, எனக்கு ஒரு சந்தேகம், சிறப்பு பார்வைகளைப் பெற்ற கிரகங்களின் பார்வை தொடர்ந்து நீளமாக இல்லாமல் சில வீடுகளை இடையிடையே விட்டுவிட்டு சில வீடுகளின்மேல் இருக்க காரணம் என்ன? உ.ம்: சனியின் 3,7,10ம் இடத்துப் பார்வைகளில் 3ம் இடத்திலிருந்து 10ம் இடம்வரை தொடர்ச்சியாக இல்லாமல் 3,7,10ன் மேல் மட்டும் இருக்க காரணம் என்ன? ஐயா
*வணக்கம் குருஜி, குருஜி 2025 ஆம் வருடம் எனக்கு 28 வயது துவக்கம் 27 வது வயதை முடிக்க உள்ளேன் இப்போது குரு திசை நடந்து கொண்டு இருக்கிறது குருஜி நல்ல பலன் நா, கெடு பலனா குருஜி உங்கள் பதிலுக்காக காத்திருப்பேன்*
வணக்கம் குருஜி. மீன லக்னம், கும்ப ராசி. லக்னத்தில் சூரியன் (குரு சாரத்தில்). 2-ல் (மேஷத்தில்) குருவும் (கேது சாரத்தில்) , சுக்ரனும் (சுய சாரத்தில்) இனைவு (10° வித்தியாசத்தில்). 10- ல் (தனுசில்), சனியும் (கேது சாரத்தில்), செவ்வாயும் (சுக்ரன் சாரத்தில்) இனைவு (13° வித்தியாசத்தில்).12- ல் (கும்பத்தில்) புதனும் (ராகு சாரம்), தேய்பிறை சந்திரனும் (ராகு சாரம்), ராகுவும் (குரு சாரம்) இனைவு (புதன் + சந்திரன் 12° வித்தியாசத்தில்). Sani dhasa which started at my 17 was not sooo good (heart break 💔 and career issues happened at that time. So I got vexed a lot). Now 36 completed and Budhan dhasa just started? Will I be able to restart my IT career and earn money? Can I expect any good thing in Budhan dhasa , will it be good or bad or very bad? Please reply me Guruji 🙏...
நெருக்கமாக தசை முடிந்து ஆரம்பித்தால் எவ்வாறு இருக்கும் ஐயா. Ex- 37 ஆவது வயது சூரியன் முடிந்து சந்திரன் திசை ஆரம்பம். லக்னாதிபதி (கடகம் ) திசை. விருச்சிக ராசி
🙏🙏🙏 வணக்கம் குருவே🙏🙏🙏 மகர லக்னம் துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் 36 7 மாதம் வயதில் குரு திசை முடிந்து சனி திசை ஆரம்பம் ஆகிறது சனி கும்பத்தில் ஆட்சி பெற்றுள்ளார் சனி திசையானது எப்படி இருக்கும் குருவே? மாறாக திசை என்பதால் கண்டங்கள் வர வாய்ப்புள்ளதா குருவே 🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா! நல்ல பதிவு. ஒருவருக்கு 18 வயதிற்கு 9 மாதங்களுக்கு முன் சூரிய தசை ஆரம்பித்து 18 வயது ஆகும்போது சூரிய தசை சந்திர புத்தி நடப்பில் இருந்தது. இது ஒரு தசையின் முடிவு மற்றும் இன்னொரு தசையின் ஆரம்பம் என்று எடுக்கலாமா?
சார் கும்ப லக்னம் 4 கும் 7க்கும் அதிபதி சுக்கிரன் சிம்மத்தில் நின்று சனியின் 7ம் பார்வையில். 9 ல் செவ்வாய் கேது ஒரு டிகிரி நெருக்கமா இணைவில் நின்று 8ம் பார்வையாக 4 ஐ பார்க்கிறார் . குழந்தை ஜாதகம் சார். தாய் மற்றும் தந்தைக்கு கண்டம் நிகழுமா?
வணக்கம் சுவாமி ஜீ.எனக்கு ஒரு சந்தேகம்.நான் இதுவரை குறைந்தது 500 ஜோதிடர்களை சந்தித்து பலன் கேட்டு இருப்பேன்.பலரும் பல விஷயங்கள் சொன்னார்கள்.எதோ சில சிறு விஷயங்கள் நடப்பவைகளை சொன்னார்கள்.நடந்தவைகள் பற்றிய முன் கூட்டியே அதிகம் எதுவும் சொல்ல வில்லை . எல்லாம் நடந்து முடிந்த பிறகு உங்கள் வீடியோ மூலம் புரிந்து கொண்டேன்.இதை ஏன் முன் கூட்டியே ஜோதிடர்கள் சொல்ல வில்லை.சமூக பாதிப்பு சரி செய்து கொள்ளலாம் பொருளாதார பாதிப்பு சரி செய்து கொள்ளலாம்.ஆனால் உடல் பாதிப்பு வந்து விட்டால் எதுவும் செய்ய முடியாது.தற்போது அதிகமாக உடல் நலம் கெட்டு போய் சமூக பொருளாதார கஷ்டங்கள் வந்து விட்டது.இது எப்படி நடந்தது என தெரியவில்லை.இந்த கஷ்டம் மேற்கொண்டு அடுத்த அடி எடுத்து வைக்க கூட முடியாத அளவிற்கு வந்து விட்டது.உங்கள் ஆலோசனைகள் கேட்க முடியாத அளவிற்கு பொருளாதார கஷ்டங்கள்.உங்கள் வாழ்த்துக்களுடன் மிக்க நன்றி
வணக்கம் குருஜி நீங்கள் மனிதரா இல்ல தெய்வமா மிகவும் அருமையான தகவல் குருஜி சூப்பர் குரு ஜி
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
Video end la thaan twist aana concept uh irukku 😊👍🏻
Excellent topic 👍valuable video and precious explanation 👍👏👏😊bit difficult to understand but again watching video got it 👍😅tqqqqq a lot guruji 🙏🙋😊
புதிய தகவல் ... சிறப்பு பதிவு.. இனிய நன்றி ஐயா...🙏🙏🙏
வணக்கம் குருவே ❤😊 இனிய தீபாவளி நல்வழ்த்துக்கள் குருவே
You are one of the best in India
தெய்வமே தெய்வமே கண்டு கொண்டேன் தெய்வமே... தேடினேன் தேடினேன் கண்டுகொண்டேன் உண்மையை... குரு வாழ்க...🙏 குருவே துணை...
🙏🙏 குருவே சரணம்...🙏🙏🙏
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🎉🎉🤝
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
நீங்கள் சொல்வது எனக்கு100%நடந்துள்ளது
Vanakkam guruji unga video ellam super manitha uruvil ungalai kaduval anuppi enka ellarkum thuthraka anuppi vaithirukar
காலை வணக்கம் வாழ்க வளமுடன்❤❤❤
அருமையான விளக்கம் முற்றிலும் உண்மை 🎉
Good morning Guruji. Excellent video 🎉🎉🎉
Interesting and informative video sir. Thank you so much. 🙏🙏🙏🙏🙏
Sir what you shared is 100 percent right... crctah 27 yearsla enaku rahu dasa mudinju guru dasa start aachu... entire 25 years of life good will health money career ellamae spoil aaiduchu miga periya oru avamaanam paathutan sir....
Thank you🙏💕
Good morning sir 🎉🎉
But really your great without any notes 📝 your speaking non stop😮
Tanks iya❤
Very nice and super sir🙏🙏🙏
My first comment.....👍🏻
Good morning Sunday 🙏🏻
Romba thanks ❤❤❤
நன்றி குருவே 🎉❤🙏🏻
Nega oru artist ga❤
100% accurate and scary also. 😢
தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா❤
Kaalai vanakkam ji 🎉Arumaiyana vilakkam ji 🎉vayadhu variyana dhasa Palan Arumai🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை ❤
வணக்கம் குருஜி 🙏🙏🙏
Deepavali wishes🎉
Goodmorning sir 🙏
Vanakkam guruji
Lagnathipathi nindra natchathiram palan podunga guruji
வணக்கம் குருஜி.....
"உலகப்புகழ் " ஜாதக அமைப்பு என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா.....
இகாணொளியை மாமனிதர் Ratan Tata அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.....
நன்றி குருவே.....
Sir, 🙏🙏👌👌
Exactly said sir...36yrs...sani desai started...appa death aaitaaru...adhu varaikum kum kastam na ennanae theriyala...adhuku apram Sema twist business la...3 yrs aayiruchu na again old condition ku poradhuku....appa death aana apram dha na also em paiyanuku appa nae realize pannunen...adhu varaikum enga appa ku na paiyan nu mattum na nenapu...enga appa vae yellathayum paathukitaaru
வணங்குகிறேன் குருஜி
Gud mrngg
வித்தியாசமான கோணம்அனைவரும் சுயபரிசோதனை செய்து அறியலாம்.நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
Super sir
Kaalai vanakkam ayya
இனிய மதிய வணக்கம் அய்யா 🙏🙏🙏
வணக்கம் ஜி🙏
Vannakam guruji
Murugan ramapuram karnataka
10 / 06 / 1991. 7:30 am
family life pls 🙏 🙏 🙏
Fantastic sir.
Ayya vanakkam Pradeep mannargudi
Sani dasa😊 waiting ❤️
சிவாய நம ஐயா......
Vanakkam anna good morning manickaraja
இனிய மாலை வணக்கம் ஐயா.
Good information sir, thank you sir❤
Super video.
Om namo narayanaya 🙏🙏🙏
உச்சம் சம உச்சம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
Yes we need this do it tomorrow please sir
🙏🙏🙏
சார் ஒரு சந்தேகம் பொதுவான பலன்கள் அனைத்தும் ஆண்களை மையப்படுத்தியே அனைவரும் கூறுகிறார்களே அது ஏன் ஒரு குடும்பத்திற்கு ஆண்கள் ஜாதமே முக்கியமா இப்படி கேட்பது தவறென்றால் மன்னிக்கவும்
இல்லை, அது அப்படி இல்லை. இப்போது பெரும்பாலான ஜோதிடர்கள் "மனைவி" என்பதில் இருந்து "வாழ்க்கை துணை"க்கு மாறிவிட்டனர். ஆண், பெண் இருபாலருக்கும் சொந்த ஜாதகம் இருப்பதால் "மனைவி" என்று பயன்படுத்த வேண்டாம் என்று பெரும்பாலானோரிடம் சொல்லி வருகிறேன்
ஆணும் பெண்ணும் சமம் தான் சகோதரி, ஆனால் ஒரு ஆண் தான் பெற்ற தாய் தந்தை, மனைவி, பிள்ளைகள் அனைவரையும் பார்க்க வேண்டும், பெண்களும் இது எல்லாம் செய்கிறார்கள், ஆனால் சதவீதம் மிகவும் குறைவு,
பெண்களுக்கும் பொருந்தும்
வணக்கம் சார்..
காலை வணக்கம் குருஜி
Good morning sir
குரு ஜி வணக்கம் குரு ஜி
வணக்கம் குருஜி
நன்றி குருஜி
🎉 Hi sir I am ajith 🎉
Sir kolaru pathigam and benefit solunga sir pls
Sir , Sashti viratham epdi irukalam...ovvoruthar ovvoru mathri solranga ! Atha pathi oru video podunga sir 🙏
Nice
Nandri Guruji
நன்றி ஐயா இரவில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் எவ்வாறு செயல்படும் என்பதை தெளிவாக விளக்கமளிக்கவும் ஐயா நன்றி
❤❤❤
பாட்சா படத்தில் 8 8 ஆக பிரித்த மாதிரி அண்ணன் 9 ஆக பிரித்து விட்டார், வணக்கம் அண்ணா
Interesting topic ji, my budhan dasa will be completed by 39, and ketu will start...😢
Date of birth I will predict
@@RameshKumar-p4l2l I predicted already, Thank you.
@@RameshKumar-p4l2lkanni, hastham , rishaba lagnam 8.1.99
Ippo chandra disa mudiya pothu next yenna disa yeppo aaramikkum .
🙏💐
🙏🙏🙏🙏🙏🙏
❤🎉🎉🎉
Dinamum ungal mugathai parthal than antha nal niraivaga irukirathu guruvey 3:25
Sir 0 degree kiragam irunthal enna palan
Fees athigama iruku sir.. enganthu serrathu..
How much fee
மகரத்தில் குரு நீசம் மீனத்தில் சனி கேது இருக்கிறது இந்த பரிவர்த்தனை எப்படி இருக்கும் ( மீன லக்னம்)
வணக்கம் ஐயா,
எனக்கு ஒரு சந்தேகம், சிறப்பு பார்வைகளைப் பெற்ற கிரகங்களின் பார்வை தொடர்ந்து நீளமாக இல்லாமல் சில வீடுகளை இடையிடையே விட்டுவிட்டு சில வீடுகளின்மேல் இருக்க காரணம் என்ன? உ.ம்: சனியின் 3,7,10ம் இடத்துப் பார்வைகளில் 3ம் இடத்திலிருந்து 10ம் இடம்வரை தொடர்ச்சியாக இல்லாமல் 3,7,10ன் மேல் மட்டும் இருக்க காரணம் என்ன? ஐயா
*வணக்கம் குருஜி, குருஜி 2025 ஆம் வருடம் எனக்கு 28 வயது துவக்கம் 27 வது வயதை முடிக்க உள்ளேன் இப்போது குரு திசை நடந்து கொண்டு இருக்கிறது குருஜி நல்ல பலன் நா, கெடு பலனா குருஜி உங்கள் பதிலுக்காக காத்திருப்பேன்*
50.50
@@SriMahalakshmiJothidam 🙏🙏
வணக்கம் குருஜி. மீன லக்னம், கும்ப ராசி. லக்னத்தில் சூரியன் (குரு சாரத்தில்). 2-ல் (மேஷத்தில்) குருவும் (கேது சாரத்தில்) , சுக்ரனும் (சுய சாரத்தில்) இனைவு (10° வித்தியாசத்தில்). 10- ல் (தனுசில்), சனியும் (கேது சாரத்தில்), செவ்வாயும் (சுக்ரன் சாரத்தில்) இனைவு (13° வித்தியாசத்தில்).12- ல் (கும்பத்தில்) புதனும் (ராகு சாரம்), தேய்பிறை சந்திரனும் (ராகு சாரம்), ராகுவும் (குரு சாரம்) இனைவு (புதன் + சந்திரன் 12° வித்தியாசத்தில்). Sani dhasa which started at my 17 was not sooo good (heart break 💔 and career issues happened at that time. So I got vexed a lot). Now 36 completed and Budhan dhasa just started? Will I be able to restart my IT career and earn money? Can I expect any good thing in Budhan dhasa , will it be good or bad or very bad? Please reply me Guruji 🙏...
Possible good
Thanks for your valuable reply Guruji🙏
Enaku 46 yrs 5 chevvai dasa, 53 yrs 6 month rahu dasa start agadhu 36 yrs la suryan mudinthu chandra dada intha dasa rombo problem irundhadhu matram varuthu enaku pathi pu varum sollunga
Good 👍
@@SriMahalakshmiJothidam thank you thalaiva
காலை வணக்கம் ஐயா
நான் கும்ப லக்னம்
எனக்கு ராகு திசை போகுது 35 வயசுல குரு திசை ஆரம்பம்
குரு இருக்கிறது 8ல் சந்திரனுடன்
எனக்கு நல்ல மாற்றம் இருக்குமா
..
Possible
Guruji 🙏🏼 will this applies on bhukti or only Dasha 🙏🙏🙏
Dhasa
11:04
நெருக்கமாக தசை முடிந்து ஆரம்பித்தால் எவ்வாறு இருக்கும் ஐயா. Ex- 37 ஆவது வயது சூரியன் முடிந்து சந்திரன் திசை ஆரம்பம். லக்னாதிபதி (கடகம் ) திசை. விருச்சிக ராசி
No problem
காத லாகிக்
கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை
நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும்
மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம்
நமச்சி வாயவே...
இறைவனின்அருள்பரிபூர்ணமாககிடைக்கட்டும்.
Anaithum unmai sir .enakku 33. Vayathu guru thisai vara poguthu sir . Payamaga irukku .rasi risabam laknam menam 😢😢😢
Don't worry
@@SriMahalakshmiJothidam thank you sir your reply🙏🙏🙏
ஐயா 36 வயதில் செவ்வாய் திசை ஆரம்பித்தால் என்ன ஆகும்
லக்கனாதிபதிகேது சனி இரண்டு பாவிகளுடன் சேர்ந்தால் எப்படியிருக்கும் என்று கூறுங்கள் குருவே.
Little more problem
சந்திரன் துலாம் வீட்டில் இருந்தால் சம உச்சநிலை என்று சொல்கிறீர்கள் அது பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
Sukran Thanusu il irunthaal sama ucham
. சந்திரன் என்று சொல்வதற்கு பதில் சுக்கிரன் என்று சொல்லிவிட்டேன்
@@vssaranya783 Chandran Rishabathil uccham - sukran veedu
So innoru sukran veedu Thulam il sama uccham .... according to sir
@@vssaranya783 Sani Thulam il uccham ,,,so innoru sukran veedu - Rishabam il sama uccham......this is the concept 🙏🏻
@@nirmalk20 thanks...but athoda power epdi irukum...ucham na 100 %power, sama ucha how much power. .
🙏🙏🙏 வணக்கம் குருவே🙏🙏🙏 மகர லக்னம் துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் 36 7 மாதம் வயதில் குரு திசை முடிந்து சனி திசை ஆரம்பம் ஆகிறது சனி கும்பத்தில் ஆட்சி பெற்றுள்ளார் சனி திசையானது எப்படி இருக்கும் குருவே? மாறாக திசை என்பதால் கண்டங்கள் வர வாய்ப்புள்ளதா குருவே 🙏🙏🙏🙏🙏
No worries
வணக்கம் ஐயா! நல்ல பதிவு. ஒருவருக்கு 18 வயதிற்கு 9 மாதங்களுக்கு முன் சூரிய தசை ஆரம்பித்து 18 வயது ஆகும்போது சூரிய தசை சந்திர புத்தி நடப்பில் இருந்தது. இது ஒரு தசையின் முடிவு மற்றும் இன்னொரு தசையின் ஆரம்பம் என்று எடுக்கலாமா?
Yes
சார் கும்ப லக்னம் 4 கும் 7க்கும் அதிபதி சுக்கிரன் சிம்மத்தில் நின்று சனியின் 7ம் பார்வையில். 9 ல் செவ்வாய் கேது ஒரு டிகிரி நெருக்கமா இணைவில் நின்று 8ம் பார்வையாக 4 ஐ பார்க்கிறார் . குழந்தை ஜாதகம் சார். தாய் மற்றும் தந்தைக்கு கண்டம் நிகழுமா?
Possible
வணக்கம் சுவாமி ஜீ.எனக்கு ஒரு சந்தேகம்.நான் இதுவரை குறைந்தது 500 ஜோதிடர்களை சந்தித்து பலன் கேட்டு இருப்பேன்.பலரும் பல விஷயங்கள் சொன்னார்கள்.எதோ சில சிறு விஷயங்கள் நடப்பவைகளை சொன்னார்கள்.நடந்தவைகள் பற்றிய முன் கூட்டியே அதிகம் எதுவும் சொல்ல வில்லை . எல்லாம் நடந்து முடிந்த பிறகு உங்கள் வீடியோ மூலம் புரிந்து கொண்டேன்.இதை ஏன் முன் கூட்டியே ஜோதிடர்கள் சொல்ல வில்லை.சமூக பாதிப்பு சரி செய்து கொள்ளலாம் பொருளாதார பாதிப்பு சரி செய்து கொள்ளலாம்.ஆனால் உடல் பாதிப்பு வந்து விட்டால் எதுவும் செய்ய முடியாது.தற்போது அதிகமாக உடல் நலம் கெட்டு போய் சமூக பொருளாதார கஷ்டங்கள் வந்து விட்டது.இது எப்படி நடந்தது என தெரியவில்லை.இந்த கஷ்டம் மேற்கொண்டு அடுத்த அடி எடுத்து வைக்க கூட முடியாத அளவிற்கு வந்து விட்டது.உங்கள் ஆலோசனைகள் கேட்க முடியாத அளவிற்கு பொருளாதார கஷ்டங்கள்.உங்கள் வாழ்த்துக்களுடன் மிக்க நன்றி
Ennai poruthavarai pavam punniyam endru irupathaga teriyavillai , yeanendraal namakul irunthu nammai seyal paduthuvathu gragam thane thavira naammilai allava piragu eppadi pavam punniyam nammalai serum
@gowriaaromale neenga solvathu💯 correct