10 நிமிடத்தில் கோதுமை ஆப்பம் || Instant Wheat Appam in 10 minutes

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 396

  • @tamilselvisundararaj2513
    @tamilselvisundararaj2513 2 месяца назад +21

    முதல் முறையாக உங்கள் பதிவை பார்த்தேன் தெளிவான விளக்கம் அருமையான ஆப்பம் நன்றி சகோதரே வாழ்த்துக்கள் 🎉

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад +2

      உங்களின் ஆதரவுக்கும் உங்களின் பதிவிற்கும் மிக்க நன்றி 🙏💐நம்முடய புதிய சேனலில் இணைந்ததற்கு மிக்க மகிழ்ச்சி👍💐

  • @kavithasenthil3727
    @kavithasenthil3727 2 месяца назад +38

    சார் இப்பதான் முதன் முதல் உங்க விடியோ பார்க்கிறேன் கோதுமை ஆப்பம் மிகவும் அருமை உடனே செய்து பார்க்கிறேன் சார் அருமை🙏

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад +4

      நம்முடைய சேனலில் இணைந்ததற்கு மிக்க மகிழ்ச்சி 🙏💐
      இதே போல் நிறைய வீடியோக்கள் நம் சேனலில் போட்டு இருக்கின்றேன் அதையும் கண்டு ருசித்து மகிழுங்கள் நன்றி🙏💐👍

  • @mohamedfazilmohamedfazil5237
    @mohamedfazilmohamedfazil5237 2 месяца назад +17

    முதல் முறையாக வீடியோ பார்க்கிறேன் அருமை அருமை அருமை❤❤❤❤

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад +1

      மகிழ்ச்சி 🙏💐

  • @butterflyhouse3193
    @butterflyhouse3193 Месяц назад +6

    முதல் முறையாக கேள்விப்படுகிறேன் ஐயா மிக அருமை வாழ்க வளமுடன் தீர்க்க ஆயுஷ் நமக

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  Месяц назад +1

      வாழ்த்துக்கு மிக்க நன்றிகள் 🙏💐

  • @shanthirajendren-ck7yi
    @shanthirajendren-ck7yi 2 месяца назад +26

    அருமை அருமை நிச்சயம் முயற்சி செய்கிறேன்... முதல் முறை உங்கள் வீடியோ பார்க்கிறேன்... ❤️❤️❤️

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад +2

      மிக்க மகிழ்ச்சி 🙏💐தொடர்ந்து பாருங்க 👍💐

  • @AbdulLatif-rd7zz
    @AbdulLatif-rd7zz 2 месяца назад +11

    சுகர் நோயாளிகளுக்கு நல்ல உணவு தயாரிப்பு முறை இந்த கோதுமை மாவு ஆப்பம் வாழ்த்துக்கள் நன்றி நண்பரே

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி🙏💐🎉

  • @manowilfred8254
    @manowilfred8254 2 месяца назад +11

    I tried this. Very sooper . Tasty. We ate with coconut milk. Everyone loved this appam. Thanks.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      Thank you so much for this valuable comment 💐🙏keep supporting me 🙏

  • @ssfashionjewellery3544
    @ssfashionjewellery3544 2 месяца назад +4

    சார் உங்க வீடியோ இப்பதான் பார்த்தேன் மிகவும் அருமை யான ரெசிபி மிக்க நன்றி

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      நம்முடைய சேனலில் இணைந்ததற்கு நன்றி 🙏💐உங்களை நம் சேனலிற்கு வரவேற்கின்றேன் 💐தொடர்ந்து நம்முடைய சேனலை பாருங்கள்👍🙏

  • @umaathevi4326
    @umaathevi4326 Месяц назад +3

    அவல் இருந்தா இன்னைக்கே இந்த ஆப்பத்தை பண்ணிச் சாப்பிடணும்னு இருந்தேன். அவல் இல்லாம போயிட்டு, இனி நாளைக்குதான்.....love from Malaysia🇲🇾

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  Месяц назад +1

      மிக்க மகிழ்ச்சி 🙏
      நீங்கள் ஆப்பத்தை செய்து சாப்பிட்டு அதன் ரிசல்ட்டை கமண்ட் செய்யுங்கள் 👍💐❤️

    • @umaathevi4326
      @umaathevi4326 Месяц назад

      @@Cheframeshbabu கண்டிப்பா சார்

  • @jeevamalar1757
    @jeevamalar1757 2 месяца назад +10

    சூப்பர் புதுவிதமான டிஷா இருக்கு நான் கேள்விப்பட்டது இல்லை கோதுமை ஆப்பம் தேங்க்யூ செஃப்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад +2

      உங்கள் ரசனைக்கும் உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி🙏💐
      நீங்க முயற்சி பண்ணி பாருங்க கமண்ட்ல சொல்லுங்க…👍❤️🎉

  • @anusuyaraghavan3500
    @anusuyaraghavan3500 2 месяца назад +8

    புது விதமான கோதுமை ஆப்பம் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். செய்முறை விளக்கம் ரொம்ப அருமை. மிக்க நன்றி. 😊

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      உங்களின் கருத்துக்கும் உங்களின் ஆதரவுகளும் மிக்க நன்றி🙏🎉💐

    • @manjularaghu1541
      @manjularaghu1541 2 месяца назад

      Without yeast can we prepare

    • @rajendrann.j.6906
      @rajendrann.j.6906 2 месяца назад +1

      Super taste

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      @@rajendrann.j.6906 Thanks 🙏💐

  • @bubsri3324
    @bubsri3324 Месяц назад +3

    அழகு தமிழ் மொழியில் மிகவும் அருமையான பதிவு நன்றி சகோ

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி 🙏🎉💐
      உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🙏💐

  • @daisyp1121
    @daisyp1121 2 месяца назад +4

    Kothumai appam superr first time kelvipaduren

  • @sindusowbar5955
    @sindusowbar5955 26 дней назад +2

    ❤ hi appa nan innaiki thaan unga video paarthen rmb super aah iruku naanum try pandren pa...🎉💐🙏

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  26 дней назад

      மிக்க மகிழ்ச்சி மா 🙏💐❤️
      தொடர்ந்து வீடியோவை பாருங்க 💐💐💐👍

  • @leemaroseline7386
    @leemaroseline7386 Месяц назад +3

    முதன் முறையாக கோதுமை மாவு ஆப்பம் ரெசிபி பார்க்கிறேன் . அருமையாக வரும் என்று நினைக்கிறேன் , ட்ரை பண்ணப்போறேன் 👍🏻👍🏻👍🏻

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  Месяц назад

      உங்கள் ஆதரவுக்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி 🙏💐கண்டிப்பாக நன்றாக வரும் முயற்சி செய்து பாருங்கள் ,செய்துவிட்டு எனக்கு கமெண்ட் பாக்சில் உங்களுடைய கருத்தை சொல்லுங்கள் மிக்க நன்றி🙏

  • @RejinaRejina-uu6ox
    @RejinaRejina-uu6ox 13 дней назад +2

    Sir... First time unga video paakren... Very useful video... Udane subscribe panniden sir...👍😍

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  13 дней назад

      Thank you so much for subscribing my channel 🙏💐and welcome to our channel 🎉

  • @SavithiriSavithiri-c9f
    @SavithiriSavithiri-c9f 2 месяца назад +3

    Appa very nice kandipa seithutu solren soli kodukum pakuvam arumai appa 👌👍💐

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி 🙏💐🎉❤️

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 месяца назад +37

    அருமை அருமை கோதுமை மாவு ஆப்பம் கேள்வி பட்டதில்லை

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад +6

      நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் உங்கள் ஆதரவுக்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி🙏💐

  • @chikki8250
    @chikki8250 Месяц назад +2

    Tried it , came out very well.Family enjoyed it.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  Месяц назад

      Thank you for your valuable feedback 🙏💐

  • @nagularatna8366
    @nagularatna8366 Месяц назад +3

    So nice and easy also and thanks

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  Месяц назад

      Thank you 🙏 you’re most welcome 💐❤️

  • @padmavathykrishnaraju9019
    @padmavathykrishnaraju9019 2 месяца назад +3

    First time I saw wheat appam. Nice. Thanku.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      Thank you so much 🙏💐

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      @@padmavathykrishnaraju9019 Thank you 🙏💐

  • @partheepanparamalingam8190
    @partheepanparamalingam8190 10 дней назад +2

    Super Super

  • @parvathim4302
    @parvathim4302 2 месяца назад +4

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு,🎉
    முடிந்தவரை பதில் அளிப்பது மிகவும் மகிழ்ச்சி 😊

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      உங்களின் ஆதரவுக்கும்,உங்களின் கருத்துக்கும் மிக்க நன்றி💐🙏😊

    • @VembuvalangaiVembu-im2lu
      @VembuvalangaiVembu-im2lu 2 месяца назад

      Supper sir sugar complaindukku pudumayanadish vazhaga valamudan

  • @lakshminarayananannaswamy7377
    @lakshminarayananannaswamy7377 2 месяца назад +4

    Fine preparation....thank you sir...
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SarathyMSUCO
    @SarathyMSUCO 2 месяца назад +2

    First time vedio ,watching I will try ,nice, thanks

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад +1

      Thank you so much for watching my videos and keep supporting 🙏💐

  • @jayanthisuresh322
    @jayanthisuresh322 2 месяца назад +2

    Very nice and healthy wheat appam

  • @bitterbutter1390
    @bitterbutter1390 2 месяца назад +3

    Wheat appam rempa super sir healthy recipes neraya ur channel la post pannunkga sir young generation kku help a irrukkum

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      Thank you so much for your support and feedback 🙏💐all my food videos very helpful and quick recipes for young generations and Bachelor please share your friends and family 🙏💐

  • @avishkara5427
    @avishkara5427 2 месяца назад +2

    Very nicely prepared wheat appam👌👌👌🌷🌷👍 joined just now🎉

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      Thank you so much for your support and feedback 🙏
      Welcome to our channel 💐🎉

  • @manicv1803
    @manicv1803 2 месяца назад +3

    Wonderful recipe. Thank you for the new venture.We will try it.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      Thank you so much for your support 💐and most welcome 🙏💐

  • @PavithraM-v6u
    @PavithraM-v6u 2 месяца назад +2

    I never heard😮
    unique dish ever
    Must try kothumai aapam

  • @SivakamiMeenakshi
    @SivakamiMeenakshi 2 месяца назад +4

    Super sir Thank you so much sir Excellent sir very useful and different also.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      Thank you so much for watching our channel 🙏💐and thanks for your support 🙏❤️

  • @charulatha4494
    @charulatha4494 11 дней назад +2

    Dry yiest healthyaa

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  11 дней назад

      Dry yeast is good for health in moderation when used in cooking or baking. Avoid eating it raw, and enjoy it as part of a balanced diet.👍

  • @anandhiamizhthini8965
    @anandhiamizhthini8965 2 месяца назад +2

    Wow! Super chef.👌👌 Will try this aapam.👍👍

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      Thank you so much for your support and feedback 🙏💐🎉

  • @arulmalar3312
    @arulmalar3312 2 месяца назад +2

    Superb..hat's off..thank you very much..for a good& healthy recipe..

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      Thank you so much for your comment and support 🙏💐🎉

  • @packialakshmi7661
    @packialakshmi7661 2 месяца назад +2

    அவர்சாப்பிடுவதைபார்த்தாலேசாப்பிடனும்என்று
    தோன்றுகிறதுசூப்பர்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி 🙏💐

  • @ethayanethayan62
    @ethayanethayan62 Месяц назад +2

    Super sir.l wii try .❤🎉😂

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Месяц назад +2

    நன்றி சகோ 🙏

  • @DanaSelvi
    @DanaSelvi 9 дней назад +2

    ஈஸ்ட் கிடைக்காதேவேறஎன்ன சேர்க்கலாம்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  9 дней назад

      ஆப்ப சோடா சேர்க்கலாம்👍

  • @thenmozhiprabhakaran1598
    @thenmozhiprabhakaran1598 2 месяца назад +2

    Super ji different types of menu. Sukria ji

  • @kavithapavi3611
    @kavithapavi3611 2 месяца назад +3

    மிக அருமை chef👌🏻

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      மகிழ்ச்சி 🙏❤️

  • @aarthim5307
    @aarthim5307 2 месяца назад +2

    அருமை ❤️❤️❤️❤️❤️👌👌👌👌

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      மகிழ்ச்சி 🙏💐❤️

  • @caviintema8437
    @caviintema8437 2 месяца назад +4

    Very nice wheat appam, super chef ❤❤❤

  • @lakshmiv3861
    @lakshmiv3861 Месяц назад +2

    Super appam.

  • @gvscreaation-andaman3384
    @gvscreaation-andaman3384 Месяц назад +2

    I am your new subscriber Sir From Andaman Islands

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  Месяц назад

      Thank you for subscribing my channel 🙏
      Welcome to our channel 💐🙏

  • @dhanukrishnanarts706
    @dhanukrishnanarts706 2 месяца назад +2

    1st time parkuren super ah irukku ..

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      Thank you so much for your support and comments 🙏💐

  • @balakrishnanpalani2199
    @balakrishnanpalani2199 2 месяца назад +2

    Superb. ❤❤❤

  • @paulchellappa8459
    @paulchellappa8459 2 месяца назад +2

    Super.Very needed information.

  • @marybalasubramaniam8022
    @marybalasubramaniam8022 2 месяца назад +2

    Came well. Without east. Adding curd

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      Super 👌👍Thanks for your support 🙏💐

  • @TheresPuspa
    @TheresPuspa 2 месяца назад +3

    Wonderful 🎉

  • @hajirabee763
    @hajirabee763 Месяц назад +2

    Well done

  • @farijanayub
    @farijanayub 2 месяца назад +2

    வாழ்த்துக்கள் தலைவா

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி 🙏💐🎉

  • @susanmadhu3196
    @susanmadhu3196 Месяц назад +2

    Wow.

  • @ananthiramasamy5216
    @ananthiramasamy5216 2 месяца назад +3

    Super 😊

  • @annieraja6102
    @annieraja6102 2 месяца назад +2

    Thankyou chef for wheat Appam

  • @PeramaiyanPeramaiyan-vj4xi
    @PeramaiyanPeramaiyan-vj4xi 2 месяца назад +4

    இன்று தான் முதலில் பார்க்கிறேன்.. நான் செய்து பார்க்கிறேன்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி 💐🙏
      நமது சேனலில் இனைந்தற்கு நன்றி 🙏

  • @KamalaKandasamy-g6l
    @KamalaKandasamy-g6l 2 месяца назад +2

    Supper 🎉🎉

  • @RislyJameel
    @RislyJameel 26 дней назад +2

    Hi Brother Very Nice❤
    If not add the Aval is it ok?...

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  26 дней назад

      Thank you for your comment 🙏
      If you not add aval it’s not getting soft 👍

  • @gopalakrishnan1916
    @gopalakrishnan1916 2 месяца назад +2

    Arumai arumai 🎉

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி 🙏💐❤️

  • @yjd_sanjay2836
    @yjd_sanjay2836 Месяц назад +2

    👍👍👍🙏🙏

  • @SOWMIYAARIWORLD-wb3sc
    @SOWMIYAARIWORLD-wb3sc 2 месяца назад +2

    சூப்பர் சார் அருமை சார்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி 🙏💐

  • @savithiridharani1877
    @savithiridharani1877 19 дней назад +2

    சார் ஈஸ்ட் பதிலாக சோடாப் போடலாமா

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  19 дней назад

      தாரலமாக போடலாம் 👍

  • @Vasanthi-f7n
    @Vasanthi-f7n 2 месяца назад +7

    அருமை 👍வாழ்த்துக்கள்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      வாழ்த்துக்கு மிக்க மகிழ்ச்சி 💐🙏

  • @geethaananth9301
    @geethaananth9301 2 месяца назад +2

    அருமை ஐயா

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      மகிழ்ச்சி 🙏💐🎉

  • @chikki8250
    @chikki8250 2 месяца назад +2

    Thanks for this recipe.Just subscribed to your channel.Will try it today.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      Thank you & welcome to our channel 🙏💐

  • @angelinekamalam9129
    @angelinekamalam9129 2 месяца назад +2

    Super sir 🎉

  • @DevaDeva-ot4jx
    @DevaDeva-ot4jx 2 месяца назад +2

    அருமை

  • @TheresPuspa
    @TheresPuspa 2 месяца назад +3

    Wonderful

  • @Peththamma
    @Peththamma Месяц назад +2

    ஈஸ்ட் சேர்க்காமல் ரெகுலரா குளிக்க வைத்து சாப்பிடலாமா அண்ணா

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  Месяц назад

      ஈஸ்ட் க்கு பதில் நீங்கள் தயிரை சேர்த்து புளிக்க வைக்கலாம்🙏👍

  • @bindugopalan9117
    @bindugopalan9117 2 месяца назад +2

    Super will try

  • @vlogsintamizh1913
    @vlogsintamizh1913 2 месяца назад +4

    என் முதல் பார்வை, அருமை. வணக்கம் நன்றி.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      நீங்கள் பார்த்த முதல் பார்வைக்கு மிக்க மகிழ்ச்சி 🙏💐தொடர்ந்து பாருங்க….நன்றி வணக்கம்.💐

  • @hemarajamanickam6149
    @hemarajamanickam6149 2 месяца назад +2

    Hi anna thank you for the wonderful recipt i subscribed your channel you are so down to earth ur replying each and every commends so nice of you thank you so much anna❤ Hema from Bangalore

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      Thank you so much for your support and comment 🙏💐
      Welcome to our channel sister 💐❤️

  • @s.nithyas.nithya4364
    @s.nithyas.nithya4364 2 месяца назад +2

    Very very healthy dish sir

  • @sudharsh2016
    @sudharsh2016 2 месяца назад +2

    wow super..I will try this

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      Thank you so much for your support and comments 🙏💐

  • @suganthithiyagu4559
    @suganthithiyagu4559 2 месяца назад +2

    Super sir 👌

  • @kalavathia79
    @kalavathia79 2 месяца назад +2

    Sooooper sir ❤❤

  • @rebeccaabraham9840
    @rebeccaabraham9840 2 месяца назад +2

    Very good recipe brother 👍😊

  • @zavahirasharfudeen6704
    @zavahirasharfudeen6704 2 месяца назад +4

    Well done hoppers. Most of the people use yeast so nothing a big deal as some people comment here negatively

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      Thank you so much for your support and comments 🙏💐

  • @velmurugans4783
    @velmurugans4783 2 месяца назад +2

    Super very nice.😊

  • @sajidaismail5997
    @sajidaismail5997 2 месяца назад +2

    Healthy food 😋

  • @arulgnanisivachelvan8229
    @arulgnanisivachelvan8229 2 месяца назад +2

    Super ❤❤❤❤

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 2 месяца назад +2

    Super👍

  • @mayamagi399
    @mayamagi399 2 месяца назад +2

    Very nice thank you bro

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      Thank you for your support bro 🙏💐😊

  • @v.selveranithileepan7279
    @v.selveranithileepan7279 16 дней назад +2

    அரிசி மாவை முதலிலேயே சேர்த்தால் என்ன?

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  16 дней назад

      நீங்கள் தாரலமாக சேர்க்கலாம் இது instead ஆப்பம் மாவு 👍🙏

  • @selvirathinavadivel5988
    @selvirathinavadivel5988 2 месяца назад +2

    Adi dhool......
    Eppidi chef vera leval

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      Thank you 🙏
      Ellam ungalin support than ❤️😊

  • @umadevis7716
    @umadevis7716 2 месяца назад +2

    V.nice.sprb

  • @MrRyder3737
    @MrRyder3737 2 месяца назад +3

    nandri ayya.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад +1

      மிக்க மகிழ்ச்சி🙏💐

  • @ValliValli-n3h
    @ValliValli-n3h 2 месяца назад +2

    Super super sir

  • @poornalingamsubramanian9183
    @poornalingamsubramanian9183 2 месяца назад +2

    Arumai

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      மகிழ்ச்சி 💐🙏

  • @santhikamaraj5228
    @santhikamaraj5228 2 месяца назад +2

    Very👍 nice sir

  • @nithyashabu8099
    @nithyashabu8099 2 месяца назад +2

    So useful recipe for diabetes 👌

  • @nacemabegumnacemabegum9548
    @nacemabegumnacemabegum9548 2 месяца назад +2

    ,,super sir

  • @PriyaK-hm2tm
    @PriyaK-hm2tm 26 дней назад +2

    Reply nice

  • @stellamary3098
    @stellamary3098 2 месяца назад +2

    Super brother

  • @hepsibahv5284
    @hepsibahv5284 2 месяца назад +2

    Very nice

  • @vijayak6120
    @vijayak6120 2 месяца назад +2

    Spr

  • @AyshaFadeena
    @AyshaFadeena 2 месяца назад +2

    Arisima pachchaya edukanuma

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      Pachcharisima irundha nalla crispy ya varum 👍👌

  • @kavithakumar9930
    @kavithakumar9930 2 месяца назад +2

    Super sir

  • @gulabjan-m6
    @gulabjan-m6 2 месяца назад +2

    Good

  • @ritasamson3493
    @ritasamson3493 2 месяца назад +2

    Wow super chef. I'll try. tomorrow breakfast wheat aapam

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      Thank you for your support and comments 🙏please try and let me know the results 💐🙏❤️
      Good luck 🤞

  • @jayasreetarikereviswanathan
    @jayasreetarikereviswanathan 2 месяца назад +3

    Without yeast how this could be done pl upload