சர்க்கரை அளவு குறைக்கும் அற்புத மூலிகை இது | shatavari menopause food tips | hormone problems

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 44

  • @BabyImsai
    @BabyImsai 2 месяца назад +11

    சார் வணக்கம் எனது கணவர் டிரைவர் அவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக சுகர் உள்ளது அவரது வயது 39 அவரது உடல் எடை மிகவும் குறைந்து கொண்டே வருகிறது சார் இதற்கான காரணம் என்ன என்று சொல்லுங்கள் சார் இதனை சரி செய்ய வழி இருந்தால் சொல்லுங்கள் சார் 🙏🙏🙏🙏

  • @selvanayamt7479
    @selvanayamt7479 2 месяца назад +4

    Medical doctor has done a great research and explaining the benefits of medicinal plants awesome

  • @veerananv.m7113
    @veerananv.m7113 2 месяца назад +5

    சார் எனக்கு சுகர் 2010 ல் வந்தது ஒரே டாக்டரிடம்தான் ட்ரீட்மென்ட் எடுக்கிறோம் மாத்திரையும் சாப்பிட்டு இன்சுலினும் போடுகிறேன் சாப்பாடு கண்ரோலாகவும் இருக்கிறேன் அப்படியும் சுகர் கூடவும் குறையவுமாக இருக்கிறது இதற்க்கு ஒரு வழி சொல்லுங்கள்

  • @padmaraj83
    @padmaraj83 2 месяца назад +4

    Very useful information doctor..where to buy this?

  • @நன்தகுமார்ரமனி
    @நன்தகுமார்ரமனி 2 месяца назад +2

    Iam using this sathavari legeham for me and my daughter before period time
    20 years before it self my siddha doctor told me 😊

  • @lilymj2358
    @lilymj2358 2 месяца назад +2

    Lots of original plant medicines available in Siddha..but not aware of such items.by public and government not an initiative to implement. Thank you doctor. Available in my garden.🎉🎉🎉

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 2 месяца назад

    அருமை 👋🏼👋🏼👋🏼👋🏼. தண்ணீர் விட்டான் கிழங்கு பற்றி மிக அழகாக, விரிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள் 🎉. பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼. அதன் மருத்துவ பயன்களை எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தங்கள் பதிவு அமைந்துள்ளது 🎉. நல்ல பயனுள்ள தகவல்களை மிகத் தெளிவாக விளக்கம் அளித்து பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல. 🎉. எப்படி, யார் இதனை பயன்படுத்தலாம் என்பதை மிக தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். செய்முறை விளக்கம் அருமை 👋🏼👋🏼👋🏼. . அருமையான ஆராய்ச்சி. ரசித்து, ருசித்து குடித்த விதம் அருமை 👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼 நல்ல பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @christavadim7095
    @christavadim7095 2 месяца назад +5

    நன்றி ஐயா

  • @senthilKumar-zc1yr
    @senthilKumar-zc1yr 2 месяца назад +1

    Dr.எனக்கு மண் ஈரல் வீகத்தினால் 14 வயதில் மண் ஈரல் அகற்றப்பட்டது தற்போது எனக்கு வயது 35...என் பிற்காலத்தில் என் நிலமேய் எப்படி இருக்கும் தயவு செய்து சொல்லுங்க pls..எனக்கு இரண்டு பெண் குழந்தை இருக்கு pls dr

  • @sureshd1532
    @sureshd1532 2 месяца назад +4

    Sir enga amma ku creatine 3.25 irukku.kidney la 15mm stone irukku.enna sir pandrathu please help pannunga

  • @rajeswaris252
    @rajeswaris252 2 месяца назад +1

    Arputham sir 🙏 pathivuku nandri sir 🙏

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 2 месяца назад +2

    சூப்பர் நைனா விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 🎉🎉

  • @mary7102000
    @mary7102000 Месяц назад

    Dr hysterectomy and oophorectomy done some 7 yrs ago. Can I consume this herbs

  • @vijayaduraisamy357
    @vijayaduraisamy357 2 месяца назад

    Excellent Dr .your information about Our medicinal plants is need of hour.No side effects.common to all human beings. Thanks Sir🎉

  • @vk081064
    @vk081064 2 месяца назад +1

    Doctor sir could you share from which shop you have purchased neermulli and shatavari powders please. Thanks

  • @malarhabi4418
    @malarhabi4418 2 месяца назад +6

    அருமையான தகவல்கள் தந்தமைக்கு நன்றி டாக்டர். ஆனால் ஒரு சந்தேகம். இந்த வீடியோவில் இணைத்துள்ள ஒரு படத்தில் ஒரு பக்கம் தண்ணீர் விட்டான் கிழங்கையும், இன்னொரு பக்கம் Asparagus உடைய படத்தையும் இணைத்துக் காட்டியுள்ளீர்கள். இரண்டும் ஒன்றல்ல, இரண்டும் வெவ்வேறானவை என்று சொல்லப்படுகிறதே? இதற்கான விளக்க வீடியோ ஒன்று போடுங்கள் டாக்டர், ப்ளீஸ்

  • @anithamanickavelu5198
    @anithamanickavelu5198 2 месяца назад

    Could you pls share about how to take care of polycythemia Vera? Food and treatment, how to avoid its progression further ..Thanks in advance

  • @swaraji6467
    @swaraji6467 2 месяца назад +2

    Dr give us detail about to take Ashwagandha and its health benefits

  • @senthilKumar-dm9hp
    @senthilKumar-dm9hp Месяц назад

    Fibroidkku remedy sollunge sir

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 2 месяца назад

    Happy Gannesh Chathurthi 🙏🙏

  • @LathaJS-cs5fv
    @LathaJS-cs5fv 2 месяца назад +1

    Sir! Fibroid ku remedy sollunga pls!

    • @AbiGopi-x8t
      @AbiGopi-x8t 2 месяца назад

      @@LathaJS-cs5fv hi latha sister at home care may help to manage stress, which can worsen fibroids and ur overall health.... try these treatment options that can help manage stress..warm compresses or applying local heat....
      warm baths...
      yoga and exercise...
      massage therapy...

  • @madhusree8076
    @madhusree8076 2 месяца назад

    Doctor. I want to stop having coffee. But have more temptation. Pls advise

  • @ramanimurugesan3316
    @ramanimurugesan3316 2 месяца назад

    Please explain supplements dr

  • @geetharavi2529
    @geetharavi2529 2 месяца назад

    Shatavari தண்ணீர் விட்டான் கிழங்கு,நாராயணி புற்று நோய்க்கு நல்லது.seratonin மன சோர்வு குறைக்கும். தாய் பால் சுரப்பு கூடும். இரத்த சர்க்கரை குறையும்.
    Thank you so much Dr Sir

  • @ashaayurnaadi
    @ashaayurnaadi 2 месяца назад

    Tq u for supporting sir😊

  • @Mdu442
    @Mdu442 2 месяца назад

    Doctor mudavattungal kilangu padhi sollunga

  • @adimm7806
    @adimm7806 2 месяца назад +3

    Neenga sollukura ella mooligai podigalum naatu marundhu kadai
    La kdaikuthu sir.
    Pcod problem main ah neraiya teenage girls ku irruku.neenga nalla sollution sollirukinga.
    aduvum normal waterla mix pannikudigalamna roma easy.
    THANK YOU DOCTOR.👍👌👌🙏🙏🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 месяца назад

    Service is pleasure.

  • @rajulamusthafa2810
    @rajulamusthafa2810 2 месяца назад

    Dr you are great. Lots of effective herbal medicines in ayurvedha.But most of the allopathic drs not accepted. In this atmosphere you are an odd man.Go ahead with your research ❤❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 месяца назад

    Many thanks doctor sir 🙏🙏🙏

  • @sampathkumark.s.883
    @sampathkumark.s.883 Месяц назад

    Sir,
    All levels in blood test normal, but GGT only 105 . How can we reduce GGT in blood.
    Please answer Sir

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 месяца назад

    Thank You Doctor 💊🏥💊

  • @usham7834
    @usham7834 2 месяца назад +2

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rajaramar2156
    @rajaramar2156 2 месяца назад +3

    Hi sir

  • @arumugamc5904
    @arumugamc5904 2 месяца назад +1

    விளக்கம் நன்று!ஆராச்சிகளை தமிழில் இருந்தா சிறப்பாக இருக்கும்.

  • @Sreearulaudio
    @Sreearulaudio 2 месяца назад +1

    எங்க ஊர் பக்கம் பாபா கொடி கிழக்கு தண்ணீர் தாகத்திற்கு சிறந்து

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 2 месяца назад +1

    Top takker enjoy your post it is😫🙏🙏💓

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 2 месяца назад

    Nice sir 🙏

  • @YasodhaJaisankar
    @YasodhaJaisankar 2 месяца назад

    Eight type surapi

  • @ThosipaDevi
    @ThosipaDevi 2 месяца назад

    👍👍😊

  • @YasodhaJaisankar
    @YasodhaJaisankar 2 месяца назад

    Nail cutter explain

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 2 месяца назад

    ❤🎉