கலைஞரிடம் நடைபெற்ற ஒரு மணிநேர விசாரணை உண்மையை உடைத்து பேசிய சுபவீ |Subavee Latest Speech |Kalaingar

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • ‪@Dravidam100‬ #kalaignar #kalaignar100 #subavee #subaveerapandian Dravidam 100 - An official RUclips channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
    Subscribe here bit.ly/Dravidam100
    Links
    X
    100Dravidam
    RUclips
    / @dravidam100
    Instagram
    dravidam100

Комментарии • 27

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 6 месяцев назад +7

    மாணவர்களும்் இளைஞர்களும்்களும் கலைஞரைப்் பற்றி அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்பால் நன்றி உணர்வு கொள்ள வேண்டும்.
    பேராசிரியர் சுபவீ அவர்களின் இந்த உரை தனிச் சிறப்பு!

  • @subburamd7325
    @subburamd7325 6 месяцев назад +6

    இந்த மீசைக்கார மனிதனின் பேச்சை நேரில்க்கேட்க பார்க்க ஆவல்

  • @smanoharan1234
    @smanoharan1234 6 месяцев назад +8

    உண்மையான உளபூர்வமான பேச்சு! இரத்தத்தில் கலந்த சிந்தனை மிக அருமை பெரியார் போன்று உழையுங்கள் வாழ்க

  • @rajkumar-ij4mc
    @rajkumar-ij4mc 6 месяцев назад +5

    ஐயாவை வணங்கி நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @panneerselvan8006
    @panneerselvan8006 6 месяцев назад +5

    மிக அருமையான செய்தியை சொன்னீர்கள்,தந்தை பெரியார் அவர்களும், பாரதியார் அவர்களும், பாவேந்தர் அவர்களும் பெண்களை அடிமைப்படுத்தக்கூடாது என்றுதான் கூறினார்கள், போராடினார்கள், ஆண்களை அடிமைப்படுத்த வேண்டும் என்று கூறவில்லை. ஆண்களும் பெண்களும் நண்பர்களை போல வாழ வேண்டும்.

  • @thamilarasan5086
    @thamilarasan5086 6 месяцев назад +6

    அருமை அய்யா

  • @vikraman1872
    @vikraman1872 6 месяцев назад +7

    மரியாதைக்கு உரிய சுப வீரமணி ஐயா அவர்களே சிந்தனை பேச்சு செயலாக்கம் கொள்ளதூன்டும் பேச்சு ஐயா ஞானம் பெருமளவு

  • @alagananbarasan6789
    @alagananbarasan6789 6 месяцев назад +4

    அய்யாவின் உரை வரலாறு. ..

  • @user-jc4is4uk5z
    @user-jc4is4uk5z 6 месяцев назад +5

    Excellent speech sir. Your message is inspiring and motivating one. Congratulations sir please continue your journey

  • @subburamd7325
    @subburamd7325 6 месяцев назад +4

    நல்ல மனிதர்

  • @muthucms
    @muthucms 6 месяцев назад +7

    அற்புதமான உரை.... ❤❤❤

  • @logabalan4414
    @logabalan4414 6 месяцев назад +1

    எங்கே, எப்படி,எதை, இப்படித்தான் பேசவேண்டும் என்பதை தமிழ்நாட்டில் உங்களைப் போல ஒருவர் இல்லை என்பது உண்மை அய்யா, நீங்கள் என்னைப்போல் பலரும் வரவேண்டும் என்று சொல்லும் உயர்ந்த பண்பாளர்.அதனால்தான் எங்களின் பயணங்கள் உங்களோடு....

  • @panneerselvan8006
    @panneerselvan8006 6 месяцев назад +6

    (இந்தி திணிப்பு எதிர்பு போரில்) சிறைக்கு செல்வதையும், அமைச்சர்(தமிழ் நாடு பொதுப்பணி மற்றும் போக்குவரத்துத் துறை) பதவி ஏற்ப தையும் ஒன்றாக கருதுபவர் என் தம்பி கருணாநிதி-பேரறிஞர் அண்ணா அவர்கள்.

  • @RajamaniMuthuchamy
    @RajamaniMuthuchamy 5 месяцев назад

    மிக அருமையான பேச்சு!

  • @najmudeen821
    @najmudeen821 6 месяцев назад

  • @larelbuskin7890
    @larelbuskin7890 6 месяцев назад

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @arjunpc3346
    @arjunpc3346 6 месяцев назад +1

    Kalainger 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 6 месяцев назад +3

    கருவூலம் அய்யா நீங்கள்.

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 5 месяцев назад

    ஐயா, நீங்கள் இப்பவும் எனது சகோதரி திருமதி சுப.வீ அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடுமையாக வேலை வாங்குகிறீர்களா.

  • @ShriRam-cp5lc
    @ShriRam-cp5lc 6 месяцев назад

    March8th Manipur modi india

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 6 месяцев назад +3

    ஐய்யா, சிறப்பு