உங்களின் அனைத்து பதிவிற்கான மெனக்கெடுதல் மிக மிக அதிகம். அதில் இந்த பதிவு அபாரம். நன்றி சகோ. பண்ணை தொடங்கும் ஒவ்வொருவருக்கும் மிகுந்த உபயோகமான பதிவாக இருக்கும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை.
Feb 28 2021 la en koli kunji porichathu anna ipo antha koli kunchi valanchu 4 days ku munnadi muttai veika arambichuduchu. Nearly 4.5 months anna meichal muraila valaruthu.
வணக்கம் ராஜா , நான் கிராமபிரியா கோழி வளர்க்க நினைக்கிறேன் . முட்டை மற்றும் கறி . இதற்காக . உங்கள் கருத்து மற்றும் ஒரு கோழிக்கு எவ்வளவு இடம் தாராளமாக இருக்கும் . நன்றி
முதல் மூன்று வருடம் நிக்கோபாரி, கடக்நாத் ,கிராப் கோழி வளர்த்தேன் சகோ. நடுவில் ஒரு வருடம் விட்டு விட்டேன். தற்போது மீண்டும் ஆரம்பித்திருக்கிறேன். இதனை பற்றி கண்டிப்பாக பதிவு செய்கிறேன் சகோ
உங்களின் ஈடுபாடு தான் உங்களின் வெற்றி. மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
உங்களின் அனைத்து பதிவிற்கான மெனக்கெடுதல் மிக மிக அதிகம். அதில் இந்த பதிவு அபாரம். நன்றி சகோ. பண்ணை தொடங்கும் ஒவ்வொருவருக்கும் மிகுந்த உபயோகமான பதிவாக இருக்கும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை.
சிறப்பான விளக்கம் நண்பா♥️♥️தெளிவாக இருந்தது....
ராஜா சார் அருமையான விளக்கம் சர்வே வாழ்த்துக்கள்
🙏சார் சிறு படையும் இதுபோல்ஒரு பதிவு🙏
Adhu siruvidai bro
தெளிவான விளக்கம், மற்றும் ஒரு மூன்று மாதம் கழித்து, செலவு மற்றும் லாபம் விவரங்களை பற்றி கூறவும் நன்றி.
பயனுள்ள தகவல்கள் பதிவிட்டமைக்கு நன்றி!
அருமையான விளக்கம் நண்பரே. மேன்மேலும் வளர்க.
Good narration with complete details. Keep it up Raja.👍
மற்றவர்களைப் போல் இல்லாமல் நீங்கள் கிட்டத்தட்ட முழுமையான நல்ல பதிவை தான் இதுவரை செய்து உள்ளீர்கள் உண்மையிலேயே உங்களை பாராட்டி தான் ஆக வேண்டும்
உங்கள் கோழி வளர்ப்பு விடியோ ரொம்ப நல்ல இருக்கு நன்பா
hi raja உங்க அனுபவம் எனக்கு பாடம் நன்றி, வாழ்த்துக்கள்.
அருமை தம்பி.... இந்த பதிவை தான் எதிர் பார்த்தேன்.
புதிய பண்ணை அமைக்க நல்ல வழிகாட்டி. நன்றி....
தெளிவான விளக்கம் super bro
சிரபானா பதிவு மிக்க நன்றி ..
அருமையான பதிவு அண்ணா..... வாழ்த்துக்கள்....
Video rombha naala iruku bro onnga effort vera level ❤️😍 ennaku rombha usefulla iruku
Really good one. Thank you.... 🙏🙏. நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்.....
அருமையான தகவல்கள் நன்றி ஐயா 🙏very excellent news
Raja annakku ,naattu Koli valarpukku doctor pattame kodukkalam,vera level bro
😆
arumayana pathivu valthugal supar na madila set redi pannidu iruken
அருமையாண பதிவு நண்பா சூப்பர்
Super calculation information 👌
நல்ல கணக்கு.சிறுவிடை கணக்கும் போடுங்க..ராஜா
Very useful vedio for formers to growing chickens anna
அசோலா திவனம் try panunga bro nala resalt கிடைக்கும் 👍
மிகவும் அருமையான பதிவு நன்றி ஜெய்ஹிந்த்
Bro siruvadai and peruvadai calculation podunga v r very eager pls
Correct systematic person well don
சிறுவிடைக்கும் பதிவு போடுங்க...அண்ணா..
Arumaiyana vilakkam...
அண்ணா வெள்ளை கழிச்சல் பற்றி ஒரு காணொளி போடுங்க
காரணம்
தீர்வு
மருத்துவம்
அறிகுறி எல்லாம் ஒரு தெளிவா ஒரு காணொளி போடுங்க அண்ணா
Ok brother
அருமை இராஜா அவர்களே
Raja really great information
நல்ல பதிவு இராஜா ",)
அருமை தம்பி வாழ்க வளமுடன் அடுத்த முறை இங்குபேட்டர் பற்றி தகவல் கூறுங்கள் நன்றி தம்பி
நான் திருவாரூர் மாவட்டம் பிரியா அக்கா 👍👍👍
சரிங்க
Incubator pathi detail video share panna nalla irukum.. thank u ❤️
Kandippaga sir
நல்ல பதிவு நண்பரே.
நண்பா அருமையான பதிவு ,எனக்கும் நிக்கோபாரி முட்டை வேண்டும்
ஒரு மாதம் ஆகும் சகோ
Nice bro..arumaiyana pathivu
இப்போ பாஸ்ட் குரோத் கோழி இப்போ நிறைய பேர் வளர்க்கிறார்கள் அதை பற்றி விடியோ எடுத்து போடுங்கள்
பயனுள்ள பதிவு நண்பரே
காடை பற்றி விடியோ போடுங்க
Starter kodutha epdi naaatu kozhi agum. Idhuvum broiler tan
Voice super brother
Feb 28 2021 la en koli kunji porichathu anna ipo antha koli kunchi valanchu 4 days ku munnadi muttai veika arambichuduchu. Nearly 4.5 months anna meichal muraila valaruthu.
Siruvedai 6 monthla muttai poduramaadhiri oru survey video podunga annae
இப்போ ஆயிரம் கோழி வளர்க்க எவ்வளவு செட் அளவு தேவை கொஞ்சம் தெரியபடுத்தவும்
அவர்களிடம் கேளுங்க சார்
மகிழ்ச்சி அளிக்கிறது
Egg veikum pothu evolo weight vanchu na please konjo slunga na
Nalla thagaval 👌👌👌👌👌
Kairali or nicobari which is best for initial stages grower?
Same sir
Siru vedai patri podungaa
Supriya neenga meera mithun oda thangachi thane
அருமையான பதிவு
Kadaisiya oru msg kuduthinga parunga adhu 200% true. Mudhal muttai sandhoshathuku alave ila
விவசாயத்திற்கும் ஆதரவு தாருங்கள்.,.,.,.,.
அருமையான பதிவு அண்ணா
அருமை சகோ நிகோபாரியும் கைரளியும் ஒரே இனமா
இல்லை சகோ
நன்றி
Worth bro....
இசை மிக இனிமையாக உள்ளது
வணக்கம் ராஜா , நான் கிராமபிரியா கோழி வளர்க்க நினைக்கிறேன் . முட்டை மற்றும் கறி . இதற்காக . உங்கள் கருத்து மற்றும் ஒரு கோழிக்கு எவ்வளவு இடம் தாராளமாக இருக்கும் . நன்றி
Call brother
Grateful rraja
Vaazthukkal Raja
Vera level bro intha videokaga ve subscribe pannitta bro
Nicobari chicks kidaikuma brother
அண்ணா வான் கோழி வளர்ப்பு பத்தி போடுவ்க
Bro super... continue video pls...
Ariyalur laa kanni aadu farm iruka bro irutha video poduga
அருமை💐🙏
Thambi Nikobaari muttai Chennail Enngu kidaikkum please.
Call sir
இதேபோல் சிறுவிடை கோழிக்கும் காணொளி வேண்டும் அண்ணா
Saringa sago
Well done
10 nos 1 month koli kunju vendum
Tuticorin Aunnuppa vaaipu irukka brother
Illa brother
Raja sago super explanation 😀😀😀😀👍👍👍👍
Thanks anna
Good info bro,
அண்ணா உங்களுடைய மொட்டை கழுத்துகோழி வீடியோ போடுங்க.
சரிங்க
@@-gramavanam8319
Anna kozhi velaiku tharuvengala
வணக்கம் அண்ணா....100 நிக்கோபாரி கோழிகள் வைத்திருந்தால் ஒரு நாளைக்கு சராசரியாக எத்தனை முட்டை கிடைக்கும்.
30
இந்தகோழிகுஞ்சு.கிடைக்குமா
நன்றி நண்பா
Nicobari day old chicks available irruka sir
Call sago
நண்பா மொட்ட கழித்து கோழி வளர்க்கனம்னு இருக்க அது லாபம் தருமா
அனுபவம் தான் வெற்றி சகோ
வணக்கம் ராஜா , கிராம பிரியா கோழிக்கும் இதேபோல் தான் செலவு வருமா . நன்றி
ஆமாம் சகோ
Kiramapuriya Kozhi thivanam athigam sappituma
Konjam koda edukkum sago
Thanks sago
சகோ கடக்நாத் கோழி ஆண்டுக்கு 240 முட்டை இடும் என்பது உண்மையா,எத்தனை பெட்டைக்கு எத்தனை சேவல் வேண்டும்
இல்லை 110 முட்டைகள் தான் இடும்.
5 பெட்டைக்கு 1சேவல். 100 to 120 முட்டை வரை இடும் சகோ
ஒருநாள் குஞ்சு ஒரு மாதம் வரை எவ்வளவு செலவாகும் என்பதை கூறவும் (முட்டை அல்லது குஞ்சின் விலை இல்லாமல்)
Wait sago
குடற்புழு நீக்கத்திற்கு என்ன மருந்து கொடுக்கலாம்
கால் சகோ
Ji brooderku eavalo selavachu,,,, brooder 60 watts bulb 💡 1 vacha eavalo eb bill varum,????????
Call sago
Super Raja
#கிராமவனம் நிக்கோபாரி இன கோழி தேர்ந்தெடுக்க காரணம் என்ன சகோ?
நிக்கோபாரி இன கோழிகள் வருடத்திற்கு எத்தனை முட்டை இடும்?
முதல் மூன்று வருடம் நிக்கோபாரி, கடக்நாத் ,கிராப் கோழி வளர்த்தேன் சகோ. நடுவில் ஒரு வருடம் விட்டு விட்டேன். தற்போது மீண்டும் ஆரம்பித்திருக்கிறேன். இதனை பற்றி கண்டிப்பாக பதிவு செய்கிறேன் சகோ
வருடம் 160 முட்டை
Ithu adai padukuma
Padukathu sago
Nice !
Siruvidai Calculation Solunga Nanba
***Super bro ***
சகோ, போன வருடம் நிக்கோபாரி கோழி இருக்கானு கேட்டேன். இல்லைனு சொன்னாதா ஞாபகம். திரும்பவும் வளர்க்க ஆரம்பிச்சிடீங்களா?!
ஆமாம் சகோ
@@-gramavanam8319 குஞ்சுகள் விற்பனைக்கு எப்பொழுது வரும், சகோ?
Super. Brother 👌
100 nicobari day old chicks venum. Delivery pannuveengala? Rate please
Call sago
Super bro keep it up
Super pest chanall eppave panra supcraip🦁🦁🦁
Bro kozhi mutta vaiga yatha feed best????
Layer mesh