150 கருங்கோழி குஞ்சுகள் இறப்பிற்கான காரணம் என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 606

  • @RadhaKrishnan-jk4kv
    @RadhaKrishnan-jk4kv 3 года назад +7

    தம்பி தோல்விக்கு பின் வெற்றி நிச்சயம்...கவலைப்படாதீங்க...

  • @manimanimaran4349
    @manimanimaran4349 3 года назад +10

    தம்பி மனதைதளரவிடாதே.இதைஅனுபவபாடமாக எடுத்து நீ வெற்றிபெறுவாய்

  • @varunlal4211
    @varunlal4211 3 года назад +11

    கவலை படாத நண்பா நீ இன்னும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sivat3246
    @sivat3246 3 года назад +41

    நண்பா கவலைப்படாதீர்கள் இறைவன் உங்களுக்கு அடுத்தபடியாக நல்ல வாய்ப்புகளை உங்களுக்கு கூடிய சீக்கிரம் கொடுப்பார் நீங்கள் எதற்கும் கலங்காமல் இருங்கள் நண்பா

  • @sss-ol1ux
    @sss-ol1ux 3 года назад +3

    நானும் கோழி வளர்க்கிறேன் அதனால் கேட்டேன் . உடனே பதில் அளித்ததற்கு நன்றி சகோ .பதிவை பார்த்தேன் இயற்கைதான் காரணம் .நன்றி

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 года назад +1

    Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom
    Makkalukku theevai aakkappanihal Thaan Viittil thottam amaippom

  • @PrakashMMMT
    @PrakashMMMT 3 года назад +3

    இது போலத்தான் எங்கள் வீட்டில் வளர்த்த 2தாய் கோழி சில விடைக்கோழி 2பெரிய சேவல் மற்றும் 70 குஞ்சுகள் இறந்தன.... எங்களால் தாங்க முடியவில்லை..... அதோடு கோழி வளர்ப்பில்... உள்ள ஆசையே போய்விட்டது...... இன்றுவரை எங்களால் அந்த இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை..... ஆனால் எல்லாமே.... நம்மை கடந்து செல்லும் இதுதான்.... நிதர்சனமான உண்மை.... உங்கள் youtube சேனல் பார்த்துதான்.... கோழி வளர்க்க ஆரம்பித்தேன்.... தற்போது இந்த வீடியோ பார்த்த பிறகு தன்னம்பிக்கை கொண்டு செயல்பட உள்ளேன்..... நன்றி.....

  • @ZTAMIL123
    @ZTAMIL123 3 года назад +5

    சொல்ரவங்க ஆயிரம் சொல்வாங்க அந்த வேலை சென்ஐி பாத்தாதா வலி தெரியும் கவலை வேண்டாம் நன்பா அடுத்த முறை பாதுகாப்பு பாராமரிப்பு முன்னைச்சரிக்கை வேலைகள் சரியாய் செய்து வைத்துக்கொள்ளுங்கள் மீண்டும் உங்கள் விடாமுயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா

  • @jrsfarms
    @jrsfarms 3 года назад +2

    Bro, don't worry bro..... அனுபவமே மிக சிறந்த ஆசான்.....
    இனிமேல் இப்படி நடப்பதற்கு முன்பு எச்சரிக்கையாக இருங்கள்.....மீண்டும் பண்ணை வேற்றிகரமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்......

  • @shiyanupavanshiyanu6539
    @shiyanupavanshiyanu6539 3 года назад

    கவலை படாதீங்க ப்ரோ இதுவும் ஒரு அனுபவம் தான் உங்கட வீடியோக்களை பார்த்துக்கொண்டு வரேன் இதன் மூலம் நானும் கோழிகுஞ்சுகள் வளர்த்து வரேன். எனது இடம் இலங்கை.

  • @mohamedismayil4034
    @mohamedismayil4034 3 года назад +13

    அண்ணா கவலை படாதிங்க ஆண்டவன் இதைவிட சிறந்ததை குடுப்பான்.

  • @you_me_2gether
    @you_me_2gether 3 года назад +31

    400k bro உங்கள் கடின உழைப்புக்கு 🥰🥰🥰.
    கவலை படாத ப்ரோ stay safe ❤️❤️

  • @RanjithKumar-hu1ib
    @RanjithKumar-hu1ib 3 года назад +15

    கவலைப்படாதிருங்க அண்ணா இனிமேல் எல்லா நல்லதாவே நடக்கும்..... 👍

  • @sureshlondon8193
    @sureshlondon8193 3 года назад +1

    தம்பி மிகவும் மனம் வருந்துகின்றேன்! நீங்கள் வெற்றியடையவேண்டும்! உங்களோடு நாம் இருப்போம்!

  • @jaga4099
    @jaga4099 3 года назад +35

    கவலைப்படாதீங்க சகோ❤️

  • @malayalamfilim5927
    @malayalamfilim5927 3 года назад +1

    Iam malayali faram kerala palakkad name abu yakkara your videyo super bro💕💕💕💕💕💕💕♥️♥️♥️♥️♥️😓

  • @prkvelu6134
    @prkvelu6134 3 года назад +1

    தோல்வியே வெற்றியின் முதற்படி என்றாலும் !
    இந்த காணொலியினை காண்கையில் இதயம் பதறினேன் தம்பி . எத்துனை உயிர்கள் , அவற்றை காப்பாற்ற தாங்கள் எடுத்துக்கொண்ட உங்களின் மேலான முயற்சியினை , அந்த திடமான மனதினை பாராட்டுகிறேன் .

  • @akilan688
    @akilan688 3 года назад +3

    கவலை படாதீங்க இனிமேல் கொஞ்சம் கவனமா இருங்க அண்ணா...

  • @surayabegum2384
    @surayabegum2384 3 года назад +1

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏 🙏 🙏 🙏 🙏

  • @mohammedkhuzaim4424
    @mohammedkhuzaim4424 3 года назад +1

    Manasukku romba kashtama irukku bro

  • @viratvijayviratvijay7610
    @viratvijayviratvijay7610 3 года назад +5

    Thalaiva soldren soldren 3.26 mins otitinga.content short and sweet aa sollung bro❤️

  • @tamilvivasayam3876
    @tamilvivasayam3876 3 года назад +3

    மனசு வலிக்குது
    நன்பா கவலை வேண்டாம்
    எல்லாம் சரியாகும்

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 3 года назад +1

    Ok ...dont worry...nexttime periya pannai akka try pannu...all the best

  • @vasanthavas2885
    @vasanthavas2885 3 года назад +5

    For cold used duxprim powder regularly per litre u can use one gm for immunity power bro ..... best result

  • @shalinik9759
    @shalinik9759 3 года назад

    Anna unga nalla manasuku neenga nalla irupinga.

  • @samymuthu757
    @samymuthu757 3 года назад +2

    Nandri ayya 🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️

  • @safanmohommed6536
    @safanmohommed6536 3 года назад +5

    Don't worry anna goad bless you I am from SriLanka 😊❤

  • @padmanabang5896
    @padmanabang5896 3 года назад

    வணக்கம் நண்பரே நான் பத்மநாபன் வேலூர் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் உங்களுடைய நிலையைப் பார்த்து இதற்கு மிகப்பெரிய காரணம்
    1) நீங்கள் கூறியவாறு பருவநிலை மாற்றம் அடைமழை உடன் கூடிய காற்று.
    2)சரியான பண்ணை கட்டமைப்பு இல்லாதது. அடுத்தபடியாக மிக முக்கியமானது
    3)நீங்கள் தரம் தாழ்த்தப்பட்ட மன்னிக்கவும் தரம் உயர்த்தப்பட்ட கருங்கோழி தெரிந்து எடுத்தது. இந்த தரம் தாழ்த்தப்பட்ட கருங்கோழி ஆனது உண்மையில் நோய் எதிர்ப்பு சக்தி சிறுவிடை மற்றும் பெருவிடை கோழியை காட்டிலும் மிகவும் குறைவு இதுதான் இந்த கோழிகளுக்கு இழப்புக்கு மிகவும் முக்கியமான காரணம். நண்பர்களுக்கு பணிவான வேண்டுகோள் தூய இனத்தை தேர்ந்தெடுத்து கோழி வளர்ப்பில் ஈடுபடும் அது என்றும் உங்களை கைவிடாது நன்றி.

  • @HarivlogHk2255
    @HarivlogHk2255 3 года назад +4

    கவலை படாதே நண்பா

  • @arokiyadass9148
    @arokiyadass9148 3 года назад +5

    Don't feel bro. Get well soon

  • @proediting7636
    @proediting7636 3 года назад +2

    Bro dewormingkku veppa enna kodukalama

  • @baludevi9974
    @baludevi9974 3 года назад +59

    கவலைப்படாதீங்க bro😭😭😭😭😟😟😭

    • @UDHAYA7200
      @UDHAYA7200 3 года назад

      Hi

    • @sekarsuriyan1615
      @sekarsuriyan1615 3 года назад +1

      If you are sad, why you asking subscribe even in this time bro. It only make people to think you creating sympathy plus money in term of views. Thats very money minded. True hen lover will not support your channel like this. Crocodile tears crocodile tears croco croco crocodile tears.😡

    • @mr.respect2667
      @mr.respect2667 3 года назад

      Aama bro#😁

    • @muruganmarimuthu4865
      @muruganmarimuthu4865 3 года назад

      Hi @devibalu balu

    • @மனுநீதிசோழன்2020
      @மனுநீதிசோழன்2020 3 года назад +2

      @@sekarsuriyan1615 man he planned everything that’s why he recorded everything! He knows already what happened next to those innocent chicks!!!

  • @maduraimakkaa7077
    @maduraimakkaa7077 3 года назад

    Dnt worry annna.... Yethukum feel pannathq... Yenna struggle vanthalum bold face pannu

  • @priyageethayini8485
    @priyageethayini8485 3 года назад +1

    கவலை வேண்டாம் நண்பா சோர்ந்து விடாதே மீண்டும் முயற்சி செய் நிச்சயம் வெற்றி உண்டு

  • @meerabais3193
    @meerabais3193 3 года назад +7

    Thambi உன் கண்ணில் வேதனை தெரிகிறது கவலை படாதீங்க இதுவும் கடந்து போகும் ,எனக்கும் இந்த வலி உண்டு

  • @jeevan1183
    @jeevan1183 3 года назад +2

    So sad news bro 😭😭😫. Don't worry bro.

  • @karthikbaskaran5589
    @karthikbaskaran5589 3 года назад +1

    Anubavam bro... Namaku vetri nichayam👍👍👍

    • @kirshnamurthy2703
      @kirshnamurthy2703 3 года назад

      கவலைப்படாதே தம்பி கடவுள் இருக்கிறார் உங்கள் நல் உள்ளதற்கு என்று நல்லதே நடக்கும்

  • @firechannel5336
    @firechannel5336 3 года назад +1

    Bro thanku you bro onga felling kantrole

  • @godsgrace6714
    @godsgrace6714 3 года назад +13

    Unga kastam puriyithu sago 😣
    It will help you to go to next level 💯

  • @veeraputhirantirunelveli8371
    @veeraputhirantirunelveli8371 3 года назад +14

    வக்கர புத்தி உள்ள நபர் சொல்வதை பெரியதாக நினைக்க வேண்டாம்....
    மீண்டும் நல்ல படியா கோழி வளர்பீர்கள்....

  • @soundharyasai5581
    @soundharyasai5581 3 года назад +1

    Nanum neraya time ipdi kotthu kottha kozhi gal savuratha pathu manasu nonthurukn ...ipo konjam aware agi proper ah maintain pana start paniten but periya level la farm lam illa

  • @prakashsam6968
    @prakashsam6968 3 года назад +4

    கவலை படாதீர்கள் சகோ, அடுத்த முறை shed அமைபை மாற்றிப் பாருங்கள்.

  • @RAJESHPOO
    @RAJESHPOO 3 года назад +10

    ஆரம்பத்தில்3 நிமிடம் திரும்ப திரும்ப ஒரே விசயத்த சொல்லி கொண்டே இருப்பது தேவையான ஒன்றா?

  • @manojprabhakaran1165
    @manojprabhakaran1165 3 года назад

    Already pota video pakama doubt ketta antha video link ah new videoku kela podunga helpful irukum

  • @rajiraji9255
    @rajiraji9255 3 года назад

    Don't to worry
    Carefull ah irunga

  • @jaganathann5909
    @jaganathann5909 3 года назад +4

    நண்பா, கவலைப்படாதே இது ஒரு அனுபவம் என்னுடை நாட்டுக்கோழிப்பண்ணையில் 273 கோழிகள் இறந்தவிட்டன, அதில் 80%க்கு மேல் அனைத்தும் பெரிய கோழிகள், சேவல்கள் கடைசியில் தப்பித்தது ஒரு சேவல் மற்றும் இரண்டு பெட்டைக்கோழிகள் மட்டும்தான், மீண்டும் என்கோழிப்பண்ணை முதலில் இருந்து அடி எடுத்து வைக்கிறது.

    • @subbulakshmi1027
      @subbulakshmi1027 3 года назад

      Andavan.arulalmeendum.ueru.perum.valarum.valka.valamudan.veepilai..kattivakavum.sani.karaisi.thelikavum.nalla.varuveenga.

    • @rajendranmurugesan7144
      @rajendranmurugesan7144 3 года назад

      என்ன காரணம்னு சொல்லுங்க சார்.

  • @abdulmajeeth3543
    @abdulmajeeth3543 3 года назад

    Ji,
    Inime Koli"ku fever symptoms irunthuchuna udane athuku chinna vengayam podiya vetti kudunga...70 percentage pulaika vaipu iruku...

  • @pkpengineeringandtradingco6999
    @pkpengineeringandtradingco6999 3 года назад +2

    இது உங்களுக்கு ஒரு நல்ல பாடம்... இனி வரும் காலங்களில் இதை தவிருங்கள்

  • @Karthik_Projects
    @Karthik_Projects 3 года назад

    Feel pannathinga pro next time intha mathiri nadakama pathupinga...all is we'll pro

  • @snehammohan
    @snehammohan 3 года назад

    Don't worry bro
    Solravanga eduvenalum soluvanga

    • @snehammohan
      @snehammohan 3 года назад

      @@vivasayamkaapom unga video I see

    • @snehammohan
      @snehammohan 3 года назад

      @@vivasayamkaapom good information bro

    • @snehammohan
      @snehammohan 3 года назад

      @@vivasayamkaapom how to contact u

  • @arajish490
    @arajish490 3 года назад +3

    கவலை வேண்டாம் நண்பா அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்... நன்றி

  • @s90901
    @s90901 3 года назад

    Don't give up. U will succeed once

  • @nironiro8627
    @nironiro8627 3 года назад

    கவலை படாதே நண்பா கூண்டு சரி செய்ய வேண்டும்

  • @THANGA-TAMIL
    @THANGA-TAMIL 3 года назад +1

    Bro en nattukozhi kunchu poruchu 25 days aaguthu, oru kunchu ku mattum leg paralysis iruku, antha kunchu ku yenna kuduthu seri seivathu bro..Pls reply bro

  • @manojprabhakaran1165
    @manojprabhakaran1165 3 года назад

    I'm sorry for what happened to you. Everything will be alright. Enakum oru 8 vedai 2 thai koli nai kadichu poiruchu, steel kunduthan chinna gap irunthuchu athla kadichu oru koli kuda kunda vittu vellila varala, leg, kaluthu, appdi kadi paru eranthu pochu.

  • @Chummairu123
    @Chummairu123 3 года назад

    1st time mazha peidha adutha naal kalailaye, Neenga kozhi kunjungala padhugaapana edathuku mathirukanum brother, safety panna vittrukeenga avlo dhan, iyarkayoda velaya dhan adhu senjruku.. Ok idhu nalla padipinayaga amaindruku. Ellam nanmaike

  • @soundariyadass
    @soundariyadass 3 года назад +6

    Feel pannathinga Anna ...

  • @kannapattikannapatti1420
    @kannapattikannapatti1420 3 года назад

    Feel panathinga bro ungaluku nalathu nadakum

  • @ajithsaisai9567
    @ajithsaisai9567 3 года назад +1

    Bro onion cut panni podunga.. Daily podunga.. Athu dha immunity power ..

  • @umasankar4744
    @umasankar4744 3 года назад +6

    நீ கண்டிப்பா. ஒரு நாள் ஜெயிப்ப. All the best tambi

  • @pandiankarunanidhi9329
    @pandiankarunanidhi9329 3 года назад

    நண்பா,கவலை படாதிங்க,மீண்டுவர வேண்டும் மனம் தளராமல் முயலுங்கள் மீள என் வாழ்த்துகுகள்

  • @srigirirajendran500
    @srigirirajendran500 3 года назад +6

    Honestly itha 2 mins la sollirukalam. But I feel you brother, enga veetu chicks sethutu iruku becoz of climate change

    • @soundharyasai5581
      @soundharyasai5581 3 года назад +1

      Epdi iruku chicks lam ...Vella kalichal nala sapdama kunugi nikutha ...enoda chick onnu ipdi achu nan vetenary medical shop la details solli medicine ktn avanga oru syrup kuduthanga ipo Vella kalichal stop agiduchu kozhi yum konjam konjama recover agitu iruku

    • @AP-wp3nm
      @AP-wp3nm 3 года назад +1

      @@soundharyasai5581 enna syrup bro

    • @soundharyasai5581
      @soundharyasai5581 3 года назад

      @@AP-wp3nm ofloxacin & metronidazole oral suspension
      DGYL PLUS
      oru small girl image potruku
      Clr sunset yellow
      And price Rs.54 bro

  • @ravikumarvasanthivasanthi801
    @ravikumarvasanthivasanthi801 3 года назад

    Not feel. God will save you

  • @rajelectronics7548
    @rajelectronics7548 3 года назад +11

    குஞ்சி வாங்குனதுக்கு. கோட்டைகைக்கு கீற்று வாங்கி போட்டு இருக்கலாம் bro..... 🤭🤭

  • @gokulm3232
    @gokulm3232 3 года назад

    Nice super mansu

  • @jaibike2717
    @jaibike2717 3 года назад

    Bro enga vi2la irukka kolikki aasanavaai paguthila infection agirikki,ethunala aguthu.ithukku thirvu solluga bro

  • @ceramicchinnaa808
    @ceramicchinnaa808 3 года назад

    Correct tha Nanba. Enga pannaila 30 chicks dead. #ClimateChange tha reason.

  • @king-km3cx
    @king-km3cx 3 года назад +3

    don't worry bro

  • @joealfred9343
    @joealfred9343 3 года назад

    கவலைப்படாதீங்க சகோ

  • @manikandan.e774
    @manikandan.e774 3 года назад

    All the best bro 💐👑

  • @revathim4860
    @revathim4860 3 года назад

    கவலைப்பட வேண்டாம் அண்ணா

  • @venkatvalli7240
    @venkatvalli7240 3 года назад +2

    கவலைப்படாதீங்க ப்ரோ.நல்லதா நடக்கும் .
    பருவநிலை மாற்றம் காரணமாக எனது 30 கோழிகளுக்கும் அம்மை நோய் வந்துள்ளது.

  • @sivasuthakarm9377
    @sivasuthakarm9377 3 года назад

    விமர்சனங்கள் பொறாமையால் நம்மை நோக்கி எறியப்படும் வெறும் சொற்கள் .
    கற்கள் அல்ல நம்மை காயப்படுத்த. கவலை வேண்டாம்.

  • @THANGA-TAMIL
    @THANGA-TAMIL 3 года назад +1

    மனசு ரொம்ப வலிக்குது புரோ கவலைப்பட வேண்டாம் எல்லாம் சரியாகிவிடும்

  • @kumarsandhiya2728
    @kumarsandhiya2728 3 года назад +2

    Naan..
    Bsc chemistry complete panitu.......enga village la irukuravanga yellarum broiler kozhi sapduranga nu........ Naatukoli valarthan.... Enakum ithey nilamai... Erpattuchi....rombha varuthama pochi... Nanbha.. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭itha paathu enaku kannir varuthu pavam andha jevangal

  • @aravinthmurugan1072
    @aravinthmurugan1072 3 года назад

    Sarividunka bro 🤜 kavalaipadathinka enku ethupula airuku

  • @appuappu5968
    @appuappu5968 3 года назад

    Super bro எவன் eadhu sonna enna nambaku theriyum unmai eadhunu

  • @seasideboy2670
    @seasideboy2670 3 года назад

    Bro fowl pox 3 maasathukku once inject pannanuma

  • @gnanasekar1286
    @gnanasekar1286 3 года назад

    தம்பி களங்காதே டாஸ்மாக் கடையில் இன்றைய இளைஞர்கள் தினந்தோறும் ஆயிரங்களை இழக்கின்றார்கள் ஆனால் உமது முயற்சி பாரட்டதக்கது கவலை வேண்டாம் நானும் இந்த தொழில் செய்து வருகின்றேன் உண்மையாக சீதோசனநிலைதான் முழு காரணம் மனம் தளராமல் 50 குஞ்சுகள் மட்டும் வாங்கி வளர்த்து விட்டதை பிடிக்கவும் வாழ்த்துக்கள் பல.

  • @pugal030
    @pugal030 3 года назад

    Remedy pls we lost all chicks and hens( 30) in last 10days.

  • @msbaskaran8820
    @msbaskaran8820 3 года назад

    Don't worry come back strong I had the same sutivation once

  • @you_me_2gether
    @you_me_2gether 3 года назад +4

    Bro இதற்கு தீர்வாக மழை பெய்யும் போது மண்ணில் கோழிகளை அடைப்பது நல்லது இல்லை என்று நினைக்கின்றேன் சகோ 🤔🤔
    என் கோழிகள் நேற்று தான் இரண்டு செத்து போனது இதனால் தான் என்று நினைக்கின்றேன் சகோ😭😭❤️❤️

    • @jrsfarms
      @jrsfarms 3 года назад +1

      Ss bro...... பரண் போட்டு வச்சா கொஞ்சம் safe ah இருக்கும்

    • @gopi.t
      @gopi.t 3 года назад +1

      Ss bro
      Neruppu vachi konjam heat kudutha sari aagidum

  • @mohanmls4467
    @mohanmls4467 3 года назад

    ப்ரோ நான் இலங்கையில் இருக்கிரன் உங்கட பதிவுகளை பார்த்துத்தான் எனக்கே ஒரு ஆா்வம் வந்தது உங்களுக்கே இப்படி என்றா நாங்கல்லாம் எப்படி ப்ரோ உங்கட இடத்தில உள்ள அனைவருக்கும் இந்த பதிவு புரியும் என்று நினைக்கிறன்

    • @மனுநீதிசோழன்2020
      @மனுநீதிசோழன்2020 3 года назад +1

      Hello!! He planned everything for video making!! RUclips will pay more than 10 times how much he lost!!! He has 15 years experience!! He can not give proper shelter to those chicks 🐣????????? He is making good money through these kind of inhumanity behaviour

  • @aquatail8331
    @aquatail8331 Год назад

    தம்பி, நானும் உங்களுடைய வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன், 50 கோழி மற்றும் குஞ்சுகளை இழந்த அனுபவம் எனக்கு உண்டு, உங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்கிறேன், இளம் குஞ்சுகளுக்கு நல்ல கொட்டகை தேவை

  • @fathimarikka5647
    @fathimarikka5647 3 года назад

    Anna you r best

  • @ashwinkrish5342
    @ashwinkrish5342 3 года назад +1

    Unmai bro pullai mathri valarkurom ennalayum sapdamudiyathu.

  • @thameemansari6372
    @thameemansari6372 3 года назад

    وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏
    நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
    (அல்குர்ஆன் : 2:155)

  • @AGfarms10000
    @AGfarms10000 3 года назад +2

    👏👏👏 for 400000 subscribers

  • @sriramrajendran4110
    @sriramrajendran4110 3 года назад

    Dont worry you gain next time

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 3 года назад +15

    குழந்தை மாதிரி வளர்த்துட்டு எப்படி அடிச்சு சாப்பிடுறது நாங்களும் விற்று விடுவோம்

    • @groups222
      @groups222 3 года назад +2

      அப்போநீங்கள் வளர்த்த உங்க குழந்தை யை மற்றவர்கள் அடிச்சி சாப்பிட்டா ஓகேவா

    • @dhanamshivanya2381
      @dhanamshivanya2381 3 года назад +1

      @@groups222 விற்றுவிட்டால் அதை நினைக்க கூடாது அது வாங்கியவர்களுடையது

  • @kumarsandhiya2728
    @kumarsandhiya2728 3 года назад

    எனக்கும் இதே நிலைமை..... ஆண்டவர் வழி காட்டி இருக்கலாம்.......

  • @kamalesangovindan2674
    @kamalesangovindan2674 3 года назад +1

    Be strong 💪 bro

  • @praneshs7297
    @praneshs7297 3 года назад

    Fever table a water la karachu vai la uothi viduinga

  • @karansaran9245
    @karansaran9245 3 года назад

    நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து கொள்ளவேண்டும்...... உங்கள நான் எப்படி தொடர்பு கொள்வது.....

  • @sofikaselvam2569
    @sofikaselvam2569 3 года назад +1

    Don't worry bro.... 🐔🐔🐔🐔🐣🐣🐣🐓🐓🐓

  • @janarthanank9354
    @janarthanank9354 3 года назад

    Don't worry bro👍👍👍👍👍

  • @BUTTERFLY-ec6vz
    @BUTTERFLY-ec6vz 3 года назад +2

    சரியான ரூம் அல்லது தரமான கொட்டகை கோழி குஞ்சுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு முன்கூட்டியே அமைக்க வேண்டும் bro

  • @mahendrana8906
    @mahendrana8906 3 года назад

    Your video Allama super😍😍😍😍

  • @dineshl2330
    @dineshl2330 3 года назад +3

    இதே பிரச்சனை தான் எங்களுக்கும் 300குஞ்சுகளுக்கு 160குஞ்சுகள் இறந்துவிட்டது,
    ஆங்கிலம் மற்றும் இயற்கை மருந்து இரண்டுமே குடுத்தும் இறந்து விட்டது மிகவும் மன வேதனை அளிக்கிறது

  • @maduraimakkaa7077
    @maduraimakkaa7077 3 года назад

    Nallathu nadakum