கிளுவை உயிர்வேலி Live fence Lalgudi,Trichy

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 102

  • @vickyjs3929
    @vickyjs3929 9 месяцев назад +2

    ❤❤❤❤❤💯💯🤝🤝🙏🙏
    உயிர்வேலி ஆடு மாடு குறுவிகளுக்கு.....உணவு தானாக கிடைக்கும்

  • @prakashmsd07
    @prakashmsd07 10 месяцев назад +2

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤

    • @MSYashwanth1
      @MSYashwanth1  10 месяцев назад

      உங்களுடைய மேலான வாழ்த்துக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @nero8837
    @nero8837 Год назад +2

    Great video, is a method not to be forgotten.

  • @josephjcs4506
    @josephjcs4506 Год назад +3

    நல்ல பதிவு

  • @PuthumaiPuthumai-q1p
    @PuthumaiPuthumai-q1p 9 месяцев назад +1

    சூப்பர் 🎉🎉🎉🎉🎉

    • @MSYashwanth1
      @MSYashwanth1  9 месяцев назад

      Thanks bro but please check my other videos for live fense issues.

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 Год назад +3

    பறவைகளுக்கும் உயிர் வாழ வேண்டும் என்ற எண்ணம் உங்களை உயர்வான இடத்திற்கு கொண்டு செல்லும் நண்பரே 🌟🌟🌟

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Год назад +1

      நண்பரே என் எண்ணங்களை நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்கள் அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இந்த முறை கம்பு சிறுதானியங்கள் விதைக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன் அது பறவைகளுக்கானது

    • @karkeeranaa1652
      @karkeeranaa1652 Год назад

      @@MSYashwanth1 மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 😊

  • @ManimaranMaran-vy3tt
    @ManimaranMaran-vy3tt Год назад +2

    Super anna

  • @PeevCreations
    @PeevCreations Год назад +1

    I want

  • @shrikutty6401
    @shrikutty6401 Месяц назад

    Super

  • @PuthumaiPuthumai-q1p
    @PuthumaiPuthumai-q1p 9 месяцев назад

    சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kamarajm4106
    @kamarajm4106 2 года назад +5

    Fantastic job you have done with ECO concern, great job,I sub.you bro

  • @Assaultragu-kg3mn
    @Assaultragu-kg3mn 9 месяцев назад +1

    Bro ippo yepdi irukku photo podunga bro

    • @MSYashwanth1
      @MSYashwanth1  9 месяцев назад

      Brother.. please check it ruclips.net/video/f9Vk6SU2qHc/видео.htmlsi=5WSxsi9slDInDrbI. Let make a another video soon

  • @mdj782
    @mdj782 2 года назад +2

    மிக அருமையான பதிவு..

  • @pvngns3462
    @pvngns3462 20 дней назад

    Delivery unda bro

    • @MSYashwanth1
      @MSYashwanth1  18 дней назад

      No delivery and you have taken care of transport at your place.

  • @raramas1
    @raramas1 2 года назад +1

    Super 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @MSYashwanth1
      @MSYashwanth1  2 года назад +1

      Thank you brother for commenting 🙏
      Thank you for the motivation 😊

    • @vaithyanathan4253
      @vaithyanathan4253 2 года назад

      Excellent and good presentation
      I am also Lalgudi where this site
      Also we need pl contact no

    • @MSYashwanth1
      @MSYashwanth1  2 года назад

      Farm is at Sangathi

    • @MSYashwanth1
      @MSYashwanth1  2 года назад

      Mob 9790256752

  • @zakseventz2407
    @zakseventz2407 2 года назад +1

    How much acre bro... How much it wud cost for two acres..if u can tell me....thx in advance

  • @ashwintilak7147
    @ashwintilak7147 Год назад

    Which plant is this plss specific name of the plant in English n Hindi
    Thankyou

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Год назад

      Plant name is
      Commiphora caudata in English and it has been using for farm fence

  • @Tn-sk2025
    @Tn-sk2025 Год назад

    Ippo epdi irukku?

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Год назад

      இப்போது நன்றாக உள்ளது எனது மற்ற வீடியோக்கள் அதைப்பற்றி தெளிவாக விளக்கம் கொடுத்து உள்ளேன் பார்த்துக் கொள்ளவும்
      ruclips.net/video/5fnJX0hycwc/видео.htmlsi=T11ArKDT1cUBPTIL

  • @truthseeker8725
    @truthseeker8725 Год назад +1

    எனக்கு ஒரு சந்தேகம் இதுப்போல் வேலி பக்கத்து இடத்துக்கு காரர் நம்ம இடத்தை ஆக்கரமிப்பு செய்ய மாட்டார ?

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Год назад

      கரெக்ட் ப்ரோ வேலிய நம்ம அளவுக்கல்லில் இருந்து ஒரு 4 அடி இல்லன்னா அஞ்சு அடி உள்ள தள்ளி போடணும் கல்ல ஒட்டி போடக்கூடாது நாளைக்கு நம்ம இடத்திலேயே நடந்து போய் வெளியே நம்ம பராமரிப்பு செய்வதற்கு உதவும் அடுத்தவங்க இடத்தையும் ஆக்கிரமிக்க கூடாது

  • @MSYashwanth1
    @MSYashwanth1  2 года назад +4

    Bro.. I have done the setup for my 4 acrs land

  • @Ganapathi-po1vs
    @Ganapathi-po1vs 3 месяца назад

    Price evlo bro ?

    • @MSYashwanth1
      @MSYashwanth1  2 месяца назад

      7.50 each 6 feet stick but you can buy low price too

  • @தமிழக_வெற்றிக்_கழகம்_IT

    mathavanga kastapadakoodathunu ninaicheenga paatheengala. athu tha nalla manasu

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Год назад

      நண்பரே நான் ஐடிஐ விட்டு நல்ல சம்பளத்தையும் விட்டு இதில் வந்து நிறைய கஷ்டப்படுகிறேன் என்னோட அனுபவம் மத்தவங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்

  • @Venkat_arumugam
    @Venkat_arumugam Год назад

    நண்பா கிலுவை குச்சி விலைக்கு கிடைக்குமா. தொடர்பு என் கொடுங்கள்.

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Год назад +1

      9361525498 contact palani.m.ruclips.net/video/5-Xd8-QMmOo/видео.html&pp=ygUHaXQyYWdyaQ%3D%3D#searching நண்பரே இந்த வீடியோவின் கடைசியில் நீங்கள் இந்த பழனியின் பேச்சை கேட்கலாம் என்னுடைய அனுபவத்தில் இந்த வேலி அமைக்கும் முன்பு நீங்கள் கொஞ்சம் ரிசர்ச் பண்ணி மிகவும் செலவு கம்மியான வேலி அமைப்புகள் தமிழ்நாட்டில் உள்ளன அதை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் இல்லை என்றால் உங்களுக்கு இது விருப்பமென்றால் இவரை நீங்கள் நேரடியாக பேசிக் கொள்ளவும்

  • @saravanakumark4612
    @saravanakumark4612 2 года назад +3

    அவர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் தேவை

    • @MSYashwanth1
      @MSYashwanth1  2 года назад +1

      Ennoda 2nd video paarunga brother all details have been provided there
      Part 2
      m.ruclips.net/video/5-Xd8-QMmOo/видео.html

  • @rajaragarajan1990
    @rajaragarajan1990 2 года назад +8

    The cost 2 lakh per acre is too much don't spend that much on bio fencing instead you can buy parambai mull seeds for just 700 per kg and plant it but at least need to wait for 6 months for it to grow, it's also called kokki mull vidai

    • @MSYashwanth1
      @MSYashwanth1  2 года назад +1

      Thanks for the advice

    • @rajendrantamilarasan5839
      @rajendrantamilarasan5839 2 года назад

      Hi Raja Bro, Can you please help me with the Parambai mull chedi image, I am not able to get it. Or share me the contact number, where I can get the seeds.

    • @rajaragarajan1990
      @rajaragarajan1990 2 года назад +1

      @@rajendrantamilarasan5839 i don't know how to upload photo here, one of my known person had this fencing i can share that photos to you if you give your WhatsApp

    • @rajaragarajan1990
      @rajaragarajan1990 2 года назад +1

      @@rajendrantamilarasan5839 we bought it in madurai nelpettai fertilizer shop, i will update the number once I find the visiting card

    • @mohanRaj-vf2nl
      @mohanRaj-vf2nl 2 года назад

      Where can I buy Nikki mull seed

  • @devarajan5906
    @devarajan5906 8 месяцев назад

    இந்த வேலி அமைக்கனுங்க இதை அமைக்கிறவங்க நம்பர் கொடுங்க❤

    • @MSYashwanth1
      @MSYashwanth1  8 месяцев назад

      Bro.. Already I have shared his number in my second video. Kundly check it my channel.

  • @SEEMAN_KALAIKKOODAM
    @SEEMAN_KALAIKKOODAM 3 месяца назад

    Vanakkam nanbaa
    Engal vayalukku 1000 kuchigal vendum ..
    Engey kedaikkum...
    Reply pannavum

    • @MSYashwanth1
      @MSYashwanth1  2 месяца назад

      Bro .. contact to this number 93615 25498

  • @rajendrantamilarasan5839
    @rajendrantamilarasan5839 2 года назад +1

    அருமையான பயனுள்ள தகவல் நண்பரே. மரக் குச்சிகளைப் பெற விவசாயியைத் தொடர்பு கொள்ள மொபைல் எண்ணைப் பகிர முடியுமா?

    • @MSYashwanth1
      @MSYashwanth1  2 года назад +1

      Ennoda 2nd video paarunga brother all details have been provided there
      Part 2
      m.ruclips.net/video/5-Xd8-QMmOo/видео.html

    • @MSYashwanth1
      @MSYashwanth1  2 года назад +1

      Thank you very much brother

  • @vigneshjeevanandham3027
    @vigneshjeevanandham3027 2 года назад +2

    Don't buy this from agents or brokers... They ll sell this for their profit only .. buy this directly from the land owners who using this bio fencing... Better ask the land owners at the cutting stage of this kiluvai... I bought this for just 2500 rs around one acre border quantity directly from the land owner...

    • @MSYashwanth1
      @MSYashwanth1  2 года назад +2

      Yes brother you are absolutely correct but I cannot buy kiluvai in my area so that's why I went to him, if we are willing to put in the effort to search for land owners we will definitely save some money but still the setting up of the fencing and labour cost will be the same.

    • @sarandivya5583
      @sarandivya5583 2 года назад

      Where can I buy like u brother I am in madurai

    • @rustyflamingo1376
      @rustyflamingo1376 2 года назад

      Where can I buy this. My farm is in Rayakottai, TN

    • @vigneshjeevanandham3027
      @vigneshjeevanandham3027 2 года назад

      @@rustyflamingo1376 search in between the route of hogenakkal to palacode to Krishnagiri... If u wait for one year i ll give you bro... My kiluvai coming to the cutting stage after one year only... That's y... Well i m from dharmapuri district...

    • @vigneshjeevanandham3027
      @vigneshjeevanandham3027 2 года назад

      @@sarandivya5583 brother search nearby lands from ur area... Better go with bike for searching... I think this kiluvai is more available in south tamilnadu

  • @jvjayaraman2483
    @jvjayaraman2483 Год назад

    கிளுவை செடியில் முள் இருக்குமா

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Год назад

      நண்பரே முள் இருக்கும் ஆனால் அது ஆடு மாடுகளை விரட்டும் அளவிற்கு இருக்காது நான் தெரியாமல் இந்தக் கிளுவையை வைத்து உள்ளேன்

  • @mdj782
    @mdj782 2 года назад +1

    எவ்ளோ பரப்பளவு. 3ஏக்கர் எவ்ளோ செலவு ஆகும்

    • @rustyflamingo1376
      @rustyflamingo1376 2 года назад

      What is the cost of fencing for 1 acre

    • @MSYashwanth1
      @MSYashwanth1  2 года назад

      fifty thousand is required per acre.mine is 4.5 acre.

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Год назад

      என்னோட நிலம் நாலேகால் ஏக்கருக்கு போட்டு இருக்கேன் நீங்க மூணு ஏக்கருக்கு நீங்க குறைங்க பட்சம் 1 1/2 லட்சம் செலவு பண்ற மாதிரி இருக்கும். ஆனால் நான் பண்ண தப்பு பண்ணாம பண்ணீங்கன்னா செலவு கம்மி பண்ணலாம்

  • @rajendranraja2654
    @rajendranraja2654 2 года назад +1

    இது கிழுவை அல்ல மழுங்கிழுவை முள் இல்லாதது

  • @RajaRaja.R-b7k
    @RajaRaja.R-b7k Год назад +1

    Contact number sir

  • @mahalakshmi8947
    @mahalakshmi8947 Год назад +1

    Bro number send pannunga