முட்டை விற்பனைக்கு கோழி வளர்க்க போறிங்களா? இவர்களின் அனுபவம் உங்களுக்கு பயன்படும்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • கோழி வளர்ப்பில் முட்டை தேவைக்காக கோழி பண்ணை அமைத்து வளர்ப்பது அதிகம் பரவி வருகிறது. அதே போல் முட்டைக்கான தேவையும் பெருகி வருகிறது. நிறைய பண்ணையாளர்களுக்கு தொழிலாகவும் மாறிவிட்டது. இந்த பெண்மணி மூன்று வருடமாக ஆரம்பத்தில் தோல்வியடைந்து இப்போது மிக சிறப்பாக முட்டை விற்பனை செய்து தன் பண்ணை மற்றும் விற்பனையை அதிகரித்துள்ளார்.
    முகவரி: V. சங்கீதா, கிழக்கு தெரு, சேத்தூர் கிராமம், மயிலாடுதுறை ( தாலுக்கா மற்றும் மாவட்டம்)
    ph: 9176568278
    #kairali #கைரளிகோழிவளர்ப்பு
    கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் , இராஜா 8526714100.

Комментарии • 282

  • @-gramavanam8319
    @-gramavanam8319  3 года назад +48

    வணக்கம் நண்பர்களே! கோழி வளர்ப்பில் நிறைய முறைகள் உள்ளது. ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்வது நல்லது. அனைவரின் அனுபவமும் நமக்கு தேவைபடும். நம் இடத்திற்கு சூழ்நிலைக்கு எந்த முறை சிறந்ததோ அதனை தேர்ந்தெடுப்பது நலம்!

    • @balakeelapoongudi3695
      @balakeelapoongudi3695 3 года назад +6

      சகோ நீங்கள் சொல்வது போல் நம் சூழ்நிலைக்கு ஏற்ற முறைகளை தேர்ந்தெடுப்பது தான் நலம் ...
      நலம் என்பது பண்ணையாளர் மற்றும் வாடிக்கையாளர் இருவருக்கும் பொதுவானதாக இருப்பது முக்கியம் அல்லவா..
      இங்கு பலர் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தான் கோழி வளர்ப்பு முறைகளை தேர்ந்தெடுக்கிறார்கள்..
      அதில் எத்தனை பேர் நலம் தரக்கூடிய கோழி வளர்ப்பு முறைகளை கையில் எடுக்கிறார்கள் என்றால் ஒவ்வொரு பகுதியிலும் விரல் விட்டு எண்ணும் அளவில் தான் உள்ளார்கள்...
      இந்நிலை மாற வேண்டும் சகோ.

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 года назад +4

      வணக்கம் சார். கடந்த மூன்று வருடங்களில் பிராய்லர், அசில் கிராஸ் வளர்ப்பு அதிகம் குறைந்துள்ளது. ஒருஜினல் நாட்டு கோழி வளர்ப்பவர்கள் நிறையவே பெருகிவிட்டனர். அதுபோல எல்லோராலும் ஒரிஜினல் வளர்க்கவும் முடியாது. ஆனால் இன்னும் சில வருடங்களில் எல்லாம் மாறும் காத்திருப்போம்!.🙏

    • @r.dhanshikashika3269
      @r.dhanshikashika3269 3 года назад

      @@-gramavanam8319 சூப்பர் அண்ணா

    • @r.dhanshikashika3269
      @r.dhanshikashika3269 3 года назад

      @@balakeelapoongudi3695 அருமை அண்ணா

    • @mohamediqbal2441
      @mohamediqbal2441 2 года назад

      Chicks rate..hens rate pottu irukkalam..bro

  • @pkkumar3156
    @pkkumar3156 3 года назад +31

    🙏கேள்வி கேட்கும் விதம் சூப்பர் பதிலும் சூப்பர்🙏

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 года назад +11

    தங்களின் ‌தரமான கேள்விக்கேற்ப அவர்களின் நேர்த்தியான அனுபவ பூர்வாங்க விளக்கம் அருமை. சகோதரிக்கு வாழ்த்துக்கள். நற்பதிவிற்கு நன்றி.

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 3 года назад +8

    வணக்கம், திரு.இரஜா!
    நல்ல முறையில் பேட்டி கண்டு பதிவு செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
    இயற்கை முறையில் திறந்த வெளிக் கோழிப் பண்ணைகளையே விவசாயிகள் ஆத்ரிக்க வேண்டும். ஏனென்றால் கோழிகள் ஒரு நாளில் மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்காவது இயற்கையான காற்றிலும் சூரிய ஒளியிலும் இருந்தாக வேண்டும். அவை மண்ணில் படாமல் இருப்பது அவற்றின் உடல் வலிமையை அழித்து விடும்.
    அத்துடன், நாம் தரும் செயற்கைத் தீவனம் ஏதேனும் ஒரு விதத்தில் செயற்கை இரசாயனங்கள் கலந்துதான் இருக்கிறது. அந்த இரசாயங்களைச் சமன் செய்யவும் உட்லில் இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்திருக்கவும் கோழிக்ளுக்கு "அவற்றிற்குப் பிறவியிலேயே தெரிந்துள்ள" கீரைகளும் மூலிகைகளும் புல் பூண்டு விதைகளும் புழு பூச்சிகளும் கல் மண் ஆகியவையும் கட்டாயமாக அவற்றின் உணவில் இருக்க வேண்டும். மேலும் அவை நாள் முழுவதும் நடந்தும் ஓடியாடியும் இருக்க வேண்டியவை.
    இரண்டடிக்கு இரண்ட்டி உள்ள இரும்புக் கூண்டில் அவற்றை இளம் குஞ்சில் இருந்து ஆயுள் மூழுவதும் அடைத்து வளர்ப்பது செயற்கை முறைதான். முட்டையிடும் இயந்திரங்களைப் போல வளரும் அவறின் முட்டைகளில் எந்த விதமான இயறைச் சத்தும் இருக்காது.
    இதே கோழிகளைத் திரந்த வெளிப் பண்ணையில் வளர்க்க முடியாதா என்ன?
    நாட்டுக் கோழிகளில் அவற்றின் இனத்தூய்மை பாதுகாக்கப் பட்டால்தான் பலவகை இனங்கள் இயற்கையாகவே இருக்கும். கலப்பினம் என்று கண்டதை எல்லாம் கலப்படம் செய்வதால் அவற்றின் நோய் எதிர்ப்புக் குறைவதுதான் விளையும்.
    "இயற்கையான சத்துக்கள் உள்ள முட்டை மற்றும் கோழிக்கறியை மக்கள் உண்ண வேண்டும்" என்று நுகர்வோக்குச் சொல்லி விட்டுப் பழியயபடி சுகாதாரக் கேடு அதிகம் உள்ள கூண்டு முறையில் நாட்டுக் கோழிகளை வளர்க்கக் கூடாது.
    தரம் உயர்த்துவது என்று சொல்லிக் கொண்டாலும் கலப்படம் கலப்படம் தானே?

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 года назад

      சரிதான் சார். நமக்கான முறைய தேர்ந்தெடுப்பது நல்லது. அனைவருக்கும் மேய்ச்சல் சாத்தியமும் இல்லை சார்.

  • @inbworldinbworld5158
    @inbworldinbworld5158 3 года назад +8

    சகோதரியின் எதார்த்தமான
    விளக்கங்கள் வரவேற்கத்தக்கது.
    தஙகளது பயணம் வெற்றிப்பெற
    வாழ்த்துக்கள்.

  • @nimalraj8263
    @nimalraj8263 3 года назад +6

    நல்ல சிறந்த தொழில் முயற்சியாளர்... வாழ்த்துக்கள் அக்கா...
    வாழ்க வளமுடன்

  • @gurunathan1044
    @gurunathan1044 3 года назад +3

    தம்பி அருமையான கேள்வி அந்த மகளும் அருமையான பதில் வாழ்க வளமுடன்

  • @sabeerali5610
    @sabeerali5610 3 года назад +7

    அற்புதமான தொகுப்பு.... நல்ல தொகுப்பாளர்........

  • @gopalmuthumalai2347
    @gopalmuthumalai2347 3 года назад +13

    நீங்கள் மேலும் வளர்வதற்கு வாழ்த்துக்கள் சங்கீதா

  • @HarisshSKarurPetsMugunthanV
    @HarisshSKarurPetsMugunthanV 3 года назад +7

    நான் எதிர்பார்த்து கொண்டு இருந்த வீடியோ...❤️

  • @arentertainment5736
    @arentertainment5736 3 года назад +8

    நீங்கள் மேலும் வளர்வதற்கு வாழ்த்துக்கள் சங்கீதா🙏🙏

  • @thambiduraimuthusamy2470
    @thambiduraimuthusamy2470 2 года назад +3

    தரமான வீடியோ பதிவு நன்றி

  • @paulmeena1914
    @paulmeena1914 3 года назад +8

    தெளிவான விளக்கம் நன்றி

  • @rasistudio5546
    @rasistudio5546 3 года назад +5

    good father thalai vanakukiren daddy - appa ( yenakku kidaikatha parents love ungalukku kidachiruku sister your lucky)

  • @senthilkumarv7266
    @senthilkumarv7266 3 года назад +3

    Tampi nalla iruppaya un ner kanal arumaita nalla irippata good information

  • @raveendarv837
    @raveendarv837 3 года назад +6

    Beautiful explanation!
    Honest explanation!
    May she be Blessed!
    🙏

  • @sarankar-gn5vh
    @sarankar-gn5vh 3 года назад +2

    நல்ல விசயம் காணமுடிந்தது

  • @vigneshvickey4631
    @vigneshvickey4631 3 года назад +3

    அருமையான பதிவு 👌

  • @parveznatamkar4132
    @parveznatamkar4132 3 года назад +3

    Wonderful explanation sister.
    With perfect interview..

  • @VijayKumar-gl2lt
    @VijayKumar-gl2lt 3 года назад +25

    ராஜா எப்படி இருக்கீங்க நீங்க போற இடம் எல்லாம் பசுமையாய் இருக்கிறது வறட்சியான மாவட்டம் தருமபுரி கூட நீங்க போகும்போது பசுமையாய் இருக்கிறது தர்மபுரி மாவட்டம் விஜய்

  • @jomsonjkc5863
    @jomsonjkc5863 3 года назад +7

    Plz make a separate video on medicine used in a poultry farm by an experienced poultry farmer...it would be a great help for small farmers...and also plz provide English subtitles or else provide English heading along with Tamil heading....

  • @Mazhuvendhi
    @Mazhuvendhi 3 года назад +6

    சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.அருமையான தகவல்கள் நன்றி வணக்கம்.

  • @raviraveena3889
    @raviraveena3889 3 года назад +2

    Arumaiyana explain.. Akkaavukkum nandri.. Vaazthukkal.

  • @daamodharjn2836
    @daamodharjn2836 3 года назад +2

    Very informative speech I thank Graamavanam tv for uploading this video in RUclips

  • @jomsonjkc5863
    @jomsonjkc5863 3 года назад +3

    Super interview with that ma'am, you asked her everything... I haven't seen anyone asking or going through every aspects in poultry... Have u got poultry farm...?

  • @periyasamyc2103
    @periyasamyc2103 2 года назад +2

    Super useful information 👍👍👍 congrats

  • @arvindhans3449
    @arvindhans3449 3 года назад +1

    Excellent job excellent future mam clear explanation thank you

  • @mjshaheed
    @mjshaheed 3 года назад +10

    சகோ, கூண்டு உயரம் சேவல்களுக்கு போதுமா? நாள் முழுவதும் குனிந்த நிலையிலேயே இருப்பதுபோல் இருக்கிறது? கூண்டின் அளவு சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்

  • @selvaraj5915
    @selvaraj5915 3 года назад +1

    Best wishes your natural job good

  • @sudharsanv1869
    @sudharsanv1869 3 года назад

    வணக்கம் ராஜா உங்களை நான் பின் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறேன் உங்கள் ஒவ்வொரு பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது கூடிய விரைவில் இந்தியா வந்து கோழி வளர்ப்பு முறையை உங்கள் ஆலோசனைப்படி நடத்த ஆசைப்படுகிறேன் அதற்கு உங்கள் முழு ஒத்துழைப்பும் எனக்கு கிடைக்க வேண்டும்

  • @surendharsekar4388
    @surendharsekar4388 3 года назад +2

    அருமையான பதிவு

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 года назад +1

    அருமை

  • @gcb6185
    @gcb6185 3 года назад +1

    Wonderful Farm, Simple yet efficient

  • @antonyashok4606
    @antonyashok4606 Год назад

    Well said ma'am
    Antony from kumbakonam

  • @sivabalanv9660
    @sivabalanv9660 2 года назад +1

    சூப்பர் பேட்டி

  • @TopChefs
    @TopChefs 3 года назад +32

    பணம் பணம் பணம், ஆரோக்கியமான நாட்டு கோழிகளை , பிராய்லர் போல வளர்த்து , பிராய்லர் வேண்டாம் நாட்டு கோழி வேண்டும் என்று மாறிவரும் மக்களுக்கு, பிராய்லர் போலவே வளர்க்கும் நாட்டு கோழிகளை கொடுப்பது என்ன நியாயம்.

    • @rihanapetparadise6756
      @rihanapetparadise6756 2 года назад +1

      Semmaya soneenga

    • @abde1733
      @abde1733 2 года назад

      Unaku vakku irdha ne 1000koliya natukoli pola valathu vithukatu

    • @kajavrs1341
      @kajavrs1341 Год назад

      👍👍👍👌

    • @GlobalPipelines
      @GlobalPipelines Год назад +2

      Vasthavam thaaan aaanal eyarkai aaana murayil nattu kozhi valarthal makkal thogayil aanaivarukum puratha thevayai poorthi seyya mudiyathu and velyum kattu paddi aagathu..pavam vivasayi..enna thaan seivan...1 egg ku aagum selavu 6 rubai and verpani vilai 5.50 rubai...kaligalam...

    • @dhileepanp737
      @dhileepanp737 5 месяцев назад

      Broiler maathiri entha naatukozhium 45 days la vanthurathu bro

  • @நமதுதமிழகம்-த9ண

    May allahu swt bless you and your families

  • @alexgeorge7792
    @alexgeorge7792 3 года назад +4

    Sister please let us know the size of the shed and height, also say why you decided on that size please 👍💐

  • @euginsa
    @euginsa 2 года назад +2

    Good questions

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 2 года назад +2

    Very nice 👍👍🙂

  • @prakashzion1059
    @prakashzion1059 3 года назад +1

    Good question bro ,u cover every thing thank you

  • @BalaSubramaniam-nk3gk
    @BalaSubramaniam-nk3gk Год назад

    Good job sister congratulations

  • @grajan3844
    @grajan3844 3 года назад +1

    Very valuable information. 👌👌👌

  • @gnanasigamani7019
    @gnanasigamani7019 2 года назад +2

    Plz make a separate video on medicine used in a poultry farm by an experienced poultry farmer...it would be a great help for small farmers...and also plz provide English subtitles or else provide English heading along with Tamil heading....
    கிராமவனம்- GRAMAVANAM
    நமது

  • @annaduraibalaraman234
    @annaduraibalaraman234 2 года назад +1

    Thanks 👍🏻

  • @josapharul2212
    @josapharul2212 3 года назад +1

    Good explain.

  • @rathesh79
    @rathesh79 3 года назад +1

    Good explanation

  • @vivekananthanr5796
    @vivekananthanr5796 3 года назад +1

    Excellent
    Will do it

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 3 года назад +1

    നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ...

  • @vijayakumariuthayakumaran5379
    @vijayakumariuthayakumaran5379 Год назад

    Great job

  • @prabhanjanreddy8859
    @prabhanjanreddy8859 3 года назад +1

    Super information madem. Plz tell England.

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 2 года назад +1

    Super akka video super

  • @srikaransrikaran4620
    @srikaransrikaran4620 2 года назад +2

    Super anna

  • @ayannaswissgirl6915
    @ayannaswissgirl6915 3 года назад +1

    வாழ்த்துகள்

  • @tamilanda2312
    @tamilanda2312 3 года назад +2

    வாழ்த்துக்கள் சகோதரி ...
    போக்கர் வைத்து குளிர்ந்த நிலை செய்யும் போது நீர் துளிகள் தீவன தட்டில் பட்டு ஈரமாகிவிடாதா ....
    அவரின் தந்தை சரியாக சொல்லியுள்ளார், 350 ரூ பெற்றும் லேபர் வேலை பார்க்காது நாம பார்க்கிற நிலை தான்.

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 года назад +1

      அதனால் பிரச்சனை வராது சகோ. நம் வேலையே அதானே

  • @raviraveena3889
    @raviraveena3889 3 года назад

    Vaazthukkal Raja

  • @nattukoliandmuttaisales7405
    @nattukoliandmuttaisales7405 3 года назад +1

    சூப்பர்

  • @srsfamilybeautyandbusiness6908
    @srsfamilybeautyandbusiness6908 3 года назад +2

    Super

  • @madhavagowda9999
    @madhavagowda9999 3 года назад +1

    Super madam..

  • @manikandarajesh9861
    @manikandarajesh9861 2 года назад

    Sir, Cage size and ethuna kozhi oru Cage la vidalam solunga

  • @arunprasadjayakumar5708
    @arunprasadjayakumar5708 3 года назад +2

    Sangeetha hatsoff

  • @muhammadihusan5406
    @muhammadihusan5406 2 года назад +1

    Hi nice 👍🙂👍

  • @brutlgaming4518
    @brutlgaming4518 Год назад

    அக்கா
    நான் காஞ்சிபுரம் அருகே இருக்கிறேன் கோழிகள் வளர்க்க வேண்டும் அதை
    வங்கி லோன் கிடைக்குமா எங்கு சென்று பார்த்தால் நள்ளது.
    தங்கள் உதவி செய்ய வேண்டும் நன்றி. வங்கி உதவி செய்தாள் முடியும் அக்கா.நன்றி

  • @vijay.vijay.k8258
    @vijay.vijay.k8258 3 года назад +1

    Nice 👌👌👌super

  • @AEDharmarajan
    @AEDharmarajan 3 года назад +1

    koli Ku day time la heat kami pana Water sprayer iruku , atha mathri night time la Cold kami pani, athuku health kudukura mathri etha vathu device Iruka bro

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 Год назад

    Gifted parent(father)

  • @naveencreation510
    @naveencreation510 3 года назад +4

    Semma🤗

  • @veerabharathi5563
    @veerabharathi5563 3 года назад +6

    பாவம்........Money Money money ......they feel stressssssss.....They also a living being's ......றெக்க விறிக்க முடியாது....நடக்க முடியாது.......நல்லது......வாழ்த்துகள்

    • @abde1733
      @abde1733 2 года назад

      Boomer uncle

  • @mahendraprabu2600
    @mahendraprabu2600 3 года назад

    Entha valarppu muraila yathana naluku oru murai Thai koziya matha vandum?

  • @rajjustin2481
    @rajjustin2481 3 года назад +1

    Very nice bro

  • @GopiN123
    @GopiN123 3 года назад +1

    Super akka great initiative.

  • @msmurugappan2126
    @msmurugappan2126 3 года назад +1

    kailikozhi vetti kozhi yethaiyavathu kilappividunkal, kadan vaangi naasamagi ooravittu odattum

  • @Dewati_P
    @Dewati_P 2 года назад

    0:36 கிராமவனம் டைட்டீல் இசை எந்த பாடல், என்ன படம்...? தெரிந்தவர்கள் சொல்லவும்....!!!

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 года назад +1

      அழகிய தீயே! படம் ( விழிகளின் அருகினில் வானம் பாடல்) சகோ

    • @Dewati_P
      @Dewati_P 2 года назад

      @@-gramavanam8319 மிக்க நன்றி 👍🏻

    • @Dewati_P
      @Dewati_P 6 месяцев назад

      ​@@-gramavanam8319 23-03-2024

  • @nattukoliandmuttaisales7405
    @nattukoliandmuttaisales7405 3 года назад +1

    சளி நோய் மேலாண்மை.பற்றி தெளிவாக பேட்டியில் கேளுங்கள் புரோ

  • @easypesy9169
    @easypesy9169 10 месяцев назад

    அடைவைக்ககூடிய முட்டை என்ன விலை சொல்லுங்கள்

  • @manoharanprasanna8056
    @manoharanprasanna8056 2 года назад +1

    👌

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 3 года назад +1

    Super 🙏

  • @muruganselvi8343
    @muruganselvi8343 3 года назад +1

    Vanakam sago

  • @Esan_vlogs91
    @Esan_vlogs91 3 года назад

    அக்கா இந்த பண்ணை எந்த இடம் ,எனக்கு மயிலாடுதுறை பெரம்பூர் ,எனக்கும் இந்த துறையில் மிக ஆர்வம் ..

  • @nishamusa5952
    @nishamusa5952 3 года назад +37

    மேய்ச்சல் முறை இல்லாமல் அடைத்து வளர்க்க வேண்டாமே இதற்கும் வெள்ளை முட்டைக்கும் வித்தியாசமில்லை

    • @kalaiyarasankalaiyarasan434
      @kalaiyarasankalaiyarasan434 3 года назад

      Hi

    • @Jesusneverfails333
      @Jesusneverfails333 3 года назад

      Amama

    • @PJMKumar
      @PJMKumar 3 года назад +1

      Correct.

    • @sathyamtraderz5445
      @sathyamtraderz5445 3 года назад +1

      Not like that. As long as good protien content available in eggs, It is perfect.

    • @PJMKumar
      @PJMKumar 3 года назад +2

      @@sathyamtraderz5445 then why people are asking country hen egg and meat.?
      Broiler chickens are growing by man made feeds. In the food steroids are used for fast growth. The chicken is converting the food into meet within 8 weeks.
      The same thing country hens growing in cages. No difference between
      Broiler and country hen growing in cages.

  • @PasikalabutSapuduvom
    @PasikalabutSapuduvom 3 года назад

    Unga voice vachiii ungalla yarrunnu sollitalem 👍👍👍👍🙏

  • @vandhiyadevan9220
    @vandhiyadevan9220 3 года назад +1

    Nice

  • @jaiassociates590
    @jaiassociates590 3 года назад

    For single person maintenance., this can be considered 🤔.

  • @SathishMP87
    @SathishMP87 Год назад

    பண்ணையின் முகவரி அனுப்புங்க சகோதரே

  • @myzone3542
    @myzone3542 3 года назад

    Location anupunga sir indha pannaiyoda

  • @muthupandi3154
    @muthupandi3154 2 года назад

    Male and female different sollunka mem

  • @velusamy508
    @velusamy508 3 года назад +2

    ராஜா சூப்பர்

  • @srinivasansubramanian6644
    @srinivasansubramanian6644 2 года назад

    Training plus details please give

  • @arjunbalakrishna3510
    @arjunbalakrishna3510 3 года назад

    Kozhel marunthugal pattri sollunga

  • @goodfreeda9091
    @goodfreeda9091 2 года назад

    Sevel illamaley koli muttai viduma puriyaleye

    • @abde1733
      @abde1733 2 года назад

      Koliki apo negatha mater panivdanum

  • @gvbalajee
    @gvbalajee 3 года назад +3

    Organic is best no chemicals please

  • @celangovan5967
    @celangovan5967 3 года назад

    Kayey keezhe aattavendam.Thidarchyyaa kelvi kettal aviya pathil sollanum.

  • @praveenbhai2942
    @praveenbhai2942 2 года назад

    Delivery unda

  • @pattampochu6855
    @pattampochu6855 3 года назад +2

    Super❤❤

  • @keerthanag7018
    @keerthanag7018 3 года назад +1

    Tirupattur district jollagoundnoor village
    My
    நாட்டு கோழி முட்டை உற்பத்தி
    Price per 10 rs

  • @jeniferjain4610
    @jeniferjain4610 3 года назад

    R D VK na enna tableta syrapa

  • @saifungallery2244
    @saifungallery2244 3 года назад +5

    Please, leave free range atleast for 1 hour.

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 3 года назад

    Cage engu kidaikum?

  • @askalex6349
    @askalex6349 3 года назад

    ஒரு கோழிக்கு எவளவு இடம் தேவையானது சகோதரா,

  • @user-ss5qg3ix6pmuthusaran
    @user-ss5qg3ix6pmuthusaran 3 года назад

    Bro kairalli small chicks kedaikuma bro...