நேத்து வியாபார இடத்துக்கு போனேன் நான் இந்த ஸ்ரீ சக்கரம் பார்த்தேன் ஏதோ ஒன்று தோன்றியது என் மனதில் வேகமா எனக்கு பதில் கிடைக்கும் என்று நினைக்கவில்லை பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றி❤
எங்கள் வீட்டில் ஶ்ரீ சக்கரம் போட்டோ வடிவில் உள்ளது.ஶ்ரீ சக்கரம் மனைப்பலகையியல் வரைவதற்கு அளவு அதாவது measurement நீளம் அகலம் உள்ளதா? இந்த அளவில் தான் வரைய வேண்டும் என்ற வரைமுறை உள்ளதா?youtube channel நிறைய இதற்கு அளவு உள்ளது எங்களிடம் கொடுத்தால் வரைந்து தருகிறோம் என்று கூறுகின்றனர்.அதே போல் தங்கம் வெள்ளி டாலாராக அணிவதற்கும் அளவு உண்டா?
Amazing informative video sir. every point is explained in detail and all the questions are answered. thank you. looking forward to more such videos. please tell us in which hand and finger the Sri Chakram finger ring has to be worn. just a doubt.
Guruji Srichakram is there in Mumbai Mahalakshmi temple.As u said lakshmi is full of gold and very prosperous temple.Also there is Moon and sun symbol on top of Lakshmi idol and srichakram in centre.After seeing ur video When i checked i found this .Its is made of silver and gold.Guruji speaks only facts
சிரீ சக்கர டாலர் தாலியில் கோர்த்து அணிந்து கொண்டால் குழந்தை பிறப்பு, இறப்பு, சடங்கு போன்ற இடங்களுக்கு செல்லும் போது கழட்ட முடியாது அது குற்றம் ஆகுமா சார் தெளிவு படுத்தினால் நலம்.
@@varalakshmi1819 ஒரு பெரியவர் தன் பதிவில் சிரீ சக்கர டாலர் அணிந்து தயவுசெய்து அதன் புனிதத்தை கெடுக்காதீர்கள் என்று சொல்கிறார்.யார் சொல்வது சரி என்று தெரியவில்லை
சார் நீங்க சொன்ன மாதிரி கும்பம் மகாலட்சுமி வெள்ளியில் வாங்கி வைத்திருக்கிறேன் அந்த சிலைக்கு கீழே ஸ்ரீ சக்கரம் வெள்ளியில் வாங்கி வைக்கலாமா ப்ளீஸ் சொல்லுங்க
ஐயா ஸ்ரீசக்ரம் யந்திரம் போன வருடம் லாலிதாம்பிகை வேள்வி செய்து ஸ்ரீசக்ரம் யந்திரம் கொடுத்தார்கள் வாங்கி வந்து வீட்டில் பூஜை செய்து வருகிறேன் ஆனால் என்னால் எல்லா நேரங்களிலும் செய்ய முடியவில்லை உடம்பிற்கு எதாவது ஒன்று வந்து கொண்டே உள்ளது அதனால் இப்போது மாகலட்சுமி படத்தோடு ஃப்ரேம் செய்து பூஜை செய்யலாமா என்று சொல்லுங்கள் ஐயா
அப்படியா நன்றி ஆனால் பூஜை செய்ய வேண்டுமே எப்படி செய்வது இது வரை யாரும் சொல்லாத விஷயம் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் ஆதனால் கேட்கிறேன்@@priyapriyanka869
ஐயா நீங்கள் ஸரீசக்கரம் பூஜித்தால் மிக சிறப்பு என்கிறீர்கள். ஆனால் பிறப்பு இறப்பு தீட்டுக்கு சென்றால் , பூஜை தடை ஏற்பட்டால் கஷ்டம் ஏற்படும் என்கிறீர்கள். இதற்கு சரியான விளக்கம் தாருங்கள்.🙏
நேத்து வியாபார இடத்துக்கு போனேன் நான் இந்த ஸ்ரீ சக்கரம் பார்த்தேன் ஏதோ ஒன்று தோன்றியது என் மனதில் வேகமா எனக்கு பதில் கிடைக்கும் என்று நினைக்கவில்லை பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றி❤
எந்த மாதிரி ஸ்ரீ சக்கரம் பார்த்தீங்க சார் அணிகலன் மாதிரியாகவா 😊
நன்றி ஐயா 🙏
வணக்கம் குருஜி நான் நிறைய இடத்தில் கேட்டு பார்த்தேன் ஆனால் ஶ்ரீ சக்ரம் கிடைக்கவில்லை எங்கு வாங்குவது
அருமை சாமி
Mikka nandri Swamy ji. Neenga nalla irukanum.
Mikka nandri sister
ஸ்ரீ சக்கரம் எப்படி இருக்கும் என்ற படத்தை காட்டுங்க ஐயா
நன்றி நன்றி குருஜி ஸ்ரீ சக்கரவர்த்தி ரொம்ப அருமையா சொன்னீங்க இதுவரையும் அது பற்றி எனக்கு தெரியவே தெரியாது மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Arumayaana video..put more videos of this guruji....mam...u r looking like Mahalakshmi..very nice❤😊
ரொம்ப நன்றி சார்
Sir Srisakaram and Lakshmi photo negale ready pani koduga sir please
ஒரு அருமையான பதிவு நன்றி 🙏 குருஜி
Sir thaliyil poda sri chakram uru model kaminga
Nice latha Subramanian mam and nice questions and answers by the astrologer 👌
எங்கள் வீட்டில் ஶ்ரீ சக்கரம் போட்டோ வடிவில் உள்ளது.ஶ்ரீ சக்கரம் மனைப்பலகையியல் வரைவதற்கு அளவு அதாவது measurement நீளம் அகலம் உள்ளதா? இந்த அளவில் தான் வரைய வேண்டும் என்ற வரைமுறை உள்ளதா?youtube channel நிறைய இதற்கு அளவு உள்ளது எங்களிடம் கொடுத்தால் வரைந்து தருகிறோம் என்று கூறுகின்றனர்.அதே போல் தங்கம் வெள்ளி டாலாராக அணிவதற்கும் அளவு உண்டா?
நல்ல தகவல். நன்றி
Migavum Arumai 🙏🏻
Nandri 🙏🏻
Sri சக்கரம் டாலர் போட்டால் nonveg சாப்பிடலாமா? சார்
Thank you so much guruji.
நன்றி குருஜி
Excellent
Thank you Sir n Mam
Asai pada pada thunbam.... Asai veda veda aanantham sir
நன்றி குருஜி 🎉
Om guri namaga ungal pathiu ellam ar😊umai
நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு நன்றிகள் பல கோடி ❤❤❤
Amazing informative video sir. every point is explained in detail and all the questions are answered. thank you. looking forward to more such videos. please tell us in which hand and finger the Sri Chakram finger ring has to be worn. just a doubt.
Guruji
Srichakram is there in Mumbai Mahalakshmi temple.As u said lakshmi is full of gold and very prosperous temple.Also there is Moon and sun symbol on top of Lakshmi idol and srichakram in centre.After seeing ur video When i checked i found this .Its is made of silver and gold.Guruji speaks only facts
Guruj கூறுவது சரி். ஆனால் வாங்கும் ஶ்ரீசக்கரம் சரியாக உள்ளதா ளன்று கவனித்து வாங்குவது மிக முக்கியம்.
அருமை❤
சிரீ சக்கர டாலர் தாலியில் கோர்த்து அணிந்து கொண்டால் குழந்தை பிறப்பு, இறப்பு, சடங்கு போன்ற இடங்களுக்கு செல்லும் போது கழட்ட முடியாது
அது குற்றம் ஆகுமா சார் தெளிவு படுத்தினால் நலம்.
Yes nanum
10.40 இல் 'இதில் தீட்டு லாம் ஒண்ணுமே கிடையாது ' னு சொல்லியிருக்காரே..
@@varalakshmi1819 ஒரு பெரியவர் தன் பதிவில் சிரீ சக்கர டாலர் அணிந்து தயவுசெய்து அதன் புனிதத்தை கெடுக்காதீர்கள் என்று சொல்கிறார்.யார் சொல்வது சரி என்று தெரியவில்லை
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
Thank you so much swamy
நன்றி நன்றி.... குருஜி.❤🙏🙏🙏
எனக்கு தெரியாமலே நான் போட்டு இருக்கேன் பிரபஞ்ச சக்திக்கு நன்றி
அக்கா இது கண்டிப்பா போடலாமா ஒரு பிரச்சனையும் வராதா நான்வெஜ் எல்லாம் சாப்பிடறோம் இல்ல அதனால் ஒரு பிரச்சினை இல்லையா
எங்கே வாங்குனிங்க மேடம் எப்படி போட வேண்டும்
Please send the photo
Where u bought this
Reply please
Good massage ❤🙏🙏🙏
Sir if keep sri chakra and pray can health get better
எங்கு கிடைக்கும் ஐயா?
Nandri 🎉
ஆமா உண்மைதான் நானும் எனக்கு தெரியாமலே கொடுத்துட்டு இருக்கேன்
Ayya vanakam 24 natchathiram eyakka kudiyathu endral nam natchathiram serrthu kanakaka enna venduma ayya please sollungal
Thank you very much guru ji 💐
Thank you very mu ch sir
அனைத்து ராசி வீட்டிலும் வைக்கலாமா இது எங்கு கிடைக்கும் எப்படி இது சரி என்று பார்த்து வாங்குவது
ஜயாஎங்காகிடக்கும்
Boys sri chakra pendant pota produced irukuma?
Mihavum arumai...nandri swamigi 🙏🙏
Mahalakshmi side velia eruka mari podanuma ela srichakra velia theriyara mari podanuma please reply
Kumkumam yedukumpothu namma mele kotinaal nanra guriji
Where shall I get this srichakaram pendant
Tq so much sir 🙏
Engal veetil sri chakram yanthiram pota silver thattu irukunga iya mikka nandringa iya. Thirumiyachurla vangina sri chakra yanthira copper coin um iruku. Prabanjathiruku nandri.
கணவர் இல்லாத பெண்கள் அணியலாமா நான் கடக ராசி பூசம் நட்சத்திரம்
Aniyalam
Super
Sri sakram enga kadaila vaikalama. Problem varathula sir. Photo kadaila vaithalum daily pooja pannanuma
ஐயா வீடு வாசக்கால்வைக்கும்போது வெள்ளியில்வாசக்கால் அடியில்வைக்கலாமா ஐயா
சார் நீங்க சொன்ன மாதிரி கும்பம் மகாலட்சுமி வெள்ளியில் வாங்கி வைத்திருக்கிறேன் அந்த சிலைக்கு கீழே ஸ்ரீ சக்கரம் வெள்ளியில் வாங்கி வைக்கலாமா ப்ளீஸ் சொல்லுங்க
Amma ungalku enga ma kadaichuthu.. kumbam vacha maha Lakshmi
Engaga kidaisathu கும்பம் மஹாலக்ஷ்மி
Ans pannuga@@vijibhararthi3822
T nagar grt available
Sri chakram engu kidaikum Guruji
Thanks sir 🙏🏿🙏🏿🙏🏿
02:34
10:22 answer
ஐயா ஸ்ரீ சக்கரத்தில் லலிதாம்பாள் அம்மன் அமர்ந்திருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன் ஐயா லலிதாம்பிகையின் அம்சம் தானே ஸ்ரீ சக்கரம்
Yes
Can little girls wear it? Or only married women should wear?
Guruvey saranam🙏🙏🙏
Excellent
Awesome
Where will i get this ayya
Nanri guruji 🙏
Sri chakram Yanthiram eppidi valipada vendum plz solluga photo maathiri vaithu valipada
Thank you guruji
ஐயா ஸ்ரீசக்ரம் யந்திரம் போன வருடம் லாலிதாம்பிகை வேள்வி செய்து ஸ்ரீசக்ரம் யந்திரம் கொடுத்தார்கள் வாங்கி வந்து வீட்டில் பூஜை செய்து வருகிறேன் ஆனால் என்னால் எல்லா நேரங்களிலும் செய்ய முடியவில்லை உடம்பிற்கு எதாவது ஒன்று வந்து கொண்டே உள்ளது அதனால் இப்போது மாகலட்சுமி படத்தோடு ஃப்ரேம் செய்து பூஜை செய்யலாமா என்று சொல்லுங்கள் ஐயா
கிரகலட்சுமி போட்டோ பின்னாடி வைத்து நிலை வாசலில் உட்புறமாக மா ட்டலாம்
அப்படியா நன்றி ஆனால் பூஜை செய்ய வேண்டுமே எப்படி செய்வது இது வரை யாரும் சொல்லாத விஷயம் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் ஆதனால் கேட்கிறேன்@@priyapriyanka869
Sree chakram ambal nu solraanga aana lakshmi poto la padhikanum nh solraanga...
Ambal is amman lakshmi alamelu allava..
Romba naal doubt
👌
🙏🙏🙏🙏
நன்றி
Photo frameil eppadi sri chakaram pathipathu thakudu akava eppadi endeu sollungal
, இந்த srisakkrameappdieatkkmeangugadikkam
Engal kulatheivam kaamatchi Amman than, kulatheiva kovilil srichakaram vangi vaikalama
ஐயா நீங்கள் ஸரீசக்கரம் பூஜித்தால் மிக சிறப்பு என்கிறீர்கள். ஆனால் பிறப்பு இறப்பு தீட்டுக்கு சென்றால்
, பூஜை தடை ஏற்பட்டால் கஷ்டம் ஏற்படும் என்கிறீர்கள். இதற்கு சரியான விளக்கம் தாருங்கள்.🙏
Theettu illai podalam
@@Dhanshika482 Thank you verymuch sister
@@Dhanshika482 sree chakram dollar silver la podalama
Sru chakaram thaliyela sliver or gold podalama??
Thirumeyachur lalithambigai
Unga fan sir
கைம்பெண்கள் போட்டுக்கொள்ளலாமா
Anna where we want to buy
7 years old babyku podalama
Photovil epaadi pathipathu
வெள்ளி ஸ்ரீசக்ரம் எங்கு கிடைக்கும்
Jewellery shop la kedaikkum
மாங்கல்யத்தில் ருத்ராட்சம் அணியலாமா குரு ஜி
No
I want sir where we get from sir
Aiya naan kadaka rasi aailyam star sreechakram aniyalamaa
❤
Photo frameil eppadi fix pannuvethu ayya
Please reply
Nowadays ladies won't wear thali
🙏varthaiye ella swamy ji
Sir where v will get sri chakram
Chennai la navashakthi Nilayam thil kedaikum
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Can u decrease yr astrology fees please
Yevlo solranga oru jadhagam
Where can we get shreechakaram dolar
In Jewellery shop.
Pornami Abicagam sakiran kurigi nalatha gurigi
Nanum mangalyathilumpottiyirukkiren
Evlo enga kidaikum
@@saranv3215 Om Sakthi Kovil Melmargathur aathiparasakthi kovila kedaikuthu .
@@78738 ohh evlo pa
From how many years y r wearing sister
@@PriyankaKarthik-cg2bwfor 10 years I am wearing it
Which slokam are you referring here. 22 slokam
Sri Soundarya Lahari
Sri Sairam engu kidaikum
Ponami abicham caikiran ok va girugi
👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏