மழைக்காலமும் குயிலோசையும்| மா.கிருஷ்ணன்| திசையெட்டும் தமிழ்|Thisaiyettum tamil
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- மா.கிருஷ்ணன்- தமிழின் சூழியல் கருத்தியலின் முன்னோடி .40 களிலேயே சூழியல், கானியல் பற்றி அதிகம் எழுதியவர். காட்டுயிர்கள் பற்றியும் அவற்றின் வாழிட அமைப்பு குறித்து மிக விரிவாக எழுதியுள்ளார்.
#மா.கிருஷ்ணன்
#திசையெட்டும்தமிழ்
#singletake
#noedits
#tamilbooks
#எழுத்தாளர்மா.கிருஷ்ணன்
#மழைக்காலமும்குயிலோசையும்
#பறவைகளும்வேடந்தாங்கலும்
#கதிரேசஞ்செட்டியாரின்காதல்
#thisaiyettumtamil
#makrishnan
#writermakrishnan
#thiyodarbaskaran
#writerthiyodarbaskaran
#malaikalamamumkuyilosayum
#writeramadhavaiya
#kathiresanchettiyarinkadhal
#paravaikalumvedanthanalum
#thenatureslife
#ramachandraguga
ஐயா அற்புதமாக இருக்கிறது கேட்கும்போது நானே அங்கு இருந்ததுபோல் உணர்வுகள் புலி, யானைகள்,எலி பல உயிரினங்களின் தகவல் அற்புதமாக எழுதியுள்ளார்.
எனக்கு ஆர்வமாக இருக்கிறது இந்த புத்தகத்தை வாங்கி படிக்கிறேன்.
இதேபோல் நிறைய எங்களுக்கு அறிமுகம் செய்யுங்கள் உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா.
மழைக்காலமும் குயிலோசையும் அருமை.அதன் விமர்சனம் அருமை.
அருமையான தகவல்
சிறப்பு சார்
Thank u sir
❤❤❤❤
👍
Oru question kalasuvadu na enna
Edu sirukathaiya novala nu sollunga plz
Kalachuvadu Enpathu pathippagam.ithu katturai thoguppu
மழைக்காலமும் குயிலோசையும் அருமை.அதன் விமர்சனம் அருமை.
மழைக்காலமும் குயிலோசையும் அருமை.அதன் விமர்சனம் அருமை.
Thank u