ஒரு புளிய மரத்தின் கதை| சுந்தர ராமசாமி| திசையெட்டும் தமிழ்|thisaiyettum tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • தமிழ் நவீன நாவலின் துவக்கம் சுந்தரராமசாமி மற்றும் க.நா.சு விடமிருந்து துவங்குகிறது. ஒரு புளிய மரத்தின் கதை 60 களில் வெளிவந்து தமிழ் இலக்கிய பரப்பில் பெரும் வரவேற்பை பெற்றது.
    #திசையெட்டும்தமிழ்
    #thisaiyettumtamil
    #noedits
    #singletake
    #சுந்தரராமசாமி
    #ஒருபுளியமரத்தின்கதை
    #sundararamasamy
    #orupuliyamarathinkathai
    #sundararamasamynovels
    #sundararamasamyshortstories
    #sundararamasamystories
    #சுந்தரராமசாமிசிறுகதைகள்
    #சுந்தரராமசாமிநாவல்கள்
    #சுந்தரராமசாமிகதைகள்
    #காலச்சுவடு
    #காலச்சுவடுபதிப்பகம்

Комментарии • 17

  • @muthukrishnanpandurengan6311
    @muthukrishnanpandurengan6311 2 месяца назад +1

    great

  • @நாவலர்கலைக்காட்சி

    இந்த நூலின் சிறப்பை பற்றி எனது எழுத்தாளர் நண்பன் பள்ளத்தூர் கூத்தலிங்கம் சொல்லியபோது அவசியம் படித்திட வேண்டும் என்று ஆவலாய் இருந்ததை அருமை தம்பி பூர்த்தி செய்து விட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி! மிகவும் நன்றி!இதைப்போல் உள்ளபடியே உடம்பின் மேல் உஷ்ணமேற்றக்கூடிய தகழி சிவசங்கரன்பிள்ளையின் தோட்டியின் மகனை படித்து நெகிழ்ந்தேன்!இதுபோல நான் படித்திட வேண்டும் என்று எண்ணியிருக்கும் யூமா வாசுகியின் ரத்த உறவுகளை தங்களின் வாயிலாக கேட்டால் மகிழ்வேன்!

    • @thisaiyettumtamil
      @thisaiyettumtamil  Год назад +1

      அவசியம் சொல்கிறேன் தோழர்

  • @GlobeTrekker-j6y
    @GlobeTrekker-j6y 2 месяца назад

    Super and touching story. Good narration. Thank you

  • @PrincePrince-ys5tw
    @PrincePrince-ys5tw 2 месяца назад +1

    Super sir continue

  • @arunjaya301271
    @arunjaya301271 Год назад +2

    தொடர் முயற்சிக்கு மகிழ்ச்சி

  • @reachyourgoal6481
    @reachyourgoal6481 Год назад +2

    கதை சொன்ன விதம் மிக நன்று

  • @javascript-jb9jk
    @javascript-jb9jk 2 месяца назад +2

    Appo pudhumaipithan

    • @thisaiyettumtamil
      @thisaiyettumtamil  2 месяца назад +1

      அவர் ஆரம்பித்து வைத்தார் ஆனால் மிகப்பெரிய அளவில் நவீன வடிவத்தில் எழுதி, ஒரு மரபை ஊக்குவித்தவர் சு.ரா. அதற்காக நான் புதுமைப்பித்தனை குறைத்து சொல்லவில்லை நண்பரே.

    • @javascript-jb9jk
      @javascript-jb9jk 2 месяца назад +2

      நீங்கள் சரியாக சொன்னீர்கள்.ஆனால் புதுமைப்பித்தன் trancsrative writer . சாருநிவேதிதா video பார்த்து போது எனக்கு புதுமைப்பித்தனை மிகவும் பிடித்து . நீங்கள் மௌனியைப் பற்றி பேசினால் நன்றாக இருக்கும் . நன்றி.

    • @thisaiyettumtamil
      @thisaiyettumtamil  2 месяца назад +2

      கண்டிப்பாக நண்பா.மெளனி கதையை சொல்வது சவாலானது.

  • @kumariaathavan
    @kumariaathavan Год назад +1

    சிறப்பு. வாழ்த்துக்கள்!! குளம் இருந்த இடம் தற்போது நாகர்கோவில் குளத்து பஸ் ஸ்டாண்ட் ஆக உள்ளது. தோப்பு அதற்கு எதிர்புறம் பார்க் ஆக உள்ளது. - குமரி ஆதவன்.

    • @thisaiyettumtamil
      @thisaiyettumtamil  Год назад

      மனமார்ந்த நன்றி தோழர்

  • @Mindness234
    @Mindness234 6 месяцев назад +2

    அருமை. தங்களுக்கென் வாழ்த்துகள்.

  • @rafia8004
    @rafia8004 Год назад +1

    மிகச் சிறப்பு