- Видео 170
- Просмотров 77 312
திசையெட்டும் தமிழ் - Thisaiyettum Tamil
Индия
Добавлен 14 янв 2017
தமிழில் வெளியான கவிதை, சிறுகதை, நாவல் , மொழிபெயர்ப்பு படைப்புகள் என பலதரப்பட்ட புத்தகங்களை அறிமுகம் செய்வது "திசையெட்டும்தமிழ்" எனும் எங்கள் சேனலின் நோக்கம். வாசிப்பு பழக்கம் அருகி வரும் இந்த தொழில்நுட்ப யுகத்தில் வாசிக்க இயலாமல் போனாலும் புத்தகங்களை அறிமுகம் செய்யும் இந்த காணொளிகள் மூலம் வாசிப்பதற்கு இணையான பரவசம் அடையலாம்.
தலைவர் -தம்பி-நான்/ புலமைப்பித்தன்/திசையெட்டும் தமிழ்/Thisaiyettum tamil
தமிழ் ஈழப் போராட்டத்தில் விடுதலை புலிகளுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உள்ளதோ அதற்கு இணையாக ஈழப் போராளிகளுக்கு தமிழ் நாட்டில் பல உதவிகள் செய்ததில் புலவர் புலமைப்பித்தனுக்கு பங்கு உண்டு.அதன் ஆவண சாட்சி தான்" தலைவர் -தம்பி-நான் " என்னும் இந்த புத்தகம்
#தலைவர்தம்பிநான் #புலவர்புலமைப்பித்தன்#thalaivarthambinan #திசையெட்டும்தமிழ் #thisaiyettumtamil
#noeditvideo #singletake #pulavarpulamaippithan#mgr #prapagaran#ltte
#tamilelam#kittu #maththaiya#dileepan #srilanka #ipkf#indragandhi #karunanidhi #ilayaraja#vaiko#nedumaran#கருணாநிதி #எம்ஜிஆர் #பிரபாகரன் #தமிழ்ஈழம்#வைகோ #பாவேந்தர்பிள்ளைத்தமிழ்#திலீபன்
#தலைவர்தம்பிநான் #புலவர்புலமைப்பித்தன்#thalaivarthambinan #திசையெட்டும்தமிழ் #thisaiyettumtamil
#noeditvideo #singletake #pulavarpulamaippithan#mgr #prapagaran#ltte
#tamilelam#kittu #maththaiya#dileepan #srilanka #ipkf#indragandhi #karunanidhi #ilayaraja#vaiko#nedumaran#கருணாநிதி #எம்ஜிஆர் #பிரபாகரன் #தமிழ்ஈழம்#வைகோ #பாவேந்தர்பிள்ளைத்தமிழ்#திலீபன்
Просмотров: 119
Видео
கன்னியாகுமரி/ஜெயமோகன்/திசையெட்டும் தமிழ்/Thisaiyettum tamil
Просмотров 15514 дней назад
கன்னியாகுமரி - பெண்ணுக்கு எதிரான ஆணின் ஆழ்மன குரூரங்களை வெளிக்காட்டும் நாவல்.பெண் சமூகத்தில் தனக்கான சுயத்தை தானே கண்டடைவது குறித்து பேசும் நாவல். #கன்னியாகுமரி #ஜெயமோகன்#திசையெட்டும்தமிழ் #thisaiyettumtamil #noeditvideo #singletake #tamilwritersquotes #kanniyakumari #jeyamohan #vishnupuranam #vishnupuranampublisher#kaadu #venmurasu #binthodarumnilalinkural#rubber #kumarithuraivi #indrayagandhi...
என் கதை/ நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை/திசையெட்டும் தமிழ் /Thisaiyettum tamil
Просмотров 11721 день назад
தமிழ் இலக்கிய சூழலில் தன் வரலாறு பெரிய அளவில் வரவில்லை.உ.வே.சா போன்றவர்களின் தன் வரலாறு மட்டுமே ஓரளவு கவனம் பெற்றது.அதற்கு இணையான தன் வரலாற்று நூல் இது.எழுதப்பட்ட காலத்தின் ஆவணமாக வரும் உள்ளதே இதன் தனிச்சிறப்பு #என்கதை#நாமக்கல்கவிஞர்ராமலிங்கம்பிள்ளை#திசையெட்டும்தமிழ் #thisaiyettumtamil #noeditvideo #singletake #enkathai#namakkalkavignar#namakkal #namakkalnews #santhiyapublisher#namakkalkavignar...
உலக சினிமா/செழியன்/திசையெட்டும் தமிழ்/Thisaiyettum tamil
Просмотров 257Месяц назад
தரமான சினிமாவை பேசும் கட்டுரைகள் தொகுப்பு இது.செழியனின் பார்வையில் மேலும் விரிவடைகிறது. #உலகசினிமா#ulagasinima#திசையெட்டும்தமிழ் #thisaiyettumtamil #noeditvideo #singletake #cheziyan
அங்கொன்றும் இங்கொன்றும்/ வலம்புரி ஜான்/திசையெட்டும் தமிழ்/ Thisaiyettum tamil
Просмотров 673Месяц назад
வார்த்தை வித்தகர் வலம்புரி ஜான் எழுத்துக்கள் கவித்துவமானவை. எனது கவிதைக்கு கிடைக்காத தலைப்புகள் கூட ஜானின் கட்டுரைக்கு அமைந்துவிடுகிறது என கவிஞர் கண்ணதாசன் கூறினார் #திசையெட்டும்தமிழ் #அங்கொன்றும்இங்கொன்றும்#வலம்புரிஜான்#valampurijohn #thisaiyettumtamil #singletake #noeditvideo #இந்தநாள்இனியநாள் #ஒருநதிகுளிக்கப்போகிறது #பாரதிஒருபார்வை #வணக்கம் #காதலும்காமமும் #நான்கழுதையானபோது #பூக்கள்பறிப்பதற்...
உலகப் புகழ்பெற்ற மூக்கு/ வைக்கம் முகம்மது பஷீர்/ திசையெட்டும் தமிழ்/Thisaiyettum tamil
Просмотров 273Месяц назад
பஷீரின் கதையுலக மாந்தர்கள் அப்பாவியானவர்கள். ஒவ்வொரு கதைமாந்தரையும் பஷீரின் எழுத்து வித்தியாசமாய் மாற்றிவிடுகிறது. #திசையெட்டும்தமிழ் #உலகப்புகழ்பெற்றமூக்கு #thisaiyettumtamil #noeditvideo #singletake #வைக்கம்முகமதுபஷுர் #பால்யகாலசகி #பாத்துமாவின்ஆடு #ஆனவாரியும்பொன்குரிசும்#மதிலுகள் #முச்சீட்டுக்காரனின்மகள் #எங்கஉப்புப்பாவுக்கொருஆனைஇருந்தது#காதல்கடிதம் #சப்தங்கள்#மாந்திரீகபூனை #காதல்கரப்பான் #ஐ...
கையிலிருக்கும் பூமி/ தியோடர் பாஸ்கரன்/ திசையெட்டும் தமிழ்/Thisaiyettum tamil
Просмотров 3072 месяца назад
தமிழ் இலக்கிய பரப்பில் மிக குறைவாக பதிவானது சூழியல் இலக்கியம்தான்.அதில் மிக முக்கியமான ஆளுமை தியோடர் பாஸ்கரன்.நம்மை சுற்றியுள்ள கானுயிர்களை நாம் கண்டுகொள்வதே இல்லை.பறவைகள், விலங்குகள், பூச்சிகள் போன்ற ஜுவராசிகள் பற்றி விரிவாக பேசுகிறது இந்த நூல் #திசையெட்டும்தமிழ் #கையிலிருக்கும்பூமி # Thisaiyettumtamil #noeditvideo #singletake #naturelovers #kaiyilirukkumboomi #thiyodarbaskaran #kanuraivenkai ...
ஜெயமோகன் 60 சியமந்தகம்/ ஜெயமோகன்/ திசையெட்டும் தமிழ்/Thisaiyettum tamil
Просмотров 7522 месяца назад
சியமந்தகம் - அறுபது ஆண்டுகள் நிறைவு செய்த மனிதர்களை கொண்டாடுவதே சியமந்தகம்.தமிழ் எழுத்துலகில் நாற்பதாண்டுகளுக்கு மேலாக மிகத் தீவிரமாக எழுதி வருபவர் ஜெயமோகன். எழுத்து ராட்சசன் என அழைக்கப்படும் அளவுக்கு எழுதி குவிப்பவர்.நாம் படைப்பை மட்டுமல்ல படைப்பாளியையும் கொண்டாட வேண்டும் . #திசையெட்டும்தமிழ் #ஜெயமோகன்60சியமந்தகம் #singletake #noeditvideo #thisaiyettumtamil #jeyamohan #tamilwriter #kaadu #vis...
உருள் பெருந்தேர்/கலாப்ரியா/திசையெட்டும் தமிழ்/Thisaiyettum tamil
Просмотров 3402 месяца назад
கலாப்ரியா -நவீன கவிதையில் நேரடி காட்சி அனுபவங்களை வைத்து எழுதியவர்.இவரது கவிதையை போல வாழ்பனுவ கட்டுரைகளும் தனித்துவமானவை, கவித்துவமானவை. "உருள் பெருந்தேர்" அந்த வகையில் அவரின் வாழ்வனுபவம் மட்டுமின்றி கடந்த காலத்தின் வரலாற்றை சொல்பவை. #திசையெட்டும்தமிழ் #உருள்பெருந்தேர் #thisaiyettumtamil #noeditvideo #singletake #kalapriya #kavignarkalapriya #urulperunther #kalapriyakavithaigal #vannadhasan #ve...
பிம்பச் சிறை/எம்.எஸ்.எஸ்.பாண்டியன்/திசையெட்டும் தமிழ்/Thisaiyettum tamil
Просмотров 2002 месяца назад
பிம்பச் சிறை- எம்.ஜி.ஆர் என்ற கனவு உலகுக்குள் போய் கனவைக் கலைத்து அறிவை இழுத்து வருகிறது எம் எஸ் எஸ் பாண்டியன் எழுத்துக்கள்.சிவப்பு எம்.ஜி.ஆரின் கருப்பு பக்கங்களை கொண்டு வரும் புத்தகம். #திசையெட்டும்தமிழ் #பிம்பச்சிறை #thisaiyettumtamil #எம்எஸ்எஸ்பாண்டியன் #noeditvideo #singletake #history #எம்ஜிஆர் #தமிழ்சினிமா #அதிமுக #அஇஅதிமுக #எம்ஜிஆர்ஆட்சி #cinema #tamilmovie #pimpachirai #msspandian #the...
பணம் சார் உளவியல்/ Psychology of Money/திசையெட்டும் தமிழ் /Thisaiyettum tamil
Просмотров 5703 месяца назад
பணம் சார் உளவியல் - மார்கன் ஹெளஸ்ஸெல் எழுதிய அற்புதமான புத்தகம்.பணத்தை எப்படி முதலீடு செய்வது? அதில் என்னென்ன தடைகள் உள்ளன என்பது பற்றி விரிவாக எழுதியுள்ளார் #psychologyofmoney #பணம்சார்உளவியல் #திசையெட்டும்தமிழ் #thisaiyettumtamil #noeditvideo #singletake #tamilbooks #மார்கன்ஹெளஸ்ஸேல் #morganhousel #finance #actorarvindsamy #vijaytv #neeya_naana #gobinath #vijaytvgopinath #neeyanaanagopinath #...
திருநெல்வேலி எழுச்சியும் வ உ சி யும் 1908 /ஆ இரா வேங்கடாசலபதி/ திசையெட்டும் தமிழ்/ Thisaiyettumtamil
Просмотров 4253 месяца назад
ஆ இரா வேங்கடாசலபதி - தமிழ் ஆய்வு இலக்கிய முன்னோடி.வ.உ.சி யின் சித்திரம் சலபதி எழுத்துக்கள் வழியே நாம் அறிய முடியும்.திருநெல்வேலி எழுச்சி நடந்த இடத்திற்கு சென்று நேரடியாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். #திசையெட்டும்தமிழ் #திருநெல்வேலிஎழுச்சியும்வஉசியும்1908 #ஆஇராவேங்கடாசலபதி#singletake #noeditvideo #thisaiyettumtamil #tinnelvellyriot #thirunelvelyezhuchiyumvausiyum1908 #history #tamilstories #tamil...
சிறிது வெளிச்சம்/ எஸ்.ராமகிருஷ்ணன்/ திசையெட்டும் தமிழ்/ Thisaiyettum tamil
Просмотров 4484 месяца назад
எஸ்.ராவின் புனைவு எழுத்துக்கள் கவித்துவ நடை கொண்டவை.நேர் எதிராக உரைநடை நேரடியாக மனதை தொடுபவை. #திசையெட்டும்தமிழ் #noeditvideo #singletake #thisaiyettumtamil #எஸ்ரா#sra#sirithuvelichcham#yamam#nedunkuruthi#desanthiri#kadaavilasam
சித்தார்த்தா/ ஹெர்மன் ஹெஸ்ஸே/திசையெட்டும் தமிழ்/ Thisaiyettum tamil
Просмотров 2424 месяца назад
சித்தார்த்தா/ ஹெர்மன் ஹெஸ்ஸே/திசையெட்டும் தமிழ்/ Thisaiyettum tamil
தாழப் பறக்காத பரத்தையர் கொடி/ பிரபஞ்சன்/ திசையெட்டும் தமிழ்/ Thisaiyettum tamil
Просмотров 1224 месяца назад
தாழப் பறக்காத பரத்தையர் கொடி/ பிரபஞ்சன்/ திசையெட்டும் தமிழ்/ Thisaiyettum tamil
மாதொருபாகன்/ பெருமாள் முருகன்/திசையெட்டும் தமிழ் /Thisaiyettum tamil
Просмотров 2865 месяцев назад
மாதொருபாகன்/ பெருமாள் முருகன்/திசையெட்டும் தமிழ் /Thisaiyettum tamil
அக்கா/ அ.முத்துலிங்கம்/திசையெட்டும் தமிழ் /Thisaiyettum tamil
Просмотров 2635 месяцев назад
அக்கா/ அ.முத்துலிங்கம்/திசையெட்டும் தமிழ் /Thisaiyettum tamil
வையத் தலைமை கொள்| வெ.இறையன்பு|திசையெட்டும் தமிழ்|Thisaiyettum tamil
Просмотров 3125 месяцев назад
வையத் தலைமை கொள்| வெ.இறையன்பு|திசையெட்டும் தமிழ்|Thisaiyettum tamil
தேரி மணல்| முகிலை இராசபாண்டியன்|திசையெட்டும் தமிழ்| Thisaiyettum tamil
Просмотров 1,1 тыс.6 месяцев назад
தேரி மணல்| முகிலை இராசபாண்டியன்|திசையெட்டும் தமிழ்| Thisaiyettum tamil
வெண்ணிலை| சு.வேணுகோபால்| திசையெட்டும் தமிழ்|Thisaiyettum tamil
Просмотров 2447 месяцев назад
வெண்ணிலை| சு.வேணுகோபால்| திசையெட்டும் தமிழ்|Thisaiyettum tamil
வேள் பாரி| சு.வெங்கடேசன்| திசையெட்டும் தமிழ்| Thisaiyettum tamil
Просмотров 2797 месяцев назад
வேள் பாரி| சு.வெங்கடேசன்| திசையெட்டும் தமிழ்| Thisaiyettum tamil
விளம்பர வேட்டை| மன்னர் மன்னன்| திசையெட்டும் தமிழ்|Thisaiyettum tamil
Просмотров 3117 месяцев назад
விளம்பர வேட்டை| மன்னர் மன்னன்| திசையெட்டும் தமிழ்|Thisaiyettum tamil
ஆயிரம் வண்ணங்கள்| எஸ்.ராமகிருஷ்ணன்| திசையெட்டும் தமிழ்|Thisaiyettum tamil
Просмотров 2278 месяцев назад
ஆயிரம் வண்ணங்கள்| எஸ்.ராமகிருஷ்ணன்| திசையெட்டும் தமிழ்|Thisaiyettum tamil
தமிழருவி மணியன் சிறுகதைகள்| தமிழருவி மணியன்| திசையெட்டும் தமிழ்| Thisaiyettum tamil
Просмотров 1208 месяцев назад
தமிழருவி மணியன் சிறுகதைகள்| தமிழருவி மணியன்| திசையெட்டும் தமிழ்| Thisaiyettum tamil
கழுதை வண்டி| ஆயிஷா இரா.நடராசன்| திசையெட்டும் தமிழ்|Thisaiyettum tamil
Просмотров 5278 месяцев назад
கழுதை வண்டி| ஆயிஷா இரா.நடராசன்| திசையெட்டும் தமிழ்|Thisaiyettum tamil
வைரமுத்து சிறுகதைகள்| வைரமுத்து| திசையெட்டும் தமிழ்| Thisaiyettum tamil
Просмотров 2909 месяцев назад
வைரமுத்து சிறுகதைகள்| வைரமுத்து| திசையெட்டும் தமிழ்| Thisaiyettum tamil
நிறங்களின் உலகம்| தேனி சீருடையன்| திசையெட்டும் தமிழ்|Thisaiyettum tamil
Просмотров 2499 месяцев назад
நிறங்களின் உலகம்| தேனி சீருடையன்| திசையெட்டும் தமிழ்|Thisaiyettum tamil
புத்தம் வீடு| ஹெப்சிபா ஜேசுதாஸன்| திசையெட்டும் தமிழ்|Thisaiyettum tamil
Просмотров 8049 месяцев назад
புத்தம் வீடு| ஹெப்சிபா ஜேசுதாஸன்| திசையெட்டும் தமிழ்|Thisaiyettum tamil
பாரதி ஒரு பார்வை | வலம்புரி ஜான்| திசையெட்டும் தமிழ்| Thisaiyettum tamil
Просмотров 1,4 тыс.10 месяцев назад
பாரதி ஒரு பார்வை | வலம்புரி ஜான்| திசையெட்டும் தமிழ்| Thisaiyettum tamil
தனிமைத் தளிர்| ஆர். சூடாமணி| திசையெட்டும் தமிழ்| Thisaiyettum tamil
Просмотров 25610 месяцев назад
தனிமைத் தளிர்| ஆர். சூடாமணி| திசையெட்டும் தமிழ்| Thisaiyettum tamil
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
அய்யா வணக்கம் உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் ஒரு வேண்டுகோள் புத்தகம் விவரிக்கும் போது புத்தகத்தின் பொருளடக்கம் கூரவும் 💐💐🤝🙏
சூப்பர் சூப்பர்.. சார்.. நன்றி 🙏
அறிய பல செய்திகளை கொடுத்தத்திற்கு நன்றி 🙏
சூப்பர் சார்
வணக்கம் நண்பரே
💐அருமை சார் 👌
அருமை 👌
சூப்பர் 🎉 thanku
👍
இந்தநாள் இனிய நாள்... மறக்கமுடியாதது... அருமை சார் 👍
Oru question kalasuvadu na enna
Edu sirukathaiya novala nu sollunga plz
Kalachuvadu Enpathu pathippagam.ithu katturai thoguppu
Super sir 12th புத்தகத்தில் படிக்கும்பொழுது தலையும் புரியாமல் வாழும் புரியாமல் கதை நல்லா இல்லை என்ற மனவோட்டம். ஆனால் நீங்கள் கூறிய பின்பு தான் முழுமையும் புரிகிறது நன்றி Sir.
Thank you sir
அருமை🎉
சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள " கரை தாண்டும் நதிகள்" சிறு கதை தொகுப்பை வாசித்து அறிமுகம் செய்யுங்களேன்.நன்றி
Your contact number and address please
வணக்கம்
Venmurasu review podunga
S. ...palli viluntha unavu vishamillai...Arumai sir thanku...
அருமையான பதிவு நன்றி அன்புடன்..
அருமையான விமர்சனம்ஜெயமோகனை முழுமையாகப் புரிந்து பேசுகிறார் அ. கா பெருமாள்
மனமார்ந்த நன்றிகள் ஐயா.உங்கள் புத்தகத்தையும் நான் அறிமுகம் செய்துள்ளேன்.எனது எண் 9965458909 செல்வா
Super sir 👍
செவ்வணக்கம்
Nice sir
🎉
Kalil sakkaram katti parakkum ekkalathil puththaka vasippin magathuvaththai azhakaka puriyavaithamykku Nandri...sir
Super ayya
நன்றி ங்க சார்🎉
Sir semma supara puriuthu ❤❤ thank you sir
சூப்பர் சார்
Super sir...super... I agree with Samas...Both parties' leaders used cinema as their tools...
Super
Intresting news about Mr.MGR Avargal...sooper
😮
நல்ல தகவல்கள் இது போன்ற புத்தகங்களை இன்னும் உங்கள் சேனலில் அறிமுகம் செய்யுங்கள் நான் உங்கள் வீடியோக்கள் மூலமாக புத்தகங்களை வாங்கி வாசிக்கவும் செய்து வருகின்றேன்
நன்றி சகோ
அருமை சகோ. நன்றி
Super sir🎉🎉
நன்றி சகோதரி
சார்... மிக அருமை..
நன்றி சார்
தமிழனுக்கு அன்று ஆரிய சங்கிகளும் பிரிட்டிஷ்காரர்களும் அந்நியர்களாக இருந்து அதில் முதல் பிரிவோடு ஒப்பிடும்போது முதலில் வந்த ஆரியர்கள் பிரிட்டிஷ்காரர்களைவிட பல மடங்கு மோசமானவர்களாக இருந்ததால் ஆங்கிலேயர்கள் பரவாயில்லை என்று மக்கள் நினைத்தார்களோ?! அனைத்து அந்நியர்களும் வெளியேறியிருந்தால் நம் நாடு உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக மாறியிருக்க க்கூடும், ஆனால் இன்று பட்டினி பட்டியலில் பல ஏழை நாடுகளைவிட மோசமான நிலையிலிருக்கிறது. ஏகப்பட்ட வரி வசூலிக்கப்பட்டு அதிலிருந்து அந்நியர்கள் உண்டுகொழுக்கிறார்கள்.
good bro
Sirrappu
திசையெட்டும் தமிழ் எழுச்சியும் செல்வாவும்... மிகச்சிறப்பு ஐயா...
அருமை 🎉🎉
மிகவும் அருமையாக இருந்தது தோழர். ஏற்கனவே வாசித்திருக்கிறேன். மீண்டும் எடுத்து வாசிக்க புத்தகத்தை தேடி எடுத்து வைத்துள்ளேன். நன்றி.
அருமை சார்.. Eppothum niraiya Mirunatkal ullarkal....
இந்த புத்தகம் வெளியிட்டாளர் விவரம் மற்றும் முகவரி தேவை
வாலி பதிப்பகம் மட்டுமே இப்போது வாலியின் அத்தனை படைப்புகளையும் வெளியிடுகிறது.இணையத்தில் வாலி பதிப்பகம் என பதிவிட்டாலே பதிப்பக முகவரி வந்து விடும்
Very beautiful explanation anna. It's very useful to recall this novel. 🙏🏼
Nice explanation... really helpful 👍🏻🙏🏻
சிறப்பு. அனுபமே ஞானம்