kaliyamurthy speech | கண்ணீர் விட்டு கதறிய மந்திரிகள் | part 1 | Iriz Vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 303

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 2 года назад +20

    வரலாற்றில் தான் பல்வேறு பேச்சாளர்களை படித்திருக்கிறேன் ஆனால் மிகச் சிறந்த உங்களை போன்ற பேச்சாளரை நேரில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி நன்றி இனிமையான வணக்கம்

  • @kirubaanandhamkirubhaa717
    @kirubaanandhamkirubhaa717 3 года назад +1

    அறிவாற்றல்மிக்க அற்புதமான பேச்சாற்றல் பிரமிக்கத்தக்கவை தாங்கள் இந்த வையத்துள் வாழ்வாங்குவாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம்.

  • @thirunaavukarasusivaprakas5939
    @thirunaavukarasusivaprakas5939 5 лет назад +8

    திரும்ப திரும்ப கேட்க வைக்கும் கருத்து மிக்க பேச்சு. சிந்திக்க வைக்கிறது. உளம் கனிந்த பாராட்டுக்கள்.

    • @subramaniama4260
      @subramaniama4260 5 лет назад +1

      ஐயா மிக்க நன்றிங்க

  • @ranganathanr7141
    @ranganathanr7141 4 года назад +1

    பிள்ளைகளுக்கு நல்ல புத்தமதீ வாழ்க உங்கள் உரை நன்றீ ஐயா

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 3 года назад +3

    கலியுகம் முடிந்து ,
    சத்ய யுகம் பிறந்து விட்டது !
    கலியமூர்த்தி என்ற
    சமுதாய வழி காட்டி
    நம்மை வழி நடத்த ,
    தன் அனுபவக் கல்வியை
    வைர வார்த்தைகளால்
    பதிவு செய்கிறார் !
    அறிவே தெய்வம் !
    வாழ்க வளமுடன் ! நன்றி !
    வாழ்க வையகம் !..♥**

  • @AbdulAzeez-hg8dd
    @AbdulAzeez-hg8dd 5 лет назад +33

    எல்லா புகழும் இறைவனுக்கே!
    உங்களுடைய சொற்கள் கேட்டுக்கொண்டே இருக்கனும் போல இருக்குங்க சார்
    தமிழ் பேச்சு என்னை மெய் சிலிர்க்க வைத்தது சார்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @deepamdigitals2443
    @deepamdigitals2443 4 года назад +1

    ஐயா உங்கள் சொற்க்கள் கருத்துக்கள் அனைத்துஎன்னை மெய் சிலிர்க்க வைத்தது சார்

  • @shanmuganarayanan8434
    @shanmuganarayanan8434 5 лет назад +2

    அய்யா உங்கள் பேச்சில் உருவத்தில் அந்த கம்பீரமான வீரபாண்டிய கட்டபொம்மனை பார்த்ததுபோல் உணர்வு தோன்றுகிறது. நீங்க கற்ற கல்வியை உலகறிய செய்தமைக்கு நன்றி.

  • @jayamoorthyc9188
    @jayamoorthyc9188 3 года назад +8

    தாங்களின் ஒவ்வொரு வார்த்தையும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது மிக அருமை சார்

  • @sivaraman7937
    @sivaraman7937 5 лет назад +86

    தங்களின் பேச்சு கேட்கும் அனைவர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ஜயா

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 3 года назад

    Beautiful speech mr kaliyamurthi sir vazga 100 randu

  • @rsn3475
    @rsn3475 5 лет назад +73

    நல்ல ஞானமுள்ள பேச்சாளர்...

  • @a.chandrasekaran9243
    @a.chandrasekaran9243 3 года назад +2

    👏👏🙌ஐயா தந்களின் பேச்சு எனக்கு மிகுந்த மன நிறைவை தொடுத்தது நன்றி ஐயா 👏👏🙌

  • @lakshmisrisailakshmisrisai6158
    @lakshmisrisailakshmisrisai6158 4 года назад +3

    Arumai ayya

  • @jayarani8185
    @jayarani8185 2 года назад

    Ungalathu Entha Pani Attu thisayum olikktum.Ungalal oru puthiya samuthayam uruvagattum.Thanks Anna valga valamudan.

  • @dhanabalnatarajan1620
    @dhanabalnatarajan1620 4 года назад +5

    தாயின் சிறப்பை ஐயாவை தவிர யாராலும் சிறப்பாக பேசி நான் கேட்டதில்லை....ஐயாவை வணங்குவோம்....

  • @k.cramani221
    @k.cramani221 6 месяцев назад

    Arumaiyana spech ayya

  • @muthupichai8646
    @muthupichai8646 4 года назад +1

    மிக சிறப்பு. மகிழ்ச்சி. நன்றி.

  • @nathanpandian9748
    @nathanpandian9748 5 лет назад +10

    Excellent speech by Mr. Kaliyamoorthy . May God bless him.

  • @gunasuruthi2961
    @gunasuruthi2961 5 лет назад +6

    ungaludaiya sila medai pechai kettullen mega arumai sir vaazhga noorandu

  • @Pandi-s3w
    @Pandi-s3w Месяц назад

    நன்றிங்க ஐயா

  • @pugalenthi0077
    @pugalenthi0077 7 месяцев назад

    அற்புதமான பதிவு வாழ்த்துகள் ஐயா

  • @r.l.gkidsfashion4524
    @r.l.gkidsfashion4524 2 года назад

    Super speech sir.Wonderfull.God bless you.

  • @dhamudhamu7413
    @dhamudhamu7413 5 лет назад +3

    வணக்கம் ஐயா உங்களது பேச்சு வைரம் போல மின்னுகிறது காவல் தெய்வமெ

  • @babababa2566
    @babababa2566 5 лет назад +40

    தழிழர்களுக்கு அருமையான செய்தி, கேட்டு சிந்திக்க வேண்டிய செய்தி.....

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna 5 месяцев назад

    Thankalathu decsu mikaarumai nanree R

  • @avramakrishnamaraji6756
    @avramakrishnamaraji6756 4 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் கலியமூர்த்தி ஐயா அவர்களுக்கு

  • @menakathiruchanduarmenaka2670
    @menakathiruchanduarmenaka2670 5 лет назад +4

    Dear Respected sir very good speach very thanks

  • @nagappankanagarajan3891
    @nagappankanagarajan3891 4 года назад +1

    ஆழ்கடலினும் பெரிய அறிவுச் சான்றோன்.வணங்குகிறேன்

  • @gnaneimailvaganam3889
    @gnaneimailvaganam3889 3 года назад

    Super speech
    Thank you very much

  • @amigosmpdy9419
    @amigosmpdy9419 5 лет назад +11

    well job sir very impression to me thanks for advice sir

  • @stanislausslaus9305
    @stanislausslaus9305 4 года назад +2

    நாள் முழுக்க உங்கள் நா தவிழாமல் நலமுடன் வாழ்ந்து நல் வழி காட்ட இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.

  • @dcd577
    @dcd577 4 года назад +4

    I heard so many politicians speech. It is wonder to hear a Rtd. Police Officer giving a wonderful interesting speech to mankind. Really appreciable. May God Bless Him. I am started hearing all his speech in RUclips. I am now 71 years old Thanks.

  • @yuvasriyuvasri6377
    @yuvasriyuvasri6377 3 года назад

    Arumai

  • @kesavansanmugam4857
    @kesavansanmugam4857 5 лет назад +8

    Super speech. Thanks

  • @narasimhanvenlatachalapath8769
    @narasimhanvenlatachalapath8769 2 года назад

    அருமை

  • @tajfajtajfaj2885
    @tajfajtajfaj2885 5 лет назад +15

    அய்யா நீங்கள் ஏழ்மையில் இருந்து வந்தேன். என்று சொல்வது உண்மையாக இருந்தால் CBSc பள்ளியில் பேசுகிறீர்கள் இது வருத்தமாக இருக்கிறது. தமிழ் வாழ்க.தமிழ் வளர்க

    • @jeyasee066
      @jeyasee066 5 лет назад +1

      Tamilla angka thaan pesanum bro

    • @shabanaballo2442
      @shabanaballo2442 5 лет назад

      Correct mr. Jaya seelan bro

    • @geetamanokar9370
      @geetamanokar9370 5 лет назад

      My.. college.....St.joseph' college , Trichy.

    • @padmaja132
      @padmaja132 3 года назад

      CBSE schools has tamil as language. We have right on CBSE schools also. Its all indian govt money, we have right there too.

  • @ananthananth8631
    @ananthananth8631 5 лет назад +3

    அருமையானா பேச்சு அய்யா

  • @MOHAMDYUSUF-e2o
    @MOHAMDYUSUF-e2o 4 месяца назад

    படித்தவன் பாவம் செய்தால் அய்யோ என்று போவான்.
    தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்.ஐயா பொறுத்தி பாருங்கள்.இந்தியாவில் அனைத்து துறைகளின் ஈரல் கெட்டுகிடக்கிறது.இதையறிந்து தங்களை போன்றவர்வர்கள் செயல்பட வேண்டும் என்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.Allhuakber. jaibheem, periyar gr.son. வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்....

  • @mkmuthumkmuthu1812
    @mkmuthumkmuthu1812 3 года назад

    மிகச் சிறந்த பேச்சு

  • @jananirajasekaran4903
    @jananirajasekaran4903 3 года назад +2

    I am impressed by your speech sir....as a student I get lot of knowledge and motivation from your speech....like u very much sir......

  • @mugeshviji1355
    @mugeshviji1355 11 месяцев назад

    Iyya super

  • @vaijayanthihariharan4254
    @vaijayanthihariharan4254 5 лет назад +3

    அருமையான, அர்த்தமுள்ள பேச்சு. 👍👍👍👍👍👍👍

    • @ramanathan9325
      @ramanathan9325 4 года назад

      அகஸ்தியர்பரிபாஸை

  • @vramav.ramachandran1634
    @vramav.ramachandran1634 3 года назад

    Arumaiyana pechu.

  • @shanmugasundaramkcsundaram849
    @shanmugasundaramkcsundaram849 3 года назад

    Supper 🐓⚘🙏Good/excellent speech

  • @DrMYPJ
    @DrMYPJ 5 лет назад +3

    Arumai yaana peechu. Enakku piditha nabaril oruvar ivar. Vaalga intha nal ullam. Valarga em mozhi Tamil.

  • @joshuasamuelj3774
    @joshuasamuelj3774 3 года назад

    Sir yungall pechu megabucks arumaii...

  • @MahaLakshmi-w8o
    @MahaLakshmi-w8o 4 месяца назад

    One day I am inviting you to the kotagiri library for your unbelievable motivation speech. I hope you are coming to our library.

  • @SenthilKumar-vr5od
    @SenthilKumar-vr5od 5 лет назад +142

    உங்களைப் போல் அனைத்து காவலதிகாரிகள் இருந்துவிட்டால் காவல் நிலையம் கோவிலாக போற்றப்படும்

  • @ananthananth8631
    @ananthananth8631 5 лет назад +9

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @gopalgopal8175
    @gopalgopal8175 6 месяцев назад

    Iyya nengal pallandu valnthu pala laksham mamav manavigalai arivaligalagavum mathi thara ungalidam porpatham thottu vanagi panivana vendukol vaikintran iyya nanttri iyya

  • @user-bj4ke6iy9b
    @user-bj4ke6iy9b 5 лет назад +4

    What a speech?. Super Sir.

  • @kalidoss7823
    @kalidoss7823 4 года назад +1

    Very good speech sir

  • @pazhaniammu5870
    @pazhaniammu5870 4 года назад +1

    நன்றி

  • @musthafadp3548
    @musthafadp3548 5 лет назад +1

    அருமை ஜயா

  • @minions_motif
    @minions_motif 4 года назад

    Nalla pesum thiramai good knowledge super iya

  • @entertainmentfun8090
    @entertainmentfun8090 5 лет назад +15

    I’m impress with your speech sir... thank you

  • @saravanansn2007
    @saravanansn2007 5 лет назад +5

    Royal salute......

  • @Joelramaraj2023
    @Joelramaraj2023 2 года назад

    Ayaa! Vanakkam 🙏😊
    Yen valveel , oru Murai Santhikka Assai!!

  • @madhubalanmuthuvel4157
    @madhubalanmuthuvel4157 5 лет назад +4

    Great sir.. Love you lot sir..

  • @vrvarun6383
    @vrvarun6383 3 года назад +1

    Excellent Sir! Thankyou

  • @marialouis7542
    @marialouis7542 5 лет назад +5

    Your speech grow power tonic very nice.

  • @angavairani538
    @angavairani538 5 лет назад +6

    வணக்கம்சாா்
    அருமையான பதிவு ஆழமான பதிவு வாழவேண்டும் இளைஞர்கள்

  • @sanspeedf1794
    @sanspeedf1794 5 лет назад +4

    I meet you in my children school green valley public school nattrampalli great speach sir tku very much

    • @madhurahana2046
      @madhurahana2046 5 лет назад +1

      Great advice

    • @duraivelampatti9962
      @duraivelampatti9962 5 лет назад +1

      கலியமூர்த்தி ldsஅவர்களுக்குநண்றி

  • @levinjoseph6716
    @levinjoseph6716 5 лет назад +2

    நன்று ஐயா

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 5 лет назад +7

    Thanks Sir

  • @thamayanthithanaraj8829
    @thamayanthithanaraj8829 5 лет назад +7

    Thanks for again sir, everything is very important points

  • @RBchennai99
    @RBchennai99 5 лет назад +6

    I am impressed with your very good speech sir.

  • @m.panneerselvan5175
    @m.panneerselvan5175 5 лет назад +4

    really great

  • @senthamilselvibharathiraja1327
    @senthamilselvibharathiraja1327 5 лет назад +2

    very nice speech

  • @ddarrenmsamey8115
    @ddarrenmsamey8115 3 года назад

    Super Talk

  • @sobikaayyanar1199
    @sobikaayyanar1199 4 года назад

    Super sir you are my inspiration

  • @gnanasekaranvjaya9702
    @gnanasekaranvjaya9702 4 года назад +1

    Fine good advises to students and youngers

  • @PremKumar-po6or
    @PremKumar-po6or 5 лет назад +7

    Super sir Thank you so much

  • @selvarajan4331
    @selvarajan4331 5 лет назад +6

    Thank you Sir...🙏🙏🙏

  • @AllIsGrace
    @AllIsGrace 5 лет назад +8

    உண்மையான சிங்கம்.

  • @sathyaagency2539
    @sathyaagency2539 5 лет назад +3

    SIR YOUR SPEACH SUPER SIR ,PLEASE CONTINUE YOUR SPEACH DAILY

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku 4 года назад

    Super nice information sir...

  • @suryakala1284
    @suryakala1284 2 года назад

    TQ sir

  • @rajathiruvengadam5709
    @rajathiruvengadam5709 5 лет назад +5

    Super massage Good speech

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 года назад

    You are an educator and learner and so I love you and respect you Kaliamurthy
    sankaravelayudhan Nandakumar

  • @UshaRani-en9mw
    @UshaRani-en9mw 5 лет назад +12

    Good sir

  • @KalaiSelvi-dc3lo
    @KalaiSelvi-dc3lo 5 лет назад +4

    Super speech 👌👌

  • @kalyanasundaram5051
    @kalyanasundaram5051 5 лет назад +13

    அற்புதம் அய்யா,நன்றி

    • @joyson8056
      @joyson8056 5 лет назад

      Dear sir your speech is very nice. Very very useful speech.

  • @paramasivamramasamy8341
    @paramasivamramasamy8341 5 лет назад +3

    thank you sir

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 4 года назад

    Very. Very. Very. Good

  • @GOWRI-se9ey
    @GOWRI-se9ey 4 года назад +1

    அற்ப்புதமான பேச்சு இதை அரசு பள்ளிகளிள் பேசுங்கள் ஐயா...

  • @moorthypr6888
    @moorthypr6888 3 года назад

    Super ❤️

  • @gopinathmb2740
    @gopinathmb2740 4 года назад

    What a great marvelous excellent speech

  • @sureshm1530
    @sureshm1530 5 лет назад +5

    super sir nalla spech.03.09.19

  • @ismailadil681
    @ismailadil681 5 лет назад +2

    Goodapeech

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 3 года назад

    Excellent speech , Sir.

  • @kalakumar1723
    @kalakumar1723 5 лет назад +6

    super sir

  • @jaffar1830
    @jaffar1830 5 лет назад +1

    அருமை சார்

  • @vishnudharsan2279
    @vishnudharsan2279 4 года назад +2

    நான் உங்கள் ரசிகன் ஐய்யா...

  • @ayyappanr3829
    @ayyappanr3829 5 лет назад +5

    Very nice sir

  • @jegathambalj4189
    @jegathambalj4189 3 года назад

    Super ayyajawahar

  • @aravindkumar1868
    @aravindkumar1868 5 лет назад +2

    Best tàmil speech

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 5 лет назад +1

    How do you speak so beautifully and meaningfully.Proud to be a Tamil but ashamed that as I haven’t studied my mother tongue deep enough.Thank you.

  • @kthiyaku6894
    @kthiyaku6894 5 лет назад +2

    தங்களை போன்ற சான்றோர்களால் தமிழகத்துக்கு சிறப்பு போலீஸ் திகாரியிடம் இப்படி ஒரு பேச்சு பெரும்வியப்பு

    • @govindaswamym5831
      @govindaswamym5831 3 года назад

      அருமையான பேச்சு மாணவர்களுக்கான இந்த அறிவுரை மிக பயன் தரக்கூடியது