அய்யா ! நீங்கள் காவல்துறை அதிகாரியா ? அல்லது கல்வியில் சிறந்த பேராசிரியரா ? என்ன ஒரு சிந்தனை ! என்ன ஒரு அறிவு ? என்ன ஒரு நினைவாற்றல் ? ஆஹா ! அற்புதமான சொற்பொழிவு !
இவருக்கு என் மனமார்ந்த நன்றி. ஏனென்றால் இவர் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. அதுவே பெரும் மகிழ்ச்சி. எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்று மதவெறி கொண்டதாக இருக்கும். இல்லை பொருள் வெறி கொண்டதாக இருக்கும் இல்லை குடும்ப கட்சியாக இருக்கும். மக்கள் என்று பணம் வாங்கி ஓட்டு செலுத்த ஆரமபித்தார்களோ அன்றே ஜனநாயகம் உயிரோடு இருக்கிறதா என்ற சந்தேகம். உங்கள் உரையை ஒவ்வொரு தமிழனும் கேட்டு தெளிவை அடைய வேண்டும்.
Great speech- some vibration in this speech- i am also speech at 2005 sep-05- Kurinji matriculation school -namakkal- kavetipatti- at prayer time given 15 minute golden times remember my life right now i am resident at 16 years at Muscat
உயர்திரு கலியமூர்த்தி ஐயா அவர்களுக்கு, தங்களுடைய பதிவினை பார்த்து கொண்டு வருகிறேன், ஒவ்வொரு முறையும் பார்க்கும் போதும் எனக்குள் ஒரு எழுச்சி கிடைக்கிறது, காரணம் உங்கள் பதிவுகள் அனைத்தும் உண்மையும் சிந்திக்கவும் தூண்டுவதாக உள்ளது.நன்றி நீடூழி வாழ்க.
உழைப்பால் உயர்ந்தவர் கல்வியால் உயர்ந்தவர் தமிழால் உயர்ந்து விளங்கிக்கொண்டிற்க்கும்., மதிப்பிற்குரிய. அய்யா திரு. கலியமூர்த்தி. காவல் துறை அவர்களின் தமிழ் பற்றும் இன்னும் பல நூறு ஆண்டுகள் வரலாறு பதிக்கட்டும்.,,,,,, தமிழ் வாழ்க. வாழ்க வளமுடன்
Super captivating and brain storming speech. Very inspiring speech. Even as a principal and a teacher Iam inspired so much by your fierce speech. God bless u with the same vigor in your motivating speech. All police people should follow your foot steps.
Iyya, Thanks a lot for your great teaching, I am very proud of my parents many things you have told are taught by own parents more than 30 years ago. God bless you and your family.
Respected Dr.IPS Sir. First of all . Say thanks a lot to you. Your speech is mostly useful and change the present and future generation of the people. Always like and follow your speach to myself and to my students. Never forget your inspiring speech pls My request send me all your notifications to me for change our people life. Wonderful speech. Daily watching your channels pls Your speak like supers star I born in poor family pls ❤
அறிவின் அமுத சுரபி சார் நீங்கள், எவ்வளவு அழகான சொற்க்கள், மிகை படுத்தி உங்களை கூறுவதற்க்கு அகராதியில் எழத்துக்கள் போதாது அவ்வளவு அற்புதம். நன்றி வணக்கம்.
Compliments 🎉 on your most adorable talk , speech and oration. I believe Dr. Kaliamurthy Sir is not a political person . My appreciation . You are truly great Sir 👍 Let us all hope that the gender , female , is not a disappointment to anyone of us historically. I do feel that the Department of law and order is blessed with such an amazing and unique authority as your self ✨️. I thank my God for your excellent thoughts 🙏
ஐயா உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் நிங்க பேசுர பேசுர வார்த்தை ஒவ்வொன்றும் உன்மை உங்கள பாக்கனு ஆசை please primision தாங்க sir Nithyadevi உங்களை எனக்கு பாக்கனும் please
a wonderful speech for an ordinary student/teacher to become an extraordinary student/teacher............really a worthy full speech which motivates all of us
EXCELLENT SUPER SPEECH WORDS ARE INADEQUATE TO APPRECIATE PRAYING THE ALMIGHTY AND MAY ALMIGHTY BLESS ALL OF US IN ALL ASPECTS AAMEEN ZASAHALLAH HAIREN IRAIVAN NAM ANAIVARAIYUM MENMELUM SIRAPPAKKI IMMAIYULUM MARUMAIYULM NALLARUL PAVIPPANAKA AAMEEN AAMEEN YA RABBAL AALAMEEN ZASAHALLAH HAIREN THANKS AND REGARDS EVERSHINE MOHAMED
Am watch your most of videos Some time same point and story only repeating, but still am like to watch that’s advice and story I am keep on listen Every time am improving my self
Thank you Mr .kaliyamoorthy .lPS.lhave never heard such a wonderful inspirational speech in my 80 years of life.Our youth need such stalwarts in every educational institution. May God bless you and the listeners now and forever
கலியமூர்த்தி அவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் என் போன்றவர்களுக்கு விற்றமின் மாத்திரைகளாகும். உங்களுடைய பணியும் வாழ்வும் தொண்டும் என்றும் வாழ்க வளமுடன். நன்றி சேர்...
உலகை உருவாக்க ஆசிரியர்கள் பணி முதன்மை ஆகும். தன்னலமற்ற ஆசிரியர்கள் யார் என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து அரசு அவர்களின் வாழ்க்கை மேம்பட முன் மொழிய வேண்டுகிறேன். குரு தான் ன் தெய்வம். தங்களின் சொற்பொழிவு பயனளிக்கும் உலகிற்கு.
Life Education in Golden words for all generations. No words to complementing you sir . Pls continue yours service to whole world until life. It will be a new history to all humanity
one of the best speech I ever heard. Sir.. I just followed watching your videos. It's a eye opener for me...but too late for me. But the topics you presented in front of the students and teachers are amazing. Very valuable presentation by you. Special thanks to you from me for the younger generation. I can't thank you enough sir.
அய்யா ! நீங்கள் காவல்துறை அதிகாரியா ? அல்லது கல்வியில் சிறந்த பேராசிரியரா ? என்ன ஒரு சிந்தனை ! என்ன ஒரு அறிவு ? என்ன ஒரு நினைவாற்றல் ? ஆஹா ! அற்புதமான சொற்பொழிவு !
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊
💯 TRUE
ஐயா, உங்களுடை இந்த நல்ல உரைக்கு கரம் தாழ்ந்த வணக்கங்கள். நீங்கள் ஆசிரியருக்கு ஆசிரியராக , பேராசிரியராக உள்ளீர்கள்
நீங்கள் மனிதன் இல்லை எங்களுக்கு கிடைத்த தெய்வம் 🙏🏻ஐயா 🙏🏻வாழ்த்துக்கள் 💐வாழ்க வளமுடன் 💯ஆண்டுகள் ஐயா. மிக்க நன்றி வார்த்தைகள் இல்லை உங்களை வாழ்த்த ❤
Ayya Neengal needuli Vazhga valamudan
@@lingarajn5115 0
😊
@@lingarajn5115
மிக மிக மிக அற்புதமான பேச்சு ஒவ்வோரு வார்தையும் வைரங்கள்.
இவர் போன்ற உன்னத பேச்சாளர்கள் இளைஞர்கள் மத்தியில் நீண்டகாலம் வாழ கடவுள் கிருபை பாராட்டுவாராக.
Miikka nandri ayya.
By j
ஐயா நீங்கள் வாழ்கின்ற காலங்களில் நாங்கள் வாழ்கின்றோம் ஐயா உங்களுக்கு எவ்வளவு பொற்பாதங்களை தொட்டு 🙏
ஐயாகலியமூர்த்திஅவர்கள்நூறா
ஆண்டுகாலம்வாழ்ந்துஇந்தசமுதா
யத்துக்குநல்லவாழ்க்கைக்குவழி
காட்டவேண்டுமாய்வேண்டுகிறேன்
நான்நீங்கள்பிறந்ததஞ்சைமாவட்
டத்தில்பிறந்தற்க்காகபெருமைக்
கொள்கிறேன்.உங்கள்தொண்டு
மேலும் வளர இறைவன்துணை
நிற்பார்.வணக்கம்.
வரிக்கு வரி சிறந்த கருத்து.ஐயா தமிழ் இனத்திற்கு கிடைத்தது நமக்கு பெருமை.தங்கள் பணி பல்லாண்டு தொடரவேண்டும் 🎉
நான் இவரின் பரம ரசிகன். இந்த நாட்டிற்க்கு கிடைத்த பொக்கிக்ஷம்.
😂😂
😂😂
இவருக்கு என் மனமார்ந்த நன்றி. ஏனென்றால் இவர் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. அதுவே பெரும் மகிழ்ச்சி. எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்று மதவெறி கொண்டதாக இருக்கும். இல்லை பொருள் வெறி கொண்டதாக இருக்கும் இல்லை குடும்ப கட்சியாக இருக்கும். மக்கள் என்று பணம் வாங்கி ஓட்டு செலுத்த ஆரமபித்தார்களோ அன்றே ஜனநாயகம் உயிரோடு இருக்கிறதா என்ற சந்தேகம். உங்கள் உரையை ஒவ்வொரு தமிழனும் கேட்டு தெளிவை அடைய வேண்டும்.
Sorry bro I cannot write in Tamil lbut I love Tamil.You are God gifted.Your speech is inspiring. Prayers for your wellness forevermore.
முடிந்தவரை செய்வதல்ல முயற்சி. நாம் எடுத்த காரியம் முடியும் வரை செய்வதே முயற்சி. எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். வணக்கம் சார்.
அருமையான Speech தாங்கள் இறவா வரம்பெற்று இப்பூ உலகில் வாழவேண்டும் என தாங்களை வாழ்த்துகிறேன். நன்றி
Great speech- some vibration in this speech- i am also speech at 2005 sep-05- Kurinji matriculation school -namakkal- kavetipatti- at prayer time given 15 minute golden times remember my life right now i am resident at 16 years at Muscat
ஐயா,
மிக அருமையான சொற்பொழிவு. நீங்கள் பல்லாண்டு காலம் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும்.
உயர்திரு கலியமூர்த்தி ஐயா அவர்களுக்கு, தங்களுடைய பதிவினை பார்த்து கொண்டு வருகிறேன், ஒவ்வொரு முறையும் பார்க்கும் போதும் எனக்குள் ஒரு எழுச்சி கிடைக்கிறது, காரணம் உங்கள் பதிவுகள் அனைத்தும் உண்மையும் சிந்திக்கவும் தூண்டுவதாக உள்ளது.நன்றி நீடூழி வாழ்க.
உழைப்பால் உயர்ந்தவர் கல்வியால் உயர்ந்தவர்
தமிழால் உயர்ந்து
விளங்கிக்கொண்டிற்க்கும்.,
மதிப்பிற்குரிய. அய்யா திரு.
கலியமூர்த்தி. காவல் துறை அவர்களின் தமிழ் பற்றும்
இன்னும் பல நூறு ஆண்டுகள்
வரலாறு பதிக்கட்டும்.,,,,,,
தமிழ் வாழ்க.
வாழ்க வளமுடன்
Sir, super, long life for your family Sir, by your rasigan, super Sir, lot of thanks.
I
உங்களுடைய உரை மிக சிறப்பாக உள்ளது. நெகிழ்ந்து போனேன்.
அருமையான பதிவு
உங்களுடைய பேச்சு என் வாழ்வில் நிறைய மாற்றங்களையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளதுங்க ஐயா.
Super captivating and brain storming speech. Very inspiring speech. Even as a principal and a teacher Iam inspired so much by your fierce speech. God bless u with the same vigor in your motivating speech. All police people should follow your foot steps.
ஐயா உங்கள் பேச்சு மிக மிக அருமையாக உள்ளது நன்றி ஐயா
வணக்கம்,உங்கள் உரை நன்கு இருந்தது.well done sir!
உங்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லை அய்யா 👍👍👍
0
Super motivation speech sir
Super sir
@@johnjohn8393
7
Mikkananri அய்யா வணக்கம் vazhka valamutan அருமயான பதிவு அய்யா
Dear sir we are simple in this world,but your speech is to the studence life groth,the god bless you🎉
ஐயா தமிழ் வாழ்க வளமுடன் ஐயா நீங்கள் வாழ்க வளமுடன்
Super sir edu oru nalla speech enakku romba pidithu irukkirathu , thank you sir
Iyya, Thanks a lot for your great teaching, I am very proud of my parents many things you have told are taught by own parents more than 30 years ago. God bless you and your family.
Tv p
ஐயா உங்களின் நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகள் அருவில் இருந்து வரும் நீரை போல எங்களுக்கு புத்துணவுர்வு அளிக்கிறது 🙏🙏🙏🙏🙏
¹q₩₩)】
தாயை போற்றி வீழ்ந்தவனுமில்லை...தாயை தூற்றி வாழ்ந்தவனுமில்லை..👍👍👍👍👍
வாழ்த்துக்கள் ஐயா மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா 🙏
Super fantastic energetic stronger and more powerful all-rounder intelligent orator and officials of the world.
Very Sincerely and excellent personality person we appreciated his valuable, knowledgebel and experienced speech. 👏 congratulations.
Arumaiyana Pathivu, Thanks Sir, VanakamIyya
Very nice motivational speech God bless you and your family members too each and every minute thank you very much sir
Respected Dr.IPS Sir. First of all . Say thanks a lot to you. Your speech is mostly useful and change the present and future generation of the people. Always like and follow your speach to myself and to my students. Never forget your inspiring speech pls
My request send me all your notifications to me for change our people life. Wonderful speech. Daily watching your channels pls
Your speak like supers star
I born in poor family pls
❤
இப்படி ஒரு அற்புதமான மனிதரை என் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும். 👍👍👍👍
மிகவும் அருமையான மனிதர் மிகவும் அருமையாக பேசக்கூடிய இவரது பேச்சை வயது வித்தியாசமின்றி கேட்டு கேட்டு பயன் அடைய வேண்டும்
Very good speeches
அறிவின் அமுத சுரபி சார் நீங்கள், எவ்வளவு அழகான சொற்க்கள், மிகை படுத்தி உங்களை கூறுவதற்க்கு அகராதியில் எழத்துக்கள் போதாது அவ்வளவு அற்புதம். நன்றி வணக்கம்.
@a@@
@@sairagavtvr llll""""l""ll""l"""l""""l""l""""""""l"""
@@sairagavtvrlp
சொற்றொடர் சொற்கோவை சொல்வேந்தன் அருமை சார்
Super speach
Excellent speech sir I'm proud of you sir.
On
By
U are a great orator and a great Tamil poet and a mobile university!
இளைஞர்களுக்கும் ஆசிரியர் களுக்கும் ஆசிரியர் தின speech
Super sir.நன்றி
Compliments 🎉 on your most adorable talk , speech and oration. I believe Dr. Kaliamurthy Sir is not a political person . My appreciation . You are truly great Sir 👍 Let us all hope that the gender , female , is not a disappointment to anyone of us historically. I do feel that the Department of law and order is blessed with such an amazing and unique authority as your self ✨️. I thank my God for your excellent thoughts 🙏
நன்றி அய்யா Thank you Sir 🌹🌹
ஐயா உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் நிங்க பேசுர பேசுர வார்த்தை ஒவ்வொன்றும் உன்மை உங்கள பாக்கனு ஆசை please primision தாங்க sir Nithyadevi உங்களை எனக்கு பாக்கனும் please
நல்ல அருமையான விளக்கவுரை வாழ்த்துக்கள் கலியமூர்த்தி சார்.
Arumayana speech vzkl 🌺🌻🌹🌷
அருமையான உரை ஐயா
ஒவ்வொரு காவல்துறை அதிகாரிகளும் உங்களை போல் இருக்க வேண்டும் நல்ல தமிழ் பேச்சு நீங்கள் பல்லாண்டு வாழ்க
I want to continue Jagan speech Google speech how to continue the speech
Please contìnùe the speevh
@@shardasagar8582 bvggbbbu"
Radhakrishnan
super sir
சுப்பர் ஐயாஅருமைஉங்கள்வார்தைசத்தியம்வாழ்கவளமுடன்ஐயா❤
அய்யா உங்கள் பேச்சு அனைத்தும் மிகவும் பயனுள்ளதாகவும், மனதிற்கு நம்பிக்கையையும் தருகிறது 🙏🙏
sir thanks very very important speaking good good👍👌💐
சார் உங்கள் பேச்சு என்னை வியக்க வைத்து
Sema speech. Awesome sir. Thank you very much 🙏
Respected lps sir kk
Murthy. Your are very intelligent speech is excellent god bless you and us
a wonderful speech for an ordinary student/teacher to become an extraordinary student/teacher............really a worthy full speech which motivates all of us
Q
EXCELLENT SUPER SPEECH WORDS ARE INADEQUATE TO APPRECIATE PRAYING THE ALMIGHTY AND MAY ALMIGHTY BLESS ALL OF US IN ALL ASPECTS AAMEEN ZASAHALLAH HAIREN IRAIVAN NAM ANAIVARAIYUM MENMELUM SIRAPPAKKI IMMAIYULUM MARUMAIYULM NALLARUL PAVIPPANAKA AAMEEN AAMEEN YA RABBAL AALAMEEN ZASAHALLAH HAIREN THANKS AND REGARDS EVERSHINE MOHAMED
Question uodqiodqq rs duißqnnnns Sd m add n m dad Dass Dass d rs d mom mom mann m red mm n m mom
G it iaabiaaaaaiaoaoaoaaaaaaaaaqaaaajaioaioaiajisviaamaaoa a ka a Aarikha ok ok oh hhadgofq 👋 is USA the hi jhi dad x hi u
''
..
நன்றிங்க சார்
தமிழகத்தின் பொக்கிஷமே வணங்கி மகிழ்கிறேன் உங்களை
அருமையான பேச்சு ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரும் கேட்க வேண்டும்.
அருமை அருமை
À
Knows b me
Unmmiel mukkiea karuthu errtru nadappom.nanrigal palakodi.
Manavanotu,,
Manavanaaka,,
Unkal karuthai
Seavi kulira kettean,,mikka
Nanri sir,,
Narpavi..
Excellent Sir, Valuable Speech
இறைவன் தங்கள் மீது அதிகம் கிருபை செய்வானக
எந்தஒரு..அரசியலும்.இல்லைஅய்யா.அவர்களின்.எல்லாம்.மாணவர்மக்களுக்காக.மிக.சிறந்தஉரை.மிகவும்.நன்றி.அய்யா.
Vazthukal sir Nandri
Am watch your most of videos
Some time same point and story only repeating, but still am like to watch that’s advice and story I am keep on listen
Every time am improving my self
Best💯👍 motivation 💖hearts touch speech🙏🙏🙏
வாழ்த்துக்கள்ஐயா.வாழ்கநீங்கள்
Super.speech.sir
Good Speech Good Subject Good Topic are always Superb
Ungal vaarthiyil ulla thelivu... Miga arpudham...
Neengal oru kadavulin ariya padaippu.... Vaazhga valamudan
Highly motivational speech .May God be with u in all ur endeavours Sir
Good sir. God bless you give your long life.
Excellent speech, marvellous points
Yes marvelous . nice speech uncle 😍😍😍
Very nice advise sir.. Thanks
Heart touching speech, wishes
Thanks for valueable and good Advice
Ithu speech da naye
வாழ்க வளமுடன். வாழிய நின் தமிழ் வளர்க நின் சமுதாயப் பணி
Very Very well said sir TQ so much
Thank you Mr .kaliyamoorthy .lPS.lhave never heard such a wonderful inspirational speech in my 80 years of life.Our youth need such stalwarts in every educational institution. May God bless you and the listeners now and forever
I like very much speech clear prontation
Mmm
சூப்பர் சார் அருமையான பேச்சு நீடுழி வாழ்க பல்லாண்டு❤❤
God bless you iya kaliyamoothy avrgalea .negal pala nuru aandu kalam vazhavendum
கலியமூர்த்தி அவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் என் போன்றவர்களுக்கு விற்றமின் மாத்திரைகளாகும். உங்களுடைய பணியும் வாழ்வும் தொண்டும் என்றும் வாழ்க வளமுடன். நன்றி சேர்...
நான் இலங்கை, யாழ்ப்பாணம்.
My My My take regular 1
உலகை உருவாக்க ஆசிரியர்கள் பணி முதன்மை ஆகும். தன்னலமற்ற ஆசிரியர்கள் யார் என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து அரசு அவர்களின் வாழ்க்கை மேம்பட முன் மொழிய வேண்டுகிறேன். குரு தான் ன் தெய்வம். தங்களின் சொற்பொழிவு பயனளிக்கும் உலகிற்கு.
வாழ்த்துகள் ஐயா நன்றி
Thanks very good 😊☺️☺️
Sir super super super excited 🌟🎉
I just followed your videos thanks sir this video very useful
Iyya unga speech ratham nadi narambu ellameyea thatti ezupparinga Iyya
அருமையான பதிவு ஐயா
ஐயா உங்களின் உரையை அரசாங்கத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூா்ந்து கேட்கவேண்டும்.
மேதகு கலியமூர்த்தி அவர்களின்
பேருக்கு ஆசிரியர் பேராசிரியர்
இருவருக்கும் இடையே இருக்கும் நிலையினை அற்புதமான சுட்டும் சொற்கள்
Life Education in Golden words for all generations. No words to complementing you sir . Pls continue yours service to whole world until life. It will be a new history to all humanity
ஐயா உங்கலுடைய பேச்ச கேட்டு நான்
நல்ல மனிதனா இருக்கே நன்றி ஐயா
நீங்கதா எனக்கு குரு
one of the best speech I ever heard. Sir.. I just followed watching your videos. It's a eye opener for me...but too late for me. But the topics you presented in front of the students and teachers are amazing. Very valuable presentation by you. Special thanks to you from me for the younger generation. I can't thank you enough sir.
I
⁹9999⁹of course is the only 🙄⁷
Awesome and true speech. This video should be showcased in each and every school and College. Thanks a lot Sir
Superb sir... No words to text
Super sir ur speech
Always Respected Kaliamoorthy giving a very valuable speech and flow like richness with culture and integrity.
Listening 🎉 compliments 🎉
என்றும் நீங்கள் வாழ்க
மிக்க நன்றி ஐயா