Pongal Special | Mr. Kaliyamoorthy former SP - Motivational Speech in Tamil | 7305092214 | Race

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 211

  • @kothaimohankothaimohan3331
    @kothaimohankothaimohan3331 2 года назад +7

    ஐயா வணக்கங்கள் கோடி..உங்கள் பேச்சு மழைக்காலஙாகளில் வெள்ளம் ஊற்று பெருக்கெடுத்து வருவது போல் எங்களுக்கு வேகமும் விவேகமும் அதிகரித்து எங்களை சாதிக்க துண்டுகிறது

    • @yarra7163
      @yarra7163 Год назад

      Lplpppll

    • @user-ej2sk6gb4i
      @user-ej2sk6gb4i 9 месяцев назад +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @abinayasri5103
    @abinayasri5103 2 года назад +12

    உங்கள் பதிவு என்னை ஊக்கப்படுத்தியது நன்றிகள் 🙏🏻🙏🏻💯💯💪🏻

  • @user-ey3up7tu1r
    @user-ey3up7tu1r 2 года назад +13

    உண்மையை உரக்க சொன்ன தங்களுடைய இந்த புதிய வழிக்காட்டுதல் அடுத்த தலைமுறைக்கானது.

  • @chandran4511
    @chandran4511 4 года назад +68

    பதவிக் காலத்திலும் உங்களின் பல சாதனைகள் பிடிக்கும் . உங்களின் அழகிய தமிழும், கணீர்க்குரலும், தமிழறிஞர்களின் எடுத்துக் காட்டும், உலக அறிஞர்களின் சொல்லாற்றலும் உங்களின் தெளிந்த பேச்சும், அருமை அய்யா. தமிழ்ச் சேவை தொடரவும், மேலும் பல உலக சாதனை புரிய வாழ்த்துக்கள்.

  • @nanasundaram5515
    @nanasundaram5515 2 года назад +2

    இன்று என்னுடைய பிறந்த நாள் இன்று நான் உங்கள் மோட்டிவேட் பதிவை பார்த்தேன் மகிழ்ச்சி

  • @uthirakumarbasu2191
    @uthirakumarbasu2191 3 года назад +4

    அதிக உதாரணங்கள்.அழகான தமிழ். அருமையான உச்சரிப்பு. சமூக ஈடுபாடு.

  • @jegatheesanamutha4151
    @jegatheesanamutha4151 2 года назад +6

    ஜயா உங்களப்பற்றி எனக்கு தெரியாது இந்த பதிவைப் பார்க்கும் வரைக்கும். ரொம்பவும் அழுதிற்றன் இதப்பார்தே தலைநிமிர்ந்து வாழ தைரியம் வந்திற்று.நன்றி ஜயா 😘😘🙏

  • @m.sheelaj.sivakumat9669
    @m.sheelaj.sivakumat9669 4 года назад +13

    Sir your speech is very heart touchable speech, daily one hour your speech in my part of life

  • @onnumillasummathan
    @onnumillasummathan 4 года назад +21

    நாடி நரம்பேல்லாம் துடிக்கிறது உங்கள் உணர்ச்சி கரமான குரல் பதிவு காணோளி

  • @Moushali8
    @Moushali8 4 года назад +9

    Sir your speeches were precious for tamil society thus something the back sound turning our attention from the speech.

  • @muthurathinam6380
    @muthurathinam6380 2 года назад +6

    என் மதிப்புமிகு வழிகாட்டி திரு.கலியமூர்த்திSP அவர்களை நன்றி பாராட்டி வணங்குகிறேன்

  • @a3fashiondesigners553
    @a3fashiondesigners553 Год назад

    sir unga speech en valkaiyai mattrap pohirathu.i am 50 years old.naan niraya emattrangalai santhiththaval.eppodhu puthithai pranthadhu Pol unarhiren.kandippaha Allah aauil koduthal 3 varudathil jeippen. thank you so much sir.

  • @soniyasoniya4072
    @soniyasoniya4072 4 года назад +3

    unmayagavey iya ungalathu tamil urai enkalathu ethayathai thottu vidathu nandri

  • @jayapakkiyamk8381
    @jayapakkiyamk8381 2 года назад

    அருமையான பேச்சு ஐயா பதவிக்காலத்தில் போதும் ஊங்களின் சாதனை பிடிக்கும் ஐயா.

  • @sasivalli4706
    @sasivalli4706 4 года назад +16

    Sir great speech sir really your speech emotionally touching sir..thank you sir

  • @mohamedmanzoor3489
    @mohamedmanzoor3489 3 года назад +4

    Very nice and useful speech sir thank you.

  • @musfiraajmal1969
    @musfiraajmal1969 2 года назад +4

    Very nice motivational speech God bless you and your family members too each and every minute thank you very much sir

  • @naliguru
    @naliguru 2 года назад +7

    WOW WHAT AN EYE OPENING SPEECH. WE MUST HERE MANY SPEECHES LIKE THIS TO GIVE GUIDENCE FOR ANY GENERATIONS. BIG SALUTE TO YOU SIR!😇😇😇😇👍👍👍👍👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾💖💖💖💖❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @naliguru
      @naliguru 2 года назад

      @@sathishbillu4044 Lol. What is ur problem? You wants to reply do properly so don't write in code .

    • @naliguru
      @naliguru 2 года назад

      @@sathishbillu4044 You have a no work to do. Focus on ur studies rather than bugging unwanted comments and the BEHAVIOR. 👎👎🙄🙄😡😡

  • @muthiahramachandran
    @muthiahramachandran 2 года назад +7

    Excellent speech by Former SP .
    It touches the inner heart of youngsters 😂

  • @Azhaku5
    @Azhaku5 3 года назад +3

    அய்யா, தமிழ் அருவியாய் உங்கள் பேச்சு... மிக மிக தெளிவை தருகிறது..

  • @shanmugama9224
    @shanmugama9224 2 года назад

    வணங்கி, பாராட்டி மகிழ்கிறேன் நன்றி 🙏👍

  • @om8387
    @om8387 2 года назад +2

    ஓம் நமக: வணக்கம் ஐயா கலியமூர்த்தி அவர்களே: உங்கள் பெரியமனதில் எழுந்தவரிகள் என்னைப்போல் பலரைத் தெளிய வைத்திருக்கும் என நம்புகிறேன் நன்றி ஐயா வணக்கம்.

  • @sudhasundar2
    @sudhasundar2 3 года назад +4

    Speech king sir neenga vera level sir unga speech ah day and night kettukite irukanum sir

  • @manibharathi3685
    @manibharathi3685 2 года назад

    அய்யா உங்கள் உரை சூப்பர் அய்யா இதைக்கேட்டு நான் ஆனந்த கண்ணின் விட்டேன் எல்லா உரையும் சூப்பர்

  • @kamalinavaratharajan919
    @kamalinavaratharajan919 2 года назад +4

    கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் தெருவில் தாயை தெருவில் விடும் மகனகளுக்கு மத்தியில் அந்தத்தெருவிலேயே கோயில் கட்டி தாயை போற்றும் உங்களுக்கு, உஙகளின் இந்த நிலை யார் கவனத்திற்கு செல்கிறதோ இல்லையோ கண்டிப்பாக இந்தப்பதிவிலிருந்து கடவுளின் கவனத்திற்கு செல்லும் உங்கள் தாய் மிகவும் பாக்கியசாலி. கடவுள் உங்களை காப்பாற்றுவார் வாழ்க வளமுடன் அய்யா.

  • @jayapakkiyamk8381
    @jayapakkiyamk8381 2 года назад +1

    மிகவும் அருமையாக பேச்சு ஐயா ஊங்களின் ஒவ்வொரு பேச்சும் மிகவும் ஆழுந்து கவனிக்க வேண்டும் என்றும் தூணாடும் உங்களின் பேச்சுப் மிகவும் பிடிச்சு உள்ளது ஐயா

  • @chandran4511
    @chandran4511 4 года назад +3

    உங்களின் பேசும் தலைமை பேச்சு அருமை சார்.

  • @DeepaDeepa-mm8xj
    @DeepaDeepa-mm8xj 2 года назад +3

    Superb sir🙏🙏🙏

  • @rsaravanan2503
    @rsaravanan2503 4 года назад +1

    அருமை ஐயா தங்கள் சொற்பொழிவு . நன்றிகள் பல

  • @SelvaKumar-eq6rn
    @SelvaKumar-eq6rn 2 года назад

    Superb sir amazing speech appreciating sir, i emotional moved sir

  • @r.rajkumarranganathan9298
    @r.rajkumarranganathan9298 3 года назад +2

    Your speech very cute, emotional touch

  • @SaveHindus
    @SaveHindus 2 года назад +3

    He made me cry 😢 😭 thanks sir

  • @PRAKASHPRAKASH-rz5rf
    @PRAKASHPRAKASH-rz5rf 2 года назад +3

    Semma speech sir🔥....

  • @silambuselvi7854
    @silambuselvi7854 2 года назад +5

    Great motivation sir thank u 🙏🙏🙏

  • @mahendrankaruthan2313
    @mahendrankaruthan2313 4 года назад +4

    Very nice Speech Sir

  • @shobanagism7349
    @shobanagism7349 2 года назад +1

    Yours great speech sir .Tq sir

  • @thumbsupstars123
    @thumbsupstars123 3 года назад +2

    Extremely awesome ....pls uploaded videos related to this

  • @sahayamdevi7135
    @sahayamdevi7135 4 года назад

    Vanakkam Sir,I like your speech very much,

  • @thillairaj8366
    @thillairaj8366 2 года назад

    ஐயா வணக்கம் உங்கள் வீடியோவை நான் அனைத்து வீடியோக்களையும் நான் நன்றாக கேட்டுள்ளேன் ஸ்கூல் டீச்சர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மாணவ மாணவியர்களுக்கும் நீங்கள் சொல்லும் கருத்து ரொம்ப அவசியமானது ஆனால் எனக்கு ஒரே ஒரு ஆசைதான் நான் இறப்பதற்கு முன்னாள் ஒரே ஒரு தடவை உங்களிடம் ஆசிர்வாதம் பெற வேண்டும் இல்லை உங்களிடம் தொலைபேசியிலையாவது ஒரு தடவை நான் உங்களிடம் பேச வேண்டும் இப்படிக்கு அனுப்பம்பட்டு ராஜி

  • @dhanasekar6548
    @dhanasekar6548 2 года назад

    நன்றி நன்றி நிறைவு மகிழ்ச்சி

  • @arthim5075
    @arthim5075 2 года назад +2

    True words 👏..... Thank you for ur inspiration sir....

  • @chithrablkshn1044
    @chithrablkshn1044 4 года назад +2

    Very gd speech sir. Thank you sir.

  • @rajcivil9043
    @rajcivil9043 4 года назад +1

    My favourate police officer sir. nan ungalin arivuruthalin padi paniyatra vendum endra oru neenda naal asai

  • @kanagutharun8743
    @kanagutharun8743 4 года назад +1

    Thangalukku iniya tamil puthandu vazhthukkal

  • @acpsiva9628
    @acpsiva9628 4 года назад +12

    Excellent speech for SP kaliyamoorthy sir

  • @pandiyarajr1546
    @pandiyarajr1546 3 года назад

    My life changed you words...sir

  • @krishnaveniguru1401
    @krishnaveniguru1401 4 года назад +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥 super speech sir.ungal uraiku nan Adimai ayya.

  • @indira.p681
    @indira.p681 Год назад

    ennudaiya pillaikalai thinamum ithaiya kekka sollirukkan sir🙏🙏🙏🙏🙏🙏

  • @kanchanaselvam1255
    @kanchanaselvam1255 4 года назад +8

    Amazing speech sir

  • @kanishkaasokan5973
    @kanishkaasokan5973 3 года назад +1

    Thank u so much sir!!!

  • @kanishkaasokan5973
    @kanishkaasokan5973 3 года назад +5

    Such a man and advice he is giving!!! Inspired me!!

  • @gunasekarguna4289
    @gunasekarguna4289 2 года назад

    Neenkal 120 aandugal nalamudan vala vendum nanri ayya

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 года назад +1

    Elangadu Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @Mohan93205
    @Mohan93205 3 года назад +1

    You are great man Sir, i believe

  • @devim923
    @devim923 4 года назад +2

    Sir thank you....

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 2 года назад

    சூப்பர் அருமை அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @selvaiya6229
      @selvaiya6229 2 года назад

      SriLankan SP's should listen&follow

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 2 года назад

    நன்றி நன்றி நன்றி🙏

  • @sivaraman72
    @sivaraman72 3 года назад +3

    Inspiring and motivational speech to youngsters which will help them to increase self confidence, realize their responsibilities and face life with their full potential. Organized and flawless talk, great sir!!! Salute!!!

  • @arjunand4485
    @arjunand4485 3 года назад +6

    Powerful speech

  • @mahesaswath5313
    @mahesaswath5313 2 года назад +1

    Super

  • @gopinitin77
    @gopinitin77 4 года назад +1

    Amaching speach

  • @1krishnaa1
    @1krishnaa1 2 года назад +2

    Awesome speech sir . Jai Hind .

  • @VishaliSenthil-if4ik
    @VishaliSenthil-if4ik 4 года назад +3

    Very good speech to youngsters

  • @booshna
    @booshna 4 года назад

    தங்கள் பயனுள்ள தகவல்களுடன் வாழ்க்கைக்கு தேவையான ஆரோக்கியமான தூக்கத்தின் மேன்மைகளை பற்றி எடுத்துஉரைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் ...WHY WE SLEEP by Matthew walker...

  • @umauma1751
    @umauma1751 4 года назад +2

    Great sir👏

  • @gunasekaran3554
    @gunasekaran3554 2 года назад

    நன்றி நன்றி

  • @aedaud3875
    @aedaud3875 2 года назад

    Excellent speech!

  • @nandhamangalanathan2801
    @nandhamangalanathan2801 4 года назад +1

    Thanks sir

  • @matheshravi3112
    @matheshravi3112 3 года назад +1

    Super nice 👌👍

  • @nazeezee7534
    @nazeezee7534 2 года назад

    Thanks arumai

  • @midhunkumar.s1657
    @midhunkumar.s1657 4 года назад +1

    Super sir👍

  • @kvisionlnternational
    @kvisionlnternational Год назад

    great lecture

  • @rajeshrs2109
    @rajeshrs2109 2 года назад +1

    Inspired story sir. Kandipaga naa periya aala naadhum stage la solluven this is my inspiration speech love u so much sir

  • @twinkle6458
    @twinkle6458 4 года назад

    Super sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indira.p681
    @indira.p681 Год назад

    tq sir neenga peasunatha naan thinamum ovanraka keppen naan padikkum poathu intha maathiri phone enakku irunthu irunthaan innam naan nalla vanthuruppan valanthuruppan sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @p.ramesh8403
    @p.ramesh8403 4 года назад +2

    Valla valamudan 100 year

  • @madhavanvajjiravelu1746
    @madhavanvajjiravelu1746 2 года назад

    Seems to be a legend after kalaingar in my experiences

  • @bottuff__pro__come1v1
    @bottuff__pro__come1v1 2 года назад

    Very good sir 👍

  • @kokilagaja5126
    @kokilagaja5126 2 года назад

    Sir your speech super

  • @sriramanmk3359
    @sriramanmk3359 4 года назад +1

    Super sir

  • @chandranchandran4610
    @chandranchandran4610 4 года назад +1

    Sir Thanks

  • @sundarapandiank1061
    @sundarapandiank1061 2 года назад

    Thank you sir

  • @sundaramoorthis6855
    @sundaramoorthis6855 4 года назад

    வார்த்தைகள்.ஓவ்வொன்றும்.விலை. மதிக்கமுடியாத.மாணிக்க.கற்க்கள்.அய்யா. அவர்களை. நேரில் கண்டு கொள்ள. வாய்ப்பு கிடைக்குமா.

  • @thulasiraman3462
    @thulasiraman3462 3 года назад

    Sir Great speech

  • @tharani1932
    @tharani1932 4 года назад +1

    Fantastic

  • @thangarasu3135
    @thangarasu3135 3 года назад +1

    ஐயா அருமையான பதிவு🙏🙏🙏😭😭😭

  • @hajabai2198
    @hajabai2198 2 года назад

    வாழ்த்துக்கள் சார்

  • @poondimary3501
    @poondimary3501 4 года назад

    Tq sir exellent

  • @MAHAMADAMAHAMADA-wb2ep
    @MAHAMADAMAHAMADA-wb2ep 2 года назад +1

    ENGLISH AND ALL WORLD LANGUAGES IS A COPY OF ANCIENT TAMIL WORDS,,,,MAY SHIV ALLAH BLESS AKHAND BHAARAT,,,,OM AASEE

  • @tamilturai5300
    @tamilturai5300 4 года назад +1

    3.30 to 5.00 am காலத்தின் நோக்கம் புறிந்தது

  • @mrsraj4971
    @mrsraj4971 2 года назад

    Salute

  • @sahayamdevi7135
    @sahayamdevi7135 4 года назад

    I'm was a good orator during my school days ,but appalaam unga speech a ketkum vaaippu enakku kidaikka villai..mihavum varutham...

  • @mtrtamilan271
    @mtrtamilan271 2 года назад

    Wow hats offf

  • @srilakshmirollingshutter1403
    @srilakshmirollingshutter1403 2 года назад

    Super sar

  • @legendyoungsters2914
    @legendyoungsters2914 4 года назад

    🤗🤗🤗Super

  • @venkatesansm7766
    @venkatesansm7766 4 года назад

    Great sir.

  • @amuthamoorthi6873
    @amuthamoorthi6873 4 года назад +1

    Spr sirrrr no words to describe ur speech👍true words

    • @Lovelyking1922
      @Lovelyking1922 4 года назад

      Your speech is very excellent sir👏👏👏👌👌👌

    • @jeevanathts271
      @jeevanathts271 2 года назад

      Dr m a Hussain p t

  • @akhilan.l7853
    @akhilan.l7853 4 года назад +6

    Superb speech 🔥🔥🔥

  • @ahnafahamed1516
    @ahnafahamed1516 2 года назад

    good speege

  • @mobileuniverse243
    @mobileuniverse243 2 года назад

    Nice