பெற்றெடுத்த தாய் தந்தையை என்று நினைக்கும் உங்கள் உள்ளம் மிக உயர்வானது மற்றவர்கள் தாய் தந்தை மதித்து வாழக்கூடிய தன்மையை ஏற்படுத்தும் அவர்களால் நான் இவ்வளவு தூரம் உயர்ந்தேன் அவர்கள் இருந்தால் இன்னும் வேறு லெவல் போயிருப்பேன் என்று சொன்ன அந்த வார்த்தை உங்கள் பாசத்தையும் உங்க மன கஷ்டத்தையும் வெளிப்படுத்துகிறது வாழ்க வளமுடன் அண்ணா உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
Really it is achievement with martuthi old car I enjoyed your Ladak tour Your commentary is very good I felt , I was travelled along with you to Ladak Your zojillapass travel is memorable I am planing to travel to kashmir & Ladak by flight and car. Thankyou
விழுப்புரம் மாவட்டம் மரகண்டநல்லூர் இன்ஷா அல்லாஹ் உங்கள் பயணம் வெற்றிகரமாக நிறைவேற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டும்
Super Anna.. Happy Journey.. You will succeed definitely... All the best.. Lord Murugan help you through out the trip. Always praying for your success...
ஹலோ திரு மோகன் சார் அவர்களே 800 உங்கள் வண்டி மட்டும் தான் இந்த மாதிரி ஆல்ட்ரேஷன் பண்ணுவீங்களா இல்ல கஸ்டமர் க்கு இந்த மாதிரி பண்ணி கொடுப்பீங்களா எனக்கு என்ன ஏதுன்னு கொஞ்சம் சொல்றீங்களா
பெற்றெடுத்த தாய் தந்தையை என்று நினைக்கும் உங்கள் உள்ளம் மிக உயர்வானது மற்றவர்கள் தாய் தந்தை மதித்து வாழக்கூடிய தன்மையை ஏற்படுத்தும் அவர்களால் நான் இவ்வளவு தூரம் உயர்ந்தேன் அவர்கள் இருந்தால் இன்னும் வேறு லெவல் போயிருப்பேன் என்று சொன்ன அந்த வார்த்தை உங்கள் பாசத்தையும் உங்க மன கஷ்டத்தையும் வெளிப்படுத்துகிறது வாழ்க வளமுடன் அண்ணா உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
Kavali Padathinga anna appa amma rendu perum unga kuda thuniya erupainga anna❤❤❤
அருமையாக சொன்னீங்கண்ணே. எனக்குள்ளும் ஆசையை உருவாக்கிட்டீங்க... பெற்றோர் ஆசிர்வாத்த்தோடு...
பெற்றெடுத்த தாய் தந்தையை என்று நினைக்கும் உங்கள் உள்ளம் மிக உயர்வானது. அண்ணா சிட்டு எந்த பிரச்சனையும் இன்றி லடாக் போகும்... வாழ்த்துக்கள்.
உங்களின் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் இறைவனின் அருளால் எல்லா இடங்களிலும் துணை இறுப்பாராக
நீங்கள் வண்டி ரெடி செய்வது மிகமிக அருமையாக உள்ளது மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணாச்சி 👍🏻
அண்ணா எல்லாமே நன்கு நா. ஆனால் நமது தேசிய கொடியை முன்பகுதியில் வைங்கனா . சூப்பர் அண்ணா நன்றி
வணக்கம் அண்ணாசூப்பரா இருக்கு மாருதி மைனா வாழ்த்துக்கள்
பயணம் வெற்றியடைய வாழ்த்துகள்
அண்ணா சிட்டு எந்த பிரச்சனையும் இன்றி லடாக் போகும்... வாழ்த்துக்கள்..
Migavum nalla upgradation. Seat belt cutter and window glass breaker also should be included. I hope you must have taken torchlight .
காருக்கு இந்த எக்ஸ்ட்ரா work எவ்ளோ செலவைச்சு சார் சூப்பர் வாழ்த்துக்கள் ❤
வாழ்த்துக்கள். மிகவும் அருமையான ஏற்பாடு.
அண்ணா சிறப்பு அண்ணா லடாக் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
Maruti 800 is a hero...evlo luxury car vandhalum..athu Thani than...
மாருதி 800 கார் ஒண்ணு வாங்கலாமுனு ஆசை வருது
Fantastic work in Maruti 800,Happy Journey 🎉🎉🎉🎉
Very nice Brother Superb
உங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா 🙏
நன்றி உங்களின் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
Unga nala manathu athukakave subscribed panitan anna ❤
Superb explanation Sir. TMF full form please.
அருமை தலைவா
Bon voyage.........
Super Anna slow and steady keep the drive
அருமை அண்ணா உங்களை ஒரு நாள் சந்திக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை எனக்கு வண்டியை நேரில் பார்க்கவேண்டும் என்று ஆசையாக உள்ளது
Mohan all the best
அருமை அண்ணா கண்டிப்பா நம்ம சிட்டு கலக்கும் வாழ்த்துகள் அண்ணா
Nice Anna.... Android set ,handrest , seat cover vera level nga .... Enakum antha maari alter pannanum nga enga service panreenga detail thaanga🙏
Really it is achievement with martuthi old car
I enjoyed your Ladak tour
Your commentary is very good
I felt , I was travelled along with you to Ladak
Your zojillapass travel is memorable
I am planing to travel to kashmir & Ladak by flight and car.
Thankyou
வாழ்த்துக்கள் சகோ 👍👍👍💐💐💐
நீங்க ரொம்ப நல்லவரு அண்ணை 🙏
You are a gem in old sentimental cars restoration sir ❤️❤️❤️ TN has got a gift ✅
Vazthukal🙏. Pon. Manivannan. Maduravayl
வாழ்த்துகள்
Very nice dsfety first
அண்ணா, additional head light details சொல்லுங்க... Hella லைட்ஸ் போட்ருக்கீங்களா?
Anna Thank you - My Esteem car is behind, so happy to see it with new wheels, I want you to put a separate video about my car.
எங்க ஊர் TN 39 காஷ்மீரில்.
God bless you. Happy journey.
விழுப்புரம் மாவட்டம் மரகண்டநல்லூர் இன்ஷா அல்லாஹ் உங்கள் பயணம் வெற்றிகரமாக நிறைவேற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டும்
Ungaloda ladak trip nalla irukanum 🤩 Happy journey safe drive🫂
Have a safe trip Anna, ALWAYS be HAPPY 😊.
வாழ்த்துக்கள். உங்கள் பயண அனுபவங்களை அவ்வப்போது பதிவிடுங்கள்
Super Anna.. Happy Journey.. You will succeed definitely... All the best.. Lord Murugan help you through out the trip. Always praying for your success...
அருமை பிரதர்.
HAPPY JOURNEY BRO.
Nanri vanakkam adarku appuram onru solla vendum eppodum
Ungal tm fan
Very nice sir. Please check the National flag color. The safron color looks different.
Super...!!
Anna emergency light, folding chair eduthuittu poiirukkalame Anna...
வாழ்த்துக்கள் சார் 👍
Excellent sir
Always like your innocent speech..
Keep rocking anna
Marakama panjar kit yeduthukonga Anna...!
ವೇಗವನ್ನು ತಪ್ಪಿಸಿ ನಿದಾನವಾಗಿ ಹೋಗಿ 🌹❤️
Kannda language 👍
Bangaloru
Super sir keep it up
All the best👌👍🙏
Very good sir 👏 👌 👍 🙏
Happy journey bro
சென்றுவா தமிழ் மகனே
உலகழகை வென்றுவா
Have a safe and pleasant journey!!! 😀
அன்பு உள்ளத்திற்கு வணக்கம் 🙏💜
alloy wheel or wheel cap potrunthenga Naa first class look la irukum intha vandi 🎉🎉
நல்லது அண்ணே யதார்த்தமான பேச்சி பந்தா இல்லாமல் வாழ்க வளமுடன் வாழ்க
வாழ்த்துக்கள் சார்
Anna. Super. Vdo.. Innuthan nhan vdo. Pathath... Full size vdo podunge. Head mattum. Pakkathkku.. Nallathirikkathu.. Voice. Good. Keepitup. Next full size vdo. Vannalmattum. Subscribe pannum.
அண்ணா என்னுடைய மாருதி esteem alter pannanum evalavu varum அண்ணா
Good luck 👍👌🙏
From TMF, Muruganandam , Kaniyur.
Anna Happy and safe journey.♥️
1st fid kit illaya bro ?
Nice alteration
சூப்பர்
Anna neenga pesartha ketukine irukanam pola iruku pechil oru inimai iruku
Super sir
All the best Anna 👍❤❤
Anna andha pillayar sandal ah ila wood ah
Congratulations mohan Anna wish you all the best on your ladakh trip💪🏻👍🏻😊
Toyota tercel போல இருக்கிறது. கரடு முரடான பாதை ஏற்ற இறக்கம் இப்படியான இடங்களில் பிரயாணம் செய்ய இந்த கார் போதுமான தா? முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
Superb.
அண்ணா பாய்ன்செட் ஸ்பேர் அவசியம்
ஹலோ திரு மோகன் சார் அவர்களே 800 உங்கள் வண்டி மட்டும் தான் இந்த மாதிரி ஆல்ட்ரேஷன் பண்ணுவீங்களா இல்ல கஸ்டமர் க்கு இந்த மாதிரி பண்ணி கொடுப்பீங்களா எனக்கு என்ன ஏதுன்னு கொஞ்சம் சொல்றீங்களா
super
Nice brother 😊
Carburator, mpfi engine ethu best anna
happy journey
Hi maruti esteem car alteration pannaum 2000 model, நம்பிக்கையான இடம் சொல்லுங்க
Super cars
Sir maruthi 800 la android video podunga sir
Brother,have you changed the shock absorber this time for safe travels.
Really useful video anna...
Maruthi 800 neenga ready pani tharuveengala Anna!
Very nice Anna
Super to super🙏👍👍👍
Very Nice!
Vera level bro 🥳
அண்ணா சூப்பர் ஆனா கேப்டன் கதைய சொல்றேன் சொன்னீங்களே
Anna super👍👍👍
Super anna... 👌
Alto 800 experience solunga